Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வயலில் கிடந்த வாலிபரின் சடலம்…. காவல்துறையினருக்கு கிடைத்த தகவல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயலில் வாலிபர் சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஈசனூர் பெட்ரோல் பங்க் எதிரிலுள்ள வயலில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் அந்த வாலிபர் குறித்த விவரம் பற்றியும், அவரது இறப்பு பற்றியும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடுமையான வயிற்று வலி…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயிற்று வலி தாங்க முடியாமல் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஆலத்தூர் மேலத்தெருவில் விவசாயி கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தேவி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இவர் கடந்த சில நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணேசன் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு வயிற்று வலி அதிகமானதால், வேதனை தாங்கமுடியாமல் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மனவுளைச்சலில் இருந்த மூதாட்டி…. விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மூதாட்டி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கணபதிபுரம் வடக்குத் தெருவில் பட்டம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக மனவுளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பட்டம்மாள் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷம் அருந்திவிட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பட்டம்மாள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடும் வயிற்று வலி…. திடீரென வாந்தி எடுத்த பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கைலவானம்பேட்டை பகுதியில் சினேகா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நர்சிங் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சினேகா கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் திடீரென வீட்டில் வாந்தி எடுத்த சினேகா மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சினேகா பரிதாபமாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வயலில் ஆடு…. இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு…. போலீஸ் விசாரணை…!!

வயலில் ஆடு மேய்ந்ததால் உறவினர்களுக்கிடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கைலவனம்பேட்டை கிராமத்தில் விவசாயியான தாயுமானவன் என்பவர் வசித்து வருகிறார். அதே ஊரில் தாயுமானவனின் உறவினரான ராவுத்தர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தாயுமாவனுக்கு சொந்தமான வயலில் ராவுத்தர்சாமியின் ஆடுகள் மேய்ந்துள்ளன. இதுகுறித்து ராவுத்தர்சாமியிடம் தாயுமானவன் கேட்டபோது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 2 பேரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வீடு புகுந்த கணவன்-மனைவி…. சாலை மறியலில் ஈடுபட்ட ஆதரவாளர்கள்…. பேச்சுவார்த்தை நடத்திய போலீஸ்…!!

ஊராட்சி மன்ற தலைவரை தகாத வார்த்தைகளால் திட்டிய நபரை கைது செய்யக் கோரி ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கொட்டாரக்குடி ஊராட்சி மன்ற தலைவரான ராஜீவ்காந்திக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜீவ்காந்தி வீட்டுக்கு அந்த நபர் தனது மனைவியுடன் சென்றுள்ளார். அப்போது ராஜீவ்காந்தி மற்றும் அவருடைய மனைவி சுமித்ராவை அந்த நபர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஊராட்சி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நிலத்தை அபகரித்த சகோதரர்கள்…. விவசாயி அளித்த பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

விவசாயியின் நிலத்தை அபகரித்த குற்றத்திற்காக சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தெற்கு பொய்கைநல்லூர் கீழத்தெருவில் விவசாயியான கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர், தனக்கு சொந்தமான 350 சதுர அடி இடத்தை அதே பகுதியை சேர்ந்த குருமூர்த்தி மற்றும் அவரது சகோதரர் ராமமூர்த்தி ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து பட்டா மாற்றம் செய்து அபகரித்ததாக நாகப்பட்டினம் மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் குருமூர்த்தி மற்றும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய இருசக்கர வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அடர்காடு கிராமத்தில் தச்சுத் தொழிலாளியான மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் மனோகரன் நெய்விளக்கு நால்ரோடு அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் அவதி…. கடற்கரை பூங்காவில் கிடந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!

