Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இவங்க கிட்ட இத குடுத்ததுல இவ்ளோ வந்திருக்கு…. மாவட்ட கலெக்டர் அறிக்கை…. காஞ்சிபுரத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை முன்னிட்டு முதியோர்களுக்கு வழங்கப்பட்ட தபால் ஓட்டில் 1593 வாக்குகள் பெறப்பட்டது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, அனைத்து மாவட்டங்களிலிருக்கும் மூத்த குடிமக்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் அத்தியாவசியமான பணிகளில் ஈடுபடுவோருக்கும் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் விதமா தபால் ஓட்டினை தேர்தல் குழு வழங்கியது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூத்த குடிமக்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் தபால் ஓட்டு வழங்கப்பட்டது. […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வீட்ட பூட்டிட்டு போனாலும் இப்படி செஞ்சுருக்கீங்களேடா…. வெளியூருக்கு சென்று திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. காஞ்சியில் பரபரப்பு….!!

காஞ்சிபுரத்தில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியூரிலிருக்கும் தனது மகளை பார்க்க சென்றுள்ளார். இவர் வெளியூருக்கு சென்றதை பயன்படுத்திய மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்த 53,000 ரூபாயையும், 4 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர். இதனையடுத்து தனது இல்லத்திற்கு திரும்பி வந்த ராமானுஜம், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இதுல பணி செய்ய விருப்பம் இருந்தா விண்ணப்பிங்க…. காஞ்சியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு…. சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

காஞ்சிபுரத்தில் தேர்தல் பணியாற்ற விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் அறிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் அரசாங்கம் முன்னாள் படை வீரர்களை தேர்தல் பணியில் சிறப்பு காவலராக பணியாற்ற ஏற்பாடு செய்துள்ளது. எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தலில் பணியாற்ற விருப்பமுள்ள மற்றும் உடல் பலமுள்ள 70 வயதுக்குட்பட்ட முன்னாள் படை வீரர்கள் https://bit.ly/Details of Retired Personnel reported for […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஒரே நாள்ல இவ்வளவா..! எங்கடா வச்சிருந்திங்க…. வாகன சோதனையில் பிடிபட்ட லட்சங்கள்…. காஞ்சியில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 4,20,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம்6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல்குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரையும், நிலை கண்காணிப்பு குழுவினரையும் நியமித்துள்ளார்கள். இதனால் ஆங்காங்கே பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பியில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இதை யாரு இங்க கொண்டு போட்டா…. மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவு…. மிரண்டு போன அறநிலையத்துறை….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்வாயில் கிடந்த கோவில் கல் தூண்களை அறநிலையத்துறையினர் மீட்டுள்ளார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் பஞ்சுபேட்டையில் இருக்கும் மின்வாரியத்திற்கு அருகே ஒரு பெரிய கால்வாய் உள்ளது. இக்கால்வாயில் சுமார் 150க்கும் மேற்பட்ட கோவில் கல் தூண்கள் கிடப்பதை கவனித்த தனிநபர் எவரோ மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின் மாவட்ட கலெக்டர் அப்பகுதிக்கு விரைந்து சென்று கல் தூண்களை பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல் தூங்களை அப்புறப்படுத்துமாறு அறநிலையத்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அறநிலையத்துறையின் சில முக்கிய அதிகாரிகள் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அவருக்கு ஏற்கனவே இதுல தொடர்பு இருக்கு…. கட்டிட தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்…. காஞ்சியில் பரபரப்பு….!!

காஞ்சிபுரத்தில் கட்டிட தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் தாயார் அம்மன் என்ற ஊரில் வடிவேல் என்பவர் வசித்து வந்தார். இவர் முன்னதாக கொலை வழக்கு ஒன்றில் ஈடுபட்டு தற்போது கட்டிட வேலை  செய்து வந்துள்ளார். இந்நிலையில் வடிவேல் அப்பகுதியிலிருக்கும் முத்து மாரியம்மன் கோவிலில் இரவு தூங்கிக்கொண்டிருக்கும் போது கோவிலுக்குள் நுழைந்த  மர்ம நபர்கள் வடிவேலை கத்தியால் சரமாரியாக தாக்கியதோடு மட்டுமல்லாமல் அங்கிருந்த செங்கலாளும் அவரை அடித்துள்ளார்கள். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நான் சொன்னதை செஞ்சா நடக்கும்…. சப் இன்ஸ்பெக்டர் மீது பரபரப்பு புகார்…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அதிகாரிகள்….!!

காஞ்சிபுரம் அருகே லஞ்சம் வாங்க முற்பட்ட சப் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள காவல் நிலையத்தில் சிவராஜ் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் ஜெகதீசன் என்பவர் பில்டிங் காண்ட்ராக்டராக தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் பில்டிங் காண்ட்ராக்டரான ஜெகதீசன் மீது இருக்கும் சில வழக்குகளிலிருந்து அவரை விடுவிக்க ரூபாய் 20,000 லஞ்சமாக கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ஜெகதீசன் அப்பகுதியிலிருக்கும் லஞ்ச […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தேரில் எழும்பிய ஏகாம்பரநாதர்…. வீதி உலாவில் தரிசனம் கொடுத்த சுவாமி…. பங்குனி மாத திருவிழா கொண்டாட்டம்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஏகாம்பரநாதர் கோவிலில் தேரோட்ட விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏகாம்பரநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.இதில் கடந்த 18ஆம் தேதி பங்குனி திருவிழாவிற்காக கொடியேற்றம் நடைபெற்றது. அதிலிருந்து ஏகாம்பரநாதர் தினமும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்து வீதி உலா சென்று பக்தர்களுக்கு தரிசனம் அளித்துள்ளார். இதற்கிடையே ஏகாம்பரநாதர் வெள்ளித் தேரில் எழுந்தருளி 63 நாயன்மார்களுடன் பிரம்மாண்டமாக ஊர்வலம் சென்றுள்ளார். பின்னர் பங்குனித் திருவிழாவின் முக்கிய விழாவான தேரோட்டம் நடைபெற்றதில் ஏகாம்பரநாதரும், குழளி அம்மனும் பிரம்மாண்டமான […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மீண்டும் அதிர்ச்சி…. 15 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா உறுதி – பெற்றோர்கள் அச்சம்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடைக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தற்போது பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து வருகிறது. ஏற்கனவே […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“ஸ்கூலுக்கு தான் போனாரு”, இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல…. இலைக் கட்டுகள் சரிந்து ஒருவர் பலி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தாம்பரத்தில் லாரியிலிருந்து வாழை மர இலை கட்டுகள் விழுந்ததால் தனியார் பள்ளி ஊழியர் இறந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் பழனி என்பவர் வசித்து வந்தார். இவர் திருவேற்காட்டிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக குன்றத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது இவருக்கு முன்னால் வாழைமர இலைகளை ஏற்றிச்சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக சென்று கவிழ்ந்தது. இதற்கிடையே லாரியிலிருந்து இலை கட்டுகள் சரிந்து பழனியின் மோட்டார் சைக்கிளின் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இப்படியும் விழிப்புணர்வு ஏற்படுத்தலாமோ…. பட்டுத்துணியில் வாசகம்…. தலைமை தாங்கிய காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்….!!

காஞ்சிபுரத்தில் பட்டுத்துணியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்த வாசகங்கள் பொறித்து தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல்குழு தேர்தல் விதிமுறைகளையும், நடவடிக்கைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க பறக்கும் படையினர்களை நியமித்தது. இந்நிலையில் 100 சதவீத வாக்கு பதிவிற்காக அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது. அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கெடுபிடியான வாகன சோதனை…. லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்…. அதிரும் தேர்தல் களம்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூபாய் 2,93,000 பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்துப் பகுதிகளிலும் பறக்கும் படையினரையும், நிலை கண்காணிப்பு குழுவினரையும் நியமித்துள்ளார்கள். இதனால் இவர்கள் அனைத்து பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இதோட மதிப்பு மொத்தம் 1 கோடி…. அடித்து பிடித்து ஓடிய டிரைவர்…. ஆந்திராவில் இருந்து 2 டன் கடத்தல்….!!

