தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். ஈரோடு பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 96.28 அடி நீர் அணையின் நீர் இருப்பு 25.7 டிஎம்சி 25.9 அணைக்கு நீர்வரத்து 4, 573 கன அடி 4551 அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 3, 650 கன அடி 3050 கரூர் மாயனூர் அணை : அணையின் நீர்மட்டம் 11.81 அடி அணையின் நீர் […]
Category: கரூர்
மாயனூர் கதவணையிலிருந்து திருச்சி, தஞ்சை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் இருந்து புதிய கட்டளை வாய்க்காலில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டதை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் கீதா மதகுகளிலிருந்து தண்ணீர் திறந்து விட்டார். இந்தநிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்று காவிரி நீருக்கு மலர்கள் நவதானியம் தூவி வரவேற்றனர். முதல் கட்டமாக வினாடிக்கு 100 கனஅடி வீதமும் போக போக வினாடிக்கு 400 […]
மேட்டூர் அணையில் நீர் திறந்து விடப்பட்ட நிலையில் மாயனூர் கதவணைக்கு 10,500 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்ததுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கொட்டி வரும் கனமழையால் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு ஆதிகமான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்தது. இதையடுத்து, டெல்டா மாவட்ட விவசாயிகள் பாசனத்திற்காக முதல்வர் பழனிசாமி தண்ணீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரானது, கரூர் மாவட்டத்தில் உள்ள மாயனூர் கதவணைக்கு 10,500 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்தது. மாயானூர் கதவணைக்கு […]
அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்காவிட்டால் 17ஆம் தேதி மறியல் நடைபெறும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் சில வாரங்களாக குடிநீர் பஞ்சம் , தண்ணீர் தட்டுப்பாடு என்று பேசப்பட்டதுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அணைகள் அனைத்தும் வெகுவாக நிரம்பி வருகின்றது. அதே போல மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் மழை பெய்து அணைகளின் நீர் வார்த்து […]
தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சார்பில் கரூர் மற்றும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் திமுக தலைவர் […]
இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான் என்று கமல் பேசியதற்கு வழக்கு தொடுக்கப்பட்டதையடுத்து இன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார் . சில நாட்களுக்கு முன்பாக பிரச்சாரம் ஒன்றில் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து தான் என்று கமல் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதன்படி ,இந்தியாவின் தேசத் தந்தையான காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஒரு ஹிந்து ஆகையால் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இருந்துதான் என்று அவர் பேசினார். இதனையடுத்து அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது […]
எப்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய போகிறீர்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கருக்கு செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் திமுகவிற்கே சாதகமாகியது. 38 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்ட திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதே போல 22 சட்டமன்ற தொகுதிகளில் 13_யை திமுக தனதாக்கி கொண்டது. இதில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுக_வில் இருந்து TTV தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால் நீக்கப்பட்ட செந்தில் பாலாஜி அமமுக_த்தில் […]
கரூர் மாவட்டம் அருகே தாயின் கள்ளக்காதலன் மனநலம் பாத்திக்கப்பட்ட 13 வயது சிறுமியை தனது நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், அஞ்சூரை சேர்ந்தவர் சங்கர் கணேஷ் வயது (33). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவில் அருகே, தண்ணீர் பந்தல் பகுதியில் தங்கி இருந்து அங்குள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். அப்போது சங்கர் கணேஷ்கும், முதல் கணவரை விட்டு பிரிந்து, மனநலம் பாதிக்கப்பட்ட […]
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறிய கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இரண்டு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற இருக்கும் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. கமலின் இந்த […]
உயர்மட்ட பாலம் மற்றும் முருங்கைக்காய் குளிர்ப்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் அரவக்குறிச்சி பிரச்சாரத்தில் கூறினார் . தமிழகத்தில் காலியாக உள்ள ஓட்டப்பிடாரம் , அரவக்குறிச்சி , சூலூர் மற்றும் திருபரம்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம்தேதி நடைபெறுகின்றது. இதற்காக தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளாக பார்க்கப்படும் திமுக மற்றும் அதிமுக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. ஐந்து முனை போட்டியாக பார்க்கப்படும் இந்த தேர்தலில் நாம் தமிழர் , அம்மா […]
கமல்ஹாசன் நேற்றைய பிரச்சாரத்தின்போது , ‘சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான் ‘ என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மே மாதம் 19 ம் தேதி, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது . இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மைய வேட்பாளர் மோகன்ராஜை, ஆதரித்து கமல்ஹாசன் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பள்ளபட்டி அண்ணா நகரில் பேசும்போது ,” சமரச , சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியில் மூன்று […]
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வந்து கொண்டிருந்தார் இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார் இதனையடுத்து ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கும் வழியில் திடீரென புகை கிளம்பத் தொடங்கியது அதன்பின் உஷாரான ஆம்புலன்ஸ் டிரைவர் வாகனத்தை உடனடியாக நிறுத்தி நோயாளியை […]
கரூரில் , மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில், சிசிடிவி கேமரா இயங்கவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது . தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் ,கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை போன்ற 6 தொகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது . இதற்கிடையே , நேற்றிரவு வேடசந்தூர் தொகுதி மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் , சிசிடிவி கேமரா […]
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த வாழை இலை வியாபாரி மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதி வியாபாரி உயிரிழந்த சம்பவம் பாப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது கரூர் மாவட்டம் அருகே உள்ள குளித்தலை என்னும் பகுதியை சேர்ந்தவர் சன்னாசி என்பவர் .இவர் புதுப்பாளையத்தில் வாழை இலை மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் புதுப் பாளையத்தில் இருந்து குளித்தலைக்கு இலைகளை விற்பனை செய்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று விற்பனை செய்துவிட்டு மீண்டும் புதுப்பாளையத்திற்கு […]
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் விவி செந்தில்நாதனை ஆதரித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ,செங்கோட்டையன் தங்கமணி ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத் தேர்தல் தொகுதி அதிமுக வேட்பாளராக வீதி செந்தில்நாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார் இதையடுத்து அவருக்கு ஆதரவாக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தங்கமணி செங்கோட்டையன் உள்ளிட்டோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க பிரச்சாரப் பயணத்தின் ஈடுபட்டனர் இந்நிலையில் நேற்றைய தினம் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரத்துக்காக கரூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் இன்று மாலை வருகிறார். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில்நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடையடுத்து தமிழகத்தில் வருகின்ற 18_ ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால் அரசியல் கட்சித்தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய கரூருக்கு […]
வளர்ச்சியை முன்னோக்கியது.8 வழிச்சாலை திட்டம் ஆகவே தமிழக அரசு சார்பில் ஆளும் ஆ .தி .மூ க சார்பில் மேல்முறையீடு செய்வதில் எந்தவித தவறுமில்லை என்று ஜான் பாண்டிணன் கூறியுள்ளார். கரூரில் ஜான்பாண்டியன் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் கூறியதாவது:- தேவேந்திர குல வேளாளர்களை பற்றி இதுவரை பேசிடாத தி.மு.க. தேர்தல் சமயத்தில் பேசுவது தேர்தல் ஆதாயத்திற்காக தான்.இது முரணானது . தி.மு.க விற்கு தோல்வி பயம் […]
கரூரில் வாக்கு சேகரிக்க சென்ற தம்பிதுரையை “மையிற புடிங்கவா ஓட்டு போடணும்” என்று கூறி பொதுமக்கள் விரட்டியடித்தனர். ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணி , திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி , அமமுக , நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் என 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. […]