Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அடடே..! என்ன அழகு… சிம்ஸ் பூங்காவில் பூத்திருக்கும் குறிஞ்சி மலர்கள் …!!

நீலகிரி மாவட்டம் குன்னுர் சிங்க்ஸ் பூங்காவில் நீல குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குவதால் அதைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். குன்னூர் சிங்க்ஸ் பூங்காவில் நூற்றாண்டு பழமையான மரங்கள் மற்றும் தாவரங்கள் உள்ளனர். ஆண்டுதோறும் இரண்டாவது சீசனுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்த நிலையில் அவர்களை கவர்வதற்காக லட்சக்கணக்கான ஸ்டேபிலாந்தஸ் மினியேச்சர் வகை நிலக்குறிஞ்சி மலர்களை நூற்றுக்கணக்கான தோட்டகலை துறையினர் நடவு செய்தனர். தற்போது அவை பூக்க தொடங்கியுள்ளது. இந்த குறிஞ்சி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

யாருகிட்ட…! எங்க கூப்பிட்டு போறீங்க ? போக்கு காட்டிய ரிவால்டே.. தேடி அலையும் வனத்துறை …!!

உதகை அருகே வாழைத்தோட்டம் பகுதியில் இருந்து காட்டு யானை ரிவால்டேவை முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு அழைத்துச் செல்லும் முயற்சி தோல்வி அடைந்தது. பொக்காபுரம் வனப்பகுதிக்குள் தப்பி ஓடிய ரிவால்டேவை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் உதகை அருகே மாவனவல்லா பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ரிவால்டே  என்ற ஆண் யானை 10 ஆண்டுகளுக்கு மேலாக சுற்றி வந்தது. தும்பிக்கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அடர்ந்த காட்டுப் பகுதிக்கு செல்லாத  அந்த யானை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரொம்ப கஷ்டமா இருக்கு… முதன்முறையாக எதுவுமே இல்லாமல்… நடைபாதையாக அழைத்து செல்லப்பட்ட ரிவால்டோ யானை…!!

மூச்சு திணறல் காரணமாக ரிவால்டோ யானை தினமும் மூன்று கிலோமீட்டர் வரை மட்டுமே நடந்து, அதன் பிறகு ஓய்வு எடுக்கிறது. நீலகிரி மாவட்டத்திலுள்ள மாத நல்லா மற்றும் வாழைத்தோட்டம் போன்ற இடங்களை சுற்றி உள்ள சுற்றுப்புற பகுதியில் 15 ஆண்டாக பொதுமக்களுடன் சகஜமாக பழகி வந்த ஆண் யானைக்கு துதிக்கையில் காயம் ஏற்பட்டதால் மூச்சுவிட சிரமப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் தீ பந்தம் வீசப்பட்டதால் வேறு ஒரு யானை பலி ஆகிவிட்டது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ கொம்பன் மறுபடியும் வந்துருச்சே… இனிமேல் என்ன ஆக போகுதோ… உச்சகட்ட அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஒற்றைக்கொம்பன் யானையானது நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைந்ததால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே மூன்று பேரை ஒற்றைக்கொம்பன் யானையானது ஒன்றரை மாதங்களுக்கு முன்பு அடித்துக் கொன்று விட்டது. இதனால் சுமார் மூன்று கும்கிகளுடன் அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி அதனை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அதோடு அந்த ட்ரோன் கேமராக்கள் மூலமும் தேடப்பட்டு உள்ளது. ஆனால் அந்த ஒற்றைக் கொம்பன் யானை மற்ற யானைகளுடன் சேர்ந்து அடர்ந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நாங்களே செய்து முடிப்போம்… சிங்கப்பெண்களின் துணிச்சலான செயல்… இனிமேல் இப்படித்தான்…!!

மது விற்பனை செய்த வாலிபர்களை கையும் களவுமாக பழங்குடியினப் பெண்கள் பிடித்து  போலீசாரிடம் ஒப்படைத்தனர். நீலகிரி மாவட்டத்தில் கோக்கல் என்ற கிராமத்தில் கோத்தர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு வாழும் பழங்குடியின மக்கள் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் அவர்களின் குடும்பங்கள் மிகுந்த சிரமப்பட்டனர். இதனால் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, அந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஒருவேளை விஷம் இருக்குமோ… ஹரியானா ஹோட்டலில் சாப்பாடு… மர்மமாக இறந்த இருவர்…!!

ஹரியானா ஹோட்டலில் சாப்பிட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளிலிருந்து லாரியில் பாக்கு ஏற்றிக்கொண்டு பொன்ராஜ் மற்றும் நிஹித் ஆகிய இருவர் டெல்லிக்கு புறப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரும் ஹரியானா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இரவு நேரத்தில் சாப்பிட்டுள்ளனர். அதன்பின் அங்குள்ள ஒரு அறையில் ஓய்வு எடுத்து உள்ளனர். இவர்கள் இருவருக்கும் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எவ்வளவோ மருத்துவம் பாத்தாச்சு… மனமுடைந்த முதியவர்… நேர்ந்த துயர சம்பவம்…!!

பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியில்லாததால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள நெல்லியாளம் அரசு தேயிலை தோட்டம் பெருங்கரை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களாக கணேசன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் பல இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது நோய் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த கணேசன் தனது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அனைத்து இடங்களிலும் சோதனை… சட்ட விரோதமாக விற்பனை… வியாபாரிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம்…!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக இரண்டு வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எட்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு குன்னூர் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருட்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நந்தகுமாரின் தலைமையில் அதிகாரிகள் குன்னூரில் உள்ள அனைத்து கடைகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் அங்குள்ள கடைகளில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத அளவு குளிர்…. கடுமையான உறைபனி தாக்கம்… பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வாழ்வு…!!

நீலகிரி மாவட்டத்தில் கடும் உறைபனி நிலவுவதால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதிகளவு பனி பொழிவதால் அங்குள்ள விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காக்களில் உள்ள புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல பனியால் மூடப்பட்டுள்ளது. இதனால் நகர் பகுதிகளில் இருப்பதைவிட அடர்ந்த வனப்பகுதிகளில் உறைபனி தாக்கமானது அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் அப்பர் பவானி, அவலாஞ்சி, போர்த்தி மந்து போன்ற பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையானது பூஜ்யம் டிகிரிக்கும் கீழ் சென்றுவிட்டது. இதனால் கடந்த 27ஆம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொத்து கொத்தாய் காய்த்துள்ள பழங்கள்… அதிகளவில் காப்பி சாகுபடி… மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

காப்பி பழங்கள் அதிக அளவில் காய்த்துள்ளதால் அதனை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான குஞ்சப்பனை, கரிக்கையூர், அரவேணு, செம்மனாரை மற்றும் கீழ்த்தட்டபள்ளம் போன்ற ஏராளமான கிராமங்களில் தேயிலைத் தோட்டங்களில் ஊடுபயிராக காப்பி செடிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆண்டிற்கு இரு முறை அறுவடை செய்யப்படும் இந்த காப்பி செடிகளில் தற்போது விளைச்சல் அதிகமாக உள்ளதால் சிவப்பு நிறங்களில் காப்பி பழங்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோடை சீசனை கொண்டாட… இனிமேல் எல்லாரும் ரசிக்கலாம்… மும்முரமாக தொடங்கிய பணி…!!

சிம்ஸ் பூங்காவில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் செல்வதற்கு வசதியாக பாதை அமைக்கும் பணியானது தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசனை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இதனால் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படுகிறது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு கோடை சீசன் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு கோடை சீசன் நடைபெற இருப்பதால் சுற்றுலா தளங்களை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தளர்வுக்கு பின்பும் அமலில் இருந்தது… சிரமப்பட்ட பொதுமக்கள்…. ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு…!!

நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கான இ-பாஸ் நடைமுறையானது ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இ-பாஸ் எடுத்த பின்னரே சுற்றுலா தளங்களுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்டதால் இ-பாஸ் விண்ணப்பிக்கும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இ-பாஸ் பெற்ற சுற்றுலா பயணிகள் மட்டுமே நீலகிரிக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இ-பாஸ் எடுக்கும் நடைமுறை தெரியாத பொதுமக்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

100 ரூபா தர மாட்டியா….? நண்பன் கொலை…. நீதிமன்றம் கொடுத்த தண்டனை….!!

நீலகிரியில் நண்பன் குடிக்க பணம் தர மறுத்ததால் அடித்துக் கொலை செய்த கொலையாளிக்கு நீதிமன்றம் 14 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மருத்துவர்கள் குடியிருப்பு கட்டுவதற்காக வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் புதுக்கோட்டையைச் சேர்ந்த தர்மதுரை, தங்கவேல் ஆகியோர் ஒரே அறையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தனர். ஒருநாள் தர்மதுரை தனது நண்பன் தங்கவேலுவிடம் மது அருந்துவதாக 100 ரூபாய் கேட்டார். அதற்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திரும்பிய பக்கமெல்லாம்…. வெள்ளை போர்வை போல் பனி… பாதிக்கப்பட்ட அன்றாட வாழ்வு…!!

ஊட்டியில் கடுமையான உறைப்பனியின் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு சிரமத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக அதிக அளவில் உள்ளது. இதனால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, எச்.ஏ.டி.பி விளையாட்டு மைதானம், ரயில் நிலைய வளாகம், காந்தல் விளையாட்டு மைதானம், குதிரைப்பந்தய மைதானம், பைக்காரா, தலைகுந்தா, எச்.பி.எப், அப்பர் பவானி, அவலாஞ்சி போன்ற அனைத்து இடங்களிலும் புல்வெளிகளில் மீது வெள்ளைப் போர்வை போர்த்தியது போல […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து வர கூடாதா… வழியிலே வந்த வினை…. தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வல்லூர் காலனியில் ரவிராஜா என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஐயப்பன் கோவில் மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இந்த விபத்தினால் படுகாயமடைந்த ரவிராஜாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

யானைக்கு தீ வைத்தவர்கள்… நீதிமன்றத்தில் ஆஜர்..!!

கூடலூர் அடுத்த மசினகுடியில் யானைக்குத் தீ வைத்த நபர்களை போலீசார் கைது செய்து கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீலகிரி மாவட்டம், கூடலூர் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒற்றை யானை ஒன்று காயத்துடன் சுற்றி வந்தது. அந்த யானையை 20 நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் பிடித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் ஐந்து நாட்களுக்கு முன்பு அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து யானைக்கு பிரேத பரிசோதனை செய்தபோது யானைக்கு மர்மநபர்கள் தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீங்க மட்டும் தான் போவீங்களா..? ரேஷன் கடைக்கு சென்ற கரடி… நீலகிரியில் பரபரப்பு…!!

நீலகிரியில் கரடி ஒன்று ரேஷன் கடையின் கதவை உடைத்து பொருட்களை நாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் குன்னூர் என்ற பகுதியில் சமீப காலங்களில் கரடிகள் வரத்து அதிகமாகி உள்ளது. மேலும் குன்னூரில் இருக்கும் தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்புகளுக்கு அடிக்கடி கரடி வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் கிளண்டேல் என்ற பகுதியில் இருக்கும் ரேஷன் கடைக்கு கரடி ஒன்று வந்துள்ளது. அதன்பின்பு கடையின் கதவை உடைத்து அங்கிருக்கும் அரிசி, […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எரியும் டயரை வீசி கொலை – பரப்பரப்பு வீடியோ …!!

டயரில் தீ வைத்து யானையின் மீது வீசும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடியில் 40 வயதுடைய ஆண் யானைக்கு காது பகுதிகள் மற்றும் முதுகு பகுதிகளில் பயங்கர தீ காயங்கள் ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜனவரி 20-ம் தேதியன்று சிகிச்சை பலனளிக்காமல் இந்த யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சுகுமார், ராஜேஷ், பாரத் ஜோதி போன்ற வனத்துறை மருத்துவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் யானைக்கு உடற்கூறு ஆய்வு […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இரக்கமற்ற மனிதர்கள்….” யானையின் மீது எரியும் டயரை வீசி”… நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி..!!

யானை மீது ஏரியும் டயரை வீசிய பரபரப்பு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சில மாதங்களாக ஆண் காட்டு யானை ஒன்று காயத்துடன் சுற்றி வந்தது. இதனை பிடித்த வனத்துறையினர் யானையின் காதில் காயம் இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் கடந்த 19ஆம் தேதி கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி அந்த யானையை பிடித்தனர். அந்த யானையை லாரியில் ஏற்றி சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் அந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மண்ணெண்ணெய் பாட்டில் வீசி…. யானைக்கு தீ வைத்த நபர்கள்… நீலகிரி கொடூரம் அம்பலம் …!!

நீலகிரி மாவட்டத்தில் யானையின் மீது தீக்காயம் ஏற்படுத்தி உயிரிழக்க செய்த மர்ம நபர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் சுற்றித் திரிந்த 50 வயதுடைய யானை அடிக்கடி விவசாய நிலத்திற்க்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்ததால் யாரோ அந்த யானையின் மீது பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை வீசி தீப்பற்ற வைத்துள்ளனர்.இதனால் யானையின் காதுகள் ரத்தம் வழிந்தபடி அப்பகுதியிலேயே சுற்றி திரிந்து உள்ளது. இதனை அறிந்த வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக மயக்க […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேலை ஆராம்பிசாச்சு….. மொத்தம் 400 கேமரா… தொடங்கிய கணக்கெடுப்பு பணி…!!

முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியானது தொடங்கிவிட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் மான்கள், புலிகள், காட்டெருமைகள், காட்டு யானைகள், கரடிகள், சிறுத்தை புலி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வனத்துறையினர் பருவ மழைக்கு முன்பு மற்றும் அதற்கு பின்பு உள்ள காலங்களில் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவர். இந்நிலையில் புலிகள் காப்பகத்தின் உள் மண்டலப் பகுதிகளான கார்குடி, தெப்பக்காடு மற்றும் முதுமலை போன்ற […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தோடர் இன மக்களின் மொர்பர்த் பண்டிகை…. நடத்தப்பட்ட போட்டிகள்… அசத்திய இளைஞர்கள்…!!

தங்களது பாரம்பரிய உடைகளை அணிந்து தோடர் இன மக்கள் மொர்பர்த் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மந்து என்ற வனப்பகுதியை ஒட்டி தோடர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களது பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களை எப்போதும் கடைபிடிப்பது வருகின்றனர். மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முத்தநாடுமந்து தோடர் இன மக்களின் தலைமை இடமாக திகழ்கிறது. இங்குள்ள தோடர் இன மக்கள் புத்தாண்டு பண்டிகையை ஆண்டுதோறும் மொர்பர்த் என்ற பெயரில் கொண்டாடுவர். இந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இரண்டு நாள் கேப்…. மீண்டும் ஆரம்பித்த மழை…. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்….!!

இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மழை பெய்வதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கொடைக்கானலில் இரண்டு நாட்களுக்குப்பின்பு மீண்டும் மழை அச்சுறுத்துகிறது. மலைகளின் இளவரசி என போற்றப்படும் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. காணும் பொங்கலையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இரண்டு நாட்களாக மழை பொழிவு நின்றிருந்த நிலையில் குணா குகை, மோயர் பாயிண்ட், கோக்கர்ஸ் வாக், தூண்பாறை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

27 வளர்ப்பு யானைகளுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்…!!!!

நீலகிரி மாவட்டம் முதுமலையில் 27 வளர்ப்பு யானைகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தெப்பக்காடு யானைகள் முகாமில் 27 வளர்ப்பு யானைகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. யானைகளுக்கு நெற்றியில் விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் பூசப்பட்டது. யானைகளுக்கு பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ராகி, கேழ்வரகு இனிப்பு பொங்கல், ஊட்டச்சத்து மாத்திரைகள், கரும்பு ,பழங்கள் அடங்கிய உணவுகள் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்தன. விநாயகர் கோவிலில் வன அதிகாரிகள் வழிபாடு நடத்திய பின்னர் யானைகளுக்கும் பூஜை செய்யப்பட்டது. பின்னர் யானைகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டன. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கடைக்குள் புகுந்து… காய்கறிகளை வேட்டையாடிய காட்டெருமை… அச்சத்தில் பொதுமக்கள்….!!

குன்னூரில் காட்டெருமை ஒன்று கடையில் புகுந்து காய்கறிகளை வேட்டையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் கடந்த 4 நாட்களாக  ஒற்றை காட்டெருமை தூதர்மட்டம் கடைவீதியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் உலா வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக உணவு தண்ணீருக்காக ஊருக்குள்  புகுந்த காட்டெருமைகள் குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்துவதால் பொதுமக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இச்சூழலில் ஊருக்குள் திரிந்த காட்டெருமை ஒன்று  திடீரென்று சாலையோரம் இருந்த காய்கறி கடைகளில் புகுந்து கேரட், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீடுகளையும் முற்றுகையிடும்… சுற்றி திரியும் யானைகள்… வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

காட்டு யானைகள் அதிகளவில் நடமாடுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என வனத்துறையினர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பாரம் அண்ணாநகர், சூண்டி, முல்லைநகர், மரப்பாலம், பாலவாடி போன்ற இடங்களில் காட்டு யானை நடமாட்டமானது  அதிகளவு உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனையடுத்து யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதை அறிந்த ஓவேலி வனத்துறையினர் விரைந்து சென்று காட்டு யானைகளை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கடும் குளிரால்…. வார்னிஷை நெருப்பில் ஊற்றி… குளிர் காய்ந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்… நீலகிரியில் பரபரப்பு….!!

வார்னிஷை தீயில் ஊற்றி குளிர் காய்ந்ததில் மூச்சு திணறி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இயல்பு நிலையைக் காட்டிலும் கடும் குளிர் நிலவி வருகிறது.அதன் காரணமாக அம்பிகாபுரத்தை சேர்ந்த கஜபதி என்பவர் தனது உறவினர்கள் கலாவதி, மகேந்திரன் ஆகியோருடன் சேர்ந்து வீட்டிற்குள் தீயை மூட்டி குளிர் காய்ந்துள்ளார். அத்துடன் அவர் தீ நன்றாக எரிய வேண்டும் என்பதற்காக அவர் நெருப்பில் […]

Categories
சென்னை நீலகிரி மாவட்ட செய்திகள்

தாயை இழந்து தவிப்பு… பூங்காவில் பராமரிக்கப்பட்ட 2 மாத புலிக்குட்டி… திடீரென உயிரிழப்பு…!!

முதுமலையில் இருந்து மீட்கப்பட்டு சென்னை வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்ட 6௦ நாட்களே ஆன புலிக்குட்டி திடீரென உயிரிழந்தது. நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிங்காரா வனச்சரகம் உள்ளது. அங்குள்ள சீமர்குழி ஓடை பகுதியில் ஏழு வயது மதிக்கத்தக்க பெண் புலி கடந்த நவம்பர் மாதம் 21ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தது. அந்த இறந்த புலியின் அருகே பிறந்து சில நாட்களே ஆன இரண்டு ஆண் புலி குட்டிகள் சுற்றிக் கொண்டிருந்தன. இதனை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இன்னும் அனுமதிக்கவில்லை…. பயிற்சியில் ஈடுபடுத்தப்படும் யானைகள்…. ஆவலுடன் காத்திருக்கும் சுற்றுலா பயணிகள்….!!

முதுமலையில் யானை சவாரி தொடங்குவதற்காக வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை சுமந்து செல்லும் வளர்ப்பு யானைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பல்வேறு இடங்களில் சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகம் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்ததால் திறக்கப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகளை வளர்ப்பு யானைகள் முகாமுக்குள் அனுமதித்தல் போன்ற சுற்றுலாத் துறை சார்ந்த பணிகளும் உடனடியாக தொடங்கப்பட்டது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மயில், வாத்து வடிவங்களுடன்…. குஷியான மக்கள்… முடிவடைந்த சோதனை ஓட்டம்… தயார் நிலையிலுள்ள படகுகள்….!!

அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி ஊட்டி படகு இல்லத்தில் புதிய படகுகளின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் படகு இல்லம் செயல்பட்டு வருகின்றது. இங்கு சுற்றுலா பயணிகளுக்கான துடுப்பு படகு, மோட்டார் படகு, மற்றும் மிதி படகு போன்றவை இயக்கப்படுகின்றன. இங்கு இயற்கையை ரசித்தபடியே படகு சவாரி செய்வதற்கு பலரும் ஆவலோடு உள்ளனர். எனவே கோடை சீசனையொட்டி ஆண்டுதோறும் படகுகளை சீரமைப்பது, அதற்கு வர்ணம் தீட்டுவது போன்ற […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குடியிருப்புகளுக்குள் புகுந்த சிறுத்தை… அச்சத்தில் பொது மக்கள்….!!

உதகமண்டலத்தில் குடியிருப்புகளுக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளிலிருந்து சிறுத்தை, புலி ,காட்டெருமை போன்ற வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் உதகமண்டலத்தில் மையப்பகுதியான கமர்சியல் சாலை பகுதியில் கடந்த சில நாட்களாக  நாய்கள் தொடர்ந்து  காணாமல் போயுள்ளது. காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு  கேமராவில்  பார்த்தபோது சிறுத்தைப்புலி ஒன்று நள்ளிரவில் குடியிருப்புகளுக்குள்  புகுந்து உதகை நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடந்து செல்வது பதிவாகியுள்ளது. இதைப்பார்த்த காவல்துறையினர் வனத்துறையினருக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பேரனின் மருத்துவ செலவுக்கான பணத்தை… தவற விட்ட முதியவர்… பணத்தை மீட்டு ஒப்படைத்த காவல்துறையினர்…!!

 நீலகிரி அருகே பணப்பையை தவற விட்ட முதியவரிடம் காவல்துறையினர் ஓப்படைத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரு பை  கிடந்ததுள்ளது. அந்த பையை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராஜகுமாரி என்ற பெண் காவலர் கண்டெடுத்துள்ளார்.  பின்னர் அதற்குள் பார்த்தபொழுது  2,27,000 ரூபாய்  இருந்ததுள்ளது. ஆனால் அதை தவற விட்டு சென்ற நபர் யார் என்று தெரியவில்லை. இது குறித்து தகவலறிந்த ஊட்டி நகர மேற்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

10மாசம் திறக்கல…! இனி எல்லாரும் வாங்க… ஆனால் கட்டுப்பாடு நிச்சயம்…. முதுமலை புலிகள் காப்பகம் திறப்பு …!!

10மாதங்களாக மூடப்பட்டிருந்த முதுமலை புலிகள் காப்பகம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று திறக்கப்படும் என்று அதன் கள இயக்குனர் கவுசல் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டிருந்தது. தற்போது கட்டுப்பாடுகளுடன் சில சுற்றுலா தலங்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.ஆசியாவிலேயே மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயமான முதுமலை புலிகள் காப்பகம் சில கட்டுப்பாடுகளுடன் இன்று திறக்கப்படும் என்று அதன் கள இயக்குனர் கவுசல் தெரிவித்துள்ளார். கட்டுப்பாடுகள் குறித்து அவர்கூறியதாவது,சுற்றுலா பயணிகள் அனைவரும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொல்லை தாங்க முடியல… ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!

காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க கோரி பொதுமக்கள் இணைந்து சேரம்பாடி சுங்கம் வனத்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் கடந்த மாதம் ஒரே வாரத்தில் தந்தை மகன் உள்பட 3 பேர் இறந்தனர். மேலும் காட்டு யானைகள் அட்டகாசமானது சேரம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கொளப்பள்ளி, கண்ணம்பள்ளி, செம்பக்கொல்லி மற்றும் சேரம்பாடி சப்பந்தோடு ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் அங்குள்ள விவசாய […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கிடுகிடுவென சரிந்த விலை… கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்… நீலகிரியில் ஏற்பட்ட அவலம் ….!!

நீலகிரியில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளின் விலை குறைந்ததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், புரூக்கோலி, பூண்டு போன்ற காய்கறிகள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. ஆனால் நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாநிலங்களிலிருந்து மலை காய்கறிகள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படுவதால் உள்ளூரில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளின் விலை குறைந்து விட்டது. இதுபற்றி வியாபாரிகள் கூறும் பொழுது பீன்ஸ், புரூக்கோலி,  பூண்டு, பஜ்ஜி மிளகாய், கேரட் போன்ற பொருட்கள் ஒட்டன்சத்திரம், மைசூர், […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மனைவி குழந்தைகளை கொடூரமாக கொன்று விட்டு… தொழிலாளி தற்கொலை… நீலகிரியில் பரபரப்பு…!!

நீலகிரியில் குடும்பத்தினரை கொலை செய்து விட்டு தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொலக்கம்பை தூதூர்மட்டம் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்து வருகின்றனர். இங்கு  ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அசோக் பகத் ஓரான்(27) என்பவர் தனது மனைவி சுமதி(24) மற்றும் தனது குழந்தைகள் ரேஷ்மா(4), அபய்(8) ஆகியோருடன் தங்கி அங்குள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இன்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்… தமிழக-கேரள எல்லையில்… கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்…!!

தமிழக – கேரள எல்லையில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா தொடங்கி வட மாநிலங்கள்  உட்பட பல்வேறு  மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தமிழக – கேரள எல்லைகளில் கால்நடை பராமரிப்புத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் முகாமிட்டு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு காடை, கோழி, வாத்து  போன்ற […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இறந்து போன குட்டி…! 4நாட்களாக உடலருகே… காத்திருந்த யானைகள்… நீலகிரியில் நடந்த பாசப் போர் ..!!

நீலகிரி அருகே இறந்த யானைக் குட்டியின் உடல் அருகேயே  நான்கு நாட்களாக யானைகள் காத்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரியில் உள்ள முத்தங்காஸ் சரணாலயத்தில் ஒட்டிய குறிச்சியாடுவன பகுதியில் பிறந்த இரண்டே மாதமான யானை குட்டி நான்கு நாட்களுக்கு முன்பு இறந்து கிடந்தது. அதன் அருகே தாய் யானை உட்பட நன்கு யானைகள் உணவு, தண்ணீரின்றி அருகியே காத்துக் கிடக்கின்றனர். ரோந்து செல்லும் போது இதனை பார்த்த வனத்துறையினர் யானைகளை விரட்டி, குட்டி யானையின் உடலை கைப்பற்றி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஊருக்குள் புகுந்து அட்டகாசம்… அலறி அடித்து ஓடிய கால்நடைகள்… பீதியில் பொதுமக்கள்…!!

வனப்பகுதியில் இருந்து வெளியில் வந்த சிறுத்தைப்புலி மேய்ந்து கொண்டிருந்த மாட்டை அடித்துக் கொன்ற சம்பவம் மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது நீலகிரி மாவட்டத்திலுள்ள நாயக்கன் சோலை என்ற பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியிலிருந்து காட்டு யானை, சிறுத்தை புலி போன்ற பல்வேறு வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கின்றன. இப்பகுதியில் வசிக்கும் ராஜரத்தினம் என்பவர் ஏராளமான கால்நடைகளை வளர்த்து கொண்டிருக்கிறார். அவரது கால்நடைகள் அப்பகுதியில் உள்ள புல்வெளிக்கு சென்று மேய்ந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

28 லட்சத்தில் இருந்து 6 லட்சம்…. குறைந்துபோன பயணிகளின் எண்ணிக்கை…. வரும் நாட்கள் கூடுமா…?

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஏழு மாதங்கள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் வருகை 6 லட்சமாக குறைந்துள்ளது நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நூற்றாண்டு கால பழமை வாய்ந்ததாகும். இப்பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனையடுத்து சர்வதேச அளவில் புகழ் பெற்ற இம்மலர் கண்காட்சியை காண வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் இருந்து பல்வேறு சுற்றுலா பயணிகள் இவ்விடத்திற்கு வருவது வழக்கம். ஆனால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காயத்தோடு சுற்றிய யானை….. கும்கி துணையோடு சிகிச்சை… மயக்க ஊசி செலுத்தப்பட்டது …!!

உதகையை அடுத்துள்ள பொக்காபுரம் குடியிருப்பு பகுதிக்குள் காயத்துடன் சுற்றித் திரிந்த ஒற்றை யானைக்கு, கும்கி யானைகளைக் கொண்டு மயக்க ஊசி செலுத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் பொக்காபுரம் வனப் பகுதியில், ஒற்றை ஆண் யானை முதுகில் பலத்த காயத்துடன் சுற்றி வந்தது. காயத்தை குணப்படுத்த பழத்திற்குள் மாத்திரைகளை வைத்து அளித்து, வனத்துறையினர் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். காயமடைந்த யானை பொக்காபுரம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“என்னை திட்டினா நான் குதிச்சுடுவேன்”… குடிபோதையில்… புது மாப்பிள்ளையின் விபரீத முடிவு..!!

கிணற்றில் குதித்து புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் ரகுராம். இவர் தனியார் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். ரகுராம் கடந்த ஆகஸ்ட் மாதம் நர்மதா என்ற பெண்ணை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். ரகுராமிற்கு மது குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் ரகுராமிற்கும் நர்மதாவுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று  முன்தினம் மாலையில் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்த ரகுராம் மீண்டும்  தகராறு செய்துள்ளார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம்… குடிக்கு அடிமை… கண்டித்த தாய்… புதுமாப்பிள்ளை எடுத்த முடிவு….!

மது அருந்திவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் ரகுராம் என்பவர் வசித்து வருகிறார்.இவர் தனியார் பஸ் டிரைவராக மேட்டுப்பாளையம் பகுதியில் வேலை செய்து வந்தார். ரகுராம் தான் காதலித்த நர்மதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தான் ரகுராமிற்கு ஏற்கனவே குடிப்பழக்கம் இருந்தது அவரது வீட்டிற்கும் நர்மதாவிற்கும் தெரியவந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திட்டினால் தற்கொலை செய்து கொள்வேன்…கிணற்றில் குதித்த புதுமாப்பிள்ளை… கண்ணிமைக்கும் நேரத்தில் வாழ்க்கையே முடிந்தது…!!!

அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகிலுள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் ரகுராம் (20 வயது). ரகுராம் மேட்டுப்பாளையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். நான்கு மாதங்களுக்கு முன்பு நர்மதா எனும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ரகுராம் குடிப்பழக்கம் உடையவர். ஆகையால் கணவர் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ரகுராம் குடித்து விட்டு வீட்டிற்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

Flash News: விடுமுறை – அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!

ஹெத்தை அம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை விடப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டமானது அழகான சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு சுற்றுலா பயணிகள்  வருடம் முழுவதும் வந்து செல்வது வழக்கம். மேலும் நீலகிரியில் படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தை அம்மன் கோவில் ஒன்று உள்ளது. வருடந்தோறும் இந்த கோவிலில் பண்டிகையை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் முழுவதிலும் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இங்கிலாந்தில் பரவும் புதிய வைரஸ்…. நீலகிரி வந்த 16பேர்….. மாவட்ட ஆட்சியர் விளக்கம்….!!

இங்கிலாந்து நாட்டில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு அண்மையில் வந்துள்ள 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்திற்கு டிசம்பர் மாதத்தில் மட்டும் இங்கிலாந்திலிருந்து 16 பேர் வந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாகவும் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார். அவர்களுக்கு விமான நிலையத்தில் கொரோனா  பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுமி…. சிறுவனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை…. ஓடையில் தேடுதல் வேட்டை…!!

சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதால் காவல்துறையினர் ஓடையில் தேடும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். குன்னூர் அருகே தூதூர்மட்டம் பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்று உள்ளது. இதில் வட மாநில தொழிலாளர்கள் பலர் வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் லட்சுமணன் மற்றும் அவருடைய மனைவி சுமதி ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதில் ப்ரீத்தி குமாரி என்ற சிறுமி சம்பவத்தன்று இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

யானையை நோட்டமிட்ட புலி சுற்றுலா பயணிகள் பீதி …!!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சாலையில் யானையை படம்பிடிக்கும் போது யானையின் பின்னால் புலி இருந்ததை கண்டு சுற்றுலா பயணிகள் பீதியடைந்தனர். முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் மற்றும் அரிய வகை பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு சாலையோரத்தில் நின்று இருந்த யானையைப் படம் பிடித்த சுற்றுலா பயணிகள், அதை படம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தந்தையின் இரண்டாவது திருமணம்…. மன உளைச்சல் தாங்க முடியல…. மகன் எடுத்த முடிவு….!!

நீலகிரி அருகே +2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவருடைய மகன் சஞ்சித் குமார். இவர் அங்குள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார் . பல வருடங்களுக்கு முன்பு சம்பத்குமார் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு  தனியாக வசித்து வந்தார். இதனால் சஞ்சித் குமார் அவரது தாயார் மற்றும் அவருடைய சகோதரி ஆகியோர்  தனியாக வசித்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காட்டு யானை தாக்கி தந்தை மகன் உயிரிழப்பு… ஆத்திரத்தில் கிராமத்தினர்..!!

நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே காட்டு யானை தாக்கி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் அவரது மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். பந்தலுார் அருகே சேரங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (48). அவரது மகன் பிரசாந்த் (20). கூடலுார் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். நேற்று இரவு அவரது வீடு அருகே அவரது மகன் பிரசாந்தை காட்டு யானை தாக்கிவிட்டு ஆக்ரோஷத்துடன் வந்தது. அச்சமயத்தில் வீடு திரும்பிய கவுன்சிலர் ஆனந்தராஜையும் தாக்கியது. பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்தில் […]

Categories

Tech |