கண்களை கட்டி சைக்கிள் ஓட்டி மாணவர் சாதனை படைத்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் அருகே இருக்கும் தனக்கன்குளம் நேதாஜி தெருவை சேர்ந்த இளையராஜா-கலைச்செல்வி தம்பதியரின் மகன் அஸ்வின். இவர் திருநகரில் இருக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றார். இவர் உலக சாதனையாளராக வேண்டும் என்பதற்காக தனது மூளையை ஒரு நிலைப்படுத்தக் கூடிய தனித்திறனில் தன்னை தயார்படுத்தி வருகின்றார். இவர் டிஷு பேப்பரால் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு ஓவியம் வரைகின்றார். தன் முன் எந்த […]
Category: மதுரை
திருமங்கலம் அருகே இருக்கும் ரேஷன் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் சாக்குகள் இலவச வேட்டிகள் எரிந்து நாசமானது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகே இருக்கும் சின்ன உலகாணி கிராமத்தில் இருக்கும் ரேஷன் கடை நேற்று பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதில் திடீரென புகை வந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்த அங்கு சென்று பார்த்த பொழுது கடைக்குள் தீ பற்றி எரிந்தது. இதனால் தீயை அவர்கள் அணைக்க முயன்றார்கள். ஆனால் அது மளமளவென பரவியதால் தீயை கட்டுப்படுத்த […]
சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கோபிநாத்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லேகா பாய்(25) என்ற மனைவியும், நிஷா(2) என்ற மகளும் இருக்கின்றனர். இதில் கோபிநாத் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே இருக்கும் சிப்காட்டில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோபிநாத் கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு சிப்காட்டில் இருந்து சரக்கு வேனில் காய்கறிகளை ஏற்றி கொண்டு […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அருள்தாஸ்புரம் பெரியசாமி நகரில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி(38) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுமதி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத […]
காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டு சத்யா நகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.இதனால் கோபமடைந்த பொதுமக்கள் மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மற்றும் நகர மன்ற […]
மதுரையை சேர்ந்த பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இவருடைய மனைவி சண்முகப்பிரியா (வயது 27). டீ குன்னத்தூர் ரெங்காபாளையத்தில் உள்ள தனது கணவரின் பெற்றோரை பார்ப்பதற்காக சண்முகப்பிரியா மதுரையிலிருந்து மொபட்டில் வந்துள்ளார். அதன்பின் மீண்டும் மொபைட்டில் தனது மாமியார் செல்லம்மாளுடன் மதுரைக்கு டீ குன்னத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த வாகனம் ஒன்று மொபட் மீது மோதியுள்ளது. இதில் கீழே விழுந்த இரண்டு பேரும் காயம் […]
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சென்ற 5-ஆம் தேதி மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கியது. இதனையடுத்து மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் முதல் கட்டமாக மொழிப் பாடம் தவிர முதன்மை பாடங்களில் 400 மதிப்பெண்ணுக்கு 330 வரை எடுத்த மாணவிகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு சென்ற 12-ம் தேதி வரை நடந்தது. அதன்பின் காலியாகவுள்ள பாடப் பிரிவுக்கான இடங்களுக்கு வரும் 22-ஆம் தேதி முதல் 2ம் கட்ட கலந்தாய்வு துவங்குகிறது. அந்த வகையில் வரும் 22-ஆம் தேதி […]
லாரி மீது வேன் மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலிருந்து நெல் முட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திருமங்கலம்- விருதுநகர் நான்கு வழிச்சாலையில் ராஜபாளையம் பிரிவு இடத்தின் அருகே இருக்கும் பாலத்தில் ஏறிக்கொண்டிருந்தது. அதே சமயம் காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி வேன் வந்து கொண்டிருந்தது. அந்த வேனை பொன்ராஜ்(25) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த வேன் லாரி […]
மதுரையில் 15 நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலம், பொதுக்கூட்டங்களில் பங்கேற்கத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், நகரில் உள்ள எந்த ஒரு இடங்களிலும் வரும் 29-ஆம் தேதி வரை அனைத்துக் கட்சி கூட்டங்கள், சாலைகள், பொது ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 குண்டுகள் முழுங்க ராணுவ வீரர் லட்சுமணன் உடல் அவரது தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே ராணுவ முகாமில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.. அதில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணனும் ஒருவர். 24 வயதான ராணுவ லட்சுமணன் தமிழகத்தின் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தும்மக்குண்டு ஊராட்சி டி.புதுப்பட்டியை சேர்ந்தவராவார்.. இவரது பெற்றோர் தர்மராஜ் – ஆண்டாள் ஆவர்.. […]
தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் உடல் மதுரை விமான நிலையம் வந்துள்ள நிலையில், அஞ்சலி செலுத்திய பின் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே ராணுவ முகாமில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.. அதில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணனும் ஒருவர். 24 வயதான ராணுவ லட்சுமணன் தமிழகத்தின் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தும்மக்குண்டு ஊராட்சி டி.புதுப்பட்டியை சேர்ந்தவராவார்.. இவரது […]
மதுரையில் விடுதியில் தங்கி தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த மாணவி மாடியிலிருந்து தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை காமராஜர் சாலையில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் 3500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றன. பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே மாணவிகளின் விடுதி உள்ளது. இதில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜபாளையத்தை சேர்ந்த மாணவி ஒருவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று தேர்வு […]
ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த மதுரை புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லக்ஷ்மணன் உடல் நாளை சொந்த ஊர் கொண்டுவரப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.. அதில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.. 24 வயதான ராணுவ லட்சுமணன் தமிழகத்தின் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்தவராவார்.. இந்நிலையில் இவரது உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது.. இவரது மறைவுக்கு […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று08-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மதுரை மாவட்டம்: மதுரை வலையன்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்கட்கிழமை நடக்கிறது. இதனால், அந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் வலையன்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குருணி, நல்லூர், குசவன்குண்டு, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வலையப்பட்டி, ஓ.ஆலங்குளம், கொம்பாடி ஆகிய இடங்களில் காலை 9 மணி […]
மதுரை ஏச்.எம்.எஸ். காலனி ஜானகி நகரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணேசனுக்கு அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதது. எனவே கோபத்துடன் மனைவி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனம் வருத்தம் அடைந்த கணேசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எச்.எம்.எஸ். காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து […]
கஞ்சா விற்பனை செய்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பாலை பகுதியில் இருக்கும் வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் பாரத் நகர் மற்றும் எஸ்.கொடிக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து வீட்டிற்குள் இருந்த 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் புதூர் மூன்றுமாவடி பரசுராமன்பட்டியை சேர்ந்த மரிய […]
குளத்தில் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கோபாலபுரத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி(52) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் விவசாய கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று தனலட்சுமி அப்பகுதியில் இருக்கும் குளத்திற்கு அருகே வேப்ப முத்துகளை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தனலட்சுமி குளத்திற்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனலட்சுமி உடலை மீட்டு […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எச்.எம்.எஸ் காலனி ஜானகி நகர் 3-வது தெருவில் கணேஷ்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணேஷ் பவித்ரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 7 வயதுடைய மகன் இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபத்தில் பவித்ரா […]
சிமெண்ட் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததால் மாணவர் காயமடைந்தார். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் பின்பகுதியில் இருக்கும் ஆண்கள் மாணவர் விடுதியில் வெளியூரை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் படுத்திருந்தபோது திடீரென விடுதியில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதனால் பால்பாண்டி என்ற மாணவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த கட்டிடத்தின் உறுதி […]
மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு இளம் பெண் கடந்த 2012 ஆம் வருடம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவரை அதே பகுதியை சேர்ந்த சிலர் கூட்டாக பலாத்காரம் செய்துள்ளனர். இதில் அந்த இளம் பெண் கர்ப்பமாகியுள்ளார். இது பற்றி அவரது பெற்றோர் விசாரித்தபோது அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர் தான் காரணம் எனக் கூறியுள்ளார். இதனை அடுத்து இந்த சம்பவம் பற்றி நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்துள்ளனர். அதன் பேரில் போலீஸர் […]
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் ஊராட்சியில் ஆஸ்டின்பட்டி அரசு தொற்று மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்கு அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் தென் பகுதியில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேமிக்கப்பட்டிருப்பதாக தெரிகின்றது. அதனை ஆலைக் கொண்டு சென்று அரிசியாக அரைத்து நியாய விலை கடைகளுக்கு அனுப்பி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது. இந்த சூழலில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்த பகுதியில் தொடர் மழை […]
கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 26 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தானிலிருந்து நேற்று மாலை 6 மணிக்கு தனியார் பேருந்து வத்தலகுண்டு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து இரும்பாடி அருகே குறுகிய சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் கவழ்ந்து உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 26 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]
தமிழக விவசாய பாதுகாப்பு சங்க அமைப்பை சேர்ந்தவர்கள் மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாகைகுளம் கிராமத்தின் வழியாக விருதுநகரில் இருந்து கோவை வரை உயர் அழுத்த மின் பாதைக்கான மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது, தற்போது மின் இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் விவசாயமும், பறவை இனங்களும் பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழக விவசாய பாதுகாப்பு சங்க மாநில துணை பொதுச் […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது. மதுரை மாவட்டத்திலுள்ள சூரக்கோட்டை, சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மான்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் திருமங்கலம்-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் மேலக்கோட்டை தனியார் பெட்ரோல் பங்க் அருகே இருக்கும் ஊருணியில் புள்ளிமான் ஒன்று தண்ணீர் குடித்தது. இதனை அடுத்து சாலையை கடக்க முன்ற புள்ளிமான் மீது அடையாளம் தெரியாத வாகனம் பயங்கரமாக மோதியதால் சம்பவ இடத்திலேயே மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை அதை பகுதியை சேர்ந்த சிலர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்த போலீசார் முனியாண்டி(56), முருகன்(59), விக்னேஸ்வரன்(29), நாகப்பாண்டி(27), பழனிவேல்(29), சங்கர்(31) ஆகிய […]
முதியவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பி.தொட்டியபட்டி பகுதியில் சங்கரன்(80) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொண்ணு தாய் என்ற மனைவி உள்ளார். இவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்துள்ளார். நேற்று காலை தொட்டியபட்டி விலக்கு அருகே இருக்கும் விவசாய தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சங்கரன் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எழுமலை தெற்கு தெருவில் கோட்டை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வழக்கறிஞரான முருகன்(31) என்ற மகன் இருந்துள்ளார். இவர் உசிலம்பட்டி நீதிமன்றத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சத்யா என்ற மனைவியும், 2 1/2 வயதுடைய பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் முருகன் தனது மனைவியை மாமியார் வீட்டில் […]
கஞ்சா கடத்தி வந்த 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தினேஷ்குமார், கண்ணன், உள்ளிட்ட 5 பேருடன் சேர்ந்து தேனி மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு காரில் கஞ்சாவை கொண்டு வந்துள்ளார். அதன்பின்னர் அந்த கஞ்சாவை தினேஷ்குமாரின் வீட்டில் வைத்து 2 சாக்கு பைகளில் பிரித்தனர். இந்நிலையில் ஒரு சாக்குப்பையை காரில் வைத்து ஆரப்பாளையம் பகுதிக்கு கொண்டு சென்றனர். அப்போது […]
நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ளதால் மதுரையில் இன்று மலர்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. திருவிழா காலங்களில் பூக்களின் விலை கடுமையாக அதிகரிக்கும். நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாட உள்ளதால் மலர்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையில் இன்று பூக்களை வாங்குவதற்காக ஏராளமான பூ வியாபாரிகள் குவிந்திருந்தனர். மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகள் கொண்டு வந்த மலர்கள் விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை பூ கிலோ ரூ. 1,200-க்கும், முல்லை […]
நெல்லை பழையபேட்டையில் வசித்து வருபவர் கட்டிட காண்டிராக்டர் பொன்னுத்துரை (80). இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு பொன்மலர்(40) மகள் இருக்கிறார். இவரது கணவர் சண்முகநாதன் ஆவார். இந்த நிலையில் பொன்மலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அவரை கோவைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் சென்றனர். இந்த வாகனத்தை தொடர்ந்து செல்லம்மாள் காரில் சென்றிருக்கிறார். அந்த காரை நெல்லையை சேர்ந்த டிரைவர் ராஜா (38) என்பவர் ஓட்டினார். இந்த கார் நேற்று மாலை 5:45 மணிக்கு […]
மதுரை புட்டுத்தோப்பு மெயின் ரோடு பொன்னகரம் 4வது குறுக்கு தெருவில் தனியார் நிதி நிறுவனம் இருக்கிறது. இந்த கிளையின் மேலாளராக பணியாற்றி வருபவர் கார்த்திக் (27). இவர் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் அழகரடி 2வது தெருவை சேர்ந்த செந்தில் குமார், எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த இனியன் மனைவி உமாதேவி ஆகிய இருவரும் சென்ற ஜனவரி மாதம் நகையை அடகுவைத்து ரூபாய்.14 லட்சத்து 99 ஆயிரத்து 400 கடனாக பெற்றனர். இதையடுத்து நாங்கள் அந்த […]
மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி அருகேயுள்ள வீரசூடாமணிபட்டி, சுந்தர்ராஜபுரம், கச்சிராயன்பட்டி போன்ற 3 கிராமங்களுக்கு சொந்தமான ஐந்துமுளி சுவாமி கோயிலில் கல்லு படையல் வருடந்தோறும் ஆடி மாதம் நடைபெறும். அதன்படி இந்த வருடமும் ஐந்துமுளி சுவாமி ஆடி கல்லு படையல் விழாவையொட்டி பொதுமக்கள் சுவாமிக்கு நேர்த்திக்கடனாக விடப்பட்ட 100 கிடாய் மற்றும் 800 சேவல்கள் கோயில் அருகே பலியிடப்பட்டது. இப்படையலின் சிறப்பு அம்சம் 3 கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கிராம பெரியவர்கள் ஆண்கள் மட்டுமே இந்த விழாவில் […]
மதுரை மண்டலத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளில் சேர்வதற்கு 73, 260 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனரின் கீழ் மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 29 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. மதுரை மாவட்டத்தில் மூன்று கல்லூரிகளில் உள்ள 2448 உட்பட மொத்தம் 14,430 இடங்களுக்கு 73 ஆயிரத்து 260 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இளங்கலை பி.காம்., உளவியல், […]
அம்மனுக்கு காய்ச்சிய கொதிக்கும் கூழில் தவறி விழுந்த பக்தர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பழங்காநத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் ஊத்தி வந்தனர். அப்போது அதற்கு தேவையான கூழை காய்ச்சியபோது கொதிக்கும் கூழில் பக்தர் ஒருவர் தெரியாமல் தவறி விழுந்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை பக்தர்கள் அன்பளிப்பாக வழங்கிய பொருட்களை […]
தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள வடகரை கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகுல் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கோகுல் தனது நண்பர்களான கார்த்திக், பொன்ராசு, சிவராம பாண்டி, லோகேஷ், ராகுல் ஆகியோருடன் சேர்ந்து சொக்கநாதன்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஒரு கிணற்றிற்கு குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் கிணற்றில் குளித்து கொண்டிருந்தபோது கோகுல் திடீரென நீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் […]
மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியார் பேருந்து நிலையம், காளவாசல், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரம படுகின்றனர். இந்நிலையில் நேற்று ஆண்டாள்புரம் பகுதியில் ஒரு […]
ஆடி மாதத்தையொட்டி மதுரையில் ‘ஆடி அம்மன் சுற்றுலா’ நடத்தி வருகிறது. இதுகுறித்து வெளியிடபட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு ஓட்டலில் துவங்கும் இச்சுற்றுலா மீனாட்சியம்மன் கோயில், தெப்பக்குளம் வண்டியூர் மாரியம்மன் கோயில், மடப்புரம் காளியம்மன் கோயில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில், வெட்டுடையார் காளியம்மன் கோயில், அழகர்கோயில் ராக்காயி அம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு அழைத்து செல்லப்பட்டு, சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் அனைத்து கோயில்களின் பிரசாதமும், மதிய உணவும் வழங்கப்படுகிறது. குறைந்த கட்டணத்திலான இச்சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவோர் www.ttdconline.com என்ற இணையத்தில் […]
வைகை ஆற்றில் கலக்கப்படும் கழிவு நீரால் ஆறு முற்றிலும் மாசடைந்துள்ளது. மேகமலையில் தவழ்ந்து, கம்பம் பள்ளத்தாக்கை தாண்டி, வருசநாடு குன்றுகளை கடந்து மதுரையில் மகிழ்ச்சியாய் பாய்ந்து வரும் ஆறு வைகை. மதுரையை செழிக்க வைத்த வைகைக்கு கைமாறாக கடைக்கோடி வரை கலக்கப்படுவது அனைத்தும் கழிவு நீ.ர் ஒரு காலத்தில் வைகை ஆற்றங்கரை எல்லாம் நிரம்பி இருந்த மணல் அனைத்தும் எடுக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனது. வைகை ஆறும் வறுமையில் வாடியது. விளை நிலங்கள் அனைத்தும் வீடு, […]
சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாநில அளவில் 3-ம் இடத்தைப் பிடித்து 2 மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் குயின் மீரா சிபிஎஸ்இ ஸ்கூல் அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் ஸ்ரீநிதி மற்றும் திவ்யஸ்ரீ என்ற மாணவிகள் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-ம் இடத்தையும், 12-ம் வகுப்பு படிக்கும் சிவபாக்கியா என்ற மாணவி 490 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளார். இந்நிலையில் 10-ம் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், மதுரையில் இரவு திடீரென பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் சாலை வெள்ளக் காடாக மாறின. மீனாட்சி அம்மன் கோயில் உட்புறம் வெள்ள நீர் புகுந்ததில் பக்தர்கள் அவதிக்கு ஆளாகினர். மேலும் பல […]
கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியில் முத்து செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஹைகோர்ட்டில் கடந்த வருடம் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டதால், மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடந்து வருகிறது. ஆனால் அரசு பள்ளிகளில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதில் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு குடும்ப வறுமையின் காரணமாக ஏராளமான […]
மதுரை ரிசர்வ் ஆன்லைன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் ரேஸ்கோர்ஸ் விளையாட்டு அரங்கில் உள்ள ஹாக்கி மைதானத்தில் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் தமிழகத்தில் உள்ள தலைசிறந்த அணிகளான இந்தியன் வங்கி, சென்னை அணி, ஜி.எஸ்.டி. மற்றும் சென்ட்ரல் எக்சைஸ் அணி, சென்னை அணி, போஸ்டல் ஆக்கி கிளப் சென்னை அணி, மதுரை ரிசர்வ் லையன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, ஊட்டி எம்.ஆர்.சி. வெலிங்டன் அணி, தென் மண்டல காவல்துறை […]
மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள சூரக்குண்டு தெற்குவளவு தெருவில் காளிகருப்பன் கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் களரி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருவிழா மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நோய் நொடி இன்றி மக்கள் நல்லபடியாக வாழ வேண்டி பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இந்த விழா 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆடி மாதத்தில் காவல் தெய்வங்களையும், தங்களது முன்னோர்களையும் வேண்டி ஒரே வாரிசுகளாக இருக்கக்கூடிய தெற்குவளவு 560 குடும்பங்களை சேர்ந்த […]
விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் திமுக பிரமுகர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள காவட்டுநாயக்கன்பட்டி-கூவலப்புரம் சாலையில் இருக்கும் கிணறு ஒன்றில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இது பற்றி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தது எம்.சுப்புலாபுரம் கிராமத்தில் வசிக்கும் பாலாஜி என்பது தெரியவந்துள்ளது. இவர் எல்.எல்.பி படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற பாலாஜி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் தாய் வீட்டில் இருக்கும் மனைவியை பார்க்க சென்றிருக்கலாம் […]
விவசாயி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மறவபட்டி கிராமத்தில் நல்லதம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் நல்லதம்பி தனது தோட்டத்திற்கு சென்று விட்டு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரின் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்துள்ளது. இது பற்றி நல்லதம்பியின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் […]
கோவில் விழாவின்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதில் 12 பேர் காயமடைந்தார்கள். மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே இருக்கும் வாலாந்தூரில் அங்காள ஈஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 48 ஆம் நாளான நேற்று முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்தது தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக் கொண்டார்கள். இதில் 12 பேர் படுகாயம் அடைந்ததால் போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தார்கள். பின் படுதாயம் அடைந்த மலர்விழி, சங்கிலி, […]
அமைச்சர் சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அமைச்சர் சுப்பிரமணியன், மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி, மருத்துவமனை டீன் ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அமைச்சர்கள் மருத்துவமனையில் அமைந்துள்ள எலும்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு, எலும்பு வங்கி உள்ளிட்ட பிரிவுகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் அமைச்சர் சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]
மதுரை கோட்ட ரயில்வே சார்பில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வருகின்ற 28ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட இருக்கிறது. அதன்படி மதுரை ராமேஸ்வரம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் மதுரையிலிருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டு காலை 9:15 மணிக்கு ராமேஸ்வரம் ரயில் நிலையம் சென்றடைகின்றது. மறு மார்க்கத்தில் ராமேஸ்வரம் மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 1:30 மணிக்கு புறப்பட்டு 5. 15 மணிக்கு […]
எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே இருக்கும் சுடுகாட்டில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது பெண்ணின் உடலின் அருகே மண்ணெண்ணெய் கேன், தீப்பெட்டி மற்றும் 40 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் […]
இரட்டை கொலை தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது காவலர்கள் தாக்கியதில் 2 பேரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு, பாலகிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட […]