தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அதிகரித்து வந்த நிலையில், இது தொடர்பாக ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று டிஜிபியும் எச்சரிக்கை செய்திருக்கிறார். இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இது தொடர்பாக பேசுவதற்காக டெல்லிக்கு செல்ல இருக்கிறார். இந்த சூழலில் மதுரையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை அனுப்பானடியில் […]
Category: மதுரை
அஜித்தின் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை அடுத்து விஜய் – அஜித் ரசிகர்கள் போஸ்டர் யுத்தத்தில் இறங்கி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அல்டிமேட் ஸ்டார், தல என ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதனை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் போஸ்டர் அடித்து வெளியிட்டு வருகின்றனர். மதுரையில் அஜித் ரசிகர்கள் அடித்த போஸ்டரில் வாரிசா வந்து […]
விடுதியில் தங்கி இருக்கும் பெண்களின் குளியல் வீடியோவை மாணவி ஒருவர் மருத்துவருக்கு அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதியில் மருத்துவர் ஆஷிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கிளினிக் நடத்தி வருகிறார். இவருக்கும் பி.எட் படிக்கும் காளீஸ்வரி என்ற மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மாணவி மதுரையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி படித்துள்ளார். அப்போது அங்குள்ள மாணவிகள் குளிக்கும் வீடியோ மற்றும் உடைமாற்றும் வீடியோவை யாருக்கும் தெரியாமல் […]
மதுரை மாவட்டம் சோலை அழகுபுரம் வஉசி தெருவில் வசிப்பவர் காளிமுத்து. இவருடைய மகள் கனிஷ்கா (9). அதே பகுதியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி அன்று காளிமுத்து மற்றும் அவருடைய மகள் திடீரென்று மாயமாகியுள்ள நிலையில் இருவரையும் காளிமுத்துவின் மனைவி பிரியதர்ஷினி தேடியுள்ளார். இதுகுறித்து தகவல் தெரியாத அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் வீட்டின் பரணில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த […]
மதுரை மாவட்ட பரவை பகுதிக்கு அருகில் உள்ள சத்தியமூர்த்தி நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி ரேவதி இந்த தம்பதியருக்கு மூன்று வயதில் 3 வயதில் பொன்ராம் என்ற குழந்தை உள்ளது. தந்தை செந்தில்குமார் வேலைக்குச் சென்ற நிலையில் குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பெண் ஆட்களை வேலைக்கு அழைத்துச் செல்ல தனியார் மில்லுக்கு சொந்தமான வேன் அந்த வழியாக வந்தது. அந்த குழந்தை விளையாடிக் கொண்டிருப்பது தெரியாமல் வேன் ஓட்டுனர் […]
மதுரையில் ஆவின் பாலகத்தில் நேற்று விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் ஈ இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சடைந்தனர். மதுரை ஆவின் சார்பில் சார்பில், கவ், கோல்டு, எஸ்.எம்., – நிலைப்படுத்தப்பட்ட பால், டீ மேட் உட்பட ஐந்து வகை பால் பாக்கெட்டுகள் 1000க்கும் மேற்பட்ட டிப்போக்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது .ஆரப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட 33வது வழித்தடத்தில் பால்வேன் மூலமாக நாகமலை புதுக்கோட்டை, மதுரை காமராஜர் பல்கலை, கீழமாத்து உள்ளிட்ட டிப்போக்களில் பால் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. […]
தீண்ட தகாத சாதி எது என மதுரையில் உள்ள சிபிஎஸ்சி பள்ளியின் ஆறாம் வகுப்பு பருவத் தேர்வில் கேள்வி கேட்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. பழங்காலத்தில் இருந்த சமத்துவமின்மை பற்றி மாணவர்களுக்கு விளக்க பாடத்தில் இருந்து கேள்வி கேட்கப்பட்டதாக தனியார் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மதுரையில் இருக்கக்கூடிய தனியார் சிபிஎஸ்சி வல்லபா வித்யாலயா பள்ளியில் தற்போது பருவத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று சமூக அறிவியல் பாடத் திட்டத்திற்கான பருவத் தேர்வு நடைபெற்ற நிலையில், அந்த […]
மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் மொஹைதீன் (33) என்பவர் வசித்துவருகிறார். இவர் பி.காம் படித்து விட்டு செருப்புக் கடை நடத்தி வந்தார். இதற்கிடையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் செருப்பு கடை நஷ்டம் ஏற்பட்டதால், கேரளா சென்று வர்ம வைத்தியம் குறித்து ஒரு வருட பயிற்சி பெற்றார். அதன்பிறகு அதே பகுதியில் அம்பா வர்ம வைத்யசாலை என்ற பெயரில் கிளினிக் நடத்தியுள்ளார். இந்த கிளினிக்கில் அப்பகுதி மக்கள் பலரும் சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது பெரும்பாலனோருக்கு தீவிர பக்க […]
