மரங்கள் அப்புறப்படுத்தும் பணியின் போது பள்ளி மாணவ-மாணவிகள் 40 பேரை குளவிகள் கொட்டியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஞாயிறு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 300-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியை சுற்றி அடர்ந்த புதர்கள் மற்றும் மரங்கள் இருக்கின்றதால் மின் வினியோகத்துக்கு இடையூறு ஏற்படுவதால் அதைச் சுத்தப்படுத்தி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது புதர்களில் பல இடங்களில் குளவிகள் கூடுகட்டி இருந்துள்ளது. இதனையடுத்து அந்தப் குளவிகள் கூட்டமாகப் பறந்து வந்து மைதானத்தில் […]
Category: காஞ்சிபுரம்
வாலிபர் ஒருவர் மரத்தில் சடலமாகக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புனல்வாசல் பகுதியில் ஜான்பீட்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீபெரும்புதூர் பாரதி நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி மண்ணுர் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜான்பீட்டருடன் தங்கியிருந்த நண்பர்கள் பாலா மற்றும் சீனிவாசன் உணவு வாங்கி வர பஜார் பகுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் திரும்பி […]
சாலையில் நடந்து சென்ற பெண் மீது வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கரசங்கால் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் லட்சுமிபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேஸ் சிலிண்டர் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வாலாஜாபாத்-வண்டலூர் சாலை அருகாமையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் லட்சுமிபதி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லட்சுமிபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த […]
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளத்தை அதிகாரிகள் மீட்டு நீர்ப்பிடிப்பு பகுதியாக மாற்ற முடிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அகரமேல் ஊராட்சியில் பல வருடங்களாக பொதுமக்கள் பயன்பாட்டில் மூக்குத்தி குளம் இருக்கிறது. இந்நிலையில் இக்குளத்தை காலப்போக்கில் சிலர் மண்ணை கொட்டி மூடி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இந்த குளம் இருந்ததற்கான அடையாளம் தெரியாமல் அதை சுற்றிலும் வீட்டு மனை பிரிவுகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் குளத்தை அதிகாரிகள் மீட்டுள்ளனர். தற்போது அப்பகுதி முழுவதும் பள்ளம் […]
காவல் நிலையத்தில் துப்புரவு பணி செய்த ஓய்வு பெற்ற மூதாட்டிக்கு பாராட்டு விழா நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி பகுதியில் கலைவாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 32 வருடங்களாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் துப்புரவு பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் தினமும் காவல் நிலைய வளாகத்தை சுத்தம் செய்வது மற்றும் காவல்துறையினருக்கு வேண்டிய பணிகளை செய்து கொடுப்பது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார். அதன்பின் மூதாட்டி கலைவாணி உலக பெண்கள் தினம் அன்று […]
கொடியேற்றி பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவிலில் வருடம் தோறும் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வருடமும் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா மேளதாளங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. பின்னர் திருக்கோவில் சிவாச்சாரியார்கள் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை நடத்தி கொடியை ஏற்றி உள்ளனர். இதனையடுத்து சாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றுள்ளது. அதன்பின் விழாவை முன்னிட்டு நாள்தோறும் காலை மற்றும் […]
உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் காவலரை கமிஷனர் கவுரவப்படுத்தி உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர்-மேடவாக்கம் சாலையில் இருக்கும் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து உலக பெண்கள் தினம் கொண்டாடப் பட்டுள்ளது. இதற்கு கமிஷனர் ரவி தலைமை தாங்கி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவல்துறையினரின் பணியை பாராட்டும் விதமாகவும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், சரிதா என்னும் முதல்நிலை பெண் காவல்துறையினரை கவுரவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து காவல்நிலையத்திற்கு அருகில் வசிக்கும் சரிதா தனது இருசக்கர வாகனத்தில் காவல்நிலையத்திற்கு வருவதை […]
தி.மு.க கட்சியின் செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கேனரிக்குப்பம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க வின் மாவட்ட செயலாளராக இருந்து வந்துள்ளார். இவருக்கு சைலஜா என்ற மனைவி உள்ளார். இவர் கேனேரிக்குப்பம் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சேகர் தனது மோட்டார் சைக்கிளில் தலையாரி என்ற இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரது மோட்டார் சைக்கிளை மறித்து அவரை […]
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி பிபிஜிடி சங்கர் மீது ஆள் கடத்தல், கொலை உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் காவல்துறையினர் பதிவு செய்த வழக்கு ஒன்றின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சங்கரின் பினாமி பெயரில் ரூ.25 கோடி மதிப்பிலான 79 சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதில் ரூ.25 கோடி மதிப்பிலான 79 சொத்துக்களை அமலாக்க துறை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது. இதனிடையில் சங்கர் ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு […]
லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் தொழிற்சாலையில் பணிபுரியும் 17 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கேசாவரம் சோதனை சாவடியை கடந்து சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 17 ஊழியர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது . இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் படுகாயமடைந்த 17 பேரையும் மீட்டு அரக்கோணம் அரசு […]
