சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி எட்டின்ஸ் சாலையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் சிவகுமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் சிவகுமாரை கைது […]
Category: நீலகிரி
வாலிபரை தாக்கி செல்போன் பறித்து சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென 2 மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதனையடுத்து கோபாலகிருஷ்ணனை சரமாரியாக தாக்கியதோடு, அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து விட்டு அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் […]
காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து நாசப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் 5 காட்டுயானைகள் ராக்வுட் பகுதியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர். இதனையடுத்து காட்டு யானைகள் அப்பகுதியில் இருக்கும் ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே இருந்த அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற உணவு பொருட்களை தின்று நாசப்படுத்தியுள்ளது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ […]
குண்டும், குழியுமாக இருக்கும் சாலையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட பகுதியில் இருந்து செம்பகொல்லி வரை தார் சாலை உள்ளது. இந்த தார் சாலையை பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்துகின்றனர். இந்த தார் சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பழுதடைந்து நின்று விடுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, அவசர கால கட்டங்களில் இந்த […]
மண்சரிவில் சிக்கிய 2 தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள இடங்களில் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி அவசிய தேவை இருந்தால் மட்டுமே மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்நிலையில் குன்னூர் பகுதியில் அனுமதி பெறாமல் பொக்லைன் எந்திரம் மூலம் கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் மழை பெய்து வருவதால் நிலப்பகுதி சற்று ஈரமாக […]
சத்துணவு ஊழியர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்த சிறப்பு பயிற்சி நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரில் சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற்றுள்ளது. இதில் கூடலூர் ஆர்.டி.ஓ சரவண கண்ணன் என்பவர் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். அந்த பயிற்சியின் போது சரவண கண்ணன் கூறியதாவது, செல்போன்களில் கருடா என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அந்த செயலியின் மூலம் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களை […]
கடுமையான பனி மூட்டம் நிலவுவதால் காட்டு யானைகளை விரட்டும் பணி தாமதமாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் பொன்னூர் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது. இதனை விரட்டுவதற்காக முதுமலையில் இருந்து ஸ்ரீனிவாசன், பொம்மன், சுஜய் என்ற 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகமான பனிமூட்டம் இருப்பதால் காட்டு யானைகள் நிற்பது தெரியவில்லை. இதனால் அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட […]
கடந்த 4 மாதங்களாக சம்பளம் வாங்காமல் கண்காணிப்பு குழுவினர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் பொது மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே ஊருக்குள் நுழையும் யானைகளை காட்டுக்குள் விரட்டும் பொருட்டு அதிகாரிகள் கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளனர். இந்த குழுவினருக்கு 6,750 ரூபாய் மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. […]
காட்டு யானைகள் தொழிலாளியின் வீட்டை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் நாடுகாணி என்ற பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டுள்ளது. இதனையடுத்து தங்கராஜ் என்பவரது வீட்டின் சுவரை காட்டுயானைகள் உடைத்து சேதப்படுத்தியதோடு, அங்கிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை தின்று நாசப்படுத்தியுள்ளது. இந்த சத்தம் கேட்டு எழுந்த தங்கராஜின் […]
11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி ஆட்சியர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் சென்றுள்ளனர். இந்த சங்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவர் ரவி மற்றும் நிர்வாகிகள் இணைந்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் வேலை பார்த்து வருவதால் பயோமெட்ரிக் முறையில் கைவிரல் […]
