கலெக்டர் அலுவலகத்தில் வைத்து குழந்தை தொழிலார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல துறை சார்ந்தவர்கள் உறுதிமொழி செய்துகொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் முற்றிலும் இல்லாமல் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம், சைல்ட் ஹெல்ப் லைன் 1098, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தொழிலாளர் துறை போன்ற பல துறைகள் இணைந்து செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு குறித்து அதிகாரிகள் உறுதிமொழி […]
Category: காஞ்சிபுரம்
மது கடையை நிரந்திரமாக மூட வேண்டும் என நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் காரணத்தினால் முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால் ஊரடங்கு நேரத்தில் மது கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மூடப்பட்டிருக்கும் மது கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி பா.ஜ.க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மேற்கு நகர பா.ஜ.க சார்பாக மது கடையை திறக்கும் தமிழக […]
தமிழக அரசு தளர்வுகள் அறிவித்தால் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டமாக குவிந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. தற்போது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்ததால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புதிய ரயில்வே சாலை பகுதிகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகமாகவர்கள் இறைச்சி, மீன் வாங்குவதற்காக அங்கே கூட்டமாக குவிந்துள்ளனர். […]
முன்விரோதம் காரணத்தினால் வாலிபனை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழந்தண்டலம் பஜனை கோவில் பகுதியில் தனசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்திருக்கும் கல் அரைக்கும் தொழிற்சாலை நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர் தண்டபாணியுடன் தொழிற்சாலையில் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் தனசேகரை பார்த்து ஓடி வந்துள்ளனர். இதனைப் பார்த்த தனசேகர் மற்றும் […]
கடன் தொல்லை அதிகரித்ததால் இளம்பெண் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் 2-ஆவது மதகு அருகில் இளம்பெண்னின் சடலம் கிடப்பதாக குன்றத்தூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் மற்றும் பூந்தமல்லி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தப் பெண்ணின் சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர […]
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பட்டு பூங்காவில் 25% பணியிடங்களை கொண்டு திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கீழ்கதிர்பூரில் அமைக்கப்பட்டிருக்கும் பட்டுப் பூங்காவை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி போன்றோர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். பின்னர் பட்டு பூங்காவை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது தற்போது இருக்கும் பூங்காவை மேலும் 25 ஏக்கர் […]
கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட கடைகளை பெருநகராட்சி ஆணையர் பூட்டி சீல் வைத்து அபராதம் விதித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் மல்லிகை, சலூன், துணி, எலக்ட்ரானிக்ஸ் ஆகிய கடைகள் ஏ.சி இல்லாமல் செயல்படலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து காஞ்சிபுரத்தின் பெருநகராட்சி பகுதிகளில் ஊரடங்கின் விதிகளை மீறி பல்வேறு கடைகள் திறக்கப் பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டர் […]
பொதுமக்களின் வீடு வீடாக சென்று வெப்ப நிலை பரிசோதிக்கும் பணியில் 250-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரனோ தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது.இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து இம்மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்காமல் இருக்க பெருநகராட்சி பகுதிகளில் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையில் சுகாதாரத்துறையினர் பொதுமக்களின் வீடு வீடாக […]
ரேஷன் பொருட்களை ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து மினி லாரியின் மூலம் ரேஷன் கடையில் வழங்குவதற்கான 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வேலூர் மாவட்டத்திற்கு புறப்பட்டது. அந்த லாரியை வேலூரை சேர்ந்த இன்பராஜ் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் பென்னாலூர் சுங்கச்சாவடி அருகில் சென்று கொண்டிருக்கும்போது இன்பராஜ் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து லாரியை சாலையின் ஓரத்தில் உள்ள தரைப்பாலத்தின் சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. […]
தனியார் நிறுவனத்தின் ஊழியரிடம் வழிப்பறி செய்துவிட்டு தப்பி சென்ற 5 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரகடத்தில் தனியார் நிறுவனத்தில் பாலாஜி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் இரவு 2 மணி அளவில் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி விலை மதிப்பில்லா செல்போனை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து பாலாஜி பெரிய காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் […]
காப்பகத்தில் சேர்த்ததினால் முதியவர் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்பிய சின்ன குழந்தை 1-வது தெருவில் தனியாருக்கு சொந்தமான முதியோர் காப்பகம் இயங்கி வருகின்றது. இந்நிலையில் அந்த காப்பகத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் இருந்து வருகின்றனர். இதனை அடுத்து குரோம்பேட்டை பகுதியில் வசிக்கும் குமார் என்பவர் தன்னுடைய அண்ணன் கோவிந்த ராமனை இந்த காப்பகத்தில் சேர்த்துள்ளார். இதனால் மனமுடைந்து இரவு நேரத்தில் கோவிந்த ராமன் காப்பகத்தில் உள்ள குளியலறையில் தான் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் வட்டி தொகையை திரும்ப செலுத்துவதற்கு சுய உதவி குழுக்களை கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள் மீது புகார் அளிக்கலாம் என […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தொகைக்கான தவளை மற்றும் வட்டித் தொகையை திரும்ப செலுத்துவதற்கு ஒரு நுன்கடன் வழங்கும் நிறுவனங்கள் கட்டாயப்படுத்த […]
