நகைக்கடை அதிபர் வீட்டில் இரண்டு பேரைக் கொன்றுவிட்டு 16 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி பகுதியில் இருக்கும் ரயில்வே ரோட்டில் நகைக்கடை அதிபரான தன்ராஜ் வீடு உள்ளது. திடீரென்று வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் நகைக்கடை உரிமையாளரின் குடும்பத்தினரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் நகைக்கடை அதிபரின் மனைவி மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தன்ராஜ் மற்றும் அவருடைய மருமகள் படுகாயமடைந்தனர். மேலும் அவர்கள் வீட்டில் இருந்த […]
Category: நாகப்பட்டினம்
கொள்ளையர்களால் நகைக்கடைக்காரரின் மனைவி மற்றும் மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழியில் நகை கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் தன்ராஜ். இவர் ரயில்வே ரோடு பகுதியில் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தன்ராஜின் மனைவி ஆஷா( 45), மகன் அகில் (28) வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த கொள்ளையர்கள் தாய் மற்றும் மகனை கொடூரமாக தாக்கியுள்ளனர். பின்னர் இந்த கொள்ளையர்கள் தீரன் பட பாணியில் தன்ராஜின் மனைவி மற்றும் […]
விவசாயி ஒருவர் நெற்பயிர்கள் சாய்ந்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளைக்கு அருகிலிருக்கும் மோகனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (58). விவசாயியான இவர் தன் நிலத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்களை பயிரிட்டுள்ளார். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கன மழையினால் சுமார் 88 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதில் ரமேஷ் பயிரிட்டிருந்த நெற்பயிர்களும் சேதமடைந்தது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த […]
வேதாரண்யம் கடல் பகுதியில் 50 கிலோ எடையுள்ள ஆலிவர் ரெட்லி அமையும் டால்ஃபினும் இறந்து கரை ஒதுங்கியது. வேதாரண்யத்தில் கோடியக்கரை தொடங்கி புஷ்பவனம் கடற்கரை பகுதி வரை பசுபிக் பெருங் கடலில் வாழும் அரிய வகை உயிரினமான ஆலிவர் ரெட்லி ஆமைகள் பருவகாலங்களில் இனப்பெருக்கத்திற்காக 2000 கிலோ மீட்டர் நீரோட்டத்திற்கு தகுந்தவாறு பயணம் செய்து இந்த பகுதிக்கு வந்து மேடான பகுதியில் மணலை தோண்டி 25 முட்டைகள் வரை இட்டுச்செல்லும். சமூக விரோதிகள் இந்த முட்டைகளை எடுத்துச் […]
சீர்காழி அருகே கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்த விபத்தில் கடல் அலையில் சிக்கி மாயமான மீனவரை மீட்கும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொடியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மருதுபாண்டி, பூவரசன், மகேஷ் , மாதவன். இவர்கள் 4 பேரும் சிறிய விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது பழைய முகத்துவாரம் அருகே படகு சென்று கொண்டிருந்தபோது திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் படகு கடலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் […]
மயிலாடுதுறையில் பெண் ஒருவர் கணவர் குடும்பத்தினரிடமிருந்து தன்னையும் தன் குழந்தைகளையும் காப்பாற்றுமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மயிலாடுதுறை மூவலூர் காலனியைச் சேர்ந்த தம்பதி கார்த்திக் மற்றும் சிவப்பிரியா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கார்த்திக் தன் 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். மேலும் சொந்தமாக லாரி ஒன்றையும் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக்கின் சித்தப்பா மகனான கண்ணன் மற்றும் அவரின் மனைவி மணிமேகலை மற்றும் […]
நாகையில் ஒருவர் தன் வீட்டில் விரலிமஞ்சள் மூட்டைகளை கிலோக்கணக்கில் பதுக்கிவைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தின் வேதாரண்யத்தை அடுத்துள்ள வேட்டைக்காரனிருப்பு என்ற காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாலுவேதபதி என்ற கிராமத்தில் உள்ள உலகநாதன் காடு என்ற பகுதியை சேர்ந்த நபர் கிருஷ்ணமூர்த்தி (56). இவர் தன் வீட்டில் மூட்டைக்கணக்கில் விரலிமஞ்சள்களை மறைத்து வைத்திருப்பதாக நாகை கடலோர காவல் குழும காவல்துறையினருக்கு ரகசியமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை இலங்கைக்கு கடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காவலர்களின் குழுவானது […]
நாகை அருகே நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் தங்கள் குடும்பத்துடன் வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர். நாகை மாவட்டத்தில் கடந்த 10 தினங்களாக பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 87 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளனர். ராராந்திரமங்கலம், வடகரை, தென்கரை, செல்லூர் கோட்டூரு உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டி இருந்த 1500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து புதராகி உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் […]
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டதிலுள்ள கொள்ளிடம் பகுதியில் ஒரு தாடாளன் கோவில் தெருவை சார்ந்தவர் ரமேஷ். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் நேற்று பழையாறு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஓலகொட்டாய்மேடு என்ற பகுதியில் வைத்து எதிரே வந்த எருக்கூர் கிராமத்தைச் சார்ந்த சிவராஜ் என்பவரின் மோட்டார் சைக்கிளின் மீது ரமேஷின் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் […]
மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் நேருக்கு நேர் மோதியதில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சீர்காழி கோவில் தெருவில் ரமேஷ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் பழையாறு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது மோட்டார் சைக்கிள் ஓலகொட்டாய்மேடு அருகில் சென்று கொண்டிருந்தபோது, எருக்கூர் கிராமத்தில் வசித்து வரும் யுவராஜ் என்பவர் ஓட்டி வந்தார் மோட்டார் சைக்கிள் ரமேஷின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இது படுகாயமடைந்த ரமேஷ் […]
நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தபோது, குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள குருவியான்பள்ளம் கிராமத்தில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் இளைய மதுக்கூடம் கிராமத்தில் வசிக்கும் தனது மகள் அமலா கிருஷ்ணகுமார் வீட்டிற்கு சென்று பொங்கல் சீர்வரிசை பொருட்களை கொடுத்து விட்டு அங்கிருந்து தனது பேரனான ஆக்ரிஷ் என்பவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அந்த சிறுவன் தனது தாத்தா வீட்டின் அருகே உள்ள குளம் பகுதியில் மற்ற சிறுவர்களுடன் இணைந்து […]
பாதாள சாக்கடை குழாய் உடைந்து சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறையில் இருக்கின்றது. ஆனால் இந்தத் திட்டத்தில் குளறுபடி ஏற்பட்டதன் காரணமாக கழிவுநீர் குழாய்கள் மற்றும் உள்நுழைவு தொட்டி உடைந்து அங்குள்ள சாலைகள் உள்வாங்குகின்றன. இதனையடுத்து மயிலாடுதுறை நகரில் மட்டும் 15 இடங்களில் உள்நுழைவு தொட்டி உடைந்ததால் அதனை சீரமைக்கும் பணியானது நடைபெற்றது. இந்நிலையில் தரங்கம்பாடியில் உள்ள சாலையில் உள்நுழைவு தொட்டி […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெண்ணை மயிலாடுதுறை காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவிற்கு சீர்காழி அருகே உள்ள ஈசானிய தெரு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் தனிப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் அங்கு அமுதா என்ற பெண்சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், இவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்து […]
கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பாலக்கரைகடை பகுதியில் சிங்காரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்ட காரணத்தால், மனமுடைந்த புவனேஸ்வரி தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். அப்போது […]
மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக ஒரு பெண்ணை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஈசானி தெருவில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சீர்காழி போலீஸ் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில், போலீசார் ஸ்டாலின், தினேஷ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் முருகன் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சீர்காழி ஈசானி […]
அதிமுக ஒன்றியச் செயலாளர் அரிவாளுடன் ரகளையில் ஈடுபடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் பகுதியில் தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் கடந்த 2004ஆம் ஆண்டு வந்த சுனாமியால் சேதமடைந்தது. சில நாட்களுக்கு முன் இக்கட்டிடம் இடிக்கப்பட்டதால் அதிலிருந்த கல்,மண் போன்றவற்றை அப்பகுதி மக்கள் சிலர் தங்கள் வீட்டு வாசலில் கொட்டுவதற்காக அள்ளிச் சென்றனர். இதனைக் கண்ட நாகை மாவட்ட அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர், குடித்துவிட்டு கையில் […]
விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முகத்திரையை தோலுரிப்போம் என்று கூறியுள்ளார். தமிழக காவிரி விவசாயிகள் பொதுக்குழு செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில்,புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும்,நெல் குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் வழங்க வற்புறுத்தியும் விவசாய சங்கத்தினர் நேற்று நாகை மாவட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் இருந்து தஞ்சை ராஜராஜன் சிலை வரை பேரணி நடத்தினர். பேரணியில் பேசிய பி.ஆர்.பாண்டியன், புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் […]
நாகப்பட்டினம் அருகே நிலக்கடலை சாப்பிட்டு 2 வயது குழந்தை உயிருக்குப் போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல் அருகே உள்ள பெரிய கண்ணமங்கலம் என்ற கிராமத்தில் அருண் மற்றும் கீர்த்தனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு வயதில் அனு மித்ரா என்ற மகள் இருக்கிறார். அவர் கடந்த 6ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு நிலக்கடலை எடுத்து தின்று கொண்டிருந்தார். அப்போது நிலக்கடலையை வேகமாக சாப்பிட்டதால் நெஞ்சுப் பகுதியில் உள்ள உணவு குழாய் […]
நாகை அருகே கட்டிட கூலி தொழிலாளியாக இருந்து வரும் கணவனை இழந்த பெண் தனது சகோதரி வீட்டிற்கு தினந்தோறும் சென்று அங்கு பாதுகாப்பாக இரவு நேரங்களில் மட்டும் தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல சகோதரி வீட்டுக்கு வந்த அந்த பெண்ணை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பெண்ணின் வாய்பொத்தி அங்குள்ள ஆலயத்தின் அழைத்துச் சென்று அவரை துன்புறுத்தி பாலியல் வன்கொடுமையின் ஈடுபட்டுள்ளார்கள். இரவு 11 மணிக்குப் பிறகு அழைத்து சென்றவர் நீண்ட நேரமாகியும் […]
இளம்பெண் ஒருவரை கோவிலில் வைத்து கும்பல் ஒன்று பாலியல் பலத்தகாரம் செய்துள்ளது தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையத்தில் பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து பக்கத்தில் இருந்த கோவிலுக்குள் தூக்கி சென்றுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை தாக்கிய அந்த கொடூர கும்பல் கோவிலில் வைத்து கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பிறகு அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து அக்கம் பக்கத்தில் […]
நாகையில் கோவிலில் வைத்து பெண் கூலி தொழிலாளிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக 2 பேர் கைதாகி இருக்கிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
சாராயம் விற்ற 2 நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கிழவேலூர் பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் வருவதாக போலீசாருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அய்யனார்குளம் பகுதியில் சாராயம் விற்ற ஜெகவீரபாண்டியன் மற்றும் ஆழியூர் சாலையில் சாராயம் விற்ற தாமரைக்குளத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்பு அவர்களிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். […]
நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்பகுதியில், அத்துமீறி நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 3 மீனவர்களை, வரும் 18-ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கடற்பகுதிக்குள், இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகு என்ஜின் பழுதானதோடு, பலத்த காற்றும் வீசியதால், படகு திசைமாறி இந்திய கடற்பகுதிக்கு அவர்கள் வந்தனர். பாஸ்போர்ட் இல்லாமல், அனுமதியின்றி இந்திய எல்லைக்குள் வந்த அந்த 3 பேரையும், […]
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆசிட் குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். ஆறுமுகம் பெயிண்டராக பணிபுரிகிறார். இவருக்கு காஞ்சனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று மீண்டும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்ட போது மிகுந்த மனவேதனை அடைந்த ஆறுமுகம் தனது வீட்டில் இருந்த ஆசிட்டை குடித்துவிட்டார். அப்போது அருகிலிருந்தவர்கள் அவரை […]
மீனவரின் வலையில் சிக்கிய 110 கிலோ எடையுள்ள சுறா மீன் 26 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோடியக்கரையில் ஆண்டுதோறும் மீன்பிடி பருவமானது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிய உடன் மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் மீன்பிடி பருவமானது மார்ச் மாதம் வரை நீடிப்பது வழக்கமாக உள்ளது. இவ்விடத்திற்கு ஆண்டுதோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான படகுகளுடன் மீனவர்கள் வந்து முகாமிட்டு தங்குவர். அங்குள்ள படகுத்துறையில் தங்களது படகுகளை […]
மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா பாடப் புத்தகங்களை இரும்பு கடையில் பதுக்கி வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் தமிழக அரசால் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் பழைய இரும்புக் கடைக்கு சென்று சோதனை செய்தனர். […]
காவல் துறைக்கு விசாரணைக்கு சென்று வந்த நபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஜானகி. இவர் கடந்த 22 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார் . மேலும் அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியும் மாயமானது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த அய்யாவு என்பவரை காவல் […]
பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 1 பவுன் சங்கிலி பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் நாகூரை அடுத்த மேல வாஞ்சூர் ஆசாரி தெருவை சேர்ந்த தமிழரசன் மகள் துர்காதேவி (வயது 24). இவர் நாகூரில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து இவர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில பின் தொடர்ந்து வந்த 3 பேர் துர்காதேவியை வழிமறித்து கழுத்தில் கத்தியை வைத்து […]
விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பெலிக்ஸ் – ரோஸி. இத்தம்பதியினருக்கு மூன்று வயதில் மைக்கேல் என்ற மகன் உள்ளான். சம்பவத்தன்று மைக்கேல் வீட்டிற்கு அருகே உள்ள சிவன் கோயில் குளத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக மைக்கேல் குளத்தில் தவறி விழுந்தான். இதைப் பார்த்த உறவினர்கள் குளத்தில் இறங்கி மைக்கேலை தேடியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை தனியாகப் பிரித்து புதிய மாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார் தமிழ்நாட்டில் முதலில் 32 மாவட்டங்கள் இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிந்து தென்காசி மாவட்டம் உருவானது. அதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையும், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளகுறிச்சியும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டும் தனியாக பிரிந்து ஆக மொத்தம் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. இப்புதிய […]
தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உதயமாகி இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை தனியாக பிரிக்கப்பட்டு, அதற்கான நிர்வாக பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலமாக சென்னை தலைமை செயலகத்தில் இருந்து துவங்கி வைத்துள்ளார். ஏற்கனவே மயிலாடுதுறை மாவட்டத்திற்கான அறிவிப்பு தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 24ஆம் தேதியன்று தமிழக முதலமைச்சரால் வெளியிடப்பட்டு இருந்தது. நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை தனியாக பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என தெரிவித்து, அதற்கான சிறப்பு அதிகாரி […]
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், சட்டப்பேரவைத் தேர்தல் களப் பணிகள் குறித்து, பல்வேறு பகுதிகளில் கழகத்தினர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். திருச்சி வடக்கு மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லால்குடி வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் லால்குடியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கழக பொருளாளரும், திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.ஆர்.மனோகரன் கொண்டு, தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசனை வழங்கினார். கழக […]
நிலத்தை வாங்கிவிட்டு தந்தையை வீட்டை விட்டு வெளியேற்றிய மகனின் நில உரிமையை சப்-கலெக்டர் ரத்து செய்தார் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் ரத்தினவேலு என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி ரத்தினவேலு தனக்கு சொந்தமான 2 ஏக்கர் 7 சென்ட் நிலத்தை தானம் செட்டில்மெண்ட் ஆவணம் மூலம் தனது இளைய மகனாகிய ஆனந்த் என்பவரின் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். […]
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே, பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் முதியோர் கல்வி கற்கும் பெரியோர் வரை அனைவருக்கும் குடைகள் வழங்கி ஊக்கமூட்டி வருகிறார் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை. யார் அவர்? தமிழகம் முழுவதும் தற்போது எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்காக கற்போம் எழுதுவோம் என்ற கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வேதாரண்யத்தை அடுத்துள்ள கருப்பம்புலம் கிராமத்தில் உள்ள ஞானாம்பிகா உதவி தொடக்கப் பள்ளியில் மாலை நேர வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதில் எழுதப் படிக்கத் தெரியாத […]
சாலையில் இருந்த மதகில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நிம்மேலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன் மற்றும் நடராஜன். இவர்கள் இருவரும் சிதம்பரம் – சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர் . அப்பொழுது அங்குள்ள ஒரு மதகில் மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது .இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் […]
நாகை அருகே இருமுறை கர்ப்பம் கலந்ததால் மனவேதனை அடைந்து தம்பதியினர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகையை அடுத்துள்ள பாப்பாகோவில் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்துவருகிறார். அவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன்கோட்டை சேர்ந்த தங்க மாரியம்மாள் என்ற பெண்ணை கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தங்க மாரியம்மாள் இரு முறை கர்ப்பம் அடைந்தார். ஆனால் இரு முறையும் கர்ப்பம் கலைந்துவிட்டது. அதனால் தம்பதியினர் மிகுந்த […]
பறவைகளின் பாதுகாப்பிற்காக பெரம்பூர் கிராம மக்கள் தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதை நிறுத்தியுள்ளனர். நாகை மாவட்டதிலுள்ள கொள்ளிடம் அருகே பெரம்பூர் என்கிற கிராமம் எப்போதும் பசுமையாக இயற்கை எழில் நிறைந்து காட்சியளித்து வருகிறது. இந்நிலையில் இந்த கிராம பகுதியில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து பல்வேறு வெளிநாட்டு பறவைகள் கூட்டமாக வந்து தங்கி உள்ளன . மேலும் இங்கு நீர்க்காகம், செந்நாரை, கொக்கு போன்ற பறவைகள் அதிக அளவில் தங்கி இருக்கின்றன. இவை அங்குள்ள மரங்களில் கூடு அமைத்து […]
நாகூரில் பெண் தூய்மை பணியாளரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி மலர்கொடி. 52 வயதான இவர் நாகை மாவட்டத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை குப்பை அள்ளுவதற்காக மலர்க்கொடி நாகூர் சிவன் மேலே வீதிக்கு வந்ததாகவும், அங்கு மர்ம நபர்கள் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த […]
தீபாவளிக்கு புத்தாடை எடுக்க சென்ற வாலிபர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தில் இருக்கும் பனைமேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் பூமிநாதன் அவரது நண்பர் பபின்ராஜ். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நண்பர்கள் இருவரும் இரண்டு சக்கர வாகனத்தில் புத்தாடை வாங்குவதற்காக நகரை நோக்கி சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக இவர்கள் மீது மோதியுள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட பூமிநாதன் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பபின்ராஜ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் […]
சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த கொடியாலத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது48). இவர் வலிவலம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து புகாரின் பேரில் வலிவலம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கொடியாலத்தூரிலுள்ள பாலத்தின் அருகே சாராயம் விற்று கொண்டிருந்த ராமதாஸ் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். இச்சம்பவம் […]
தலை தீபாவளிக்கு கணவருக்கு விடுமுறை கிடைக்காததால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் பொறையாறு அருகே செம்பனார்கோவில் பகுதியில் வசிக்கும் தம்பதியினர் பாபு-சங்கீதா (வயது 25). இத்தம்பதியினருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு பாபு வேலைக்காக வெளிநாடு சென்று அங்கு ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து தற்போது தீபாவளி நெருங்கி வரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு சங்கீதா, தன் கணவரிடம் தொலைபேசி […]
நாகையில் தனது மகளின் மருத்துவ செலவிற்கு உதவிட கோரி தாய் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். புஸ்பா வானத்தை சேர்ந்த சிவசங்கரன் என்பவரை முன்விரோதம் காரணமாக 4 பேர் கொலை செய்த நிலையில் அவரது மனைவி மலர்க்கொடி தனது மூன்று மகள்கள் மற்றும் ஒரு வயது மகனுடன் வாழ்ந்து வரும் சூழலில் தனது மூன்றாவது மகளின் மருத்துவ செலவிற்கு உதவி கோரியுள்ளார்.
ஆயுத பூஜையை தொடர்ந்து இன்று விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு கல்வி தொடங்கும் நிகழ்வுகள் பூஜைகள் நடைபெறுகின்றன. நவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஆயுத பூஜை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள சரஸ்வதி ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றனர். வீடுகளிலும் பொது மக்கள் பூஜை செய்து வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து இன்று விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கோவில்களில் குழந்தைகளுக்கு கல்வியை தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாகை மாவட்டம் சிக்கல் என்ற இடத்தில் […]
நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் குயில் வேட்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் குயில்கள் வேட்டையாடப்படுவது கிடைத்த தகவலை அடுத்து வனச்சரக அதிகாரிகள் தரங்கம்பாடி அருகே உள்ள திருக்களாச்சேரியில் அதிரடி சோதனை நடத்தினர். வனச்சரக அதிகாரி திரு. குமரேசன் தலைமையிலான குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் பகுதியைச் சேர்ந்த ராகு காரைக்காலைச் சேர்ந்த தங்கையின் மற்றும் அன்பரசன் ஆகியோரை விசாரித்தபோது அவர்கள் குயில் வேட்டையில் ஈடுபட்டது தெரிய […]
சீர்காழி அருகே குடிபோதையில் தாயை கொலை செய்த மகன் 10 மாதங்களுக்குப் பிறகு பிடிபட்டுள்ளார். காவல்துறையிடம் எப்படி சிக்கினார் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருக்கருகாவூர் பகுதியை சேர்ந்தவர் சாவித்திரி இவர் வீட்டிற்கு அருகே சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாக்கடை அமைப்பதற்காக குடியிருப்பு பகுதியில் குழி தோண்டப்பட்டு அந்த மணல் அருகே உள்ள இடத்தில் கொட்டப்படுகிறது. இந்த நிலையில் மணல் குவியலில் நாய் ஒன்று விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு […]
2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாகை மாவட்டம் கொண்டல் காலனி தெருவைச் சேர்ந்த மூவேந்தன் என்பவர் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றினார். கடந்த 2014ஆம் ஆண்டு வகுப்பறையில் இருக்கும்போது 3 மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து […]
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி, பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பல்வேறு துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு […]
வேளாங்கண்ணி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம் பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றியம் பிரதாப ராமபுரம் கைகாட்டி கிழக்கு கடற்கரை பகுதியில் ராமன் மற்றும் வளர்மதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 19 வயதில் தமிழ்ச்செல்வி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் தனது தாயுடன் தமிழ்ச்செல்வி அருகில் உள்ள கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவர்களின் பின்னால் வந்து கொண்டிருந்த […]
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஏரியில் தூர்வாரி ஆலம்படுத்தும் போது பழங்கால கருங்கல் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 18 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள வேதாஅமிர்த ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்த பணிகள் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலைகள் தூர்வாரும்போது பழங்காலத்தைச் சேர்ந்த ஒன்றரை அடி உயரமுள்ள தலைப்பாகம் உடைந்த நிலையில் கருங்கல் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலையை வட்டாட்சியர் முருகு கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
வேளாங்கண்ணி அருகே 16 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். வேளாங்கண்ணி அருகே உள்ள பகுதியில் 16 வயது சிறுமியை காணவில்லை என்று அந்த சிறுமியின் பெற்றோர் கடந்த ஐந்தாம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் நாகை பேருந்து நிலையத்தில் காணாமல் போன சிறுமியுடன் 17 வயது சிறுவன் ஒருவன் பேசிக்கொண்டிருப்பதை வேளாங்கண்ணி […]