விபத்தில் நண்பர்கள் இறந்த துக்கத்தில் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த பெருமாள் மேல வீதியைச் சேர்ந்த சந்தனசாமி என்பவரின் மகன் இன்பராஜ். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார் .இவருடைய நண்பர்களான நாகூரை சேர்ந்த தனுஷ் மற்றும் ஏபினேஷ் இருவரும் கடந்த 7ஆம் தேதி வேளாங்கண்ணி அருகே நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் நண்பர்கள் இறந்த துக்கத்தில் இன்பராஜ் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவ […]
Category: நாகப்பட்டினம்
விற்பனைக்காக சாராயம் பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள செம்போடை கிராமத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் காவல்துறையினர் ஆகியோர் தீவிர ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது சட்டவிரோதமாக சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இந்த தகவலின் படி செம்போடை கிராமத்தில் தெற்கு காடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் வீட்டில் பின்புற பகுதியில் காவல்துறையினர் சோதனை செய்தனர் .அப்போது விற்பனைக்காக […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன.அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக ஏற்கனவே […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன.அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக ஏற்கனவே […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அருகாமையில் வில்லியநல்லூர் பகுதியில் ஷோபனா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் வசிக்கின்ற மாமா வீட்டிற்கு போயிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின் நீண்ட நேரமாகியும் சிறுமி திரும்பி வராத காரணத்தினால் உறவினர்கள் எல்லா பகுதியிலும் தேடிக் கிடைக்காத நிலையில் காவல் […]
அரிசியில் குருணை மருந்தை கலந்து ஆடுகளை கொன்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பின்புறம் இருக்கும் திடலில் மேய்ந்து கொண்டிருந்த 5 ஆடுகள் திடீரென இறந்து விட்டது. இந்நிலையில் அதே திடலில் மேய்ந்து கொண்டிருந்த 15 ஆடுகள் நேற்று பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இது குறித்து அறிந்த ஆட்டின் உரிமையாளர்கள் திடலுக்கு சென்று பார்த்தபோது அரிசியில் குருணை மருந்தை […]
கடைவீதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணல்மேடு கடை வீதி பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த கடை வீதிக்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனையடுத்து தேங்கிக் கிடக்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாவதால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை அடுத்து அவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கிக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே கடைவீதி பகுதிகளில் மழைநீர் தேங்காமல் தடுக்க வடிகால் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதிலும் சில மாவட்டங்களில் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க தடுப்பூசி கட்டாயம் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் இம்முயற்சியை கையில் எடுத்துள்ளார். அதன்படி […]
ரயில் மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு பகுதியில் முகமது யாசின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது பாகத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது மயிலாடுதுறை-கும்பகோணம் ரயில் மோதி முகமது பாகத் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் உடல் மற்றும் தலை தனித்தனியாக சிதைந்து கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகமதின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]
சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நல்லியான் தோட்டம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சிந்தாமணி என்பதும், சட்டவிரோதமாக தோட்டத்தில் மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சிந்தாமணியை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
போலீஸ்காரரை கத்தியால் குத்திய குற்றத்திற்காக 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள காத்திருப்பு கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள எடையூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். தற்போது சக்திவேல் கடற்கரை காவல் நிலையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சக்திவேல் காத்திருப்பு கிராமத்தில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் நின்று கொண்டிருந்த போது சில வாலிபர்கள் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனை சக்திவேல் தட்டிக் […]
சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் தனது மாமா வீட்டிற்கு போவதாக தாயாரிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வராத இந்த சிறுமியை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அவரது மாமா வீட்டிற்கு பின்புறம் இருக்கும் தண்ணீர் இல்லாத வாய்க்கால் பகுதியில் சிறுமி மர்மமான […]
போலீஸ்காரரை கத்தியால் குத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காத்திருப்பு கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவாரூர் மாவட்டம் எடையூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சக்திவேல் கடற்கரை காவல் நிலையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது விடுமுறையில் உள்ள சக்திவேல் தனது சொந்த ஊரான காத்திருப்பு கிராமத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் காத்திருப்பு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் சக்திவேல் நின்று […]
வேதாரண்யம் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வனவன் மகாதேவி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த மீனவ கிராமங்களில் மீனவர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட விசைப் படகு மற்றும் சைபர் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர். மேலும் கோடியக்கரையில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க காலை மற்றும் மாலையில் கடலுக்கு செல்வார்கள். இந்நிலையில் வேதாரண்யம் பகுதியில் நேற்று பலத்த […]
காணாமல் போன கல்லூரி பேருந்தை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பாபா கோவில் பகுதியில் சர் ஐசக் நியூட்டன் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி என்ற கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கல்லூரிக்கு உரிய பேருந்து திருவாரூர் மாவட்டத்திலுள்ள, நன்னிலம் எனும் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரென காணாமல் போனதை கண்டு பேருந்த்தின் ஓட்டுனர் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் உடனடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். […]
திடீரென மாயமான 31 பவுன் தங்க நகை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஆயப்பாடி மெயின் ரோடு பகுதியில் அப்துல் குத்தூஸ் தனது மனைவியான மெகராஜ்கனியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வெளிநாட்டிற்கு சென்று விட்டு தனது கணவருடன் சொந்த ஊரான நீடூருக்கு திரும்பியுள்ள தனது மகளை பார்த்துவிட்டு, நகைகளையும் கொடுத்து விட்டு வருவதற்காக ஆயப்பாடியிலிருந்து மெகராஜ்கனி மயிலாடுதுறைக்கு பேருந்தில் வந்துள்ளார். மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இறங்கிய மெகராஜ்கனி ஒரு கடையில் இனிப்பு வாங்குவதற்காக […]
இரவு முழுவதும் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அன்னை தெரசா வீதியில் மீனவரான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 5-ஆம் தேதி தொடுவாய் மாரியம்மன் கோவில் அருகே பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து முருகனின் பெற்றோர் தனது மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக […]
சாராயம் கடத்திய 2 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை மாவட்டம் நாகூரை அடுத்துள்ள மேலவாஞ்சூர் பகுதியில் உள்ள சுங்க சாவடியில் நேற்று முன்தினம் இரவு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர் .இந்த விசாரணையில் அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை காவல்துறையினர் சோதனை செய்தனர் . […]
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கன்னியாநத்தம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம்(வயது 75).இவர் கடந்த சில மாதங்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார் .இந்நிலையில் சம்பவ தினத்தன்று இவருக்கு வயிற்று வலி அதிகமானதால் வலி தாங்க முடியாமல் வயலுக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயக்கமடைந்தார். இதைக் கண்ட அவரது உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]
கடன் பிரச்சனையால் பஸ் கண்டக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் திருமருகல் அருகே அம்பல் ஊராட்சி பகுதியை சேர்ந்த எழிலன் என்பவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே கடன் பிரச்சினையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார் .இந்நிலையில் சம்பவ தினத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எழிலன் வயலுக்கு […]
டீக்கடையில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள வேட்டைக்காரனிருப்பு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் ஆகியோர் அவரிக்காடு மெயின் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது அப்பகுதியில் உள்ள டீக்கடையில் திருட்டுத்தனமாக மதுபாட்டில் விற்பனை நடந்தது தெரியவந்தது .இதையடுத்து டீக்கடை நடத்தி வந்த ராஜா என்பவரை கைது செய்த போலீசார் கடையில் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் […]
டிரைவரிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த மஞ்சவாடி காலனி தெருவை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று ஓர்குடி வெட்டாற்றில் குளித்துவிட்டு வீட்டிற்கு செல்ல ஆற்றுப் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மஞ்சவாடி காலனியை சேர்ந்த இங்கர்சால் என்பவர் ஸ்டாலினை வழிமறித்தார் . அப்போது கையில் இருந்த அரிவாளை அவரது கழுத்து […]
ஆற்றில் குளிக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு தெற்கு தெருவை சேர்ந்த கலியமூர்த்தி (வயது 65) என்பவர் சித்தர்காடு காவிரி ஆற்றங்கரை பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை அருகே சிக்கன் பக்கோடா விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று முதியவர் கலியமூர்த்தி காவிரி ஆற்றில் இறங்கி குளித்துள்ளார்.அப்போது ஆற்றில் நிலைதடுமாறி விழுந்த முதியவர் நீரில் மூழ்கினார் . இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் […]
நாகை மாவட்டத்தில் மீன்களில் கெமிக்கல் வைக்கப்பட்டுள்ளதா என உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். நாகை மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மீன்களில் கெமிக்கல் வைத்து பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விற்பனைக்கு வைத்திருந்த மீன்களின் செதில் பகுதியில் கெமிக்கல் கண்டறியும் அட்டையை பொருத்தினர். சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த அட்டையை எடுத்து மீன்களில் கெமிக்கல் சேர்க்கப்பட்டுள்ளதா என ஆய்வு நடத்தினர். இதை தொடர்ந்து நாகை அண்ணாசிலை […]
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள செட்டிப்புலம் கிராமம் சிறையின் காடு பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மகன் உதயவன் (வயது 26).இவர் அங்குள்ள கடைவீதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்துள்ளார் . இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார் . இந்நிலையில் சம்பவ தினத்தன்று வலி தாங்க முடியாமல் இவர் எலி மருந்து சாப்பிட்டுள்ளார். இதனால் அவரை மீட்டு […]
நாகை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கருப்பம்புலம் வடகாடு பகுதியை சேர்ந்த காளியப்பன் என்பவரின் மகன் பாலமுருகன்(வயது 27). இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார் .இதனால் மனமுடைந்த அவர் சம்பவ தினத்தன்று வீட்டில் பயிர்களுக்கு பயன்படுத்தபடும் விஷ மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் .இதன் […]
நாகை அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்துள்ள இருக்கை ஊராட்சியில் தெற்கு தெருவை சேர்ந்த செய்யது முபாரக் என்பவர் ஆட்டு இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார் இவருக்கு ஹாஜிராம்மா என்ற மனைவியும் ஒரு மகனும் ,ஒரு மகளும் உள்ளனர். இவருடைய மகனான சதாம் உசேன் கத்தார் நாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு […]
வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் 17 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் பிராத்தனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது .இந்தப் பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை திருவிழா நடைபெற்றது . ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது .அத்துடன் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி […]
சீர்காழி அருகே நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் தீயில் எரிந்து கருகியதில் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பனங்காட்டான்குடி சாலை கோவில்பத்து என்ற இடத்தில் சாலையோரம் சுமார் 10- மேற்பட்டோர் அங்குள்ள குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவ தினத்தன்று அங்கு வசித்து வந்த மூவேந்தன் என்பவரின் வீட்டில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது .இந்த தீ மளமளவென பரவி அருகிலிருந்த சுரேந்திரன் ரோஸ்லின், […]
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கைக்குழந்தையுடன் வந்த இளம்பெண் எனது கணவர் மற்றும் குழந்தையை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி ஆட்சியரிடம் மனு அளித்தார் . நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியை சேர்ந்த சிவராஜ் என்பவரின் மனைவி சத்யபிரியா. இவர் தனது ஆறு மாத குழந்தையுடன் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,’ நானும் எனது கணவரும் ஆறு மாத குழந்தையுடன் வசித்து வருகிறோம். அப்போது […]
சீர்காழி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் காவலர் உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் . மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஈசானிய தெருவை சேர்ந்த தனசேகரன் என்பவர் வைத்தீஸ்வரன் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சீர்காழி பன்னீர்செல்வம் நகரை சேர்ந்த பிரதீப் என்பவருக்கும், தனசேகரன் உறவினருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது .இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதீப் அவரது உறவினரான கொண்டத்தூர் கிராமம் தெற்கு பண்டாரவாடை கிராமத்தைச் சேர்ந்தஅமித் ராஜ் […]
