நச்சலூர் பகுதியில் சமைக்கும் போது தீடிரென தீப்பற்றியதால் குடிசை எரிந்து சாம்பலான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கரூர் மாவட்டத்திலுள்ள நச்சலூர் பகுதியில் இருக்கும் ரத்தினபுரி காலனியில் ராதிகா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டில் நேற்று முன்தினம் மாலை சமையல் செய்து கொண்டிருக்கும் போது திடிரென குடிசையில் தீப்பற்றியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீ வேகமாக குடிசை முழுவதும் பரவி எரிந்து சாம்பலானது. இதில் ரேஷன் […]
Category: கரூர்
கரூர் மாவட்டத்தில் வயிற்று வலி தாங்க முடியாமல் தூய்மை பணியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கரூர் மாவட்டத்திலுள்ள பசுபதிபாளையம் பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி வள்ளி என்ற மனைவியும் 2 குழந்தைகள் உள்ளனர். ஐயப்பன் தூய்மை பணியாளராக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஐயப்பனுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதனை தொடர்ந்து வயிற்று வலியும் ஏற்பட்டதால் ஐயப்பன் வலி […]
தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கொளத்துப்பாளையம், வேட்டமங்கலம், குமராபாளையம், மரவாபாளையம், சேமங்கி, நொய்யல் போன்ற பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தென்னை மரத்தைப் பயிரிட்டு தேங்காய் விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் அதனை பறித்து உரித்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் பருப்பு ரூபாய் 139 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த வாரம் இதன் விலை 134.9 விற்பனை செய்யப்படுகிறது. இதன் வித்யாசம் 4 […]
வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வாகனங்களில் சிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்கள் நேர்மையுடன் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோக்கள், அரசு பஸ்கள், சரக்கு வாகனங்கள், போன்ற பொது மக்களால் அதிகம் பயன்படுத்தக்கூடிய வாகனங்களில் கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி சார்பில் ஒரு […]
வீட்டிற்குள் புகுந்த பாம்பு தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்பட்டு காட்டிற்குள் விடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள நடையனூர் காரைபாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய வீட்டில் நல்லபாம்பு புகுந்து படம் எடுத்து ஆடியுள்ளது. இதனை கண்டதும் குணசேகரனும் அவரது குடும்பத்தினரும் வீட்டிலிருந்து வெளியே வந்து பாம்பை விரட்ட முயற்சித்துள்ளனர். ஆனால் பாம்பு வெளியே வராமல் வீட்டிற்குள்ளே பதுங்கியிருந்தால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு […]
வாக்காளர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக குளித்தலை உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இதில் முதன்மை வாக்காளர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை […]
நகராட்சி அதிகாரிகள் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு தலா ரூபாய் 200 அபராதம் விதித்துள்ளனர். கொரோனா தொற்று கடந்த வருடம் மார்ச் மாதம் உலகமெங்கும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக இதன் தாக்கம் குறைந்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கரூர் மாவட்ட நகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில் அதிகாரிகள் கரூர் முழுவதும் முகக்கவசம் அணியாமல் சாலையில் நடந்து வருபவர்களுக்கும் இருசக்கர வாகனத்தில் வருபவர்களுக்கும் தலா ரூபாய் […]
திடீரென்று சத்துணவு அமைப்பாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் பழனியம்மாள். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டதால் பழனியம்மாள் தனியாக வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கும் திருமணமாகி தனியே வசித்து வருகிறார்.இந்நிலையில் பழனியம்மாள் நேற்று காலை தனது மகளை செல்போனில் தொடர்பு கொண்டு தனக்கு […]
சலவைத் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் சலவைத் தொழிலாளியான சங்கரநாராயணன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று சங்கரநாராயணன் மது அருந்திவிட்டு தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து கரூர் […]
ரயில் மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள பைபாஸ் சாலையில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஒரு நபர் ரயில் மோதி இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அந்த நபர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.ஆனால் அந்த நபரின் இடது […]
மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நூலகவுண்டனூர் பகுதியில் சரவணன்-சித்ரா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சரவணன் மது போதைக்கு அடிமையாகி அடிக்கடி சித்ராவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் சித்ரா தனது இரண்டு குழந்தைகளையும் மாமியாரிடம் விட்டு விட்டு தனது தாய் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சரவணன் தனது வீட்டில் […]
