செயற்கைப் பல் வயிற்றுக்குள் போனதால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கே.பி.நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவருக்கு 3 பற்கள் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் சென்ற வாரம் அதே பகுதியில் அமைந்திருக்கும் தனியார் மருத்துவமனையில் அவருக்கு புதிதாக 3 பற்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் தண்ணீரை குடித்த போது திடிரென எதிர்பாராவிதமாக அவருக்கு புதிதாகப் பொருத்தப்பட்ட 3 பற்களில் 2 […]
Category: காஞ்சிபுரம்
தாய் திட்டிய காரணத்தால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கட்சிப்பட்டு பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகம் என்ற மகன் உள்ளார். இவர் மதுக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் பணிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பணிக்கு செல்லாமல் இப்படி ஊர் சுற்றுகிறார் என அவரது தாய் சண்முகத்தை கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த […]
மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி சென்ற 2 பேரை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 நபர்களை சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இந்நிலையில் அவர்களை விரட்டி சென்று காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பின் அவர்கள் […]
காவல்துறை அதிகாரியின் கொலைவழக்கில் ஜெயிலுக்கு சென்று ஜாமினில் வெளிவந்த ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்ற 2018 ஆம் ஆண்டு திருமங்கலம் அருகில் காவல்துறை அதிகாரியான மோகன்ராஜ் என்பவரை தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வேல்முருகன் ஜாமினில் வெளி வந்துள்ளார். இதனையடுத்து தனது வீட்டில் யாரும் இல்லாத […]
தனது உறவினரையை பாலியல் பலாத்காரம் செய்த ஒருவரை மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் பகுதியில் 21 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது கணவர் இருங்காட்டுக் கோட்டையில் அமைந்திருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதால் அவர் அப்பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இதனையடுத்து கணவன் மற்றும் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் அதை உறவினர் மணி தீர்த்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. […]
கலெக்டர் ஆர்த்திடம் அளித்த மனு காரணத்தால் தையல் தொழில் செய்யும் பெண் ஒருவரின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற 50,000 ரூபாய் காசோலையை வழங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாசிக்கும் இளைஞர்கள், ஆர்வத்துடன் இருக்கும் தொழில்முனைவோர்கள், ஆதிதிராவிடர், பெண்கள், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், வேளாண் துறை சார்ந்த மற்றும் சாரா துறை உற்பத்தியாளர்கள் என பலர் தேர்வு செய்யப்பட்டு தொழில் தொடங்க உள்ளனர். இந்நிலையில் மாவட்ட கலெக்டரின் மனு நாள் முகாம் நடைபெற்றுள்ளது. அப்போது வாலாஜாபாத் ஒன்றியம் மற்றும் தேவரியம் பாக்கம் […]
உலக மக்கள் தொகை தினத்தை அரசு மருத்துவமனையில் வைத்து குத்துவிளக்கேற்றி கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைத்திருக்கும் அரசு மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தினம் ஆண்டு தோறும் ஜூலை மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் 6, 05, 620 ஆண்கள் மற்றும் 5, 96, 168 பெண்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து இந்த வருடம் கொரோனா பரவல் […]
தொழிலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வாலிபரை வழிமறித்து சரமாரியாக தாக்கிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்துவருகிறார். இவர் ஆனந்தன் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான பொருள்களை விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தன்பால்நல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிட பணிக்கு தேவையான பொருள்களை விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியில் வசிக்கும் அரவிந்தன், மணிமாறன், ஜெகநாதன் ஆகியோர் ஆனந்தனிடம் தனியார் கட்டிட தொழிலுக்கு […]
மதுபோதையில் தன்னைத் தானே தாக்கிக் கொண்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பனப்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியருக்கு திருமணம் ஆகி 10 வருடங்களுக்கு மேல் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை.எனவே வெங்கடேஷ் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற வெங்கடேசன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இதனையடுத்து வெங்கடேசன் மது அருந்திவிட்டு ரத்த காயங்களுடன் கீழே விழுந்து […]
மாணவியை ஆபாசமாக படம் எடுத்து நகை மற்றும் பணம் கேட்டு மிரட்டிய மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் வசித்து வரும் 17 வயதுள்ள 11-ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவியுடன் நட்பு வைத்துள்ளார். இதனால் இருவரும் சேர்ந்து தனி இடங்களுக்குச் சென்று செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்நிலையில் மாணவன் சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவியிடம் நகை மற்றும் பணத்தை கேட்டுள்ளார். […]
கல்லூரி பேராசிரியை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி நகரில் அனிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது வீட்டு தரைத்தளத்தில் அனிதாவின் அக்கா சண்முக கனி மற்றும் அவரது கணவர் வெள்ளைச்சாமி போன்றோர் வசித்து வருகின்றனர். இதனையடுத்து பணி முடித்துவிட்டு அனிதா மாடியில் உள்ள தனது அறைக்கு சென்றுள்ளார். அப்போது இரவு 11 மணி அளவில் அனிதாவின் அறையில் […]
வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வண்டிக்காரத்தெருவில் தியாகராஜன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மேல்நிலைப்பள்ளியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராக இருக்கின்றார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் தியாகராஜன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவியுடன் சென்னையில் உள்ள அவரது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் தியாகராஜன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு […]
செல்போனில் சார்ஜ் ஏற்றிய போது அதிலிருந்து ஏற்பட்ட தீ விபத்தில் மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமானது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வடக்குரெட்டி தெருவில் சதாசிவம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் இருக்கின்றார். இவர் தனது செல்போனை வீட்டிலுள்ள சோபாவின் மீது வைத்து சார்ஜ் போட்டு விட்டு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் இருந்து அதிக புகை வெளிப்பட்டதால் தீயணைப்பு நிலையத்திற்கும், மின்சார […]
தொழிலதிபரை தாக்கி கொலை மிரட்டல் கொடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பால்நல்லூர் திருவீதி அம்மன் தெருவில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கட்டுமான வேலைக்கு பொருட்களை கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இதனையடுத்து பால்நல்லூரில் ஒரு தனியார் தொழிற்சாலைக்கு கட்டுமான வேலைக்கு ஆனந்தன் பொருட்களை கொடுத்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அரவிந்தன், மணிமாறன், ஜெகநாதன் ஆகியோர் ஆனந்தனிடம் அந்தத் தொழிற்சாலைக்கு நீ பொருட்களை வழங்கக் கூடாது […]
தாய்-மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாகாளியம்மன் பகுதியில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். தனியார் பட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அன்புக்கு ரேணுகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சங்கீதா,புவனா என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் ரேணுகா அடிக்கடி உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் ரேணுகாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கிடையில் […]
தனியார் நிறுவன பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பெண்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு இரண்டு பேருந்துகள் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த இரண்டு பேருந்துகளில் 40 பெண் ஊழியர்கள் பயணித்துள்ளனர். இந்நிலையில் சுங்குவார்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது இரண்டு பேருந்துகளின் டிரைவர்களும் ஒருவரை ஒருவர் முந்துவதற்காக வேகமாக சென்றுள்ளனர். இதனால் பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி சாலையோரம் […]
காவல்துறையினர் போல் போலி வேடம் அணிந்து ரியல் எஸ்டேட் அதிபரை கடத்த முயற்சி செய்த 4 பேரை கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பட்டூர் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரான ரியாத் அலி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் இவரின் வீட்டுக்கு வந்த நபர்கள் குற்றப்பிரிவு காவல்துறையினர் எனவும், தங்களை விசாரிக்க வேண்டும் என கூறி காரில் அழைத்து சென்றுள்ளனர். அதன் பின் தன்னை அழைத்து செல்பவர்கள் காவல்துறையினர் தான் என்று நம்பி […]
பெட்ரோல்களின் விலைகளை குறைக்குமாறு 300-க்கும் அதிகமான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கேஸ், டீசல் மற்றும் பெட்ரோல்களின் விலைகளை கட்டுப்படுத்தாமல் இருப்பதற்காக மத்திய அரசை எதிர்த்து ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக பெட்ரோல்கள் விற்பனை ஆகின்ற நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஏ அருள் சென்ற காங்கிரஸ் தலைவர் தலைமை வகித்துள்ளார். இதையடுத்து இம்மாவட்ட எஸ்.சி எஸ்.டி பிரிவு தலைவர் தங்கராஜ் முன்னிலை […]
கள்ளக்காதல் தொடர்பில் வாலிபரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பை பகுதியில் ராமு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரேணுகா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற ராமு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத காரணத்தால் ரேணுகா பதற்றம் அடைந்துள்ளார். இதனையடுத்து ரேணுகா ராமுவை […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எழிச்சூர் மதுரா புதுப்பேட்டை பஜனை கோவில் தெருவில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய வீட்டில் மின்மோட்டார் மூலம் தொட்டியில் தண்ணீர் ஏற்றியபோது மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு பாஸ்கர் படுகாயமடைந்தார். இதனையடுத்து பாஸ்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பாஸ்கரை வாலாஜா அரசு […]
தடுப்பூசி போடும் நடமாடும் வாகனம் ஒன்றை கலெக்டர் கொடி காட்டி துவங்கி வைத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருக்கக்கூடிய முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் நடமாடும் வாகனத்தை மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி கொடி காட்டி தொடங்கி வைத்தார். இதனையடுத்து கலெக்டர் மா.ஆர்த்தி கூறும்போது, காஞ்சிபுரத்தில் போர்க்கால அடிப்படையில் அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகின்றது. அதன்படி மாவட்டத்தில் தடுப்பு […]
குரோம்பேட்டையில் சுரங்கப்பாதை பணிகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெறும் என்று போக்குவரத்துதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குரோம்பேட்டை ராதாநகர் ரயில்வே கேட் பகுதியில் பொதுமக்களின் வசதிக்கேற்ப இலகு ரக வாகன சுரங்கப்பாதை கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. எனவே 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்தத் திட்டம் நிறைவு பெறாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த இலகு ரக வாகன சுரங்கப்பாதை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியது. இதற்கு குரோம்பேட்டை, […]
ரவுடி கொலை வழக்கில் 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவி தாண்டலம் கிராமம் எட்டியம்மன் கோவில் தெருவில் குட்டியின் மகன் தமிழ்வேந்தன் வசித்து வந்துள்ளார். இவர் மீது சாலவாக்கம் மற்றும் உத்திரமேரூர் காவல் நிலையங்களில் கொலை, கஞ்சா விற்பனை போன்ற வழக்குகள் இருக்கின்றது. இந்நிலையில் காவி தாண்டலம் கிராமத்தின் அருகில் வயல்வெளியில் தமிழ்வேந்தனை யாரோ மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து […]
மர்ம நபர்கள் பள்ளியில் நுழைந்து பாட புத்தகங்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இருப்பதனால் பள்ளிகள் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பள்ளியின் ஒரு அறையில் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக பாடப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தலைமை ஆசிரியர் பள்ளிக்குச் சென்று அறையை திறந்து பார்த்தபோது அங்கு அடுக்கி […]
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் முத்து கிருஷ்ணா அவென்யூ பகுதியில் காஜா பேக் என்பவர் வசித்து வருகின்றார். இவர் உத்தரமேரூர் பஜார் தெருவில் சைக்கிள் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கின்றார். இதனையடுத்து காஜா பேக் தனது குடும்பத்தினருடன் ஆரணியில் உள்ள அவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் காஜா பேக் மீண்டும் வீட்டிற்கு சென்றபோது […]
இயற்கை உரம் தயாரிக்கும் கூடத்தில் கலெக்டர் ஆர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சி பகுதியில் இயற்கை உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் 26 லட்சம் மதிப்புடைய இந்த உரம் தயாரிக்கும் கூடத்தில் உணவு, பழம் மற்றும் காய்கறி ஆகியவற்றின் கழிவுகளை இயந்திரம் மூலமாக தொட்டிகளில் நிரப்பி இயற்கை உரம் தயாரிக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் உரம் தயாரிக்கும் கூடத்தில் இம்மாவட்டத்தின் கலெக்டர் ஆர்த்தி நேரில் […]
சட்ட விரோதமாக ஆந்திர மாநிலத்தின் 353 செம்மரக்கட்டைகளை கடத்தி வந்ததை கண்டுபிடித்து காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தண்டலம் பகுதியில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்து இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் காவல்துறையினரும் மற்றும் இம்மாவட்டத்தில் காவல் துறையினரும் இணைந்து அப்பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து 353 செம்மரக்கட்டைகள் 2 வாகனங்களில் அடுக்கி வைத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்பின் 8 டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து […]
மொபைல் போனில் இருக்கும் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியபுரங்கணி பகுதியில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் செங்காடு பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கே தங்கி அதே பகுதியில் இருக்கும் தனியார் தொழிற்சாலை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து சசிகுமார் மொபைல் போனில் ஆன்லைன் விளையாட்டு விளையாடி வந்துள்ளார். இதனால் முதற்கட்டத்தில் சாதாரணமாக விளையாடியது […]
கோவில் குளத்தில் கிடந்த ஆண் ஒருவரின் சடலம் காரணத்தினால் பொதுமக்களிடையை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில் குளத்தில் 30 வயதுடைய ஆண் சடலம் கிடந்துள்ளது. இந்நிலையில் யார் அவர், எந்த ஊரைச் சேர்ந்தவர் என எவ்வித விவரமும் தெரியவில்லை. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கிராம நிர்வாக அதிகாரி பாலாஜி இது பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் […]
கோவிலில் பணிபுரியும் பணியாளர்கள் 100-க்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றின் பாதிப்பானது குறைந்திருப்பதால் அப்பகுதியில் இருக்கும் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு அரசு வழிகாட்டுதலின் நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் கோவில்களில் பூசாரிகள், கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை அடுத்து மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தியின் உத்தரவின்படி பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஏற்பாடு செய்த […]
சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை உரசியதில் விவசாயி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தென்னேரி கிராமத்தின் மேட்டுத் தெருவில் சங்கர் என்ற விவசாயி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் வயல்களில் வேலைக்கு சென்றுவிட்டு கட்டவாக்கம் பகுதியிலிருந்து தென்னேரி பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சாலையில் கீழே அறுந்து விலுந்திருந்த மின்கம்பி அவரின் மேலே உரசியதால் மின்சாரம் தாக்கி சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த […]
குழந்தையை திட்டியதினால் கணவன் மனைவி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாடம்பாக்கம் சந்தோஷ் நகர் பகுதியில் ஷோபன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவியும், பிறகு இருவருக்கும் திருமணமாகி இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் ஒரு மகள் கீதா 11-ஆம் வகுப்பும் மற்றொரு மகள் ஹரிணி 6- ஆம் வகுப்பும் படித்து வருகிறார்கள். […]
பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க அவர்களுக்கு எல்லாம் சரியாக கிடக்க வேண்டும் என கட்சியின் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காந்தி ரோடு பெரியார் தூண் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கியுள்ளார். இதில் மார்க்சிஸ்ட் லெனின் கட்சியின் மாவட்ட செயலாளர் இரணியன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் மத்திய […]
