மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சார்ந்த உப கோவில்களில் உள்ள உண்டியல்கள் ஒவ்வொரு மாதமும் திறக்கப்பட்டு எண்ணப்படும். அந்த வகையில் அனைத்து உண்டியல்களும் நேற்று மீனாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டுள்ளது. இதில் 1 கோடியை 20 லட்சத்து 97 ஆயிரத்து 991 ரூபாய், 3 கிலோ 280 கிராம் வெள்ளி, 0.540 கிராம் தங்கம், 323 அயல்நாட்டு நோட்டுகள் ஆகியவை காணிக்கையாக கிடைத்துள்ளது. இந்த உண்டியல் […]
Category: மதுரை
கூட்ட நெரிசல் பயன்படுத்தி பக்தரிடம் பணம் பறித்த 4 பெண்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 30-ஆம் தேதி சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் வரதராஜன் என்பவரிடமிருந்த 2500 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து வரதராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு […]
மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவியான கேஷ்னி ராஜேஷ் என்பவர் டெல்லியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டார். இந்த மாணவி தங்கம் வென்று சாதனை படைத்து மதுரைக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் சாதனை படைத்த மாணவிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுகுறித்து கேஷினி ராஜேஷ் கூறியதாவது, உடல் எடையை குறைப்பதற்காக உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்ற போது தான் இப்படி ஒரு போட்டி இருப்பது எனக்கு தெரிந்தது. இதனால் சென்னையை சேர்ந்த விக்னேஷ் […]
மின்கம்பி அறுந்து விழுந்து விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உறங்கான்பட்டி பகுதியில் விவசாயியான அழகு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தினமும் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் மேச்சலுக்கு மாடுகளை ஓட்டி சென்றபோது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின் கம்பி அறுந்து அழகு மீது விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே அழகு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]
மதுரை வழியாக மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் எண் 06253 வருகிற 4,11, 18 ஆகிய தேதிகளில் மதியம் 12 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 1.15 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை சென்றடைந்து. மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடிக்கு வருகிறது. மறு மார்க்கத்தில் ரயில் எண் 06254 வருகிற 5,12,19 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு 5.50 […]
மதுரை மாவட்டத்தில் உள்ள டி.கல்லுப்பட்டி பகுதியில் ரவி- ருக்குமணி(70) தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று மாலை மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தபோது 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க மூன்று பேர் அங்கு சென்றனர். அவர்கள் மூதாட்டியிடம் உங்களது கணவருக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்துள்ளோம். அவரது செல்போன் எண்ணை தாருங்கள் என கேட்டனர். இதனை நம்பி ருக்மணி தனது கணவரின் செல்போன் நம்பரை கொடுத்துள்ளார். அவர்கள் ரவிக்கு போன் செய்வது போல நடித்து வீட்டின் கதவை பூட்டினர். […]
தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கச்சிராயன் பால்குடி பகுதியில் விவசாய கூலி தொழிலாளியான ஸ்டாலின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் நெவுலி கண்மாயில் குளிப்பதற்காக ஸ்டாலின் தனது மூன்று வயது மகன் நிதிஷை அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் குளித்துக் கொண்டிருக்கும் போது நிலைதடுமாறி தண்ணீருக்குள் விழுந்த நிதிஷை ஸ்டாலின் காப்பாற்ற முயன்ற போது இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதனைப் […]
வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள காமாளையம் 4-வது தெருவில் பாலாஜி(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு சட்டக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு படித்து வருகிறார். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பாலாஜி சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நண்பரான இஸ்மாயில் என்பவரை அழைத்துக் கொண்டு பாலாஜி மோட்டார் சைக்கிளில் ஓடையில் குளிப்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென உந்தன் நான்கு மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி […]
