Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தடகள போட்டியில் வென்ற மாணவி…. பட்டாசு வெடித்து வரவேற்ற ஊர் மக்கள்…!!

கோவாவில் நடந்த தடகள போட்டியில் வெற்றி பெற்று சொந்த ஊருக்கு திரும்பிய மாணவியை பொதுமக்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வாட்டாகுடியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மகள் உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இளங்கலை 1-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ கோவாவில் நடந்த தடகள போட்டியில் 2-ஆம் இடம் பிடித்துள்ளார். மேலும் தெற்காசிய அளவில் நேபாளத்தில் நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்டு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிர பாதுகாப்பு பணி…. வசமாக சிக்கிய நபர்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்…!!

சாராயம் விற்ற குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மேலவாஞ்சூர் சோதனைச்சாவடியில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாலையில்  சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவரை பிடித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் சாகுல் அமீது என்பது தெரியவந்துள்ளது. மேலும் சாகுல் அமீது விற்பனைக்காக சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததும் அந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சாகுல் அமீதை கைது செய்து அவரிடமிருந்த 110 லிட்டர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சிறப்பு தணிக்கை கிராம சபை கூட்டம்…. பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட வரவு-செலவு கணக்குகள்…!!

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட பணிகள் தொடர்பான வரவு-செலவு கணக்குகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பச்சை பெருமாநல்லூர் ஊராட்சியில் சிறப்பு தணிக்கை கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டம் ஊராட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர், கொள்ளிடம் ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி துணைத்தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 2019-20 ஆம் ஆண்டில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற குடமுழுக்கு…. பக்தர்கள் தரிசனம்….!!

உலகநாயகி அம்மன் சமேத லட்சுமிபுரீஸ்வரர் ஆலய குடமுழுக்கில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருநன்றியூர் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான உலகநாயகி அம்மன் சமேத லட்சுமிபுரீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. அஸ்த நட்சத்திரத்திற்கு உரிய தலமான இந்த ஆலயத்தில் குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 20-ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்துள்ளது. இதனையடுத்து கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு இதை பண்ணுங்க…. அகில பாரத இந்து மகா சபை சார்பில் ஆர்ப்பாட்டம்…. நாகபட்டினத்தில் பரபரப்பு…!!

கோவில் சொத்துக்களை பாதுகாப்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மண்டல இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்கு நிரந்தர இணை ஆணையரை நியமிக்கக்கோரி அகில பாரத இந்து மகா சபை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்திலிருந்து நாகப்பட்டினம் மாவட்டம் பிரிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இணை ஆணையராக தஞ்சை மாவட்ட இணை ஆணையர் பொறுப்பு வகித்து வருகிறார். இதனால் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலுள்ள கோவில் சொத்துக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் பல கோயில்களுக்கு குடமுழுக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்…. அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய நபர்கள்…!!

கஞ்சாவை வீட்டில் பதுக்கிய குற்றத்திற்காக 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ரயிலடி பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி தனிப்படை காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வேதம்பிள்ளைத் தெருவில் ஒரு வீட்டில் தனிப்படை காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அதில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உரிமையாளரின் அளித்த புகார்…. வசமாக சிக்கிய வாலிபர்…. காட்டிக்கொடுத்த சி.சி.டி.வி. காட்சிகள்…!!

ஸ்கூட்டரை திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருவழந்தூர் தோப்பு தெருவில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டு வாசலில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அதன்பின் திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டர் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த சீனிவாசன் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்கு பதிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதேபோல மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சேந்தங்குடி மெயின் ரோட்டில் கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

15 அம்ச கோரிக்கைகள்…. ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினரின் ஆர்ப்பாட்டம்…!!