சரக்கு ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பாலநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் கௌதம். இவருக்கு திருமணமாகி ஒரு கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில் கௌதம் தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அவர் தென்னிலை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ கௌதம் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். […]
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள சேலம் மெயின் ரோடு பகுதியில் தென்னவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று அப்பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் தென்னவனே கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 200 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தென்னவன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் […]
சுண்டல் கடலை மூட்டைகளை ஏற்றி வந்த லாரி தடுப்புசுவர் மீது மோதியதில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரபீக் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஒரு லாரியில் சுண்டல் கடலை மூட்டைகளை லாரியில் ஏற்றி கொண்டு கரூர் மாவட்டத்திற்கு வந்துள்ளார். அந்த லாரி நேற்று காலை கரூர் பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புசுவரின் மீது மோதி கவிழ்ந்துள்ளது. இதில் டிரைவர் படுகாயமடைந்துள்ளார். இதனைக் கண்டு அவ்வழியாக சென்றவர்கள் […]
மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் கொடி அணிவகுப்பை நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை பகுதியில் மாவட்ட காவல் துறை சார்பில் துணை ராணுவம் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடைபெற்றுள்ளது. இந்தக் கொடி அணிவகுப்பை மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் கொடியசைத்து ஆரம்பித்து வைத்துள்ளார். இந்த கொடி அணிவகுப்பு தோகைமலை பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து தோகைமலை காவல் நிலையத்தில் சென்று நிறைவடைந்துள்ளது. இதில் பாலவிடுதி, சிந்தாமணிபட்டி காவல்துறையினர், […]
சரக்கு வேனில் பக்தர்களை ஏற்றுக் கொண்டு வரும்போது சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பக்தர்கள் காயமடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள லந்தக்கோட்டை கிராமத்தில் கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் வெகுவிமர்சையாக பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் இந்த கோயிலுக்கு வருவதுண்டு. அந்த வகையில் நேற்று பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து விட்டு வீடு திரும்புவதற்காக பஸ் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த […]
மது விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் மயிலாடி மற்றும் அய்யர்மலை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது செல்லாண்டி என்பவர் தன்னுடைய பெட்டி கடையில் வைத்து மது விற்பனை செய்துள்ளார். அதேபோல் கணேசன் என்பவரும் மது விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்ட காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது […]
இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் ஹரிஹரன். இவர் இந்து முன்னணி ஒன்றிய துணைத் தலைவராக இருந்து வருகிறார். இவர் தன்னுடைய இருசக்கரவாகனத்தை தீயணைப்பு நிலையம் முன்பாக நிறுத்தி விட்டு அரவக்குறிச்சி வரை தனது சொந்த வேலைக்காக சென்றுள்ளார். அதன்பின் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கரவாகனம் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஹரிஹரன் காவலனியத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் […]
இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார். இவர் தற்போது கரூர் மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் குடியிருப்புகள் கட்டும் பணியில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் தற்போது கரூரில் வசித்து வருகிறார். இவர் தனக்கு சமையல் செய்து தருவதற்காக தனது தாயான லட்சுமியை தன்னுடன் அழைத்துகொண்டு திருச்சியில் இருந்து கரூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து […]
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் பயன்பாடு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாதிரி வாக்குப்பதிவு ஒத்திகை நிகழ்ச்சி கரூர் பஸ் நிலையத்தில் வைத்து நேற்று நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். இதில் வாக்காளர்களிடம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் வாக்கு பதிவு இயந்திரம் […]
திடீரென இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் பரமசிவம்-பூரணி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். பரமசிவம் ஏற்கனவே இறந்துவிட்டதால் பூரணி சுகன்யா என்பவரது வீட்டில் வீட்டு வேலை செய்து பிழைத்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுகன்யா தனது இருசக்கரவாகனத்தில் பூரணியை ஏற்றுக்கொண்டு கடைவீதிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென பூரணி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த பூரணி சிகிச்சைக்காக அரசு […]
கடன் சுமை காரணமாக கொசு மருந்தை குடித்துவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் வசித்து வந்தவர் மனோகரன்-சரஸ்வதி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு கடன் சுமை அதிகமானதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த சரஸ்வதி வீட்டில் தனியாக இருக்கும்போது கொசு மருந்தை எடுத்து தண்ணீரில் கலந்து அதனை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு […]
தன்னை விட்டு பிரிந்து சென்றதால் கணவன் மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சத்யா துணை சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சத்யா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் சத்யா தனது இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டுடிருந்தபோது அவரைப் பின் தொடர்ந்து ஹெல்மெட் அணிந்தவாறு ஒரு […]
இரண்டு இருசக்கர வாகனம் மோதிக்கொண்டதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று புதூர் சாலையில் இருசக்கரவாகனத்துடன் ஓரமாக நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இவருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த மாரியப்பன் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த அய்யனார் மீது மோதியுள்ளார். இதில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பத்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் தங்கதுரை. இவருடைய மகன் சரவணராஜ் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று சரவணராஜ் தண்ணீர் பிடிப்பதற்காக சாலையோரத்தில் நடந்து சென்று தண்ணீரை பிடித்து விட்டு அங்கு ஓரமாக நின்றுள்ளார். அந்த சமயத்தில் வேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனம் சரவணராஜ் […]
கரூர் நீலிமேடு என்ற பகுதியில் வசிப்பவர் சரவணன். இவர் அரசு மதுபான கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதனால் இவருக்கு மது பழக்கம் அதிகமாக இருந்துள்ளது. இவருக்கு மனைவி மற்றும் 4 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவருடைய உடல்நிலை மோசமாகி அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வயிற்று வலியின் காரணமாக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடைய குடும்பத்தினரும் எப்படியாவது குடியை நிறுத்திவிட வேண்டும் என்று […]
வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள காமராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் செல்வேந்திரன். இவர் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும் வழக்கம்போல் தனது வீட்டின் முன்புறமாக இருசக்கரவாகனத்தை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து உடனடியாக அவர் கரூர் டவுன் காவல் […]
மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் தளவாப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பஸ் நிலையம் அருகில் ஒருவர் மது விற்று கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுள்ளனர். உடனடியாக அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர் காந்தி நகரை சேர்ந்த ஆறுமுகம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். […]
மன உளைச்சளால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி நல்லம்மாள். இவருக்கு கடந்த சில வாரங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் வீட்டு செலவுக்கு பணம் இல்லாததால் மன உளைச்சலில் இருந்த அவர் திடீரென்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கரூர் டவுண் காவல் […]
கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இளைஞர் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து இருந்து கீழே குதித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் நீலி மீட்டு பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் வெங்கமேடு சாலையில் அரசு மதுபான பார் நடத்திவந்துள்ளார். இவருக்கு அதிக அளவில் குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அதிகாலை மூன்றாவது மாடியிலிருந்து இருந்து கீழே விழுந்த […]
அங்கன்வாடியில் பணிபுரியும் பெண் ஊழியரை வேலைக்கு வரச்சொல்லி மிரட்டியதால் அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சந்தியா. இவர் குளத்துப்பாளையம் அங்கன்வாடியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று ஒரு வீடியோ பதிவினை தனது சக ஊழியர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “அனைவருக்கும் வணக்கம். நான் குளத்துப்பாளையம் சந்தியா பேசுகிறேன். என்னை ரிக்கார்டு எழுதுவதற்காக ஆபீசுக்கு வரும்படி மேலதிகாரிகள் […]
கரூர் மாவட்டம் புலியூர் வெள்ளாளப்பட்டி யில் அங்கன்வாடி மையத்தில் வேலை செய்து வருபவர் சந்தியா(30). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பணிக்கு செல்லமுடியவில்லை என்று கூறப்படுகின்றது. ஆனால் அவருடைய மேல் அதிகாரி ஒருவர் சந்தியாவிடம் நீங்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் வழங்கப்படாது என்றும், வேலைபார்க்கும் அங்கன்வாடி மையம் மூடப்படும் என்றும் டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால் விரக்தியடைந்த சந்தியா தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் வீட்டில் இருந்த தூக்க […]