வருடம் தோறும் இளம் வாக்காளர்கள் ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் 18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிப்பதை தங்கள் கடமையாகக் கருதுவதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படும். அந்த வகையில் 25ஆம் தேதி அன்று 12வது தேசிய வாக்காளர் தினம் வருவதை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்டம் நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகளை நடத்த உள்ளது. எனவே மாணவர்கள் […]
ஆடு திருடிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடம்பாடி கிராமத்தில் கடந்த மாதம் 24 -ஆம் தேதி உமேஷ், வினித் இருவரும் ஆடுகளை திருட முயன்று உள்ளனர். அப்போது அவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் ஆடுகளைத் திருடி இறைச்சி வியாபாரத்திற்கு விற்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவிலை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிளாய் பகுதியில் 13 ஏக்கர் பரப்பளவில் புறம்போக்கு இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர். மேலும் அங்கு கனகாம்பிகை உடனுறை கபாலீஸ்வரர் கோவிலும் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வருவாய்த் துறையினர் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் மற்றும் கோவிலை இடித்து அகற்றி விட்டனர். இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் […]
கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]
கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]
கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் 7 அரசு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.. கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகள் மற்றும் வீடுகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. இதன் காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. மேலும் சில பள்ளிகளிலும் மழைநீர் சூழ்ந்ததால் மாணவர்கள் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் 7 அரசு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.. மேலும் சில பள்ளிகளிலும் மழைநீர் சூழ்ந்ததால் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, வாலாஜாபாத் […]
போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வரா நகரில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜசேகர் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அதன் பிறகு மகனின் அறைக்கு சென்ற ராஜசேகர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து சென்று பார்த்துள்ளனர். அப்போது ராஜசேகர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி […]
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை (13ஆம் தேதி) விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொருத்து மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர், சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.. இது தவிர செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.. கன மழையால் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொருத்து மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.. சற்று முன்னதாக தான் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.. கன மழையால் […]
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (13ஆம் தேதி) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் அளவை பொருத்து மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.. கன மழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கும் காரணத்தால் நாளை விடுமுறை […]
கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்திற்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை மழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து விடுமுறையளித்து வருகின்றனர்.. இந்த நிலையில் தற்போது வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கனமழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், […]
கன மழை தொடர்ந்ததால் 4 மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை இடைவிடாமல் பெய்து வருகிறது.. குறிப்பாக சென்னை உட்பட சில மாவட்டங்களில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய கனமழை தற்போது வரை நீடித்து வருகிறது.. இதனால் ஆங்காங்கே பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.. மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.. பல்வேறு பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் […]
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நவம்பர் 10, 11 இல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. எனவே மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், […]
டெங்குவால் பள்ளி மாணவி பரிதாபமாக பலியான நிலையில் அந்த பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்து. காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலில் பள்ளி மாணவி பலியானதால் டெங்கு பாதித்த பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில் கற்பக விநாயகர் தெருவில், வசித்து வருபவர் விஜயகுமார் மகள் ஸ்ருதி .12 வயதான ஸ்ருதிக்கு கடந்த வாரம் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இதையடுத்து மாணவி […]
குழந்தை ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வளையக்கரணை உமையாள் பரணஞ்சேரி பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிரஸ்சரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிரதீஷா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 2 1/2 வயது குழந்தையான பிரதீஷா திடீரென காணவில்லை. அதன்பின் குழந்தை காணவில்லை என தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அருகாமையில் இருக்கும் ஏரி பகுதிகளில் தேடி பார்த்துள்ளனர். பின்னர் […]