வீட்டின் வாசலில் துணி துவைத்து கொண்டிருக்கும் போது மின் வயரில் கை பட்டதால் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜான்சிராணி பகுதியில் ஜெகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பைரவி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வார்டு மேலாளராக தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பைரவின் கணவர் மற்றும் மகன்கள் வீட்டினுள்ளே இருந்துள்ளனர். […]
சட்ட விரோதமாக தண்ணீர் பாட்டிலில் சாராயம் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் பகுதியில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி அப்பகுதியில் காவல்துறையினர் மாறுவேடத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு கையில் பையுடன் வந்து கொண்டிருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் அவர் கண்டத்தை பகுதியில் […]
நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது பேருந்து மோதிய விபத்தில் தி.மு.க பிரமுகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவில் தெருவில் முன்னாள் நகர மன்ற உறுப்பினரும், தி.மு.க பிரமுகருமான பார்த்திபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் இருந்து சின்ன காஞ்சிபுரம் டி.கே நம்பி தெரு வழியாக நடை பயிற்சி மேற்கொண்டிருந்த போது, வாலாஜாபாத் நோக்கி வேகமாக சென்ற தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக பார்த்திபனின் மீது மோதி விட்டது. இந்த […]
ஊரடங்கின் விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்த 3 கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பகுதியில் ஊரடங்கு நேரத்திலும் அரசு அனுமதி அளிக்காத கடைகளில் விதிமுறைகளை மீறி வியாபாரம் நடைபெறுவதாக வாலாஜாபேட்டை நகராட்சி ஆணையாளர் சதீஷ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி நகராட்சி ஆணையாளரின் தலைமையில் காவல்துறையினர் அங்கு விரைந்து […]
கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் பொதுமக்களுக்கு ஊசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். அதன்பின் தற்போது பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர். இம்மாவட்டம் முழுவதும் மொத்தம் 1, 49, 856 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 45 வயதுக்குள் இருக்கும் […]
புதிதாக சிறப்பு சிகிக்சை மையம் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் மனையின் சித்த மருத்துவ பிரிவு சார்பாக நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தை நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இந்த மையம் தொடங்கப்பட்டு தற்போது 232 நபர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 194 நபர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 38 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மையத்தில் சிகிச்சை பெற்றுக் […]
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முறைகேடாக பெற்ற 82 ஏக்கர் நிலத்துக்கான பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு அனாதினம் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் ஆக அவை இருந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த 82 ஏக்கர் நிலங்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு அங்கு குடியிருப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் கடையில் துளையிட்டு கொள்ளை அடிக்க முயற்சி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் டாஸ்மாக் மதுபான கடை உள்ளிட்ட அனைத்து கடைகளையும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வல்லாரை கிராமத்தில் இருக்கும் டாஸ்மாக் கடை முழு ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த டாஸ்மாக் கடையில் காவலாளியாக பணிபுரியும் பன்னீர்செல்வம் நள்ளிரவு நேரத்தில் கடையிலிருந்து சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உடனடியாக பின்புறம் […]
கொரோனா நோயால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு உதவி செய்ய கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் குழு ஓன்று அமைத்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்து வருகின்றனர். அவ்வாறு உயிரிழக்கும் நபர்களின் குழந்தைகள் பெற்றோர் இன்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் பெற்றோரில் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்த குழந்தைகளின் நலன் கருதி மாநில மற்றும் மத்திய அரசுகள் நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் மாநில அரசு 5 லட்சம் ரூபாயும் […]
குடிப்பழக்கத்தினால் குடும்பத்தை பிரிந்த சோகத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எச்சூர் கிராமத்தில் ஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்திருக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தனது வீட்டில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்து ஆனந்தனின் குடும்பத்தினர் இவரை விட்டு தனியாக சென்று வசித்து வந்துள்ளனர். இதனை அடுத்து தன்னுடைய குடிப்பழக்கத்தினால் குடும்பத்தினர் தன்னை விட்டு பிரிந்து […]
மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கும் வழியில் லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புதபாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மலர் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன், மனைவி ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் செட்டிமேடு பகுதியில் அமைந்திருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கும் போது மேவலுர்குப்பம் அருகில் செல்லும் போது எதிரே வேகமாக வந்த லாரி முருகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. […]