தந்தை திட்டியதால் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விஸ்வேச பகுதியில் ஏழுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்வேதா என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்திருக்கும் தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்வேதா வீட்டு வேலை செய்யாமலும் மற்றும் படிக்காமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காரணத்தால் ஸ்வேதாவின் தந்தை ஏழுசாமி அவரை கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த ஸ்வேதா காலை […]
ஒரே நேரத்தில் 3 வீடுகளில் மர்ம நபர்கள் விலை மதிப்புடையை பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதனந்தபுரம் பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் யூ-டியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது அவரின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து அவர் உள்ளே சென்று […]
கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் சாமியை தரிசிக்க வருவதால் அவர்களை விதிமுறைகளைப் பின்பற்றி நிர்வாகிகள் உள்ளே அனுமதித்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணத்தினால் முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது பரவலின் தாக்கம் குறைந்து இருப்பதினால் தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பக்தர்களை அனைவரும் சாமியை தரிசிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தொற்று தாக்கம் குறைந்த காரணத்தினால் தற்போது கோவில்களில் பக்தர்களை சாமியை தரிசனம் செய்ய அனுமதித்துள்ளனர். […]
சாலையில் செல்லும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியதால் 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாலையில் 2 நபர்கள் கத்தியால் பொதுமக்களை மிரட்டுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கே பொதுமக்களை கத்தியால் மிரட்டிக் கொண்டிருந்த 2 நபர்களை பார்த்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்த போது அவர்கள் ராஜா மற்றும் வசீகரன் என்பது தெரியவந்துள்ளது. இதில் […]
சட்ட விரோதமாக கஞ்சாவை விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூட்டு ரோடு அருகில் சென்று கொண்டிருக்கும் போது அங்கே பதுங்கியிருந்த 2 நபர்கள் காவல்துறையினரை கண்டதும் ஓட தொடங்கியுள்ளனர். இதைப்பார்த்த காவல்துறையினர் அவர்களை விரட்டிப் பிடித்துயுள்ளனர். இதனை அடுத்து அவர்களை விசாரணை செய்த போது அவர்கள் ஜீவா மற்றும் மேகநாதன் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்ததில் இருவரும் சிலிப் பகுதியில் கட்டிட வேலையில் கம்பி […]
தங்களிடம் இருக்கும் நெல்களை அரசு நிலையம் வாங்காததால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு நெல் வாங்கும் நிலையத்திற்கு விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சென்ற ஒரு மாதத்திற்கு மேலாக அரசு நிலையத்திற்கு விவசாயிகளிடமிருந்து நெல் வழங்கப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து வியாபாரிகளிடமிருந்து அரசு நிலையம் நெல்களை வாங்க போவதாக விவசாயிகளுக்கு தெரியவந்துள்ளது இதனை தொடர்ந்து அப்பகுதிகளில் சுற்றியுள்ள விவசாயிகள் நெல் வாங்கும் நிலையத்தில் முற்றுகையிட்டு லாரியில் இருந்து நெல் மூட்டைகளை […]
தமிழகத்தில் தேசிய அளவில் ஈட் ரைட் கேம்பஸ் சான்றுதழை 13 அங்கன்வாடிக்கு கலெக்டர் ஆர்த்தி வழங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தின் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையக் கூட்ட அரங்கில் மருந்து நீர்வளத்துறை சார்பாகவும், உணவு பாதுகாப்பு குறித்தும் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் பல துறைகள் சார்ந்த உணவு வணிகர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் வேலை பார்க்கும் பணியாளர்கள் அங்கே வரும் குழந்தைகளுக்கு தரமான மற்றும் சத்தான உணவுகளை […]
பூட்டியிருந்த வீட்டில் 5 நாட்களுக்கும் மேலாக பிணமாக கிடந்த மூதாட்டியின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் பால சரஸ்வதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கவேல் என்ற மகன் உள்ளார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இதில் தங்கவேலுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் தங்க வேலுக்கும் அவரின் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணத்தினால் அவர்கள் பிரிந்து விட்டனர். அதன்பின் தங்கவேலு […]
அம்மா சிமெண்ட் வழங்கப்படவில்லை என ஊராட்சி மன்ற வளாகத்தின் முன்பு திடீரென கூலித்தொழிலாளி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காட்ரம்பாக்கம் ஒரியன் நகர் பகுதியில் கூலி தொழிலாளியான பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் குறைந்த செலவில் சொந்தமாக வீடு கட்ட முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் பன்னீர்செல்வம் அம்மா சிமெண்ட் திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் சிமெண்ட் வாங்கி வீடு கட்ட திட்டமிட்டுள்ளார். இதனை அடுத்து கடந்த 2020 – ஆம் […]
கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் அமைந்திருக்கும் மக்கள் நல்லுறவு மையக் கூட்டத்தில் வைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமை வகித்துள்ளார். இதில் இம்மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும், அலுவலர்கள் மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் ஆலோசனை நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் நாராயணன், […]
மோட்டார் சைக்கிளில் சாலையில் வேகமாக சென்றதால் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேசப் பாளையம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அய்யம்பேட்டையில் அமைந்திருக்கும் வங்கியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வங்கியில் தனது பணிகளை முடித்துவிட்டு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கிறார். அப்போது முத்தாலம்மன் கோவில் வளைவு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற போது நிலைதடுமாறி சாலையில் இருந்த பள்ளத்தில் வீழ்ந்து விபத்து […]
2-ஆம் தவணை நிவாரண தொகையும், திருமணத்திற்கு தங்கமும் அமைச்சர் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 653 நியாயவிலைக் கடைகள் மூலமாக 3, 66, 347 குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் 2-ஆம் தவணை நிவாரண தொகையாக 2000 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அருகில் அமைந்திருக்கும் நியாயவிலை கடைகளில் கூட்டுறவுத் துறை சார்பாக நிவாரணத் தொகையின் 2-ஆம் தவணையின் 2000 ரூபாய் மற்றும் 14 வகை அத்தியாவசிய […]
சாலை அமைக்கும் பணியில் தகராறு ஏற்பட்டு 3 வாலிபரை கத்தியால் குத்திய குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எறையூர் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்திருக்கும் சிப்காட் விரிவாக்கத்திற்கு சாலை அமைக்கும்பணியில் ஒப்பந்தமிட்டு பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் இப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அதே பகுதியில் வசிக்கும் உதயகுமார், சரத்குமார், விஜயகுமார் ஆகிய 3 பேரும் சாலை அமைக்கும் பணியை நாங்கள் எடுத்து நடத்துவோம் என […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தொகைக்கான தவணை மற்றும் வட்டித் தொகையை திரும்ப செலுத்துவதற்கு ஒரு நுன்கடன் வழங்கும் நிறுவனங்கள் கட்டாயப்படுத்த […]
மேய்ச்சலில் இருந்த பசு மாடுகளை திருடி சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூத்திரம் பாக்கம் பகுதியில் வசிக்கும் முருகன், நடராஜன், வேணுகோபால் ஆகிய 3 பேருக்கும் சொந்தமான மூன்று பசு மாடுகள் வயல்களில் மேய்ந்து கொண்டிருக்கும் போது திடீரென காணாமல் போய்விட்டது. இது குறித்து பசு மாடுகளின் உரிமையாளர்கள் 3 பேரும் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி அதே பகுதியில் வசிக்கும் வரத்தம்மாள் […]
திருமணமாகிய 8 மாதத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செவிலிமேடு பகுதியில் தினேஷ் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் நடந்து 8 மாதங்கள் ஆகியுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் வெண்ணிலா இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் மனமுடைந்து வெண்ணிலா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து […]
தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும் என பெண் தொழிலார்கள் நிறுவனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் பகுதியில் ஆடை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் 450-க்கும் அதிகமான பெண் தொழிலார்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா காரணத்தினால் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் தொழிலார்களுக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளத்தில் பிடித்தம் போக மீதி வழங்கி வருவதாக அங்கே வேலை பார்ப்பவர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து […]