மூட்டு வலியால் முதியவர் விஷ மாத்திரையை உண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னதாராபுரம் பகுதியில் கருப்புசாமி என்பவர் வசித்து வந்தார். இவர் மூட்டுவலியால் 15 வருடங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார்.மேலும் இவருக்கு பல்வேறு உபாதைகள் இருந்துள்ளது. இதனால் அவர் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் மூட்டுவலிக்காக அவர் பல்வேறு மாத்திரை, மருந்துகளை சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் சென்ற வியாழக்கிழமை அன்று மூட்டுவலி அதிக அளவில் இருந்துள்ளது. […]
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடத்தப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணைய தலைவர் சுனில் அரோரா தெரிவித்தார். மேலும் தேர்தலை கண்காணிப்பதற்காக அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொதுவாக அரசின் சட்டப்படி தேர்தல் தேதி அறிவித்த பிறகு எந்த ஒரு அரசியல் கட்சிகளும் மக்களை கவரும் வண்ணம் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிட கூடாது. இதனாலேயே கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே முதல்வர் எடப்பாடி அதிரடியாக மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். 9 முதல் 12-ம் […]
போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக ரயில்வே மேம்பாலம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியில் மாயனூர் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட் கடந்து வந்துதான் அம்மா பூங்கா, கதவணை, செல்லாண்டியம்மன் கோயில், குடியிருப்புகள் போன்ற பகுதிகளுக்கு செல்ல முடியும். மேலும் இந்த ரயில்வே கேட் ரயிலில் செல்லும்போது அடைக்க படுவதனால் இரண்டு பக்கமும் கார், வேன், லாரி, மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் அதிக அளவில் […]
குடும்ப பிரச்சனையின் காரணமாக போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலைப் பகுதியில் வசித்து வருபவர் மகாலிங்கம். இவர் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி புவனேஸ்வரி இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். புவனேஸ்வரி இறந்துவிட்டதால் மகாலிங்கம் நிஷா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மாரிமுத்து வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு […]
தொழிலாளியை கத்தியால் குத்திய சிறுவனை சிறார் சிறையில் அடைத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் குளித்தலை பகுதியில் வசித்து வந்தவர் மாரிமுத்து. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இட தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாரிமுத்து தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருக்கும்போது 18 வயது சிறுவன் ஒருவன் இட தகராறு காரணமாக காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து மாரிமுத்துவின் முதுகில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து […]
கரூர் அதிமுக நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டதற்கு எம்பி ஜோதிமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கரூரில் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவுள்ள நிகழ்ச்சி பிப்ரவரி 21ஆம் தேதி இரவு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் அதிமுக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அங்கு முதல்வர் வர காலதாமதம் ஆனதால் அங்கிருந்த பொதுமக்கள் கலையத் தொடங்கினர். மக்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டதால் நாற்காலிகளை காலியாக இருந்தன. இதை பார்த்த செய்தியாளர்கள் அதை புகைப்படம் எடுத்துள்ளனர். இதனால் அதிமுகவினர் செய்தியாளர்களை தாக்கியுள்ளனர், மேலும் அவர்களை அடித்து கைபேசியை […]
திமுக தலைவர் மு க ஸ்டாலின் பொய் பேசியே ஆட்சிக்கு வந்துள்ளார் இந்த முறை அது நடக்காது என கரூர் பிரச்சாரத்தில் முதல்வர் கூறியுள்ளார். கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியபோது “திமுக பொய் சொல்லிதான் ஆட்சிக்கு வந்தது. இந்த முறை அது செல்லாது. கடந்த முறை மக்களவைத் தேர்தலின்போது எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் வாங்கிய மனுக்கள் எல்லாம் என்ன ஆனது ? அதிமுக மீது எவ்வளவு குற்றம் சாட்டினாலும் நாங்கள் அதைப் பொய்யென்று […]
காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட காந்தி சிலையை மாவட்ட நிர்வாகம் அகற்றியதால் தர்ணாவில் ஈடுபட்டார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி. இதையடுத்து காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதற்கு காங்கிரஸ் கட்சியினர் மறுத்ததால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கிக் […]
காருக்குள் கொடிய வகை பாம்பு புகுந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் காந்திபுரம் கிராமம் பகுதியில் உள்ள மாவு மில் எதிரில் கார் ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது. அந்த காருக்குள் கொம்பேறி மூக்கன் பாம்பு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்ததை அறிந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் காருக்குள் சோதனை செய்துள்ளனர். இதையடுத்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு […]
கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் காந்தி சிலை மாற்றப் விவகாரத்தில் காங்கிரஸ் ஜோதிமணி எம்பி அனுமதியின்றி தர்ணாவில் ஈடுபட்டதால் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்து வேனில் ஏற்றினர். கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட காந்தி சிலையை மாவட்ட நிர்வாகம் அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிதாக காந்தி சிலையை வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட காந்தி சிலை வரலாற்று பின்னணி […]
கரூரில் கர்பிணியிடம் ரூ 2000 லஞ்சம் வாங்கிய செவிலியரை கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணிபுரிந்து வருபவர் பழனியம்மாள். இந்நிலையில் சின்னமணிபட்டியைச் சேர்ந்த கர்ப்பிணியான இளமதி மகப்பேறு நிதியுதவி பெறுவதற்காக பழனியம்மாளிடம் விண்ணப்பிக்க வந்துள்ளார். அப்போது அவரிடம் ரூபாய் 2,000 லஞ்சம் கொடு என்று செவிலியர் பழனியம்மாள் கேட்டுள்ளார். இதுகுறித்து இளமதி கரூர் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். […]
மாணவர்களுக்கு தமிழ் ஆர்வத்தை தூண்டும் வகையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் சலுகையை ஒன்றை வழங்கியுள்ளார். கரூர் மாவட்டத்தில் தமிழ் ஆர்வலரான தொழிலதிபர் செங்குட்டுவன் வசித்து வருகிறார். இவர் திருக்குறளின் கருத்துக்கலால் ஈர்க்கப்பட்டவர். அதனால் இவர் வள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வள்ளுவர் பெட்ரோல் ஏஜென்சி, வள்ளுவர் உணவகம் போன்ற அனைத்தையும் திருவள்ளுவர் பெயரிலேயே தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில் மாணவர்களுக்கு தமிழின் மீதுள்ள ஆர்வத்தை தூண்டும் வகையில் சில சலுகைகளை கூடிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த […]
அம்மா மினி கிளினிக்கை இரண்டு இடங்களில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்து வைத்துள்ளார். கரூர் மாவட்டத்திலுள்ள காருடையாம்பாளையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்துள்ளார். இந்த திறப்பு விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் மார்க்கண்டேயன் தலைமை தாங்கி, ஊராட்சிமன்றத் தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்று, ஒன்றிய குழு தலைவர் குழந்தைசாமி முன்னிலை வகித்துள்ளார். புஞ்சைகாளிகுறிச்சியில் அம்மா கிளினிக் திறப்பு விழாவை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ரூபாய் […]
உடல்நலக்குறைவால் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணிமலை பகுதியில் சதீஷ் என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வந்தார். சதீஷின் மகளான பிரியா கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பிரியா தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தாந்தோணிமலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரியாவின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத […]
மண் சாலையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள புகழூர் ரயில்வே கேட்டில் இருந்து பேச்சிப்பாறை, கவுண்டன்புதூர், நவீன எரிவாயு மயானம், செல்வநகர், நடையனூர், செட்டி தோட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல மண் சாலை ஒன்று உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதால் தற்போது மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. மேலும் மழைக்காலங்களில் சாலையில் பொதுமக்கள் செல்ல முடியாத அளவிற்கு சேறும் சகதியுமாக இருக்கும். […]
கரூர் மாவட்டத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வாழும் புரட்சித் தலைவரை என்று கட்டவுட் வைத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்கள் மூலம் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களால் திட்டங்களின் நாயகர், குடிமராமத்து நாயகர் என்று பல அடைமொழிகளுடன் போஸ்டர்களும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர், மாவட்ட ஊராட்சி குழு […]
கரூர் அருகே ஒரு பெட்ரோல் பங்கில் 20 திருக்குறளை ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று அறிவித்து மாணவர்களை திருக்குறள் படிக்க தூண்டி வருகின்றனர். கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாகப் பள்ளியில் உள்ள பெட்ரோல் பங்கில், பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து பத்து திருக்குறள் ஒப்புவித்தல் அரை லிட்டர் பெட்ரோல் இலவசம். 20 திருக்குறள் ஒப்புவித்தல் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜனவரி 14 முதல் இந்த ஊக்க […]
தரகம்பட்டியில் தொழிலாளி விஷம் குடித்த உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் வசித்து வரும் லட்சுமணன் மகன் சக்திவேல். 45 வயதுடைய இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார். கடந்த சில தினங்களாக தீராத தலைவலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள […]