நாகையில் கடலுக்கு சென்ற மீனவர் மாயமானதால் அவருடைய கதி என்னவென்று தெரியாமல் உறவினர்கள் கடற்கரையில் அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கல்லார் பகுதியில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிச்செல்வன் என்ற மகன் இருந்தார். இவருக்கு கனிமொழி என்ற மனைவியும், 4 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கவிச்செல்வன் தனக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 28-ஆம் தேதி மாலை 5 […]
Category: நாகப்பட்டினம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் சோதனைச்சாவடியில் பாதயாத்திரை வருபவர்கள், வாகன ஓட்டிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வருபவர்களுக்கும், மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடம் வழியாக செல்பவர்களுக்கும் கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச்சாவடியில் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தலின்படி இந்த சோதனை நடைபெற்றது. இதற்கு வட்டார மருத்துவ […]
நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அ.தி.மு.க. கட்சியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் கிராம மக்களை நேரில் சந்தித்து தமிழக அரசு செய்த சாதனைகளை விளக்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் முதியோர் உதவித்தொகை உயர்வு, விலையில்லா வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, ஆட்டோ […]
மயிலாடுதுறையில் கிராமங்களில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காட்டுச்சேரி தரங்கம்பாடி, பொறையாறு, திருக்களாச்சேரி, ஆயப்பாடி, சங்கரன்பந்தல் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் குரங்குகள் தொல்லை தற்போது அதிகமாக உள்ளது. இவை வீடுகளில் உள்ள தோட்டத்தில் பலா, மா, வாழை ஆகியவற்றை பறித்து சாப்பிடுவதோடு அதிக அளவில் வீணாக்கி விடுகிறது. சில வீடுகளில் குடிநீர் பைப்புகளை உடைத்து, உணவு பொருள்களை சாப்பிட்டு விட்டு செல்கிறது. மேலும் டிவி ஆண்டனாவில் ஏறி […]
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே லாரி மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானத்தில் மீனவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் செல்லப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு (18) என்ற மகன் இருந்தார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் கலைச்செல்வன் என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவருமே மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் மோட்டார் சைக்கிளில் நாகை நோக்கி சென்றுள்ளனர். அப்போது சந்துரு மோட்டார் […]
மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி வேட்பாளர் காசிராமனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மயிலாடுதுறை மாவட்டம் சின்னக்கடை வீதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்த கட்சியின் வேட்பாளர் காசிராமனை ஆதரித்து நேற்று முன்தினம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;- பணம் இருப்பவர்கள் மட்டும்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் அதனை மாற்றி குணம் இருப்பவர்களும் அரசியல் செய்ய முடியும் என்று […]
மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்திய 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் பகுதிக்கு உட்பட்ட வடக்கு தெருவில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருஞானசம்பந்தம் (38) என்ற மகன் உள்ளார். இவருக்கும் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியில் வசித்து வரும் சாகுல்அமீது என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தென்பாதியில் உள்ள ஒரு டீக்கடையில் கடந்த 25-ஆம் தேதி திருஞானசம்பந்தம் டீ குடிப்பதற்காக […]
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமத்தில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற தாய் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர்கள் அதிகாலையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் கதவை இரண்டு மர்ம நபர்கள் தட்டியுள்ளனர். […]
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியில் பிச்சைக்காரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளவரசன் (26) என்ற மகன் இருந்தார். சம்பவத்தன்று இவரும் வ.உ.சி. தெருவில் வசித்து வரும் பாக்யராஜ் என்பவரது மகன் ஸ்ரீராமும் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அதன்பின் அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது இளவரசன் மோட்டார்சைக்கிளை […]
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அருகே கல்லூரி மாணவி கடத்தி செல்லப்பட்டதாக தாய் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருப்பூண்டி பப்புசெட்டி தெருவில் பாப்பையன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் மாரியம்மாள். இவர் மூன்றாம் ஆண்டு பட்டப் படிப்பை நாகையில் உள்ள பாரதிதாசன் யூனிவர்சிட்டியில் படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மாரியம்மாள் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கீழையூர் காவல்நிலையத்தில் […]
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே மனைவி பிரிந்த மன வேதனையில் பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆந்தகுடி வடக்கு தெருவில் முருகையன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு அருண்பாண்டி என்ற மகன் இருந்தார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அலிவலம் பகுதியில் வசித்து வரும் செல்வம் என்பவருடைய மகள் கார் குலஸ்தேவியை காதல் திருமணம் செய்துள்ளார். […]
நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அருகே புதுப்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாகொந்தை கிராமத்தில் உதயகுமார் (28) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டம் பெரிய நகரில் வசித்து வரும் கிருஷ்ணவேணி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று கிருஷ்ணவேணி வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களுக்கும் சென்று பார்த்துள்ளனர். ஆனால் […]
நாகையில் குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள காடம்பாடி மாரியம்மன் கோவில் தெரு, என்.ஜி.ஓ. காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக இந்த பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் சரிவர கிடைக்கவில்லை. இதுகுறித்து கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் […]
தேர்தலை முன்னிட்டு நாகையில் ஆயுதப்படையினர், துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர் அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். […]
மயிலாடுதுறை மாவட்டம் மாத்தூர் கைலாசநாதர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் கோலாகலமாக குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதற்கு முன்னதாக கணபதி ஹோமம் கடந்த 19-ஆம் தேதி அன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு அலங்கார பூஜைகளும், தீபாராதனைகளும் தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்றது. மேலும் யாக சாலை பூஜை […]
நாகையில் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்தை அடுத்த பனங்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஆலையை விரிவாக்கம் செய்ய உள்ள காரணத்தினால் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் எஞ்சிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி காலம் முடிவடையும் வரை எழுத்துப்பூர்வ பணி உத்தரவாதத்துடன் வழங்கக்கோரியும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், சி.பி.சி.எல். அமைப்புசாரா ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் […]
நாகையில் ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 64 ஆயிரத்து 355 பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். நாகை மாவட்டத்தில் உள்ள குரவப்புலம் வெள்ள கேட் அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர் வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் வாகனத்தில் ரூ. 64 ஆயிரத்து 255 கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணம் குறித்து […]
நாகையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாகையில் துணை காவல் ஆய்வாளர் கார்த்திக் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அங்கு வந்த இருசக்கர வாகனங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சங்கமங்கலம் பகுதியில் வசித்து வரும் சிவா என்பவரது வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அதன்பின் அந்த வாகனத்தை சோதித்தபோது 600 பாக்கெட்களை சாராயம் சட்டவிரோதமாக எடுத்துச் செல்வது தெரியவந்தது. மேலும் […]
நாகையில் சட்டவிரோதமாக விஷ சாராயத்தை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் மது குற்றங்களை தடுக்கும் பொருட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புறித்தானிருப்பு பகுதியில் வசித்து வரும் ஐயர் தனபால் என்பவருடைய வயலில் விஷ சாராயம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் […]
நாகை சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட இறுதிகட்ட வேட்பாளர்களின் பட்டியல் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. இதையடுத்து 20-ஆம் தேதி அன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில் நாகை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி, அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம் கட்சி, […]
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட இறுதிகட்ட வேட்பாளர்களின் பட்டியல் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. இதையடுத்து 20-ஆம் தேதி அன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில் நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 15 வேட்பு […]
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட இறுதிகட்ட வேட்பாளர்களின் பட்டியல் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. இதையடுத்து 20-ஆம் தேதி அன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, அ.தி.மு.க. கூட்டணியான பா.ம.க., […]
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மக்கள் குடிநீருக்கு பயன்படுத்தி வந்த கிணறு திடீரென உள் வாங்கியது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அருகே கோவில்பத்து கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு எதிரே சமுதாய கிணறு ஒன்று உள்ளது. இது அரசு புறம்போக்கு இடத்தில் இருக்கிறது. இந்த கிணறு 12 அடி அகலத்தில் 28 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அந்த பகுதி மக்கள் இந்த கிணற்று நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தனர். இந்த சமுதாயக் கிணறு […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஜவுளிக்கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவத்தால் ஜவுளிக்கடை ஊழியர்களுக்கும் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் முதல் கட்டமாக கொரோனா வேகமாக பரவி வந்தது. அதனை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு போடப்பட்டது. இதனால் கொரோனா ஓரளவிற்கு படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் இரண்டாவது அலையாக மீண்டும் கொரோனா வேகமாக பரவ தொடங்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் பகுதியில் வசித்து வந்த ஜவுளி கடை உரிமையாளருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி […]
நாகையில் உதவி மின் பொறியாளர் அலுவலகம் சேதமடைந்ததால் தற்போது புதிய அலுவலக கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் உதவி மின் பொறியாளர் பிரிவு அலுவலகம், வெளிப்பாளையம் பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் இயங்கி வந்தது. ஆனால் தற்போது இந்த அலுவலக கட்டிடம் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இதனால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை நாகல்நகர் கே.சி.பி. நகர் எதிர்புறம் உள்ள புதிய கட்டிடத்திற்கு இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இடமாற்றம் செய்யப்பட்ட கட்டிடம் திங்கட்கிழமை […]
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் சட்டமன்ற தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேட்புமனு தாக்கல் 19-ஆம் தேதி நிறைவடைந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகள் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 17 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. […]
மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடி கிராமத்தில் மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்கக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் இரட்டைமடி மற்றும் சுருக்குமடி ஆகிய வலைகளை மீன் பிடிக்கு பயன்படுத்துவதற்கு அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடையை நீக்கி சுருக்குமடி வலையை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி சந்திரபாடி மீனவ கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், இறால் பண்ணைகளை மூட வேண்டும் […]
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் சட்டமன்ற தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேட்புமனு தாக்கல் 19-ஆம் தேதி நிறைவடைந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகள் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 11 பேரின் வேட்பு மனுக்கள் […]
நாகையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பெண் ஒருவர் […]
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 10 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் சட்டமன்ற தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேட்புமனு தாக்கல் 19-ஆம் தேதி நிறைவடைந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகள் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 12 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் […]
நாகையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு முதியவர் […]
நாகப்பட்டினம் புதுப்பள்ளி கடற்கரையில் இலங்கைக்கு கடத்துவதற்காக புதைத்து வைக்கப்பட்டிருந்த 120 கிலோ கஞ்சாவை கடலோர காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளி கடற்கரையில் கஞ்சா மூட்டைகள் கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக நாகை கடலோர காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் கீழ்வேளூர் கடலோர காவல் குழும காவல்துறையினர் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மூன்று மூட்டைகள் சில அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டு இருந்ததை […]
நாகப்பட்டினத்தில் அரசு பேருந்திலிருந்து தடுமாறி கீழே விழுந்த முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பறவை அந்தோனியார் கோவில் தெருவில் 62 வயதான அமிர்தலிங்கம் எனும் முதியவர் வசித்து வந்தார். இவர் சம்பவத்தன்று வீட்டிற்கு காய்கறிகள் வாங்குவதற்காக சந்தைக்கு சென்றுள்ளார். அதன் பின் சந்தையிலிருந்து காய்கறி மூட்டையை வாங்கி விட்டு அரசு பேருந்தில் ஏறி நாகப்பட்டினத்திற்கு வந்துள்ளார். நாகை புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்து வந்தவுடன் காய்கறி மூட்டைகளை எடுத்துக்கொண்டு […]
நாகப்பட்டினம் வேலூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் அருகே சட்ட விரோதமான செயல்கள் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் ஆனந்த குமார் ஆகியோர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மாட்டு வண்டிகளில் வெட்டாற்றிலிருந்து மணல் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் […]
நாகையில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடாது என்று மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டது. சென்னை போக்குவரத்து ஆணையர் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி நாகை மாவட்டத்தின் ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரவீன் நாயர் அனைத்து சரக்கு வாகனங்களிலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்ட உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பெயரில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு […]
மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூரில் உள்ள பரிமள ரங்கநாதர் கோவிலில் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவிழந்தூரில் சிறப்பு வாய்ந்த பரிமள ரெங்கநாதர் கோவில் உள்ளது. இது பெருமாள் பள்ளி கொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க கோவில்களில் ஐந்தாவது கோவிலாக விளங்குகிறது. மேலும் 108 திவ்ய தேசங்களில் 22-வது திவ்ய தேசமாக திகழ்கிறது. இது திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். இந்த கோவிலில் வருடம்தோறும் பங்குனி உத்திர திருவிழா […]
மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசலில் சுருக்குமடி வலையை பயன்படுத்த அரசு அனுமதி வழங்குமாறு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே கூழையார், திருமுல்லைவாசல், தொடுவாய் ஆகிய மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் 60-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 100-க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் ஆகியவற்றின் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். எனவே தொடுவாய், திருமுல்லைவாசல் ஆகிய கிராமங்களில் உள்ள மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்குமாறு […]
மயிலாடுதுறையில் தங்கை இறந்த மன வருத்தத்தில் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவிழந்தூரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் இருந்தார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இவருடைய தங்கை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதிலிருந்தே வெங்கடேஷ் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார். அவருக்கு அவரது உறவினர்களும், நண்பர்களும் ஆறுதல் கூறியுள்ளனர். இருப்பினும் வெங்கடேஷ் தங்கை […]
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 12-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் […]
நாகப்பட்டினம் அருகே திருமணமாகிய 14-வது நாளில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கருப்பம்புலம் மேலக்காடு கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வந்தார். இவர் தற்காலிக பணியாளராக நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று வேதாரண்யத்திற்கு கரியாப்பட்டினம் செங்காத்தலை பாலத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். மணக்காடு கிராமம் பிள்ளையார் குளம் பகுதி அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு […]
மயிலாடுதுறையில் முககவசம் மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்றாமல் செல்பவர்களுக்கு அபராதமும், உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பொது இடங்களில் செல்ல வேண்டும். மேலும் முக கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும், முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கும் […]
குன்றம் என்பதே குன்னம் என மருவியதாக கல்வெட்டு சான்றுகள் கூறுகின்றன. தமிழ் இலக்கியத்திற்கு உயிர்கொடுத்த தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே. சுவாமிநாதன் இளம்பருவத்தில் வளர்ந்த பகுதி இது. சங்ககால நாகரிகத்தைப் பறை சாற்றும் தொல்லுயிர் எச்சங்கள் அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளன. நீட் தேர்வால் மருத்துவ கனவை இழந்து உயிர் நீத்த அனிதா வாழ்ந்த பகுதியும் இதுதான். விவசாயமும், விவசாய பணிகளும் இல்லாத காலங்களில் 100 நாள் வேலை திட்ட பணிகளை இத்தொகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக […]
நாகை அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள தனியார் தியேட்டர் ஒன்றில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் பகுதியில் உள்ள காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் 300 […]
நாகை அருகே குடும்ப தகராறில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதநாயகம் செட்டித்தெருவில் விஜயபாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எட்டு வருடங்களுக்கு முன்பு தனவள்ளி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் தற்போது ஆண் குழந்தை ஒன்று உள்ளது. மேலும் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு முற்றியது. அப்போது […]
நாகை அருகே மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள கொல்லன் திடல் பகுதியில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுசீந்திரன் என்ற மகன் இருந்தார். சுசீந்திரன் தனியார் விடுதி ஒன்றில் வேளாங்கண்ணியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சுசீந்திரன் வேலையை முடித்து விட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் ரயில் நிலையம் அருகே வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில் […]
நாகப்பட்டினம் வேளாங்கண்ணி அருகே ஆறாம் வகுப்பு மாணவன் சரக்கு ஆட்டோ மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பிரதாபராமபுரம் அருகே முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சிவசந்தோஷ் என்ற மகன் இருந்தார். சிவசந்தோஷ் ஆறாம் வகுப்பை வேளாங்கண்ணி பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சிவசந்தோஷும், கோகிலாவும் பிரதாபராமபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சரக்கு ஆட்டோ […]
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி விவசாயிகள், மீனவர்கள், உப்பள தொழிலாளர்கள் நிறைந்த தொகுதி. விடுதலை போராட்டத்தின் போது வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு காய்ச்சும் போராட்டம் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். திருத்துறைபூண்டி தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு 1962ஆம் ஆண்டு வேதாரண்யம் தொகுதி உருவானது. அதிகளவாக திமுக 6 முறை வசப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் 4 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. 3 முறை அதிமுக தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ கைத்தறித்துறை அமைச்சர் ஓ. எஸ். […]
நாகப்பட்டினம், வேதாரண்யம், திருவாரூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் இருந்த பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்டது கீழ்வேளூர் தனித்தொகுதி. 2010 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பின் போது இத்தொகுதி உதயமானது. விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் ஆகிய தொழில்கள் இங்கு பிரதானமாக உள்ளன. கிராம பகுதிகளை அதிக அளவில் கொண்ட தொகுதியாக கீழ்வேளூர் உள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்த திருப்புகழை கீழ்வேளூர் தொகுதியில் தான் உள்ளது. கிறிஸ்தவர்களின் புகழ் பெற்ற தலமான வேளாங்கண்ணி மாதா ஆலயம் இங்குதான்அமைந்துள்ளது. […]
ஆழிப்பேரலையால் மூழ்கடிக்கப்பட்ட ஆதி தமிழர் நாகரிகதின் அடையாளச்சின்னம் பூம்புகார். சிலப்பதிகார காட்சிகளை கண் முன்னே விளக்கும் பூம்புகார் கலைக்கூடம் 1306 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மாசிலா நாதர் ஆலயம் ஆகியவை புகழ்பெற்றவை ஆகும். இந்தியாவில் முதல் அச்சுக்கூடம், காகிதப்பட்டறை, பைபிளின் தமிழ் மொழி பெயர்ப்பு ஆகியவை நிகழ்ந்த தரங்கம்பாடி, கம்பராமாயணம் எழுதிய கம்பர் பிறந்த தேரிழந்தூர் ஆகியவை பூம்புகார் தொகுதியில் தான் உள்ளது. விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் ஆகியவை முக்கிய தொழிலாக பார்க்கப்படுகிறது. பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் […]
மாவட்டத்தின் தலைநகரை தன்னகத்தே கொண்டது நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி. இஸ்லாமியர்களின் மிக முக்கிய புனித தலமான நாகூர் இங்கு அமைந்துள்ளது. விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலை பிரதானமாக இங்கு உள்ளவர்கள் நம்பியுள்ளனர். சோழர்கள் காலத்திலேயே புகழ் துறைமுக நகரமாக விளங்கியது நாகப்பட்டினம். நாகப்பட்டினம் தொகுதியில் திமுக மற்றும் காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளனர். அதிமுக 4 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் 1 முறையும், அதிக அளவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 முறையும் வெற்றி […]