மரத்தில் சிக்கி காயமடைந்த கரடியை சிகிச்சைக்கு பிறகு வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வாட்டர் பால்ஸ் எஸ்டேட் முதல் பிரிவு 10-ஆம் நம்பர் தேயிலை தோட்டத்திற்குள் கரடி ஒன்று புகுந்து விட்டது. இந்நிலையில் கரடி அங்குள்ள மரத்தின் மீது வேகமாக ஏறி தேன் குடித்து கொண்டிருந்தபோது திடீரென அதன் கை மரப்பொந்தில் சிக்கிவிட்டது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மயக்க ஊசி செலுத்தி மரத்தில் சிக்கி கொண்ட […]
ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்ததையடுத்து ஊட்டியில் தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து கொரோன வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ள நிலையில் இன்று உதகை அரசு தாவரவியல் பூங்கா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் திறக்கப்பட்டன. உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கைகளில் கிருமி […]
காட்டு யானைகள் 3 தொழிலாளர்களின் வீடுகளை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் 2 காட்டு யானைகள் பிழாமூலா பகுதிக்குள் நுழைந்து விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். ஆனால் நள்ளிரவு நேரத்தில் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் ராமையா, சுப்பிரமணி […]
காட்டெருமை அங்கும் இங்கும் சுற்றி திரிந்ததால் சுற்றுலா பயணிகள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிம்ஸ் பூங்கா ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகள் காரணமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவிற்கு வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் டிக்கெட் பெறும் இடத்தில் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காட்டெருமை ஒன்று இந்த பூங்கா அருகில் நடந்து சென்றுள்ளது. இதனை பார்த்ததும் அச்சத்தில் சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால் குன்னூர்-கோத்தகிரி சாலையில் […]
தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள சின்னாலகோம்பை ஆதிவாசி கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் 2 குட்டிகள் உட்பட 5 காட்டு யானைகள் இந்த தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளது. இதனை அடுத்து காட்டு யானைகள் சாலைகளில் உலா வருவதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் […]
காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் பிழா மூலா பகுதியிலிருக்கும் 3 தொழிலாளர்களின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தேவாலா பஜாருக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து காட்டு யானைகள் […]
ஒற்றை காட்டு யானை சாலையின் குறுக்கே நின்றதால் சுமார் 1 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள் செல்லாதபடி யானை ஓன்று வழிமறித்து நின்றுள்ளது. இதனை பார்த்தவுடன் அச்சத்தில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை தூரத்திலேயே நிறுத்தி விட்டனர். இதனை அடுத்து ஒலி எழுப்பியவாறு […]
காட்டு யானைகள் குட்டியுடன் உலா வருவதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மான், கரடி, புலி, காட்டெருமை, யானை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கூடலூர் மற்றும் முதுமலை பகுதிகளில் சாரல் மழை பெய்வதால் அனைத்து இடங்களும் பசுமையாக காட்சி அளிக்கிறது. இதனால் அங்குள்ள சாலை ஓரங்களில் காட்டு யானைகள், மான்கள் போன்ற வன விலங்குகள் அதிகளவில் […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் நாளையுடன் ஊரடங்கு முடிவடைந்த நிலையில் செப்-6 வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் கூடுதலாக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான உதகையில் தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்டவை இன்று முதல் திறக்கப்படவுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் தனி மனித இடைவெளியை கட்டாயம் […]
சிறுத்தைப்புலி மானை கொன்று மரத்தின் மீது வைத்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சேமுண்டி பகுதியில் இரண்டு புலிகள் உலா வந்ததால் வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அம்பலமூலா பகுதியில் இருக்கும் ஒரு மரத்தில் உயிரிழந்த மானின் உடல் கிடந்துள்ளது. இந்த மானை கொன்று வேட்டையாடிய புலி அதனை மரத்தில் வைத்து விட்டு சென்றதாக […]
அட்டகாசம் செய்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து விட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையோரத்தில் வளம் மீட்பு பூங்கா இருக்கின்றது. கடந்த சில நாட்களாக இந்த பூங்கா வளாகத்தில் கரடி ஒன்று உலா வந்துள்ளது. இதனால் அட்டகாசம் செய்யும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு தூய்மை பணியாளர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி அங்குள்ள சாலையோரத்தில் கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கூண்டில் இருக்கும் […]
காட்டு யானை தாக்கி கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் காட்டு யானை ஒன்று இரவு நேரத்தில் அறையட்டி பகுதிக்குள் நுழைந்து விட்டது. இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான லட்சுமணன் என்பவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது லட்சுமணனை காட்டு யானை துரத்தி சென்று […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வளர்ச்சித் திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் பாரதி நகர் பகுதியில் 8.58 லட்சம் ரூபாய் […]
ஓணம் பண்டிகை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 21-ஆம் தேதி) சனிக்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை என்பதால் அரசு ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை ஆன ஆகஸ்ட் 21-ஆம் தேதியை ஈடுசெய்யும் விதமாக செப்டம்பர் 11ம் தேதி பணி நாளாக இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கேரளாவின் பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமான ஒன்றான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு கொரோனாவால் காரணமாக களை இழந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் இன்று உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை என்பதால் அரசு ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை […]
காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் பொருட்டு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர். மேலும் காட்டு யானைகள் கோழிகொல்லி, ஆனைகுளம் போன்ற பல்வேறு குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை தடுக்க உரிய […]
ஆற்று தண்ணீரில் நேரடியாக வீடுகளில் இருந்து கழிவு நீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சப்-கலெக்டர் எச்சரித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் வண்ணாரப்பேட்டை மற்றும் குன்னூர் மைனலா ஆகிய பகுதிகளில் ஓடும் ஆறு பேருந்து நிலையப் பகுதியில் சந்தித்து பின் பவானி ஆற்றில் கலக்கின்றது. இந்நிலையில் குன்னூர் பேருந்து நிலைய பகுதியில் ஓடும் ஆற்றில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் கலக்கின்றது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் வியாபாரிகளும், பயணிகளும் பேருந்து நிலையம் வழியாக செல்ல முடியாத […]
கூலித்தொழிலாளி திருமணமாகாத ஏக்கத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மான் பூங்கா சாலை அருகே இருக்கும் ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு சுமார் 20 அடி ஆழ கிணற்றில் இருந்து இறந்தவரின் சடலத்தை மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் அந்த ஆணின் சடலத்தை […]
தனியார் நிறுவன ஊழியர் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குமார் அந்த சிறுமியை கூடலூரில் இருக்கும் ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் […]
கேரளாவின் பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமான ஒன்றான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு கொரோனாவால் காரணமாக களை இழந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி,அதாவது நாளை உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை என்பதால் அரசு ஊழியர்களுக்கு மட்டும் […]
காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் 2 காட்டு யானைகள் கோழிகொல்லி கிராமத்திற்குள் புகுந்து அங்குள்ள வீடுகளை முற்றுகையிட்டுள்ளது. இந்நிலையில் காட்டு யானைகள் பொள்ளி என்பவரது வீட்டு சுவரை இடித்ததால் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர் மீது சுவர் விழுந்து விட்டது. இதனை அடுத்து ஆதிவாசி […]
சம்பள பணத்தை வழங்க வேண்டி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேல்கூடலூர் பகுதியில் இருக்கும் தனியார் தேயிலை தோட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 6 மாதமாக இந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இருக்கின்றது. இந்நிலையில் சம்பளத்தை வழங்க வேண்டி தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 6 மாதமாக நிரந்தர […]
