இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அரசபட்டி கிராமத்தில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூசாமணி(24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பூசாமணி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த பூசாமணிக்கு மீண்டும் வயிறு வலி ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் பூசாமணி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் […]
Category: மதுரை
தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் பயணிகள் ரயில் 1 1/2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. மதுரை மாவட்டத்தில் இருந்து நேற்று காலை தேனிக்கு பயணிகள் ரயில் புறப்பட்டு சென்றது. காலை 8.30 மணியளவில் ரயில் செக்கானூரணி அருகே சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பாறைப்பட்டியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் எஞ்சின் டிரைவருக்கு உடனடியாக தகவல் தெரிவித்ததால் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை அடுத்து […]
சுற்றுலாத்துறை சார்பில் ஆன்மீக சுற்றுலா செல்ல விரும்புவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் சுற்றுலா துறையை மேம்படுத்து வதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்து அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறை இணைந்து ஆன்மீக சுற்றுலா செல்ல விரும்பும் பக்தர்களுக்கு ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது திருச்சி, தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களை தரிசிக்க […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட்ஆலை மேலாளரான சுமதி, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் இருப்பதாவது “தூத்துக்குடி சிப்காட்டிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையானது, மக்களின் போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு மூடப்பட்டது. அங்கு ஆசிட், ரசாயனம் மற்றும் ஆபத்தான பல்வேறு மூலப்பொருட்கள் இருக்கிறது. கொரோனா 2ஆம் அலையின்போது அந்த ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. அந்த ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்காக பயன்படுத்திய எண்ணெய், மூலப் பொருட்கள், கழிவுகள் போன்றவற்றையும், ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள மூலப்பொருட்கள் மற்றும் கழிவுகளை அகற்ற […]
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகில் கப்பலூரில் சுங்கச்சாவடி இருக்கிறது. நேற்று அதிகாலை மதுரையிலிருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு சிவகாசி நோக்கி கனரக லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி கப்பலூர் சுங்கச் சாவடி வசூல் மையத்திற்குள் நுழைந்தது. அப்போது லாரியின் முன்புறம் ஒட்டப்பட்டிருந்த “பாஸ்ட் டிராக்” ஸ்டிக்கர் ஸ்கேன் ஆகவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக பணியிலிருந்த திருமங்கலம் சொக்கநாதன்பட்டியைச் சேர்ந்த தினேஷ் என்ற ஊழியர் அந்த லாரிக்கான கட்டணத்தை வசூலிக்க தான் வைத்திருந்த ஸ்கேன் கருவி […]
மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உச்சரிச்சான்பட்டியல் மந்தை கருப்பு சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 100-க்கு மேற்பட்ட மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. இந்நிலையில் மாடுகள் முட்டி 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் படுகாயமடைந்த பாஸ்கரன் என்பவரை உடனடியாக மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கரன் […]
மதுரை சிறையில் இருக்கும் மகனுக்கு கஞ்சா கொண்டுவந்த தந்தையும் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் ஆர்.சி.தெருவை சேர்ந்த யாசின் முகமது அலி என்பவர் சென்ற மாதம் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் முகமது அலியை சந்திப்பதற்காக அவரின் தந்தை இப்ராஹிம் மற்றும் நண்பர் ஜெயசூர்யபிரகாஷ் உள்ளிட்டோர் மனு வழங்கி நேற்று காலை பார்க்க வந்தள்ளனர். அப்போது போலீசார் பிரதான சாலையில் சோதனை செய்த பொழுது ஜெயசூர்யபிரகாஷ் […]
எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலின் சேவை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தென்னக ரயில்வேக்கு உட்பட்ட எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையேயான வாராந்திர ரயிலின் சிறப்பு கட்டண சிறப்பு சேவை நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கின்றது. விமான கட்டணம் போல காலி இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும். இந்த நிலையில் ரயில் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் அல்லது தட்கல் கட்டணத்தில் இயக்குமாறு பயணிகள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் சிறப்பு கட்டண ரயிலாக […]
ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தார்கள். மதுரை மாவட்டத்தில் சென்ற சில நாட்களாகவே குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருவதால் அதை தடுப்பதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் எஸ்.எஸ்.காலனி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்பொழுது பதுங்கி இருந்த கும்பல் ஒன்று போலீஸை கண்டதும் ஓட முயற்சி செய்தது. இதனால் போலீசார் விரட்டிச் சென்று ஐந்து […]
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது. இந்த வீடுகள் ராஜாக்கூர், உச்சப்பட்டி, கரடிக்கல் உட்பட்ட பகுதிகளில் கட்டப்படுகிறது. இந்த பகுதிகளில் மொத்தம் 2024 வீடுகள் கட்டப்படுகிறது. இந்த வீடுகள் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு ஒதுக்கப்படும். அதேபோன்று சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும், வறுமையில் வாடும் ஏழை, எளிய மக்களுக்கும் ஒதுக்கப்படும். […]
மதுரை கூடல்புதூர் பகுதியை சேர்ந்த பழனி என்பவரது மகன் விக்னேஷ்வர். 12ம் வகுப்பு படித்து வந்த இவர் தன் 3 நண்பர்களுடன் சேர்ந்து கூடல் நகரில் உள்ள ரயில்கள் நிறுத்தும் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு வந்த நண்பர்கள் 4 பேரும் ரயில் பெட்டிகளில் மீது ஏறி விளையாடி, தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது விக்னேஷ்வர் ரயில் பெட்டியின் மீது ஏறி தன் செல்போனில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது மேல சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் […]
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அங்காடிமங்கலம் கிராம மக்கள் தங்களுடைய தேவைகளுக்கு திருப்புவனம் நகருக்கு வந்து செல்கிறார்கள். இரண்டு மாவட்டத்தின் எல்லையிலும் உள்ள இந்த கிராமத்தை அனைத்து தரப்பினரும் அதிசயமாக பார்த்து செல்கிறார்கள். ஏனெனில் இங்குள்ள பெரும்பாலான குடும்பங்களில் குடும்பத்திற்கு ஒரு இரட்டையர்கள் உள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் இந்த பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்தாலும் அனைத்து சமுதாயத்திலும் இரட்டைகள் உள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆய்வு மேற்கண்டதாக கூறும் பகுதி மக்கள் […]
மதுரை மாவட்டம் பீ.பீ.குளத்தில் வசித்து வருபவர் தங்கவேல். இவர் மதுரை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில் “நான் கூடல்நகரிலுள்ள கூட்டுறவு பணியாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். கடந்த 2004ஆம் வருடத்தில் எனது பெயரில் இருந்த சொத்தின் அசல் பத்திரத்தையும், என்னுடைய மனைவியின் பெயரிலுள்ள சொத்தின் அசல் பத்திரத்தையும் அந்த சங்கத்தில் அடமானமாக வைத்து ரூபாய் 2 லட்சம் கடன் பெற்றேன். அந்த அடமானக் கடன்தொகை முழுவதையும் 12/08/2015 அன்று செலுத்தி விட்டேன். இதனையடுத்து கடன் தொகை […]
காணாமல் போன செல்போன்களை காவல்துறையினர் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் சைபர் க்ரைம் காவல்துறையினரிடம் செல்போன்கள் காணாமல் போனதாக புகார்கள் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் காணாமல் போன 51 செல்போன்களை கண்டுபிடித்துள்ளனர். இதன் மொத்த மதிப்பு 4 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த செல்போன்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத் உரிமையாளர்களிடம் வழங்கினார். இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். […]
பிரபல ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலவாசல் குடியிருப்பு பகுதியில் பிரபல ரவுடியான ஜெபமணி(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது கொலை, கொள்ளை உள்பட ஏராளமான வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்த ஜெபமணி ஜாமினில் வெளியே வந்தார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஜெபமணி தனது 5 வயது மகளின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். இதனை அடுத்து மது […]
பெண்கள் பொங்கல் பானையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாலாந்தூர் பகுதியில் புகழ்பெற்ற அங்காள ஈஸ்வரி கோவில் அமைந்துள்ளது. கடந்த மாதம் இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நேற்று காலை ஒரு தரப்பினர் பொங்கல் வைத்து பூஜை செய்ய சென்ற போது மற்றொரு தரப்பினருடன் தகராறு ஏற்பட்டது. அந்த பிரச்சனையை பேசி தீர்க்கும் வரை பூஜை ஏதும் செய்ய கூடாது என பூசாரிக்கு கோவில் நிர்வாகத்தினர் கட்டுப்பாடு விதித்ததாக கூறப்படுகிறது. இதனால் […]
மாவட்ட ஆட்சியர் அலுவலக மாடியில் ஏறி சென்று வாலிபர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் தோட்டராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் வசிக்கும் ஜோதிலட்சுமி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் தோட்டராஜா ராமநாதபுரம் மகா சக்தி நகர் பகுதியில் வசித்து வரும் தனது சகோதரி மகாலட்சுமி என்பவரின் வீட்டில் இருந்து தங்கி பெயிண்டர் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் தோட்டராஜா […]
கஞ்சா கொண்டு வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் மத்திய சிறை ஒன்று உள்ளது. இந்த சிறையில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக சிறைகள் உள்ளது. இந்நிலையில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சுசிலாமேரி என்பவரின் தாயார் பார்த்திமாமேரி தனது மகளை பார்ப்பதற்காக நேற்று சிறைக்கு வந்துள்ளார். அப்போது சிறை காவலர்கள் அவரை சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அவர் 17 கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து கொண்டு வந்து […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மேல்நாச்சிகுளம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் நேற்று அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரமேசின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]
மத்திய சிறைச்சாலையில் மூன்று கைதிகள் செல்போன், சிம் கார்டு, டேட்டா கேபிள் வைத்திருந்ததை போலீசார் சோதனையின் போது பறிமுதல் செய்தார்கள். மதுரை மாவட்டத்திலுள்ள மத்திய சிறைச்சாலையில் போலீசார் திடீர் சிறை சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது கைதிகள் அடைத்து வைக்கப்பட்ட ஒரு அறையில் சோதனை செய்ததில் செல்போன், சிம் கார்டு, டேட்டா கேபிள் உள்ளிட்டவை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த அறையில் விக்னேஷ், அருண் பாண்டியன், சாமுவேல் உள்ளிட்ட மூன்று பேர் பயன்படுத்தி வந்தது தெரிய […]
மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆயுத கட்டிடத்தில் இன்ஸ்பெக்டர் துருவ்குமார் ராய் இரவு பணியை முடித்துவிட்டு 9 எம்.எம். தோட்டா வகை துப்பாக்கியை அலுவலகத்தில் ஒப்படைத்தார். அப்போது அந்த துப்பாக்கி எதிர்பாரதவிதமாக வெடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பார்த்தபோது தொழில் நுட்ப கோளாறு காரணமாக துப்பாக்கி தன்னிச்சையாக […]
ரகசியமாக சந்திக்க வந்த மனைவியின் கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டி கொலை செய்த டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சொக்ககிழவன்பட்டி பகுதியில் ஆண்டிக்காளை என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நெவ்வாயி என்ற மனைவி உள்ளார். இவருக்கும் வேங்கைபட்டி பகுதியில் வசிக்கும் இளையராஜா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இளையராஜா வீட்டில் ஆண்டிக்காளையின் வீட்டில் நெவ்வாயியை இரகசியமாக சந்தித்துள்ளார். இதனை பார்த்து ஆத்திரமடைந்த ஆண்டிக்காளை அரிவாளால் இளையராஜாவை […]
ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பாண்டியூர் பகுதியில் செல்லப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை நாகனாகுளம் பகுதியில் வசிக்கும் சதீஷ் என்பவரிடம் கார் வாங்கித் தருமாறு ரூ.5 லட்சத்து 36 ஆயிரத்தை கொடுத்துள்ளார். ஆனாலும் இவர் இன்னும் கார் வாங்கி தரவில்லை. இதனால் சதீஷிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது ரூ.3 லட்சத்தை கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து செல்லப்பாண்டி தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை படுகொலை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் அருகே இருக்கும் காந்தி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பாண்டி என்பவரின் மனைவி காந்திமதி. இத்தம்பதியினர்க்கு குழந்தை இல்லை. 10 வருடங்களுக்கு முன்பாக பாண்டி இறந்துவிட்டார். இந்த நிலையில் அவரின் உதவித்தொகையை வைத்து காந்திமதி வாழ்ந்து வந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்ததை பார்த்த உறவினர்கள் போலீசாரக்கு தகவல் […]
திருமணம் செய்து கொள்ள மறுத்த இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற இளைஞரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள பைபாஸ் ரோடு பொன்மேனி பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மூத்த மகள் அபர்ணா (19) இவர் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருக்கின்றார். விராட்டிப்பத்தை சேர்ந்த ஹரிஹரன்(23) என்பவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த வருகின்ற நிலையில் அவர் அபர்ணாவை காதலித்து வந்திருக்கின்றார். அபர்ணாவும் முதலில் […]
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைய இருப்பதாக சொல்லப்படுகின்றது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் உலக தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கின்றது. இதற்கு சென்ற 2019 ஆம் வருடம் ஜனவரி மாதம் 27ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் மருத்துவமனைக்கு மெட்ரோ ரயில் […]
திருட சென்ற இடத்தில் போதையில் தூங்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பராசக்தி நகர் பகுதியில் ரத்தினவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளைவுட் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்ற ரத்தினவேல் நள்ளிரவு 2 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 […]
மதுரையில் பட்ட பகலில் வீடு புகுந்து இளம் பெண் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பலசரக்கு கடை நடத்தி வரும் பாண்டியனின் மூத்த மகள் அபர்ணா (19), விராட்டி பத்தை சேர்ந்த ஹரிஹரன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனிடையே ஹரிஹரன் அவரது வீட்டிற்குச் சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் பாண்டி தன் மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுக்க மறுப்பு தெரிவித்து விட்டார். அதன் பிறகு தன்னை திருமணம் […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள புதூரை சேர்ந்த பயாஸ்கான் என்பவர் 14 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் நெருங்கி பழகி, சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அனைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்திருக்கின்றார். பின் சிறுமியிடம் வீட்டிலிருந்து நகையை எடுத்து வாருமாறு கூறியதையடுத்து சிறுமியும் வீட்டில் இருந்த 10 பவுன் நகையை எடுத்து கொடுத்துள்ளார். இதையடுத்து வீட்டில் நகை இல்லாததை பார்த்த சிறுமியின் பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்ததையடுத்து […]
திருமங்கலம்-கள்ளிக்குடி இடையான தண்டவாளத்தில் இரும்பு துண்டுகளை வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்ததையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்னையிலிருந்து குருவாயூருக்கு மதுரை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மதுரை, திருமங்கலம் வழியாக விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது மாலை 6 மணி அளவில் திருமங்கலம்-கள்ளிக்குடி இடையே சென்ற பொழுது தண்டவாளத்தில் பெரிய இரும்பு துண்டுகள் வைக்கப்பட்டிருந்தது. இதன் மீது ரயில் வேகமாக மோதியதால் பயங்கர சத்தம் கேட்டது. இதனால் பயணிகள் […]
கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலையில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு பூவந்தி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி மதுரை மாவட்டத்தில் உள்ள சூரப்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் கிரானைட் கற்கள் சாலையில் கிடந்ததால் போக்குவரத்து […]
விடுதி மேலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பலாவநத்தம் பகுதியில் தர்மராஜ்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரை டவுன்ஹால் ரோடு பகுதியில் இருக்கும் தனியார் விடுதியில் 15 ஆண்டுகளாக மேலாளராக வேலை பார்க்க வந்துள்ளார். நேற்று காலை விடுதியில் இருக்கும் அறையில் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் தர்மராஜ் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக போலீஸ்சாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
மதுரை அவனியாபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள பராசக்தி நகரைச் சேர்ந்த ரத்தினவேல் (50), மனைவி மற்றும் மகள் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவர் வேலைக்கு சென்று வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அறையில் மர்ம நபர் ஒருவர், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அந்த வாலிபர் பார்ப்பதற்கு திருடன் போல இருந்ததால், அவரை உள்ளே வைத்து பூட்டிய ரத்தினவேல் உடனடியாக அவனியாபுரம் […]
விஷப்பூச்சி கடித்து உயிரிழந்த மாணவனின் பள்ளி திறக்கப்பட்டதால் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள கொண்டாம்பட்டி அருகே இருக்கும் நான்கு வழி சாலை அருகே தனியார் பள்ளி இயங்கி வருகின்ற நிலையில் எட்டாம் வகுப்பு படிக்கும் நிதிஷ் என்ற மாணவன் சென்ற 22ம் தேதி பள்ளியில் இருந்த பொழுது விஷப்பூச்சி கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சென்ற 3-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளியின் அலட்சியத்தால் தான் […]
ஆதின மடங்கள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வராது என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள தர்மபுரம் ஆதீனம் ஷண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது, பழமையான ஆதின மடங்களில் எங்கள் மடமும் ஒன்று. எங்கள் மடமானது சைவ சித்தார்ந்த மரபைச் சார்ந்தது. அரசிடம் இருந்து எந்தவித நீதியோ, உதவியோ நாங்கள் பெறவில்லை. மடத்தின் சொந்த நிதியை பயன்படுத்தி மட்டுமே எங்கள் மடம் இயங்கி வருகின்றது. […]
தமிழகத்தில் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. மேலும் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றது. இதனிடையே மதுரை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை எடுக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பள்ளிகளில் மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமர வைக்க வேண்டும் […]
தமிழகத்தில் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. மேலும் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றது. தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்து வரும் மாவட்டங்களான சென்னை, வேலூர், கோவை, காஞ்சிபுரம் உள்ளிடம் மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மதுரை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தில் முத்துப்பாண்டி(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்துப்பாண்டி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முத்துபாண்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முத்துப்பாண்டி தற்கொலை செய்து கொண்டதற்கான […]
தமிழகத்தில் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. மேலும் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றது. இதனிடையே மதுரை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை எடுக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பள்ளிகளில் மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமர வைக்க வேண்டும் […]
காமராஜர் பல்கலைக்கழகத்தில் தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் காமராஜர் பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய தற்காலிக பணியாளர்கள் அனைவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையிடம் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து பணியாளர்களும் உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என கூறி மனு கொடுத்து போராட்டத்தில் […]
உசிலம்பட்டி பகுதியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுவதாக நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அப்பகுதியில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அடைவது மட்டுமல்லாமல் மக்களும் பாதிக்கப்படுகின்றன. அதனால் தற்காலிகமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி பட்டாசு வெடிப்போர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. உசிலம்பட்டி பகுதியில் அடிக்கடி பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதை யாரும் பொருட்படுத்தாமல் விசேஷ நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பட்டாசுகளை வெடித்து […]
பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்து எரித்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கொட்டாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தென்னந்தோப்பில் கடந்த 29-ஆம் தேதி ஒரு பெண்ணின் பிணம் கழுத்தில் தாலியுடன் பாதி எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]
மதுரையில் வருகின்ற ஜூலை 8 ஆம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வேலைவாய்ப்பு மைய துணை இயக்குனர் சண்முகசுந்தர் வெளியிட்டுள்ள செய்தியில், மதுரை மாவட்டம் கோ. புதூரில் உள்ள வேலைவாய்ப்பு மைய அலுவலகத்தில் ஜூலை 8 ஆம் தேதி காலை 10 மணிக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 10 ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் வரை படித்தவர்கள் அனைவரும் இந்த […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் நியமிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரையில் உலக பிரசித்தி பெற்ற கோவிலான மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அம்மனை தரிசிக்க வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். மேலும் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். இதனையடுத்து பொதுமக்கள் அதிக அளவில் வருவதால் நாள்தோறும் கோவில் பாதுகாப்பிற்காக 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் […]
விஷ பூச்சி கடித்து 8-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பூமங்களப்பட்டி பகுதியில் செந்தமிழ் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமங்கலி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நிதிஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பள்ளியில் நிதிஷின் சகோதரியான அபியா என்பவர் படித்து வருகிறாள். கடந்த 22-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் இருந்த தார்ப்பாய் அப்புறப்படுத்தப்பட்டது. […]
தேசிய அளவில் நடத்தப்பட்ட டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் மதுரை மாணவர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்தனர். பெங்களூரில் தேசிய அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 2 நாட்களாக நடந்து வந்துள்ளது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் பூம்சே, க்யூரூகி ஆகிய 2 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மதுரையில் வசிக்கும் மாணவர்கள் சிலரும் கலந்து கொண்டு 25 தங்கப்பதக்கம், 12 வெள்ளிப் பதக்கம் மற்றும் 9 வெண்கல […]
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 1 கோடியே 27 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் முனீஸ்வரன் என்பவரை சந்தித்து பேசும் பொழுது தனது நண்பர்கள் ரஞ்சித் குமார், பாண்டியராஜன் உள்ளிட்டடோர் கலெக்டரின் உதவியாளர்களுக்கு பழக்கமானவர்கள் என்பதால் அலுவலகத்தில் நிறைய காலி பணியிடங்கள் இருப்பதால் பிள்ளைகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறியதையடுத்து அதை செய்த […]
ஜாமினில் இருந்து வெளி வந்தவரை மூன்று பேர் கொலை செய்ததையடுத்து மதுரை கோர்ட்டில் சரணடைந்தள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் நான்கு கொலை வழக்கு உட்பட பல குற்றவழக்குகள் இருக்கின்ற நிலையில் இவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து மத்திய சிறையில் இருந்து நேற்று முன்தினம் அவரின் உறவினரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பொழுது மேலகால் அருகே மோட்டார் சைக்கிளின் பின்னால் வந்த கார் […]
மூதாட்டியிடம் முதியோர் உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி நகையை அபகரித்துச் சென்று இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகே இருக்கும் ரயில்வே பீடரோடு பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரின் மனைவி ரஞ்சிதம். இவர்களுக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக சென்ற எட்டு வருடங்களாக பிரிந்து வாழ்கின்ற நிலையில் ரஞ்சிதத்திற்கு கண்ணில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிந்தாமணியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சென்ற பொழுது இளைஞர் ஒருவர் அவரிடம் நைசாக பேச்சு கொடுத்த பொழுது […]
நேரு சிலையின் பீடத்தின் மீது கார் மோதியதால் சேதம் அடைந்தது. மதுரை மாவட்டத்தில் உள்ள தமுக்கம் மைதானத்திற்கு எதிரே நேரு சிலை இருக்கின்றது. இந்த சிலை 1989-ஆம் வருடம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்து வைக்கப்பட்டதாகும். இந்த நிலையில் நேற்று இரவு கார் ஒன்று சிலை அமைக்கப்பட்டிருந்த பீடத்தின் மீது மோதியதால் பீடத்தின் சுவர் சேதமடைந்தது. இதனால் உரிய நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் சிலை முன்பாக மறியலில் […]