Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொலைநோக்கி மூலம் பார்க்கலாம்…. நீலகிரிக்கு குவியும் மக்கள்….!!

இயற்கை வளங்களை ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கிறது. இதில் கோடநாடு காட்சி முனையும் ஒன்று. இந்தப் பகுதி கடல்மட்டத்திலிருந்து 6,500 அடி உயரத்தில் இருக்கிறது. இந்தப் பகுதியில் காட்சிக் கோபுரம் மற்றும் தொலைநோக்கு கருவி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமவெளிப் பகுதியில் இருக்கும் பவானிசாகர் அணை, பவானி ஆறு, மேட்டுப்பாளையம், கொங்குமரஹடா கிராமம் ரங்கசாமி மலைச்சிகரம் மற்றும் அதிலுள்ள நீர்வீழ்ச்சி, […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு…. அதிகாரிகளின் நடவடிக்கை…. 38 ஏக்கர் நிலம் மீட்பு…!!

நீர்நிலைகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர் மற்றும் குன்னூர் பகுதிகளில் ஏரளமான  நீர்நிலைகள் உள்ளது. இந்த பகுதிகளை  ஆக்கிரமித்து விவசாயம் செய்துள்ளனர். இந்தப் பகுதிகளில் இருக்கும் கால்வாய்கள் மற்றும் நீரோடைகளில் இருக்கும் நிலங்கள் வருவாய் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டு வருகிறது.‌ அதாவது நீர் நிலைகளில் ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்டு இருக்கும் நிலங்களை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரைவீரன் காலனி, பிங்கர் போஸ்ட், ஆடோ சாலை, குன்னூர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பாதியில் நிற்கும் தொகுப்பு வீடுகள்…. அச்சத்தில் கிராமமக்கள்…. அதிகாரிகளுக்கு கோரிக்கை…!!

தொகுப்பு வீடுகளை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என கிராம மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே பூஞ்சைகொல்லி குழிவயலில் ஆதிவாசி காலனி உள்ளது. இந்த கிராமத்தில் 20 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வாழும் குடிசை வீடுகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது. இது மட்டுமில்லாமல் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் குடிசை வீடுகளை சேதப்படுத்துகிறது. எனவே அப்பகுதி மக்கள் தங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித் தருமாறு அதிகாரிகளுக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென ஊருக்குள் புகுந்த காட்டுயானை…. 4 வீடுகள் சேதம்…. அச்சத்தில் கிராமமக்கள்…!!

காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் வர தொடங்கியுள்ளது. இந்நிலையில் திடீரென 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சின்ன சூண்டி குரும்பர் பாடியில் புகுந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆதிவாசி மக்கள் பயந்து போய் வீடுகளுக்குள் பதுங்கினர். இருப்பினும் காட்டு யானைகள் வீடுகளை சூழ்ந்து கொண்டு 4 வீடுகளை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை…. 2 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்…. வழக்கு ஒத்திவைப்பு…!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோடநாடு பகுதியில் நெஞ்சை பதற வைக்கும் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கில் உதயகுமார், ஜித்தன் ஜாய், மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, பிஜின், சம்சீர் அலி, சதீசன், திபு, மனோஜ், சயான் உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ‌ இந்த வழக்கில் தொடர்புடைய சயான் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள்…. அதிகாரிகளின் நடவடிக்கை…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

 அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் கன்டோன்மென்ட் போர்டு நிறுவனம் அமைந்துள்ளது. இந்த பகுதி இராணுவ முகாம்களை ஒட்டி அமைந்துள்ளது.  இந்தப் பகுதிகளில் கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றால் முறையான அனுமதி பெற்ற பிறகே கட்ட வேண்டும். இந்நிலையில் சின்னவண்டி சாலை, குர்கா கேம்ப், பாய்ஸ் கம்பெனி, கேட்டில் பவுண்ட் போன்ற பகுதிகளில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 10 கட்டிடங்கள் உள்ளது. இந்த கட்டிடங்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அடச்சீ…கள்ளகாதல் விவகாரம்…. பெற்ற குழந்தைக்கு மது கொடுத்து கொலை செய்த கொடூர தாய்…!!!

நீலகிரி மாவட்டம் உதகை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கீதா (வயது 38). இவருக்கு 2 முறை திருமணம் நடந்து விவாகரத்து பெற்ற நிலையில், மூன்றாவதாக கோவையை சேர்ந்த கார்த்திக் என்பவரையும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு நித்தீஷ் (வயது3) மற்றும் நித்தின் (வயது 1) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கார்த்திக்-கீதா இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து கார்த்திக் தனது மூன்று வயது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீடுகளில் புகுந்த மழைநீர்…. சிரமப்படும் மக்கள்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

கழிவுநீர்க் கால்வாய்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் இருக்கும் மாடல் ஹவுஸ் பகுதியில் உள்ளிட்ட பல பகுதிகளில்  பலத்த கனமழை பெய்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் இருக்கும் 10 வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அந்தப் பகுதிகளில் இருக்கும் வீடுகளில் மோட்டார் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டது. இந்த தகவலை அறிந்த நகராட்சி தலைவர் ஷீலா கேத்தரின், துணை தலைவர் வாசிம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“முதுமலை-மசினகுடி” புலிகள் நடமாட்டம் அதிகரிப்பு…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை-மசினகுடி செல்லும் சாலையில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதாவது முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மான்கள், காட்டெருமைகள் போன்றவைகள் உணவு தேடி அலைகிறது. இதன் காரணமாக மசினகுடி-முதுமலை சாலையில் செல்கின்றது. இந்த வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக புலிகளும் அந்த பாதையில் செல்கிறது. இந்நிலையில் சில  தினங்களுக்கு முன்பு சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மானை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள்…. நீதிமன்றத்தின் உத்தரவு…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

நீர்நிலை பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அதிகாரிகளால் அகற்றப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி பகுதியில் ஏராளமான நீர்நிலைகள் அமைந்துள்ளது. இந்த நீர்நிலைகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் முதல் கட்ட நடவடிக்கையாக காவிலோரை கிராமத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விவசாயிகள் சாகுபடி பயிர்கள் அறுவடைக்கு தயாராகி விட்டதால் அறுவடை முடிந்தவுடன் அகற்றுகிறோம் என்று கோரிக்கை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

5 ஆண்டுகளுக்கு பிறகு நகர்மன்ற கூட்டம்…. 86 அம்ச திட்டங்கள்…. சிறப்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!

மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் கடைகளுக்கு வாடகை பிரச்சினைகள் சரி செய்யப்படும் என ஆணையாளர் உறுதி அளித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில்  நகர்மன்ற கூட்டரங்கம் அமைந்துள்ளது. இங்கு நார்மன்ற கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டம் 5 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. இதற்கு நகராட்சி தலைவர் வாணீஸ்வரி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் 86 திட்டங்கள்  நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது ஊட்டியில் அமைந்திருக்கும் மார்க்கெட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டு வாடகை மறு நிர்ணயம் செய்யப்பட்டது. இதனையடுத்து பல கடைகள் சீல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோத்தகிரியில்…. “அழகாக பூத்து குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்”…. ரசித்து மகிழும் சுற்றுலா பயணிகள்…!!

நீலகிரிமாவட்டம்,  கோத்தகிரியில் சாலையோரங்களில் பூத்துக் குலுங்கும் ஜகரண்டா மலர்களைப் பார்த்து சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வகையான அரிய வகை மரங்கள், செடிகள் மற்றும் மூலிகை தாவரங்கள் என்று நிறைய  காணப்படுகின்றது.  இங்கு ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்யும் போது பல்வேறு நாடுகளிலிருந்து அரிய வகை மலர்கள், செடிகள் கொண்டு வந்து நடவு செய்துள்ளனர். இங்கு சாலையோரங்களில் வளர்க்கப்பட்டு வரும் அழகுமிக்க மரங்களில் ஜெகரண்டா மரமும் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது . இந்த ஜெகரண்டா […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தாய்ப்பாலிற்கு” பதிலாக மதுபானம்…. பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூரத்தாய்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

குழந்தைக்கு தாய் மதுபானம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி வண்ணார்பேட்டை பகுதியில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கார்த்திக் என்ற கணவர் இருக்கிறார். இவர் கோவையில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு நித்திஷ் (3), நித்தின் (1) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கீதா கார்த்திக்கை விட்டு பிரிந்து தனியாக வசித்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற அம்மன்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற திருக்கோவிலில் தேரோட்ட திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 18-ஆம் தேதி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பூக்குண்டம் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு தேரோட்டம் நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

புள்ளி மானை வேட்டையாடி தூக்கிச்சென்ற புலி… அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

முதுமலையில் புள்ளி மானை வேட்டையாடி புலி தூக்கிச் சென்றதை பார்த்து சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் காட்டு யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, செந்நாய், மான் உட்பட ஏராளமான வனவிலங்குகள் இருக்கின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் வனவிலங்குகள் இரையைத் தேடி சாலையோரத்தில் நடமாடி வருகின்றது. இப்படி சாலை ஓரத்திற்கு வருகின்ற வனவிலங்குகளை வேட்டையாட புலி, சிறுத்தை புலிகள் வருகின்றது. அதன்படி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மதுவால் ஏற்படும் தீமை…. குடியை மறப்போம்… குடும்பம் காப்போம்… விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவ-மாணவிகள்..!!

ஊட்டியில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்ததில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டம், ஊட்டியில் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக நடத்தப்பட்டது. இந்த பேரணியை  கலெக்டர் எஸ்.பி அம்ர்த் கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தார். இந்தப் பேரணியில் போலீஸ் சுப்பிரண்டு ஆஷிஷ் ராவத், உதவி ஆணையர் சேகர், அரசுத்துறை அலுவலர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மற்றும் அரசு கலைக்கல்லூரி மாணவ […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மதுவால் ஏற்படும் சிக்கல்…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…. ஊட்டியில் நடந்த கலைநிகழ்ச்சி….!!

நீலகிரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் , ஆயத்தீர்வைத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.  கலெக்டர் எஸ்.பி.அம்ரித் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இது குறித்து அதிகாரிகள் கூறியுள்ளதாவது மதுவிலக்கு, கள்ளச்சாராயம் மற்றும் மதுபானத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த  கரகாட்டம், தப்பாட்டம், கட்டக்கால் ஆட்டம் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகள் மூலம் வருகிற 31-ந் தேதி வரை மாவட்டம் முழுவதும் கலைக்குழுவினர் சென்று விழிப்புணர்வு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பயப்படாதீங்க… யானைகளை விரட்ட…. 15 பேர் கொண்ட குழு இருக்கு…. வனத்துறை தகவல்..!!

நீலகிரி மாவட்டம் ரன்னிமேடு பகுதியில் காட்டு யானைகளை விரட்டி அடிக்க தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் தீவனம்  மற்றும் குடிநீர் தேடி காட்டு யானைகள், காட்டெருமைகள் உட்பட பல்வேறு வன விலங்குகள் குடியிருப்பு பகுதியை நோக்கி வந்துள்ளன. இதை தொடர்ந்து வனப்பகுதியை விட்டு வெளியே வந்துள்ள யானைக்கூட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் ரோட்டை கடந்து அங்கு இருக்கின்ற ரன்னிமேடு தண்டவாளத்தில் முகாமிட்டு அதில் உள்ள […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துங்கள்… அமைதி ஊர்வலம் நடத்திய கிறிஸ்தவர்கள்..!!

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் அமைதி ஊர்வலம் நடத்தினார்கள். ரஷ்யா- உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக அங்கு படிக்கின்ற குழந்தைகள், வேலை பார்க்கின்ற இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் உணவு தண்ணீர் இன்றி பெரும் அவதிப்படுகின்றனர். மேலும் கடும் குளிரில் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் ஏராளமான மக்கள் உக்ரைன் விட்டு வெளியேறி வருகின்றனர். இதற்கிடையே அங்கு இருக்கின்ற அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பலர் இறந்து வருகின்றனர். இந்தப் போரை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தானாக நகர்ந்த பேருந்து…. சுற்றுசுவரில் மோதி பெரும் விபத்து…. நீலகிரியில் பரபரப்பு…!!

பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து தானாக நகர்ந்து சுற்று சுவரில் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைந்துள்ளது. இதனை ஒட்டி தனியார் வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் துரித உணவகம், பேக்கரி, வங்கி, டீக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் இருக்கின்றது. இந்நிலையில் காலை 11 மணிக்கு அரசு பேருந்துக்கு டீசல் நிரப்புவதற்காக ஓட்டுநர் பணிமனைக்கு வாகனத்தை இயக்கி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

1 வாரத்திற்குள்…. “குடிநீர் ஏடிஎம் இயந்திரங்களை சரி செய்ய வேண்டும்”… கலெக்டர் உத்தரவு…!!

நீலகிரியில் பழுதான அனைத்து குடிநீர் ஏ.டி.எம் இயந்திரங்களை ஒரு வாரத்திற்குள் சரிசெய்ய வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் ஏ.டி.எம் இயந்திரங்களை உடனடியாக செயல்முறைக்கு  கொண்டு வருவது குறித்து உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கிடையே  ஆலோசனைக்கூட்டம் கடந்த 14ம் தேதி  நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கலெக்டர் எஸ்.பி அம்ரித் தலைமை தாங்க, மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, ஊட்டி நகராட்சி ஆணையாளர், காந்திராஜ், நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணாதீங்க… “காப்பீட்டு நிறுவனங்களை கண்டித்து”… ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் போராட்டம்..!!

ஊட்டியில் காப்பீட்டு நிறுவனங்களை கண்டித்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், ஊட்டி ஸ்டேட்பேங்க் அருகில் உள்ள காப்பீட்டு நிறுவனம் முன்பாக தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தபட்டது.  நீலகிரி மாவட்ட தலைவர் மாதன் தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில் சங்கத்தில் உள்ள பல உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உயிர்காக்கும் சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் முழு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தனியார் தார் கலவை மையம் திறக்க… பொதுமக்கள் கடும் எதிர்ப்பு… போலீசார் குவிப்பு..!!

பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் தேவாலாவில் தனியார் கலவை மையம் திறக்கப்பட்டுள்ளது.  நீலகிரி  மாவட்டத்தில் உள்ள கூடலூர் தாலுகாவில் தேவாலய பகுதியில் தனியார் தார் கலவை மையம் உள்ளது. இந்த கலவை மையம் குடியிருப்பு பகுதியை சுற்றி காணப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவுகின்றன என்று போக்கர் காலனி மக்கள் இதை  செயல்படுத்தக்கூடாது என்று எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்கள். இதனால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆய்வு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்க சென்ற பெண்…. காட்டு யானையால் உயிரிழப்பு…. வனத்துறையினர் விசாரணை….!!

மசினகுடி ஏரி அருகே யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் வசித்துவந்த கண்ணையன் என்பவரின் மனைவி சிவ நஞ்சம்மாள்(65). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றார். மசினகுடி வன அலுவலகத்தின் பின்பக்கம் ஏரி, ஊராட்சி மற்றும் மீன்வளத்துறை கிளை அலுவலகங்கள் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் சிவ நஞ்சம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காட்டுத் தீயை அணைக்க…. எதைச் செய்யலாம், செய்யக்கூடாது…. இளைஞர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சி….!!

ஊட்டியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் காட்டுத்தீயை அணைப்பது குறித்து இளைஞர்களுக்கு  சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் வளம் மற்றும் பருவநிலை  மாற்ற அமைச்சகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் வனத்தீ மேலாண்மை  நீலகிரி மாவட்டத்தில்  நேற்று முதல் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முதல்  1½ மாத பயிற்சியில்  பல்லுயிர்ப் பெருக்கம், காடுகளின் தன்மை, பல்வேறு நாடுகளில் ஏற்படும் காட்டுத் தீயின் தன்மை, இந்தியாவில் காட்டுத் தீயின் தன்மை, அதனை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“காதலியின் குடும்பத்தினரை சும்மா விடாதீங்க” செல்போன் டவர் ஊழியர் தற்கொலை…. நீலகிரியில் பரபரப்பு…!!

வாலிபர் காதல் தோல்வியினால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் சுந்தரராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபிநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் செல்போன் டவர் பராமரிக்கும் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 6 வருடங்களாக கோபிநாதனும், அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கல்லூரி மாணவி கோபிநாதனுடன் சரியாக பேசவில்லை. மேலும் அந்த பெண் வேறு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த தீ…. குடியிருப்புக்குள் புகுந்த விலங்குகள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வன பகுதியில் இருக்கும் செடி, கொடிகள் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் கல்குழி பாரதி நகர் குடியிருப்பு அருகே இருக்கும் வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் காற்றின் வேகத்தால் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பைக்காரா அணையில்… வெகுவாக குறையும் நீர்மட்டம்… படகு சவாரி செய்ய… தற்காலிக நடைபாதை…!!

பைக்காரா அணையில் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் படகு சவாரி செய்ய தற்காலிக  நடைபாதை அமைக்கப்பட்டன. தமிழ்நாடு சுற்றுலா தலத்தில் ஒன்று ஊட்டி. இந்த ஊட்டி   அருகே பைகாரா அணையில் படகு இல்லம் செயல்பட்டு வருகின்றது. இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து வருகின்றனர். பயணிகள் படகு சவாரி செய்யவதற்கு எற்றவாறு  8 இருக்கைகள் உடன்  18 படகுகள், 10 இருக்கைகள் உடன்  மூன்று படகுகள், 4 அதிவேக படகுகள் இயங்கிக் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தில் கடத்தல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

அரசு பேருந்தில் புகையிலை பொருட்கள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கக்கனல்லா சோதனைச் சாவடியில் மசினகுடி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஊட்டிக்கு செல்லும் அரசு பேருந்தில் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அதில் சந்தேகப்படும்படியாக இருந்த 2 நபர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் பந்தலூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் மற்றும் அப்சல் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் கர்நாடகாவிலிருந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

2 நாய்களுடன் தமிழகம் திரும்பிய மாணவி…. மகிழ்ச்சியில் பெற்றோர்…. அரசின் நடவடிக்கை…!!

உக்ரைன் ரஷ்யாவிற்கு இடையே போர் நடந்து வருவதால் தமிழக மாணவி தாயகம் திரும்பியுள்ளார். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு படிக்கும் தமிழக மாணவர்களை மீட்க ஆப்ரேஷன் கங்கா என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தியது. இதன்படி தமிழக மாணவர்கள் பலர் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த கேத்தி பாலாடா பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்ற […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சரக்கு லாரி பழுது….நாடுகாணி சோதனை சாவடி பகுதியில்… போக்குவரத்து பாதிப்பு…!!

நாடுகாணி சோதனை சாவடி அருகில் நடு சாலையில் சரக்கு லாரி பழுதுடைந்து  நின்றது. கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கும் கூடலூர் பாதையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் லாரியில் ஏற்றப்பட்டு தினந்தோறும் கொண்டு சேர்க்கப் படுகின்றன. இந்த இரு மாநிலத்தையும்  இணைக்கும்  பகுதியாகக் கூடலூர் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு கேரளாவில் இருந்து மைசூருக்கு செல்ல கூடிய சரக்கு லாரி கூடலூர் வழியாக பிளைவுட் ஏற்றிக்கொண்டு வந்தபோது நாடுகாணி நுழைவு சோதனை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குளிர்ல கஷ்டப்பட்டேன்…. படிப்பு முடிக்க இன்னும் 3 மாசம் தான் இருக்கு… அரசு உதவனும்… மாணவி கோரிக்கை..!!

உக்ரைனிலிருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பிய மருத்துவ மாணவி தான் படிக்கும் மருத்துவ படிப்பிற்கு இன்னும் 3 மாதங்களே இருப்பதால் எனக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி புது அக்ரஹாரம் பகுதியில் வசித்து வந்த சுகுமாறன் என்பவருடைய மகள் கீர்த்தனா உக்ரைன் நாட்டில் கார்கிவ் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு ஆறாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் உக்ரைனில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இவரை பார்த்ததும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நிலத்தை அளந்துட்டேன்… சான்றிதலுக்கு ரூ 6,000 கொடு…. கொடுக்கப்பட்ட புகார்… நில அளவையரை தூக்கிய போலீஸ்…!!

பந்தலூர் அருகே ரூ 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை  லஞ்ச ஒழிப்புத் துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் பழனி சாமி என்பவர் குறுவட்ட நில அளவையராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில்  கடந்த சில தினங்களுக்கு முன் எருமாடு அருகில் மூனநாடு ஈரானி பகுதியில் வசித்து வந்த விவசாயி வாசுதேவன் என்பவர் தன்னுடைய சொந்த நிலத்தை அளவீடு செய்ய பழனிசாமிடம் விண்ணப்பம் கொடுத்துள்ளார். இதையடுத்து பழனிசாமி நிலத்தை  […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பூசாரி….. மர்ம நபர்களின் செயல்….. போலீஸ் விசாரணை…!!

கோவிலின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து பொருட்களை திருடி செல்ல முயன்றுள்ளனர். ஆனால் மர்ம நபர்கள் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனை அடுத்து மறுநாள் காலை கோவிலுக்கு சென்ற பூசாரி பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொழுந்து விட்டு எரிந்த தீ…. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம்…. நீலகிரியில் பரபரப்பு….!!

தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கப்பட்டி கிராமத்தில் சலிம் என்பவருக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் வேலை பார்த்ததும் கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 6 மணி நேர போராட்டத்திற்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வார இறுதி நாட்கள்…அலைமோதும் சுற்றுலா பயணிகள்…ஊட்டியில் கொண்டாட்டம் …!!

 ஊட்டியில் வார இறுதி நாட்களான  சனி மற்றும் ஞாயிறு  ஆகிய இரண்டு நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர் . நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்கள் அதிக அளவில் இருப்பதால் இயற்கை அழகு எப்போதும் குறைந்ததில்லை .அங்கு வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தந்துள்ளார்கள்.இந்தநிலையில் வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு   ஆகிய இரண்டு நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் அதிகரித்துள்ளது அதுமட்டுமன்றி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்ற மாணவர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. நீலகிரியில் பரபரப்பு….!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் இப்ராகிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜ்மல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அஜ்மல் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டுள்ளார். இவர் கூடலூர் 2-ஆம் மைல் மீனாட்சி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நோயாளிகள் இல்லை…. நள்ளிரவில் கொழுந்து விட்டு எரிந்த தீ…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கேத்தியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு நள்ளிரவு நேரத்தில் இரண்டு ஊழியர்கள் பணியில் இருந்த போது மருத்துவ உபகரணங்கள் இருந்த அறையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இறந்து கிடந்த பசுமாடுகள்…. அடித்து கொன்ற விலங்கு….. அச்சத்தில் பொதுமக்கள்….!!

புலி இரண்டு பசு மாடுகளை அடித்துக் கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சூஷம்பாடி பகுதியில் முகமது என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது வீட்டில் செல்லமாக பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற இரண்டு பசுமாடுகள் இரவு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் மறுநாள் காலையில் முகமது பசுமாடுகளை தேடி சென்றுள்ளார். அப்போது தனியார் தேயிலை தோட்டத்தில் வைத்து புலி அடித்துக் கொன்றதால் இரண்டு பசு மாடுகளும் கழுத்தில் காயத்துடன் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற நண்பர்கள்…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள தேனம்பாடி கிராமத்தில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது நண்பர்கள் வழக்கம் போல பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக ஆதஸின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ஆதஸ் நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது ஆதஸ் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

” பழங்குடியின மக்கள் ” தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட சிலைகள்…. ஆர்வத்துடன் வரும் பொதுமக்கள்…!!

பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறைகளை பற்றி தெரிந்து கொள்வதற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் அருங்காட்சியகத்துக்கு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி அருகில் முத்தோரை பாலாடாவில் பழங்குடியின மக்களின் வாழ்வியல் பற்றிய ஆராய்ச்சி மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தில் அருங்காட்சியகமும் உள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து இந்த அருங்காட்சியகத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த அருங்காட்சியகத்தை கடந்த டிசம்பர் மாதத்தில் திறந்துள்ளனர். இந்த அருங்காட்சியகத்தில் பழங்குடியின மக்களின் வாழ்வியல் பற்றி தெரிந்து கொள்வதற்கான […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தூக்கி வீசப்படும் குப்பைகள்…. அவதிப்படும் வனவிலங்குகள்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ரயில் தண்டவாளத்தில் கிடக்கும்  குப்பைகளை தூய்மைபடுத்தும்  பணி  நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியிலிருந்து கல்லார் பகுதிக்கு செல்வதற்காக மலை இரயில் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அது வனப்பகுதி என்பதால் அங்கே காட்டு விலங்குகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும் மக்கள் தாங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் குப்பைகள், உணவு பார்சல்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்ற ஏராளமான குப்பைகளை தண்டவாளத்தில் வீசுகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் நடமாடும் வனவிலங்குகள் அந்த குப்பைகளை  […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட பள்ளம்….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு…!!

விவசாயியின் நிலத்தில் 10 அடி ஆழத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கேத்தி பாலாடா பகுதியில் பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு உள்பட பல்வேறு வகையான காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்காக விளைநிலங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் தோட்டங்களுக்கு நடுவில் கால்வாயும் செல்கிறது. இந்நிலையில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் திடீரென 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டு நேரம் ஆக ஆக அது பெரிதாகிக்கொண்டே சென்றதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கிண்டல் செய்ததால் கொன்றேன்” தி.மு.க தொண்டருக்கு நடந்த கொடூரம்…. கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

தி.மு.க தொண்டரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவர்சோலை பேரூராட்சியில் 10-வது வார்டில் தி.மு.க-வை சேர்ந்த பெண் வேட்பாளரான எமிபோல் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட நவுஷாத் மனைவி ஷிம்ஜித் என்பவர் தோல்வியடைந்தார். இந்நிலையில் ஷிம்ஜித் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் திமுக தொண்டரான சமீர் என்பவர் தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து கிண்டல் செய்துள்ளார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கிண்டல் செய்த தி.மு.க தொண்டர்…. கொடூரமாக குத்தி கொலை செய்த நபர்…. நீலகிரியில் பரபரப்பு…!!

தி.மு.க தொண்டரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவர்சோலை பேரூராட்சியில் 10-வது வார்டில் தி.மு.க-வை சேர்ந்த பெண் வேட்பாளரான எமிபோல் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட நவுஷாத் மனைவி ஷிம்ஜித் என்பவர் தோல்வியடைந்தார். இந்நிலையில் ஷிம்ஜித் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் திமுக தொண்டரான சமீர் என்பவர் தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து கிண்டல் செய்துள்ளார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

10 மாதங்களாக தொடரும் தடை…. ஏமாற்றமடையும் சுற்றுலா பயணிகள்…. பொதுமக்கள் விடுத்த கோரிக்கை…!!

மலை சிகரத்திற்கு செல்லும்  சாலையில் நடைபெறும்   சீரமைப்பு  பணிகளை விரைவாக முடிக்குமாறு  அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டிக்கு அருகில் தொட்டபெட்டா மலைப்பிரதேசம் உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக தொட்டபெட்டா மலைப்பகுதி அடைக்கப்பட்டுள்ளளது. அதன்பின் அங்கு பெய்த மழையின் காரணமாக தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்லும் சாலைகள் சேதமடைந்துள்ளன. அந்த சாலைகளை சரி செய்யும் பணியை மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகம்  தொடங்கியுள்ளது. இந்நிலையில் சாலைகளின் இரண்டு பக்கமும் மண்சரிவு ஏற்படுவதை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதிகாலையில் கேட்ட பயங்கர சத்தம்…. சேதமான அலுவலக கட்டிடம்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து….!!

ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து காந்தி திடல் அருகில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு முன்பு இருந்த ராட்சத மரம் காய்ந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகாலை 5 மணியளவில் ராட்சத மரம் முறிந்து பி.எஸ்.என்.எல் அலுவலக கட்டிடத்தின் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இந்த சத்தத்தை கேட்டவுடன் பொதுமக்கள் விரைந்து சென்று பார்வையிட்டு பி.எஸ்.என்.எல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நோட்டீஸ் அனுப்பியும் தரவில்லை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கோவிலுக்கு சொந்தமான கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சுப்பிரமணிய சுவாமி கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 4 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளனர். இந்நிலையில் இந்த கடைகளை வாடகைக்கு எடுத்தவர்கள் சரியாக வாடகை கொடுக்காமல் இருந்துள்ளனர். மொத்தம் 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கி இருந்துள்ளது. இதனையடுத்து  இந்த வாடகை பணத்தை கேட்டு அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கழிவுநீர் தொட்டியில் மிதந்த சடலம்…. குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்…. நீலகிரியில் பரபரப்பு…!!

அரசு மருத்துவமனையில்  5 மாத ஆண் குழந்தையின் உடல்  மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் அரசு லாலி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு, தீவிர விபத்து சிகிச்சை பிரிவு என 10 கும் மேற்பட்ட பிரிவுகள் அமைந்துள்ளது. இந்நிலையில் மகப்பேறு பிரிவில் உள்ள கழிவுநீர் தொட்டியில் திடீரென அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதார பணியாளர்கள் இந்த கழிவுநீர் தொட்டியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கழிவு நீர் தொட்டிக்குள்  […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கார்களில் சென்ற தி.மு.க நிர்வாகிகள்…. சிறைபிடித்த கிராமமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

தி.மு.க நிர்வாகிகளின் இரண்டு கார்களை  மறித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கோத்தகிரி பகுதியில் தி.மு.க நிர்வாகிகள் இரண்டு கார்களில் வந்து அந்த பகுதி மக்களுக்கு வீடு வீடாக சென்று பணம் அளித்துள்ளனர். இதனால் கோபமடைந்த கிராம மக்கள் திமுக நிர்வாகிகளின் கார்களை  மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பறக்கும் படை அதிகாரிகள் அங்கு […]

Categories

Tech |