நாகையில் மீன் வியாபாரியிடமிருந்து பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்துள்ள சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையை பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார் இவர் மீன்பிடி படகு வாங்குவதற்காக இவரிடம் வேலைப்பார்க்கும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன், தமிழ் மற்றும் சிவக்குமார் ஆகியோருடன் கடந்த 5-ஆம் தேதியன்று நாகை அடுத்துள்ள நாகூருக்கு சென்றுள்ளார் .அப்போது காரை நாகை பட்டினச்சேரி பகுதியில் நிறுத்திவிட்டு படகு வாங்குவதற்காக தினேஷ் […]
பணி நீக்கம் செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட ஒப்பந்த பெண் பணியாளரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி சிஐடியு தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டத்தில்நடைபெற்றது . நாகப்பட்டினம் மாவட்டம் அவுரி திடலில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகராட்சி தூய்மைப்பணி பரப்புரையாளர் எழிலரசி தலைமை தாங்கியுள்ளார் .மேலும் சிஐடியு மாவட்ட செயலாளர் தங்கமணி முன்னிலை வகித்துள்ளார். இதில் மயிலாடுதுறை அருகே குற்றாலம் பேரூராட்சி பகுதியில் பணி நீக்கம் செய்யப்பட்டதால் ஒப்பந்தம் தூய்மைப் பணி பரப்புரையாளர் நதியா […]
மயிலாடுதுறை அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மயிலாடுதுறை மாவட்டம் திருவாடுதுறை ஊராட்சியில் டி.மேலக்கடை முடுக்கு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும் 3 மகள்களும் , 2 மகன்களும் உள்ளனர் . இந்த வயதான தம்பதிக்கு திருமணமாகி 60 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த வயதான தம்பதிகள் மூத்த மகன் […]
இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் . நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின்படி சாராய கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் ஆகியோர் நேற்று அதிகாலையில் கீழ்வேளூர் – கச்சனம் சாலை பகுதியிலுள்ள தேவூர் கடைத்தெரு, ராதாமங்கலம் மெயின் சாலை ஆகிய இடங்களில் தீவிர […]
நாகை மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் ஆட்டோவில் தவறவிட்ட 10 சவரன் நகையை ஆட்டோ ஓட்டுனர் எஸ்பி அலுவலகத்தில் ஒப்படைத்ததை காவல் கண்காணிப்பாளர் சால்வை அணிவித்து பாராட்டியுள்ளார். வடக்கு பொய்கைநல்லூர் பகுதியை சேர்ந்த ரெஜினா மேரி என்ற மூதாட்டி பேருந்து நிலையத்திற்கு ஷேர் ஆட்டோ மூலமாக சென்றுள்ளார். அப்போது தங்க நகையை ஆட்டோவில் தவற விட்டு சென்றார். இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் வசந்தகுமார் தனது ஆட்டோவில் பொறுப்பை இருப்பதை பார்த்துள்ளார். அதன் பிறகு அந்த பையில் தங்க நகைகள் […]
மயிலாடுதுறை அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் குறுக்கு தெருவை சேர்ந்த மும்மூர்த்தி என்பவர் லாரி ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார் .இவருக்கு ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை அரக்கோணத்திலிருந்து லாரியில் ஜல்லியை ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள செம்பனார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருவிழுந்தூர் என்ற இடத்தில் ரோடு […]
இந்திய கடலோர காவல் படை கப்பலானது ,மீனவரின் படகு மீது மோதியதில் காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் மீனவர் தெருவை சேர்ந்த தவமணி என்பவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவருடன் சந்திரகுமார் ,மகாலிங்கம் மற்றும் செல்வமணி அகிய 4 மீனவர்களும் புஷ்பவனம் கடற்கரையில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இதில் சம்பவ தினத்தன்று புஷ்பவனம் கடற்கரை கிழக்கே 7 நாட்டிகல் மைல் […]
மயிலாடுதுறை அருகே மர்மமான முறையில் உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது . மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தொடுவாய் கிராமம் அன்னை தெரசா வீதியை சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகன் முருகன் மீன்பிடி தொழிலாளர் ஆவார் .இந்நிலையில் சம்பவ தினத்தன்று தொடுவாய் மாரியம்மன் கோவில் எதிரே முருகன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார் .இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர்.மேலும் இது […]
வீடு புகுந்து 10 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர் . நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஊராட்சி பகுதியில் கடம்பர வாழ்க்கை நடுத்தெருவை சேர்ந்த அயில்தாஸ் என்பவரின் மனைவி பத்மாவதி .இவரும் இவருடைய மருமகள் ரஞ்சிதாவும் சம்பவ தினத்தன்று வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர் .அப்போது நள்ளிரவு 1 மணியளவில் மாமியார் பத்மாவதி எழுந்து பார்த்த போது அவர் கழுத்தில் இருந்த 2½ பவுன் தங்க சங்கிலியை […]
மயிலாடுதுறை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது . மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்துள்ள இளந்தோப்பு ஊராட்சி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் தரத்தை உயர்த்த வேண்டியும், அங்கு 24 மணி நேரமும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது . இதில் இளந்தோப்பு கடைவீதியில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு கிளை செயலாளர் மகேந்திரன் […]
நாகையில் குடும்ப பிரச்சனை காரணமாக தந்தையை தாக்கிய மகனை காவல்துறையினர் கைது செய்தனர் . நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட கொள்ளுத்தீவு கிராமத்தை சேர்ந்த வீரப்பன் என்பவரின் மகன் மகேந்திரன் .இவர் விவசாய கூலி தொழில் செய்து வருகிறார். இவர் மது பழக்கத்திற்கு அடிமையானால் மது அருந்திவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் .இந்நிலையில் சம்பவ தினத்தன்று குடும்ப பிரச்சனை காரணமாக தந்தை வீரப்பனுக்கும், மகன் மகேந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த […]
வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் ஆகியோர் தாமரைப்புலம், கள்ளிமேடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாமரைப்புல பகுதியை சேர்ந்த செல்லபாண்டியன்( 58) என்பவர் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதேபோல் கள்ளிமேடு கிராமத்திலும் லாட்டரி சீட்டு விற்பனை […]
தொழிலாளி ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மணக்காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் .இவர் சம்பவ தினத்தன்று இரவு மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் ஓட்டி வந்ததாக கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதன் பிறகு கார்த்திகேயனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் பரிசோதனை முடிந்த பிறகு அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் […]
நாகையில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கருப்பம்புலத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவரின் மகன் வீர செல்வம்(வயது 19). இவர் இதே ஊரில் ஒளி – ஒலி அமைப்பு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் இந்நிலையில் கருப்பம்புலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற விழாவில் மின்விளக்குகள் பொருத்தும் பணியில் இவர் ஈடுபட்டிருந்தபோது பலத்த மழை பெய்துள்ளது . இதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். […]
நாகை மாவட்டத்தில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனம் மூலமாக பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது . நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனத்தை செயல் அலுவலரான குகன் தொடங்கி வைத்துள்ளார் இந்நிகழ்ச்சிக்கு திமுக பேரூர் பொறுப்பாளரான சுப்பிரமணியன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் முன்னாள் பேரூராட்சி தலைவரான ராஜேந்திரன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து உள்ளார். இந்த நடமாடும் தடுப்பூசி வாகனம் மூலமாக தலைஞாயிறு பகுதியில் உள்ள பேருந்து நிலையம் சின்னக்கடை தெரு […]
சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர் . நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாறு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது திருக்கடையூர் அருகே உள்ள மருதம்பள்ளம் பிரதான சாலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த நபரை கண்ட காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர் . அவரிடம் விசாரணை நடத்தியதில் குமாரகுடி தெற்கு தெருவை சேர்ந்த ரமேஷ் என்பதும் இவர் மருதம்பள்ளம் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்து […]
இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த டாஸ்மாக் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மருதூர் வடக்கு கிராமம் ராஜபுரம் பகுதியை சேர்ந்த மூவேந்தன் என்பவர் (48) நெய்விளக்கு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று இவர் இரவு பணி முடிந்தவுடன் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது குரவப்புலம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று இருசக்கர வாகனத்தில் இருந்து […]
ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தச்சு தொழிலாளி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மயிலாடுதுறை மாவட்டம் அரையபுரம் கிராமத்தை சேர்ந்த துரை என்பவர் தச்சு தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் மல்லியம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.அப்போது தஞ்சையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராதவிதமாக துரை மீது மோதியது. இதனால் […]
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இந்த பேராலயத்தில் ஒவ்வொரு வருடமும் பெருவிழா ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். செப்டம்பர் 7-ஆம் தேதி தேர்பவனி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த வருடம் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய […]