உசிலம்பட்டியில் அதிமுகவினரின் வைத்திருந்த பேனர்களை அமமுகவினர் கிழித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பார்வட் ப்ளாக் கட்சியின் மறைந்த மாநில பொதுச்செயலாளர் பி.கே.மூக்கையாத் தேவருக்கு 97_ஆவது பிறந்த தினத்தையொட்டி உசிலம்பட்டியில் உள்ள அவரின் நினைவிடத்தில் அமமுகவை சேர்ந்த தங்கத்தமிழ்செல்வன் மரியாதை செலுத்தினார். அப்போது அங்கு அதிமுகவினரின் பேனர்கள் இருந்தனர். இதையடுத்து தேர்தல் நேரத்தில் அதிமுகவினர் பேனர் வைத்ததை கண்டித்து, அமமுகவினர் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கே பெரும் பரபராப்பு ஏற்படது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை […]
Category: மதுரை
மதுரை பகுதியில் டிக்கெட் எடுக்க மறுத்த வாலிபர் அரசுப்பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் R.S .மங்கலத்தில் இருந்து மதுரைக்கு வந்த அரசுப் பேருந்தில் குடிபோதையில் இளைஞர் ஒருவர் எறியுள்ளார்.அப்போது நடத்துனர் இளைஞரிடம் பயணம் செய்வதற்க்கான டிக்கெட்க்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் அந்த வாலிபர் டிக்கெட் எடுக்க முடியாது எனத் தொடர்ந்து தகராறு செய்துள்ளார். இதனையடுத்து நடத்துனர் மதுரை மீனாட்சி மருத்துவமனை அருகே பேருந்தை நிறுத்தி அந்த வாலிபரை இறக்கி விட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் அருகில் கிடந்த கற்களைக் கொண்டு பேருந்தின் கண்ணாடியை […]
காஷ்மீரில் உள்ள எல்லை பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த, மதுரையை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பாகிஸ்தான் அருகில் உள்ள சியாச்சின் பனிமலை பிரதேசத்தில் மைனஸ் 45 டிகிரி வரை குளிர் நிலவி வருவது வழக்கம், சியாச்சின் பனிக்கட்டிகள் நேரடியாக உடலின் மீது பட்டால், அந்த பகுதி கடும் குளிரில் உறைந்து ஒட்டிக்கொள்ளும் 19 ஆயிரத்து 500 அடி உயரத்தில், உறைந்து போகும் குளிரிலும், தாய் நாட்டுக்காக ராணுவவீரர்கள் எல்லை பாதுகாப்பு பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். […]
மதுரையில் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் திருடிய நபரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். மதுரையில் உள்ள மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் ஜெயக்குமாரி. இவர் வீட்டின் கதவை தாழ்ப்பாள் போடாமல் நன்கு தூங்கிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டுக்குள் நுழைந்து 70 ஆயிரம் ரொக்க பணம், 2 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளான். இதையடுத்து ஜெயக்குமாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து […]
விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க கோரி மதுரையில் போராட்டம் நடத்திய 172 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கம் பெயரை வைக்க கோரி தேவர் அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றது . கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட இதே கோரிக்கையை வைத்து மதுரையில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முக்குலத்தோர் புலிப்படை , பார்வர்ட் பிளாக் மற்றும் தேவர் அமைப்புகளை […]
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட மக்கள் தேர்தலை தள்ளி வைக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்து உள்ளனர் இதனை தேர்தல் ஆணையம் ரத்து செய்து விட்டது மேலும் இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூடுதலாக காவல்துறையினர் பாதுகாப்பு தேவை என்றே கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் நாடாளுமன்றத் தேர்தல் ஆனது வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் வருடம் தோறும் சித்திரை மாதத்தில் […]