உரக்குழியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எலியார்பத்தி கிராமத்தில் தனுஷ்கோடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதுடைய யோக தார்விக்கா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம் தனுஷ்கோடிக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறுமி காணாமல் போனதால் தனுஷ்கோடி தனது குழந்தையை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். அப்போது தோட்டத்தில் உரக்குழிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் […]
மதுரை மாவட்டத்திலுள்ள அனுப்பானடி காமராஜர் பொது தெருவில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் காமேஸ்வரன்(22) என்பவர் தீபாவளி அன்று தனது நண்பர்களுடன் இணைந்து பட்டாசு வெடித்துள்ளார். அப்போது முத்துகிருஷ்ணனின் வீட்டின் மீது பட்டாசு விழுந்தது. இதனை முத்துகிருஷ்ணன் தட்டி கேட்டபோது வாலிபர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து முத்துகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். […]
வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வெங்கடாசலபுரம் பகுதியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். தீபாவளி தினத்தை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த பாண்டியராஜன் தனது நண்பர்களான பாலகிருஷ்ணன், அருண்குமார், ராஜதுரை, சங்கிலி குமார், ராஜபாண்டி ஆகியோரின் இருசக்கர வாகனத்தில் எம்.புளியங்குளம் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு மது பாட்டில்களை வாங்கி விட்டு வெளியே வந்த போது கண்ணன் […]
மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி கவுண்டன் பட்டியில் வழக்கறிஞரான சோலைராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு மனுவினை தாக்கல் செய்தார். அந்த மனதில் கூறியிருப்பதாவது, கடந்த 2016-ஆம் ஆண்டு சோலைராஜா மதுரையில் இருக்கும் நகை கடையில் பழைய வெள்ளி நகைகளை கொடுத்து விட்டு புதிய நகைகளை வாங்கியுள்ளார். அன்றைய நிலவரப்படி பழைய வெள்ளி நகைக்கு 6601.28 ரூபாய் கொடுப்பதற்கு பதிலாக 5505 ரூபாய் மட்டும் கணக்கிட்டனர். மேலும் புதிய நகைக்காக 1096.20 […]
மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் மருதுபாண்டி தெருவில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பவித்ரா(20) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பவித்ராவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாஜியின் பெற்றோர் ஆதரவுடன் காதல் ஜோடி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தலை தீபாவளியை முன்னிட்டு பவித்ரா தனது கணவர் வீட்டிற்கு முன்பு பட்டாசுகளை […]
மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஆனையூர் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரிமேடு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே நாய் வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக ராமகிருஷ்ணன் சடன் பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த ஆட்டோ […]
பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் குதிரைசாரிகுளம் பகுதியில் தில்லையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து பிரியா(18) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போன் பயன்படுத்தியதால் முத்துபிரியாவிற்கு படிப்பின் மீது நாட்டம் குறைந்தது. இதனால் பெற்றோர் அவரை கண்டித்து செல்போனை வாங்கி வைத்தனர். கடந்த இரண்டு நாட்களாக முத்து பிரியா செல்போனை கேட்டு வீட்டில் பெற்றோருடன் […]
மதுரை மாவட்டத்திலுள்ள சொக்கலிங்க நகர் 2-வது தெருவில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையம் வழியாக மாட்டுத்தாவணி செல்லும் டவுன் பேருந்தில் பாலமுருகன்(42) கண்டக்டராக பணியாற்றி வந்தார். அந்த பேருந்தில் 17 வயதுடைய மாணவி வழக்கமாக கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பாலமுருகன் மனைவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதனை மாணவி கண்டித்தும் பாலமுருகன் கண்டுகொள்ளவில்லை. […]
மதுரை செல்லூர் பகுதியில் ராஜேஷ் கண்ணன்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில் நேற்று இவர் மதுரை பாத்திமா கல்லூரி பகுதியிலிருந்து தத்தனேரி நோக்கி பயணிகளுடன் ஆட்டோ ஒட்டிக்கொண்டு வந்தார். வைத்தியநாதபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்தது. உடனடியாக பிரேக் அடித்ததால், ஆட்டோ ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ எதிரே வந்த தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. நேர் எதிரில் […]
மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். மதுரை மாவட்டத்திலிருந்து மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி நத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை அழகர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் விளாம்பட்டி பள்ளிவாசல் பகுதியில் சென்ற போது சாலையின் குறுக்கே திடீரென நாய் வந்தது. இதனை பார்த்த அழகர் நாய் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் பிடித்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி நாய் மீது மோதி […]
மதுரையை சேர்ந்த இரண்டு மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் சங்கீதா, தீபா. இவர்கள் இருவரும் 20 வருடங்களாக வேலை கிடைக்காததால் விரக்தி அடைந்துள்ளனர். இதனையடுத்து தாங்கள் வாங்கிய பதக்கங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்துள்ளனர். சங்கீதா டேபிள் டென்னிஸ் போட்டிகளிலும், தீபா பேட்மிட்டன் போட்டியில் சர்வதேச அளவில் பதக்கங்களை வென்றுள்ளார்கள். இருப்பினும் இவர்கள் தங்களுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்திருந்தும் இருவருக்கும் அரசு எந்த வேலையும் கொடுக்கவில்லை. இதனால் மன வேதனை அடைந்த இவர்கள் […]
3 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி(56) என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டிலேயே ஊட்டச்சத்து மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழரசிக்கு அதே பகுதியில் வசிக்கும் சத்யா என்பவர் அறிமுகமானார். இதனை அடுத்து வங்கியில் கடன் வாங்கி தருகிறேன் என சத்யா ஆசை வார்த்தைகள் கூறியதால் தமிழரசி அவரிடம் 1 லட்சத்து 26 ஆயிரத்து […]
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் செய்த சோதனையில் பல இடங்களில் பணம் சிக்கியது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனராக பணியாற்றுபவர் உமா சங்கர். இவர் தீபாவளி வசூல் செய்வதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ்சாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் நேற்று மாலை 06.30 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீஸ், இன்ஸ்பெக்டர் மற்றும் அதிகாரிகள் அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தார்கள். அப்போது உமா ஷங்கர் ஒரு பையுடன் அவரின் அறையில் இருந்து வெளியே வந்தார். லஞ்ச ஒழிப்பு […]
ஆபாச படம் அனுப்பிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவிக்கும் திருச்சி அண்ணா நகரை சேர்ந்த ராகுல்(22) என்பவருக்கும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பழக்கம் ஏற்பட்டது. ராகுல் அந்த மாணவியின் செல்வன் எண்ணை வாங்கியுள்ளார். இந்நிலையில் ராகுல் மாணவியின் செல்போன் எண்ணிற்கு ஆபாசமாக புகைப்படம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தாய் திருமங்கலம் அனைத்து […]
கல்லூரி பெண் ஊழியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 23 வயது இளம்பெண் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறார். நேற்று இரவு கல்லூரியில் இருந்து வெளியே வந்தபோது இளம்பெண்ணை குடிபோதையில் இருந்த வாலிபர் கையை பிடித்து இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த பெண் சத்தம் போட்டதால் வாலிபர் ஆபாசமாக பேசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் […]
மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை அம்மன் கோவில் தெருவில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னபூரணம் என்ற மனைவி உள்ளார். இவர் சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, மதுரை பரவை சங்கன்கோட்டை தெருவில் வசிக்கும் மாநகர குற்றப்புலனாய்வு போலீசில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் மோகன் குமார் அவரது மனைவி கஸ்தூரி ஆகிய 2 பேரும் கடந்த 4 வருடங்களாக தீபாவளி பொங்கல் சீட்டு நடத்தி வருகின்றனர். அவர்களிடம் சீட்டு […]
ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு கட்டண அறையில் இயக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் அறிவித்தனர். இந்த ரயிலை சிறப்பு கட்டண ரயிலாக இயக்குவதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கோட்ட மேலாளர் உத்தரவின்படி, நேற்று முதல் சிறப்பு கட்டணம் ரத்து செய்யப்பட்டு வழக்கமான எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் ரயில் இயக்கப்பட்டது. அதன்படி ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு 70 ரூபாய், ராமநாதபுரத்தில் இருந்து 55 ரூபாய், பரமக்குடியில் இருந்து 45 ரூபாய், மானாமதுரையில் இருந்து […]
மதுரை மாவட்டத்திலுள்ள செம்பட்டி கரடு மழை அடிவாரத்தில் வரம் தரும் ஆதி ஜோதிமுருகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு விபூதி, இளநீர், குங்குமம், பால், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 11 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனர். இதனை அடுத்து ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த முருகப்பெருமானுக்கு மகா தீபாரதனை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள பசுமலையில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு கல்லூரி செயலாளர் விஜயராகவன் தலைமையில் தமிழ் துறை சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு சுயநிதி. பிரிவு இயக்குனர் பிரபு, பேராசிரியர் ரஞ்சித் குமார், உள்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் பாரம்பரிய உணவு திருவிழாவை முன்னிட்டு சந்திரலேகா என்ற மாணவி சவ்மிட்டாய், கமர்கட், சீனி மிட்டாய், புளிப்பு மிட்டாய், சூட மிட்டாய், தேன் மிட்டாய் […]
விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் கூலித்தொழிலாளியான துரைப்பாண்டி-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விசாகன்(10) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சிறுவன் துணி காயப்போடும் கொடி கயிற்றை கழுத்தில் மாட்டிக் கொண்டு விளையாட்டுத்தனமாக சுற்றிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தை இறக்கியதால் மூச்சு திணறி […]
மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் வ.உ.சி தெருவில் டெய்லரான காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4-ஆம் வகுப்பு படிக்கும் தன்ஷிகா என்ற மகள் இருந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காளிமுத்து தனது மகளை அழைத்துக் கொண்டு சிவகங்கையில் இருக்கும் சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வீட்டில் தனியாக இருந்த பிரியதர்ஷினி மேலூரில் இருக்கும் தனது தனது சகோதரி வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் […]
மதுரை மாவட்டத்திலுள்ள சில்லாம்பட்டி கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர் காந்தி ராஜன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வாமணன் உருவம் பொறித்த எல்லைக்கல்லை ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது, சுமார் 2 அடி உயரமுடைய கல்லில் ஒன்றரை அடிக்கு வாமனன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. எட்டுபட்டறை பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடங்களை குறிக்கும் வகையில் சுமார் 300 முதல் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த எல்லைக்கல் நடப்பட்டிருக்கலாம். நாயக்கர் காலத்தில் இது எல்லைக்கல்லாக அமைக்கப்பட்டிருக்கலாம். […]
மதுரை மாவட்டத்தில் தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இந்த கோவிலில் சுவாமி- அம்பாள் பிரகார உலா நடைபெற்று உள்ளது. முன்னதாக சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து பிரகாரத்தில் உலா வந்த சுவாமி மற்றும் அம்பாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர்.
மதுரை மாவட்டத்தில் கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு விஜயதசமி நாளான நேற்று மாலை வேளையில் சிறப்பு விழா நடைபெற்றது. இதில் கள்ளழகர் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். இதனை அடுத்து மேளதாளம் முழங்க வர்ணக் கொடையுடன், தீவெட்டி பிடித்தபடி, பரிவாரங்களுடன் பெருமாள் புறப்பாடாகி ஆடி வீதியில் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் தெற்கு கொடை வாசல் வழியாக சென்ற கள்ளழகர் அம்பு விடும் மண்டபம் முன்பு எழுந்தருளினார். மேலும் […]
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றத்தில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 9 நாட்கள் நவராத்திரி விழா நடைபெறும். பின்னர் 10-வது நாளில் விஜயதசமி அன்று வில் அம்பு எய்தல் நிகழ்ச்சி வருடம் தோறும் நடைபெறும். கடந்த 26-ஆம் தேதி நவராத்திரி தொடங்கிய நிலையில் கோவர்தனாம்பிகை தினமும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமான் தெய்வானையுடன் தங்க குதிரையில் அமர்ந்து பசுமலையில் அம்பு எய்தல் மண்டபத்திற்கு சென்றுள்ளார். பின்னர் வன்னிமரத்தில் […]
மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று விஜயதசமியை முன்னிட்டு மீனாட்சி அம்மன் சடையலம்புதல், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சேர்த்து நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுந்தரேஸ்வரர்- பிரியாவிடை, மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இந்நிலையில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நேற்று 108 வீணை இசைக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியும் சிறப்பாக […]
மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று விஜயதசமியை முன்னிட்டு மீனாட்சி அம்மன் சடையலம்புதல், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சேர்த்து நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுந்தரேஸ்வரர்- பிரியாவிடை, மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் அழகர் கோவில் சாலையில் அமைந்துள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டமானது மத்திய உரம் மற்றும் ரசாயன துறை மந்திரி ஸ்ரீபக்வந்த் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித் சிங் காலோன் மற்றும் கலெக்டர் அனீஸ் சேகர் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். அந்த சமயத்தில் மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிகளிடம் […]
உதவி அதிகாரி பணிக்கு தேர்வானவர்கள் பட்டியலை ரத்து செய்யக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மதுரை டாக்டர்கள் சுகந்தி, முஜிதா பாய் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது, சென்ற 2017 ஆம் வருடம் சித்த மருத்துவ துறையில் தற்காலிக அடிப்படையில் மருத்துவத் தேர்வு வாரியம் வெளியிட்ட உதவி மருத்துவ அறிக்கையில் தேர்வானவர்களின் இறுதி பட்டியலில் எங்கள் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் உரிய மதிப்பெண் பெற்றும் ஆதிதிராவிடர்களின் இட ஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்படவில்லை. […]
மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினங்களில் வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நவராத்திரி திருவிழாவின் 8-ஆம் நாளை முன்னிட்டு நேற்று மீனாட்சியம்மன் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் காட்சி அளித்தார். இதனை அடுத்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.
திருமங்கலம் மேம்பால திட்டம் மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள இருவதற்கும் மேற்பட்ட கிராமங்கள் திருமங்கலத்தில் இருந்து மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் இருக்கின்றது. இந்த கிராமங்களில் விளையும் பருத்தி, காய்கறி, மல்லிகைப்பூ உள்ளிட்ட பொருட்கள் காலை ஏழு மணிக்குள் திருமங்கலம் மார்க்கெட் பகுதிக்கு வர வேண்டும். ஆனால் இடையில் ரயில்வே கேட் பகுதி இருப்பதால் சில நேரங்களில் அடுத்தடுத்து இரண்டு முறை ரயில்கள் கடந்து செல்லும் போது […]
சீட்டு நடத்தி பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள பரவை சங்கன்கோட்டை தெருவில் கஸ்தூரி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து தீபாவளி சீட்டு வசூலித்து திரும்ப கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டும் தீபாவளி சீட்டு நடத்துவதாக கஸ்தூரி தெரிவித்துள்ளார். இதனை நம்பி அதே பகுதியில் வசிக்கும் அன்னபூரணி என்பவர் மூலம் 15 பேர் 3.57 லட்ச ரூபாயை கஸ்தூரியிடம் கொடுத்துள்ளனர். ஆனால் சீட்டு […]
ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் என்.ஜி.ஓ நகரில் காந்திசாந்தகிரன் (58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செந்தில் குமாரி என்ற மனைவி உள்ளார். இவர் அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறான். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காந்திசாந்தகிரன் மன […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் நவராத்திரி விழாவின் ஏழாம் நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டது. குறிப்பாக தண்ணீர் பிரச்சனையை எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதற்காக மீனாட்சி அம்மனே தண்ணீர் பந்தலில் அமர்ந்து பக்தர்களுக்கு தண்ணீர் கொடுப்பதாக தத்ரூபமாக செய்யப்பட்டிருந்தது. இந்த அலங்காரத்தை கண்டு பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.
மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாவட்டத்தில் இருந்து பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்வது வழக்கம். தற்போது நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நவராத்திரி திருவிழாவின் 6-ஆம் நாளை முன்னிட்டு மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது ஒரு பாதி சிவன், மறுபாதி சக்தி என அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் காட்சி அளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர்.
மதுரை அலங்காநல்லூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த +2 படித்து வரும் 17 வயது சிறுமிக்கு ஆன்லைன் வகுப்பிற்காக அவரின் பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர்.அந்த செல்போன் மூலமாக இன்ஸ்டாகிராமில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த வெற்றிமணி என்பவர் உடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் காய்கறி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.இதனிடையே இருவரும் தனியாக அடிக்கடி சந்தித்தபோது அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகியதில் அந்த சிறுமி கர்ப்பம் […]
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுக்காத ஆட்சியர்களை சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளை மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 2013-ஆம் ஆண்டு கைகளால் மலம் அள்ளுவதை தடுப்பதற்கான சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் தூய்மை பணியாளர்கள் தங்களது கைகளால் பாதாள சாக்கடை சுத்தம் செய்வது, சாக்கடைகளை சுத்தம் செய்வது, குப்பைகளை அள்ளுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர். […]
அண்மைக்காலங்களாகவே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏராளமான ஆன்லைன் விளையாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் பல இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமனனோர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி இருக்கின்றனர். அதில் ஃப்ரீ ஃபயர் விளையாட்டு என்பது குழந்தைகளிடம் வன்முறையை தூண்டுவதாக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறி இருக்கிறது. நாகர்கோவிலை சேர்ந்த ஐரின் அமுதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனது மகள் மொபைல் போனில் பிரீ பையர் கேம் […]
அண்மைக்காலங்களாகவே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏராளமான ஆன்லைன் விளையாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் பல இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமனனோர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி இருக்கின்றனர். அதில் ஃப்ரீ ஃபயர் விளையாட்டு என்பது குழந்தைகளிடம் வன்முறையை தூண்டுவதாக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறி இருக்கிறது. நாகர்கோவிலை சேர்ந்த ஐரின் அமுதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனது மகள் மொபைல் போனில் பிரீ பையர் கேம் […]
ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் ரத்தம் தெறித்து போல் உள்ள காட்சிகள் வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாக உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். நாகர்கோவிலை சேர்ந்த ஐரின் அமுதா மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் எனது மகள் கல்லூரி முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். கடந்த ஆறாம் தேதி முதல் எனது மகளை காணவில்லை. இது தொடர்பாக விசாரித்த போது எனது மகள், அவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, ஃப்ரீ […]
கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரை மாவட்டத்தில் உள்ள கோ.புதுப்பட்டி பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டுஅடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் முதற்கட்ட பணியாக 199.24 ஏக்கர் பரப்பளவை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை மருத்துவமனை கட்டும் பணி தொடங்கப்படவில்லை. இதனையடுத்து சுற்றுச்சுவர் நுழைவு வாயிலில் ஒரு தபால் பெட்டி வைத்து, அதில் ஆனையூர், மதுரை என முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவமனை கட்டும் பணி தொடங்கப்படாத நிலையில் தபால் பெட்டியா? என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். […]
மதுரை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் ஒரு விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் தங்கி இருக்கும் பி.எட் படிக்கும் மாணவி மற்ற பெண்களை ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்புவதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீஸ் கமிஷனர் செந்தில்குமரி உத்தரவின்படி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விடுதிக்காப்பாளர் ஜனனியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது விடுதியில் தங்கி இருக்கும் காளீஸ்வரி என்பவர் செல்போனில் பெண்கள் உடை மாற்றுவது, பனியன் […]