கடற்கரை பூங்காவில் சலவைத் தொழிலாளி சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஆயக்காரன்புலத்தில் சலவைத் தொழிலாளியான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேத்தாக்குடி தெற்கு கீழவெளி பகுதியிலுள்ள தனது மகள் வீட்டில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சுப்பிரமணியன் கடைவீதிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பின் நெடுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து கடற்கரை பூங்காவில் அவர் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஐயோ என் பணம்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பணப்பையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பெருநாட்டான்தோப்பு பிள்ளையார் கோவில் தெருவில் விவசாயியான ராமதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திட்டச்சேரி பேருந்து நிலையத்திலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து ரூ.30,000-த்தை எடுத்து அங்கிருந்து கிளம்பியுள்ளார். பின்னர் வெளியே வந்து தனது இருசக்கர வாகனத்தில் அந்த பணப்பையை மாட்டிவிட்டு கிளம்பியுள்ளார். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவரது பணப்பையை திருடிக் கொண்டு தப்பித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து ராமதாஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடுமையான வயிற்று வலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழையூர் ஒன்றியம் திருமணங்குடி மாதா கோவில் தெருவில் அகஸ்டின்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேட்டரிங் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அகஸ்டின்ராஜ்  சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது அவர் கடுமையான வயிற்று வலியில் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலிலிருந்த அகஸ்டின்ராஜ் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷம் அருந்தி மயங்கி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நடக்கவிருக்கும் பேரூராட்சி தேர்தல்…. காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு…!!

பேரூராட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தலைஞாயிறு பேரூராட்சியில் வரும் 19-ஆம் தேதியன்று தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் தலைஞாயிறு பேரூராட்சியிலுள்ள 15 வாக்குச்சாவடிகளில் 10,000 பேர் வாக்களிக்கவுள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக காவல்துறையினர் தலைஞாயிறு பேரூராட்சி கடை வீதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். இந்த கொடி அணிவகுப்பில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பங்கேற்றனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குழந்தை அய்யனார் ஆலய குடமுழுக்கு விழா…. பக்தர்கள் தரிசனம்…!!

குழந்தை அய்யனார் ஆலய குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வலிவலம் வடக்குத் தெருவில் குழந்தை அய்யனார் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த 14-ஆம் தேதி நவக்கிரக ஹோமம், கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, பூர்வாங்க பூஜை மற்றும் தன பூஜைகள் நடைபெற்றுள்ளன. அதன்பின் லட்சுமி ஹோமம் மற்றும் வாஸ்து சாந்தி ஹோமம் நடைபெற்றுள்ளது. பின்னர் யாகசாலை பூஜைகள் நடைபெற்றுள்ளன. இதனையடுத்து 4-ஆம் கால யாகசாலை பூஜை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பேரூராட்சி தேர்தல்…. பல்வேறு ஒத்திகைகள்…. பங்கேற்ற அதிகாரிகள்…!!

பேரூராட்சி தேர்தலையொட்டி அதிகாரிகள் ஒத்திகை பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தலைஞாயிறு பேரூராட்சியில் வருகின்ற 19-ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு ஒத்திகை பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து வாக்குச்சாவடிக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் உள்ளிட்ட கருவிகளை பெற்று வாக்குச்சாவடிகளில் ஒப்படைத்து, தேர்தல் முடிந்த பிறகு அதனை திரும்பப் பெற்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒப்படைப்பது உள்ளிட்ட பணிகள் தொடர்பான ஒத்திகையில் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“நிலத்தை மீட்டு தாங்க”…. நபர் அளித்த பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

சுப்பிரமணிய சுவாமி  ஆலயத்துக்கு சொந்தமான நிலத்தை அபகரித்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அக்கரைப்பேட்டை பகுதியில் சுப்பிரமணிய சுவாமி ஆலய கைங்கரிய சபா தலைவரான சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நில அபகரிப்பு தடுப்பு காவல்துறையினரிடம் சுப்ரமணிய சுவாமி ஆலயத்திற்கான இடத்தை மீட்டுத் தர வேண்டி புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதில் புத்தூர் பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரான செல்வம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த நபர்…. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் மேல வீதியில் வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளரான சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கம் போல வேலை முடிந்ததும் தனது இருசக்கர வாகனத்தில் நாகூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று வழிமறித்துள்ளனர். அதன்பின் அவரிடமிருந்த ரூ.5,000 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பித்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பாலத்தில் கோழி கழிவுகள்…. கடுமையான துர்நாற்றம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

சட்டவிரோதமாக கொட்டப்பட்டு வரும் கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள காரைமேடு ஊராட்சிக்குட்பட்ட நாகப்பட்டினம், பூம்புகார் செல்லும் நெடுஞ்சாலையில் சூரக்காடு பாலம் இருக்கிறது. இந்த பாலத்தில் சட்டவிரோதமாக கொட்டப்பட்டு வரும் கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையுள்ளது. மேலும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாலத்தை கடக்கும் போது கடுமையான துர்நாற்றம் வீசி வருவதால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பின்னர் கோழி இறைச்சி உள்ளிட்ட கழிவுகளை உண்ண வரும் பன்றிகள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நடைபெறவுள்ள பேரூராட்சி தேர்தல்…. காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு…!!

பேரூராட்சி தேர்தலையொட்டி காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணல்மேடு பேரூராட்சி தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், வாக்காளர்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்களிக்கவும், தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், மணல்மேடு காவல்துறையினர் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொடி அணிவகுப்பு மணல்மேடு பேரூராட்சி அலுவலகத்தில் புறப்பட்டு மணல்மேடு பேரூராட்சி சார்ந்த வார்டுகள் வழியாக சென்று காவல்நிலையத்தில் முடிந்துள்ளது.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

7 வருட காதல்…. காவல்நிலையத்தில் தஞ்சம்…. குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை…!!

காதல் திருமண ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மாதானம் கிராமத்தில் சிவசண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர் குமரக்கோட்டம் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவரை 7 வருடமாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சிவசண்முகம், விஜயலட்சுமியும் வீட்டை விட்டு கிளம்பி மாரியம்மன் கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள காவல்நிலையத்துக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. நடைபெற்ற கொடி அணிவகுப்பு…. பங்கேற்ற அதிகாரிகள்…!!

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலையொட்டி காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலையொட்டி வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பொறையாறு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நேற்று நடைபெற்றுள்ளது. இந்த அணிவகுப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலும், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முன்னிலையிலும், பொறையாறு புதிய பேருந்து நிலையத்திலிருந்து கடைவீதி வரை நடைபெற்றுள்ளது. இதில் மகளிர் காவல்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற ஆலயம்…. முக்குளங்களில் தீர்த்தவாரி…. பக்தர்கள் தரிசனம்…!!

திருவெண்காட்டிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயத்தில் அஸ்திரதேவருக்கு  தீர்த்தவாரி நடைபெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்தப் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சிவனின் 3 கண்களிலிருந்து தோன்றிய தீப்பொறிகளால் 3 குளங்கள் உருவானதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. அப்படி உருவான குளங்கள் அக்னி, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இத்தகைய சிறப்பு பெற்ற 3 குளங்களில் மாசி மாத பிறப்பையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றுள்ளது. மேலும் மேளதாளம் முழங்க அஸ்திரதேவருக்கு முக்குளங்களில் தீர்த்தவாரி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முஸ்லிம் முன்னேற்ற கழக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்…. பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்…. மயிலாடுதுறையில் பரபரப்பு…!!

முஸ்லிம் முன்னேற்ற கழக மகளிரணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள நீடூரில் முஸ்லிம் முன்னேற்ற கழக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் கிளை பொருளாளர் பாத்திமா ஜொஹ்ரா தலைமையிலும், கிளை செயலாளர் பாத்திமா நாச்சியா முன்னிலையிலும் நடைபெற்றுள்ளது. மேலும் கட்சியின் மாநில மகளிரணி பொருளாளர் ஆர்ப்பாட்டத்தில் பேசியுள்ளார். இதில் ஹிஜாப் அணிய பெண்களுக்கு அனுமதி மறுக்கும் கர்நாடகா பா.ஜ.க. அரசை கண்டித்தும், இஸ்லாமிய பெண்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பள்ளியில் நூலக திறப்பு விழா…. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்கள்…. அதிகாரிகளின் பங்கேற்பு…!!

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூலக திறப்பு விழா நடைபெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மாப்படுகை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில் நூலக திறப்பு விழா நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி நூலகத்தை திறந்து வைத்துள்ளார். மேலும் அவர் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி, அவர்கள் கலை மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் தங்கள் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வது எப்படி? என்பது பற்றியும், எளிமையாக பாடங்களை படிப்பது எப்படி? என்பது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற மூதாட்டி…. தீயணைப்பு வீரர்களின் தேடல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குளத்திற்கு குளிக்க சென்ற மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டெடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தொக்கலாகுடி கிராமத்தில் அஞ்சம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அஞ்சம்மாள் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மூதாட்டியை படகு மூலம் தேடி கண்டுபிடித்து அவரை சடலமாக மீட்டனர். இதனையடுத்து அஞ்சம்மாளின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

மணல் கடத்திய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணல்மேட்டில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி காவல்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் லாரியில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் மணல் திருட்டில் ஈடுபட்டவர் வாகீசன் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் வாகீசன் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடத்தில் மீன்பிடி தொழிலாளியான செல்வமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தற்காஸ் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மினி லாரி செல்வமணி ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியது. இதில் செல்வமணி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

BREAKING: 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ( பிப்.12 ) விடுமுறை…. சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று ( பிப்.12 ) 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கனமழை தொடர்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் மழைக்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“அங்கேயே இருந்து வேலை பாரு”…. மாணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பிளஸ்-2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கேதைஇருப்பூர் கிராமத்தில் மதன்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிளஸ்-2 படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு மயிலாடுதுறையிலுள்ள தனது மாமா வீட்டிற்கு சென்று அவர் நடத்தி வந்த பர்னிச்சர் கடையில் தவணை முறையில் பொருட்களை வாங்கி சென்றவர்களிடம் பணம் வசூல் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மதன்குமார் தனது தாயிடம் வேலை பிடிக்கவில்லை என்பதால் ஊருக்கு வருகிறேன் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற நபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கண்டக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள காரைநகர் கிழக்கு கடற்கரைசாலை பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் வீட்டிற்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்தார். பின்னர் புதுப்பாலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் செந்தில்குமார் மீது வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற திருவிளக்கு பூஜை…. மகா தீபாராதனை…. பக்தர்கள் தரிசனம்…!!

சுரிமாரியம்மன் ஆலயத் திருவிளக்கு பூஜையில் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகூரில் சுரிமாரியம்மன் ஆலயத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றுள்ளது. மேலும் அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை நடைபெற்றுள்ளது. இந்த திருவிளக்கு பூஜையில் பெண்கள் பலர் கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்துள்ளனர். இந்த திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நந்தி நாதேஸ்வரர் ஆலயத்தில் மாசி திருவிழா…. கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா…. பக்தர்கள் தரிசனம்…!!

நந்தி நாதேஸ்வரர் ஆலயத்தில் மாசிமகம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் ஆலயத்தில் வருடந்தோறும் மாசிமக பிரம்மோற்சவ விழா நடைபெறுவதுண்டு. அதேபோல் இந்த வருடமும் விக்னேஸ்வர பூஜையுடன் மாசிமக பிரம்மோற்சவ விழா சிறப்பாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் நந்தி நாதேஸ்வரர் ஆலயத்திலுள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து நந்தி நாதேஸ்வரருக்கு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றுள்ளனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

சாராய கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள காக்கழனி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காக்கழனி தோப்பு தெருவில் சந்தேகப்படும் படியாக நின்ற ஒருவரை அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசித்துவரும் தங்கபாண்டியன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் காரைக்கால் மற்றும் வாஞ்சூர் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வயலில் இருந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த விவசாயி…. வனத்துறையினரின் முயற்சி…!!

வயலில் இருந்த பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தகட்டூர் ராமகோவிந்தன் காட்டில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது விவசாய வயலுக்கு வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு 4 அடி நீளமுள்ள பாம்பு இருந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த மோகன் உடனடியாக கோடியக்கரை வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை ஊழியர் பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மலேசியாவில் வேலை வாங்கி தரேன்…. பல லட்சம் ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாலுவேதபதி கிராமத்தில் விவசாயியான தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மலேசியா நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி நாலுவேதபதி பகுதியிலுள்ள சில நபர்களிடம் 10,00,000 ரூபாய் வசூல் செய்து, அதனை சென்னையிலுள்ள ராமலிங்கம் என்பவரிடம் கொடுத்துள்ளார். மேலும் பணம் கொடுத்து 2 வருடங்களான நிலையில் 2 பேரை மட்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் மீதமுள்ளவர்களை மலேசியாவுக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினரின் போராட்டம்…. நாகப்பட்டினத்தில் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட செயலாளர், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைச் செயலாளர் மற்றும் அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை அரசு பணியாளர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம்…. மயிலாடுதுறையில் பரபரப்பு…!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் விவசாயம் மற்றும் குடிநீரை பாதிக்கும் வகையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மண் எடுப்பதை கண்டித்து நடைபெற்றுள்ளது. இதற்கு ஒன்றிய செயலாளர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளை செயலாளர் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து நகர […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சைக்கிள் மீது மோதிய இருசக்கர வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கூறைநாடு சின்ன எரகலித்தெருவில் ஜெயபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சித்தர்க்காடு பகுதியிலுள்ள உணவகத்தில் சமையலராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயபாலன் வேலையை முடித்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஜெயபாலன் பிரதான சாலை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் அவர் மீது பலமாக மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த ஜெயபாலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தம்பதியினரிடையே ஏற்பட்ட தகராறு…. வீடு புகுந்து தாக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

வீடு புகுந்து கொத்தனாரை கத்தியால் குத்திய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மன்னம்பந்தல் அச்சுதராயபுரம் கிராமத்தில் கொத்தனாரான அருள்பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுஜாதா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் அருள்பூபதிக்கும் சுஜாதாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சத்தம் கேட்டு வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்த சுப்பிரமணி மற்றும் மன்னார் ஆகியோர் உள்ளே புகுந்து அருள்பூபதியை கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அருள்பூபதியை அவரது மனைவி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அகில இந்திய நேதாஜி ராணுவப்படை வாரிசுகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…. மயிலாடுதுறையில் பரபரப்பு…!!

அகில இந்திய நேதாஜி ராணுவப்படை வாரிசுகள் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய நேதாஜி ராணுவப்படை வாரிசுகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக அகில இந்திய சங்கத்தின் தலைவர், செயலாளர், பொது செயலாளர், மாநிலத் துணைத் தலைவர் மற்றும் மகளிரணி தலைவர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றுள்ளனர். அப்போது அங்கு பணியில் அமர்த்தப்பட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குடமுழுக்கு திருவிழா…. கோலாகல கொண்டாட்டம்…. பக்தர்கள் தரிசனம்…!!

குடமுழுக்கு திருவிழாவில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சந்தப்படுகை கிராமத்திலுள்ள பழமை வாய்ந்த சாந்த முத்துமாரியம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு திருவிழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் ஆலயத்தின் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு திருவிழா நடைபெற்றுள்ளது. இதேபோன்று குட்டியாண்டவர், ஆஞ்சநேயர், சந்தான கணபதி மற்றும் வள்ளி-தெய்வானையுடனாகிய சுப்பிரமணியன் ஆலயங்களிலும் குடமுழுக்கு திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்துள்ளனர். மேலும் குடமுழுக்கு திருவிழாவையொட்டி பவளக்காளி, […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பூச்சி மருந்தை குடித்துவிட்டு கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மோட்டாண்டி தோப்பு பகுதியில் கூலி தொழிலாளியான மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மாரிமுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலிருந்துள்ளார். அப்போது வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த பெண்…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

வீடு புகுந்து பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் மஞ்சுளா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணசெல்வி என்ற மகள் இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் மஞ்சுளா வேலைக்கு சென்றிருந்தபோது குணசெல்வி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே தெருவில் வசித்து வரும் கார்த்திகேயன் என்பவர் திடீரென வீட்டிற்குள் புகுந்து குணசெல்வியிடம் தகராறு செய்துள்ளார். அதன்பின் கார்த்திகேயன் குணசெல்வியை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த குணசெல்வியை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சாலையில் தேங்கிய தண்ணீர்…. குடிநீர் தட்டுப்பாடு…. பொதுமக்களின் கோரிக்கை…!!

குடிநீர் குழாயை விரைவில் சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வாய்மேடு பட்டுக்கோட்டை பிரதான சாலையில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வெளியேறி சாலையில் தேங்கி வீணாகி வருகிறது. இந்நிலையில் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அவ்வழியாக வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து காயமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஏன் வேலைக்கு போகாம இருக்க…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தாய் திட்டியதற்காக வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் ஆலங்குடி கிராமத்திலுள்ள மேலத்தெருவில் காவியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்ததால் அவரது தாய் ஏன் வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிகிறாய் என்று திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த காவியன் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட காவியனின் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தண்ணீர் சூடாகிட்டா…. அலறிய நபர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் காளி குப்பம் பகுதியில் மீனவரான சுப்பையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோடியக்கரையில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மீன்பிடிக்க சென்றுவிட்டு அவர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் ஒரு அலுமினிய பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி ஹீட்டர் மூலம் வெந்நீர் வைத்து அதனை  ஆப் செய்யாமல் சூடாகி விட்டதா என்று கை வைத்து பார்த்துள்ளார். அப்போது மின்சாரம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த சுவர்…. பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கட்டிடம் இடிந்து விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோடியக்காடு கிராமத்தில் கூலி தொழிலாளியான காளிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோடியக்காட்டிலுள்ள ஊராட்சிக்கு சொந்தமான பழைய குடியிருப்பு கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சுவர் இடிந்து அவர் மீது விழுந்துள்ளது. அதில் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளிதாசன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குண்டும் குழியுமான சாலை…. விபத்துகள் ஏற்படும் அபாயம்…. பொதுமக்களின் எதிர்பார்ப்பு…!!

குண்டும் குழியுமான சாலையை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஆர்ப்பாக்கம் கிராமத்திலிருந்து திருநாவுக்கரசுநல்லூர் செல்லும் வழியில் தார்சாலை அமைக்கப்பட்டு 5 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த தார்சாலை கடந்த 5 வருடங்களாக பராமரிக்கப்படாததால் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்படுகிறது. இதனை மேம்படுத்த கோரி பலமுறை பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனம்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

வங்கிக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் ஸ்ரீராம் நகரில் நேரு என்பவர் வசித்து வருகிறார். இவர் கொள்ளிடம் பேருந்துநிலையம் அருகே உள்ள கும்பகோணம் கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்ற நேரு வங்கி வாசலில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். அதன் பின் மதிய உணவு இடைவேளையின் போது வெளியே வந்து பார்த்துள்ளார். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவின் கீழ் கைது…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள குத்தாலம் அய்யனார் கோவில் தெருவில் கொத்தனாரான சுரேந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் 17 வயது சிறுமியை காதலித்து, அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி அடிக்கடி தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இங்க வேலை செய்யாதீங்க…. அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்…. நாகப்பட்டினத்தில் பரபரப்பு…!!

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தோப்பு புறம்போக்கு பகுதியில் பண்ணை குட்டை அமைப்பதற்காக 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள மீனவர் கிராமத்தில் வசிப்பவர்கள், இந்த இடத்தில் வீடு கட்டுவதற்காக அரசிடம் கேட்டுள்ளதாகவும், அதனால் குளம் வெட்ட அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர். இதனையடுத்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய […]

Categories

Tech |