Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தொழிலில் நஷ்டம்… ஏமாற்றம் ஒருபுறம்…. டிராவல்ஸ் உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு….!!

ஆட்சியர் அலுவலகம் முன்பு டிராவெல்ஸ் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கரூரில் உள்ள பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பாஸ்கர்-சுதா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பாஸ்கர் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு  காலகட்டத்தில் டிராவல்ஸ் நிறுவனத்தில் பெரும்  நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால்  பாஸ்கர்  குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். மேலும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மனவேதனையில் இருந்துள்ளார். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

திருமணமாகி மூன்று மாதம்… புதுமாப்பிள்ளை செய்த விபரீதம்… கேள்விக்குறியான பெண்ணின் வாழ்க்கை..!!

திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே உள்ள பாகநத்தம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தாந்தோணிமலையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்த சரவணன் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிமுத்து சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணிட்டியே…. கல்வி பணிக்காக பெண்ணின் முடிவு…. குவியும் பாராட்டுகள்…!!

மாணவ மாணவிகளுக்கு கற்பிக்கும் கல்விப் பணிக்காக வாழ்க்கையை சேவையாக மாற்றிய ஆசிரியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கரூரில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் கிறிஸ்டினா இலங்கை தமிழ் பிள்ளைகள் உட்பட பலரது கல்விக் கனவை நினைவாக்குவதற்கு தொடர்ந்து போராடி வருகின்றார். 1997ம் வருடம் இடைநிலை ஆசிரியராக ஆரம்பப் பள்ளி ஒன்றில் சேர்ந்த இவர் சில வருடங்கள் சம்பளம் வாங்கவில்லை. அச்சமயத்தில் பேருந்துக்கு கூட பணம் இல்லாமல் இருந்த இவருக்கு நடத்துனர்கள் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“113 குழந்தைங்களுக்கு நான் அம்மா” கல்யாணமே பண்ணிக்காம…. வாழ்க்கையை சேவையாக…. அர்ப்பணித்த தலைமை ஆசிரியை…!!

தலைமை ஆசிரியை ஒருவர் இலங்கை தமிழ் பிள்ளைகள் மற்றும் ஏழை மாணவ, மாணவிகளுக்காக தன் வாழ்க்கையையே சேவையாக அர்பணித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் கிறிஸ்டினா(53). இவர் பல இலங்கை தமிழ் குழந்தைகள் உள்பட  பல ஏழ்மையான மாணவ, மாணவிகளின் கல்விக்காக அயராது உழைத்து வருகின்றார். இதுகுறித்து கிறிஸ்டினா கூறுகையில், “நான் 1997ம் வருடம் இடைநிலை ஆசிரியராக ஆரம்பப்பள்ளியில் நிரந்தரப் பணியில் சேர்ந்த போது, சில […]

Categories
Uncategorized கரூர் மாவட்ட செய்திகள்

ரேஷன் கார்டு நகலை வைத்து ஆறரைக்கோடி பணம் மோசடி – தேமுதிக பிரமுகர் மீது புகார்…!!

பொதுமக்களின் புகைப்படம் மற்றும் ரேஷன் கார்டு நகலை வைத்து 6.30 கோடி ரூபாய் வரை பணம் மோசடி செய்ததாக தே.மு.தி.க பிரமுகர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் கடம்பூர் தெற்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் சிவம் ராஜேந்திரன் மற்றும் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தரகம்பட்டியில் உள்ள மக்களிடம் கடந்த 2013-ல் தேமுதிகவில் உறுப்பினராக சேர்ப்பதாக  கூறி பொதுமக்களிடம் புகைப்படம் மற்றும் குடும்ப அட்டை நகலை பெற்றுள்ளனர். இந்த ஆவணங்களைப் […]

Categories
Uncategorized கரூர் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியையிடம் கத்தி முனையில் 14 சவரன் நகை பறிப்பு…!!

கரூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியைகளிடம் மர்ம நபர்கள் கத்தி முனையில் 14 சவரன் நகையை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழூர் சேத்துப்பட்டில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் மணிமேகலை மற்றும் உதவி தலைமை ஆசிரியை ரமா, பிரியா ஆகிய இருவரும் பள்ளியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் இருவர் கத்தியை காட்டி மிரட்டி ரமா, பிரியாவின் கழுத்தில் இருந்த 7 […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கணவன் மனைவி தகராறு… 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து… தாய் தற்கொலை செய்துகொண்ட சோகம்…!!!

கரூர் மாவட்டத்தில் குடும்பத்தகராறு காரணமாக 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் லாலாபேட்டை அடுத்துள்ள வீரிய பாளையத்தில் கூலி தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு மனைவி முத்துலட்சுமி, சுபிக்ஷா (8), திரிஷா (3), கிஷாந்த் (6) ஆகிய மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல கணவன் மனைவிக்கு இடையே […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மீண்டும் உயிர்பெற்ற உழவர் சந்தை …!!

கரூர் மாவட்டத்தில் ஆறு மாதங்களுக்கு பிறகு உழவர் சந்தை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கரூரில் செயல்பட்டு வந்த கரூர், வெங்கமேடு, வேலாயுதபாளையம் மற்றும் பல்லபட்டி ஆகிய நான்கு உழவர் சந்தை கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது. இதையடுத்து தற்காலிக காய்கறி சந்தை செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் உழவர் சந்தையை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கரூர், வெங்கமேடு, வேலாயுதபாளையம் மற்றும் பல்லப்பட்டி ஆகிய இடங்களில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் அருகே குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்ட தாய்…!!

கரூர் அருகே தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கருர் வெல்லியனை அடுத்த வழியாம்புதூரை சேர்ந்த ராம்குமார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அபர்ணா தேவி என்ற மனைவியும், 2 வயதில் அஸ்வின் 6 பாதத்தில் நிதின்  என்ற குழந்தைகளும் இருந்தனர். குறைந்த வருமானம் கொண்ட ராம்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் இதனால் அவர் குடும்பத்தை கவனிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கணவரை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் மாயமான சிறுவன்… தேடி வந்த போலீஸ்… திடீரென கிடைத்த தகவல்… காத்திருந்த அதிர்ச்சி…!!!

கரூர் அருகே வீட்டிலிருந்து மாயமான சிறுவன் ஒருவன் அங்குள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வாங்கல் அருகே இருக்கின்ற கல்லு பாளையம் என்ற பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்துவருகிறார். ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றும் அவருக்கு மணிகண்டன் என்ற 15 வயதுடைய மகன் இருக்கின்றான். அவன் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால்,கரூரில் இருக்கின்ற மனநலம் பாதிக்கப்பட்டவருக்கான சிறப்பு பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த நிலையில் கடந்த சில […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

 ஆப்பிள் போன் வேணும்… வேறு போனை வாங்கி தந்த தந்தை… மாணவன் எடுத்த விபரீத முடிவு…!!!

கரூர் மாவட்டத்தில் பெற்றோர் ஆப்பிள் போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் கோதூரை பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு ராகுல் என்ற 20 வயதுடைய மகன் இருக்கின்றான். அவர் கோவையில் இருக்கின்ற தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்ஸி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். அவர் தனது தந்தையிடம் தனக்கு ஆப்பிள் போன் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவரின் தந்தை ஆப்பிள் போனுக்கு பதிலாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இதயத்துடிப்பு குறைவு… அலட்சியம் காட்டிய மருத்துவர்கள்… கருவிலேயே இறந்த குழந்தை… உறவினர்கள் ஆர்ப்பாட்டம்..!!

மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்து பிறந்தது என உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கரூர் மாவட்டத்தில் இருக்கும் மண்மங்கலத்தை அடுத்துள்ள பெரியவள்ளி பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்-சரஸ்வதி தம்பதியினர். கடந்த 24 ஆம் தேதி சரஸ்வதி பிரசவத்திற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் உள்ள குழந்தையின் இதயத்துடிப்பு மிகவும் குறைவாக இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் அவர்கள் சரியான நேரத்தில் அதற்கான சிகிச்சையை மேற் கொள்ளாமல் அலட்சியமாக இருந்தனர். இதனால் குழந்தை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பேருந்து வசதியே இல்லாத இடத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்திய அமைச்சர் …!!

கரூர் மாவட்டத்தில் அரசு மினி பேருந்து சேவையை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். கரூர் காந்திகிராமத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரசு மருத்துவக்கல்லூரியை மையமாக கொண்டு கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து புலியூர் வரை இருவழித்தடங்களில் மினி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கரூர் பேருந்து நிலையத்திலிருந்து லைட் ஹவுஸ், சுங்க கேட், மருத்துவக்கல்லூரி, காந்தி கிராமம் […]

Categories
கரூர் சென்னை சேலம் தூத்துக்குடி மதுரை மாவட்ட செய்திகள்

மேலூர் அருகே லாரி மீது கார் மோதியது விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!

தமிழகத்தில் நேரிட்ட  சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த கார், மதுரை மேலூர் அருகே கொட்டாம்பட்டி நான்கு வழி சாலை பகுதியில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த சென்னையை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி கிருஷ்ணவேணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணேசன் ஆபத்தான நிலையில் அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதைப்போல் கரூர் அன்பு நகரைச் சேர்ந்த […]

Categories
அரியலூர் கரூர் சேலம் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!!

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் சேலம் லைன் மேடு பகுதியில் போராட்டம் நடைபெற்றது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர் அமைப்பினரை காவல்துறையினர் கைதுசெய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையம் காந்தி சிலை அருகே […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பிரேக்கிங் : மாணவருக்கு கொரோனா…… நீட் தேர்வு மையத்தில் பதற்றம்….!!

கரூரில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு தேர்வு மையத்தில் வைத்து உறுதி செய்யப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பல எதிர்ப்புகளுக்கு பிறகும் இன்று நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மையம் வைத்து நடைபெறும் இந்த தேர்வுகள் பல விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவதால் மாணவர்கள் பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்பு தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். அந்த வகையில், கரூர் டிஎஸ்பி கல்லூரியில் நீட் தேர்வு எழுத வந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

எடப்பாடியாரை குறை சொன்னால் நாக்கு அழுகிவிடும் எம். ஆர். விஜயபாஸ்கர் படம் இன்றி ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!!

கரூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு, சிறப்பு வேலாண் மண்டலம், மீனவர்களுக்கு 5000 இலவச வீடுகள், மாவட்டந்தோறும் மருத்துவ கல்லூரிகள் என கரூர் நகர் முழுவதும் தமிழக அரசின் 23 நலத்திட்டங்களை பட்டியலிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எடப்பாடியாரை குறை சொன்னால் நாக்கு அழுகிவிடும் என ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில் நேதாஜி சுபாஷ் சேனை தமிழ்நாடு என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கரூரைச் சேர்ந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் புகைப்படம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இல்லமா வந்தீங்கனா…. ரூ.5க்கு மாஸ்க் கொடுப்போம்…. அதிரடி அறிவிப்பு …!!

கரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர்,முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி மாவட்டத்திற்குள் இருந்த பேருந்து சேவை தமிழகம் முழுவதும் இயக்கப்படுகின்றது. போக்குவரத்துக் கழகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மாநிலத்துக்குள்  பேருந்து சேவை தொடங்கி இருக்கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. அனைத்து வாகனங்களிலும் சானிடைசர் பொருத்தப்பட்டிருக்கிறது.  நடத்துனருக்கும் முகக்கவசம் மற்றும் சீல்டு   வழங்கப்பட்டிருக்கிறது. மாஸ்க் இல்லாமல் வரும் பயணிகளுக்கு ஐந்து ரூபாய்க்கு மாஸ்க்  கொடுக்க சொல்லி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. கரூர் மண்டலத்தில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பு எப்படி நடக்குது…. வீடு வீடாக சென்ற ஆசிரியை…. குவியும் பாராட்டு ..!!

ஆன்லைன் வகுப்புகளை மாணவர்கள் சரியாக கவனிக்கிறார்களா ? குறிப்பெடுக்கின்றார்களா? என ஆசிரியை வீடு வீடாக சென்று கவனிப்பது பலரின் பாரட்டை பெற்றுள்ளது. கொரோனா பொது முடக்கம் அமலில் இருப்பதால் பள்ளி கல்லூரிகளில் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருப்பதால் மாணவர்கள் கல்வி பாதித்து விடக்கூடாது என்பதற்காக மத்திய மாநில அரசுகள் இந்த முடிவை எடுத்து நாடு முழுவதும் செயல்படுத்தி வருகின்றது. தமிழகத்திலும் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. ஸ்மார்ட்போன்கள் இல்லாத மாணவர்களுக்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (18.08.2020) நீர் மட்டம்….!!!

கரூர், மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கரூர் மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி அணையின் நீர் இருப்பு _ 985 அடி அணைக்கு நீர்வரத்து _  12.791 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 12.121 கன அடி கரூர் அமராவதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 1,168.96 அடி அணையின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (17.08.2020) நீர் மட்டம்….!!!

கரூர், மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கரூர் மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி அணையின் நீர் இருப்பு _ 985 அடி அணைக்கு நீர்வரத்து _  9,375 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 9,375 கன அடி கரூர் அமராவதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 1,170.96 அடி அணையின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“போலி இபாஸ்” இவங்கள நம்பாதீங்க….. ஜெயிலுக்கு அனுப்பிடுவாங்க…. 5 பேர் கைது…..!!

கரூர் அருகே போலி இ பாஸ்  மூலம் சென்னைக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த ஓட்டுநர், உரிமையாளர்  மற்றும் பயணிகள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் இருந்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதாக தொடர் விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவிட, கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர், சென்னைக்கு செல்ல வேண்டும் என சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்தின் மொபைல் எண்ணை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (16.08.2020) நீர் மட்டம்….!!!

கரூர், மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கரூர் மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி அணையின் நீர் இருப்பு _ 985 அடி அணைக்கு நீர்வரத்து _  9,375 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 9,375 கன அடி கரூர் அமராவதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 1,170.96 அடி அணையின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (15.08.2020) நீர் மட்டம்….!!!

கரூர், மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கரூர் மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி அணையின் நீர் இருப்பு _ 985 அடி அணைக்கு நீர்வரத்து _  9,375 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 9,375 கன அடி கரூர் அமராவதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 1,170.96 அடி அணையின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (14.08.2020) நீர் மட்டம்….!!!

கரூர், மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கரூர் மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி அணையின் நீர் இருப்பு _ 985 அடி அணைக்கு நீர்வரத்து _  9,279 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 9,259 கன அடி கரூர் அமராவதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 1,171.29 அடி அணையின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (13.08.2020) நீர் மட்டம்….!!!

கரூர், மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கரூர் மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி அணையின் நீர் இருப்பு _ 985 அடி அணைக்கு நீர்வரத்து _  1,446 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 1,426 கன அடி கரூர் அமராவதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 1,171.39 அடி அணையின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கைக்கெட்டும் உயரத்தில் மின் கம்பிகள்..!!

கரூர் அருகே விவசாய நிலத்தில் கைக்கெட்டும் உயரத்தில் தொங்கும் மின்கம்பிகள் சரிசெய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சோம் ஊரை சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியத்துக்கு 4 ஏக்கர் விளைநிலம் உள்ளது. கடந்த 2018 ல் இந்த நிலத்தின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் உடைந்து விழுந்துள்ளது. தொடர்ந்து பழுதை மட்டும் சரி செய்த அதிகாரிகள், மின்கம்பத்தை  மாற்றாமல் சென்றதால் மின் கம்பிகள் தளர்ந்து தாழ்வாக தொங்குகின்றன. இதனால் கரும்பு பயிர் எறிந்துவிட்ட நிலையில், அங்குதொடர்ந்து  விவசாயம் செய்ய […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (12.08.2020) நீர் மட்டம்….!!!

கரூர், மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கரூர் மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி அணையின் நீர் இருப்பு _ 985 அடி அணைக்கு நீர்வரத்து _  1,446 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 1,426 கன அடி கரூர் அமராவதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 1,171.39 அடி அணையின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (11.08.2020) நீர் மட்டம்….!!!

கரூர், மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கரூர் மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி அணையின் நீர் இருப்பு _ 985 அடி அணைக்கு நீர்வரத்து _  3.529 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 3,975 கன அடி கரூர் அமராவதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 86,36.90 அடி அணையின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (10.08.2020) நீர் மட்டம்….!!!

கரூர், மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கரூர் மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி அணையின் நீர் இருப்பு _ 985 அடி அணைக்கு நீர்வரத்து _  3,529 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 3,975 கன அடி கரூர் அமராவதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 86,36.90 அடி அணையின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (09.08.2020) நீர் மட்டம்….!!!

கரூர், மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கரூர் மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி அணையின் நீர் இருப்பு _ 985 அடி அணைக்கு நீர்வரத்து _  3,529 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 3,529 கன அடி கரூர் அமராவதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 1,170.78 அடி அணையின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (08.08.2020) நீர் மட்டம்….!!!

கரூர், மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கரூர் மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி அணையின் நீர் இருப்பு _ 985 அடி அணைக்கு நீர்வரத்து _  3,529 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 3,509 கன அடி கரூர் அமராவதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 1,170.78 அடி அணையின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“வெறிநாய்களின் வெறிச்செயல்” ஒரே நாளில்…. பெண்கள் உட்பட 14 நபர்கள் படுகாயம்…!!

கரூர் அருகே அட்டகாசம் செய்து வரும் வெறி நாய்களை விரட்டுவதற்கான பணிகளை ஊராட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.  கரூர் மாவட்டம் விராலிப்பட்டி ஊராட்சி பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட வெறிநாய்கள் சில நாட்களாகவே கூட்டமாக சுற்றி திரிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வெறிநாய்கள் திடீரென நேற்று காலை முதல் மாலைக்குள்  வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தவர்கள், சாலையில் நடந்து கொண்டிருந்தவர்கள் என பெண்கள் உட்பட 14 பேரையும், வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த ஆறு ஆடுகள், நான்கு பசு மாடுகள் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (07.08.2020) நீர் மட்டம்….!!!

கரூர், மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கரூர் மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி அணையின் நீர் இருப்பு _ 985 அடி அணைக்கு நீர்வரத்து _  2,455 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 2,035 கன அடி கரூர் அமராவதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 1,142.52 அடி அணையின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஆடி 18 அன்று இந்த தவறை செய்யாதிங்க…. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – ஆட்சியர் எச்சரிக்கை

ஆடி18ஐ முன்னிட்டு காவிரி நதிக்கரையின் ஓரத்தில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் கோவில்கள் மற்றும் முக்கிய புண்ணிய தலங்கள் உள்ளன . இந்தப் பகுதிகளில், ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ம் தேதியன்று கரூர் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், புதுமண தம்பதிகள் அனைவரும் ஒன்றாக கூடி […]

Categories
கரூர் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி, கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (01.08.2020) நீர் மட்டம்….!!!

கிருஷ்ணகிரி, கரூர் மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _  400 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 400 கன அடி கரூர்: மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி […]

Categories
கரூர் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி, கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (31.07.2020) நீர் மட்டம்….!!!

கிருஷ்ணகிரி, கரூர் மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _  480 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 480 கன அடி கரூர்: மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி […]

Categories
கரூர் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி, கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (30.07.2020) நீர் மட்டம்….!!!

கிருஷ்ணகிரி, கரூர் மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 44.28 அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _  480 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 480 கன அடி கரூர்: மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி […]

Categories
கரூர் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி , கரூர் மாவட்ட அணைகளின் இன்றைய (28.07.2020) நீர் மட்டம் …!!!

கிருஷ்ணகிரி , கரூர் மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். கிருஷ்ணகிரி: கெலவரப்பள்ளி அணை :               அணையின் முழு கொள்ளளவு _ 44.28அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _ 560 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 560 கன அடி கரூர்: மாயனுர் அணை :  […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா – அதிர்ச்சி ரிப்போர்ட்.!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 58,475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது. அதேபோல இன்று ஒரே நாளில்  74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பேசி 3 வருஷம் ஆச்சு….. விவாகரத்தும் தரல…. விரக்த்தியடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை…!!

கரூர் அருகே காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியே அடுத்த அண்ணா காலனி தெருவில் வசித்து வந்தவர் மோகன். இவரது மனைவி சுகந்தி. இவர்கள் இருவரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக மோகனுக்கும் சுகந்திக்கும் இடையே […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் மகளால் பிரச்சனை…. இளைஞர் அடித்து கொலை…. கேஸ்ல பெயர் சேர்க்காம இத செய்யாதீங்க….. உறவினர்கள் எதிர்ப்பு….!!

கரூர் அருகே பெண்ணிடம் பேசிய போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவரை 3 பேர் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் நச்சலூர் பகுதியை அடுத்த காலனி தெருவில் வசித்து வருபவர் வடிவேல். இவர் நேற்று முன்தினம் அப்பகுதி வழியாக மாலை நேரத்தில் நடந்து வந்த ஒரு பெண்ணிடம் பேசியுள்ளார். சிறிது நேரம் நன்றாக பேசிக் கொண்டிருந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனைக் கண்ட அதே நச்சலூர் பகுதியை சேர்ந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

எனது கணவரை கொல்ல வாராங்க… எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்க… எஸ்.பி., அலுவலகத்தில் புது ஜோடி தஞ்சம்..!!

தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு காதல் கணவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தஞ்சமடைந்தார். கரூர் மாவட்டம் பரமத்திக்கு உட்பட்ட ஆத்துமேட்டு தெருவை சேர்ந்த 21 வயதுடைய  பிரவினா என்பவர் தன்னுடைய காதல் கணவருடன் பாதுகாப்பு கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.. அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, ஈரோடு மாவட்டம் ஆவுடையார்பாறை பழைய சோளகாளிபாளையம் பகுதியில் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்து, கல்லுரியில் பி.காம். வரை படித்துள்ளேன். இந்தநிலையில் நானும், ஆத்துமேட்டு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இரட்டை ஆண் குழந்தைகளை தவிக்க விட்டு… தூக்கில் தொங்கிய பட்டதாரி வாலிபர்..!!

குடும்ப பிரச்சனை காரணமாக பொறியல் பட்டதாரி வாலிபர் ஒருவர் வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை மகிளிபட்டியிலுள்ள இரட்டை வாய்க்கல் கரை பகுதியிலுள்ள ஒரு வேப்பமரத்தில் வாலிபர் ஒருவர் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தற்கொலை செய்த வாலிபர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டுக்கு வந்து… திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சிறுவன்… போக்சோவில் கைது செய்த போலீஸ்..!!

திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெங்கமேடு ரயில்வே கேட் அருகே சின்ன குளத்துப்பாளை யம் பகுதியில் வசித்து வருபவர்கள் சிவமணி – வித்யா தம்பதியர்.. இவர்களது வீட்டின் அருகில் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய முகமது ரியாஸ் கான் என்பவர் வசித்து வந்தார். இவர், கொரோனா ஊரடங்கு காரணமாக அவரது உறவினர் வீட்டிற்கு (கரூர்) வந்துள்ளார். இந்தநிலையில், […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

டிக் டாக் காதல்… காதலனை தேடி சென்றாரா சிறுமி?…. பெற்றோர் புகார்… போலீஸ் விசாரணை..!!

டிக் டாக் செயலியில் ஏற்பட்ட காதலால் வீட்டைவிட்டு வெளியேறிய 17 வயது மகளை மீட்டுத்தரக்கோரி, அவரது பெற்றோர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர். கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ் தெருவில் வசித்து வருபவர் தான் ஜோதிமணி, இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதியருக்கு  17 வயதில் கீதா என்ற மகள் உள்ளார்.. கீதா தாந்தோணி மலையில் இருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்துவருகின்றார். கடந்த 2 நாள்களுக்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கவசாக்கி….. 1 1/2 வயது குழந்தைக்கு அரியவகை நோய்….. குணப்படுத்திய மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டு…!!

கரூரில் ஒன்றரை வயது குழந்தையின் அரிய வகை நோயை குணப்படுத்திய மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பகுதியை அடுத்த காந்திநகர் ஏரியாவில் வசித்துவரும் பழனி கமலா தம்பதியின்  ஒன்றரை வயது குழந்தை ஹரிஷுக்கு கடந்த ஒரு வாரமாக விடாது காய்ச்சல் அடித்துள்ளது. அதேபோல் உதடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தையை மருத்துவமனையில் பெற்றோர்கள் அனுமதிக்க, பரிசோதனையில் மண்ணீரலில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து நோய் குறித்து மேற்கொண்ட ஆராய்ச்சியில், அந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம்… 4 ஆண்டுகளுக்கு பின் வெளியான கணவரின் சுயரூபம்..!!

காதல் திருமணம் செய்த பெண்ணிடம் வரதட்சனை கேட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.. கரூர் மாவட்டம் புலியூர் அருகே ஓடமுடியாம் பாளையம் என்ற பகுதியில் வசித்து வருபவர்  ஜெகதாம்பாள்.. இவருக்கு அன்பழகன் என்ற மகன் இருக்கிறார்.. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அன்பழகன் 4 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியைச் சேர்ந்த பெமினா பேகம் என்ற இஸ்லாமிய பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன் இருக்கிறான்.. கணவன் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது… கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்…!!

கரூர் அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் தாந்தோணிமலை காவல்நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.. அப்போது திருமாநிலையூர் பகுதியில், ஒரு கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 25 வயதுடைய ராஜ்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.  மேலும், அவர் விற்பதற்க்காக  வைத்திருந்த 1 ¼ கிலோ கஞ்சா பொட்டலங்களையும் காவல்துறையினர்  பறிமுதல் செய்தனர்.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மயில்களை வேட்டையாடிய வாலிபர் கைது… இருவருக்கு வலைவீச்சு..!!

மயில்களை வேட்டையாடிய வாலிபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகில் வாழ்வார்மங்கலத்தில் குளம் ஒன்று இருக்கிறது. இந்த குளத்து பகுதியில் நேற்று முன்தினம் மாலை பொழுதில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதையடுத்து, அதிர்ச்சியடைந்த வாழ்வார்மங்கலம் பொதுமக்கள் உடனே அங்கு சென்று பார்த்தனர். அப்போது அந்த பகுதியில் 3 பேர் நாட்டு துப்பாக்கி மூலம் சுட்டு மயில்களை வேட்டையாடி கொண்டிருந்தனர். அதில், 2 பேர் […]

Categories

Tech |