கர்நாடகா மாநிலத்திலிருந்து பேப்பர் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுண்டகிரி பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற இரண்டு கார்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார்களில் பயணம் செய்த 10 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து […]
Category: கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோதுக்கானபள்ளி பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதுடைய மனோஜ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மனோஜ் குமார் பாட்டிலில் பால் குடித்துக் கொண்டிருந்தான். அப்போது திடீரென குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக மனோஜ் குமாரை மீட்டு ஓசூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மனோஜ் குமாரை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல்லாவி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முன்னாள் போலீஸ் ஏட்டு. இந்நிலையில் செந்தில்குமாரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய வழக்கில் அவரது மனைவி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா, மகன் ஜெகதீஷ் குமார், கமல்ராஜ், பெண் சாமியார் சரோஜா, கூலிப்படையைச் சேர்ந்த விஜயகுமார், ராஜபாண்டியன் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய பாவகல்லை சேர்ந்த சின்ன கிருஷ்ணன் என்பவரை நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர். […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜவளகிரி வனச்சரக பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை ஒசட்டி கிராமத்திற்குள் நுழைந்து நெற்பயிர்களை நாசப்படுத்தியது. இதனை அறிந்த கிராம மக்கள் டார்ச் லைட் அடித்தும், சத்தம் போட்டும், தீப்பந்தம் கொளுத்தியும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். சுமார் 1 மணி நேரமாக யானை பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒற்றை காட்டு யானை […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாகமங்கலத்தில் இருந்து தனியார் பேருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் அருகே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த வயலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்துக்கு அடியில் சிக்கி யசோதா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மத்தூர் பகுதியில் ரம்ஜான் என்பவர் வசித்து வருகிறார். இவரும் இவரது மருமகன் இம்ரான் என்பவரும் தள்ளு வண்டியில் மாட்டு இறைச்சி வருவல் கடை நடத்தி வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அண்ணன் தம்பிகளான சாதிக் பாஷா, முஸ்தபா ஆகிய இருவரும் இம்ரானிடம் வறுவல் கறியை வாங்கி சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுத்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் முஸ்தபா கத்தியால் ரம்ஜான் மற்றும் இம்ரானை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த இருவரும் தற்போது […]
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அவதானப்பட்டி பகுதியில் இருக்கும் ஹோட்டல் முன்பு சிலர் கடந்த 21-ஆம் தேதி காரை நிறுத்தியுள்ளார். இதற்கு வெங்கடாசலம் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெங்கடாசலம் மீது காரை ஏற்றி சென்றுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராஜா, நவீன் குமார், விக்ரம் உட்பட சிலர் நேற்று முன்தினம் ஹோட்டலுக்கு சென்று ஊழியர்களுடன் தகராறு செய்து ஹோட்டல் சூறையாடிவிட்டு சென்றனர். இது குறித்து ஹோட்டல் வேளாளர் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பன்னிஅள்ளி புதூரில் பெயிண்டரான குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் இவரது whatsapp எண்ணிற்கு ஒருவர் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். தொடர்ந்து பேசி அந்த நபர் குமாருடன் நட்பை வளர்த்துக் கொண்டார். இந்நிலையில் உங்களது பிறந்தநாளுக்கு லண்டனில் இருந்து விலை உயர்ந்த பரிசு பொருட்களை அனுப்புவதாக அந்த நபர் குமாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சுங்க கட்டணம், வெளிநாட்டு கரன்சி மாற்று கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டும் என அந்த நபர் கூறியுள்ளார். […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உடையாண்டஅள்ளி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தினமும் மொபட்டில் ராயக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு பாத்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் குடங்களை விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராயக்கோட்டை-எச்சம்பட்டி சாலையில் பெருமாள் நின்று கொண்டிருந்தபோது ஒரு வாலிபர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெருமாளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். […]
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பென்சப்பள்ளி கிராமத்தில் டிரைவரான சந்தோஷ என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓசூர் காரப்பள்ளி பகுதியில் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து ஆசை வார்த்தைகள் கூறி கடந்த 6 மாதமாக சந்தோஷ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சந்தோஷத்தை கைது […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பீம்பதி கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மல்லிகா தனது மாட்டு கொட்டகையில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த கொடிய விஷமுள்ள பாம்பு மல்லிகாவை கடித்தது. இதனால் மயங்கி விழுந்த மல்லிகாவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மல்லிகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திகடரபள்ளி கிராமத்தில் விவசாயியான முனியம்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, கோழிகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை கொட்டகையில் இருந்த 7 செம்மறி ஆடுகள், 5 கோழிகள் மர்மமான முறையில் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து முனியம்மா அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த ஆடுகள் மற்றும் கோழிகளை பார்வையிட்டனர். மேலும் வனத்துறையினர் மர்ம […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அயப்பன்கொட்டாய் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பூவரசி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவி தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரைச் சேர்ந்த கிரீஷ்(27) காரில் ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். இவர் அத்திப்பள்ளி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிரீஷ் காரிலிருந்து கீழே குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தாபுரம் பகுதியில் விறகு கடை உரிமையாளரான சாந்தி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சாந்தி கொசமேடு பகுதியில் இருக்கும் வங்கியில் தங்க நகைகளை அடகு வைத்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். மேலும் தனது சேமிப்பு கணக்கில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். இதனையடுத்து 4 லட்ச ரூபாயும் சாந்தி ஸ்கூட்டர் இருக்கைக்கு கீழ் வைத்து பூட்டிவிட்டு அப்பகுதியில் இருக்கும் கடையில் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழையபேட்டை மேல் தெருவில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 11-ஆம் தேதி பழைய பேட்டை லட்சுமி நாராயணன் கோவில் அருகே வைத்து நண்பர்களுடன் இணைந்து வினோத்குமார் என்பவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து வினோத்குமார் கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே அசோக் தனது சமூக வலைதள பக்கத்தில் நானும் ரவுடிதான் என மாஸ் காட்டுவது, புகைப்பிடிப்பது, போலீசாரை மிரட்டுவது உள்ளிட்ட வீடியோக்களுடன் அரசு பேருந்தை தீ வைத்து […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிக்கனபள்ளி வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக 3 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் யானைகள் மேலுமலை சூளகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் முகாமிட்டு விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது. நேற்று காலை எண்ணெகொள் புதூர் கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் விவசாய பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பொதுமக்களும், விவசாயிகளும் இணைந்து யானைகளை விரட்ட முயன்றனர். அப்போது யானைகள் பொதுமக்களை விரட்டிய சம்பவம் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜவளகிரி வனச்சரகம் சந்திரன் ஏரி பகுதியில் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வனப்பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த குப்புராஜ், சந்திரன், மாது, தேவராஜ் ஆகிய 4 பேரையும் வனத்துறையினர் பிடித்து விசாரித்தபோது அவர்கள் சந்தன மரங்களை வெட்டியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த சாக்கு முட்டையில் 16 கிலோ சந்தன மரக்கட்டைகள் இருந்துள்ளது. இதனால் குப்புராஜ், மாது, சந்திரன், தேவராஜ் ஆகிய […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதேபட்டியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 8 மாத ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த 12-ஆம் தேதி வெங்கடேசனின் மனைவி தனது குழந்தையுடன் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்துக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கி சென்று சிகிச்சை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். இந்நிலையில் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு செல்லும் முன் தனது குழந்தையை முன்புறம் இருந்த இருக்கையில் படுக்க வைத்து விட்டு சென்றுள்ளார். […]
கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரின் வீட்டின் முன்பாக மர்ம நபர்கள் சென்ற 8-ம் தேதி பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றனர். இதுபோலவே கிருஷ்ணகிரியில் உள்ள திருவண்ணாமலை சாலையில் வெங்கடாஜலபதி என்பவரின் தையல் கடை மீது சென்ற 10-ம் தேதி மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றார்கள். இது பற்றி அவரின் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று துணை மின் நிலையங்களில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், கெம்பட்டி, சிப்காட் பேஸ்-2 உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் இன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்படுகின்றது. இதுகுறித்து ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாவது, மதகொண்டபள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உளிவீரனபள்ளி, பாரந்தூர், கோபனபள்ளி, ஜாகீர்கோடிபள்ளி, […]
லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உள்பட 2 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருந்து பூக்கள் பாரம் ஏற்றி கொண்டு லாரி நிலக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை வேல்முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிளீனரான ராஜேஸ்வரன் என்பவர் உடன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் லாரி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து […]
9- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேல் சாமல்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஊத்தங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்து […]
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்க விருப்பம் இருப்பவர்கள், ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழில் செய்பவர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், மற்றும் குரு நிறுவனங்கள், சுய உதவி குழுவினர் ஆகியோர் பயன்பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் உதவி பெற 1 கோடி ரூபாய் வரையிலான திட்ட தொகை கொண்ட […]
திருமணமான இரண்டு வாரத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த கோபால்(22) என்பவர் கட்டிடங்களுக்கு சென்டரிங் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் வினோதினி(25) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இருவரும் திருப்பூர் சந்திராபுரம் முதல் வீதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து கோபாலின் பெற்றோரிடம் வினோதினி பேசாமல் இருந்து […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக இருக்கும் 50 கிராம உதவியாளர்கள் பணிக்கு நாளை எழுத்து தேர்வு நடக்கின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக இருக்கும் 50 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த விண்ணப்பங்களை தாசில்தார்கள் மூலம் கூறாய்வு செய்யப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மூலமாக நாளை எழுத்து தேர்வு மாவட்டத்தில் 10 இடங்களில் நடைபெறுகின்றது. அவை கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி, மகளிர் மேல்நிலைப் பள்ளிகள், அரசு ஆண்கள் மேல்நிலைப் […]
லாரியும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 14 பேர் காயமடைந்தனர். பெங்களூரில் இருந்து அரசு பேருந்து விருதாச்சலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிட்டப்பள்ளி தனியார் பள்ளி அருகே அதிகாலை 2 மணி அளவில் சென்றபோது ஊத்தங்கரை நோக்கி வந்த லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இதனால் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறி சத்தம் போட்டனர். இந்த விபத்தில் வாகனங்களின் முன்பகுதி சேதமானது. இதுகுறித்து தகவல் அறிந்த […]
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குள்ளட்டி வனப்பகுதியில் ஒட்டி அமைந்துள்ள ஹோட்டலில் கேரளாவைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குடிசலூரை சேர்ந்த மல்லேசன், மாதேஷ் ஆகியோர் ஹோட்டலில் மான் இறைச்சி விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஓசூர் வனகோட்டை வனக்காப்பாளர் கார்த்திகேயனி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது பிரசாந்த், மல்லேசன், மாதேஷ் ஆகிய 3 பேரும் இணைந்து மான்களை வேட்டையாடி ஹோட்டலில் சமைத்து விற்பனை செய்தது […]
பிரியாணி சாப்பிட்ட வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள லக்கம்பட்டி காலனியில் தீர்த்தகிரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அருண்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தேன்கனிக்கோட்டை பகுதியில் இருக்கும் பர்னிச்சர் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அருண்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அருண்குமாரை நண்பர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அருண்குமாரை […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த தீர்த்தகிரி என்பவரின் மகன் அருண்குமார் (24)என்பவர் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் தங்கி அங்குள்ள பர்னிச்சர் கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே நேற்று மதியம் அருண்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டு உள்ளார். சற்று நேரத்தில் அவருக்கு வாந்தி ஏற்பட்டு பிறகு மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் நெஞ்சு வலிப்பதாக நண்பர்களிடம் கூறியுள்ளார். உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உள்ள நாகமங்கலம் ஊராட்சியில் அரசு பட்டுபண்ணை அருகே டாட்டா நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜல்லி கற்கள் ஏற்றி கொண்டு டிப்பர் லாரி கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தர்மபுரியைச் சேர்ந்த செந்தில் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் ஜல்லி கற்களை கொட்டும் போது மேலே சென்ற மின்சார கம்பியில் லாரி உரசியதால் திடீரென […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொராட்டகிரி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இயங்கி வரும் 6 கல் குவாரிகளில் இருந்து எம்.சாண்ட் மணல், ஜல்லி கற்களை டிப்பர் லாரியில் ஏற்றி செல்வதால் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் கல்குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மனு அளித்து, பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் கோபமடைந்த கிராம மக்கள் கடந்த 2- ஆம் தேதி […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் விக்னேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த நான்காம் தேதி விக்னேஷ் குமாரின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அந்த குறுந்தகவலில் குறைந்த வட்டியில் கடன் தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை விக்னேஷ்குமார் தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய நபர் குறைந்த வட்டியில் பணம் தருவதாக கூறியுள்ளார். அதற்கான நடைமுறை செலவுகளுக்காக 40 ஆயிரம் […]
டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சித்தனப்பள்ளி பகுதியில் சிவா(15) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூர் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று முன்தினம் சிவா ஒரு வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான். இந்நிலையில் முகுலப்பள்ளி கேட் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.புதூர் கிராமத்தில் தச்சரான பசுபதி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பசுபதிக்கும், கோகிலா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. பசுபதி வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அத்திகானூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இருக்கும் வளைவில் திரும்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த பனைமரத்தின் மீது பலமாக மோதியது. இந்த […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பீர்னப்பள்ளி கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 40 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் நாகேந்திரன் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக ராஜேந்திரன்(34) என்பவர் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் நாகேந்திரன் விசாரித்தபோது, ராஜேந்திரன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என சிலர் கூறியுள்ளனர். இதுகுறித்து பள்ளியில் வேலை பார்க்கும் ஒரு ஆசிரியரிடம் தலைமை ஆசிரியர் கூறியதாக தெரிகிறது. இந்த தகவல் ராஜேந்திரனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குண்டியால்நத்தம் கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெற்றோருடன் சண்டை போட்டுவிட்டு போச்சம்பள்ளியில் இருக்கும் அத்தை வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமாருக்கும், அத்தை மகளான 14 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ராஜ்குமார் கடந்த மாதம் 28-ஆம் தேதி சிறுமியை கடத்தி சென்று […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இதனால் வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மரக்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் தல்சூர் கிராமத்திற்குள் நுழைந்து சாலையில் உலா வந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் சிறிது தூரத்திலேயே வாகனத்தை நிறுத்திவிட்டனர். இதனால் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. சில மணி நேரத்திற்கு பிறகு காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் […]