குப்பைகளை தரம் பிரிக்கும் மையத்திற்குள் கரடி புகுந்த சம்பவம் தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் பேரூராட்சிக்கு சொந்தமான வளம் மீட்பு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் இயற்கை உரம் தயாரிக்கும் மையம், குப்பைகளை இயற்கை உரமாக மறுசுழற்சி செய்ய பயன்படும் இயந்திரங்கள், குப்பைகளை தரம் பிரிக்கும் மையம் போன்றவை அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த பூங்காவிற்குள் கரடி ஒன்று நுழைந்து குப்பைகளில் இருந்த வீணான உணவுப் பொருட்களை […]
காட்டு யானைகள் வீட்டை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் இரண்டு காட்டு யானைகள் ஆமைகுளம் ஊருக்குள் புகுந்து விட்டது. இதனை அடுத்து காட்டுயானைகள் மணிமாறன் என்பவரது வீட்டை முற்றுகையிட்டுள்ளது. இதனை பார்த்ததும் அச்சத்தில் மணிமாறனின் குடும்பத்தினர் வீட்டின் பின்பக்க கதவை திறந்து கொண்டு வெளியே தப்பித்து ஓடிவிட்டனர். அதன்பின் காட்டு யானைகள் வீட்டின் […]
அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களிடம் இருந்து மனுக்களை பெறுவதற்காக பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேத்தி பாரதி நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் பெட்டியில் மனு ஒன்றை போட்டுள்ளனர். அந்த மனுவில் சுமார் 50 குடும்பத்தினர் தங்களது கிராமத்தில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே அப்பகுதியில் நடை பாதை இல்லாததால் […]
தேயிலைத் தோட்டத்தில் பெண் காட்டு யானை குட்டியை ஈன்றுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் இருக்கும் தனியார் தேயிலை தோட்டத்தில் கடந்த சில நாட்களாக 6 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் அந்த தேயிலைத் தோட்டத்தில் பெண் யானை ஒன்று குட்டி ஈன்றுள்ளது. இதனால் காட்டு யானைகள் தொடர்ந்து அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளது. எனவே பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடுவதற்காக தொழிலாளர்கள் யாரும் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் வனத்துறையினர் அந்த காட்டு […]
காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் குட்டிகளுடன் 8 காட்டு யானைகள் மச்சிகொல்லி, பேபி நகர் போன்ற பகுதிகளில் முகாமிட்டு உள்ளது. இதனை அடுத்து காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்தால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாலை நேரத்தில் காட்டு […]
ரிவால்டோ காட்டு யானை பிற யானைகளுடன் நெருங்கி பழகுவதை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள மாவனல்லா, மசினகுடி போன்ற பகுதிகளில் ரிவால்டோ என்ற காட்டு யானை சுற்றி திரிந்துள்ளது. இந்நிலையில் சுவாசப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த இந்த காட்டு யானையை வனத்துறையினர் கடந்த மே மாதம் பிடித்து மரக்கூண்டில் அடைத்து சிகிச்சை அளித்துள்ளனர். இதனையடுத்து சிகிச்சை முடிந்த பிறகு யானையை வனத்துறையினர் கடந்த 2ஆம் தேதி மரக்கூண்டிலிருந்து வெளியே கொண்டு வந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் […]
காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இரவு நேரத்தில் மச்சிகொல்லி பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த பாக்கு, வாழை, தென்னை போன்ற மரங்களை நாசப்படுத்தியுள்ளது. இதனையடுத்து காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வீடுகளை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் காட்டு யானை அப்பகுதியில் நின்று கொண்டிருந்த […]
காட்டெருமையின் கழுத்தில் சிக்கியிருந்த பிளாஸ்டி கயிற்றை வனத்துறையினர் வெட்டி அகற்றியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனையட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் கயிறு கழுத்தில் சுற்றிய நிலையில் தேயிலை தோட்டத்தில் காட்டெருமை ஒன்று அவதிப்பட்டு வந்துள்ளது. இந்த காட்டெருமை தீவனம் சாப்பிட முடியாமல் அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர். அதன்பிறகு வனத்துறையினர் காட்டெருமைகள் மயக்க ஊசி செலுத்தி உள்ளனர். ஆனால் […]
கரடியின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அதிகாலை கரடி ஒன்று இப்பகுதிக்குள் புகுந்து விட்டது. இந்த கரடி அங்கிருந்த இரண்டு கடைகளை உடைத்து பழங்களைத் தின்றதோடு, விளக்கில் இருந்த எண்ணையை குடித்து விட்டு சென்றுள்ளது. இதனையடுத்து அங்கிருந்த பேருந்து நிலையம் அருகில் இருக்கும் புதருக்குள் பதுங்கியிருந்த கரடி மதியவேளையில் மீண்டும் வெளியே வந்துள்ளது. […]
வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால் வாகன ஓட்டிகள் வேகமாக செல்லக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானை, மான், கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமலில் இருந்த சமயத்தில் சரக்கு வாகனங்கள் மட்டுமே முதுமலை சாலை வழியாக சென்று வந்துள்ளது. தற்போது ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக முதுமலை சாலையில் ஏராளமான […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை சற்று குறைந்து வரும் நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு மக்களும் ஆர்வகமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் கொடைக்கானல் நகராட்சியில் 99 சதவீதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 150க்கும் குறைவானவர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளது. இவர்க்ளுக்கும் […]
நீதிமன்றம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் ராஜேந்திரன் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் மகனான கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் சேர்ந்து வாழ்ந்துள்ளார். கடந்த ஆறு மாத காலமாக குடும்ப பிரச்சனை தொடர்பாக கிருஷ்ணமூர்த்திக்கும், ராஜேந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குன்னூர் நீதிமன்றத்திற்கு ராஜேந்திரன் சென்றுள்ளார். அதன்பிறகு தனது கையில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி ராஜேந்திரன் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை […]
மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் இரண்டாவது கணவருடன் இணைந்து தாய் தனது மகனை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் சார்லஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ரோசாரியா, ஜான் பீட்டர் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சார்லஸ் இறந்துவிட்டதால் ராஜேந்திரன் என்பவரை இந்திரா இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான […]
அட்டகாசம் செய்யும் காட்டு யானையை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஊராட்சி முதுமலை புலிகள் காப்பக கரையோரம் அமைந்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த விநாயகன் என்ற காட்டு யானையை வனத்துறையினர் பிடித்து காப்பகத்தில் விட்டுள்ளனர். இந்த யானை தற்போது ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் […]
சிகிச்சை முடிந்த பிறகு காட்டு யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடி பகுதியில் சுவாசப் பிரச்சனையால் அவதிபட்டு வந்த ரிவால்டோ என்ற காட்டு யானை சுற்றி திரிந்தது. இந்த யானையை கடந்த மே மாதம் வனத்துறையினர் பிடித்து விட்டனர். அதன் பிறகு மருத்துவ குழுவினர் மரக் கூண்டில் அடைக்கப்பட்ட யானைக்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில் அதிகாரிகள் மரக்கூண்டில் இருந்த ரிவால்டோ யானையை கும்கி யானைகளின் உதவியோடு வெளியே கொண்டு வந்துள்ளனர். அதன் […]
கரடியை பார்த்ததும் காட்டெருமை தேயிலை தோட்டத்திலிருந்து மிரண்டு ஓடியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. அப்பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களில் விவசாயிகள் பேரிக்காய் மரங்களை ஊடுபயிராக வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மரங்களில் காய்த்துள்ள பேரிக்காயை சாப்பிடுவதற்காக கரடிகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. அப்பகுதியில் இருக்கும் பேரிக்காய் மரத்தில் ஏறி கரடி காய்களை பறித்து தின்று கொண்டிருந்தபோது தோட்டத்தில் காட்டெருமை மேய்ந்துள்ளது. இதனை அடுத்து காட்டெருமை […]
காட்டு யானை தாக்கியதால் வியாபாரி காயமடைந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மாட்டு வியாபாரியான வெங்கடேஷ் என்ற வியாபாரி வசித்து வருகிறார். இந்நிலையில் வெங்கடேஷ் தனது வீட்டிற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்குள்ள புதர் மறைவில் நின்று கொண்டிருந்த யானை சற்றும் எதிர்பாராத நேரத்தில் வெங்கடேஷை தாக்கியுள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
காட்டு யானை தென்னை மரங்களை வேரோடு சாய்த்தும், வாழையை தின்றும் நாசப்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கூடலூர் பகுதியில் முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகின்றது. இந்நிலையில் ஒரு காட்டு யானை வர்க்கீஸ், குஞ்சப்பா போன்ற விவசாயிகளின் தோட்டங்களுக்குள் புகுந்து அங்கிருந்த தென்னை மரங்களை வேரோடு சாய்த்து விட்டது. அதன் பிறகு காட்டு யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை […]