மூதாட்டியை தாக்கி குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சடையப்பர் தெற்கு மடவிளாகம் பகுதியில் பக்கிரிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனஜா(61) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சடையப்பர் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. இதில் வனஜாவும் சன்னதி தெருவில் வசிக்கும் பரமானந்தம் என்பவரும் உணவு விநியோகம் செய்தனர். இந்நிலையில் அன்னதானம் முடிந்து மீதி இருக்கும் உணவை தனக்கு வேண்டப்பட்டவருக்கு கொடுப்பது குறித்து வனஜா பரமானந்ததிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு […]
Category: நாகப்பட்டினம்
மனைவியின் வாயில் விஷம் ஊற்றி கொலை செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிறுதலைக்காடு மேல தெருவில் குமார்(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனபாக்கியம்(35) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் குமார் தனபாக்கியத்தின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது குமார் தனபாக்கியத்தின் கையை பின் பக்கத்தில் […]
காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் அமிர்த ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொது செயலாளர் அப்துல் காதர், அஞ்சம்மாள், மாவட்ட செயலாளர் ஜலாலுதீன், ராஜ்குமார், பிரகாஷ், மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோபி, […]
தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்த ரவுடியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் வடக்கு வீதியில் வசித்து வருபவர் வேல்ராஜ். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். இவருடைய மனைவி நாகலட்சுமி. கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி அன்று வேல்ராஜ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 39 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கீழ்வேளூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து நாகப்பட்டினம் செக்கடி தெருவில் வசித்த சேகர் […]
2 பேரை தாக்கிய குரங்கை வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மந்தக்கரை கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் உள்ள ஒரு மரத்தில் 2 குரங்குகள் வசித்து வந்துள்ளது. இந்த குரங்குகள் கடந்த சில நாட்களாக மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளை கடித்துள்ளது. மேலும் பள்ளி மாணவன் மற்றும் விவசாயி ஆகிய 2 பேரை சரமாரியாக கடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் […]
நீர்த்தேக்க தொட்டியில் கொக்கு இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு தண்ணீரில் புழுக்கள் வருவதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து தொட்டியை திறந்து பார்த்தபோது அதில் கொக்கு ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்த்து தகவலறிந்த மருத்துவ அலுவலர் […]
குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய பெண்ணை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தக்குளம் புதர்மண்டி பராமரிக்கப்படாமல் உள்ளது. இந்த குளத்தின் கரையோரம் அதே பகுதியில் வசிக்கும் அரவிந்த் என்பவரின் இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பாசி படிந்த சிமெண்ட் சுவற்றில் வழுக்கி இரண்டு குழந்தைகளும் குளத்தில் விழுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த எழிலரசி என்ற பெண் உடனடியாக குளத்துக்குள் குதித்து இரண்டு குழந்தைகளையும் பத்திரமாக மீட்டார். தனது உயிரை […]
வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதே நேரத்தில் கோடை காலத்தில் தமிழகத்தில் இருக்கும் சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர், வெளியூரில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருவர். தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி கடற்கரையில் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. […]
சேற்றில் சிக்கி சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கந்தமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சன்சிகா(9), சுஜி(8) என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சகோதரிகள் இருவரும் தோழிகளுடன் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இதனை சன்சிகா, சுஜி ஆகிய 2 பேரும் குளத்தில் குறைவாக இருந்தால் தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கி இருவரும் […]
ஸ்கூட்டர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பழகடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பொரவாச்சேரி சிவசக்தி நகரில் கார்த்திக்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய பேருந்து நிலையத்தில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் கார்த்திக் பள்ளியில் படிக்கும் தனது மகளை அழைத்து செல்வதற்காக ஸ்கூட்டரில் நாகை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நாகை வ.உ.சி வது தெரு அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற அரசு […]