மானாமதுரையை சேர்ந்த முதியவர் ஒருவர் மின் கசிவால் விபத்து ஏற்படுவதை தவிர்க்க ஷாக் அடிக்காத சுவிட்சுகளை உருவாக்கியுள்ளார். சதாசிவம் என்பவர் நான்கு வருடங்களாக எலக்ட்ரிக் வேலை செய்து வருகிறார். தண்ணீருக்குள் ஷாக் அடிக்காத சுவிட்ச்களை உருவாக்கியுள்ளார். இதில் பிளக்குகளை சொருகினால் மட்டுமே மின்சாரம் வரும். தண்ணீர் போன்ற மற்ற பொருட்களை செலுத்தினாலும் மின்சாரம் பாயாத வகையிள் இந்த சுவிச்சுகளை வடிவமைத்துள்ளார். இதன் மூலம் மின்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படுவதை தடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் […]
மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக அம்ரிதா எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. இரவு 8.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 10.10 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை வந்தடைகிறது. இதேபோன்று மதுரையிலிருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு திருவனந்தபுரம் ரயில் நிலையத்தை சென்றடைகிறது. இந்த ரயில் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. இதனை அடுத்து கடந்த ஜூன் மாதம் 16-ஆம் தேதி முதல் நேற்று […]
மதுரை மாவட்டத்திலுள்ள மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் வரும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதான் சமூக வலைதளங்களில் தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது. அதாவது டைடல் பார்க் நிறுவனத்தால் இளைஞர்கள் வேலை தேடி பெரிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பு பெருகும். தமிழக அரசு இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துவிட்டது என்றெல்லாம் கூறுகிறார்கள். இந்நிலையில் ஒரு புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்ட ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு நிறுவனம் […]
மதுரையில் இன்று நடைபெற்ற தோள் கொடுப்போம் தொழில்களுக்கு மண்டல மாநாட்டில் மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தியை வெளியிட்டார் முதல்வர். மதுரையில் டைடல் மற்றும் மதுரை மாநகராட்சியுடன் இணைந்து முன்னோடி டைடில் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இந்த பூங்கா டைடல் லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்பட்டு நிறுவப்படுவதன் மூலமாக மதுரையின் மையப்பகுதியான மாட்டுத்தாவணி பகுதியில் இரு கட்டமாக இந்த டைடல் பூங்கா பார்க் வரவுள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். முதற்கட்டமாக 600 கோடி திட்ட மதிப்பீட்டில் 5ஏக்கரில் டைடல் […]
சொத்துக்காக அண்ணனை தம்பிகளே வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டத்தில் கரிசல்பட்டியில் மூர்த்தி தங்கம்மாள் என்ற தம்பதி வசித்து வந்தனர். இவர்களுடைய மகன்கள் காசிராஜா, விருமாண்டி, ஐகோர்ட்டு ராஜா, கார்த்திக் ராஜா ஆகும். இவர்கள் நான்கு பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் பூர்வீக வீடு தொடர்பாக அண்ணன் தம்பிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விருமாண்டி தனது குடும்பத்துடன் சொக்கனூரில் வசித்து வந்தார். […]
தமிழ் சங்கத்தின் துணை இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் எட்டிமங்களத்தைச் சேர்ந்தவர் வக்கீல் ஸ்டாலின். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது “மதுரையில் உலக தமிழ் சங்கம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு தமிழ் மொழி வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் எதுவும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. மேலும் நூலகத்தில் தரமான நூல்களும் இல்லை. இதனால் தமிழ்ச் […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள முத்துப்பட்டி கண்மாய்கரை பகுதியில் முருகேசன்(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த […]
இன்ஸ்டாகிராம் மூலம் 16 வயது சிறுமியிடம் 60 சவர நகையை மிரட்டி வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் ஹவுசிங் போர்டு காலனி பகுதியை சேர்ந்த தம்பதியரின் 16 வயது மகள் கடந்த ஆறு மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் சதீஷ்குமார் (22) என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் நேரில் சந்தித்து காதல் ஜோடிகள் போல சுற்றி வந்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சதீஷ்குமார் 16 வயது சிறுமியிடம் இருந்து தங்க நகையை வாங்கி விற்று […]
இன்றைய காலகட்டத்தில் பொதுமக்களிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்ததுள்ளது. இந்த செல்போன் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் ஒன்றாக மாறிவிட்டது. மாணவர்கள் படிக்கும் நேரத்தை தவிர மற்ற எல்லா நேரமும் செல்போனை தான் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். இதில் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் சிறுவர்-சிறுமிகள் தங்களுடைய புகைப்படத்தை பதிவிடுது, ரீல்ஸ் வீடியோ போடுவது என்று ஆபத்தை உணராமல் செயல்படுகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரம் மற்றும் மீனாட்சி தம்பதியினரின் 16 வயது மகள் சதீஷ்குமார் என்ற […]
உசிலம்பட்டியில் திருமணத்திற்கு பிறகும் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என ஒப்பந்தம் போட்ட ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது. திருமணம் என்பது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் வாழ்க்கையில் நடக்கும் மிக முக்கியமான நிகழ்வு. திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் தங்களது கணவர்களை வெளியில் அனுப்புவதற்கோ அல்லது நண்பர்களுடன் அனுப்புவதற்கோ அனுமதி வழங்குவதில்லை. திருமணத்திற்கு முன்பு சுதந்திரமாக தனது நண்பர்களுடன் ஊர் சுற்றிக்கொண்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஆண்கள் திருமணத்திற்கு பின்பு வீட்டோடு அடங்கி விடுகின்றனர். […]
மதுரையில் உள்ள கோபுதூர் என்ற பகுதியில் ஒரு வீட்டில் இளம் பெண்களை வைத்து சிலர் விபச்சார தொழில் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அந்த தகவலின் பெயரில் போலீசார் நடத்திய சோதனையில் ஒரு வீட்டில் பெண் உட்பட 3 பேரை சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கண்மணி என்பவர் பிடிக்கப் பட்டார். அவர் வறுமையில் உள்ள ஏழைப் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார். […]
மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவர் செக் குடியரசு நாட்டில் வேலை பார்த்து வருகிறார். தொற்றுக் காரணமாக ஊருக்கு வந்து இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வந்துள்ளார். அவருக்கும் செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஹனா பொம்முலுவா என்ற பெண்ணுக்கும் இணையதளம் மூலமாக அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஆன்லைன் மூலமாகவே காதலித்து வந்தன. இதற்கிடையே ஹனாவை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள காளிதாஸ் விரும்பியுள்ளார். தனது வீட்டில் […]
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் ஒன்றிய அலுவலம் அமைந்துள்ளது. இங்கு வட்டார வளர்ச்சி அலுவலராக சௌந்தர்ராஜன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலை நேரத்தில் அலுவலக வளாகத்திற்குள்ளேயே சிகரெட் பிடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்துடன் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. அதோடு வட்டார வளர்ச்சி அலுவலர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டிருந்தார். அந்த விசாரணையில் சௌந்தர்ராஜன் மீதான […]
தனியார் நிறுவன அதிகாரியை காரில் கடத்தி சென்று கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூரில் சோனைமுத்து(37) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவிநாசி ரோடு அண்ணா சிலை அருகே இருக்கும் தனியார் வங்கியில் சோனைமுத்து கடன் பிரிவு மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அதே வங்கியில் வேலை பார்த்த பெண்ணுடன் சோனைமுத்து நட்பாக பழகி வந்துள்ளார். […]
ஆட்டோ ஓட்டுநர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கோவில் பாப்பாக்குடி பகுதியில் ரவி(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்துள்ளார். இவருக்கு பிரியா(24) என்ற மனைவி உள்ளார். நேற்று ரவி அப்பகுதியில் நின்று கொண்டிருந்தபோது திடீரென வந்த மர்ம நபர்கள் ரவியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் படுகாயமடைந்த ரவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]
ராஜபாளையம் சங்கரன்கோவில் இடையே ரயில் பாதையை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் செங்கோட்டையில் இருந்து காலை 11:50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை- மதுரை(06664) மற்றும் மதுரையில் இருந்து காலை 11:30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை-செங்கோட்டை (06663) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் நாளை முதல் வருகிற 10-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.
பண்டிகை காலத்தில் கட்டுப்படுத்தும் பொருட்கள் மைசூரு- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தென்மேற்கு ரயில்வே நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் வருகிற 7-ஆம் தேதி மைசூரு- திருவனந்தபுரம் சிறப்பு ரயில்(06201) மதியம் 12:15 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு திருநெல்வேலிக்கு வருகிறது. பின்னர் 4:35 மணிக்கு புறப்பட்டு காலை 7:30 மணிக்கு திருவனந்தபுரம் செல்கிறது. மற்றொரு மார்க்கத்தில் வருகிற 8-ஆம் தேதி சிறப்பு ரயில் மதியம் 12:45 மணிக்கு திருவனந்தபுரத்தில் […]
மதுரை வழியாக இயக்கப்படும் தென் மாவட்ட எக்ஸ்பிரஸ்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்து மதுரை வழியாக குருவாயூர் நோக்கி இயக்கப்படும் எக்ஸ்பிரஸில் இன்று முதல் வருகிற 11-ம் தேதி வரை இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி மற்றும் ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படுகிறது. மேலும் குருவாயூரிலிருந்து மதுரை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸிலும் வருகிற 12-ம் தேதி வரை இரண்டாம் வகுப்பு மற்றும் ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படுகிறது. இதனை அடுத்து மதுரை வழியாக இயக்கப்படும் […]
சிங்கப்பூருக்கு தப்பி ஓடிய காதலனை இளம்பெண் திருமணம் செய்து கொண்டார். மதுரை மாவட்டத்திலுள்ள மணப்பட்டியில் மலைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மகள் உள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ரம்யாவும் பக்கத்து ஊரில் வசிக்கும் அழகு ராஜா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அடுத்து சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற அழகுராஜா கடந்த 2019-ஆம் ஆண்டு ஊருக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரம்யா கேட்ட போது இரு தரப்பினருக்கும் […]
பணியில் இருந்த போது ராணுவ அதிகாரி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் மறவன்குளம் மாரியம்மன் நகர் பகுதியில் மதன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராணுவ அதிகாரியாக அசாமில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பணியில் இருந்த போது திடீரென மதன் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து மதனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நேற்று மாலை 4 மணியளவில் சொந்த ஊருக்கு வந்த மதனின் உடலை […]
இளைஞரின் வீட்டிற்கு முன்பாக திருநங்கை போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கீழச்சின்னம்பட்டி பகுதியில் ஸ்ரீநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு திருநங்கை. இவர் ஒரு கோயிலில் பூசாரியாக இருந்து அருள்வாக்கு சொல்லி வந்துள்ளார். இந்த கோவிலுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக முள்ளிபள்ளம் பகுதியைச் சேர்ந்த விவேக் என்பவர் சாமி தரிசனத்திற்காக வந்துள்ளார். இந்த வாலிபருக்கும் ஸ்ரீநிதிக்கும் இடையே ஏற்பட்ட நட்பின் காரணமாக விவேக் கோவிலில் பூசாரியாக சேர்ந்துள்ளார். […]
மதுரை மாவட்டம் கோட்டப்பட்டியை சேர்ந்த அழகுராஜாவும் மணப்பட்டியை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அழகுராஜா, இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்க அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 2019 ஆம் ஆண்டு காவல்துறையினர் அழகுராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளிவந்த அவர் சிங்கப்பூருக்கு தப்பி சென்றுவிட்டார். இவர் […]
மதுரை மாவட்டம் மணப்பட்டி கிராமத்தில் ரம்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகு ராஜா என்ற வாலிபரை காதலித்துள்ளார். இதில் அழகுராஜா ரம்யாவிடம் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். இந்நிலையில் ரம்யா வீட்டார் அழகுராஜாவை மாப்பிள்ளை கேட்டு அவரது வீட்டிற்கு சென்றபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின் போது அழகுராஜா ரம்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக ரம்யா காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். […]
மதுரை சூர்யா நகரை சேர்ந்த காயத்ரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது மதுரையைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்து அவருக்கு சொந்தமான வீட்டில் குடியிருந்து வருகின்றேன். இந்த நிலையில் எனது கணவரின் தந்தை அம்பிகாபதி மற்றும் எனது கணவர் குடும்பத்தினர் அனைவரும் எனக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வருகின்றனர். இதனால் தற்போது எனது மாமனார் அம்பிகாபதி மாமியார் போன்றறோரை நான் துன்புறுத்துவதாக மாவட்ட முதியோர் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளித்திருக்கின்றனர். அதன் […]
