கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகவுண்டன்பட்டியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான கார்த்திக்(19) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் தடுப்பு சுவரின் கீழ் அமர்ந்து கார்த்திக் அவரது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். இதனையடுத்து மதுபோதையில் கார்த்திக் தடுப்பு சுவரின் மேல் உட்கார்ந்திருந்த போது நிலைத்தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்து […]
Category: கரூர்
கியாஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தும்பிவாடியில் தவசிமணி(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ஜெயராஜ்(41) என்பவருடன் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த மாதம் 27-ஆம் தேதி ஜெயராஜ் தவசிமணியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தவசிமணி கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் படுகாயமடைந்த […]
ராணுவ வீரர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள நச்சலூர் வ.உ.சி நகரில் வாசுதேவன்(57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பரிமளா(45) என்ற மனைவியும், சோனாலி, ஆர்த்தி என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். தற்போது வாசுதேவன் குஜராத் மாநிலத்தில் மெயின் சிட்டி எல்லை பாதுகாப்பு படையின் அலுவலக பணியில் உதவி துணை ஆய்வாளராக வேலைப்பார்த்து வந்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல வாசுதேவன் நடைப்பயிற்சி மேற்கொண்ட […]
வேன் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அல்லாலி கவுண்டனூரில் வேன் ஓட்டுனரான பாலமுருகன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது சிறுமியை திருமணம் செய்ததாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. நேற்று முன்தினம் பாலமுருகன் தனது மாமியார் வீட்டிற்கு சென்று குடிபோதையில் நிலுவையில் இருக்கும் வழக்கில் தனக்கு தண்டனை கிடைத்து விடுமென புலம்பியுள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு சென்ற பாலமுருகன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]
தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கொளந்தானூரில் பகுதியில் கூலி தொழிலாளியான அன்புமணி(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1 1/2 வருடமாக நிர்மலா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அன்புமணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]
மனைவியை தாக்கிய முதியவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சடையம்பாளையம் கிராமத்தில் விவசாயியான முத்துசாமி(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராசம்மாள்(65) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சொத்து பிரச்சனை சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன் மனைவி இருவரும் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதில் ராசம்மாள் தனது மகனின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துசாமி தனது […]
கதண்டுகள் கடித்ததால் படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குழுமிகரை பகுதியில் விவசாயியான முத்துசாமி(67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இருக்கும் செடி, கொடி மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது குப்பைகளை தீவைத்து எரித்துள்ளனர். இந்நிலையில் தீ எரிந்து கொண்டிருந்த போது திடீரென வந்த கதண்டுகள் முத்துசாமி, அவரது மனைவி லட்சுமி, மகன் சதீஷ், தனம், செம்பாயி, பொன்னர் ஆகிய 6 பேரையும் […]
திருநங்கைகள் அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் பேருந்து நிலையத்திலிருந்து நள்ளிரவு 1 மணிக்கு அரசு பேருந்து ஒன்று திருச்சி செல்வதற்காக தயாராக நின்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் ஏறிய திருநங்கை பயணிகளிடம் காசு கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் அவர் பேருந்திலிருந்து கீழே இறங்கவில்லை. இதனால் ஓட்டுநரும், கண்டக்டரும் இணைந்து பேருந்து புறப்படும் நேரம் ஆகிவிட்டது. எனவே கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். ஆனாலும் அந்த திருநங்கை கீழே […]
மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள லிங்கத்தூர் கிராமத்தில் விவசாயியான சிவசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் புலியூரில் இருக்கும் சிமெண்ட் ஆலை அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து சிவசாமியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் விபத்தில் படுகாயமடைந்த சிவசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கருப்பகவுண்டன்புதூரில் முருகேசன்(48) என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு சிவகாமி(45) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தீபா(20) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முருகேசன் அடிக்கடி தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிவகாமி தோட்டத்திற்கு சென்று வருவதாக முருகேசனிடம் கூறிவிட்டு […]
குளித்தலையில் உள்ள அரசு பள்ளியில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் மாணவ-மாணவிகள் தனியார் மண்டபத்தில் தேர்வு எழுதும் அவலநிலை ஏற்பட்டு இருக்கின்றது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இருக்கின்றது. இந்தப் பள்ளியில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் போதிய அடிப்படை வசதி இல்லை என கூறப்படுகின்றது. இதனால் மாணவ- மாணவிகள் திறந்தவெளியில் பள்ளி வராண்டாவில் அமர வைத்து பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றது. […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு நீதிமன்றம் 20 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலையில் மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி வசித்துவருகிறார். கடந்த ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் காளிமுத்து என்பவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து முதியவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]
கிணற்றுக்குள் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குட்டைகடை ஆலம்பாளையம் பகுதியில் விவசாயியான பெரியசாமி(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசுமாடுகள் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக 70 அடி ஆழ கிணற்றில் பசுமாடு ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெரியசாமி உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]
விளையாட்டு வீரர்களுக்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக ஆடுகளம் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காகவும் போட்டிகள் குறித்து விளையாட்டு வீரர்கள் செய்திகளை அறிந்து கொள்வதற்காகவும் TN SPORTS ஆடுகளம் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. விளையாட்டு வீரர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு இமெயில் முகவரி, மொபைல் எண், பிறந்த தேதி, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்டு […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள மஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்தில் சூர்யா(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சூர்யா அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியை கடத்தி சென்று சூர்யா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் கரூர் அனைத்து மகளிர் காவல் […]
தடுப்பு கட்டை மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அம்மாபாளையம் பகுதியில் வினோத்குமார்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரூரில் இருக்கும் அழகு நிலையத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் கரூர்-திண்டுக்கல் சாலையில் சுக்காலியூர் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோர இருந்த தடுப்பு கட்டைகள் மீது […]
ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட விவசாயிகள் இலவச தகவல் தொடர்பு கொள்ள மைய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் கரும்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உற்பத்தி செய்து சாகுபடி செய்து வருகின்றார்கள். கரும்பு சாகுபடிக்கு குறைந்த நீர் நிர்வாகத்தை பயன்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல மானியங்களை வழங்கி வருகின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கரும்புகளை விவசாயிகள் ஈ.ஐ.டி புகளூர் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கின்றார்கள். […]
சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்த கோழி இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கலைவாணி தலைமையிலான அதிகாரிகள் நேற்று சவர்மா தயாரித்து விற்பனை செய்யும் உணவகங்களில் தீவிரமாக ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஒரு ஹோட்டலில் சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்த 10 கிலோ கோழி இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். இதனை அடுத்து பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த மற்றொரு கடைக்கு அதிகாரிகள் 2000 ரூபாய் அபராதம் விதித்தனர். இதுகுறித்து […]
சரக்கு ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவகிரி டவுன் தெருவில் சரக்கு ஆட்டோ ஓட்டுநரான நாசீர் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாசீருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நாசீர் அதே பகுதியில் வசிக்கும் சாதிக்பாட்சா என்பவருடன் சரக்கு ஆட்டோவில் கொத்தமல்லிக்கீரை ஏற்றிக்கொண்டு சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள தளவாபாளையம் பிரிவு சாலை […]
ராட்சத மரம் சாய்ந்து விழுந்ததால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், தவிட்டுபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்நிலையில் டி.என்.பி.எல் காகித ஆலை செல்லும் சாலையில் இருந்த ராட்சத மரம் நடுரோட்டில் விழுந்தது. மேலும் மரம் விழுந்ததால் மின்கம்பிகள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த […]
பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆர்.என்.புதூரில் கஸ்தூரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான மோகன் என்பவருடன் கரூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கஸ்தூரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். அப்போது கரூர் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து கஸ்தூரி மீது ஏறி இறங்கியதால் சக்கரத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
மனைவியை அடித்து துன்புறுத்திய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள மேட்டு மருதூர் கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரோஜா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தங்கராஜு அக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தட்டிக்கேட்ட ரோஜாவை தங்கராஜ் அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் தான் அந்த பெண்ணை […]
வீட்டிற்குள் புகுந்த நல்லபாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக பிடித்தனர். கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம் அண்ணாநகர் 11-வது தெருவில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 வயதுடைய ராணி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ராணி தனது வீட்டு சமையல் அறைக்கு சென்றுள்ளார். அப்போது பாம்பு ஒன்று அடுப்புக்கு அருகில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ராணி உடனடியாக வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நல்ல […]
சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் (29) என்பவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து கொலை மிரட்டல் விடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பிரான்சிஸ் சேவியரை […]
லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக நில அளவையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள எல்.வி.பி நகரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தோரணகல்பட்டியில் இருக்கும் தனது நிலத்திற்கு தனி பட்டா வழங்க கோரி நில அளவையாளர் ரவி என்பவரிடம் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் தனி பட்டாவாக மாற்ற 8000 ரூபாய் லஞ்சம் தர வேண்டுமென ரவி கூறியுள்ளார். அப்போது 5 ஆயிரம் ரூபாய் தருவதாக சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சரவணன் கரூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் […]
சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள நவலூர் குட்டப்பட்டு பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் தனது தாய்மாமா முருகேசன் என்பவருடன் கரூர் மாவட்டத்தில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளான். நேற்று காலை கார்த்திக் சிறுவர்களுடன் இணைந்து அப்பகுதியிலுள்ள இருக்கும் குளத்திற்கு […]
ராட்சத பாறை விழுந்து ஓட்டுநர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் அருகே பாப்பையன்பட்டி பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு கல்குவாரியில் டிப்பர் லாரி ஓட்டுநராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இங்கு கார்த்திக், நிர்மல்ராஜா ஆகிய 2 பேரும் டிப்பர் லாரி ஓட்டுனராக வேலைப் பார்த்து வந்தனர். இந்நிலையில் சுமார் 200 அடி ஆழத்தில் இருந்து கார்த்திக் மற்றும் நிர்மல் ராஜ் ஆகியோர் பொக்லைன் இயந்திரம் மூலமாக […]
2-வது திருமணம் செய்து கொண்ட கணவரின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குழந்தைகளுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நச்சலூர் பகுதியில் பிரியதர்ஷினி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகன்களான கதிர்செல்வன், மித்ரன் அவர்களுடன் குளித்தலை காந்திசிலை அருகில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பிரியதர்ஷினி கூறியதாவது, தனக்கும் வெந்தம்பட்டி பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி […]
ஹெல்மெட் அணியாமல், சீட் பெல்ட் போடாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கடந்த 18-ஆம் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கூறியுள்ளார். மேலும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் வழங்கப்படாது என கூறியிருந்தார். அதன்படி தான்தோன்றிமலை, சுங்ககேட், ஜவகர் பஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் இருசக்கர […]
வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வேலுசாமி புரத்தில் வருண் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு சுவேதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வருண் தனது தந்தை அய்யாசாமி, தாய் பிரபா, சகோதரி சுஷ்மிதா ஆகியோருடன் இணைந்து வரதட்சணை கேட்டு சுவேதாவை கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும் 4 பேரும் இணைந்து சுவேதாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து சுவேதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]
கரூரில் வெறி நாய் கடித்து 15 செம்மறி ஆடுகள் இறந்தன. கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகில் காட்டு முன்னூரில் வசித்து வருபவர் நடராஜன்(65). இவர் 50-க்கு அதிகமான செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று செம்மறி ஆடுகளை தனது சொந்த நிலத்தில் மேய்வதற்காக விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதன்பின் அந்த செம்மறி ஆடுகளை வெறிநாய்கள் துரத்தி துரத்தி கடித்தன. இதனால் 15 செம்மறி ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் பத்துக்கும் அதிகமான ஆடுகள் காயம் […]
லாலாப்பேட்டை வாரச்சந்தையில் வரி வசூலிக்க வந்த அதிகாரிகளிடம் வியாபாரிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டம், லாலாபேட்டையில் புதன்கிழமை தோறும் வாரச் சந்தை நடைபெறும். அதை போன்று நேற்று வாரச்சந்தை நடந்தது. இந்த நிலையில் சந்தையின் டெண்டர் காலம் முடிந்ததால் இந்த வருடத்திற்கு டெண்டர் எடுக்க யாருமே முன்வருவதில்லை. நேற்று சுங்க வரி வசூலிப்பதற்காக கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பணம் வசூலிப்பதற்கு எந்த ரசீதும் கொண்டு […]
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம், குளித்தலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக கவனயீர்ப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டமானது வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் வைரப்பெருமாள் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டு சரண் விடுப்பு ஒப்புவிப்பு, நிலுவை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலையில் இருக்கும் இறும்பூதிபட்டியில் வாழ்ந்து வருபவர் சரவணன். இவருக்கு இரண்டு வயதில் அபிஷேக்(2) என்ற ஆண் குழந்தை இருக்கின்றது. இவர் திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டையில் இருக்கும் போத்தனூர் பொன்னம்பட்டி தெருவில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கே அபிஷேக் விளையாடிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்ததால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் குழந்தை […]
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் மரவாபாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் பார்த்ததும் ஒரு வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். ஆனாலும் காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் நடராஜன் என்பதும், சட்டவிரோதமாக அவர் மது பாட்டில்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிந்த […]
தூய்மை பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் கிராமத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜசேகருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ராஜசேகர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள சின்னத்தம்பிபாளையத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இவரது வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி நின்றுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மூர்த்தி என்பவர் சசிகலாவுடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த சசிகலா தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூர்த்தியை கைது செய்து விசாரணை […]
கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 7 உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் பயிற்சிக்காக ஒரு காரில் சேலம் நோக்கி சென்றனர். அங்கு பயிற்சியை முடித்துவிட்டு 7 பேரும் மீண்டும் அதே காரில் திருநெல்வேலிக்கு புறப்பட்டனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்து […]
லாரி ஓட்டுநரை தாக்கிய மனைவி மற்றும் அவரது தம்பி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள கரட்டுப்பட்டியில் லாரி ஓட்டுநரான பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துர்கா தேவி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் துர்காதேவி தனது 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் பழனிவேல் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக வேதாச்சலபுரத்திலிருக்கும் மாமனார் வீட்டிற்கு […]
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் முதியவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரத்தில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் மணவாசி முனியப்பன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது பார்த்திபன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ரங்கசாமியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரங்கசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]
கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த விபத்தில் 15 பக்தர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் வசிக்கும் 20 பக்தர்கள் ஒரு சுற்றுலா வேனில் திருப்பூரில் இருக்கும் வெள்ளகோவில் திருவிழாவிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்த திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வெங்கக்கல்பட்டி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் சாலையைக் கடக்க முயற்சி செய்துள்ளார். அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புத்தூரில் விவசாயியான ஆண்டியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள சேவகன் கிராமத்தில் சொந்தமாக விவசாய தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் வேலை பார்த்துவிட்டு தினமும் ஆண்டியப்பன் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல கடந்த 14-ஆம் தேதி ஆண்டியப்பன் தோட்டத்திற்கு சென்று விட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு […]
டிராக்டரை திருடிய குற்றத்திற்காக இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சிந்தாயி கிராமத்தில் விவசாயியான பொன்னுசாமி என்பவர் வசித்துவருகிறார். இவர் தனக்கு சொந்தமான டிராக்டரை அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் 3 மர்ம நபர்கள் டிராக்டரை திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள் அவர்களை விரட்டி பிடித்தனர். அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து பிடிபட்ட 2 பேரையும் பொதுமக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் மரவாபாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் பார்த்ததும் ஒரு வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். ஆனாலும் காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் நடராஜன் என்பதும், சட்டவிரோதமாக அவர் மது பாட்டில்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிந்த […]
கூடலூர் ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக உருவாக்க வரைபட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை அருகிலிருக்கும் கூடலூர் ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக தேர்வு செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் தூய்மை பாரத இந்திய இயக்கம் 2021-22 ஆம் ஆண்டிற்கான திரவ கழிவு மேலாண்மை குறித்து தமிழகம் கிராமத்தை நோக்கி திட்டத்தின் கீழ் கூடலூர் ஊராட்சியில் வரைபடம் வரையும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்றத்தலைவர் அடைக்கலம் தலைமை தாங்க ஊராட்சி மன்ற துணைத் தலைவர் […]
கார் மீது அரசு பஸ் மோதியதில் வக்கீல் அம்மா-மகள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள கொசூர் அருகே இருக்கும் சந்தை ஊரை சேர்ந்தவர் வக்கீல் மகாலிங்கம். இவர் நேற்று குருபெயர்ச்சியை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். இந்த காரில் மனைவி பழனியம்மாள்(வக்கீல்), மகள் சாதனா, மகன் எஸ்வந்த், மற்றும் உறவினர் விஸ்வநாதன், தமிழ்செல்வி, கிருத்திகா உள்ளிட்டோர் பயணம் செய்தார்கள். இந்த காரானது சுங்கச் […]
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜீவா மற்றும் கண்ணன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து அப் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் ஜீவா மற்றும் […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள நல்லமுத்து பாளையத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் மைலம்பட்டி-பஞ்சப்பட்டி சாலையில் இருக்கும் தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சக்திவேலை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.அங்கு அவருக்கு தீவிர […]
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் விவேகானந்தன் என்பதும், சட்டவிரோதமாக அவர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் விவேகானந்தனை கைது செய்து அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து […]
மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கன்னிமார்பாளையத்தில் முருகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்குவாரியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேஷ் இரவு நேரத்தில் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் வேம்பத்திராம்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது லட்சுமணன் என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் முருகேஷின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]