குத்தாலம் அருகே பச்சிளம் குழந்தை ஒன்று குளத்தில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆணைமேலகரம் ஊராட்சி பகுதியில் உள்ள மல்லியம் கிராமத்தில் ரெயிலடி குளம் ஒன்று உள்ளது . இந்தக் குளத்தில் ஆண் பச்சிளம் குழந்தை ஒன்று பிணமாக மிதந்து கொண்டிருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குத்தாலம் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குளத்தில் மிதந்து […]
Category: நாகப்பட்டினம்
நாகையில் முககவசம் அணியாத 30 பேருக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது . ஆனால் பொதுமக்கள் சிலர் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அலட்சியமாக உள்ளனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் […]
மயிலாடுதுறை பூம்புகாரில் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது ராட்சத அலையில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மயிலாடுதுறை மாவட்டம் நீடூர்-நெய்வாசல் பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் மகன் ஆதித்யன்(16). இவர் கடந்த 25-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் பூம்புகார் கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது கடற்கரை மணலில் ஆதித்தியன் விளையாடிக்கொண்டிருந்தார். இதன் பின்னர் அவர் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று வந்த ராட்சத அலையில் சிக்கி ஆதித்தியன் மாயமானார். இதுகுறித்து […]
மயிலாடுதுறை அருகே சாராயம் விற்பனை செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர் . மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் கிராமத்தில் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி , சப் இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் சுமதி என்பவர் சாராயம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சுமதியை கைது செய்தனர் .மேலும் அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் […]
வேதாரண்யம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள நாகக்குடையான் வாடிவெளி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (70) என்பவர் விவசாயக் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களாகவே கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று இவருக்கு வயிற்று வலி அதிகமானதால் வீட்டிலிருந்த விஷத்தை குடித்துவிட்டு மயங்கி கீழே விழுந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை […]
பிளாஸ்டிக் கேன்களில் 210 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள மேலகாவலக்குடி பகுதியில் தனிப்படை போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் போலீசார் சோதனை நடத்தினர். அந்த சூளையில் 6 பிளாஸ்டிக் கேன்களில் 210 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து செங்கல் சூளையில் பதுக்கி வைத்திருந்த 210 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து […]
நாகை மாவட்ட கடலோர காவல் நிலையங்களில் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் திடீர் ஆய்வு நடத்தினார் . கடலோர காவல் குழும கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு திடீர் வருகை தந்தார். இதைத்தொடர்ந்து அவர் கடலோர கிராமங்களுக்குச் சென்று அங்கு வசிக்கும் மீனவர்களின் பழக்க வழக்கங்களை குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து சந்தேகப்படும்படி நபர்கள் யாரேனும் மீனவ கிராமங்களில் சுற்றி திரிந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதன் […]
ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள பட்டமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மனைவி சித்ரா . இவர் நேற்று முன்தினம் திருவாய்மூரில் உள்ள கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தனது மகன் ரஞ்சித்குமாருடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டரை மகன் ரஞ்சித்குமார் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு இருவரும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். […]
கஞ்சா விற்ற நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் . மயிலாடுதுறை மாவட்டத்தில் ரெயிலடி கிட்டப்பா பாலம் அருகே இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்ற நபர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். ஆனால் மற்றவர்கள் தப்பிச் சென்ற நிலையில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் ரெயிலடி கிட்டப்பா பாலம் வேதம்பிள்ளை […]
கொடியாளத்தூரில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் 128 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது . தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள கொடியாளத்தூரில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த இந்த தடுப்பூசி […]
