தொழிலாளியை தாக்கிய குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள உப்பிடமங்கலம் பகுதியில் கூலி தொழிலாளியான கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சரவணன், சக்திவேல் ஆகிய இருவரும் மது குடிப்பதற்கு பணம் கேட்டு கோபாலகிருஷ்ணனை தொந்தரவு செய்துள்ளனர். அதற்கு கோபாலகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்ததால் இரண்டு பேரும் இணைந்து அவரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி […]
Category: கரூர்
மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியில் கூலி தொழிலாளியான கணேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வளையல்காரன்புதூர் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கணேஷ்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]
மின்சாரம் பாய்ந்து 12 ஆடுகள் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கோவிலூரில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சொந்தமான செம்மறி ஆடுகள் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பி அறுந்து தோட்டத்து கம்பி வேலி மீது விழுந்தது. இதனையடுத்து செம்மறி ஆடுகள் கம்பி வேலியின் அருகில் ஒதுங்கியபோது ஆடுகள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 12 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் பகுதியில் தீபக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீபக் தனது நண்பரான கோபி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் வாங்கல் காவிரி ஆற்றுப் பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது வேகமாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள சிந்தலவாடி பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வித்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணி அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் போதையில் மணி விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக மணியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் மன உளைச்சலில் இருந்த சுந்தரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ரெத்தினம்பிள்ளை புதூர் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுதா தனது தாய் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி […]
மின்னல் தாக்கியதால் தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள உப்பிடாமங்கலம், மணவாடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் உப்பிடாமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் இருக்கும் தென்னை மரத்தில் மின்னல் தாக்கியது. இதனால் 3 தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தென்னைமரத்தில் பற்றி […]
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மனச்சனம்பட்டி காலனியில் சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான ஜீவா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் குப்புரெட்டிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அய்யர்மலை- வளையப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு மோட்டார் சைக்கிள் சிதம்பரத்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிதம்பரம், ஜீவா மற்றொரு மோட்டார் […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ரெத்தினம்பிள்ளை புதூர் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சந்திரா கிருஷ்ணன் வேலைக்கு சென்ற பிறகு தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சந்திராவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]
தீ விபத்து ஏற்பட்டதால் ஏராளமான மரங்கள் எரிந்து நாசமானது. கரூர் மாவட்டத்தில் உள்ள கொட்டகை பகுதியில் விவசாயியான சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் பல்வேறு வகையான மரங்கள் மற்றும் செடிகள் அடர்ந்து வளர்ந்து இருந்துள்ளது. இந்நிலையில் வெயில் காரணமாக நேற்று முன்தினம் காய்ந்த செடிகளில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதன் பின் அங்கிருந்த மரங்களிலும் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள சிந்தலவாடி பகுதியில் விவசாயியான சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சண்முகசுந்தரம் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சண்முகம் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]
மோட்டார் சைக்கிள் விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் நாச்சியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது கார்த்திக் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முதியவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதியவரை பரிசோதித்து பார்த்த […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ரெத்தினம்பிள்ளை புதூர் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் சுதா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் மன உளைச்சலில் இருந்த சுதா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக […]
தேங்காய் வியாபாரி மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குளத்துபாளையம் பகுதியில் தேங்காய் வியாபாரியான தங்கராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தீபிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை விட்டு பிரிந்த மல்லிகா தனது மகளுடன் வெளியூரில் வசித்து வருகிறார். நேற்று காலை குளத்துப்பாளையத்தில் இருக்கும் சாலையோரம் தங்கராசு மர்மமான முறையில் இறந்து […]
காணாமல் போன புதுமாப்பிள்ளையை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா ராயபுரத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் மோகனப்பிரியா என்ற பெண்ணை மணிகண்டன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் வீட்டில் இருந்த மணிகண்டன் திடீரென காணாமல் போய் விட்டார். இதனை அடுத்து மணிகண்டனை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தாளப்பட்டி ரங்கசாமி நகரில் பாத்திமா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த பெண் கரூர் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பாத்திமா மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பாத்திமாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]
காணாமல் போன கல்லூரி மாணவியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் முகமது அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரிஜிவானா என்ற மகள் உள்ளார். இவர் முசிறியில் இருக்கும் தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் ரிஜிவானா தனியார் மருத்துவமனைக்கு பயிற்சிக்காக செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பின் இளம்பெண் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து மாணவியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் […]
மாவட்ட ஆட்சியர் குளித்தலை ஊராட்சி பகுதிகளில் நடக்கும் பல்வேறு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வை திட்டம் மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்திலுள்ள கீழ் குளித்தலை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாக ஒரு மரக்கன்றுக்கு ரூ.14 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு மானியமாக செம்மரம், தேக்கு மற்றும் மகோகனி போன்ற மரக்கன்றுகள் மானியமாக விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பராமரிப்பு செலவுக்கு ஒரு மரக்கன்று […]
தம்பி இறந்த துக்கத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த அண்ணன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் தோகைமலை பாறைபட்டியை சேர்ந்தவர்கள் முத்துகிருஷ்ணன் பானுப்பிரியா தம்பதி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் கூலித்தொழில் செய்து சாதாரண வாழ்கை வாழ்ந்து வந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முத்து கிருஷ்ணனின் தம்பி கருப்பையா மரணமடைந்தார். இந்த மன வருத்தத்தில் இருந்த முத்துகிருஷ்ணன் திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள […]
மன உளைச்சலில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள திருமுக்கூடலூர் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமாருக்கு அப்பகுதியில் இருக்கும் ஒரு கோவிலில் வரி விரிப்பது தொடர்பாக சரியானபடி தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த செந்தில்குமார் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த […]
மது விற்பனை செய்த 2 நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வாளாந்தூர் பகுதியில் மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் வீட்டின் அருகில் வைத்து மது விற்பனை செய்து கொண்டிருந்த ராஜ்குமார் மற்றும் பொன்னர் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மது […]
பலகாரக் கடையில் தீப்பற்றி எரிந்ததால் பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. கரூர் மாவட்டத்தில் உள்ள புன்னம் சத்திரத்தில் பலகாரம் மற்றும் டீக்கடை வைத்து மணி என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் மணி பலகாரம் தயார் செய்வதற்காக எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி தீயை பற்ற வைத்து தீ எரிந்து கொண்டிருக்கும் போது அதிகமாக சூடு ஏறியதும் திடீரென எண்ணெய் சட்டியில் தீப்பிடித்து மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனால் டீக்கடையின் கொட்டகையிலும் தீப்பிடித்து வேகமாக எரிய தொடங்கியது. பின்னர் […]
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்பகுதிகளில் இருக்கும் கடைகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரத்தினம் மற்றும் காமராஜபுரம் சாலையில் இருக்கும் இரண்டு கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டிருக்கும் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்களான லட்சுமணன் மற்றும் விஸ்வேஸ்வரன் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது […]
சாலையில் நடந்து சென்ற பெயிண்டர் மீது கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மண்மங்கலம் புதுகாளியம்மன் கோவில் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமர் மண்மங்கலம் அரசு மருத்துவமனை அருகாமையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு […]
சேவை மைய கூட்ட அரங்கத்தில் வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை பகுதியில் இருக்கும் சேவை மைய கூட்ட அரங்கில் வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கியுள்ளார். இதில் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் பொதுமக்களின் குறைகள் மற்றும் கட்சி வளர்ச்சி, வருகின்ற 14-ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது தொடர்பாக ஒவ்வொரு ஊராட்சி வாரியாகவும், […]
மன உளைச்சலில் பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வஞ்சியம்மன் கோவில் தெருவில் ஞானவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவியரசு என்ற மகன் இருந்துள்ளார். இவர் பி.காம் படித்து முடித்த பட்டதாரி. இந்நிலையில் கவியரசு வேலை தேடி வந்த நிலையில் வேலை எதுவும் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். அதன்பின் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கவியரசு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்த உறவினர்கள் […]
குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு சிறப்பு முகாம் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தோகமலை பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற 9-ஆம் தேதி வட்டார வள மையத்தின் சார்பாக மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்கான விழிப்புணர்வு ஊர்வலம் தற்போது நடைபெற்றுள்ளது. இவை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் முகாம் பற்றிய […]
வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீளமுடைய நாகப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு தோட்டப் பகுதியில் ஜெய் சவுத்ரி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெய் சவுத்ரி வீட்டின் உள்ளே 5 அடி நீளமுடைய நாகப்பாம்பு ஒன்று புகுந்து படமெடுத்து ஆடியது. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பை பிடித்து அருகில் இருக்கும் வனப் பகுதிக்கு எடுத்துச் சென்று […]
தேனீர் கடை நடத்தி வந்த நபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட் குமார். இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷத்தை குடித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதன்பின் மேல் சிகிச்சை அளிப்பதற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
ஏ.டி.எம் வெளியில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருட முயன்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் இருக்கும் ஒரு ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுப்பதற்காக ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை சாவியுடன் நிறுத்திவிட்டு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது இதை நோட்டமிட்ட மர்ம நபர் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கரூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றுள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் இருசக்கர வாகனத்தின் உரிமையாளரிடம் தகவல் தெரிவித்துவிட்டு […]
கடன் தொல்லையால் டீக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கந்தம்பாளையம் பகுதியில் இருக்கும் நாச்சிமுத்து தெருவில் வெங்கட் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வெங்கட் குமார் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதன்பின் மன உளைச்சலில் இருந்த வெங்கட் குமார் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த […]
சாதிப் பெயரைக் கூறி பள்ளி மாணவனை தாக்கிய 9 மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை அரசு பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தில் பயணம் செய்த போது அதே பள்ளியில் படிக்கும் மாணவனை சாதிப் பெயரைக் கூறி கேலி, கிண்டல் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல் பேருந்தில் பயணம் செய்த ஒரு மாணவனை சக மாணவர்கள் ஜாதி பெயரை கூறி திட்டி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அந்த மாணவன் அரசு […]
காசநோய் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஆன்டோ ஏஞ்சலின் தலைமையில் நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியணையில் காச நோய் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்த ஊர்வலத்திற்கு வெள்ளியணை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஆன்டோ ஏஞ்சலின் தலைமை தாங்கியுள்ளார். இதற்கு வட்டார காசநோய் சிகிச்சையாளர் சாரதா முன்னிலை வகித்துள்ளார். அதன்பின் வெள்ளியணை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி ஊர்வலத்தை தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து ஊர்வலத்தில் அரசு ஆண்கள் […]
நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட மாநாடு நடைபெற்றுள்ளது. இதற்கு மாநில தலைவர் சண்முகராஜா தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் ராஜா சிதம்பரம் மற்றும் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து கூட்டத்தில் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும் எனவும், இறந்த சாலை பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்ட […]
சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுற்றுச்சுவரை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றியுள்ளனர். கிருஷ்ணாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு மஞ்சமேடு மணி நகரில் தனிநபர் ஒருவர் சாலையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டி உள்ளார். இதை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ஆர்.டி.ஓ. புஷ்பாதேவி மற்றும் தாசில்தார் யசோதா, வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நில அளவை செய்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரை […]
மது விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரங்கராஜ் மற்றும் மணிமேகலை ஆகியோர் மது விற்பனை செய்து கொண்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதனால் அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது இரு சக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள காலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசாமி சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதி படுகாயமடைந்துள்ளார். இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராமசாமி […]
அரசு மருத்துவமனை பணியாளர்கள் அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் 2020-ல் நியமிக்கப்பட்ட 300-க்கும் அதிகமான பணியாளர்கள் தொடர்ந்து பணிபுரிய பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் எனவும், அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய 2021 டிசம்பர் மாதம் முதல் 2022 மார்ச் மாதம் வரையிலான ஊதியமும் வழங்க வேண்டும் எனக் கூறி மருத்துவமனை வளாகத்தில் உள்ள நிர்வாக அலுவலகம் முன்பு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு சி.ஐ.டி.யு மாவட்ட […]
சாலையில் அடுத்தடுத்து வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மும்பையைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ்க்கு அகிலேஷ் குமார் என்ற மகன் உள்ளார். இவர் திருச்சியிலிருந்து கரூர் நோக்கி டேங்கர் லாரி ஒன்று ஓட்டி சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த அரசு பேருந்து லாரி மீது மோதியது. அப்போது பேருந்துக்கு பின்னால் வந்த தாய் சேய் நல உறுதி கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின்பக்கம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்தில் பயணம் செய்த […]
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலர்கள் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வருவாய்த் துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் சார்பாக கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கியுள்ளார். இதற்கு வட்டாட்சியர்கள் சிவகுமார், மகுடீஸ்வரன் மற்றும் மாவட்ட செயலாளர் சண்முக பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பின் ஆர்ப்பாட்டம் தொடர்பாக சமூக நிர்வாகிகள் கூறியதாவது, […]
சேவல் சண்டையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள சுடுகாடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சிலர் சேவல் சண்டை நடத்தி வந்துள்ளனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் சேவல் சண்டையில் ஈடுபட்ட சசிகுமார் மற்றும் தினேஷ் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 200 ரூபாய் மற்றும் இறந்த நிலையில் இருந்த ஒரு சேவலையும் காவல்துறையினர்பறிமுதல் செய்துள்ளனர்.
மன உளைச்சலில் லாரி உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமத்தில் இருக்கும் ராம் நகரில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சரவணன் சொந்தமாக லாரி வைத்து அதன் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் லாரி தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் சரவணன் மன உளைச்சலில் இருந்துள்ளார். அதன்பின் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சரவணன் திடீரென தூக்கிட்டு […]
வீட்டின் உள்ளே புகுந்த பாம்பை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள புகழூர் ரயில் நிலையம் அருகாமையில் இருக்கும் செம்மடை பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் குணசேகரன் வீட்டிற்குள் 5 அடி நீளமுள்ள நாகபாம்பு ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளது. இது பற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பை பிடித்து எடுத்துச் சென்று வனப்பகுதியில் விட்டுள்ளனர். […]
நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பேருந்தின் மீது மாணவர்கள் கல்வீசி கண்ணாடி உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள புகழூர் பகுதியிலிருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி முடிந்தவுடன் பேருந்துக்காக மாணவர்கள் காத்திருந்த சமயத்தில் வேலூர் நோக்கி சென்ற அரசு பேருந்து மாணவர்கள் நின்று கொண்டிருந்த பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றுள்ளது. இதனால் கோபமடைந்த பள்ளி மாணவர்கள் கல்லெடுத்து பேருந்தை நோக்கி எறிந்துள்ளனர். இதனால் பேருந்தின் பின்பக்க […]
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கருர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை நகரப்பகுதி மற்றும் வதியம் பேருந்து நிறுத்தம் அருகாமையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சோதனை செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை […]
வங்கி கணக்கில் இருந்து 54,999 ரூபாய் மாயமான சம்பவம் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வெங்கமேடு பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் ஆன்லைனில் ஒரு நிறுவனத்தின் பெயரில் வந்த விளம்பரத்தை பார்த்து உடைகள் வாங்குவதற்காக 420 ரூபாய் போன் பே மூலம் செலுத்தியுள்ளார். ஆனால் 10 நாட்களுக்கு மேலாகியும் அந்த நிறுவனத்திலிருந்து எந்த உடைகளும் வராத காரணத்தினால் […]
கேஸ், டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பாக கேஸ், டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தாந்தோணி மலையில் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி உள்ளார். அதன்பின் முன்னாள் நகர தலைவர் சுப்பன், கட்சி நிர்வாகிகள் சின்னையன் மற்றும் மனோகரன் உள்பட […]
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற இருப்பதை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை சார்பாக தாந்தோணி வட்டார வள மையத்திற்குட்பட்ட புலியூர் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வருகின்ற 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் தற்போது நடைபெற்றுள்ளது. இந்த ஊர்வலத்தை முதன்மை கல்வி அலுவலர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இவை தாந்தோணி அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து […]
கடைகளில் மது அருந்துவதற்கு அனுமதித்ததாக 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதிகளில் இருக்கும் கடைகளில் வைத்து மது அருந்துவதற்கு மது பிரியர்களுக்கு அனுமதி அளித்து வருவதாக காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பரமசிவம், லோகநாதன் மற்றும் மணிகண்டன் ஆகிய 3 பேரும் அவர்களது கடைகளில் சிலரை மது அருந்த அனுமதித்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு […]