சட்ட விதிமுறைகளை பின்பற்றினால் திருமண பதிவு சான்றிதழ் வழங்கலாம் என மதுரை ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருசுழியைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் லெடியா என்பவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் சென்ற ஜூன் மாதம் பத்தாம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் தங்கள் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்ய கோரி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று ஜூன் 17ஆம் தேதி கேட்டபொழுது சார் பதிவாளர் லெடியாவுக்கு 21 வயது பூர்த்தியாகவில்லை என […]
Category: மதுரை
மகனின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் இறுதி சடங்கில் தந்தை மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கீரைத்துறை ஆதிமூலம் பிள்ளை சந்து பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சிவஆனந்த மணி தனியார் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவ ஆனந்தமணி திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் […]
குற்றவாளியை கொலை செய்த கும்பலை காவல்துறையின தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது கொலை வழக்குகள் உள்ளது. இந்நிலையில் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்த சக்திவேல் மோட்டார் சைக்கிளில் மேலகால் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக காரில் வந்த மர்ம கும்பல் சக்திவேலை பின் தொடர்ந்து சென்று அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த சக்திவேல் […]
மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி கிராமத்தில் தொழிலாளியான கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகாம்பாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் முருகாம்பாளுக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துராமன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த கிருஷ்ணன் முருகாம்பாளிடம் கள்ள காதலை கைவிடும் படி கூறியுள்ளார். ஆனால் முருகம்பாள் நான் கள்ள காதலை கைவிட […]
தமிழ்நாட்டில் பிஏ5 என்ற ஒமைக்ரான் பாதிப்பு 25 சதவீதம் வரை தற்போது பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தொடர்ந்து செய்தாலே கொரோனா தொற்றை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரையில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் 500 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் .அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள், […]
தரமற்ற முறையில் உணவு தயாரித்த பிரபல கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள சாத்தமங்கலம்-ஆவின் சந்திப்பில் பிரபல பன் பரோட்டா கடை செயல்பட்டு வந்துள்ளது. இந்த கடையில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரித்து விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தரமற்ற முறையில் உணவுகள் தயார் செய்யப்படுவதும், […]
சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை சாலையில் விவேக் என்பவர் தனது சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டி வருகிறார். இந்நிலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென கட்டிட சுவர் இடிந்து விழுந்தது. அப்போது கட்டிட தொழிலாளியான ஆறுமுகம் என்பவர் இடிபாட்டில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் ஆறுமுகத்தை மீட்க முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை. பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் […]
போலீஸ்காரர் சப்- இன்ஸ்பெக்டரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள பூவந்தி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பரமசிவம் பூவந்தி சோதனை சாவடியில் பணியில் இருந்துள்ளார். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் கடை வைத்திருக்கும் பாஸ்கரன் என்பவர் சப்-இன்ஸ்பெக்டரிடம் முத்துப்பாண்டி என்பவர் தன்னுடன் தகராறு செய்வதாக கூறியுள்ளார். இதனால் சப்-இன்ஸ்பெக்டர் மற்றொரு போலீஸ்காரருடன் அங்கு சென்று முத்துப்பாண்டியை அழைத்து […]
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையின் வளாகத்தில் நடிகர் சூரி தனியார் உணவகத்தை கட்டியுள்ளார். இந்த உணவகத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரி, மேயர் இந்திராணி, டீன் ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் சூரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் விடுதலை படம் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்றும், இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார் என்றும் கூறினார். […]
தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருந்து கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி மதுரையில் இருந்து காலை 11:30 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 3:20 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். இந்த ரயில் செங்கோட்டையில் இருந்து மறுநாள் காலை 11:50 மணிக்கு புறப்பட்டு மாலை 3:35 மணிக்கு மதுரையை வந்தடையும். இந்த ரயில் தென்காசி, கடையநல்லூர், பாம்பகோவில் சந்தை, சங்கரன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, […]
போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பேரையூர் பகுதியில் சம்சுதீன் என்பவர் குளிர்பான கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது கடையில் சட்டவிரோதமாக குட்கா பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக குட்கா பதுக்கி வைத்திருப்பது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் கடையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த […]
மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள செமினிபட்டி மேற்கு தெருவில் தியாகராஜன்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தியாகராஜன் டீ வாங்குவதற்காக மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் குட்லாடம்பட்டி மேம்பாலம் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது தியாகராஜனின் மொபெட் மீது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தியாகராஜன் சம்பவ […]
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் ஓட்டுநரான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு வரதட்சணை கொடுமையால் சசிகலா தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், அவரது தாயார் தங்கதாய், தந்தை ராமன், சகோதரி மாலதி, மாலதியின் கணவர் கிங், […]
காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் கிராமத்தில் செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை அவரது குடும்பத்தினர் பராமரித்து வந்தனர். நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்ற செல்வி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் செல்வி சடலமாக கிடந்ததை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷால்(23) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட விஷாலை அவரது பெற்றோர் வீட்டில் வைத்து பராமரித்து வந்தனர். நேற்று திடீரென விஷால் பிளேடால் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே விஷால் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் […]
சாலையில் கவிழ்ந்த கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஏழாயிரம்பண்ணை பகுதியில் பரமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மதுரையில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு மீண்டும் சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள வெள்ளாகுளம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் […]
மனைவியை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள மிளகரணை பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கீர்த்திகா(24) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அருண்குமார் கீர்த்திகாவை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த கீர்த்திகா தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்து […]
மின்னல் தாக்கி ஆசிரியர் உடல் கருகி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பந்தல்குடி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவிசங்கர்(34) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வராஜ் வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் திருமங்கலம் […]
மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள தல்லாகுளம் பகுதியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியை அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் காதலித்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுவன் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் […]
விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஹமத் நவாஸ் லோன்(19) என்பவர் மதுரையில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரி விடுதியில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் நவாஸ் தங்கியிருந்த அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சக மாணவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நவாஸ் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக காவல் […]
பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் மற்றும் மாமியாருக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூரில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டு ராஜசேகருக்கு பிரீத்தா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ராஜசேகரும், அவரது தாய் சகுந்தலாவும் இணைந்து கூடுதலாக வரதட்சணை கேட்டு பிரீத்தாவை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த […]
மதுரையில் இருந்து துபாய்க்கு விமான சேவை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் மதுரையில் இருந்து துபாய் செல்வதற்க்காக தனியார் விமானம் ஒன்று தயாராக இருந்தது. அதில் பயணம் செய்வதற்காக 150 பயணிகள் முன்பதிவு செய்து விமான நிலைய வளாகத்தில் காத்துக்கொண்டிருந்தனர். அதன்பின் அவர்கள் பல்வேறு கட்ட பரிசோதனைக்கு பின்னர் விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் அனைவரும் வாகனத்தில் ஏறி அமர்ந்த பின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிய […]
பட்டாசு வெடித்த போது பந்தல் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மேலவாசல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சந்தனமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அப்போது பட்டாசு வெடித்தனர். இதனால் அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பந்தலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீ […]
மின்னல் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கேசம்பட்டியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாலையில் மழை மேகம் சூழ்ந்த நேரத்தில் ராஜா நெல் அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று ராஜாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் […]
புதுப்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சுந்தர் ராஜபுரத்தில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ராதேவி(22) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் சித்ராதேவிக்கும் விக்னேஸ்வரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சித்ராதேவி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் சித்ராதேவி அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து […]
தொட்டில் கயிறு அறுந்து விழுந்ததால் 3 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள செங்கப்படை கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரியதர்ஷினி 3 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. கடந்த 1-ஆம் தேதி புனிதா குழந்தையை தொட்டிலில் போட்டு தூங்க வைப்பதற்காக தாலாட்டியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டில் கயிறு அறுந்து வளர்ந்ததால் பிரியதர்ஷினிக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி […]
கிணற்றில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பட்டூர் பகுதியில் மருதுபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு யாஷிகா ஸ்ரீ(3) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் நடுநிலைப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை மருதுபாண்டி வேலை பார்க்கும் தோப்பில் யாஷிகா ஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுமி தோப்பில் இருந்த கிணற்றில் தவறி […]
ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள தேனூர் கிராமத்தில் ஜோதிமுத்து(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். தற்போது ஜோதிமுத்து சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் கோவிலில் இரவு காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது ஜோதிமுத்து நிகழ்ச்சி முடிந்த பிறகு வைகை ஆற்று […]
பெண் தனது 2 வயது குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள கூடக்கோவில் பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மகள் உள்ளார். கடந்த 20019-ஆம் ஆண்டு ஜோதிக்கு கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த ஜோதியை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். மறுநாள் ஜோதி கார்த்திக்கை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது அழைப்பை எடுத்த கார்த்தியின் தாயார் நீ எதற்காக போன் செய்கிறாய் என […]
ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் அருப்புக்கோட்டை சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஏ.டி.எம் மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் எந்திரத்தை உடைக்க முயன்றனர். அப்போது திடீரென எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]
குப்பைத் தொட்டியில் லாக்கர் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கோ. புதூரில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாரதியார் தெருவில் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அடகு கடையில் இருந்த லாக்கரை திருடியுள்ளனர். அந்த லாக்கரை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை எடுத்துச் சென்று உடைப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். […]
அக்காள் கணவரை கத்தியால் குத்திய மைத்துனர் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியகற்பூரம்பட்டியில் கொத்தனாரான செல்வமணி(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காத்தம்மா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செல்வமணி மீனாட்சி(30) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதில் மீனாட்சிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது செல்வமணி தனது 2 மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். […]
தோட்டத்தில் வைத்து காட்டுப்பன்றி சிறுமியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள லாலாபுரத்தில் பழனி முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரதி(12) என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பழனி முருகனின் குடும்பத்தினர் தோட்டத்திற்கு மல்லிகைப்பூ பறிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் பூ பறித்துக் கொண்டிருந்த போது திடீரென வந்த காட்டுப்பன்றி சிறுமியை கடித்து தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதனால் படுகாயமடைந்த சிறுமியை அவரது பெற்றோர் […]
தொழிலாளி தனது மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ்குமார் சித்ராதேவி(29) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 மற்றும் 4 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த குழந்தைகள் பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சித்ராதேவியின் நடத்தை மீது சதீஷ்குமாருக்கு […]
ரயில் மோதி புள்ளிமான் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சிவரக்கோட்டை பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தை நேற்று அதிகாலை புள்ளிமான் ஒன்று கடந்து சென்றது. அப்போது சென்னையிலிருந்து விருதுநகர் நோக்கி வேகமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் புள்ளி மான் மீது மோதியது. இதனால் உடல் சிதைந்து புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]
மதுரை – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரயில் நேற்று முதல் இயங்கியது. கொரோனா காரணமாக மதுரை – ராமேஸ்வரம் இடையே இயங்கிய பாசஞ்சர் ரயில் நிறுத்தப்பட்டது. தற்போது கட்டுப்பாடுகள் தகர்க்கப்பட்ட நிலையில் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் பாசஞ்சர் ரயில்கள் ஒவ்வொன்றாக இயங்கி வருகிறது. அதில் மதுரை – ராமேஸ்வரம், நெல்லை – திருச்செந்தூர், செங்கோட்டை – நெல்லை இடையே எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முதல் இயங்கியது. அதில் வ.எண் 06651 என்ற எண் கொண்ட மதுரை – […]
இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராசு(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 19 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என ராசு அந்த இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். இந்நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது இளம்பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பெற்றோர் விசாரித்த போது இளம்பெண் […]
கல்லூரி மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள முனிசாலை 1-வது மெயின் தெருவில் குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முனியாண்டிபுரத்தில் இருக்கும் ஒரு கல்லூரியின் முதல் மாடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குமரன் மாடியிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்ததும் உடனிருந்தவர்கள் குமரனை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் […]
பதினோரு வருடங்களுக்கு பிறகு மதுரையில் இருந்து தேனிக்கு சென்ற ரயிலை மண்ணின் மைந்தன் இயக்கியுள்ளார். 11 வருடங்களுக்குப் பிறகு மதுரை மாவட்டத்திலிருந்து தேனி மாவட்டத்திற்கு முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டதையடுத்து ஓட்டுனர் வெங்கடேஸ்வரன் இயக்கினார். இந்த பயணிகள் ரயிலை தேனி மண்ணின் மைந்தர் வெங்கடேஸ்வரன் இயக்கியது சிறப்புக்குரியதாக பார்க்கப்படுகின்றது. இந்த சிறப்பு வாய்ந்த ஒன்றைப் பார்ப்பதற்காக வெங்கடேஸ்வரனின் குடும்பத்தார் தேனி ரயில் நிலையத்திற்கு வந்து பார்த்தனர். சொந்த ஊரான தேனிக்கு ரயிலை இயக்கி வந்தது குறித்து வெங்கடேஸ்வரனிடம் […]