வகுப்பறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு விழுந்து 4 மாணவர்கள் காயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஆவலப்பள்ளி சாலையில் இருக்கும் பாரதியார் நகரில் மாநகராட்சி அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு செல்ல தயாராகி கொண்டிருந்தனர். இந்நிலையில் 1-வது வகுப்பறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு திடீரென இடிந்து விழுந்ததால் 4 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களை ஆசிரியர்கள் மீட்டு ஓசூர் […]
கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொச்சிப்பட்டி பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாருமதி என்ற மகள் விருந்துள்ளார். இவர் சேலத்தில் இருக்கும் தனியா நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சாருமதி ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த பெற்றோர் மகளை கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சாருமதி கடந்த 3-ஆம் தேதி தனது வீட்டில் விஷம் குடித்து […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சேவகானப்பள்ளி பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் தங்கி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் தனது சொந்த ஊரை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 1- ஆம் தேதி அந்த பெண் உயிரிழந்தார். இதனை அறிந்த விக்னேஷ் மன உளைச்சலில் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் […]
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி 1.1.2023 என்ற தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்களும், 18 வயது நிறைவடைந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்களும், தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளும் வகையில் வருகிற 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேற்கண்ட தேதிகளில் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அப்புகொட்டாய் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனுஷ்(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனுஷ் பண்ணந்தூரிலிருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பாரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்ற போது சிவபாரத் என்பவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் அருகே சென்னசந்திரம் ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த இடத்தில் கொலை நடந்ததற்கான தடயம் கிடைக்கவில்லை. எனவே வேறு எங்காவது அவரை வெட்டிக்கொலை செய்து விட்டு உடலை […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜிகினியில் நந்தனவனா லேஅவுட் என்ற குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடி சாதாரணமாக அங்கும் இங்கும் உலா வந்தது. இதுகுறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்து பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனால் கரடியின் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கரடியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து புதர்களுக்குள் கரடி பதுங்கியிருக்க வாய்ப்பு […]
கடைக்காரர்களை தாக்கிய நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராமதாஸ் நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை மற்றும் மொபைல் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் வெங்கடாசலபதி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 4 பேர் கடைக்கு வந்து பீடி வாங்கியுள்ளனர். அப்போது வெங்கடாசலபதி பணம் கேட்டதால் கோபமடைந்த 4 பேரும் அவரை தாக்கியுள்ளனர். இதனை தட்டிக் கேட்ட பார்த்திபனையும் சோடா பாட்டிலால் […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள பொம்மசந்திரா அருகே ஸ்ரீராம்புராவில் இருக்கும் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. கடந்த 22-ஆம் தேதி கியாஸ் கட்டர் மூலம் மர்ம நபர்கள் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த ஜிகனி போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஆட்டோவில் வந்த 5 பேர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தது தெரியவந்தது. இதனால் ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய […]
கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஊரை காலி செய்துவிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற சென்றார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை கிராமத்தைச் சுற்றி 6 கல் குவாரிகள் இயங்கி வருகின்றது. இந்த குவாரிகளில் இருந்து எம்.சாண்ட், ஜல்லிக்கற்கள் கொட்டைகிரி கிராமத்திற்குள் செல்வதால் சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். இதனால் இக்கிராமத்தின் வழியாக லாரிகள் செல்லக்கூடாது என தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு அதிகாரிகள் தலைமையில் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர் மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் 14 வயதிற்குட்பட்ட பிரிவிலும், 17 வயதிற்குட்பட்ட பிரிவிலும் ஓசூர் காமராஜர் காலணியில் இருக்கும் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவிகள் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். இதன் மூலம் மாணவிகள் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ள மாநில […]
இரு தரப்பினர் மோதி கொண்டதில் 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிலிகுண்டு கிராமத்தில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் உறவினரான கிருஷ்ணன் என்பவருக்கும் நிலப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பிரச்சனைக்குரிய நிலத்தில் மணிவண்ணனின் தந்தை கண்ணன் குடிசை அமைத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதனால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த […]