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட செம்மர கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருவள்ளுவர் மாவட்டத்திலுள்ள திருத்தணியில் தமிழக சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இச்சோதனைச்சாவடி வழியாக ஆந்திராவிலிருந்து செம்மர கட்டைகளை தமிழகத்திற்கு லாரி மூலம் கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து. இத்தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று தமிழக எல்லைக்குள் விரைவாக நுழைந்து சோதனை சாவடியில் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் காவல்துறையினர்கள் லாரியை பிடிக்க மோட்டார் […]

Categories
அரசியல் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

பட்டுக்கு பெயர் போன காஞ்சிபுரம் கோவில்களில் நகரமாகவும் உள்ளது. முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்த ஊர் என்று சிறப்பையும் இந்த ஊர் பெற்றுள்ளது. காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் கே.எம்.பி.பி., காங்கிரஸ் மற்றும் பாமாக ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை வென்றுள்ளன. திமுக மற்றும் அதிமுக தலா 6 முறை வெற்றி பெற்றுள்ளன.தொகுதியின் தற்போதய எம்.எல்.ஏ திமுகவின் எழிலரசன். காஞ்சிபுரம் தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3,08,406 ஆகும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்றி […]

Categories
அரசியல் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

உத்திரமேரூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் 1 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வென்றுள்ளது. அதிமுக மற்றும் திமுக தலா 6 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளன. தற்போதய எம்.எல்.ஏ திமுகவின் சுந்தர். உத்திரமேரூர் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,59,633 ஆகும். தமிழகத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான உத்திரமேரூர் ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். முறையாக தூர்வாரப்படாததால் ஒரு போகத்திற்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இதை கண்டிப்பா போடணும்… விதிமுறைகளை மீறினால் அவ்வளவுதான்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!

காஞ்சிபுரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூபாய் 10,000 வசூலிக்கப்பட்டது. கொரோனாவின் கோரத்தாண்டவம் மெதுமெதுவாக குறையத் தொடங்கிய சூழலில் தற்போது மீண்டும் உருவெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் தமிழக அரசு கொரோனா விதிமுறைகளையும் நடவடிக்கைகளையும் குறிப்பாக முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில் அனைத்து பகுதிகளிலும் அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டதிலுள்ள குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் வட்டார அலுவலர் வேல்முருகன் தலைமையிலான […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தேர்தலை நிறுத்த சதியா..? காஞ்சிபுரத்தில் வெடிகுண்டு மீட்பு…. போலீஸ் விசாரணை….!!

காஞ்சிபுரத்திலுள்ள பேருந்து நிலையம் அருகே வெடிகுண்டு கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது . இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பேருந்து நிலையம் அருகே காய்கறி மற்றும் பழக்கடைகள் அமைந்துள்ளது . அந்தக் கடைக்கு சென்ற வடமாநில இளைஞர்கள் சிலர் அவர்களது பையை அங்கேயே வைத்து விட்டு சென்றுள்ளார்கள்.அங்கிருந்த காய்கறி கடை உரிமையாளர் சிறிது நேரம் கழித்து பையிடம் எவரும் இல்லாத காரணத்தினால் பையை எடுத்து திறந்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் வம்பிழுத்த நபர்…. கட்டையால் தாக்கிய சிறுவன்…. கொலை வழக்கில் சிறையில் அடைப்பு….!!

காஞ்சிபுரத்தில் குடிபோதையில் வம்பிழுத்த நபரை சிறுவன் கட்டையால் தாக்கி கொன்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லியில் நாராயணன் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் அங்கு நின்று கொண்டிருந்த 17 வயது சிறுவனிடம் வம்பிழுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் அருகிலிருந்த கட்டையை எடுத்து நாராயணின் மண்டையில் பலமாகத் தாக்கி மண்டையை உடைத்துள்ளார். இச்சூழலில் மயங்கி விழுந்த நாராயணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“பெற்றோரின் அலட்சியம்” தொட்டிக்குள் விழுந்த குழந்தை…. விசேஷ வீட்டில் நடந்த துயரம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் வரதராஜன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார் . இந்நிலையில் வரதராஜனும் குடும்பத்தார்களும் உத்திரமேரூரில் தனது உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்கள் . அங்கு வரதராஜன் தனது குழந்தையை கவனிக்காமல் விசேஷத்தில் ஆர்வமாக இருந்திருக்கிறார். அப்போது அவரது குழந்தை உறவினர் வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறது . அப்போது எதிர்பாராமல்  தொட்டியினுல் தடுமாறி விழுந்த குழந்தை வெளியே […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த வாகனம்…. காரில் மோதிய கம்பிகள்…. இருவர் படுகாயம்….!!

காஞ்சிபுரத்தில் கம்பியை ஏற்றிச்சென்ற வேன் நடுரோட்டில் கவிழ்ந்ததால் இருவர் காயம் அடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூரில் நேற்று கம்பியை ஏற்றி கொண்டுச் சென்ற வேன் சிங்கப்பெருமால் கோவிலுக்கு செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்தது . இந்நிலையில் வேன் வல்லக்கோட்டை அருகே செல்லும் போது ஓட்டுனரை மீறி நிலைதடுமாறியுள்ளது. இதனால் வண்டி ரோட்டின் மீது வைக்கப்பட்டிருக்கும் தடுப்பில் மோதியதோடு மட்டுமல்லாமல் முன்னே சென்றுகொண்டிருந்த கார் மீதும் மோதியது. இதனால் வேன் சாலையில்  கவிழ்ந்து அதிலிருந்த கம்பிகள் காரின் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கெடுபிடியான வாகன சோதனை…. ஆவணமின்றி லட்சக்கணக்கில் பணம்…. அளவுக்கு மீறிய தங்கம்… பறக்கும் படையினர் அதிரடி….!!

காஞ்சிபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர் ரூபாய் 10 லட்சத்து 40 ஆயிரம் மற்றும் 9 1/2 பவுன் தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் 2021 காண சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு தேர்தல் விதிமுறைகளை அமலுக்குக் கொண்டு வந்தது . இதனை தொடர்ந்து பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும்படையினரை நியமித்துள்ளனர். அந்தவகையில் காஞ்சிபுரம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“குழந்தையை தத்து எடுத்து இருக்கேன்” தேர்தல் பணி வேண்டாம்…. பெண் ஊழியரின் விண்ணப்பம்….!!

காஞ்சிபுரத்தில் பெண் ஊழியர் தேர்தல் பணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்துள்ளார் . காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சந்தோஷ்குமார் – பத்மாவதி தம்பதிகள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் பத்மாவதி அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார் இவர்களுக்கு கல்யாணம் முடிந்து 20 வருடங்கள் கழிந்தும் குழந்தையில்லாத காரணத்தினால் மத்திய அரசின் தத்துப் பிள்ளைகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் குழந்தையை தத்தெடுக்க முடிவு மேற்கொண்டு பதிவு செய்து வந்தனர் . இதற்கிடையே தற்போது நடைபெறவிருக்கும் சட்டமன்ற […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நெருங்கும் தேர்தல்…. 78 ஆரணி பட்டுப்புடவைகள் பறிமுதல்…. காஞ்சிபுரத்தில் பறக்கும் படையினர் அதிரடி….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூபாய் 46 ஆயிரத்து 800 மதிப்பிலான 78 ஆரணி பட்டு புடவைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் 2021 காண சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடக்கவிருக்கிறது. இத்தேர்தலை முன்னிட்டு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க ஆங்காங்கே பறக்கும் படையினரை தேர்தல் குழு நியமித்தனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு சந்திப்பில் பறக்கும் படையினர் தோட்டக்கலை துறை அலுவலர் கோமதி தலைமையில் வாகன சோதனையில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மோதிய லாரி…. தூக்கி வீசப்பட்ட காவலாளி…. நேர்ந்த சோகம்….!!

காஞ்சிபுரத்தில் லாரி மோதி காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் அங்கம்பாக்கத்தில் நாகராஜன் என்பவர் வசித்து வந்தார். இவர் பக்கத்து ஊரான ஓரகடத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார் . இந்நிலையில் வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் அங்கம்பாக்கத்திலிருந்து ஓரகடத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது நாகராஜன் அவளூர் வாலாஜாபாத் மேம்பாலத்திற்கு அருகே நெருங்கும்போது திடீரென்று லாரி ஒன்று இவரது இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாகராஜன் பலத்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நெருங்கும் தேர்தல்…. ஒரு லட்சம் மதிப்பிலான 3 டன் அரிசி பறிமுதல்…. காஞ்சிபுரத்தில் பறக்கும் படையினர் அதிரடி….!!

காஞ்சிபுரத்தில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள 3 டன் அரிசியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளார்கள். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் விதி முறைகளும் நடத்தைகளும் அமலில் உள்ளது. மேலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் காஞ்சிபுரம் தொகுதிக்கு உட்பட்ட கீழம்பி பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் . அப்போது அவ்வழியாக காஞ்சிபுரத்திலிருந்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

100% வாக்கு அவசியம்…. மாதிரி வாக்குப்பதிவு மையம்…. தேர்தல் விழிப்புணர்வுக்கு புதிய முயற்சி….!!

காஞ்சிபுரம் மாவட்டம், தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் பல்வேறு துறைகள் ஈடுபட்டுவருகின்றன. சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் 100 சதவீத வாக்குப்பதிவு பெற வேண்டும் என்பதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பல்வேறு துறைகளுடன் இணைந்து  தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில் மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் திறந்து வைத்து , தனது வாக்கினையும் பதிவு செய்தார் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கூலித்தொழிலாளி…. அறுந்து விழுந்த மின்கம்பி…. நொடிப்பொழுதில் நடந்த சோகம்….!!

மின்கம்பி அறுந்து விழுந்து கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் எச்சூர் கிராமத்தில் ஜேக்கப் என்பவர் வசித்து வந்தார். இவர் தினமும் கூலி வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஜேக்கப் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வெளியே நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது வீட்டின் மேலே செல்லும் மின்சார கம்பி உயர் மின் அழுத்தம் காரணமாக அறுந்துள்ளது. இதனை கவனிக்காமல் இருந்த ஜேக்கப்பின் மீது விழுந்ததால் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

100% வாக்குபதிவு வேண்டும்…. வாக்காளர் அட்டையை பதிவிறக்க எளிய வழி…. ஆட்சியர் தலைமையில் சிறப்பு முகாம்….!!

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்ய சிறப்பு முகாம் அமைக்கப்படவுள்ளது. தமிழகத்தில் 2021 காண சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் அனைவரும் வாக்களித்து 100% வாக்குகளை பெற அரசாங்கம் பல முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது.இதில் ஒரு பங்காக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் இந்த ஆண்டு புதிதாக வாக்காளர் அட்டை விண்ணப்பித்த நபர்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது .   இந்த முகாமில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சிறப்புக்குழு நியமனம்…. முறையான ஆவணத்தை கொடுங்க…. பணத்தை வாங்கிக் செல்லுங்கள் – மாவட்ட ஆட்சியர் அதிரடி

காஞ்சிபுரத்தில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தினை திருப்பி ஒப்படைக்க சிறப்புக்குழு நியமிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2021 காண சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பணப்பட்டுவாடா போன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க தேர்தல் குழு அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படையினரை நியமித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்படும் பணத்தினை பறிமுதல் செய்து வருகின்றனர். இவ்வாறு பறிமுதல் செய்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“மகா சிவராத்திரி” காஞ்சிபுரம் கோவில்களில் சிறப்பு வழிபாடு…. திரண்டு வந்த மக்கள் கூட்டம்….!!