மதுரை ரயில் நிலையத்தில் என்ஜின் ரயில் தடம் புரண்டதால் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது. மதுரை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மதுரை வழியாக சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு புறப்பட்டு வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 4.20 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதையடுத்து அந்த ரயிலில் மின்சார எஞ்சினுக்கு பதிலாக டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகாலை 4.50 மணிக்கு ரயில் […]
திருப்பரங்குன்றம் இலங்கை தமிழர்கள், உலக நலன் கருதி பறவை காவடி, பால்குடம் எடுத்து விநாயகருக்கு பாலாபிஷேகம் செய்தார்கள். மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தை அடுத்திருக்கும் உச்ச பட்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் சித்தி விநாயகர் கோவில் இருக்கின்றது. இங்கே விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முகாமில் இருந்தவர்கள் திருப்பரங்குன்றம் சரவண பொய்கைக்கு புறப்பட்டு வந்தார்கள். பின் பொய்கை நீரில் புனித நீராடி விநாயகரையும் ஆறுமுகப்பெருமானையும் பூஜை செய்து வழிபட்டார்கள். […]
மதுரை அரசு மருத்துவமனையில் செவித்திறன் பரிசோதனை அறை 20 லட்சம் மதிப்பில் திறக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவில் செவித்திறன் பரிசோதனைக்காக நவீன வசதிகளுடன் கூடிய அறை நேற்று திறக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு துணைத் தலைவர் தினகரன் தலைமை தாங்க மருத்துவமனை டீன் ரத்தினவேல் திறந்து வைத்தார். அப்பொழுது துறை தலைவர் தினகரன் பேசியதாவது, தென் மாவட்டத்தில் மதுரை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக 20 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட […]
பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கினர். படியில் பயணம் நொடியில் மரணம் என்ற எச்சரிக்கை வாசகத்தை இன்றைய காலகட்டத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் மதிப்பதே கிடையாது. இந்த படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகம் பேருந்துகளில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் மாணவர்கள் பேருந்து எடுக்கும் போது ஓடி சென்று ஏறுவது, ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்குவது போன்ற உயிருக்கு ஆபத்தான பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் பேருந்து பற்றாக்குறை காரணமாகவும் படிக்கட்டில் பயணம் செய்யும் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ , இன்றைக்கு மதுரை மாநகராட்சி, மேற்கு தொகுதியில் உள்ள 74 வது வார்டில் இருக்கின்ற, சோமசுந்தர பாரதியார் பள்ளியில் 30 லட்சம் ரூபாயில் கூடுதல் கட்டிடம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொடுத்திருக்கிறோம். அது என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதி, கடந்த ஆண்டு 2021-22 அந்த நிதி ஆண்டில், வருகின்ற தொகையை பள்ளிக்கு கொடுத்திருக்கிறோம். இந்த பள்ளியில் கூடுதல் வகுப்பு கட்டிடம் 15 லட்சம் ரூபாய், கூடுதல் வகுப்பறை 50 […]
திருநகரில் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்மகும்பல் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை திருநகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக சங்கிலித்தொடர் போல திருட்டு நகை பறிப்பு, வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளை போன்றவை நடைபெற்று வந்தது. அதனால் பொதுமக்கள் பீதி அடைந்திருக்கின்றனர். இந்த சூழலில் மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் துணை ஆணையர் சீனிவாச பெருமாள், உதவி ஆணையர் ரவி போன்ற மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸர் தொடர் திருட்டில் தொடர்புடையவர்களை தேடி […]
மதுரை விளாங்குடி முத்துமாரியம்மன் கோவில் தெருவில் சேர்ந்த தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி உமா மகேஸ்வரி இருவரும் கூலித்தொழில் செய்து வருகின்றார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் பிரபாகரன் (14). ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். இரண்டாவது மகன் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றான். இந்த நிலையில் நேற்று காலை பிரபாகரன் பள்ளிக்கூடம் செல்வதற்காக அரசு டவுன் பஸ்ஸில் ஏறியுள்ளார். அப்போது பேருந்தில் கூட்டம் […]
சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் போன்றோர் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ கொலை வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க உத்தரவிடக்கோரி ஜெயராஜின் மனைவி செல்வராணி, மதுரை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை முன்பே விசாரித்து அந்த கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கொரோனா உள்ளிட்ட காரணங்களால் 6 […]