அதிவேகமாக அடித்த காற்றில் அறுந்து விழுந்த மின் கம்பியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுரா மேட்டூர் கிராமத்தில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மதுரா மோட்டூர் கிராமத்தில் மாலை நேரத்தில் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. அதன்பின் கூலி தொழிலாளியாக வேலை செய்யும் மணி தனது வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது காற்று அதிவேகமாக வீசியதில் மின்சார […]
ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டிய கொள்ளையர்களில் ஒருவன் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளான்.. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே நேற்று காலை பேருந்துக்காக காத்திருந்த வயதான பெண்மணியிடம் 3 பவுன் நகைகளை பறித்து விட்டு 2 வடமாநில கொள்ளையர்கள் தப்பித்து செல்ல முயன்றனர்.. அப்போது பொதுமக்கள் விரட்டி பிடிக்கும் போது கை துப்பாக்கியை காட்டி சுட்டு விடுவேன் என்று பொது மக்களை மிரட்டி இருக்கிறார்கள். இது தொடர்பாக தகவலறிந்த காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சுதாகர் […]
சென்னை, காஞ்சிபுரம், வேலூர் என 30 இடங்களில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 1926ஆம் ஆண்டு பச்சையப்ப முதலியார் என்பவரால் காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்ட பச்சையப்பாஸ் துணிக்கடை, அந்தப் பகுதியில் பிரபல கடையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் இருக்கும் பச்சையப்பாஸ் துணிக்கடை, செங்கல்வராயன் சில்க்ஸ், தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் காலை 8 மணியிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.. காஞ்சிபுரத்தில் மட்டும் மொத்தம் 8 […]
காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பா’ஸ்’ துணிக்கடை மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.. காஞ்சிபுரத்தில் உள்ள மேலும் சில துணிக்கடைகள், நிதி நிறுவனம் ஒன்றிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது, செங்கல்வராயன் சில்க்ஸ், எஸ்.கே.பி நிதி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 6 மற்றும் 9ம் ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தேர்தலின் போது வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தை தேர்தல் விதிமுறைகள், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நாளில் இருந்து அமலுக்கு வருவதாக மாநில தேர்தல் மையம் தெரிவித்துள்ளது. ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் செயல்பட்டு வருகின்றனர்.தேர்தல் விதிமுறைகளை குறித்து […]
மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் தேர்தல் அலுவலர்கள் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, மண்டல அலுவலர்கள் வாக்கு சாவடிகளை ஆய்வு செய்து குடிநீர் வசதி, மின் வசதி மற்றும் கழிவறை வசதிகள் உள்பட அடிப்படை வசதிகளில் […]
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே உள்ள புதுப்பேட்டை தெருவில் இதயாத் உசேன் (32) என்பவர் வசித்து வருகிறார் .இவரின் மனைவி பர்கித்பீவி(30). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சில நாட்களாக இதயாத் உசேன் தனது மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார் . அதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது .அதனால் பர்கித்பீவி மனமுடைந்து தனது தாய் வீட்டிற்கு சில தினங்களுக்கு முன் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை பர்கித்பீவின் தாய் […]
திருமணம் செய்து வைக்காத காரணத்தினால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியதுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் சலவைத் தொழிலாளி குடியிருப்பு பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தினமும் மது அருந்திவிட்டு வந்து பெற்றோர்களிடம் திருமணம் செய்து வைக்குமாறு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன்பின் தகராறில் ஈடுபட்டு விட்டு அறையினுள் சென்று தூங்கிய ஆறுமுகம் காலையில் ரொம்ப நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த […]
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கழுகுன்றம் தாலுகாவில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் சங்கராபுரம் பகுதியில் இருக்கும் டெய்லரிங் பள்ளியில் படித்து வருகிறார். இதனால் அதே பகுதியில் இருக்கும் தனது பெரியப்பா மகள் பொன்னி என்பவரது வீட்டிற்கு வந்து தங்கி இருந்துள்ளார். இதனையடுத்து பொன்னியின் கணவரான மோகன் என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் கணவனின் செயலுக்கு மனைவியும் […]
கொரோனா தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் பற்றாக்குறை காரணத்தினால் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு பல முன்னேற்பாடுகள் பணி நடத்தப்பட்டிருந்தது. இதில் குன்றத்தூர் ஒன்றிய பகுதியில் தடுப்பூசி போடுவதற்காக 99 முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து மணிமங்கலம் உள்பட பல ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் 2 […]
ஏரியில் முழ்கி எலக்ட்ரிஷன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சம்பந்தம் நகர் மூன்றாவது பகுதியில் பாரதிராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரிஷனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது 2 மகன்களுடன் விநாயகர் சிலையை கரைக்க ஏரிக்கு சென்றுள்ளார். அப்போது ஏரியில் விநாயகர் சிலையை கரைத்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென நிலைதடுமாறி தண்ணீரின் உள்ளே விழுந்துள்ளார். இதனை கண்டு 2 மகன்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் […]
