Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கோட்டூர் ஊராட்சியில்…கால்நடை மருத்துவ முகாம்…!!

கோட்டூர் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. நாகை மாவட்டம், திருமருகல் அருகிலுள்ள கோட்டூர் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.  இந்த முகாமில் கால்நடை உதவி இயக்குனர் விஜயகுமார் தலைமை வகித்துள்ளார். ஊராட்சி மன்ற தலைவர் முகமது சலாவுதீன் முன்னிலை வகித்த இந்த முகாமில் டாக்டர் ஸ்ரீதர் கால்நடை ஆய்வாளர் முருகேசன் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் பாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர். கால்நடை உதவி டாக்டர் முத்துக்குமரன் வரவேற்றுள்ளார். இந்த முகாமில் 350க்கும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குரூப் -2 ,குரூப் -2ஏ தேர்வுக்கு… தயாராகும் மாணவர்களுக்கு… இலவச பயிற்சி முகாம்… கலெக்டர் அறிவிப்பு…!!

மயிலாடுதுறையில் குரூப் -2 குரூப் -2 ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி இன்று தொடங்கி நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கூறியதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 5,529 பணியிடங்களுக்கான குரூப்-2,குரூப்-2 ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்விற்கு  விண்ணப்பிக்க கடைசி தேதி வருகின்ற 23-ஆம் தேதி ஆகும். மேலும் இதற்கான முதல்நிலைத் தேர்வு வருகின்ற மே மாதம் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சாலை பணிக்காக… புதிய பஸ் நிலையம் இடமாற்றம்… பயணிகள் அவதி..!!

மயிலாடுதுறையில்  புதிய பேருந்து நிலையம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதால்  பயணிகள் அவதிப்பட்டனர். மயிலாடுதுறை நகரில் காமராஜர் பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. இதில் புதிய பேருந்து நிலையத்தில் நகர பூங்கா சாலையில் நேற்று தார் சாலை போடும் பணி நடைபெற்று வந்தது. இதனால் புதிய பேருந்து நிலையத்துக்குள் வரும் பேருந்துகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அங்கு வரக் கூடிய பேருந்துகள் அனைத்தும் நேற்று சின்ன கடைவீதி நகராட்சி அலுவலகம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எனக்கு அமைச்சரை தெரியும்… ரூ.8½ லட்சம் கொடுங்க…. உங்களுக்கு ஆசிரியர் வேலை… ஏமாற்றிய நபரை தூக்கிய போலீஸ்..!!

ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி 8 1/2 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை ரெயிலடி மேல ஒத்தசரகு தெருவில் வசித்து வருபவர்கள்  விஜயகுமார்- வெற்றிச்செல்வி தம்பதியினர். இவர்களிடம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ரோடு காந்தி நகரை சேர்ந்த 37 வயதான முருகன் என்பவர் கடந்த ஆண்டு 2021, ஜூலை மாதம், நான்  தனியார் வங்கி மேலாளராக பணிபுரிவதாகவும்  தற்போது பணியிட மாற்றம் காரணமாக மயிலாடுதுறைக்கு வந்துஇருக்கிறேன் என்றும்  […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திருட்டை தடுக்க… வணிக வளாகங்களில்… கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்தனும்.. துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன்..!!

வணிக வளாகங்களில் அவசியம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் இந்திய வர்த்தக தொழில் குழும கூட்ட அரங்கில் வணிக வளாகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து விழிப்புணர்வு கூட்டம் இந்திய வர்த்தக தொழில் குழுமத்தின் தலைவர் சலிம்முதின் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், மருந்து வணிக நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டார்கள். அப்போது துணை போலீஸ் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அபாய நிலையில் மின்கம்பம்…. எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம்… உடனே மாத்துங்க… பொதுமக்கள் கோரிக்கை..!!

