Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி….. 8 வயது சிறுமி தங்கப்பதக்கம் வென்று சாதனை….!!!!

டேக்வாண்டோ போட்டியில் 8 வயது சிறுமி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 28-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீர்த்தி பிரவீன் என்றால் 8 வயது சிறுமி கலந்து கொண்டார். இவர் சப் ஜூனியர் பிரிவில் கியாருகி போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதன் காரணமாக தேசிய அளவிலான […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் பற்றி எரிந்த வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தொழிலாளர்கள்…. கரூரில் பரபரப்பு…!!

நடுரோட்டில் வேன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள மணல்மேடு பகுதியில் தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு வேலை பார்க்கும் 15 தொழிலாளர்கள் ஒரு வேனில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஏமூர் பகுதியில் இருக்கும் பெட்ரோல் நிலையம் அருகே சென்றபோது திடீரென வேன் இன்ஜினில் இருந்து கரும்புகள் வெளியேறியது. இதனை பார்த்த ஓட்டுநர் நந்தகுமார் வேனை சாலை ஓரமாக நிறுத்தினார். பின்னர் வேனில் இருந்த அனைவரும் வேகமாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள வேலம்பாளையம் பகுதியில் ராமசாமி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக அதிவேகமாக வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து ராமசாமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக உயிர்ழந்தார். இது குறித்த புகாரின் பேரில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த துக்கம்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு காலனி பகுதிக்குட்பட்ட கருப்பசாமி கோவில் தெருவில் புவனேஸ்வரி(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புவனேஸ்வரியின் கணவர் பெருமாள் என்பவர் இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பாட்டியை பார்க்க சென்ற வாலிபர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டாள் கோவில் சக்தி நகரில் கோபி சங்கர்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பாட்டியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் புன்னம் சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் புதூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கோபி சங்கரை அக்கம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சதுரங்க போட்டியில் மாவட்ட அளவில் 2 ம் இடம் பிடித்த பள்ளி மாணவி…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!!!!

கரூர் மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஜெ தருண்யா கலந்துகொண்டு விளையாட இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை பார்வையிட தமிழக அரசு சார்பில் அழைத்து செல்லப்பட இருக்கின்றார். இதனை அடுத்து மாவட்ட அளவில் இரண்டாவது இடம் பிடித்த மாணவி தருண்யாவை அரவக்குறிச்சி வட்டார கல்வி அலுவலர்கள் பாண்டித்துரை, சதீஷ்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் சாகுல் ஹமீது ஆசிரியர்கள் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வாலிபர்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. போலீசார் எச்சரிக்கை….!!!!!!!!

பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் பொன்னம் சத்திரத்தில் இருந்து பாலமலை செல்லும் பிரிவு சாலை அருகே உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளை ஓட்டல் முன் நிறுத்திவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் கையில் இருந்த சாவியை கொண்டு ரவியின் மோட்டார் சைக்கிளை திருடன் முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து ரவி மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பள்ளியின் அருகே பற்றி எரிந்த தீ…. புகைமண்டலத்தால் சிரமப்பட்ட பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

முட்புதரில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகே கோட்டைமேடு ஆதிதிராவிடர் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் அருகே இருக்கும் முட்புதர்கள் மற்றும் செடி கொடிகள் காய்ந்த நிலையில் இருந்தது. நேற்று மதியம் திடீரென புதரில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற தீயணைப்பு வீரர்கள் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி” அரசு பள்ளி சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள்…. கலெக்டர் ஆய்வு….!!!

செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்துவதற்காக சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த போட்டியை விளம்பரப் படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு பேருந்துகளில் போட்டி குறித்த விளம்பர […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அமராவதி அணையின் நீர்மட்டம் வெளியீடு…. வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் வரத்து….!!!!!!!!!!

90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 88.52 அடி தண்ணீர் இருக்கிறது. அணைக்கு வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் அணையில் இருந்து ஆற்றிற்கு 1,250 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகின்றது. இதனால் அணையில் தற்போது 3,913 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“வாய்க்காலில் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்த வாலிபர்”…. கைது செய்த போலீசார்…!!!!!!!!

குளித்தலை சுங்ககேட் அருகே உள்ள தென்கரை வாய்க்கால் பகுதியில் 31 வயது பெண் ஒருவர் நேற்றிரவு பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வாய்க்காலில் நீந்திய  படி அங்கு வந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை பிடித்து தூக்கி தவறாக நடக்க முயற்சி  செய்துள்ளார். அப்போது அந்த அந்த பெண் சத்தம் போட்டு உள்ளார். இதனால் அங்கிருந்து வாலிபர்கள் வாய்க்காலுக்குள் குதித்து வாலிபரை பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர். அதன் பின் அந்த வாலிபரை அவர்கள் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் பகுதியில் யாசர் அராபக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் யாசர் தனது மோட்டார் சைக்கிளில் வேப்பம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கரூர் நோக்கி வேகமாக சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த யாசரை அக்கம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை…. தலைமறைவாக இருந்த 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!!

பாலியல் வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை அருகே சண்முகா நர்சிங் கல்லூரி அமைந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு கல்லூரியில் படித்த ஒரு மாணவிக்கு கல்லூரியின் முதல்வரும் அ.தி.மு.க பிரமுகர் வக்கீல் செந்தில்குமார் அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்ததோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதற்கு கல்லூரி விடுதி காப்பாளர் அமுதவல்லி மற்றும் நர்சிங் கல்லூரியில் படிக்கும் மற்றொரு மாணவியும் உடந்தையாக இருந்துள்ளனர். இது தொடர்பாக மாணவி குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-அரசு பேருந்து மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பூலாங்குடி பகுதியில் பாண்டியன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பாண்டியன் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக காங்கேயம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மாயனூர் பகுதியில் இருக்கும் தனியார் திருமண மண்டபம் அருகே சென்ற போது பாண்டியனின் மோட்டார் சைக்கிள் மீது எதிரே வேகமாக வந்த அரசு பேருந்து மோதியது. இந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய கல்லூரி பேருந்து…. காயமடைந்த 7 மாணவிகள்…. கோர விபத்து…!!

லாரி மீது கல்லூரி பேருந்து  மோதிய விபத்தில் 7 மாணவிகள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோட்டில் விவேகானந்தா பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு சொந்தமான பேருந்தில் கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்து சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டாங்கோவில் பிரிவு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பலமுறை முயற்சி செய்தும் பலனில்லை…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள முத்தமிழ்பரத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் இருந்துள்ளனர். இதில் 2-வது மகள் பிருந்தா என்பவர் எம்.எஸ்.சி படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்காக டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி வந்துள்ளார். பலமுறை தேர்வு எழுதியும் பிருந்தா தேர்ச்சி பெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பிருந்தா தனது வீட்டு மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து பிருந்தாவை சாப்பிடுவதற்கு அழைக்க […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மனைவி கண் முன்னே…. கணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனைவி கண் முன்னே பாறைக்குழியில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஆரியூர் சக்தி நகர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குப்புசாமி என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு மஞ்சுளாதேவி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் வெள்ளகோவிலுக்கு தேங்காய் களத்தில் வேலை கேட்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். இதனையடுத்து ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்த போது இழுப்பைக்கிணறு பாறைக்குழி அருகில் மோட்டார் சைக்கிளை குப்புசாமி நிறுத்தினார். அதன்பின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோணிமலை அசோக் நகரில் விக்னேஷ்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்த விக்னேஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விக்னேஷை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று விக்னேஷ் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன பள்ளி மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை பகுதியில் நீலாவதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி(17) என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன் தினம் பள்ளிக்கு சென்ற பிரியதர்ஷினி மாலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பிரியதர்ஷினியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி…. மாணவியிடம் மோசடி செய்த நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி மாணவியின் கல்வி சான்றிதழ்களை வாங்கி விட்டு மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள நரிகட்டியூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பேபிசித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரசிகா என்ற மகள் உள்ளார். இவர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதற்கிடையே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் மற்றும் மதுரையில் கெசிட் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வேகமாக மோதிய சரக்கு ரயில்…. கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை ரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் நீண்ட நேரமாக முதலாவது நடைமேடையின் இறுதிப்பகுதியில் அமர்ந்திருந்தார். அப்போது திருச்சியில் இருந்து சரக்கு ரயில் ஒன்று குளித்தலை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில்வே தண்டவாளத்தின் நடுப்பகுதியில் வாலிபர் திடீரென வந்து நின்றுள்ளார். இதனை பார்த்த சரக்கு ரயில் என்ஜின் டிரைவர் ஹாரன் ஒலி எழுப்பியும் அந்த வாலிபர் ரயிலை தண்டவாளத்தை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“கரூர் தொழிற்பயிற்சி மையத்தில் சேர”…. ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்…. வெளியான தகவல்….!!!!!!

மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் தையல், கணினி, மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர் உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளது. இந்த பயிற்சியின் காலம்  ஒரு வருடம் ஆகும் . இந்நிலையில் இந்த தொழில் பயிற்சியில் சேர்வதற்கு குறைந்தபட்சம் 10-ஆம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

புகைப்படங்களை பார்த்து ரசித்த ஆசிரியர்…. தர்ம அடி கொடுத்த மாணவியின் உறவினர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராயபுரம் சேங்கல் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் நிலவொளி(42) என்பவர் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் மாணவியை மிரட்டி அவர் அரைகுறையாக இருக்கும் புகைப்படங்களை நிலவொளி அனுப்ப வைத்துள்ளார். பின் அதனையும் பார்த்து ரசித்து வந்ததாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இறந்து கிடந்த ஆடுகள்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. கரூரில் சோகம்…!!

நாய்கள் கடித்து 8 ஆடுகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கூனம்பட்டியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 60 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு முத்துசாமி மறுநாள் காலை அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது நாய்கள் கடித்து 8 ஆடுகள் இறந்து கிடப்பதை பார்த்து முத்துசாமி அதிர்ச்சி அடைந்தார். மேலும் 2 ஆடுகள் நாய் கடித்தால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அடுப்பை பற்ற வைத்த மாற்றுத்திறனாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தீ விபத்தினால் மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஆணைகவுண்டனூர் பகுதியில் கண்பார்வையற்ற பாலமுத்து(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். கடந்த 24-ஆம் தேதி பாலமுத்து வீட்டிலிருக்கும் விறகு அடுப்பில் சமைப்பதற்காக மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பாலமுத்து மீது தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அலறி துடித்த முத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

திடீரென பறந்து வந்த கதண்டுகள்…. சிறுமி உள்பட 11 பேர் காயம்…. கரூரில் பரபரப்பு…!!

கதண்டுகள் கடித்ததால் சிறுமி உள்பட 11 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னரெட்டிப்பட்டி பகுதியில் இருக்கும் ஒரு தோட்டத்தில் மண்வரப்பு அமைக்கும் பணியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென பறந்து வந்த கதண்டுகள் சின்னம்மாள்(65), மலர்(47), கவிநிதா(3), தனலட்சுமி(44), சர்வேஸ்வரன்(4), தேவிகா(35) உள்பட 11 பேரை கடித்தது. இதனால் காயமடைந்த அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

திருமணமான 8 மாதத்தில்…. கணவர் மீது புகார் அளித்த இளம்பெண்…. போலீஸ் நடவடிக்கை…!!

வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை மிரட்டிய கணவரை காவல் துறையினர் கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள காட்டுபாளையத்தில் திருநாவுக்கரசு(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருநாவுக்கரசு மகாலட்சுமி(25) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் திருநாவுக்கரசு, அவரது தாயார் மணிமேகலை, உறவினர் ராஜேந்திரன் ஆகியோர் இணைந்து மகாலட்சுமியை வரதட்சணை கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து மகாலட்சுமி கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“வேலைக்கு போக முடியவில்லை” என்ஜினியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஓந்தாம்பட்டியில் விவசாயியான தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான நவீன்குமார்(24) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலம் சரியில்லாததால் நவீன்குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த வாலிபர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பி.எப் பணம் வாங்க சென்ற இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

காணாமல் போன இளம்பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கஸ்தூரி குரும்பப்பட்டி பகுதியில் ராமராஜன்(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி(25) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதுடைய மகள் இருக்கிறார். இந்நிலையில் கலைச்செல்வி தான் வேலை பார்த்த வடமதுரை மில்லுக்கு சென்று பி.எப் பணத்தை வாங்கி வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் நீண்ட நேரமாகியும் கலைச்செல்வி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் கலைச்செல்வியின் உறவினர்கள் அவரை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தாயிடம் கதறி அழுத சிறுமி…. முதியவர் செய்த செயல்…. போலீஸ் அதிரடி…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள திருமாநிலையூர் பகுதியில் மேகநாதன்(63) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மேகநாதன் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை மிரட்டி 6 மாதமாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் கரூர் அனைத்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மனைவியை அடித்து கொன்று…. தற்கொலைக்கு முயன்ற தொழிலாளியால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தனது மனைவியை அடித்து கொன்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள முஷ்டகிணத்துப்பட்டி தெற்கு காலனியில் ராஜு(52) என்பவர் ரசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சின்னபொண்ணு(50) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜு மது குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி இரவு ராஜு மதுபோதையில் சின்னப்பொண்ணுவை அடித்து துன்புறுத்தியதால் சம்பவ இடத்திலேயே […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தந்தைக்கு டீ போட முயன்ற மகள்…. உடல் கருகி இறந்த சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தீ விபத்து ஏற்பட்டதால் கல்லூரி மாணவி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள பூவம்பாடி பகுதியில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிநயா(19) என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருச்செங்கோடு பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி தமிழ்ச்செல்வனுக்கு டீ போடுவதற்காக அபிநயா வீட்டிலிருந்த பிறகு அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அபிநயா மீது மண்ணெண்ணெய் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் பிரியாணி விருந்து…. வைரலாகும் புகைப்படம்…. அதிகாரிகள் தீவிர விசாரணை…!!

மருத்துவமனையில் பிரியாணி விருந்து வைக்கப்பட்டது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மருத்துவமனையில் பிரியாணி சமைக்கப்பட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு விருந்து வைக்கப்பட்டு அனைவரும் உணவு உண்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனை பார்த்த சிலர் எதற்காக விருந்து வைக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் விருந்து வைத்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. ஆட்டோ ஓட்டுநர் எடுத்த விபரீத முடிவு….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள வெங்கமேடு தில்லை நகரில் கோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனர் ஆவார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த கோபால் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபாலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இயற்கை உபாதை கழிக்க சென்ற மூதாட்டி…. ரயிலில் அடிபட்டு இறந்த சோகம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கீழவதியம் பகுதியில் இருக்கும் தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி கீழவதியம் பகுதியைச் சேர்ந்த காமாட்சி(80) என்பது […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

திருமணமானவருடன் ஏற்பட்ட பழக்கம்…. இளம்பெண் சாவில் மர்மம்…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கொம்பாடிபட்டியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு செல்வராஜ் இறந்துவிட்டதால் செல்வி தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்களது 2-வது மகள் ஸ்வேதாவுக்கு சண்முகபிரியன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதில் சண்முகப்பிரியனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. நேற்று முன்தினம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன பள்ளி மாணவியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பாளையத்தில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேஜாஸ்ரீ(15) என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சென்றால் தேஜாஸ்ரீ மாலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தேஜாஸ்ரீயை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சந்திரன் காவல் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த தாய்…. கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூர் வடபாகம் பகுதியில் சிவகாமி(47) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதிஷ்குமார்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் படிப்பில் கவனம் செலுத்தாத குமாரை அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த நிதிஷ்குமார் பாட்டி வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. விவசாயிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

மின்னல் தாக்கி உயிரிழந்த மாடு மற்றும்  கன்றுக்குட்டிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள்  அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வேங்கை நகரில் விவசாயியான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான பசுமாடுகளை வீட்டின் பின் புறத்தில் அமைந்துள்ள ஒரு மரத்தில் கட்டி இருந்தார். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் திடீரென இடி மின்னலுடன் பலத்த கனமழை பெய்துள்ளது. அப்போது பெருமாள் மரத்தில் கட்டி இருந்த  1 மாடு மற்றும் கன்றுக்குட்டியை மின்னல் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த லாரி…. திடீரென தவறி விழுந்த மூட்டைகள்…. கரூரில் பரபரப்பு….!!!!

லாரியில் இருந்து சாலையில் தவறி விழுந்த மூட்டைகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குறுக்குச்சாலை பகுதியில் அதிக மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரியில் இருந்த தவிட்டு மூட்டைகள் அனைத்தும் சாலையில் விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாலையில் விழுந்து கிடந்த மூட்டைகளை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக…. வழக்கறிஞரை தாக்கிய 6 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

வழக்கறிஞரை தாக்கிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்குபட்டியில் பாலசுப்பிரமணியன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாலசுப்ரமணியனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் சக்திவேலின் மனைவி கோவிந்தம்மாள், உறவினர்களான திவ்யா, தங்கமணி, பெரியசாமி, செந்தில், ஏழுமலை ஆகிய 6 பேரும் பாலசுப்பிரமணியனின் வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே…! பிரீபயர் கேம் Id, Password நண்பர்கள் திருடியதால்…. வாலிபர் தற்கொலை….!!!!

கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் சஞ்சய். இவர் நேற்று நள்ளிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. சஞ்சய் ப்ரீபயர் ஆன்லைன் கேம் விளையாடி வந்துள்ளார். இந்த கேம் பாஸ்வேர்ட்டை அவரது நண்பர்கள் திருடியுள்ளனர். அதேபோல் தொடர்ந்து கேம் விளையாடி வந்ததால் அவரது பெற்றோர் கண்டித்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

குழந்தைகளுடன் வெளியே சென்ற பெண்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

குழந்தைகளுடன் காணாமல் போன இளம்பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள மத்திபட்டியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி(28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சஞ்சனா என்ற மகளும், அன்புச்செல்வன் என்ற மக்களும் இருக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நந்தினி குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் குழந்தைகளுடன் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு நந்தினி வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் நீண்ட நேரமாகியும் குழந்தைகளுடன் வெளியே சென்ற நந்தினி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பெண்ணை தாக்கிய தம்பதியினர்…. முன்விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணை தாக்கிய தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குப்பாச்சிப்பட்டி பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி(33) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கோமதியின் குடும்பத்தினருக்கும், அதே பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று விஜயகுமாரின் மனைவியான கனகவள்ளி என்பவர் கோமதியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து கோமதி தட்டிக் கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த விஜயகுமாரும் அவரது மனைவியும் இணைந்து கோமதியை அடித்து கொலை மிரட்டல் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

OMG: 25 நாட்களில் இடிந்து விழுந்த வடிகால் சுவர்….. அமைச்சர் மேல் மக்கள் அதிருப்தி….!!!!

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொங்கு திருமன மண்டபம் சாலையில் இருந்து ராமானுஜர் நகர் வரை வடிகால் கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். இந்நிலையில் 29வது வார்டு பகுதி மகாலட்சுமி நகர் பக்கத்தில் கழிவுநீர் வடிகால் கட்டும் பணி கடந்த 25 நாட்களுக்கு முன்புதான் நிறைவடைந்த நிலையில் கரூர் மற்றும் அதனுடைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இதனையடுத்து வெள்ளிக்கிழமை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான இளம்பெண்….. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன இளம்பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள காக்காயம்பட்டி கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா(19) என்ற மகள் இருந்துள்ளார். இவர் சத்தியமங்கலம் அருகே இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற அனிதா நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் முத்துசாமி தனது மகளை பல்வேறு இடங்களில் தேடி அலைந்துள்ளார். ஆனாலும் அவர் கிடைக்காததால் முத்துசாமி தோகைமலை காவல் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்” நடைபெற்ற பேரவைக் கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

மருந்தாளுநர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் வைத்து  மருந்தாளுநர்கள் சங்கம் சார்பில் பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் சுப்பிரமணியன், கவுரவத் தலைவர் சக்திவேல், மருந்தாளுநர்கள், மாநில பொதுச் செயலாளர் சண்முகம்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாநில பொது செயலாளர் சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் 1200-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் இறங்கிய சரக்கு லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

சரக்கு லாரி பள்ளத்தில் இறங்கி விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பிவிட்டார். கேரள மாநிலத்திலிருந்து கூடலூர் நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தேவர்சோலை 9-வது மைல் பகுதியில் சென்ற போது சரக்கு லாரி ஓட்டுநர் டீ குடிப்பதற்காக வாகனத்தை சாலையோரம் நிறுத்தியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தலையில் விழுந்த செங்கல்…. பரிதாபமாக இறந்த பெண் தொழிலாளி…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தலையில் செங்கல் விழுந்ததால் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள திருமாநிலையூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான சாந்தி(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்குந்தபுரம் பகுதியில் கட்டிட வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சாந்தியின் தலையில் செங்கல் விழுந்ததில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக சாந்தியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-லாரி மோதல்…. படுகாயமடைந்த 4 பேர்…. கோர விபத்து…!!

அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாராயபுரத்தில் இருந்து கரூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் விறகு லோடு ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக அரசு பேருந்தின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த கல்யாணி, கவிதா, வசந்த், வள்ளிமயில் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த 4 பேரையும் அருகில் உள்ளவர்கள் […]

Categories

Tech |