ரேஷன் கடையில் முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியரை வட்ட வழங்கல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சின்ன காஞ்சிபுரம் பகுதியில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக காவல்நிலையம் அருகே ஒரு வாரத்திற்கு முன்பு புதிதாக ஒரு ரேஷன் கடையை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில் ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்கள் தரமற்றதாக இருந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியர் செல்வத்திடம் கோரிக்கை விடுத்தும் ஏவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து நேற்று முன்தினம் மர்மநபர் […]
செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புதுநல்லூர் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு தனியார் நிறுவனம் முடிவு செய்தது. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ரேடியேஷன் அதிகமாக காணப்படும் என தெரிவித்து சோமங்கலம்-புதுநல்லூர் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் […]
தந்தை இறந்த வேதனையில் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வஞ்சுவாஞ்சேரி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு அஜய், ஆகாஷ் என்ற மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ஆனந்தியின் தந்தை முஸ்தபா கடந்த 6 நாட்களுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார். இதனால் ஆனந்தி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அஜய், சாலமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் […]
பொது மக்களின் சார்பாக ஆர்.வி. ரஞ்சித்குமார் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்காமல் கிராம ஊராட்சிகள் அப்படியே செயல்பட அனுமதி வேண்டி 200-க்கும் அதிகமான மக்கள் அலுவலகத்தின் முன்பாக கூடியுள்ளனர். இந்நிலையில் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினரான ஆர்.வி. ரஞ்சித்குமார் தலைமையில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கியுள்ளனர். அதில் இம்மாவட்டத்தில் இருக்கும் கிராமங்களை புதிதாக உருவாக்கப்படும் மாநகராட்சியுடன் இணைக்க இருப்பதாக […]
அரசு ஊழியரின் வீட்டில் மர்ம நபர்கள் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியார் நகரில் ராஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் மீனம்பாக்கம் ராணுவ அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜி வேலைக்கு சென்றபிறகு கவிதா தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு கவிதா […]
கடந்த 2015-ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சரின் அனுமதிக்காக காத்திருந்ததால் தான் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் நீர்வளத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தி.மு.க உறுப்பினர் நந்தகுமார் முந்திய அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை உடனடியாக திறக்க தவறியதால் உடைப்பு ஏற்பட்டது சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக குற்றம் சாட்டினார். இதனை மறுத்த எதிர்க்கட்சி தலைவர் இடைப்பாடி பழனிசாமி செம்பரம்பாக்கத்திருக்கு […]
கோவில் குளத்தில் மிதக்கும் அதிசய கல் சிறுவர் ஒருவருக்குக் கிடைத்தால் அதை மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒக்கப்பிறந்தான் கோவிலில் குளத்திலிருந்து மிதக்கும் தன்மை கொண்ட கல் ஒன்று கிடைத்துள்ளது. இதனை பற்றி தொழிலாளி ஒருவர் கூறும் போது அவரின் சகோதரி மகன் ஒருவர் கல் ஒன்றை ஆணியால் செதுக்கிக் செதுக்கி கொண்டிருந்திருக்கிறான். அப்போது அவரிடம் என்ன செய்து கொண்டு இருக்கிறாய் எனக் கேட்ட போது ஒக்கப்பிறந்தான் கோவில் குளத்தில் […]
குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 144 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 13 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன்பின் 58 நபர்களை நன்னடத்தை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வருடம் மொத்தமாக 36 நபர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. எனவே மொத்தமாக 239 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். […]
15 டன் ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல முயற்சி செய்த லாரி ஓட்டுநரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் ரேஷன் கடையின் அரிசிகளை கடத்துவதை தடுக்க பல நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மூலமாக ரேஷன் கடையின் அரிசிகளை கடத்துவதாக குடிமை பொருள் தாசில்தார் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார் வாசுதேவன் தலைமையில் அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் காவல்துறையினருடன் […]
கிராமத்தை பசுமையாக மாற்றுவதற்கு எல்லா வசதிகளையும் செய்து தருவது சம்பந்தமாக முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கரசங்கால் ஊராட்சியத்தை பசுமை கிராமமாக மாற்றுவதற்கு அங்கே உள்ள அனைத்து பகுதிகளையும் முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் அந்த ஆய்வின் போது கழிவறை இல்லாத வீடுகளுக்கு கழிவறை வசதியை ஏற்படுத்தி தரவும் சாலை மற்றும் குடிநீர் வசதி என அனைத்து வசதிகளும் பெற்ற […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் ஒருவரை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அம்மணம்பாக்கம் அண்ணாநகர் பகுதியில் சிங்கார தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது உறவு கார 12 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்தச் சிறுமியின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து […]
பல கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குணா என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில் பெண் ஒருவருக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவை வாங்கி கொண்டு ஆட்களை விட்டு உரிமையாளரை அங்கிருந்து விரட்டி உள்ளார். இந்நிலையில் குணா என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் படி குணா, அவருடன் இருக்கின்றவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த படப்பை […]