ஏனங்குடி பேருந்து நிலையம் அருகில் அபாய நிலையில் மின்கம்பம் உள்ளது என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். நாகை மாவட்டத்திலுள்ள திருமருகல் அருகே இருக்கும்  ஏனங்குடி ஊராட்சியில் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் திருமருகல்- நன்னிலம் மெயின் ரோட்டில் ஏனங்குடி பேருந்து நிலையம் அருகில் ஒரு மின்கம்பம் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த மின் கம்பம் எந்த நேரம் வேண்டுமென்றாலும் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. நாகூர், நாகப்பட்டினம், திட்டச்சேரி, திருமருகல், நன்னிலம், திருவாரூர், கும்பகோணம், […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எரிந்த கூரை வீடு…. தீயணைப்புத்துறையினருக்கு தகவல்…. பொருட்கள் சேதம்…!!

திடீரென கூரை வீடு தீ பிடித்து எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நெய்விளக்கு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான கூரை வீட்டை  அப்பகுதியிலுள்ள நடுநிலை பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்துவரும்  கலைச்செல்வி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் கலைச்செல்வி பள்ளிக்கு சென்றிருந்தபோது திடீரென அவரது வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வேதாரண்யம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சேதமடைந்த மின்கம்பம்…. அதிகாரியிடம் அளிக்கப்பட்ட மனு…. பொதுமக்களின் கோரிக்கை…!!

புதிய மின்கம்பம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் அதிகாரிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கங்கணம்புத்தூர் கிராமத்தில் ஒரு மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையிலுள்ளது. அதனை சரி செய்யுமாறு அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு அளித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் மனு அளித்து 2 மாதத்திற்கு மேலாகியும் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க வேண்டுமென […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

டெங்கு காய்ச்சல் அறிகுறி…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…. கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்…!!

டெங்கு காய்ச்சல் அறிகுறியால் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்திலுள்ள சில பகுதிகளில் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து வீடு, வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, வீடுகளில் தேங்கியுள்ள தேவையற்ற பொருட்களை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து சுகாதார பணியாளர்கள் டெங்கு காய்ச்சல் அறிகுறியுள்ள இடங்களில் கொசு மருந்து அடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மருத்துவ முகாம்…. மருத்துவ பரிசோதனை…. கலந்துகொண்ட அதிகாரிகள்…!!

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் பலர் கலந்துகொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோட்டூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கியுள்ளார். இதற்கு வட்டார மருத்துவ அலுவலர், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ரத்தப் பரிசோதனை, ஈ.சி.ஜி. பரிசோதனை, ஸ்கேன், பொது மருத்துவம், கண் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சாராயம் கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகூர் கடற்கரை சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காவல்துறையினரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் அவர்களை விரட்டி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர்கள் இருவரும் கீழ்வேளூரை சேர்ந்த வீரமுருகன் மற்றும் மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரில் வைத்திருந்த பணம்…. நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஸ்கூட்டரில் வைத்திருந்த பணத்தை திருடிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி வைதீஸ்வரன் கோவில் விளக்கு முகத் தெருவில் விவசாயியான ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் வைத்தீஸ்வரர் கோவில் கீழவீதியிலுள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து ரூ.1 லட்சத்தை எடுத்துவிட்டு, அதனை தனது ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் வைத்துள்ளார். அதன்பின் கைப்பேசிக்கு ரீ-சார்ஜ் செய்வதற்காக கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து ராஜதுரை திரும்பிவந்து பார்த்தபோது அவரது ஸ்கூட்டரிலிருந்த ரூ.1 லட்சம் காணாமல் போனதை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த சிறுமி…. கூலித்தொழிலாளி செய்த செயல்…. போக்சோவின் கீழ் கைது…!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக கூலித்தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தில் கூலித்தொழிலாளியான அசோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியாக வீட்டிலிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இதனை பெற்றோரிடம் கூறினால் கொலை செய்துவிடுவதாக அந்த சிறுமியை அவர் மிரட்டியுள்ளார். இதுபற்றி அந்த சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியின் தாயார் வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உடல்நலக்குறைவால் அவதி…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வானவன்மகாதேவி கிராமத்தில் சுரேஷ்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பிரியா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரியா வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நடைமேடையில் சடலமாக கிடந்த வாலிபர்…. விசாரணையில் கிடைத்த தகவல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ரயில்நிலையத்தில் வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் ரயில்நிலைய நடைமேடையில் ஒரு வாலிபர் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து ரயில்நிலைய அதிகாரி ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ரயில்வே காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்த வாலிபர் தஞ்சையை சேர்ந்த அன்பரசன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் பட்டமங்கலத்திலுள்ள […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் அவதி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயிற்று வலியால் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் மேலவீதியில் கூலி தொழிலாளியான நித்தியானந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், கதிரவன் என்று மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் நித்தியானந்தன் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வலி தாங்கமுடியாமல் நித்தியானந்தன் வீட்டிலுள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைகண்டு நித்யானந்தரின் மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மணலோடு கவிழ்ந்த டிராக்டர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

டிராக்டர் கவிழ்த்து ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜோத்பூர் மாவட்டத்தில் டிராக்டர் ஓட்டுநரான நேந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேளாங்கண்ணி அருகேயுள்ள தனியார் இறால் பண்ணையில் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது டிராக்டரில் மணலை அள்ளி கரைக்கு கொண்டு செல்லும்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்துவிட்டது. இதில் பலத்த காயமடைந்த நேந்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேந்தரின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற ஆலயம்…. மாவிளக்கு ஏற்றி வழிபாடு…. பக்தர்கள் தரிசனம்…!!

அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் மகாசிவராத்திரி சிறப்பாக நடைபெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள முடிதிருச்சம்பள்ளியில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் வருடந்தோறும் மகாசிவராத்திரியின் மறுநாள் மயானகொள்ளை திருவிழா நடைபெறும். அதேபோல இந்த வருடமும் மகாசிவராத்திரியின் மறுநாள் மயானகொள்ளை திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த மகாசிவராத்திரியை முன்னிட்டு அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் ஏராளமான பெண்கள் மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். இதனையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஏ.சி. பொருத்தும் பணி…. மாடியிலிருந்து கீழே விழுந்த வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

4-ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள பூம்பிடாகை திருபுவனம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற மகன் இருந்துள்ளார். இவர் வேளாங்கண்ணி அருகே உள்ள ஓரத்தூரில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் 4-ஆவது மாடியில் ஏ.சி. பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவர் தடுமாறி 4-ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டார். இதனால் படுகாயமடைந்த சூர்யாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

டிப்பர் லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள காட்டுநாயக்கன் தெருவில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திரா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர் நாகப்பட்டினத்திலுள்ள ஒரு பள்ளியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்திரா முதலாவது கடற்கரை சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று அவர் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தம்பதியினரிடையே ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குடும்பத்தகராறில் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள காந்தி வீதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆந்தகுடி திருமஞ்சனம் கீழத்தெருவில் வசித்து வந்த நித்யா என்பவரை கடந்த 2 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பின் இருவரும் நித்யாவின் தந்தை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் தம்பதியினருக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஐயப்பன் வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மரம் வெட்டும் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பணம் திருடியதாக ஒருவர் அளித்த புகாரால் மனவேதனையிளிருந்த நபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மறைஞாயநல்லூர் பனங்காடு பகுதியில் மரம் வெட்டும் தொழிலாளியான உதயராசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷம் அருந்திவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனைகண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உதயராசனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உதயராசன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த காவல்துறையினர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சி.ஐ.டி.யூ. விவசாய தொழிலாளர் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம்…. பல்வேறு கோரிக்கைகள்…. நாகபட்டினத்தில் பரபரப்பு…!!

சி.ஐ.டி.யூ. விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அவுரி திடலில் சி.ஐ.டி.யூ. விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு விவசாய சங்க மாவட்ட செயலாளர் முன்னிலை வகித்துள்ளார். மேலும் விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் உரமானியம், பயிர்காப்பீடு ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்றும், 40 கோடி முறைசாரா தொழிலாளர்களின் நலனை பாதுகாத்திட வேண்டும் என்றும், […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க.வினரின் ஆர்ப்பாட்டம்…. பல்வேறு கோரிக்கைகள்…. நாகபட்டினத்தில் பரபரப்பு…!!

அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அவுரி திடலில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட அவைத் தலைவர் தலைமையில் நடைபெற்றுள்ளது. மேலும் முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் நகர செயலாளர் ஆகியோர் பேசியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், தி.மு.க.வின் பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பலர் கலந்து கொண்டனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தாய்-மகன் செய்த செயல்…. கர்ப்பமான சிறுமி…. போலீஸ் வலைவீச்சு…!!

தாய்-மகனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வெளிபாளையத்தில் அபினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாயின் உதவியுடன் 14 வயது சிறுமியை கடந்த வருடம் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதுகுறித்து தகவலறிந்த சைல்டு லைன் அமைப்பினர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக அபினேஷ் மற்றும் அவரது தாய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட பிரசவ வலி…. ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை…. பொதுமக்கள் பாராட்டு…!!

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள செண்பகபுரம் மேலத்தெருவில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நீலாவதி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நீலாவதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் நீலாவதியை ஏற்றிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நீலாவதிக்கு பெண் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சாராயம் கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கணபதிபுரத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற 2 மோட்டார் சைக்கிள்களை மறித்து காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அதில் 110 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடமும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் பாஸ்கர் மற்றும் சத்தியமூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அவர்கள் 2 பேர் மீதும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீஸ் விசாரணை…!!

வாகன சோதனையின் போது வசமாக சிக்கிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள நீடூர் ரயில்வே கேட் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட்டனர். அதில் ஏர்கன்மாடல் துப்பாக்கி ஒன்று இருந்தது. பின்னர் காவல்துறையினர் அந்த துப்பாக்கியை கைப்பற்றி காரிலிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்கு பின்னாக பதிலளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த காரை பறிமுதல் செய்ததோடு, அதிலிருந்த 5 பேரையும் காவல்நிலையத்திற்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மர்ம முறையில் இறந்து கிடந்த பெண்…. பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை…!!

ரயில்வே கேட் பகுதியில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள நீடூர் பாவாநகர் ரயில்வே கேட் பகுதியில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் மர்ம முறையில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் முதற்கட்ட சோதனையில் அந்த இளம்பெண் விஷம் அருந்தி இறந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நீடூர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தம்பதியினரிடையே ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தம்பதியினரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கூறைநாடு தனியூர் வாணிய தெருவில் வீடியோகிராபரான ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொர்ணலதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ராஜேஷ் வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி மது அருந்திவிட்டு சொர்ணலதாவிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் திருமணத்தின்போது சொர்ணலதா வரதட்சணையாக கொண்டு வந்த 25 பவுன் நகையையும் ராஜேஷ் அடமானம் வைத்துள்ளதாக தெரிகிறது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்றுவிட்டு திரும்பிய நபர்…. காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

இருசக்கர வாகனத்தை திருடிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஓம்சக்தி நகர் குட்டியாவெளி தெருவில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாலையோரத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அதன்பின் திரும்பி வந்து பார்த்தபோது அவரது இருசக்கர வாகனம் அங்கு இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இருசக்கர வாகனத்தை திருடியது பொன்மணி என்பது தெரியவந்தது. இதனையடுத்து பொன்மணி மீது வழக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம்…. நாகப்பட்டினத்தில் பரபரப்பு…!!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு மாநில செயலாளர் முன்னிலை வகித்துள்ளார். மேலும் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த சில மாதங்களாக உதவி திட்ட அலுவலர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதன் முடிவில் மாவட்ட பொருளாளர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக சாராயம் விற்ற குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர், பெரியாச்சி கோவில் அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் கலியபெருமாள் என்பதும், அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கலியபெருமாள் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சென்று கொண்டிருந்த அரசு பேருந்து…. மர்ம நபர்கள் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

அரசு பேருந்தின் மீது தாக்குதல் நடத்திய 3 மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்திலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்கள் அரசு பேருந்தின் மீது கல்லை வீசிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர். இதில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த காவல்துறையினர் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக 3 மர்ம […]

Categories
நாகப்பட்டினம்

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுங்க…. கலெக்டர் அலுவலகம் முன்பு….. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..!! 

ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள்  காலிப் பணியிடங்களை  நிரப்ப  மற்றும்   11 அம்ச கோரிக்கை வலியுறுத்தி   ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.  மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு  நேற்று ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் தங்கள் மீது திணிக்கப்படும் பணி நெருக்கடியை  குறைக்க கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.  இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை தாங்கினார்.  இதனையடுத்து முன்னாள் மாவட்ட தலைவர் தியாகராஜன்  மற்றும்  மாநில செயற்குழு உறுப்பினர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கிய குற்றத்திற்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அண்டர்காட்டில் ஈஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் மதுபாட்டில் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி காவல்துறையினர் ஈஸ்வரியின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் அவரது வீட்டில் ரூ. 3,00,000 மதிப்பிலான மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஈஸ்வரி மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் மதுபாட்டில்களை பதுக்கிய குற்றத்திற்காக அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை…. வெற்றியாளர்கள் அறிவிப்பு…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் 8 வார்டுகளில் தி.மு.க.வும், 2 வார்டுகளில் ம.தி.மு.க.வும், 2 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 3 வார்டுகளில் சுயட்சை வேட்பாளர்களும் வெற்றிபெற்றுள்ளன. மேலும் கீழ்வேளூர் பேரூராட்சி அதிக வாக்குகளுடன் தி.மு.க. வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை…. வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர்கள்…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திட்டச்சேரி பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுள்ளது. இதில் 8 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும், 6 வார்டுகளில் தி.மு.க. கூட்டணியும், 1 வார்டில் அ.தி.மு.க.வும், வெற்றிபெற்றுள்ளது. மேலும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை விட அதிக வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்…. நாகபட்டினத்தில் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர் மற்றும் நாகைமாலி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதன்பின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதில் உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்றதாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மாசி மக பெருவிழா…. அம்மன் வீதி உலா…. பக்தர்கள் தரிசனம்…!!

மாசி மக பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் பெற்றுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயம் அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்த தலம் என கூறப்படுகிறது. இந்நிலையில் வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் மாசி மக பெருவிழா தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட கேடயத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உதவிக்கு அழைத்த பெண்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை கற்பழிக்க முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகமங்கலம் தெற்கு தெருவில் பவித்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோடி விநாயக நல்லூரை சேர்ந்த 45 வயது பெண்  தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் என்ஜின் இயங்காததால் அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த பவித்திரனை அந்த பெண் உதவிக்கு அழைத்துள்ளார். அங்கு உதவி செய்வதற்காக சென்ற பவித்திரன் அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றுள்ளார். இதனால் அந்தப் பெண்ணுக்கு கழுத்து மற்றும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ராதா கல்யாண விழா…. நடைபெற்ற நிகழ்ச்சிகள்…. பக்தர்கள் தரிசனம்…!!

ராதா கல்யாண விழாவில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் பெற்றுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள காவிரி கரை அருகே ராதா கல்யாண விழா வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகவும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் ராதா கல்யாண விழா நடைபெற்றுள்ளது. இதில் இசை நிகழ்ச்சிகள், நாம சங்கீர்த்தனம் மற்றும் பஜனை போன்றவை நடைபெற்றுள்ளன. அதன்பின் ஆஞ்சநேயர் உற்சவத்துடன் ராதா கல்யாண விழா சிறப்பாக நிறைவுபெற்றுள்ளது. இதில் ஏராளமான […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உள்ளே சென்ற பேருந்து…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பேருந்தை மறித்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தாக்கிய மர்ம நபர்களை தீவிரமாக தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சிதம்பரத்திலிருந்து காரைக்கால் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தின் ஓட்டுனராக பத்மநாபன் என்பவரும், நடத்துனராக சபரி என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில்  பேருந்து சீர்காழி புதிய பேருந்து நிலையத்திற்குள் சென்றுள்ளது. அப்போது அங்கு வந்த 20-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் பேருந்தை மறித்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை கீழே இழுத்து வந்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

துக்கத்தில் இருந்த விவசாயி…. உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மறைஞாயநல்லூர் சர்வகட்டளை பகுதியில் விவசாயியான நாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய தாயார் கமலாம்பாள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதனால் மிகுந்த சோகத்திலிருந்து வந்த நாகராஜன் விஷம் அருந்தி மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக நாகராஜனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நாகராஜன் பரிதாபமாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த சுவர்…. பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வடுவூர் வடக்குத்தெரு பகுதியில் கூலி தொழிலாளியான மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜான்சிராணி என்ற மனைவியும், கனிஷ்கா என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும்போது கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் சிக்கிய மாடசாமி-ஜான்சிராணி தம்பதியினர் கத்தி கூச்சலிட்டனர். அந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மாடசாமி மற்றும் ஜான்சிராணி ஆகியோரை மீட்டு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கணக்கன்காடு பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அவருடைய நண்பர் அன்பழகனும் வேதாரண்யத்திலிருந்து திருத்துறைப்பூண்டி சாலையில் சென்றுகொண்டிருந்தனர். இவர்கள் பெட்ரோல் பங்க் அருகே சென்றுகொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஸ்கூட்டர் மணியின் இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அன்பழகன் மற்றும் மணி ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் அவதி…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தேத்தாகுடி தெற்கு வடக்குவெளி பகுதியில் சம்பந்தமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பந்தமூர்த்திக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் வயிற்று வலி தீரவில்லை. இதனால் மிகுந்த வேதனையிலிருந்த சம்பந்தமூர்த்தி விஷத்தை அருந்திவிட்டு மயங்கி விழுந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சம்பந்தமூர்த்தியை மீட்டு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. பதிவாகியுள்ள வாக்குகள்…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 69.19 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகை, வேதாரண்யம் ஆகிய 2 நகராட்சிகளுக்கும், தலைஞாயிறு, திட்டச்சேரி, வேளாங்கண்ணி, கீழ்வேளூர் ஆகிய 4 பேரூராட்சிகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் நாகப்பட்டினம் நகராட்சியில் 63.73 சதவீதம், வேதாரண்யம் நகராட்சியில் 75.51 சதவீதம் வாக்குகளும், தலைஞாயிறு பேரூராட்சியில் 83.91 சதவீதம், திட்டச்சேரி பேரூராட்சியில் 66.09 சதவீதம், வேளாங்கண்ணி பேரூராட்சியில் 81.85 சதவீதம் மற்றும் கீழ்வேளூர் பேரூராட்சியில் 74.70 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள்…. கடித்து குதறிய நாய்கள்…. கிராம மக்களின் கோரிக்கை…!!

வெறி நாய்களை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சரஸ்வதிவிளாகம் கிராமத்தில் வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கம் போல் ஆடுகளை கொள்ளிடம் ஆற்றங்கரையில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். அப்போது அங்குள்ள நாய்கள் 6 ஆடுகளை விரட்டி கடித்து குதறியுள்ளது. இதனால் ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதனையடுத்து ஆடுகளை கடித்து குதறும் வெறி நாய்களை கட்டுப்படுத்த விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நடைபயிற்சிக்கு சென்ற தம்பதியினர்…. மர்ம நபர்கள் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பட்டமங்கலம் புதுத்தெருவில் அறிவாளி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திலகவதி என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவரும் வழக்கம்போல பட்டமங்கலம் புதுத்தெருவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி நடைபயிற்சி சென்றுள்ளனர். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திலகவதி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த திலகவதி உடனடியாக காவல்நிலையத்திற்கு […]

Categories

Tech |