Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அரியவகை நீர்நாய்கள்” கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்…. வன உயிரின ஆர்வலர்களின் கருத்து….!!

அரிய வகை நீர் நாயை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு ரசிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் மசினகுடி ஆறுகளில் அரியவகை நீர் நாய்கள் சுற்றி திரிகிறது. இவை மாலை நேரத்தில் கூட்டம் கூட்டமாக நின்று விளையாடி கொண்டிருக்கிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். இதுகுறித்து வன உயிரின ஆர்வலர்கள் கூறும்போது, நீர்நாய் ஒரு பாலூட்டி விலங்காகும். இவை பசிபிக், அட்லாண்டிக் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“200 கிலோவாக அதிகரிச்சிருக்கு” 4 பேரை கொன்ற புலி…. அதிகாரியின் நேரடி ஆய்வு…!!

வனவிலங்கு மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்கு தலைமை வன உயிரின பாதுகாவலர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடி மற்றும் கூடலூர் பகுதியில் கடந்த ஆண்டு புலி ஒன்று 4 பேரை கடித்து கொன்றது. கடந்த அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அட்டகாசம் செய்த புலியை பிடித்து விட்டனர். இதனையடுத்து காயங்களுடன் இருந்த அந்த புலியை கூண்டுக்குள் அடைத்து மைசூரு வன விலங்கு மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

10 நாட்களில் 1 லட்சம் சுற்றுலா பயணிகளா….? வெளியான தகவல்கள்….!!

 ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு 10 நாட்களில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தோட்டக்கலை பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். இதனையடுத்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பைக்காரா மற்றும் ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து நடந்த விபத்து…. வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி…. ஸ்தம்பித்த போக்குவரத்து…!!

அடுத்தடுத்த வாகனங்கள் விபத்தில் சிக்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து கீழ் நாடுகாணி வரை இருக்கும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால் அவ்வழியாக செல்லும் சரக்கு வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது. இந்நிலையில் நாடுகாணி பகுதியில் வைத்து சரக்கு லாரி ஒன்று சாலையில் கவிழ்ந்துவிட்டது. மேலும் நாடுகாணி தாவரவியல் பூங்கா அருகில் இருக்கும் சாலையோர பள்ளத்தில் மற்றொரு லாரியும் கவிழ்ந்ததால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து காய்கறி மூட்டைகளை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தை…. அலறி சத்தம் போட்ட தொழிலாளர்கள்…. நீலகிரியில் பரபரப்பு…!!

சிறுத்தை ஆட்டை அடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பாரத் நகர் குடியிருப்பு பகுதியில் தேயிலை தோட்ட பணியாளர்கள் வசித்து வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் அடிக்கடி இந்த ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்கிறது. இந்நிலையில் சிறுத்தை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை அடித்து கொன்றுள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அலறி சத்தம் போட்டுள்ளனர். இதனால் ஆட்டை அங்கேயே போட்டுவிட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதிகமாக இருந்த பனிமூட்டம்….. பள்ளத்தில் கவிழ்ந்த வேன்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 பேர்…!!

நிலைதடுமாறிய வேன் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்திலிருந்து டிரைவர் உட்பட 3 பேர் ஒரு வேனில் ஊட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். இவர்கள் காட்டேரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது பனிமூட்டம் காரணமாக நிலைதடுமாறிய வேன் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் உட்பட 3 பேரும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம்…. ஆர்வத்துடன் செல்லும் சுற்றுலா பயணிகள்….!!

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விமான படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் விபத்து நடந்த இடத்தை இராணுவத்தினரும், காவல்துறையினரும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அந்த பகுதிக்குள் பொதுமக்கள் நுழையாதவாறு சீல் வைத்தனர். இந்நிலையில் ஹெலிகாப்டரின் எஞ்சின் போன்ற ராட்சத பாகங்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

2 திருமணங்கள் செய்த ஊழியர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் தனியார் நிறுவன ஊழியரான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2006-ஆம் ஆண்டு குமார் ஆஷா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த 2013-ஆம் ஆண்டு குமார் சந்திரா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்துள்ளார். அவரும் சில ஆண்டுகளில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அம்மா என்னை மன்னித்து விடு” மாணவியின் உருக்கமான கடிதம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!

தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சி பாரதி நகரில் அருளானந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 2-வது மகளான ஜெயா கூடலூர் அரசு மேல்நிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்துள்ளார். இந்நிலையில் டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்த ஜெயா நீட் தேர்வில் 69 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் ஜெயாவை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திரும்ப முடியாமல் நின்ற லாரி…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. நீலகிரியில் பரபரப்பு…!!

கனரக லாரி சாலையின் குறுக்கே நின்றதால் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியிலிருந்து லோடு ஏற்றிய கனரக லாரி வெலிங்டனுக்கு புறப்பட்டுள்ளது. இந்நிலையில் குடுமனை பகுதியில் இருக்கும் குறுகிய வளைவில் ஓட்டுநர் லாரியை திருப்ப முயற்சி செய்துள்ளார். ஆனால் திரும்ப முடியாமல் லாரி சாலையோர தடுப்பு சுவரில் மோதி குறுக்கே நின்றதால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றுள்ளது. மேலும் அந்த இடத்தில் ஒன்னதலை ஹெத்தையம்மன் கோவில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

30 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்த தண்ணீர்…. சாலையில் ஏற்பட்ட விரிசல்…. தீவிரமாக நடைபெறும் பணி…!!

குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் நகருக்கு எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்காக எமரால்டு அணையிலிருந்து பெரிய குழாய்கள் சாலையின் அடிப்பகுதியில் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எமரால்டு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு அழுத்தம் ஏற்பட்டதால் சுமார் 30 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் பீய்ச்சி அடித்து வீணாகியுள்ளது. மேலும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி…. சாலையில் கவிழ்ந்து விபத்து…. அதிஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநரும், கிளீனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருந்து காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கூடலூர் நோக்கி மினி லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்நிலையில் மினி லாரி மேல் கூடலூர் கிறிஸ்தவ ஆலயம் முன்பு சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய மினி லாரி சாலையோரம் வீடுகள் இருந்த பகுதியில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் சரவணன், கிளீனர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இரவில் சுற்றித்திரியும் கரடிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

கரடி குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரிந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கரடியின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடி அங்குள்ள கிறிஸ்தவ ஆலயம் அருகில் இருக்கும் சாலையில் சுற்றித் திரிந்தது. இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்தக் கரடி சுமார் ஒரு மணிநேரம் அங்குமிங்கும் சுற்றித்திரிந்த பிறகு வனப்பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சிறையிலிருந்த கைதி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சிறையிலிருந்த கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் தம்பி ராதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தம்பி ராதாவை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தம்பியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் இருந்த ஒரு மரத்தில் தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வழிதவறி வந்த சிறுத்தை பூனை குட்டி…. கடை உரிமையாளர் அளித்த தகவல்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி….!!

கடைக்குள் புகுந்த சிறுத்தை பூனை குட்டியை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றி உள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. இந்நிலையில் சிறுத்தை பூனைக்குட்டி ஒன்று வழி தவறி குன்னூர் நகருக்குள் நுழைந்து அங்கும் இங்கும் நடமாடியது. அதன் பிறகு சிறுத்தை பூனை குட்டி அங்கிருந்த கடைக்குள் புகுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் உடனடியாக தீயணைப்பு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கடுமையான கட்டுப்பாடுகள்…. எல்லையோரம் தீவிர கண்காணிப்பு…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கூடலூர்-கேரளா எல்லையில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் மைக்ரான் வைரஸ் பரவி வருகின்றது. மேலும் ஆலப்புழா, கோட்டயம் போன்ற மாவட்டங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு கோழிகள் உள்ளிட்ட பறவை இனங்களை கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோலார், நாடுகாணி உட்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வெளி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கண்பார்வையில் முன்னேற்றம்…. சேரனுக்கு தொடர்ந்து அளிக்கப்படும் சிகிச்சை…. வனத்துறையினரின் தகவல்…!!

வளர்ப்பு யானை சேரனின் கண்பார்வையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள தெப்பக்காடு முகாமில் ஸ்ரீனிவாசன், பொம்மன், சேரன் உட்பட 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்படுகிறது. ஊருக்குள் அட்டகாசம் செய்த இந்த காட்டு யானைகளை பிடித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில் பாகன்கள் ஈடுபடும் போது சில யானைகள் முரண்டு பிடிக்கிறது. கடந்த மே மாதம் பாகன் ஒருவர் வளர்ப்பு யானை சேரனை தாக்கியதால் அதன் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் ஒற்றை யானை…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

தேயிலை தோட்டத்தில் ஒற்றை காட்டு யானை சுற்றி வருவதால் தொழிலாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் காட்டு யானை ஒன்று அங்குமிங்கும் சுற்றி திரிகிறது. இந்த காட்டு யானையை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் காட்டு யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளது. இந்நிலையில் காட்டுயானை அப்பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டங்களில் உலா வந்துள்ளது. இதனால் பச்சை தேயிலை பறிக்கும் பணியானது பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தோட்டங்களுக்கு செல்ல […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரத்தம் சொட்ட சொட்ட…. கேட்டில் தொங்கிய நாயின் சடலம்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று வெளியே வந்துள்ளது. இந்த சிறுத்தை பி.எஸ்.என்.எல் முன்பு இருக்கும் வீட்டு வளாகத்திற்குள் நுழைந்துவிட்டது. அப்போது சிறுத்தையை பார்த்து வீட்டு வாசலில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாய் குரைத்தது. இந்நிலையில் சிறுத்தை நாயை கொன்று கவ்வி இழுத்து செல்ல முயன்றுள்ளது. அப்போது கேட்டில் இருக்கும் கம்பியில் நாய் சிக்கி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் மெதுவா போங்க…. சாலையோரம் நிற்கும் விலங்குகள்…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

வனவிலங்குகள் சாலையோரம் நிற்பதால் வாகனங்களை வேகமாக இயக்க கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர்-மைசூரு சாலையில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் காட்டெருமை, காட்டு யானை போன்ற விலங்குகள் மாயார் ஆற்றின் கரையோரம் தண்ணீர் குடித்து விட்டு கூடலூர்-மைசூரு சாலையோரம் நிற்கின்றன. இந்த சாலையில் வாகனங்கள் வேகமாக இயக்கப்படுவதால் வனவிலங்குகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இரவு நேரத்தில் வாகனங்களை வேகமாகச் இயக்கக் கூடாது என […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பசுமாட்டை கொன்ற புலி…. கூண்டு வைத்த வனத்துறையினர்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காயத்துடன் சுற்றித்திரியும் புலியை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள மானந்தவாடி பகுதியில் கழுத்தில் காயத்துடன் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக புலி ஒன்று சுற்றி திரிகிறது. இந்த புலி கிராமங்களுக்குள் நுழைந்து கால்நடைகளை அடித்து கொன்று செல்கிறது. இதனால் கிராம மக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கை படி வனத்துறையினர் மானந்தவாடி பகுதிக்குள் 5-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் ஒரு பசு மாட்டை புலி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ வீட்டுக்குள்ள போயிருச்சு….! அலறி சத்தம் போட்ட பொதுமக்கள்…. தீவிர கண்காணிப்பு பணி….!!

கரடிகள் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் சின்ன உபதலை கிராமத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் 2 கரடிகள் நுழைந்துவிட்டது. இந்த கரடிகள் அங்குள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து தின்பதற்கு உணவுப்பொருட்கள் இருக்கிறதா என தேடி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட விரிசல்…. முன்னெச்சரிக்கை நடவடிக்கை…. தீவிரமாக நடைபெறும் பணிகள்…!!

சாலையில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள் வைத்து அடைத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் சில பகுதிகள் குறுகலாக காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரம் குழிதோண்டி தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நந்தகுமார் பாலம் பகுதியில் சாலை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கன்னத்தை தொட்டு பேசிய ஆசிரியர்…. மாணவிகள் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கீழ் கோத்தகிரியில் அரசு பள்ளி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் வரலாற்று ஆசிரியராக முரளிதரன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முரளிதரன் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியும், கண்ணத்தை தொட்டும் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து 12 மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து பள்ளி தலைமையாசிரியர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பெரியம்மாவை பார்க்க சென்ற வாலிபர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. நீலகிரியில் கோர விபத்து…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பீச்சனகொல்லி பகுதியில் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாபுவின் பெரியம்மா உயிரிழந்ததால் விடுமுறை எடுத்துவிட்டு கூடலூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இவர் ஊட்டியிலிருந்து கூடலூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் டி.ஆர் பஜார் அணைக்கட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காயத்துடன் சுற்றும் புலி…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு….!!

காயத்துடன் சுற்றித்திரியும் புலியை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள மானந்தவாடி பகுதியில் கழுத்தில் காயத்துடன் ஒரு புலி சுற்றுகிறது. இந்த புலி கிராமங்களுக்குள் புகுந்து கால்நடைகளை அடித்து தூக்கி செல்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் பொதுமக்களின் வேண்டுகோள் படி வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் கழுத்தில் காயத்துடன் புலி சுற்றித்திரியும் காட்சிகள் பதிவாகியுள்ளது. எனவே இரவு நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வர […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மர்ம விலங்கின் தாக்குதலா….? விவசாயி அளித்த தகவல்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

மர்ம விலங்கு கடித்து கன்றுக்குட்டி இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோட்டகடவு பகுதியில் குட்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்று வீடு திரும்பாத கன்றுக்குட்டியை குட்டன் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளார். அப்போது சோமன் வயல் என்ற இடத்தில் மர்ம விலங்கு கடித்து கன்று குட்டி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த குட்டன் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பூட்டி கிடந்த வீட்டிற்குள்…. மூதாட்டிக்கு நடந்த கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மர்ம நபர்கள் மூதாட்டியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேனலை கிராமத்தில் ருக்கு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் ரவி குமார் என்பவர் கோவையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிக்குமார் தனது தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது மூதாட்டி செல்போனை எடுக்கவில்லை. அதன் பின் ரவிக்குமார் அறிவுரைப்படி அக்கம் பக்கத்தினர் ருக்கு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மூதாட்டி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பேருந்தை வழிமறித்த யானைகள்…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

காட்டு யானைகள் அரசு பேருந்தை வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள மஞ்சூரிலிருந்து கெத்தை வழியாக கரமடைக்கு செல்லும் சாலையானது அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இதனால் இந்த சாலையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு மஞ்சூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதனை அடுத்து மஞ்சூர்-கோவை சாலை பெரும்பள்ளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது குட்டியுடன் வந்த 4 காட்டு யானைகள் பேருந்தை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அமைச்சர் முன் தீக்குளிக்க முயன்ற பெண்….. அதிகாரிகளுக்கு உத்தரவு…. நீலகிரியில் பரபரப்பு…!!

அமைச்சர் முன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரனூர் பகுதியில் குருவி- ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ராஜேஸ்வரியின் வீடு இடிந்து விழுந்தது. இதற்கான நிவாரண தொகை கேட்டு ராஜேஸ்வரி மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் குந்தா தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் தமிழக வனத்துறை அமைச்சர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எல்லை மீறும் அட்டகாசம்…. பள்ளியின் சுற்று சுவர் உடைப்பு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானை பள்ளியின் சுற்றுச் சுவரை உடைத்து அட்டகாசம் செய்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை, ஸ்ரீ மதுரை போன்ற பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் ஸ்ரீ மதுரை ஊராட்சி நியூ லேண்ட் பகுதிக்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்துவிட்டது. இந்த காட்டு யானை அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்துவிட்டது. அதன் பிறகு காட்டுயானை சத்துணவு அறையை உடைத்து அங்கிருந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பழுதாகி நின்ற பேருந்து…. அச்சத்தில் மாணவ-மாணவிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து சேலாஸ், காட்டேரி வழியாக உட்லண்ட்ஸ் பகுதிக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பயணிக்கின்றனர். இந்நிலையில் குன்னூரில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்ட அரசு பேருந்தில் வழக்கத்தைவிட அதிகமான பயணிகள் பயணித்துள்ளனர். இந்த பேருந்து லெவல் கிராசிங் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென பேருந்து அடிப்பகுதியின் பாகம் உடைந்து பழுதாகிவிட்டது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் குரங்குகள்…. சிரமப்படும் பொதுமக்கள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

அட்டகாசம் செய்யும் குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒன்னதலை கிராமத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றி திரிகிறது. இந்த குரங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து உணவுப்பொருட்களைத் தின்று நாசப்படுத்தி வருகிறது. எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி கிராமத்தில் இருக்கும் 2 இடங்களில் வனத்துறையினர் குரங்குகளை பிடிப்பதற்காக கூண்டு வைத்துள்ளனர். அதன் பலனாக சுமார் 35-க்கும் மேற்பட்ட குரங்குகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கட்டிடங்கள் கட்டுவதில் சிக்கல்…. பயனற்று கிடக்கும் நீர்தொட்டி…. பெற்றோரின் கோரிக்கை…!!