செயலாளரை கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள வரிச்சியூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற செயலாளரான லஷ்மணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் லஷ்மணன் தச்சனேந்தல் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சில மர்ம நபர்கள் லஷ்மணனின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து அரிவாளை கொண்டு அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயமடைந்த லஷ்மணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]
மதுரை – தேனி அகல ரயில் பாதையில் ரயிலை காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் மதுரை – போடி வழித்தடத்தில் தேனி வரை அமைக்கப்பட்ட புதிய அகல ரயில் பாதையில் ரயில் சேவை தொடக்க விழா மற்றும் மதுரை, ராமேஸ்வரம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதன்பின் மதுரை – […]
சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கோரிப்பாளையம் பகுதியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் வசித்து வருகிறார். இந்த மாணவன் தனது வீட்டிற்கு முன்பு நிறுத்தி இருந்த சைக்கிளை துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற வாலிபர் கத்திமுனையில் மாணவனை மிரட்டி குடோனுக்கு தூக்கிச் சென்றுள்ளார். அதன்பிறகு வாலிபர் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. அப்போது மாணவன் அலறி சத்தம் போட்டதால் வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். […]
மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சகோதரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மங்கலத்தில் பிரேம் என்பவர் வசித்து வருகிறார். இவர் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார், இவருக்கு நியாஸ் லுக்மான்(22), இஜாஸ் அகமது(14) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சகோதரர்கள் கருங்காலக்குடியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டனர். இவர்கள் வஞ்சிநகரம் நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எஸ்.புளியங்குளம் கிராமத்தில் கூலி தொழிலாளியான பாண்டி(59) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு குருநாதன் என்ற மகன் உள்ளார். இதில் குருநாதனுக்கு திருமணமாகி பிரியங்கா என்ற மனைவியும், ரித்தீஷ், யஸ்வந்த்(6) என்ற 2 மகன்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் பாண்டி தனது பேரனான யஸ்வந்தை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். இவர்கள் புதூர்விலக்கு பகுதியில் சாலையை கடக்க […]
பெண்ணை ஏமாற்றிய காதலன் உள்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள அனுப்பபட்டியில் கருப்பசாமி(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கருப்பசாமியும், 33 வயதுடைய பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கருப்பசாமி திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் 2 பேரும் திருமங்கலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கணவன் மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர். […]
மரத்திலிருந்து கீழே விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள வி.அம்மாபட்டி கிராமத்தில் செல்லன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிளாங்குளம் ஊருணி கரையில் இருக்கும் புளிய மரத்தில் புளியம்பழம் பறிக்கும் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக செல்லன் மரத்திலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதை பார்த்த பொதுமக்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்லன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
தங்கம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெர்லின் அனிகா. இந்த மாணவி அவ்வை மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த மாணவியால் வாய் பேச முடியாது. காதும் கேட்காது. இவர் மதுரை வில்லாபுரத்தில் இருக்கின்ற கவுன்சிலர் போஸ் முத்தையாவின் போஸ் மெமரிக் பேட்மிட்டன் கிளப்பில் முதலில் பயிற்சி பெற்றுள்ளார். அதன்பின் பயிற்சியாளர் ஒலிவா சரவணன் கிளப்பில் பயிற்சி பெற்று தனது தகுதியை வளர்த்துள்ளார். அதன்பின் பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக […]
இலங்கைக்கு அனுப்பப்படும் அரிசியை பேக்கிங் செய்யும் பணியை கலெக்டர் அனிஷ் சேகர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த சட்டசபை கூட்டத்தில் தெரிவித்தார். அதில் இலங்கை தமிழர்களுக்கு ரூபாய் 80 கோடி மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசியும், ரூபாய் 28 கோடி மதிப்பில் மருந்து பொருட்களும், ரூபாய் 28 கோடி மதிப்பில் 500 டன் பால் பவுடர் உட்பட பல அத்தியாவசிய […]
மதுரையில் ஸ்ரீ மூகாம்பிகா இன்ஃபோசிஸ் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிறுவனம் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு இலவசமாக வரன் பார்த்து தரும் சேவையை வழங்கி வருகிறது. மேலும் இந்த சேவையை பயன்படுத்தி திருமணம் செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு போனஸ் பரிசாக சம்பள உயர்வும் அளிக்கிறது. இதுகுறித்து நிறுவனம் கூறுகையில், திருமணமாகாத ஊழியர்களின் நலன் கருதி இந்த சேவையை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பணியாற்றும் […]
கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பெண்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தி யுள்ளனர். சமையல் எரிவாயுவான கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இந்த சிலிண்டர் விலையை கண்டித்து மதுரை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் அண்மையில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு சிலிண்டருக்கு மாலை அணிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதனையடுத்து விறகு அடுப்பு வைத்து சமையல் செய்தும், கேஸ் சிலிண்டருக்கு சூடம் காட்டியும் நூதனமுறையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தை சார்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.