காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் செம்பாலா தனியார் தேயிலை தோட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக குட்டிகளுடன் ஒன்பது காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகள் கூடலூர் வ.உ.சி நகருக்குள் புகுந்து அங்கிருந்த தென்னை போன்ற மரங்களை முறித்து தின்றுள்ளது. இதனை அடுத்து சத்தம் கேட்டு ஜன்னல் […]
Category: நீலகிரி
சந்தன மரங்களை வெட்டி கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்சச் பகுதியில் இருக்கும் தேயிலை தோட்ட பகுதியில் விலை உயர்ந்த சந்தன மரங்கள் இருக்கின்றன. இந்நிலையில் 5 விலை உயர்ந்த சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டி கடத்தி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தன மரங்களை கடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து குன்னூர் பகுதியில் வசிக்கும் நாகராஜ், நடராஜ் […]
மர்மமான முறையில் பெண் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் அனிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சோபனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த சோபனா திடீரென மாயமாகி விட்டார். இதனையடுத்து அனிஷ் தனது மனைவியை அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தபோது வீட்டிற்கு அருகே மர்மமான முறையில் சோபனா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் பிரபு என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பிரபு அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் சித்ரா மது குடிக்க கூடாது என பிரபுவை கண்டித்துள்ளார். இதனை அடுத்து மன உளைச்சலில் […]
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கூலித் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் லோகநாதன் என்பவர் கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் லோகநாதனுக்கு அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து லோகநாதன் அந்தப்பெண்ணின் மகளான 14 வயது சிறுமியுடன் பேசி வந்துள்ளார். அதன்பின் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை […]
14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கூலி தொழிலாளியான கார்த்திக் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகியுள்ளார். அதன் பிறகு கார்த்திக் அடிக்கடி அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது கார்த்திக் தனக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த சிறுமி தனது […]
குடும்ப வறுமை காரணமாக குழந்தைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் ஓட்டுனரான ராபின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக இந்த தம்பதிகள் தங்களது மூத்த பெண் குழந்தையை மோனிஷாவின் சகோதரியான பிரவீனா என்பவரின் பராமரிப்பில் விட்டுள்ளனர். இதனையடுத்து சட்டவிரோதமாக இந்த தம்பதியினர் திருப்பூர் […]
காட்டு யானைகள் ஒர்க் ஷாப்பை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர், கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் காட்டு யானைகள் துப்புகுட்டிபேட்டை பகுதியில் இருக்கும் ராஜா என்பவருக்கு சொந்தமான ஒர்க் ஷாப்புக்குள் புகுந்து விட்டது. இதனை அடுத்து காட்டு யானைகள் ஒர்க்ஷாப்பின் மேற்கூரையை உடைத்து நாசப்படுத்தி உள்ளது. மேலும் காட்டு யானைகள் ஷாப்பில் இருந்த அனைத்து பொருட்களையும் […]
ஆற்றுப் பகுதியில் முதலையின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் அத்திக்குன்னா ஆறு அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ஆற்றில் பொதுமக்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது புதர் மறைவில் முதலை ஒன்று படுத்துக் கிடந்ததைப் பார்த்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஆற்றில் இருந்து வெளியேறி தலைதெறிக்க ஓடியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் முதலையை பிடிக்க […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் பாய்ந்ததால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து அரசு பேருந்து காலை 7 மணி அளவில் பந்தலூர் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடுகாணி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு லாரி ஓட்டுனர் பேருந்திற்கு வழி விடுவதற்காக வாகனத்தை சற்று ஓரம் ஒதுக்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்து விட்டது. இதனை அடுத்து ஓட்டுநர் […]
உடலில் ரத்த காயங்களுடன் சிறுத்தை இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொளப்பள்ளி பகுதியில் அரசு தேயிலைத் தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது. இதனை பார்த்ததும் தொழிலாளர்கள் அச்சத்தில் அங்கிருந்து அலறி அடித்து ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]