பயனற்று கிடக்கும் நீர் தொட்டியை அகற்ற வேண்டுமென அதிகாரிகளுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் 1-ஆம் மையில் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பள்ளி வளாகத்திற்குள் அமைக்கப்பட்ட தரைத்தள குடிநீர் தேக்க தொட்டி எந்தவித பயனும் இன்றி காணப்படுகிறது. இதனால் அங்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவர்களின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த விலங்குகள்…. சேதமான டேன்டீ அலுவலகம்…. அச்சத்தில் தொழிலாளர்கள்…!!

காட்டு யானைகள் டேன்டீ அலுவலகத்தை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கூடலூர் அருகில் இருக்கும் பாண்டியாறு அரசு தேயிலை தோட்ட பகுதிக்குள் நள்ளிரவு நேரத்தில் காட்டு யானைகள் புகுந்து விட்டது. இதனால் அச்சமடைந்த தொழிலாளர்கள் வீடுகளுக்குள்ளேயே பதுங்கிவிட்டனர். இந்நிலையில் டேன்டீ அலுவலக கட்டிடத்தை முற்றுகையிட்ட காட்டுயானைகள் அதனை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. மேலும் அலுவலகத்தில் இருந்த கோப்புகளை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பொதுமக்களுடன் ஆலோசனை கூட்டம்…. செயலாளர் மீது தாக்குதல்…. உறவினர்களின் போராட்டம்…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளரை தாக்கிய 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் காவல்நிலையம் முன்பு திரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஓரசோலை அண்ணாநகர் பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோத்தகிரி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளராக இருக்கிறார். இவருக்கு தேவகி என்ற மனைவி உள்ளார். இவர் ஜக்கனாரை ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில் பெரியசாமியும், தேவகியும் அண்ணா நகரில் இருக்கும் 150 குடியிருப்புகளுக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குட்டியை பாதுகாப்பாக அழைத்து சென்ற யானைகள்….. வைரலாகும் புகைப்படம்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

பிறந்து சில வாரங்களே ஆன குட்டியை தாய் உட்பட 2 காட்டு யானைகள் பாதுகாப்பாக அழைத்து சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் காட்டு யானைகள் கூட்டமாக சுற்றி திரிந்தது. அப்போது பிறந்து சில வாரங்களே ஆன குட்டியை தாய் உள்பட 2 யானைகள் பாதுகாப்பாக அழைத்து சென்றதை பார்த்து சுற்றுலா பயணிகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பனிமூட்டத்திற்கு நடுவில் நின்ற விலங்கு… சாலையில் கவிழ்ந்த ஜீப்…. நீலகிரியில் பரபரப்பு…!!

சாலையில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 3 வன ஊழியர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள உயிலட்டி கிராமத்தில் அட்டகாசம் செய்யும் கரடியை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். இந்நிலையில் வனச்சரக வனவர் பெலிக்ஸ், வேட்டை தடுப்பு காவலர் கவுதமன், வனக்காப்பாளர் சைமன் போன்றோர் இரவு நேரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பணியை முடித்துவிட்டு காலை 6 மணிக்கு ஜீப்பில் கோத்தகிரி நோக்கி சென்றுள்ளனர். இதனையடுத்து பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் திடீரென சாலையின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி…. சாலையில் கவிழ்ந்து விபத்து…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அய்யன்கொல்லியில் இருந்து கூடலூர் நோக்கி மிளகு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரி நெலாக்கோட்டை 9-வது மைல் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

போலீஸ் ஏட்டு செய்த செயல்…. கேரள வனத்துறையினரின் நடவடிக்கை…. நீலகிரியில் பரபரப்பு…!!

போலீஸ் ஏட்டு பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை வனத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலத்திலுள்ள முத்தங்கா வனப்பகுதியில் எருமாடு போலீஸ் ஏட்டு சிஜூ என்பவர் நாட்டு துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்றதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து கேரள வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிஜூவை பணி இடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து வேட்டைக்கு கொண்டு சென்ற துப்பாக்கியை பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தாய் வீட்டிற்கு அழைத்து சென்ற கணவர்…. புதுப்பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள இண்டி மொரஹட்டி பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இவருக்கு கப்பட்டி கிராமத்தில் வசிக்கும் மோனிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவாறு ஆனந்த் தனது மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தனியாக இருக்கும் மோனிஷாவை கவனிக்க யாரும் இல்லாததால் ஆனந்த் தனது மனைவியை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொழிற்சாலைக்குள் உலா வந்த கரடிகள்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

3 கரடிகள் தேயிலை தொழிற்சாலைக்குள் உலா வந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடிகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் மீத்தேன் கிராமத்தில் இருக்கும் தேயிலை தொழிற்சாலைக்குள் நள்ளிரவு நேரத்தில் 3 கரடிகள் நுழைந்துவிட்டது. இந்த கரடிகள் அங்குமிங்கும் உலா வந்ததால் தொழிலாளர்கள் மிகவும் அச்சமடைந்தனர். இந்த கரடிகள் தொழிற்சாலைக்குள் நுழைந்து அங்குமிங்கும் உலா வந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உருண்டு விழுந்த பாறைகள்…. சேதமான தண்டவாளம்…. ஊழியர்களின் தீவிர பணி…!!

சேதமடைந்த தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அடிக்கடி மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில்விழுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்ததால் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே ஹில்குரோவ் அருகில் பாறைகள் உருண்டு ரயில்வே தண்டவாளத்தில் விழுந்துள்ளது. இதனால் தண்டவாளம் மிகவும் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளங்களை சீரமைக்கும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நண்பரிடம் பிரச்சனை செய்கிறாயா…? மாணவனை தாக்கிய மர்ம கும்பல்…. போலீஸ் விசாரணை…!!

12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவரை மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் 18 வயதுடைய மாணவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக கூடலூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த மாணவரிடம் சிலர் எங்களது நண்பரிடம் பிரச்சினை செய்கிறாயா எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மாணவரை இரும்பு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காயத்துடன் சுற்றிய காட்டெருமை…. மர்ம நபர் செய்த செயல்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

மர்ம நபர் ஒருவர் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டெருமையை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கேத்தி பகுதியில் காலில் காயத்துடன் காட்டெருமை ஒன்று சுற்றி வருகிறது. இந்த காட்டு யானை கேத்தி சேலாஸ் சாலையில் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் காட்டெருமையை தாக்கியுள்ளார். இதனால் சாலை வழியாக அந்த காட்டெருமை வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இதற்கிடையில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டெருமையை தாக்க கூடாது என பொதுமக்கள் அறிவுரை கூறியும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நூலகம் கட்டும் பணிகள்…. லஞ்சம் கேட்ட உதவி செயற்பொறியாளர்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

உதவி செயற்பொறியாளர் க்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊரக வளர்ச்சி முகமையில் ஆறுமுகசாமி என்பவர் உதவி செயற்பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு சேரம்பாடியில் மத்திய அரசின் சம்பூர்ணா கிராம ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் கீழ் புதிதாக நூலகம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது ஒப்பந்தகாரரான சந்திரபோஸ் என்பவரிடம் பணிகள் முடித்ததற்கான சான்றிதழ் வழங்க வேண்டுமானால் 9 ஆயிரம் ரூபாய் லஞ்சம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள்…. உரிமையாளர்கள் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஆடுகளை திருடிய குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் பிக்கட்டி, எடக்காடு, கீழ்குந்தா, மஞ்சூர் போன்ற பகுதிகளில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் திருட்டு போனதாக அதன் உரிமையாளர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆடு திருடும் நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் மஞ்சூரில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 2 […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த விலங்குகள்…. ஆதிவாசி மக்களின் வீடுகள் சேதம்…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

ஆதிவாசி மக்களின் வீடுகளை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கைமகொல்லி ஆதிவாசி காலனிக்குள் 2 காட்டு யானைகள் நுழைந்துவிட்டது. இந்த காட்டு யானைகள் கடம்பன், பொம்மன் உட்பட சில ஆதிவாசி மக்களின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் மழை…. மருத்துவமனை மேற்கூரை மீது விழுந்த மரம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

அரசு மருத்துவமனை மீது விழுந்த மரத்தை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குன்னூரில் இருக்கும் அரசு லாலி மருத்துவமனையின் மேற்கூரை மீது மரம் முறிந்து விழுந்து விட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆட்சியருக்கு கிடைத்த தகவல்…. ஹோட்டலில் அதிரடி சோதனை…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

விதிமுறையை மீறிய குற்றத்திற்காக தனியார் ஹோட்டலுக்கு அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியருக்கு ஊட்டி கமர்சியல் சாலையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய கப்புகளை உபயோகிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து ஊட்டி நகராட்சி ஆணையாளர் எம்.காந்திராஜனின் உத்தரவின் படி சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த ஹோட்டலுக்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட 2 […]

Categories

Tech |