மயிலாடுதுறையில் குத்தாலம் அருகே வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் அருகே உள்ள ஆதம் நகரில் கணபதி (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், குமாரி என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனது மனைவி குமாரி மற்றும் குழந்தைகளுடன் கணபதி வசித்து வந்துள்ளார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு […]
இருசக்கர வாகனத்தில் 4 கிலோ கஞ்சா கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யதில் சப்-இன்ஸ்பெக்டர் தனிக்கொடி மற்றும் போலீசார் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியே சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர் . அதில் 4 கிலோ கஞ்சா கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவர்கள் கோடியக்காடு பகுதியை சேர்ந்த ஐயப்பன்(27), […]
மயிலாடுதுறையில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் ,வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர் . மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலத்தை அடுத்துள்ள திருவாலங்காடு அக்ரஹாரம் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் திருவாவடுதுறை ஆதீனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் திருக்கோடிக்காவல் கிராமத்தில் இருக்கும் இவருடைய தாயாருக்கு திடீரென்று உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது தாயாரை பார்ப்பதற்காக ராஜேந்திரன் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு திருக்கோடிக்காவல் கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் […]
வேளாங்கண்ணி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் குழந்தைகள் உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவுக்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 10-க்கும் வேனில் சுற்றுலாவிற்கு வந்துள்ளனர். அவர்கள் நாகூர் தர்காவுக்கு சென்று விட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியே வேளாங்கண்ணிக்கு சென்று கொண்டிருந்தனர் . அப்போது கருவேலங்கடை அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய வேன் சாலையோரத்தில் இருந்த வாய்க்காலில் […]
புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி தாலுக்காவில் மடவாமேடு நடுத்தெருவில் விக்னேஷ் என்பவர் (26) வசித்து வந்துள்ளார் . மீனவரான இவருக்கு துர்கா என்ற பெண்ணுடன் கடந்த 5 மாதத்திற்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இருவரும் மடவாமேடு பகுதியில் பாட்டி மாரியம்மாளுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் விக்னேஷ் திடீரென்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இதுகுறித்து புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் […]
நாகையில் ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை கடத்த முயன்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் புதுப்பள்ளி-வேதாரண்யம் சாலையில் கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டரான பசுபதி தலைமையில், சிறப்பு போலீஸ் தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் ஆகியோர் நேற்று முன்தினம் அதிகாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோடியக்கரை இருந்து நாகையை நோக்கி வேகமாக […]
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறைக்கக்கோரி மதிமுக- வினர் தபால் நிலையத்தில் மனு அளித்து போராட்டம் நடத்தினர் . மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறைக்கக்கோரி பிரதமருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும், டீசல் விலை 90 ரூபாய்க்கும் விலை உயர்ந்துள்ளதை கண்டித்து குத்தாலத்தில் உள்ள துணை அஞ்சலகத்தில் மனு அளித்து போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு […]
குற்ற வழக்குகளில் கைதான 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கமாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் வாய்மேடு அருகே தகட்டூர் நடுக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துசெல்வன். இவருடைய மகன் வைத்தியநாதன் மணல் கடத்தலில் ஈடுபட்டதால் வாய்மேடு காவல்துறையினர் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கைது செய்யப்பட்ட வைத்தியநாதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கமாறு உத்தரவிட்டுள்ளார். அதேபோல் […]
காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். நாகை மாவட்டம் வெளிப்பாளையம் காமராஜர் காலனி தெருவை சேர்ந்தவர் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் . இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் பல்வேறு புகார்களை தெரிவித்தனர். இதனால் அந்தப் பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தும் படி […]
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சித்தர்காடு பகுதியில் தமிழ்நாடு அரசு நுகர்வோர் வாணிப கழகத்தின் அரிசி ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த நவீன அரிசி ஆலையை சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன அரிசியாக மாற்றி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த அதி நவீன அரிசி ஆலைகளில் தானியங்கி மூட்டை தைத்தல், கொதிகலன் பகுதி, அரவை பகுதி மற்றும் அவியல் பகுதி ஆகிய பணிக்கு நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. […]
முககவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்தால் அந்த கடைக்கு சீல் வைக்கப்படும் என்று நாகை மாவட்ட எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்ட வருகிறது. ஆனால் பொதுமக்கள் சிலர் இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ,முக கவசம் அணியாமலும் அலட்சியமாக நடந்து கொள்கின்றன . இந்நிலையில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் முக கவசம் […]
மத்திய அரசின் ஆதார விலையை விட பருத்தி அதிக விலைபோனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் . மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 4,556 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடைசெய்யப்பட்ட பருத்தியை விவசாயிகள் மயிலாடுதுறை சீர்காழி, குத்தாலம் மற்றும் செம்பனார்கோவில் ஆகிய பகுதிகளிலுள்ள அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி செம்பனார்கோவில் விற்பனைக் குழு செயலாளரான ரமேஷ் தலைமையில் மறைமுக ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட […]
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்ககோரி சாலை மறியலில் ஈடுபட்ட 700 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் . மயிலாடுதுறை மாவட்டத்தில்உள்ள திருமுல்லைவாசல்,கூழையார் மற்றும் தொடுவாய் ஆகிய கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க வழங்க வேண்டும் என்று கடந்த 17-ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களில் மீனவர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த 19-ம் தேதியன்று […]
நாகை மாவட்டம் கூத்தூர் ஊராட்சி பகுதியில் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் . தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் கூத்தூர் ஊராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி முகம் நடைபெற்றது. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாமை ஊராட்சி தலைவர் ஜீனத்துன்னிசா தொடங்கி வைத்துள்ளார். இதற்கு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஹபிப்கனி முன்னிலை வகித்து […]
இடப்பிரச்சினையில் அண்ணனை பீர்பாட்டிலால் குத்திய தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள பெருங்கடம்பனூர் மேலவெளி பகுதியில் ரகுபதி என்பவர் வசித்து வருகிறார் .இவருக்கு தம்பி சித்ரவேல் என்ற தம்பி உள்ளார் . இதில் அண்ணன்- தம்பி இருவருக்கும் தங்களுடைய சொந்த இடத்தில் செங்கல் காளவாய் போடுவதில் ஏற்பட்ட இடப்பிரச்சினையால் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று தேவநதி ஆற்றங்கரை வழியில் சென்று கொண்டிருந்த அண்ணன் ரகுபதியை தம்பி சித்ரவேல் […]
12- ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் துபாஷ் தெருவில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார் .இவருடைய மகன் அஜய் 12- ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவி திடீரென்று காணவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அதே நேரத்தில் அஜயையும் காணவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து […]
குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த துர்காதேவிக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அருண்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது .இந்த தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவர் அருண்குமார் தினமும் மது அருந்திவிட்டு மனைவி துர்கா தேவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால் தன் கணவர் கொடுமைப்படுத்துவதாக துர்காதேவி போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த […]
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய தொகுப்பை மாவட்ட ஆட்சியர் லலிதா வழங்கி தொடங்கி வைத்தார் . மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தை பருவ பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. கடந்த மே மாதம் 1-ம் தேதி முதல் தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 964 குழந்தைகளில் மயிலாடுதுறை, குத்தாலம் ,சீர்காழி மற்றும் கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் உள்ள […]
ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 700 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் அனைவரும் மீன்பிடித் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் வசித்து வரும் மீனவர்கள் அனைவரும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தங்களின் பைபர் படகு மற்றும் விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடிதொழில் […]
நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த பட்டதாரி வாலிபர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டத்தில் வினோபாஜி நத்தம் ரோடு பகுதியை சேர்ந்த சகாயமுத்துவின் மகன் கார்த்திக். இவர் பி.காம். படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார் . இந்நிலையில் இவருடைய சகோதரரான தாமோதரன் மற்றும் அவருடைய நண்பர்கள் விஜய் ,டேவிட் ,சூர்யா, தாமஸ், விக்கி, மற்றும் ஐய்யப்பன் ஆகிய 8 பேரும் நேற்று நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணிக்கு சுற்றுலா […]
தனியார் பேருந்து மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் உள்ள சுனாமி நகர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் அரவிந்த் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று அரவிந்த் மயிலாடுதுறையை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தர்மகுளம் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது பூம்புகாரில் இருந்து சீர்காழி […]
மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும் இதற்கு துணையாக இருக்கும் மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் தலைமை தபால் நிலையத்தின் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கியுள்ளார் . மேலும் […]
சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இளந்தோப்பு பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகுல்பிரசாத் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் கோகுல்பிரசாத் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் ஆகியோர் கோகுல் பிரசாத் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து […]
ரஷ்யாவில் நடைபெறும் விண்வெளி பயிற்சிக்கு தமிழக மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரகசியா, வேதாஸ்ரீ ஆகிய இரு மாணவிகள் பதினோராம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் ரகசியா, வேதாஸ்ரீ ஆகிய இருவரும் சென்னையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட உலக அளவிலான வானியல் ஆராய்ச்சிகள் தொடர்பான போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் போட்டியில் ரகசியா மற்றும் வேதாஸ்ரீ ஆகிய இருவரும் முதல் பத்து இடங்களுக்குள் வந்து ரஷ்யாவில் நடைபெறும் வானியல் […]
சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின்படி விராலூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இழுப்பபட்டை பகுதியில் வசிக்கும் அஜித்குமார் மற்றும் சித்தமல்லியை சேர்ந்த ஜெகன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் மணல் கடத்திய குற்றத்திற்காக இருவரையும் கைது செய்துள்ளனர். […]
100 அடி ஆழத்திற்கு கடல் உள்வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் பகுதியில் 100 அடி ஆழம் கடல் உள்வாங்கியுள்ளது. இதனால் மீனவர்களுக்கு போதியளவு மீன்கள் கிடைக்காத காரணத்தால் அவர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் ஆழ்கடல் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டதினால் பைபர் படகில் சென்ற மீனவர்கள் குறைந்த அளவிலான 5 முதல் 10 கிலோ மீன்கள் மட்டுமே பிடித்து கரைக்கு திரும்பியுள்ளனர். இது குறித்து மீனவர்கள் கூறும்போது கடந்த […]
ஆற்றின் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைபர் படகுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் திடீர் குப்பத்தில் கவியரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் புதியதாக வாங்கிய பைபர் படகை அப்பகுதியில் ஆற்றின் கரையில் நிறுத்தி வைத்திருக்கிறார். இதனை போல் அதே பகுதியில் வசிக்கும் ரத்தினவேல் என்பவர் தனது பைபர் படகையும் அங்கு நிறுத்தி வைத்திருந்திருக்கிறார். இந்நிலையில் இந்த 2 படகுகள் மீது டீசலை […]
சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதாக கடத்திச் சென்ற வாலிபர் ஒருவரை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகை மாவட்டத்தில் உள்ள பூதனூர் கிராமத்தில் தனபால் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு அய்யப்பன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியுடன் அய்யப்பன் நெருங்கி பழகியுள்ளார். இதனையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அயப்பன் வீட்டில் தனித்திருந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி […]
நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ராயர் அக்ரஹாரம் பகுதியில் சிலம்பரசன் என்ற லாரி ஓட்டுனர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் மகள் இருக்கிறார். தற்போது சூர்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் 16 ஆயிரம் ரூபாய்க்கு புதிய செல்போன் வாங்கிய சிலம்பரசனை சூர்யா கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் சூர்யா கோபத்தில் தனது […]
சட்ட விரோதமாக சாராயம் கடத்தி விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ராதா மங்கலம், எரும்புகன்னி போன்ற பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் புருஷோத்தமன் மற்றும் முருகேசன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் சட்டவிரோதமாக சாராயம் கடத்தி வந்து அப்பகுதியில் விற்பனை செய்ததும் […]
மின்னல் பாய்ந்து கோவில் கோபுரத்தில் அமைந்துள்ள சுவாமி சிலைகள் சேதமடைந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வாய்மேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதியில் நீர் தேங்கியது. இந்நிலையில் ஆயக்காரன்புலம் 4-ஆம் சேத்தியில் உள்ள ஏழுமேஸ்வரமுடையார் கோவிலில் மின்னல் பாய்ந்ததால் கோவில் கோபுரத்தில் உள்ள சுவாமி சிலைகள் சேதம் அடைந்து கீழே விழுந்தது. மேலும் கோவில் கோபுரத்தில் தங்கியிருந்த 60-க்கும் மேற்பட்ட புறாக்கள் உயிரிழந்து விட்டது. […]
ஆட்டோ டிரைவர் சரமாரியாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மருந்து கொத்தள சாலை கொடிமரத்து பகுதியில் பிரகாஷ் என்ற ஆட்டோ டிரைவர் தன் தாயுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் இவரது வீட்டின் மாடியில் உள்ள அறையில் பிரகாஷ் முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு இருப்பதாக டவுன் காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்தது. அந்த தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
காரில் கஞ்சாவை கடத்த முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலிருந்து கடல்வழியாக தங்கம் மற்றும் கஞ்சாவை இலங்கைக்கு கடத்துவதை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள விழுந்தமாவடி பட்டி ரோடு அருகில் கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேதாரண்யத்தில் இருந்து நாகையை நோக்கி வேகமாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனையிட்டதில் 126 கிலோ கஞ்சா […]
சூதாட்டத்தில் தகராறு ஏற்பட்டதால் அண்ணன் – தம்பி இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி வடக்கு தெருவில் கலியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் இருக்கிறார். இவர் அப்பகுதியில் நண்பர்களுடன் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவர் பந்தயத்தில் பணத்தை இழந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து முத்துக்குமார் வாக்குவாதம் செய்ததால் அவரது நண்பர்கள் உருட்டுக்கட்டையால் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன் பிறகு அருகில் உள்ளவர்கள் […]
இளம் மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சந்திரபாடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சந்திரபாடி மீனவர் காலனியில் வீரகாளி என்ற மீனவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் என்ற மகன் இருக்கிறார். இவரின் மகன் தீபக் கடந்த 16 – ஆம் தேதியன்று சக மீனவர்களுடன் சந்திரப்பாடியில் இருந்து மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் தீபக் திடீரென நடுக் கடலில் தவறி விழுந்து மாயமானார். இதனை அடுத்து உடன் இருந்த சக […]
சாலை விபத்தில் உயிரிழந்த சாப்ட்வேர் பொறியாளர் குடும்பத்திற்கு 1 கோடியே 98 ½ லட்சம் ரூபாய் நஷ் ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஆவார். இவருக்கு அபிநயா என்ற மகளும், ஆனந்த கிருஷ்ணன் என்ற மருமகனும் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் பொறியாளராக வேலை செய்து வந்துள்ளனர். கடந்த 2018 – ஆம் ஆண்டு, ஜனவரி […]
மளிகைக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள சிவன் தெற்கு வீதியில் இருக்கும் ஒரு மளிகைக் கடையின் முன்பு வாலிபர் ஒருவர் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளார். இதனைப் பார்த்த காவல்துறையினர் கடையின் அருகில் சென்ற போது அந்த வாலிபர் பயந்து அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் […]
முன்விரோதம் காரணமாக விவசாயியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய அண்ணன்-தம்பி இருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அச்சு தராயபுரம் பகுதியில் விவசாயியான அருள் பூபதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுதா என்ற மனைவி இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கேசவன் என்பவருக்கும் இடையே வேலி பிரச்சினை காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அருள் பூபதியின் மனைவியான சுதா தனது வீட்டின் […]
தென்னலக்குடி உப்பனாற்றை சரியான முறையில் தூர்வார விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் இன்று முதல் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு கடைமடை வரை தங்கு தடையின்றி செல்ல அரசு சிறப்பு தூர்வாரும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, 8 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் தலைமையில் 65 கோடி ரூபாய் செலவில் பாசன வாய்க்கால்கள் மற்றும் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 80 லட்சம் ரூபாய் மதிப்பில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள […]
காவல் நிலைய வளாகத்திற்குள் மர்ம நபர்கள் சென்று மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மெயின் சாலை பகுதியில் போலீஸ்காரர் கோடிஸ்வரன் மயிலாடுதுறை காவல் நிலைய தொழில்நுட்ப அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் காவல்நிலைய அலுவலக வளாகத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சென்று பணியில் இருந்துள்ளார். இதனையடுத்து பணி முடிந்தபின் கோடீஸ்வரன் தனது வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்தபோது தான் நிறுத்தி […]