குடியிருப்பு பகுதிக்குள் கரடி சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் அந்த ஊரில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்குள் அதிகாலை நேரத்தில் கரடி நுழைந்து விட்டது. இதனையடுத்து கரடி பூஜை பொருட்களை அங்குமிங்கும் வீசிவிட்டு எண்ணையை குடித்து விட்டு சென்றுள்ளது. இதனை தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் கரடி சுற்றி வந்ததை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து […]
வீட்டிற்குள் விழுந்த காட்டெருமையை சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் வெளியே கொண்டு வந்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் தன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் தனது குட்டியுடன் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டெருமை திடீரென நிலை தடுமாறி தன்ராஜின் வீட்டு மேற்கூரையை உடைத்து கொண்டு வீட்டிற்குள் விழுந்துவிட்டது. இதனை அடுத்து வீட்டிற்குள் விழுந்த காட்டெருமையால் வெளியே வர இயலவில்லை. அந்த சமயம் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் […]
வாகன ஓட்டிகளை ஒற்றை காட்டு யானை துரத்தி சென்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடி, வாழைத்தோட்டம், மாயார் போன்ற பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் காட்டு யானைகள் மாலை 4 மணி அளவில் மன்னார்குடியில் இருந்து ஆனைகட்டி செல்லும் சாலையில் நடந்து சென்றுள்ளது. அப்போது ஒரு காட்டு யானை திடீரென அவ்வழியாக வந்த வாகனங்களை துரத்திக் கொண்டு ஓடியது. இதனை பார்த்ததும் அச்சத்தில் வாகன ஓட்டிகள் சுமார் […]
தற்காலிக சுகாதார பணியாளர்கள் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்ப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்களை போடுவதற்காக பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பெட்டியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட தற்காலிக சுகாதார பணியாளர்கள் மனு ஒன்றை போட்டுள்ளனர். அந்த மனுவில் சுமார் 98 தற்காலிக சுகாதார பணியாளர்கள் கடந்த ஜூன் மாதம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக […]
தாய் யானையின் இரண்டு நாள் பாச போராட்டத்துக்கு பிறகு இறந்த குட்டி யானையின் உடலை வனத்துறையினர் மீட்டனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள செம்ம்பாலா பகுதியில் கடந்த 23-ஆம் தேதி காட்டு யானைகள் சுற்றித் திரிந்துள்ளது. அப்போது திடீரென சேற்றில் சிக்கி குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது தாய் யானை உள்பட சில காட்டு யானைகள் இறந்த குட்டி யானையின் உடலை சுற்றி நின்று கொண்டிருந்தது. […]
இன்ஜினியரிங் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கண்ணாவரை கிராமத்தில் கூலி தொழிலாளியான அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திக் என்ற 2 மகன்களும், மோகன செல்வி என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் இன்ஜினியரிங் பட்டதாரியான ராஜா தனது சகோதரியிடம் அண்ணன் வீட்டிற்கு சென்று ஓய்வெடுக்க போவதாகவும், தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் கூறி விட்டு […]
மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் சந்தன மரத்தை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அதிசால் பகுதியில் மர்ம நபர்கள் இரவு நேரத்தில் சந்தன மரத்தை வெட்டியுள்ளனர். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் ஆட்கள் வர தொடங்கியதால் மர்மநபர்கள் சந்தன மரத்தை வெட்டும் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் சந்தன மரம் வெட்டப்பட்டு கிடப்பது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]
டேங்கர் லாரியின் சக்கரம் பள்ளத்தில் சிக்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள புஞ்சை கொல்லி பகுதிக்கு மண்ணெண்ணை டேங்கர் லாரி ஒன்று கூடலூரில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டேங்கர் லாரி கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக வாகனத்தின் சக்கரம் சாலையோர பள்ளத்தில் சிக்கிவிட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளத்தில் சிக்கிய டேங்கர் […]
காட்டு யானைகள் வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் பாடந்தொரை பகுதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இதனையடுத்து காட்டு யானைகள் இவருக்கு சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளை மிதித்து நாசப்படுத்தியுள்ளது. எனவே அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேற்றில் சிக்கிய சரக்கு வாகனத்தால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெறும் சாலைகள் கனமழை காரணமாக சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில் கேரட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சரக்கு வாகனம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த சரக்கு வாகனம் மரப்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது அதன் டயர் சேற்றில் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் தொடர்ந்து […]
பட்டப்பகலில் சிறுத்தை புலி ஊருக்குள் உலா வரும் சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கம்பட்டி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் இருக்கும் தனியார் பங்களாவிற்கு செல்லும் நடைபாதையில் பட்டப்பகலில் சிறுத்தை புலி ஒன்று நடந்து சென்றுள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தங்களது செல்போனில் சிறுத்தை புலியை புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் சிறுத்தை புலியின் நடமாட்டம் […]
கோவிலுக்குள் புகுந்து கரடிகள் அட்டகாசம் செய்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள காமராஜபுரம் பகுதியில் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் இந்த கோவிலுக்குள் புகுந்த கரடிகள் பூஜை பொருட்களை அங்கும் இங்கும் வீசிவிட்டு எண்ணையை குடித்து சென்றுள்ளது. இதனை அடுத்து மறு நாள் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் பூஜை பொருட்கள் சிதறிக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் . இதனையடுத்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இதுவரை 2 முறை கரடிகள் […]
புலியின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் தனியாக வெளியே வரக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ங்கணகொல்லி கிராமத்தில் கிருஷ்ணன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். கடந்த 19ஆம் தேதி கிருஷ்ணனை புலி அடித்துக் கொன்று விட்டது. இந்நிலையில் அந்த கிராமத்தில் இருந்த புதர்களை வனத்துறையினர் வெட்டி அப்புறப்படுத்தினர். இதனையடுத்து வனத்துறையினர் பொருத்திய சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்த போது புலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் வீடுகளை விட்டு தனியாக […]
லாரி மோதியதால் வளைந்த மின் கம்பத்தை ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி வழியாக வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு கூடலூருக்கு லாரி ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் அந்த லாரி நடுகூடலூர் பகுதியில் இருக்கும் சாலையோர மின்கம்பம் மீது எதிர்பாராதவிதமாக மோதி விட்டது. இதனால் கம்பத்தில் இருந்த மின்கம்பிகள் அறுந்து விழுந்து விட்டது. மேலும் லாரி மோதியதால் மின்கம்பம் வளைந்து விட்டது. இதனால் அப்பகுதியில் மின் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த […]
காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதியில் இருதயராஜ் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த முதியவர் காலை 7 மணி அளவில் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் மசினகுடி நோக்கி சென்றுள்ளார். அப்போது பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போதிய வெளிச்சமில்லாமல் இருந்துள்ளது. இதனை அடுத்து இருதயராஜ் ஊட்டி -மசினகுடி சாலையில் சென்று கொண்டிருந்த போது புதர் மறைவில் நின்று கொண்டிருந்த காட்டு யானை […]
காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்ததை தெரியப்படுத்தும் எச்சரிக்கை கருவிகளை வனத்துறையினர் பொருத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் காட்டு யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் கூடலூர் வன அலுவலர் ஓம்கார் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்ததை அறிவிக்கும் எச்சரிக்கை கருவிகளை பொருத்துமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி வனசரகர் மனோகரன் தலைமையில் வனத்துறையினர் அப்பகுதியில் எச்சரிக்கை கருவிகளை பொருத்தியுள்ளனர். […]
சாலையில் முறிந்து விழுந்த ராட்சத மதத்தை தீயணைப்புத்துறையினர் வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கூடலூரில் இருந்து மலப்புரம் செல்லும் சாலையில் இருக்கும் பழமையான ராட்சச மரம் திடீரென முறிந்து விழுந்து விட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் கன மழையினால் முறிந்து விழுந்த 100 ஆண்டுகள் பழமையான அந்த […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெம்பட்டி கிராமத்தில் அறுவடை செய்யப்பட்ட கேரட் மூட்டைகளை லாரியில் ஏற்றி சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழுவுவதற்காக கொண்டு சென்றனர். இந்த லாரியை ஸ்டீபன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். மேலும் தொழிலாளர்கள் கேரட் மூட்டைகளின் மேல் அமர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் லாரியானது எல்லக்கண்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது. […]
தோட்டக்கலை பண்ணையில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் தொழிலாளர்கள் அச்சத்தில் அலறியடித்து ஓடினர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் அருகே காட்டேரி பூங்கா தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் மற்றும் மின்வேலியை உடைத்துக் கொண்டு காட்டு யானைகள் உள்ளே புகுந்துவிட்டது. இதனை அடுத்து காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த உருளைக்கிழங்கு, முள்ளங்கி மற்றும் அன்னாசி பழங்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தி உள்ளது. இதனை பார்த்ததும் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அச்சத்தில் […]
ஏரியில் குதித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி ஏரியில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஏரியில் மிதந்து கொண்டிருந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தலைகுந்தா பகுதியில் வசித்த விவசாயியான ராஜன் […]
மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் மாறன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மாறன் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
புதருக்குள் பதுங்கியிருந்த புலி விவசாயியை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் கிருஷ்ணன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணன் தனது வீட்டில் இருந்து மதியம் 1 மணி அளவில் மண்வயல் பஜாருக்கு நடந்து சென்றுள்ளார். இதனை அடுத்து கிருஷ்ணன் ஆற்று வாய்க்காலை கடக்க முயற்சி செய்த போது அங்குள்ள புதருக்குள் மறைந்திருந்த புலி திடீரென கிருஷ்ணன் மீது பாய்ந்து அவரை அடித்து புதருக்குள் இழுத்துச் சென்றுள்ளது. இதனை […]
ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி காவல்துறையினர் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இதனையடுத்து இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும், நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் போட வேண்டும் […]
குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை சீரமைத்து தர வேண்டி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சப்பந்தோடு, சுங்கம் போன்ற பகுதிகளில் ஏராளமான பொது மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சேரம்பாடி பஜாருக்கு சென்று வருகின்றனர். ஆனால் சுங்கம் சேரம்பாடி இடையிலான சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மோசமான சாலையின் காரணமாக […]
மண்சரிவால் சாய்ந்து விழும் நிலையில் இருக்கும் மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அயன்கொல்லியிலிருந்து காரகொல்லி பகுதிக்கு செல்வதற்கான சாலையோரத்தில் பல்வேறு மின் கம்பங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த சாலை ஓரத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மின் கம்பம் ஒன்று சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது சாலை ஓரத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் […]
மன உளைச்சலில் டீக்கடை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொட்டகம்பை கிராமத்தில் டீக்கடை தொழிலாளியான ராமச்சந்திரன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பங்கஜம் என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இதய நோயால் அவதிப்பட்டு வந்த ராமச்சந்திரன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து […]
தேயிலை தோட்டங்களில் ஒற்றை கரடி சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மேலும் அப்பகுதியில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் கரடி ஒன்று கடந்த சில நாட்களாக தேயிலைத் தோட்டப் பகுதியில் சுற்றித் திரிவதால் தொழிலாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து புகார் அளித்தும் வனத்துறையினர் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் பின் தோட்டங்களில் சுற்றிவரும் கரடி […]
சிகிச்சை அளிக்கப்பட்ட யானை ரேடியோ காலர் பொருத்தி அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதியில் ரிவால்டோ என்ற காட்டு யானை கடந்த சில ஆண்டுகளாக சுற்றித் திரிந்தது. இந்நிலையில் சுவாசப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த யானையை கடந்த மே மாதம் வனத்துறையினர் பிடித்து கூண்டில் அடைத்து விட்டனர். அதன்பின் ரிவால்டோ யானைக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் அதற்கு பசுந்தீவனங்கள் வழங்கப்பட்டு வனத்துறையினர் சீராக பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் […]
மின்சார வேலியின் மீது விழுந்ததால் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகளை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக தோட்டத்தை சுற்றி மின்சார வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் குமாரின் தோட்டம் வழியாக ஜீவா நகர் பகுதியில் வசித்த ஜானகி என்ற மூதாட்டி நடந்து சென்றுள்ளார். அப்போது கால் தவறி அந்த வேலி மீது விழுந்ததால் ஜானகி மீது மின்சாரம் […]
கனமழை காரணமாக முறிந்து விழுந்த மரத்தை தீயணைப்புத்துறையினர் வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் தொட்டபெட்டா-இடுஹட்டி சாலையில் இருந்த ராட்சத மரம் பலத்த மழையால் முறிந்து விழுந்து விட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர் அதன்பிறகு […]
கிண்டல் செய்ததால் சிறுவன் கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாலினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஜீவன் ஸ்ரீ என்ற மகன் இருந்துள்ளான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதால் சிறுவன் தனது பாட்டியான ஜானகியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுவனின் மாமாவான விஜயகுமார் என்பவர் ஜீவன் […]
காட்டு யானைகள் உலா வருவதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூர்-கோவை சாலையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த சாலையில் காட்டு யானைகள் தனது குட்டியுடன் அங்குமிங்கும் வந்துள்ளது. மேலும் இந்த காட்டு யானைகள் அங்கிருந்த மரங்களின் கிளைகளை ஒடித்து நின்று கொண்டிருந்ததால் அந்த சாலை வழியாக சென்ற அனைத்து வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு […]
ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் பகல் நேரத்தில் காட்டு யானை ஒன்று மூச்சிகண்டி கிராமத்திற்குள் நுழைந்து விட்டது. மேலும் இந்த காட்டு யானை குடியிருப்பு பகுதியை சுற்றி வந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் அச்சத்தில் இருந்துள்ளனர். இதனை அடுத்து சிறிது நேரம் கழித்து காட்டு யானை […]
குடும்ப தகராறு காரணத்தால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோபிநாயக்கன்காடு பகுதியில் நேசமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மோகனவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இம்மாவட்டத்தில் அமைந்திருக்கும் விடுதி ஒன்றை குத்தகைக்கு வாங்கி அதை நிர்வகித்து வந்துள்ளார். இதனையடுத்து நேசமணியின் அக்காவான கலைசெல்விக்கும், அவரது தாயார் சங்கரம்மாவிற்கும் இடையில் சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் நேசமணி மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அதன் பின் […]
வீட்டிலேயே குழந்தை பெற்ற இளம் பெண்ணை உறவினர்கள் 1 1/2 கிலோ மீட்டர் தூரம் சிகிச்சைக்காக தொட்டிலில் சுமந்து சென்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாளமொக்கை ஆதிவாசி கிராமத்தில் 19 வயதான கர்ப்பிணி பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் திடீரென இந்த இளம் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் 7-ஆம் மாதத்திலேயே அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால் தொப்புள்கொடி முழுமையாக வெளியே வராததால் இளம்பெண்ணுக்கு அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த ஆரம்ப சுகாதார […]
தனியார் கூரியர் அலுவலகத்தில் 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெட்போர்டு பகுதியில் தனியார் கூரியர் அலுவலகம் ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் காலையில் அலுவலகத்திற்கு ஊழியர்கள் சென்ற போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு உள்ளே சென்று பார்த்த போது வங்கியில் செலுத்துவதற்காக வைத்திருந்த 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணத்தை […]
போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி நகரில் இருக்கும் அரசு மருத்துவமனை, மார்க்கெட் போன்ற முக்கிய பகுதிகளில் ஏராளமான கால்நடைகள் அங்கும் இங்கும் சுற்றித் திரிகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் கால்நடைகள் சாலைகளில் அங்கும், இங்கும் உலா வருவதால் அடிக்கடி விபத்துக்கள் உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் விதமாக கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகத்தினர் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளருக்கு […]
நடு வழியிலேயே பேருந்து பழுதாகி நின்றதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பேருந்து சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே திடீரென பழுதாகி நின்று விட்டது. இதனால் அப்பகுதியில் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறங்கி தள்ளியவுடன் பேருந்து இயங்கி விட்டது. இவ்வாறு பேருந்து நடுவழியில் நின்றதால் அந்த வழியாக […]
வடமாநில தொழிலாளி 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முட்டிநாடு கிராமத்தில் கேரட் அறுவடை பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற தொழிலாளி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வேலைக்கு சென்று வரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி மீண்டும் வீட்டிற்கு […]