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தேவூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் கீழ்வேளூர் வட்டார தலைவர் தலைமையிலும், வட்டார துணை செயலாளர் முன்னிலையிலும் நடைபெற்றுள்ளது. இதில் கல்வி மாவட்ட செயலாளர், வட்டார துணை செயலாளர், வட்டார துணை தலைவர்கள், வட்டார பொருளாளர், முன்னாள் வட்டார நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பெற்றோருடன் சென்ற காதல் மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவியை பிரிந்த ஏக்கத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி பகுதியில் கூலி தொழிலாளியான அரவிந்த்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அதன்பின் வெளியூருக்கு அழைத்துச் சென்று அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இருவரும் ஊருக்கு வந்த பிறகு அரவிந்த்குமாரை பிடிக்கவில்லை என கூறிவிட்டு அந்தப் பெண் அவரது பெற்றோருடன் சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த அரவிந்த்குமார் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பாலம் கட்டும் பணி…. இரும்பு கம்பிகளை திருடிய மர்ம நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

இரும்பு கம்பியை திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மேலநாகூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிய பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 2 மர்ம நபர்கள் அங்கிருந்த 119 கிலோ எடையுள்ள இரும்பு கம்பிகளை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிந்த காவல்துறையினர் இரும்பு கம்பிகளை திருடியதற்காக மாறன் என்ற வாலிபரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மது அருந்தி கொண்டிருந்த நண்பர்கள்…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரை கத்தியால் குத்திய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான மோகன்ராம் என்பவருடன் சோமநாதர் கோவில் அருகே உள்ள டாஸ்மாக்கிற்கு மது அருந்துவதற்காக சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மோகன்ராம் தான் மறைத்து வைத்த கத்தியால் ரவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த ரவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என் ஸ்கூட்டர காணும்…. நபர் அளித்த பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

ஸ்கூட்டரை திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி பிடாரி கீழவீதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெருமாள் கோவில் வாசலில் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது அங்கு அவரது ஸ்கூட்டர் இல்லை. இதுகுறித்து சுப்பிரமணியன் சீர்காழி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். அதில் சீர்காழி பள்ளிவாசல் தெருவில் வசித்து வரும் தீபன் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையில் வழங்கப்பட்ட தரமற்ற அரிசி…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. மயிலாடுதுறையில் பரபரப்பு…!!

தரமற்ற அரிசியை சாலையில் கொட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவாலி எனும் கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்திலுள்ள ரேஷன் கடையில் அரிசி வாங்க சென்றவர்களுக்கு தரமற்ற அரிசி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதில் சிலர் தரமற்ற அரிசியை சாலையில் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

4ஜி, 5ஜி யை நடைமுறை படுத்த வேண்டும்…. ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை…. பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்….!!

பி.எஸ்.என்.எல் நிறுவனம் சார்பில் 4ஜி, 5ஜி இணைய சேவையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள தேவன்குடியில் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை முறையாக பராமரிக்க வேண்டும், பி.எஸ்.என்.எல் நிறுவனம் சார்பாக 4ஜி மற்றும் 5ஜி இணைய சேவையை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 9 பேரை சுற்றி வளைத்த போலீசார்…. 170 கிலோ கஞ்சா பறிமுதல்….!!

இலங்கைக்கு கடத்துவதற்காக ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட 170 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர். நாகை மாவட்டம் கீழையூரை அடுத்துள்ள வேட்டைக்காரனிருப்பு பகுதியில் வசிக்கும் சுதாகர் என்பவர் சட்டவிரோதமாக கஞ்சாவை இலங்கைக்கு கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி ஜவகரின் உத்தரவின்படி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வேட்டைக்காரனிருப்பு புதுப்பாலம் அருகே காவல்துறையினர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த வாலிபர்…. ஏறி இறங்கிய ரயில்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்டவாளத்தில் மயங்கி கிடந்த வாலிபர் மீது ரயில் ஏறி இறங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மாப்படுகை ரயில்வே கேட் பகுதியில் என்ஜினீயரான சிவா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையை இழந்த சிவா, தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து பொங்கல் பண்டிகையன்று ரயில்வே கேட் பகுதியிலுள்ள தண்டவாளத்தில் மயங்கி கிடந்துள்ளார். அச்சமயம் மயிலாடுதுறையை நோக்கி சென்ற ரயில் ஒன்றின் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திட்டம் தீட்டிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீசார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கொள்ளையடிப்பதற்காக திட்டம் தீட்டிய குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தைக்கால் தெரு சின்ன மாரியம்மன் கோயில் பகுதியில் ஆயுதங்களுடன் 5 பேர் பதுங்கி இருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் 5 பேரும் கருப்பு துணியால் முகத்தை மூடியிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பிடிபட்டவர்கள் குழந்தைவேலு, முருகன், அன்புமணி, மணிகண்டன் மற்றும் மணி என்பது தெரியவந்துள்ளது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எனக்கு இருசக்கர வாகனம் தாங்க…. தர்ணாவில் ஈடுபட்ட வாலிபர்…. நாகப்பட்டினத்தில் பரபரப்பு…!!

தாத்தாவின் துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தனக்கு இருசக்கர வாகனம் தருமாறு சாலையில் படுத்து வாலிபர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சித்தன்னவாசல் பகுதியில் ரஹமத்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரஹமத்துல்லா திடீரென சாலையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் ரஹமத்துல்லாவின் தாத்தா சித்தன்னவாசலில் இறந்துவிட்டார் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முகாம் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்…. உளவுத்துறை அதிகாரியிடம் ஒப்படைப்பு…!!

இந்திய வரைபடத்துடன் சுற்றித்திரிந்த வடமாநில வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்திய கடற்கரை முகாம் அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த முகாம் அலுவலகத்திற்கு கடற்கரை வழியாக புகுந்த மர்ம நபரை பிடித்து இந்திய கடற்படையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அந்த நபர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வசித்து வரும் அபிஷேக் சுக்லா என்பது தெரியவந்துள்ளது. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே சென்னையில் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்து விட்டு தற்போது நாகூருக்கு வந்துள்ளார். மேலும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சாராயம் கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் காவல்துறையினர் காக்கழனி பிரதான சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் இருசக்கர வாகனத்தில் சாராயம் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் விக்னேஷ் மற்றும் ஜோதிபாசு என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் காரைக்காலிலிருந்து சாராயம் கடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய கார் ஓட்டுனர்…. போலீஸ் விசாரணை…!!

சாராயம் கடத்திய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கூறைநாடு சின்னஎரகலித்தெரு சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் அந்த வழியாக ஒரு கார் வந்துள்ளது. அந்தக் காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்யும்போது அதில் பாலிதீன் பைகள் மற்றும்  பாட்டில்களில் அடைக்கப்பட்ட புதுச்சேரி மாநில சாராயம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சாராயத்துடன் காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் காரை ஓட்டி வந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கார்-இருசக்கர வாகனம் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஐயப்பன் தனது நண்பரான மகேந்திரனுடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் ஐயப்பனின் இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஐயப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஐயப்பனின் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அரசு ஊழியருடன் ஏற்பட்ட தகராறு…. நபர் அளித்த பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தேரழுந்தூர் தென்பாதி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மயிலாடுதுறையிலுள்ள நீதிமன்றத்தில் கட்டளை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். மயிலாடுதுறை தொகுதியில் அ.தி.மு.க. கிளை செயலாளரான ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீதர் நீதிமன்றத்திற்குள் செல்லும்போது பணியிலிருந்த கணேசன் கொரோனா பரவல் காரணமாக நீதிமன்றத்திற்குள் வருவதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது என்றும், அவரை வெளியே செல்லுமாறும் கூறியுள்ளார். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடைக்கு சென்ற நபர்…. குடிபோதையில் ஏற்பட்ட தகராறு…. போலீஸ் விசாரணை…!!

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கிய குற்றத்திற்காக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மல்லியகொல்லை மெயின் ரோட்டில் லாரி ஓட்டுநரான கலைவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மல்லியகொல்லை பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு குடிபோதையில் கலைவாணனுக்கும் ஐயப்பன் மற்றும் அவரது நண்பர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஐயப்பன் மற்றும் அவரது நண்பர்கள், கலைவாணனை சரமாரியாக தாக்கினர். இதனால் பலத்த காயமடைந்த கலைவாணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற ஆலயம்…. ஆண்டாள் திருக்கல்யாணம்…. ஏராளமான பக்தர்கள் தரிசனம்…!!

ஆண்டாள் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றினர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பார்த்தன்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேச ஆலயங்களில் ஒன்றான இந்த ஆலயத்தின் பெருமாளை அர்ஜுனன் விரதமிருந்து வழிபட்டதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இந்த ஆலயத்திலுள்ள பெருமாள் மற்றும் ஆண்டாளுக்கு தற்போது சிறப்பு அபிஷேகம் நடந்துள்ளது. அதன்பின் அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு மேளதாளம் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனையடுத்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அடிக்கடி மூடப்படும் ரயில்வே கேட்…. உயிரிழப்பு ஏற்படும் அபாயம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

மேம்பாலம் அமைத்து தர வேண்டி அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பனங்கட்டான்குடி சாலையில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இதனை கடந்து தான் பனங்காட்டான்குடி, அகரஎலத்தூர், கொண்டல், பெருமங்கலம், ஆதமங்கலம், புங்கனூர், மருதங்குடி, நிம்மேலி, வல்லுவகுடி, தென்னங்குடி, அகணி, பட்டமங்கலம், கோவில்பத்து மற்றும் சீர்காழி நகர் பகுதியிலிருந்து புறவழிச்சாலை வழியாக மயிலாடுதுறை, சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்கு வாகனங்கள் செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில் 30 நிமிடத்திற்கு 1 முறை ரயில்கள் வந்து செல்வதால் அடிக்கடி இந்த ரயில்வே […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எனக்கு பணம் வேணும்…. அதிர்ச்சியடைந்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

பணம் கொடுக்காததால் கூரை வீட்டிற்கு தீ வைத்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்குத் திருமணம் ஆகாததால் கூரை வீட்டில் தனியாக வசித்துள்ளார். இந்நிலையில் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் விக்னேஷ் என்பவர் கிருஷ்ணமூர்த்தியிடம் நன்கு பழகி வந்துள்ளார். இதனால் விக்னேஷ் கிருஷ்ணமூர்த்தியிடம் மது அருந்துவதற்காக அடிக்கடி பணம் வாங்கியுள்ளார். அதேபோல் கிருஷ்ணமூர்த்தியிடம் விக்னேஷ் மது அருந்துவதற்காக பணம் கேட்டபோது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போலீசின் தீவிர கண்காணிப்பு…. பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்…!!

தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பறிமுதல் செய்த மதுபானங்களை தரையில் கொட்டி அழித்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு காரைக்காலிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி செல்லப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம்-காரைக்கால் சாலையில் மதுவிலக்கு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இதனைதொடர்ந்து மதுபாட்டில் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்பு பறிமுதல் செய்த மதுபாட்டில் மூட்டைகளை ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு சென்றனர். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

காதல் தொல்லை…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபரின் காதல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழத்தெருவில் சினேகா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சினேகாவை வாலிபர் ஒருவர் தன்னை காதலிக்குமாறு அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சினேகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய சினேகாவின் தம்பி சிபிராஜ் தனது அக்கா […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சிறப்பு முகாம்…. பொங்கல் பரிசு வழங்கல்…. முதலமைச்சரின் உத்தரவு…!!

முதலமைச்சரின் உத்தரவின்படி திருநங்கைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவுறுத்தலின்படி தரங்கம்பாடி தாலுகா அலுவலக வளாகத்தில் திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இதற்கு தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் தலைமை தாங்கினார். அதன்பின் அவர் சுமதி என்ற திருநங்கைக்கு மின்னணு ரேஷன் கார்டு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் வட்ட வழங்கல் அலுவலகத்தின் தனி ஆய்வாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் சிக்கிய மதுபானம்…!!

வீட்டில் மதுபானம் பதுக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மடப்புரம் சிதம்பரம் கோவில்பத்து பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மதுபானம் விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் பாலகிருஷ்ணனின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து 110 லிட்டர் மதுபானத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பாலகிருஷ்ணன் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கரையொதுங்கிய மூட்டை…. பிரித்து பார்த்த போலீஸ்…. பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

கரையொதுங்கிய மூட்டையை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.  நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் மாங்காடு கடற்கரையில் ஒரு சாக்கு மூட்டை கரையொதுங்கி கிடைப்பதாக கடலோர காவல் குழும காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரையொதுங்கி கிடந்த மூட்டையை காவல் குழும காவல்துறையினர் பிரித்து பார்த்ததில் 2 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றியுள்ளனர். இதுதொடர்பாக கடலோர காவல் குழும காவல்துறையினர் வழக்குப் பதிந்து பல்வேறு கோணங்களில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென நடந்த வாகன சோதனை…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

சாராயம் கடத்திய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி அருகே பூந்தாழை என்ற இடத்தில் மதுவிலக்கு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்காலிலிருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த காரை சோதனை செய்தபோது அதில் 250 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மதுவிலக்கு காவல்துறையினர் காரைக்காலிலிருந்து கடத்தி வரப்பட்ட சாராயத்தையும், காரையும் பறிமுதல் செய்ததோடு கார் ஓட்டுநரான கிளமெண்ட் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் இன்ப சுற்றுலா…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராட்சத அலையில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள பொன்னை ராமர் கோவில் தெருவில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் தனது நண்பர் சுரேஷ் என்பவரின் உறவினர்களோடு வேளாங்கண்ணிக்கு சுற்றுலா பயணம் சென்றுள்ளார். அங்கு சந்தோஷ் மற்றும் லோகேஷ் இருவரும் கடலில் குளித்து கொண்டிருந்தபோது இருவரையும் ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் சந்தோஷை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

புதிதாக கட்டப்படும் வீடு…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள வழுவூர் வடக்குத் தெருவில் கூலி தொழிலாளியான பார்த்தசாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி வந்துள்ளார். இந்நிலையில் புது வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது பார்த்தசாரதியின் கை  எதிர்பாராதவிதமாக மின் வயரில் பட்டுள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட பார்த்தசாரதியை அருகிலிருந்தவர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்தசாரதி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

சலவை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 1 லட்சம் ரூபாய் பொருட்கள் நாசமாகிவிட்டது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அய்யனார்கோவில் தெருவில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொறையாறு தோட்டம் மேலவீதியில் தனக்கு சொந்தமாக சலவை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வேலை முடிந்த பிறகு மதியழகன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து இரவு நேரத்தில் திடீரென அவரது கடையில் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குளிப்பதற்காக சென்ற நபர்…. சடலமாக மீட்ட தீயணைப்பு படையினர்…. போலீஸ் விசாரணை…!!

குளித்துக் கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டையில் முஹம்மது யூனுஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஓரடியம்புலம் பள்ளிவாசலில் 24 நாட்களாக இமாமாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முகமது யூனுஸ் ஓரடியம்புலம் அண்ணாநகரிலுள்ள தாமரைக் குளத்திற்கு குளிக்க போவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் முகமது யூனுஸ் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் குளத்திற்கு சென்று பார்த்தனர். ஆனால் முகமது யூனுஸ் அங்கே […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற நபர்…. வீடு திரும்பும் வழியில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதால் கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள நமச்சிவாயபுரம் வீரன்கோவில் தெருவில் தியாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தியாகராஜன் கல்யாண சோழபுரம் பகுதியிலுள்ள கடைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து நமச்சிவாயபுரம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறிய தியாகராஜன் கீழே விழுந்துவிட்டார். இதில் பலத்த காயமடைந்த தியாகராஜனை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குடோனில் பதுக்கிய வாகனங்கள்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

வாகனங்களை திருடிய குற்றத்திற்காக காவல்துறையினர் 3 நபர்களை கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனம் தொடர்ந்து திருட்டுப் போனது. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனையடுத்து வெளிப்பாளையத்தில் ஒரு குடோனில் திருடப்பட்ட அனைத்து வாகனங்களையும் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ரமணன், செல்சன் உள்ளிட்ட […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

மதுபாட்டில்களை கடத்திய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அகர எலத்தூர் பிரதான சாலையில் மதுபாட்டில்களை கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக சென்ற ஒரு நபரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் திருநள்ளாறு மீனவர் காலனியில் வசித்து வரும் கார்த்திகேயன் என்பதும், காரைக்காலிலிருந்து 100 மது பாட்டில்கள் மற்றும் 250 சாராய […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஆஸ்திரேலிய ஆந்தை…. வனத்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்…!!

ஆஸ்திரேலிய ஆந்தையை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி பகுதியில் பந்தல் அமைப்பாளரான சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சண்முகம் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மரத்தில் வித்தியாசமாக ஒரு ஆந்தை இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அது ஆஸ்திரேலிய ஆந்தை என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சண்முகம் பொதுமக்களின் உதவியோடு அந்த ஆந்தையை பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டார். அதன்பின் வனத்துறையினர் பிடிப்பட்ட ஆந்தையை வனப்பகுதிக்குள் கொண்டுவிட்டனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மீன் பிடிப்பதர்க்காக சென்ற பெண் …. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஆற்றில் மிதந்த சடலத்தால் பழங்கள்ளிமேடு கிராமத்தில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பழங்கள்ளிமேடு கிராமத்தில் சின்னபொண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அடப்பாற்றில் தினமும் இறால் மீன் பிடித்து விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று இறால் மீன் பிடிப்பதர்க்காக சென்ற சின்னபொண்ணு வீடு திரும்பவில்லை. இவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் சின்னபொண்ணு கிடைக்கவில்லை. இதனையடுத்து திங்கட்கிழமை காலை 10 மணியளவில் ஆற்றில் சின்னப்பொண்ணு சடலமாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. போலீஸ் வலைவீச்சு…!!

இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பாலாக்குடி காளியம்மன் கோவில் தெருவில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வள்ளி பாலாக்குடி பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் இவர் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வள்ளியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அரசு வேலை வாங்கி தரேன்…. பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர்…. போலீஸ் வலைவீச்சு…!!

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியினரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சின்ன கண்ணாரத்தெருவில் உத்தமராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் வருவாய்த்துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக உமாதேவி-சக்திவேல் தம்பதியினர் கூறியுள்ளனர். இதனை நம்பி உத்தமராஜன் தனக்கு தெரிந்த 5 நபர்களிடமிருந்து ரூ. 15 லட்சத்து 60 ஆயிரத்தை கடனாக வாங்கி உமாதேவி- சக்திவேல் தம்பதியினரிடம் கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி அந்த தம்பதியினர் உத்தமராஜனுக்கு வேலை வாங்கி தரவில்லை. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கரை ஒதுங்கிய மர்ம பொருள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

கரை ஒதுங்கிய மர்ம பொருள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள விழுந்தமாவடி வடக்கு மீனவ கிராம கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு மர்ம பொருள் கரையில் ஒதுங்கிக் கிடப்பதாக கடலோர காவல்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கடலோர காவல்படையினர் மீனவ கிராம கடற்கரைக்கு சென்று அந்த மர்ம பொருளை கைப்பற்றினர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த மர்ம பொருள் துறைமுகத்தில் கப்பல் செல்லும் போது ஆழமான பகுதியை அடையாளம் காட்டுவதற்காக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சாலையோரம் ஒதுங்கிய கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஏரியில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் மேலபாதி பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் காரில் திருநள்ளாறு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் காருகுடி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சசிகுமார் காரை சாலையோரமாக ஒதுக்கியுள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த மகாலிங்கம் மற்றும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என் கணவர் திரும்பி வரவில்லை…. சிறுமியின் பரபரப்பு புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

9 மாதம் கர்ப்பிணியாக இருக்கும் சிறுமியை விட்டு சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் அரசாணிக்குளம் தெற்கு மடவிளாகத்தில் தீபக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ஜவுளி கடையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுமிக்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் அந்த சிறுமியிடம் தீபக் ஆசை வார்த்தை பேசி திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து 2 பேரும் தனியாக வீட்டில் வசித்து வந்தனர். தற்போது அந்த சிறுமி 9 மாத கர்ப்பிணியாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அன்பகம் இல்லத்திற்கு சென்ற ஆட்சியர்…. குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்…!!

மாவட்ட ஆட்சியர் லலிதா அன்பகம் இல்லத்திலுள்ள குழந்தைகளுடன்  புத்தாண்டை கொண்டாடியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் வாழும் அன்பகம் இல்லம் உள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் லலிதா தனது மகளுடன் அன்பகம் இல்லத்திற்குச் சென்றுள்ளார். அங்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் இனிப்புகள் வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அன்பகம் இல்லத்தை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். பின்னர் அன்பகம் இல்லத்திற்கு வேண்டிய உதவிகளை அரசு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா…. கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா…!!

ஆண்டவர் தர்காவின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்காவிற்கு வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வருகிற 4-ம் தேதி இந்த தர்காவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. மேலும் தர்கா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் 13-ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாகூர் தர்காவிலுள்ள 5 நாட்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும் தர்கா பரம்பரை கலீபா […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

4 பவுன் தங்க காசுகள் திருட்டு…. வசமாக சிக்கிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

வாகன சோதனையில் சிக்கிய மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தோப்புத்துறை வடக்கு வீதியில் ஷேக் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவிலிருந்த 4 பவுன் தங்க காசுகளை திருடியுள்ளனர். இதுகுறித்து அகமதுல்லா காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை […]

Categories

Tech |