 மகா சிவராத்திரியை முன்னிட்டு காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏகாம்பர நாதர் என்னும் பெயரில் 1008 சிவலிங்கங்களை உள்ளடக்கிய கோவில் உள்ளது . இக்கோவிலை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் ஏகாம்பர நாதரை வழிபடுவது வழக்கம் . இந்நிலையில் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் சிவபெருமானை வழிபட வந்துள்ளார்கள் . இதனால் 1008 சிவலிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதோடு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன .   அதோடு மூலவரும் […]

Categories
ஆன்மிகம் காஞ்சிபுரம் கோவில்கள் மாவட்ட செய்திகள் விழாக்கள்

காஞ்சிபுரத்தில் விஜயராகவப் பெருமாளுக்கு பிரம்மோற்சவ விழா …!!

திருப்புட்குழி விஜயராகவப் பெருமாளுக்கு கோவில் நிர்வாக குழு பிரம்மோற்சவ விழாவை நடத்தி வருகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான குழந்தைப்பேறு அருளும் மரகத தாயார் விஜயராகவ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் பெருமாளை தரிசனம் செய்ய வருவது வழக்கம் . இந்நிலையில் நேற்று பெருமாளுக்கு பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இவ்விழாவினை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதுடன் , பெருமாள் தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு பிரம்மாண்டமாக காட்சி அளித்தார். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வீட்டை அபகரிக்க முடியாத கோபத்தில் கொலை செய்தேன்..! கொலையாளி வாக்குமூலம்… காஞ்சிபுரத்தில் கொடூர சம்பவம்..!!

காஞ்சிபுரத்தில் வீட்டை அபகரிக்க முடியாத கோபத்தில் மூதாட்டியை கிரைண்டர் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியார் நகர் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மூலிகை மருந்து மூலம் தீராத வியாதிகளுக்கு மருத்துவம் செய்துவரும் அகத்தியலிங்கம் என்பவரிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அகத்திலகத்திற்கு மலர்கொடி என்ற மனைவி இருந்தார். அகத்திலகத்திற்கும், மலர்கொடிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல வருடங்களாக அவர்கள் பிரிந்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பிங்க் பூத்தான வாக்குச்சாவடி மையம்… மகளிர் தினத்தை முன்னிட்டு… வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு..!!

காஞ்சிபுரத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்குச்சாவடி மையம் பிங்க் பூத்தாக மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் 100% வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அறிஞர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பெண்களை போற்றும் வகையில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வன்மையாக கண்டிக்கிறோம்… அரசு பள்ளியை முற்றுகையிட்ட மாணவிகள்… காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!!

காஞ்சிபுரத்தில் அரசு பள்ளி மாணவர்கள் இலவச மடிக்கணினி வழங்காததை கண்டித்து அரசு பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். தமிழக அரசு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கி வருகிறது. இந்நிலையில் 2017 மற்றும் 2018-ம் ஆண்டு சென்னை போரூர் அருகே சின்ன போரூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர். விலையில்லா மடிகணினி வழங்கப்படாததை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் பெற்றோருடன் அரசு பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் சிக்கியவை… காஞ்சிபுரத்தில் அதிரடி காட்டும் பறக்கும் படையினர்..!!

காஞ்சிபுரத்தில் ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 லட்சத்து 31 ஆயிரம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி காஞ்சிபுரத்தை அடுத்த சோதனை சாவடியில் தாசில்தார் அகிலா தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வாகன சோதனையில் சிறப்பு காவல் துறை துணை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் கட்டாயம் தடுப்பூசி போடணும்… தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்..!!

காஞ்சிபுரத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுவரும் அலுவலர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் அறிவுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து நிலை பணியாளர்கள் வாக்குச்சாவடிகளில் பணிபுரிந்து வருகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. அதன்படி காஞ்சிபுரத்திலும் வாக்குச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி கட்டாயம் போட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தியுள்ளார். அந்த அறிவிப்பின்படி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஷேர் ஆட்டோவில் சென்ற தாய்-மகள்… வழியில் நேர்ந்த விபரீதம்… காஞ்சிபுரத்தில் கோர சம்பவம்..!!

காஞ்சிபுரத்தில் ஷேர் ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் தாய்-மகள் இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மேட்டுகந்தூர் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணகி என்ற மனைவியும், ஜனனி என்ற மகளும் இருந்தனர். ஜனனி பத்தாம் வகுப்பை அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஜனனிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது தாய் ஜனனியை சுங்குவார்சத்திரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கு… துப்பாக்கி வச்சிருந்தா ஒப்படச்சிருங்க… காவல்துறை அதிரடி அறிவிப்பு..!!

காஞ்சிபுரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி 93 பேர் துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதி முறையின்படி துப்பாக்கிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அல்லது அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிலதிபர்கள்,  அரசியல்வாதிகள், முன்னாள் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் கொரோனா பரிசோதனை… ஒரே நாளில் 21 பேர் பாதிப்பு..!!

காஞ்சிபுரத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தோற்றால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சில பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்தும், சில பகுதிகளில் குறைந்தும் வருகிறது. இதுவரை மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 574 உயர்ந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளிகளை மிகவும் கவனமாக கையாண்டு வருகின்றனர். இதில் காஞ்சிபுரத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போயிருக்கக் கூடாதா… காவலாளிக்கு நடந்த விபரீதம்… காஞ்சிபுரத்தில் கோர சம்பவம்..!!

காஞ்சிபுரத்தில் அரசு பேருந்து மோதி காவலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் பாளையம் பகுதியில் பரிதிவளவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பரிதிவளவன் வேலைக்கு சென்று விட்டு சேர்க்காடு பகுதியில் வசித்து வரும் தனது மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் வாலாஜாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நிலத்தகராறால் எழுந்த வன்மம்… தே.மு.தி.க பிரமுகருக்கு சரமாரி வெட்டு… காஞ்சிபுரத்தில் பரபரப்பு சம்பவம்..!!

காஞ்சிபுரத்தில் தே.மு.தி.க நகர துணை செயலாளரை 2 பேர் கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனகாபுத்தூரில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்தார். ராஜ்குமார் தே.மு.தி.க கட்சியின் நகர துணைச் செயலாளராக இருந்து வந்துள்ளார். மேலும் இவர் அதே பகுதியில், டெய்லர் கடை ஒன்றை வைத்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜே.என்.. சாலை பகுதியில் உள்ள ஆற்றங்கரை புறம்போக்கு நிலத்தை அனகாபுத்தூர் பகுதியில் வசித்து வரும் அரசியல் பிரமுகர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற மனைவி… விரக்தியில் ராணுவ வீரர் எடுத்த விபரீத முடிவு … காஞ்சிபுரத்தில் துயர சம்பவம்..!!

காஞ்சிபுரத்தில் கணவன்-மனைவி தகராறில் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வன்னியர் பேட்டை பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் ஒடிசாவில் இந்திய ராணுவ வீரராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மனைவி நதியா. இவர்களுக்கு சோம்நாத், ஜெகத்ரட்சகன் என்ற மகன்கள் உள்ளனர். செந்தில்குமார் சென்ற 15 நாட்களுக்கு முன் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற காவலாளி… வழியில் நேர்ந்த சோகம்… காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!!

காஞ்சிபுரத்தில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காவலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்துள்ளார். இதையடுத்து சிவகாஞ்சி காவல் நிலையத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் இவர் தேர்தல் பறக்கும் படையினருடன் சேர்ந்து வாகன சோதனை கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வெங்கடேசன் மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரத்தில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

யாருனே தெரியல… ஏரிக்கரையில் கிடந்த ஆண் சடலம்… ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு ..!!

காஞ்சிபுரத்தில் ஏரிக்கரையோரம் ஆண் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அரசு மருத்துவமனை அருகே ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரிக்கரையோரம் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் சடலத்தை மேற்பார்வையிட்டனர். அப்போது அது 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் என்பது தெரியவந்தது. இதையடுத்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பழுதாகி நின்ற கார்… அடிச்சு தூக்கிய லாரி… காஞ்சிபுரத்தில் கோர சம்பவம்..!!

காஞ்சிபுரத்தில் பழுதாகி நின்ற கார் மீது லாரி ஒன்று வேகமாக மோதியதில் இரண்டு பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் பகுதியில் தமிழ்செல்வன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தமிழ்ச்செல்வன் தனது உறவினரான அற்புதம், பவானி, அம்பிகா ஆகிய மூவரையும் அழைத்துக்கொண்டு உறவினர் ஒருவரின் வீட்டிற்கு காரில் சென்னை நோக்கி சென்றுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்று கொண்டிருந்தபோது […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் பழுதாகி நின்ற கார் மீது… லாரி மோதி 2 பேர் பலி…!!!

ஸ்ரீபெரும்புதூர் அருகே பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கோலர் பகுதியை சேர்ந்த 39 வயதான தமிழ்ச்செல்வன், தனியார் நிறுவனதில்  பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சென்னையிலுள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக அவரது உறவினர்களான பவானி வயது (27 ). அம்பிகா வயது (55) மற்றும் அற்புதம் வயது (46) ஆகியோருடன் கர்நாடகாவிலிருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டு சென்றனர். தமிழ்ச்செல்வன் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

செய்யாத தப்புக்கு திட்டு…. மனவேதனை அடைந்த பால் வியாபாரி…. வீட்டில் எடுத்த விபரீத முடிவு….!!

வாடிக்கையாளர் திட்டியதால் பால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் பகுதியில் சசிக்குமார் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு நளினி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். மேலும் சசிக்குமார் திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளில் பால் விற்பனை செய்வதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த குடியிருப்பு பகுதிக்கு பால் விற்பனைக்கு சென்றபோது சசிகுமாருடன் வேறு ஒரு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மாணவர்களின் படிப்பு என்னவாகும்….? ஸ்கூல மூட கூடாது…. பெற்றோர்களின் போராட்டம்…!!

பள்ளி மூடப்படுவதாக நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்ததால் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிளாய் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று கொண்டிருகிறது.. இந்நிலையில் திடீரென இந்த பள்ளியை மூட போவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்ததால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் திடீரென இவ்வாறு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்த வாலிபர்… மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை… காஞ்சியில் பரபரப்பு…!!

பூட்டிய வீட்டை உடைத்து மாற்றுத்திறனாளி பெண்ணை வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மாங்காடு பகுதியில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதன் காரணமாக மாற்றுத்திறனாளியாக மாறிவிட்டார். இவருடைய தாயார் இவரை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த அதே பகுதியில் வசித்து வரும் லாரி டிரைவரான முத்து […]

Categories
காஞ்சிபுரம் தற்கொலை மாவட்ட செய்திகள்

“வீட்டுக்குள்ளயே பண்ண ஆரம்பிச்சிட்டாரு” விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… காஞ்சியில் பரபரப்பு…!!!

குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் 4வது மடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் அருகே மாத்தூர் தனியார் குடியிருப்பில் தினேஷ் என்பவர் தனது குடும்பத்துடன்  வசித்து வருகிறார். இவருக்கு இலக்கியா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 3 வயதில் இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். ஓரகடத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தினேஷ் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் குடும்ப பிரச்னை காரணமாக தகராறு […]

Categories

Tech |