கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னகவுண்டன்பட்டி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் புரசம்பட்டி நாயக்கர் தெருவில் வசிக்கும் சக்திவேல் என்பவர் வெளிநாடு செல்வதாக கூறி கருப்பசாமியிடம் 2 லட்ச ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருப்பசாமி சக்திவேலின் வீட்டிற்கு சென்று பணத்தை திரும்ப கேட்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு அங்கிருந்து சென்றார். இதனையடுத்து கள்ளை மெயின் ரோட்டில் கருப்பசாமி நின்று கொண்டிருந்த போது, பணம் கேட்டு வீட்டிற்கு வந்து […]
Category: கரூர்
ஏ.சி எந்திரத்திற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். கரூர் கோவை சாலையில் ஒரு தனியார் யோகா மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் யோகா மையத்தில் இருக்கும் ஏசி எந்திரத்தில் இருந்து நேற்று வித்தியாசமாக சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து ஏ.சி எந்திரத்திற்குள் பாம்பு இருந்ததை பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஏ.சி எந்திரத்தில் இருந்த பாம்பை பிடித்தனர். இதனையடுத்து […]
ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கீழவத்தியம் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் கீழவதியம் பகுதியில் வசித்த ஓட்டுனரான ஜெயபிரகாஷ் என்பது தெரியவந்தது. […]
காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள காவல்காரன்பட்டி கிழக்கு தெருவில் சின்னையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் பெயிண்ட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற சௌந்தர்யா மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இளம்பெண்ணை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சௌந்தர்யாவின் தாய் தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
கரூர் மாவட்டத்திலுள்ள புகலூரில் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஐப்பசி மாத அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதே போல் திருக்காட்டு துறையில் இருக்கும் மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவிலில் இருக்கும் கால […]
தடகள போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவனை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு மாவட்ட அளவிலான தடகள போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் மாவட்டத்தில் இருக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் விஷ்ணு உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டார். இவர் மாவட்ட அளவில் 2-வது […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம்பெண் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம்பெண் ஒருவர் தனது உறவினர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் இளம்பெண் கூறியதாவது, எனது கணவர் வெளியூர் சென்றிருந்தபோது அவரது நண்பர் எங்களது வீட்டிற்கு வந்தார். அப்போது என்னை ஆபாசமாக படம் பிடித்து வைத்திருப்பதாக […]
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதுவரை 2, 3 மற்றும் 4- ஆம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகையை பெற்று பயனடைந்தனர். தற்போது www.puthumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1- ஆம் தேதி முதல் […]
கரூர் மாவட்டம் மலைக்கோவிலூர் பகுதியில் சுப்பிரமணி என்ற நபர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சாலையோரம் சுற்றி வந்துள்ளார்.அந்தப் பகுதியை சேர்ந்த சிலர் அவரை நெடுஞ்சாலை சித்தர் என்ற பெயரில் சாமியாராக மாற்றி கொட்டகை அமைத்து தங்க வைத்துள்ளனர்.அது மட்டுமல்லாமல் உடம்பில் ஒட்டு துணிவும் இல்லாமல் நிர்வாணமாக உடல் முழுவதும் விபூதியை பூசி அவரை சித்தர் என பொதுமக்கள் நம்ப வைத்துள்ளனர். அதனை நம்பி அவரை வழிபட பொதுமக்கள் பலர் அங்கு சென்று குவிக்கின்றனர். அவர்களிடம் அந்த நபர்கள் […]
கரூர் மாவட்டத்திலுள்ள பாலமலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு கந்த சஷ்டி இரண்டாவது நாளை முன்னிட்டு சுவாமிக்கு சந்தனம், மஞ்சள், தயிர், பால், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
பட்டாசு கடையில் தகராறில் ஈடுபட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளைப்பட்டி களத்து வீடு பகுதியில் ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை அமைந்துள்ளது. இந்நிலையில் கரையாம்பட்டி பகுதியில் வசிக்கும் அஜித், ஆகாஷ் ஆகி இருவரும் ராஜகோபாலின் கடைக்கு சென்ற பட்டாசு வாங்கியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் 100 ரூபாய் குறைவாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இது தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இதுகுறித்து இரு […]
தண்ணீரில் மூழ்கி சத்துணவு பணியாளர் பலியான சம்பவம் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்கு பட்டி பகுதியில் ஆரியமாலா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் சத்துணவு பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆரியமாலா பள்ளிக்கு நடந்து சென்றுள்ளார். முருகன் கோவில் அருகே சென்றபோது ஆரியமாலாவுக்கு திடீரென வலிப்பு வந்தது. இதனால் நிலைதடுமாறி அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்த ஆரியமாலா தண்ணீரில் […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள சணப்பிரட்டி பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனர் ஆவார். இந்நிலையில் சத்யராஜ் மோட்டார் சைக்கிளில் பணிக்கம்பட்டி- மயிலாடும்பாறை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறியதால் சத்யராஜ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் […]
மின்மாற்றியில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதி தீயணைப்பு துறையினரின் குடியிருப்பு வளாகம் அருகே ஒரு மின்மாற்றி அமைந்துள்ளது. இந்த மின்மாற்றில் இருந்த பெட்டி நேற்று மதியம் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் அனைத்து இடங்களுக்கும் மின்சாரம் தடைப்பட்டது. இது குறித்து அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்மாற்றியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. […]
பாலிடெக்னிக் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் சோழன் நகரில் சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூஜா(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பூஜா மன உளைச்சலில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூஜாவின் உடலை மீட்டு […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கம்பநல்லூர் பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளி வாகன ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மாரி என்ற மனைவி இருந்துள்ளார். என் நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பிரிவு சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது எருமை மாடுகளை ஏற்றி வந்த சரக்கு வேனை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் 2 வெள்ளை சாக்குகளில் 42 கிலோ கஞ்சாவை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சரக்கு வேன் ஓட்டுநர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கௌதம் […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள மேலகுட்டப்பட்டி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு செந்தாமரை என்ற மனைவியும், கனிஷ்கா, ஜீவா என்ற இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஜாதகம் பார்த்தபோது ஜோசியர் நேரம் சரியில்லை என கூறியுள்ளார். இதனால் செந்தாமரை தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து வருவதாக கிருஷ்ணமூர்த்தி தனது […]
கரூர் மாவட்டத்திலுள்ள கருங்கலாப்பள்ளி பகுதியில் மணிமாறன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலித்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியிடம் ஒரு செல்போனை கொடுத்து தன்னிடம் பேசுமாறு மணிமாறன் கூறியுள்ளார். அதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்ததால் முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவேன் என மணிமாறன் மிரட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]
கரூர் மாவட்டத்தில் உள்ள வீரணம்பட்டியில் பழமை வாய்ந்த வெற்றி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் அப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் பயங்கர சித்தத்துடன் மின்னல் தாக்கியதால் விநாயகர் கோவில் கோபுரத்தில் இருந்த 2 சாமி சிலைகள் சேதமடைந்தது. மேலும் கோவிலுக்குள் தூங்கிக் கொண்டிருந்த கவிபாரதி, ஐயப்பன், பிரசாத் ஆகிய 3 பேருக்கும் கை, கால்கள், முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டதோடு, அருகில் […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டத்தில் உள்ள புலியூர் பகுதியில் 13 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் வைத்து தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற சிறுமியை பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை அடுத்து பெற்றோர் நடத்திய விசாரணையில் அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் பாபு(47) என்பவர் […]
தாய் மகளை தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள செம்படாபாளையம் பகுதியில் தண்டபாணி- பாப்பாத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நந்தினி என்ற மகள் உள்ளார். இந்த குடும்பத்தினருக்கும் அதே பகுதியில் வசிக்கும் செல்வம் என்பவருக்கும் இடையே நிலபிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் பாப்பாத்தி தனது மகளுடன் நடந்து சென்ற போது செல்வம், அவரது மனைவி தவமணி ஆகியோர் தாய் மகளை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதனால் […]
தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள பாகநத்தம் ஆவுத்திபாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளமுருகன்(8) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுவன் தனது அக்கா ஓவியாவுடன் விடுமுறை தினத்தை முன்னிட்டு அதே பகுதியில் வசிக்கும் தனது பெரியம்மா மணியின் வீட்டிற்கு சென்றுள்ளான். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணி அப்பகுதியில் இருக்கும் 30 […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வேட்டமங்கலம் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியான பிரேம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான பவித்ராவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்து வந்தனர். இதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பிரேம்குமார் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் கொடுமுடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சோளகாளிபாளையம் பகுதியில் […]
மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள ஆலமரத்து மேடு பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருணாதேவி என்ற மனைவி உள்ளார். கடந்த 21 வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்த அருணாதேவி தனது அக்கா மகன் ராஜசேகர் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனக்கு சர்க்கரை வியாதி மற்றும் வயிற்று […]
அமராவதி அணையின் தற்போதைய நீர்மட்ட அளவு வெளியிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் அமராவதி அணை அமைந்துள்ளது. இந்த அணையினால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் செலுத்துள்ளது. இந்நிலையில் 90 கன அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி 84.9 கன அடி தண்ணீர் உள்ளது. மேலும் மணிக்கு 359 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அத்துடன் அணையில் இருந்து 900 கன அடி தண்ணீர் வெளிவிடப்படுகின்றது. இந்நிலையில் அணையில் தற்போது […]
முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கணேசபுரம் ஊராளிபள்ளம் பகுதியில் மணிகண்டன்- பொண்ணு தம்பதியின்னா வசித்து வருகின்றனர். இவர்களுக்கும், அதே பகுதியில் வசிக்கும் மோகன் என்பவரது மனைவி மோனிஷாவுக்கும் இடையே பைப்லைன் சம்பந்தமாக ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதுகுறித்து பொண்ணு அளித்த புகாரின் […]
வரி செலுத்தாத கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள மினி பேருந்து நிலையம், திண்டுக்கல் ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் உள்ளது. இந்த கட்டிடங்களை தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு பெற்றுள்ளனர். கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கரூர் பேருந்து நிலையத்தில் 8 கடைகள், மினி பேருந்து நிலையம் அருகே 2 கடைகள், திண்டுக்கல் சாலையில் ஒரு கடை என மொத்தம் 11 கடைக்காரர்கள் தலா 7 […]
கரூர் மாவட்டத்தில் உள்ள தரகம்பட்டியில் புனித வேளாங்கண்ணி மாத ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வருடம் தோறும் தேர் பவனி நடைபெறும். கடந்த 30-ஆம் தேதி இந்த ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தேர் பவனி விழா தொடங்கியது. இந்நிலையில் சிறப்பு திருப்பலி முடிந்த பிறகு முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த தேர் மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக வந்து ஆலயத்தை சென்றடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து […]
சாலை பணியாளர்கள் மைல் கல்லுக்கு படையல் இட்டு ஆயுத பூஜை கொண்டாடியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உப்பிடமங்கலம் சாலையின் ஓரத்தில் மைல் கல் உள்ளது. இந்த மைல் கல்லுக்கு ஆயுத பூஜையை முன்னிட்டு சாலை பணியாளர்கள் படையலிட்டு ஆயுத பூஜை கொண்டாடியுள்ளனர். மேலும் அவர்கள் மாநில நெடுஞ்சாலையில் உள்ள அந்த மைல் கல்லை தூய்மைப்படுத்தி திருநீறு, சந்தனம், குங்குமம் இட்டு மாலை அணிவித்து மரியாதை செய்து சுண்டல், பொறி, கடலை, தேங்காய், பழம் உள்ளிட்டவைகளை படைத்ததோடு மட்டுமல்லாமல் சாலை […]
பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சிவாயம் வடக்கு பகுதி கிராம நிர்வாக அலுவலராக அன்பராஜ்(36) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி, 2 வயதுடைய மகள் இருக்கிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ஒரு பெண்ணின் பின்புற வாசல் வழியாக அன்புராஜ் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார். பின்னர் தூங்கி கொண்டிருந்த பெண்ணை அன்புராஜ் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது திடுக்கிட்டு எழுந்த […]
ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலையில் இருந்து லாரி ஒன்று கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கர்ணன்(50) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளியணை ஒத்தையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் புங்கம்பாடியைச் சேர்ந்த வழக்கறிஞர் கனகராஜ்(34) மற்றும் அவரது மாமியார் […]
தண்ணீரில் மூழ்கி தந்தை-மகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்டியில் வசிக்கும் 3 முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று அம்மாபட்டி கிராமத்தில் இருக்கும் தர்காவுக்கு சென்று விட்டு குடகனாற்றுக்கு குளிப்பதற்காக வந்துள்ளனர். இந்நிலையில் ஷேக் பரீத் என்பவரது மகள் மௌபியா(12) குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியபோது மணல் சரிந்து ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து ஷேக் பரீத்(40) மற்றும் ரியாஜுதீன்(38) ஆகிய இருவரும் சிறுமியை […]
4 லட்ச ரூபாயை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் புகார் அளித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள புது குறுக்குபாளையம் இரண்டாவது தெருவில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சாமிநாதனின் மனைவி அமுதாவிடம் ரியல் எஸ்டேட் தொழிலில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனை நம்பி அமுதா 4 லட்ச ரூபாய் பணத்தை இளங்கோவிடம் கொடுத்துள்ளார். ஆனால் இளங்கோ வந்த பணத்தை […]
உற்பத்தி குறைவால் வெல்லம் விலை அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மரவாபாளையம், நொய்யல், தவிட்டுப்பாளையம், ஓலப்பாளையம், நடையனூர், திருக்காடுதுறை என பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் கரும்பு நடவு செய்து வெள்ளம் தயாரிக்கும் அதிபர்களிடம் விற்பனை செய்கின்றார்கள். கரும்புகளை வாங்கிய வெள்ளம் தயாரிப்பு ஆலை, கரும்புகளை சாறு பிளிந்து பாகு காய்ச்சி அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை உள்ளிட்டவற்றை தயாரிக்கிறார்கள். இதன்பின் வெள்ளங்களை உலர வைத்து 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயாரிக்கின்றார்கள். […]
கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் திடீரென ஒரு சித்தர் உருவாகியுள்ளார். இவரை நெடுஞ்சாலை மற்றும் மலைக்கோவிலூர் சித்தர் என்று அழைக்கின்றனர். இந்த சித்தர் உடலில் ஆடை ஏதும் அணியாமல் நிர்வாண கோலத்தில் உடல் முழுதும் விபூதியை பூசியுள்ளார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அங்குள்ள வேப்ப மரத்தின் கீழ் தங்கி இருக்கிறார். கடந்த 8 வருடங்களாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட சித்தர் யாரிடமும் பேசாமல் சுற்றித் […]
8-ஆம் வகுப்பு மாணவி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நெய்தலூர் இந்திரா நகரில் கோபால்- ஜெயசக்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிருந்தா(13) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிருந்தா தனது பெரியம்மாவுடன் அருகே இருக்கும் கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கால் […]
சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டத்தில் உள்ள உப்பிலியபட்டி பகுதியில் மரம் வெட்டும் தொழிலாளியான சீரங்கன்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை காதலித்துள்ளார். மேலும் சீரங்கன் சிறுமியை திருமணம் செய்ததாக சைல்ட் லைன் மூலம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் சுகுணாவுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சுகுணா குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
கரூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல ஆண்களை ஏமாற்றிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியில் வசித்து வந்த சௌமியா என்பவர் கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றியுள்ளார். தனக்கு மின்சார துறை அமைச்சர் உறவினர் தான் என்று பொய் சொல்லியும், அரசியலில் முக்கிய பிரமுகர்களை தனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார். மேலும் அரசு வேலை தன்னால் வாங்கிக் கொடுக்க முடியும் என்று […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தாதம்பட்டி கிராமத்தில் உதயகுமார்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சேட்டு(35) என்பவரும் கரூரில் இருக்கும் கல்குவாரியில் லாரி ஓட்டுநர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று உதயகுமார் தனது நண்பரான சேட்டுவுடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் கரூர்-கோவை மெயின் ரோட்டில் மின் உற்பத்தி கழக அலுவலகம் அருகே சென்று […]
கரூர் பகுதியை சேர்ந்த 30 வயது இளம் பெண் ஒருவர் திருப்பூர், கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களிடம் தனக்கு அரசியல் பிரமுகர்களை தெரியும் எனவும், அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் மோசடி செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிலர் நேற்று மாலை கரூரில் அந்த பெண்ணை பிடித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர், இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆதி விநாயகர் கோயில் […]
தலைமறைவாக இருக்கும் தயாரிப்பாளர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள நல்லிபாளையம் பகுதியில் சினிமா தயாரிப்பாளரான பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் சென்னை ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி பார்த்திபன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, என்னை கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி பார்த்திபன் பொள்ளாச்சிக்கு வரவழைத்தார். இதனை அடுத்து நடிகைக்கான தேர்வு நடக்கும் போது […]
அறுவை சிகிச்சையில் அலட்சியம் காட்டிய மருத்துவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூபாய் 18 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூர் மாவட்டம் சுங்க கேட் பகுதியில் நல்லாத்தான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வயது 47 ஆகிறது. இவர் வெகு நாட்களாக தீராத இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது நல்லாத்தாள் […]
அறிவியல் கண்காட்சியில் விருது பெற்ற மாணவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். சர்வதேச அளவில் சமுதாய புதுமை கண்டுபிடிப்புகளுக்கான நிலையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இளைஞர்களின் முயற்சி என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி கடந்த 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெற்றுள்ளது. இதில் 164 நாடுகளில் இருந்து 43 படைப்புகள் சர்வதேச அளவில் பங்கு பெற்றன. இந்தியாவில் இருந்து 31 படைப்புகளும், எகிப்து, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 12 படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள […]
பாதுகாப்பு கருதி வேலி அமைக்கப்பட்ட சவுக்கு குச்சிக்கு பேருந்து நிலைய ஒப்பந்ததாரர் கான்கிரட் போட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் திருமாநிலையூர் பகுதியில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைய இருக்கின்றது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பேருந்து நிலையம் அமைய இருக்கின்ற பகுதியில் பாதுகாப்பு கருதி சவுக்கு குச்சிகளைக் கொண்டு வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சவுக்கு குச்சிகளுக்கு பேருந்து நிலைய […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள காட்டு பிள்ளையார் கோவில் பகுதியில் இருக்கும் மரத்தில் தூக்கில் தொங்கியபடி வாலிபர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் புதுக்கோட்டை […]
மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள முத்தம்பட்டியில் கொத்தனாரான பிரேம்குமார்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை பிரேம்குமார் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்காக தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பாளையம்- அரவக்குறிச்சி சாலையில் சத்திரப்பட்டி அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே […]
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி கிராமம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் EL டைப் வீட்டில் வசிப்பவர் பிச்சைமணி. இவரது மனைவி ராஜேஸ்வரி (65). இவர் இதே பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவர் வீட்டில் சமையல் வேலை செய்து வருகிறார். நேற்று காலை 11.45 மணியளவில், வழக்கம் போல் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞர் தனியாக நடந்து செல்கின்றார். அவரை தொடர்ந்து ஹெல்மெட் அணிந்த இளைஞர் இரு […]
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டத்தில் உள்ள குண்ணாகவுண்டம்பட்டி பகுதியில் மருதை(59) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொம்மாநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் […]
கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மீட்கப்பட்ட செல்போன்கள் மற்றும் பணம் போன்றவற்றை ஊரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் போலீஸர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டத்தில் செல்போன்கள் தொலைந்து போனது சம்பந்தமாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் மற்றும் செல்போனில் வரும் லிங்க் youtube விளம்பரம் மற்றும் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்க பணம் அனுப்பி ஏமாந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் விசாரணை […]