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல், சட்டவிரோதமாக மது விற்பனை செய்தல், கஞ்சா விற்பனை போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுதான் வருகிறார்கள். இதனால் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் கண்டறிந்து தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த வகையில் […]
தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம். இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும், நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]
ஆட்டோ டிரைவரை நண்பர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை எல்லீஸ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். ஆட்டோ மெக்கானிக்கான இவர் நேற்று மாலையில் தனது வீட்டு வாசலில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய நண்பர் ஆசிப் மற்றும் சிலர் அங்கு வந்து பிரகாஷை சரமாரியாக கத்தி அருவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இந்த நிலையில் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக தனது வீட்டிற்குள் […]
தெற்கு துணை கமிஷனர் மேற்பார்வையின் தெற்கு வாசல் போலீஸ் அதே பகுதியில் உள்ள தனியார் டிராவல்ஸ் அலுவலகம் ஒன்றில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 300 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 60 ஆயிரம் ஆகும். இந்த நிலையில் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது ஆசிக், சதாம் உசேன், அன்வர், வல்லவன் போன்ற நான்கு பேரையும் கைது செய்துள்ளனர். அதன் பின் அவர்கள் கோர்ட்டில் ஆஜர் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை கருப்பாயூரணி அருகே ஒத்தப்பட்டி பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் மகள் சுமதி மற்றும் அவரது கணவர் சரவணன் போன்றோர் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றது. இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு சரவணன் வீட்டில் தனி அறையில் படுத்து உள்ளார். நேற்று காலையில் வழக்கமான நேரத்தில் அவர் எழுந்திருக்கவில்லை இதனால் சந்தேகம் அடைந்த […]
திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தார்கள். மதுரை மாவட்டத்திலுள்ள திருமோகூர் பெருங்குடியை சேர்ந்த ஒருவர் எனது மகளின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுவதாக ஈரோட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மிரட்டுகின்றார் என போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்திய பொழுது அவர் […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் புகையிலை பொருட்களை கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள், பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சட்டவிரோத செயல்களை தடுக்கும் பொருட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள வரிச்சியூர் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை […]
மதுரை ஜெய் நகரில் தனியார் பள்ளிக்கூடம் அருகே முதியவர் ஒருவர் தலை சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதாக எஸ் எஸ் காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு முதியவர் இரும்பு கம்பி ஆயுதங்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவரது உடலை பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து […]
ராமேஸ்வரத்திலிருந்து வந்த பேருந்து விபத்துக்குள்ளானது. மதுரை மாவட்டத்தில் உள்ள விரகனூர் அருகே ராமேஸ்வரத்தில் இருந்து தனியார் பேருந்து வந்து கொண்டு இருந்தது. அப்பொழுது திடீரென பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் சிறிய காயங்களுடன் தப்பினார்கள். இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஓடிவந்து பஸ்ஸில் இருந்தவர்களை மீட்டார்கள். தற்போது காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
உசிலம்பட்டி அருகே 14 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்தது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே இருக்கும் போலக்காபட்டியை சேர்ந்தவர் பெரியகருப்பன். இவரின் மகன் உதயகுமார் என்பவர் தேனியை சேர்ந்த 14 வயது சிறுமியை சென்ற வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து குழந்தை திருமணம் செய்ததை மறுத்து தனது தோட்டத்து வீட்டில் சிறுமியுடன் வசித்து வந்திருக்கின்றார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான 14 வயது சிறுமிக்கு நேற்று திடீரென பிரசவ வலி […]