சட்ட விரோதமாக மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்த 23 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக அதிக விலைகளுக்கு மது பாட்டில்கள் விற்பனை மற்றும் அதிக அளவில் சாராய விற்பனையும் நடைபெற்று வந்துள்ளது. இது பற்றிய தகவல் […]
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகின்றது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றிற்க்கான தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் அரசு மருத்துவமனைக்கு வந்து தடுப்பூசி போட்டு கொண்டு சென்றுள்ளனர். அப்போது தமிழக அரசு அறிவித்திருந்த கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் […]
எம்.எல்.ஏ சி.வி.எம்.பி எழிலரசன் சித்த மருத்தவ பிரிவிற்கு 50 ஆவி பிடிக்கும் உபகரணங்களை வழங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் வளாகத்தில் சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த மையத்தில் 187 நபர்கள் கொரோனாவிற்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இங்கு 106 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 86 நபர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அடுத்து தற்போது சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு ஆவி […]
முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கைலாசநாதர் கோவில் மேடு பகுதியில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னராசு என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் புத்தேரி குமரன் நகரில் அமைந்திருக்கும் மைதானத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கட்டிட தொழிலாளியான கோவிந்தராஜ் என்பவர் முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு சின்னராசுவை கொலை செய்வதற்காக தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் மைதானத்திற்கு வந்துள்ளார். இதனை […]
மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி மக்களுக்கு சேவை புரிய தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்படும் வகையில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இம்மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு சேவை புரிந்திட உயர் நோக்கம் […]
வாழ்வாதாரம் பாதித்த 59 பழங்குடினருக்கு டி.ஐ.ஜி சாமுண்டிஸ்வரி தலா 2000 ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், மற்றும் போக்குவரத்தையும் தமிழக அரசு தடை செய்துள்ளது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் ஏழை எளிய பழங்குடி இன மக்கள் […]
காட்டுப்பகுதியில் ஆணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குத்தம்பாக்கம் காட்டுப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது காட்டுப் பகுதியில் ஒரு மரத்தில் 40 வயதுடைய ஆண் ஒருவர் பிணமாக தூக்கில் தொங்கிய படி கிடந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். மேலும் அவரது உடலானது அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் அழுகிய நிலையில் தொங்கிய […]
தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த 6 நபர்களின் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் காவல் நிலையத்தின் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்றான புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் […]
கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரம் பஜார் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த விசாரணையின் போது மோட்டார் சைக்கிளில் வந்த வடமாநில வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் காவல்துறையினர் சந்தேகப்பட்டு அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்தப் பையில் 1 1/2 […]
கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு வீட்டில் தனிமை படுத்தப்பட்ட நபர்களை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் முஜிபூர் ரகுமான் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் பெரு நகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் அத்தியாவசிய […]
நகராட்சி சார்பில் 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைப்பெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் நகராட்சி சார்பாக பூக்கடை சத்திரம் பகுதியில் உள்ள டி.வி.எஸ் உயர்நிலைப்பள்ளி மற்றும் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி போன்ற 5-க்கும் மேற்பட்ட பள்ளி கூட்டங்களில் 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடும் பணியானது நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முகாமிற்கு வந்து தடுப்பூசி போட்டு சென்றுள்ளனர். […]
போதைக்காக எலுமிச்சம் சாறை தின்னரில் கலந்து குடித்தால் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குன்னவாக்கம் பகுதியில் சங்கர் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் சிவசங்கர், கிருஷ்ணா என்ற இரு நண்பர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நண்பர்களான இந்த மூன்று பேரும் போதைக்காக தின்னரில் எலுமிச்சை சாறை கலந்து குடித்துள்ளனர். இதனையடுத்து திடீரென மயங்கி விழுந்த சங்கரை அருகில் உள்ளவர்கள் மீட்டு உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]
பெற்றோர்கள் காதலுக்கு மறுப்பு தெரிவித்தால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாணிக்கபுரம் பகுதியில் சிங்காரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாளவிகா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மாளவிகா தனது வீட்டின் அறைக்குள் சென்று நீண்ட நேரம் ஆன பின்பும் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த சிங்காரம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது தனது மகள் மாளவிகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை அறிந்து […]
டிராக்டரில் கடத்தி சென்ற 5 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குரக்கன் தாங்கள் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் தலைமையில் காவல்துறையினர் குரக்கன் தாங்கள் கிராமத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு டிராக்டரை காவல்துறையினர் நிறுத்தும் படி சைகை செய்துள்ளனர். இதனை பார்த்ததும் டிராக்டர் ஓட்டுநர் வண்டியை அங்கையை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதனை […]
ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி அத்தியாவசியத் தேவை இன்றி வெளியில் சுற்றுபவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களின் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 618 வாகனங்களும், திருவாரூர் மாவட்டத்தில் 654 வாகனங்களும் பறிமுதல் […]
கடற்கரையில் 80 வயது முதியவரின் சடலம் கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நெம்மேலி குப்பம் கிராமப் பகுதியின் அருகில் இருக்கும் கடற்கரையில் 80 வயதுடைய முதியவரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கிராமமக்கள் நெல்லிக்குப்பம் கிராம நிர்வாக அதிகாரியிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கிராம நிர்வாக அதிகாரி மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரியும் நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் செய்ய இ-பதிவு சான்றிதழ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனை நடத்தி தேவையில்லாமல் ஊர் சுற்றுபவர்களை எச்சரித்து […]
பழைய பொருட்கள் வைத்திருந்த குடோன் திடிரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வடகால் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பழைய பொருட்கள் சேமிப்பு குடோன் இருக்கின்றது. இந்த குடோனில் பழைய பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் அட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த குடோனில் ஒரு பகுதியில் எதிர்பாராவிதமாக திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. அதன் பின் சிறிது நேரத்திலேயே தீ மளமளவென எரிந்து குடோன் முழுவதும் பரவி விட்டது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் […]
அத்தியாவசிய தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களின் 222 வாகனங்ககளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு சண்முகப்பிரியா தலைமையில் காவல்துறையினர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து காவல்துறையினர்கள் சாலைகளில் தடுப்பு அமைத்து அந்த வழியாக வருகின்ற வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். இதில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை […]
கொரோனா நோயாளிகளுக்கும், அவருடன் இருப்பவர்களுக்கும் மதிய நேரம் உணவு இந்து சமய அறநிலைத்துறை சார்பாக வழங்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி இந்து சமய அறநிலைதுறை சார்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற கொரோனா நோயாளிகளுக்கும், அவர்களுடன் இருப்பவர்களுக்கும் மதிய நேர உணவை நாள்தோறும் வழங்கும் பணி நடந்து வருகிறது. இதனை அடுத்து வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் ஏகாம்பரநாதர் கோவில் சார்பில் 600 உணவு பொட்டலங்களும், வழக்கறுத்தீஸ்வரர் கோவில் சார்பில் 600 […]
கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை தொகை 2000 ரூபாயை நியாய விலை கடைகளில் வழங்கி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் பணியானது நியாய விலை கடையில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை வகித்துள்ளார். இதனை அடுத்து தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிவாரண நிதி தொகையை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கியுள்ளார். இந்த […]
சாலையில் முகவசம் அணிந்து சென்ற சிறுவர்களுக்கு காவல்துறையினர் மாலை அணிவித்து பாராட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் டீ கடைகள் திறக்க அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனை அடுத்து அத்தியாவசிய தேவை இன்றி […]
ஊரடங்கு காலகட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டமின்றி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இது குறித்து சென்னையில் நடைபெற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள் கூட்டத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலை 10 மணிக்கு மேல் பிரதான சாலைகளான காமராஜர் சாலை, காந்திரோடு, பேருந்து நிலைய பகுதிகள், மூங்கில் மண்டபம் என நகரின் முக்கியமான பகுதிகளுக்கு யாரும் செல்ல இயலாதவாறு காவல்துறையினர் […]
அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அறநிலைத்துறை அதிகாரிகளின் உத்தரவின் படி உணவு வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்குமாறு அறநிலைத்துறை தலைமை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 500 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. இம்மாவட்டத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் வைத்து உணவு தயாரிக்கபட்டுஅந்த உணவானது அறநிலைதுறை பணியாளர்கள் மூலமாக அரசு மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை […]
முதியவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதால் மனஉளைச்சல் ஏற்பட்டு மடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் பகுதியில் 54 வயதுடைய முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 11-ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மனஉளைச்சலில் இருந்த முதியவர் அந்த மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
கொரோனா நிதி நிவாரணத்திற்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் 1000 ரூபாய் இணையதளம் மூலம் செலுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்வண்ணம் தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புகின்றனர். இதனை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரங்கசாமி குளம் பகுதியில் கார்த்திக் என்பவர் […]