மூதாட்டிக்கு மாவட்ட ஆட்சியர் வீட்டுமனைப்பட்டா வழங்கியுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்ட வில்லியனூரை சேர்ந்த கோவிந்தம்மாள்(75) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் கூரை வீட்டில் வசித்து வருகிறேன். எனது கணவர் உத்திராபதி ஏற்கனவே இறந்துவிட்டார். இந்நிலையில் திருமணமான இரண்டு மகள்கள் அவர்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். எனவே எனக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என […]
வங்கக்கடலில் புயல் எதிரொலியால் கடல் நீர் 100 முதல் 200 மீட்டர் வரை வெளியேறியுள்ளது. நாகை மாவட்டத்தில் கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், அக்கரைப்பேட்ட, செருதூர், வாணவன்மகாதேவி, வெள்ளப்பள்ளம், வேதாரண்யம், விழுந்தமாவடி, புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்காடு, கோடியக்கரை உட்பட பல மீனவக் கிராமங்கள் அமைந்துள்ளன. இதில் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள மணியன் தீவு, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை ஆகிய மீனவ கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை வங்ககடலில் புயலின் எதிரொலியால் கடல் நீர் 100 மீட்டரிலிருந்து 200 மீட்டர் வரை […]
தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தேர்வில் புறாகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 2 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். நாகை மாவட்டம், திட்டச்சேரியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 2021-22ஆம் கல்வி வருடத்திற்கான தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு நடந்தது. இந்த தேர்வில் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏழு அரசு உயர்நிலைப் பள்ளிகள், ஆறு அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 150 மாணவர்கள் பங்கேற்றார்கள். அதில் புறாகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்ற சுபிக் ஷா, நிவேதா […]
இறந்த குழந்தையின் உடலுடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காரைமேடு கிராமத்தில் கூலித் தொழிலாளியான மணிகண்டன்(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரனீபா(26) என்ற மனைவி உள்ளார். கடந்த 9ஆம் தேதி நிறைமாத கர்ப்பிணியான பிரனீபாவை மணிகண்டன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இளம்பெண்ணை பரிசோதித்த மருத்துவர் ஊழியர்கள் 2 நாட்களுக்குள் சுகப்பிரசவம் ஆகும் என்று கூறி பிரனீபாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நேற்று முன்தினம் திடீரென இளம்பெண்ணுக்கு தலைவலி […]
மின்கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பண்டாரவடை ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பண்டாரவடை, ஆதினங்குடி, தென்பிடாகை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மின் கம்பங்கள் சேதம் அடைந்து சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் பலத்த காற்று வீசும் போது தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் உரசி தீப்பொறி பறந்து வயல்கள் மற்றும் வீடுகளில் தீ விபத்து ஏற்படுகிறது. இதனை அடுத்து மின்கம்பிகள் உரசி கொள்வதால் அப்பகுதியில் […]
மின்கம்பி அறுந்து விழுந்ததால் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தில்லைவிடங்கன் கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிமன்யு(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அபிமன்யு ஒரு வயல்வெளியில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின்கம்பி அறுந்து அபிமன்யு மீது விழுந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]
குறைந்த விலைக்கு தங்கம் கொடுப்பதாக கூறி ரூ 96 லட்சத்தை அபேஸ் செய்த வழக்கில் மேலும் 2 சொகுசு கார்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி கடைவீதியில் நகை கடை வைத்து நடத்தி வருபவர் 47 வயதுடைய முருகன். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கருப்பம்புலம் பகுதியில் வசித்து வருபவர் பண்டரிநாதன்(65). இவர் முருகனிடம் குறைந்த விலைக்கு தங்கம் கொடுப்பதாக தெரிவித்தார். இதனை உண்மை என்று நம்பிய முருகன் ரூ 96 லட்சத்திற்கு 2 கிலோ தங்கம் […]
12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவி ஒருவர் இரண்டு கைகள் இல்லாத நிலையிலும், மிகுந்த நம்பிக்கையில் ஆசிரியர் உதவியுடன் எழுதினார். தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்வு வருகின்ற 28-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 89 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 5 ஆயிரத்து 042 மாணவர்களும், 5 ஆயிரத்து 353 மாணவிகளும் 36 மையங்களில் தேர்வு எழுதினார்கள். இதில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 53 பேர் அடங்குவார்கள். […]
குறைந்த விலைக்கு தங்கம் கொடுப்பதாக தெரிவித்து ரூ 96 லட்சத்தை மோசடி சேர்ந்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி கடைவீதியில் நகை கடை வைத்து நடத்தி வருபவர் 47 வயதுடைய முருகன். சின்னசேலத்தில் வசித்த தியாகு என்பவருக்கும், முருகனுக்கும் வியாபார ரீதியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அட்சயதிருதியை ஒட்டி குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி கொடுப்பதாக முருகனிடம் தியாகு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனக்கு தெரிந்த நபர் ஒருவரின் செல்போன் எண் தருகிறோம். அவரிடம் […]
வாலிபரை சாதி பெயர் சொல்லி திட்டிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மனபாளையம் பகுதியில் கலைவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த அர்ஜுனன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை 1 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். இந்நிலையில் கலைவாணன் அந்த நிலத்தில் இருக்கும் முட்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுப்பிரமணி, முத்துக்கண்ணு, கண்ணன் ஆகிய 3 பேர் இந்த நிலம் […]
காவல் துறையினர் சார்பில் தூய்மை செய்யும் பணி நடைபெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காடு பகுதியில் அமைந்துள்ள பூம்புகார் சுற்றுலா பகுதியில் நேற்று காவல்துறையினர் சார்பில் தூய்மை பணி நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவி, தி.மு.க. மாவட்ட பொருளாளர் ரவி, சீனிவாசா, ஆசிரியர் ரவி, மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தூய்மை பணியை தொடங்கி வைத்த அறிக்கை ஒன்றை […]
கோவில் சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற உத்தராபதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் 86அடி உயரத்தில் அமைக்கப்பட்ட சப்பரத்தில் சாமி விதி உலா நடைபெற்றது. […]
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நம்பியார் நடுநிலைப் பள்ளியில் வைத்து 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் செந்தில்குமார், முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், வட்டார கல்வி அலுவலர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தமிழ்நாடு […]
மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயி குடும்பத்தினருடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கோகூர் புதுத்தெருவை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், அவரது மனைவி விஜயலட்சுமி, உறவினர்கள் ஜெயா, அய்யப்பன் உட்பட 6 பேருடன் சென்றார். இந்நிலையில் அவர்கள் ஆட்சியர் அலுவலக வாயிலில் நின்றுகொண்டு திடீரென மண்ணெண்ணையை உடலில் தீக்குளிக்க முயன்றுள்ளனர். இதனை பார்த்த அங்கிருந்த போலீசார் உடனடியாக 6 பேரையும் மீட்டு அவர்களிடமிருந்த மண்எண்ணெய் […]
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே அரசல் ஆற்றில் 65 வயதான மூதாட்டி ஒருவர் ஆற்றில் பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்து அருகில் உள்ள காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வந்து மூதாட்டியின் உடலை ஆற்றிலிருந்து மீட்டெடுத்து பிரேத பரிசோதனைகாக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலையா கொலையா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன் விற்பனை முடித்துவிட்டு திரும்பி சென்ற போது மினி வேன் கவிழ்ந்து ஓட்டுனர் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நாகை மாவட்டத்திலுள்ள மீனவ கிராமத்தை சேர்ந்த மக்கள் அங்கு கடலில் பிடிக்கப்படும் மீன்களை சரக்கு வாகனத்தில் கும்பகோணத்திற்கு சென்று விற்பனை செய்துவிட்டு பின்னர் அதே சரக்கு வாகனத்தில் திரும்பி சொந்த ஊருக்கு வருவது வழக்கம் . அதேபோல் நேற்று மீன் வியாபாரத்தை முடித்துl விட்டு மினி வேனில் மீனவர்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது […]
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பேக்கிரி மங்கலம், குத்தாலம், பாலையூர் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பாலையூர், தேரழுந்தூர், கோமல், மருத்தூர், மாந்தை, வடமட்டம், கோனேரிராஜபுரம், கோடிமங்கலம், பழையகூடலூர், கொக்கூர், பேராவூர், கரைகண்டம், கருப்பூர், திருவாலங்காடு, திருவாவடுதுறை, குத்தாலம் டவுன், சேத்திரபாலபுரம், மாதிரிமங்கலம், அரையபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆனந்ததாண்டவபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு சந்தேகத்தின் பெயரில் நின்றுக்கொண்டிருந்த வாலிபரை அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அய்யப்பன் என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அய்யப்பனை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
வீட்டின் முன்பு இருந்து பெட்டியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அமிர்தலிங்கம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் முன்பு நேற்று 2 அட்டைப்பெட்டிகள் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகேசன் வெடி குண்டு இருக்கும் என்ற நினைத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பெட்டிகளை சோதனை செய்தனர். அந்த சோதனையில் பெட்டியில் காலி மது பாட்டில்கள் அடுக்கி […]
மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாப்படுகை பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காவேரி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து நிலைதடுமாறி தட்சிணாமூர்த்தியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தட்சிணாமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தில்லைவிடங்கன் கிராமத்தில் சட்டவிரோதமாக கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் அமைந்துள்ள முருகன் என்பவரது கடையில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் முருகன் சட்டவிரோதமாக கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் முருகனை கைது செய்துள்ளனர். […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிட்டப்பா பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் துரைக்கண்ணு, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் […]
வேளாங்கண்ணி அருகில் இதய வடிவ முகம் கொண்ட ஒரு அரிய வகை ஆந்தை மீட்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகில் காமேஸ்வரம் தாண்டவமூர்த்திகாடு பகுதியிலுள்ள ஒரு விவசாய நிலத்தில் கால்நடைகள் உள்ளே வராமல் இருப்பதற்காக சுற்றிலும் வேலிவலை போடப்பட்டிருந்தது. இந்த வலைக்குள் இதய வடிவம் முகம் கொண்ட ஒரு ஆந்தை சிக்கி இருந்தது. இதை பார்த்த வியந்த அக்கம்பக்கத்தினர் அந்த ஆந்தையை வலையில் இருந்து மீட்டனர். இதுகுறித்து அவர்கள் நாகை வனத்துறையினர்க்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் […]
த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பை கண்டித்து த.மு.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் த.மு.மு.க. நகர தலைவர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு மாநில விவசாய அணி பொருளாளர், மாவட்ட தலைவர், செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாநில துணைச் செயலாளர் உரையாற்றியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க.வினர் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.
கற்பக விநாயகர் ஆலயத்தில் குடமுழுக்கு திருவிழா நடைபெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருவெண்காடு மேலவீதியில் கற்பக விநாயகர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் குடமுழுக்கு திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதில் யாகபூஜைகள் நடைபெற்றுள்ளது. மேலும் மேளதாளம் முழங்க புனித நீர் அடங்கிய குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. அதன்பின் மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தீபாராதனை காட்டப்பட்டது. இந்த குடமுழுக்கு திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்றுள்ளனர்.
வள்ளலார் ஆலயத்தில் அன்னமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் ஆனதாண்டவபுரம் கிராமத்திலுள்ள வள்ளலார் ஆலயத்தில் 59-ஆவது அன்னமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. அதன்பின் அணையா விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி, வள்ளலாரின் உருவப்படம் வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து சிறப்பு தீபாராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றுள்ளது. அதன்பின் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஒன்றியக்குழு துணைத்தலைவர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற துணை தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகையில் ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் ஒரு வாலிபர் உடல் நசுங்கி இறந்து கிடந்துள்ளார். அவருக்கு 30 வயது இருக்கும். இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் நாகை ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு தலைமையிலான காவல்துறையினர் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு […]
இன்ஜினியர் வீட்டில் உலோக சிலை, வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நாகை மாவட்டம் நாகூர் அருகில் வடகடம்பகுடி அக்ரஹாரம் தெருவில் கட்டிட என்ஜினீயரான அசோகன்(51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 13 ஆம் தேதி தனது பெற்றோரின் உடல் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டு பின் நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை […]
பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலில் தண்ணீர் நிரப்பி குடித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமருகல் அருகே இருக்கும் ஒன்றியம் கிடாமங்கலம் மேலத் தெருவில் மகேந்திரன் சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மகேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மகேந்திரன் தனது தாத்தாவான பக்கிரிசாமி என்பவருடன் சேர்ந்து பருத்தி வயலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தண்ணீர் தாகம் ஏற்பட்டதால் சிறுவன் […]
வீட்டில் தீயில் எரிந்த நிலையில் வாலிபர் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வாய்மேடு அடுத்த தாணிக்கோட்டகம் ஜீவா நகர் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட சங்கர் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கரின் தாய்- தந்தை இருவரும் இறந்துவிட்டனர். இதனால் சித்தி வீட்டிற்கு அருகில் இருக்கும் கூரை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை திடீரென சங்கர் வீட்டின் […]
நாகை மாவட்டத்தில் சாலைப் பணியாளர்களுக்கு கடந்த மாதம் சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழியில் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்யை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட்டத் தலைவர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கிய இந்த போராட்டத்திற்கு முன்னாள் மாவட்ட தலைவர் கணேசன், வட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இவர்களை சாலைப் […]
நாகை மாவட்டத்தில் மேலமறைக்காடார் கோவில் குடமுழுக்கு விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். நாகை மாவட்டம் வேதராண்யம் நகராட்சியில் உள்ள மறைஞாயநல்லூர் கிராமத்தில் வேதநாயகி அம்மன் மேலமறைக்காடார் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த கோவில் கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து காணப்பட்டதன் காரணமாக இறைவனை ஓரு கொட்டகை அமைத்து அதில் வைத்து வழிபட்டனர். ஆதலால் கோவிலை புதிதாக கட்ட திருப்பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் இப்பணி நிறைவு பெற்றவுடன் […]
நாகை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சீதாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் கூட்டத்தில் பேசினார். அவர் கூறியது ஓய்வூதியர்கள் தங்களது மருத்துவ சிகிச்சைக்காக பிடித்து வைத்துள்ள செலவுத் […]
தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் கொடுக்கப்படுகிறது என்று கலெக்டர் அறிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, தூய்மை பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் அந்தந்தப் பகுதியிலுள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் கொடுக்கப்படுகிறது. தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள் இந்த விண்ணப்பங்களை பூர்த்தி […]
மயிலாடுதுறை வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் அதிஷ்டவசமாக மக்கள் உயிர்தப்பினர். நாகை மாவட்டம், மயிலாடுதுறை மகாதான தெருவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று அமைந்துள்ளது.இந்த வங்கியில் நேற்று மதியம் 3.30 மணி அளவில் எதிர்பாராத விதமாக இன்வெட்டர் அறையிலிருந்து திடீரென புகை வந்தது. இந்த புகை வங்கி முழுவதும் பரவியதால் அங்குள்ள வாடிக்கையாளர்கள் வெளியேற்றபட்டனர். உடனே வங்கி ஊழியர்கள் அங்கு இருந்த தீயணைப்பு சாதனங்களை பயன்படுத்தி தீயை அணைத்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர் .இது குறித்து […]
நாகையில் ஊதிய உயர்வு, ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்ட் எம்ளாயீஸ் பெடரேஷன் சார்பாக மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் முன்பாக மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தில் மாநில தலைவர் செல்வராஜ் தலைமை வகிக்க, வட்ட கிளை செயலாளர் சாரதி, வீராசாமி, தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்த போராட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். ஊதிய […]
மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வேட்டங்குடி கிராமத்தில் கூலி தொழிலாளியான ரத்தினம்- ஹேமா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு நீகன்யா என்ற 2 வயது மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ரத்தினம் தனது வீட்டின் பின்புறம் உள்ள மின் விளக்கை எரிய வைப்பதற்காக மின் ஒயரை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ரத்தினத்தின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை பார்த்த அவரது மனைவி […]
தந்தையை சரமாரியாக தாக்கிய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஓலயாம்புத்தூர் கிராமத்தில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் தனது தந்தையிடம் வீடு கட்டித்தருமாறு கேட்டுள்ளார். ஆனால் ரத்தினம் சிறிது நாட்கள் கழித்து கட்டி தருவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் தனது தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரத்தினத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு […]
கீழ்வேளூரில் 25 வருடங்களாக தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் தீயணைப்பு நிலையத்துக்கு புதிதாக அரசு கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் தெற்கு வீதியில் 1996 ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி தீயணைப்பு நிலையம் தனியார் கட்டிடத்தில் தொடங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தாசில்தார் அலுவலகம் எதிரில் உள்ள தனியார் வாடகை கட்டிடத்தில் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த தீயணைப்பு நிலையம் கடந்த […]
நாகை நாகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பாடம் நடத்தியுள்ளார். தேசிய குடற்புழு நீக்க வார முகாம் நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்றது. இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை வகித்துள்ளார். இந்த முகாமை முடித்து விட்டு கலெக்டர் அதே பள்ளியில் உள்ள பன்னிரெண்டாம் வகுப்பிற்கு சென்றுள்ளார். உடனே பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரும், மாணவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களிடம் என்ன பாடம் படிக்கிறீர்கள்? எப்படி படிக்கிறீர்கள்? […]