Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீட்டருகே நின்றிருந்த காளியம்மாள்…. கண்டதும் மிரண்டு நடுக்கம்… உயிர் போன சோகம் …!!

கோத்தகிரியில் காட்டுப்பன்றி தாக்கியதால் ஒரு பெண் உயிரிழந்ததால் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோத்தகிரி பகுதியில் உள்ள தென்றல் நகரைச் சேர்ந்தவர் சரோஜா என்ற காளியம்மாள். இவர் நேற்று முன்தினம் மாலை 7 மணி அளவில் தனது வீட்டின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பாதை வழியாக வந்த காட்டுப்பன்றி காளியம்மாளை தாக்கியது. காட்டுப்பன்றி தாக்கியதால் தடுமாறிய காளியம்மாள் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அரசு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அனைத்து சுற்றுலா தலங்களும் விரைவில் திறக்கப்படும் …!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் விரைவில் திறக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடேங்கு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டன. ஊரடங்கு தளர்வு காரணமாக தற்போது படிப்படியாக சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டு முதற்கட்டமாக உதகை தாவரவியல் பூங்கா ரோஜா பூங்கா உட்பட தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள 6 சுற்றுலா தளங்கள் மட்டுமே திறக்கப்பட்டது. ஆனால் தொட்டபெட்டா முதுமலை படகு இல்லம் போன்றவைகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தாய் புலி இறந்ததால்… சோகமாக சுற்றிய குட்டிபுலிகள்… மீட்ட வனத்துறையினர்…!!

தாய் புலி இறந்த துக்கத்தில் அதை சுற்றி சுற்றி  சோகமாக வந்த குட்டிபுலிகளை வனத்துறையினர் மீட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம்(வெளி மண்டலம்) சிங்கார வனச்சரக பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஆச்சக்கரை என்ற இடத்தில் பெண்புலி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து வனச்சரகர் காந்தன் உள்ளிட்ட வனத்துறையினர் புலி இறந்து கிடந்த இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். இரவு நேரம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பயிர்களை சேதப்படுத்தும் யானைகள் – விவசாயிகள் வேதனை

கூடலூர் அருகே விவசாய தோட்டத்துக்குள் புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் மற்றும் கிழங்குகளை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை விரட்டிட  வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கைமாகொல்லி பகுதியில்  விவசாயிகள் நெல்பயிர் மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஆகியவை விவசாயம் செய்து வருகின்றனர். அடுத்த மாதம் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த 4 நாட்களாக அப்பகுதிக்கு வரும் இரண்டு காட்டு யானைகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கிறிஸ்துமஸை முன்னிட்டு தயாரிக்‍கப்பட்ட பாரம்பரிய கேக்‍ கலவை …!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகையில் மதுபானம் உலர் பழங்கள் வாசனை திரவியங்கள் கொண்டு 65 கிலோ கேக் கலவை தயாரிக்கும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு முக்கிய அம்சமாகக் கருதப்படும் கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சி உதகையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது. பிலீச், பிளம் திராட்சை, கிராம்பு, லவங்கம், பட்டை , ஏலக்காய் மற்றும் மதுபானங்களை கொண்டு 65 கிலோ கேக் கலவையை ஹோட்டல் ஊழியர்கள் தயாரித்தனர். இந்த நிகழ்ச்சியில் […]

Categories
திண்டுக்கல் நீலகிரி மாவட்ட செய்திகள்

வான்வழி ஆம்புலன்ஸ் இருக்கா..? இல்லைனா எப்ப வரும்..? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி…!!

தமிழகத்தின் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் வாகனங்கள் பாதுகாப்பிற்காக மிகவும் மெதுவாக செல்ல வேண்டியது இருக்கும். மலைப் பகுதியில் வசிக்க கூடிய மக்களுக்கு அவசர மருத்துவ சேவை வசதி தேவை பட்டாலும் கூட, ஆம்புலன்சும் பாதுகாப்பிற்காக மெதுவாகவே பயணிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்நிலையில் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் மக்களுக்கு அவசர வசதி சென்று சேரும் வகையில் போதுமான அளவு ஆம்புலன்ஸ் வசதிகள்  இருப்பதை உறுதி செய்ய கோரிய வழக்கில், ஆம்புலன்ஸ் வசதி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இனி நீங்க ரேஷன் கடைக்கு போக வேண்டாம்… அரசின் புதிய அறிவிப்பு…!!!

நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் கடைக்கு செல்ல இயலாதவர்கள் அவருக்கு பதிலாக வேறு ஒரு நபரை அனுப்பி பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் நடமாட இயலாத நிலையில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், உடல்நல குறைபாடு அல்லது வயது மூப்பு காரணமாக ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் பெற இயலாத ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுக்கு உரிய அத்தியாவசிய பொருட்களை பெற தகுதியான ஒருவரை ரேஷன் கடையில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ள உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ரேஷன் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சென்னை உயர்நீதிமன்றம் 1838 மரங்களை வெட்ட அனுமதி… என்ன காரணம்?…!!!

ஊட்டியில் அரசு மருத்துவமனை அமைப்பதற்காக 1,838 மரங்களை வெட்டுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி அமைப்பதற்காக அப்பகுதியில் வளர்ந்து இருக்கும் மரங்களை வெட்டுவதற்கு அரசு முடிவு செய்தது. ஆனால் மரங்களை வெட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்ற வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் மரங்களை வெட்ட கூடாது என்று உத்தரவிட்டது. இந்நிலையில் அந்த வழக்கு இன்று மீண்டும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

5 ஆண்டு ஆசைக்காதல்…. காதலி சொன்ன செய்தியால்…. காதலன் செய்த செயல்…!!

வாலிபர் ஒருவர் தன் காதலி நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறியதால் விஷம் அருந்தி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் வசிப்பவர் சிவா என்பவரின் மகன் சந்தோஷ்(26). இவர் கோயம்புத்தூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் கேரளாவைச் சேர்ந்த உறவுக்கார பெண்ணாண சுவேதா என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் போனில் பேசி தங்களது காதலை வளர்த்துக் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென்று ஒருநாள் சுவேதா தன்னுடைய காதலன் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்துசென்ற தொழிலாளியை மிதித்துக்கொன்ற யானை …!!

நீலகிரி மாவட்டம் ஓவேலி அருகே சாலையில் நடந்து சென்ற தொழிலாளி யானை மிதித்து பரிதாபமாக உயிரிழந்தார். மூன்று நாட்களில் இரண்டு பேர் யானை தாக்கி உயிரிழந்ததால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட குய்ச் கிராமத்தில் வசிப்பவர் பாலுசாமி கூடலூர் நகராட்சியில் பணிபுரிந்து வரும் அவர் நேற்று இரவு தனது கிராமத்திற்கு நடந்து சென்றபோது காட்டுயானை தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்துசென்ற பெண், யானை தாக்கி உயிரிழப்பு …!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் சாலையில் நடந்து சென்ற பெண் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்தில் காட்டு யானையின் நடமாட்டத்தால் வீட்டை விட்டு வெளியேவர முடியாமல் தவிப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கூடலூர் அருகே உள்ள கொக்கால்  பகுதியில் வசிக்கும் கமலா அம்மாள் என்பவர் அருகில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்ல சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது புதரில் மறைந்திருந்த ஒற்றை யானை அவரைத் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“எல்லாமே நாடகம்” தாலி கட்டும் நேரத்தில்…. எழுந்த பெண் போட்டோவுடன் வெளியிட்ட காரணம் ….!!!

தாலி கட்டும் நேரத்தில் கொஞ்சம் பொறுங்கள் என் காதலன் வருவான் என்று கூறி மணப்பெண் திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் ஆனந்த் மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவருக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்ருந்தனர். திருமணத்தின்போது மணமேடையில் மணமக்கள் இருந்தனர். அப்போது அவர்களின் குடும்ப முறைப்படி திருமணத்திற்கு சம்மதமா என மாப்பிள்ளை கேட்க, மணப்பெண் அதற்கு சம்மதம் இல்லை என்று கூறியதோடு தன் காதலன் வருவான் நான் அவனுடன் செல்வேன் என்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திருமணத்தை நிறுத்திய மணமகள்….. இதுதான் காரணம்…. திடீர் திருப்பமாய் வெளியிட்ட ஆடியோ… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி…!!

சமீபத்தில் மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் அதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் மட்டக்கண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும் துனேரியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு மணமேடையில் மணமக்கள் அமர்ந்திருந்தனர். அவர்களது முறைப்படி திருமண மேடையில் வைத்து மூன்று முறை மணப்பெண் திருமணத்திற்கு சம்மதம் கூற வேண்டும். அதன் பிறகு தான் தாலி கட்ட முடியும். ஆனால் மூன்றாவது முறை பிரியதர்ஷனிடம் கேட்டபோது அவர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நிறுத்துங்க…!”தாலி கட்டாதீங்க” என் காதலன் வருவான்…. நம்பிய பெண்ணுக்கு என்ன ஆச்சு தெரியுமா ?

தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்திய மணப்பெண்ணின் காதலன் வராததால் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரியிலுள்ள மட்டக்கண்டி கிராமத்தில் வசிக்கும் ஆனந்த்-பிரியதர்ஷினி இருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து திருமணத்தன்று மணப்பெண் கூறுகையில், ”  கொஞ்சம் பொறுங்கள், இப்போது என்னை திருமணம் செய்ய என் காதலன் வருவான். எனக்காக அவரது திருமண உறவை முறித்த அவரின் குழந்தைகளை நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.உங்களை திருமணம் செய்து கொண்டு அவருக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று […]

Categories
நீலகிரி மாநில செய்திகள்

கொஞ்சம் WAIT பண்ணுங்க… காதலன் வருகின்றான்…. மனமேடையை அதிரவைத்த பெண் …!!

ஒரு மணி நேரம் பொறுங்கள் என் காதலன் வருகிறான் என்று உதகையில் தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள  மட்டகண்டி கிராமத்தில் வசிப்பவர் ஆனந்த். இவருக்கு பிரியதர்ஷினி என்ற பெண்ணோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஊரடங்கு கட்டுப்பாட்டையடுத்து எளிய முறையில் திருமணம் இருவீட்டார் முன்னிலையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. மணமேடையில் ஆனந்த் பிரியதர்ஷினிக்கு தாலிகட்ட முயன்றபோது பிரியதர்ஷினி தாலி கட்டுவதை நிறுத்த சொன்னார். பின்னர் கேட்டதற்கு ஒரு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

50 ஆண்டுக்கு பிறகு மீண்டும் தென்படும் ராஜாளி கழுகு…!!

அழியும் பட்டியலில் உள்ள அரிய வகை ராஜாளி கழுகுகள் 50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தென்படத் தொடங்கியுள்ளன. மாயாறு பள்ளத்தாக்கில் குஞ்சுகளுடன் வலம்வரும் ராஜாளி கழுகுகளின்  வாழ்விடம் குறித்த ரகசியம் நடிக்கிறது. செந்நிறமான கழுத்து, கூர்மையான பார்வை, கம்பீரமான நடை, கொத்திக் குதறும் அழகு இவையெல்லாம் ராஜாளி கழுகின் சிறப்புகள். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் பரவலாக காணப்பட்ட இவ்வகை கழுகுகள் காலப்போக்கில் அழியும் பட்டியலில் இடம் பெற்றன. ஆசிய ராஜா கழுகுகள் என்று அழைக்கப்படும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

முதுமலை புலிகள் சரணாலயத்தை திறக்க சுற்றுலா வழிகாட்டிகள் கோரிக்கை…!!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் சரணாலயத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட திறந்துவிட வேண்டும் என வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா  தளர்வுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில், கேளிக்கை தொடர்பான நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து  விதிக்கப்பட்டு வருகிறது. எனவே அவற்றைச் சார்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் முதுமலை சரணாலயம் திறக்கப்படாததால் அது சார்ந்த தொழிலை நம்பி உள்ள வாகன […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கலெக்டரை கூட விட்டு வைக்காத மோசடி கும்பல்…!!!

நீலகிரி மாவட்ட கலெக்டரின் பெயரில் போலி மின்னஞ்சல் துவக்கப்பட்டு ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கலெக்டராக இருப்பவர் இன்னசென்ட் திவ்யா. இவரது பெயரில் போலியான மின்னஞ்சல் அதாவது இ -மெயில் ஐடி துவக்கப்பட்டு ஆன்லைன் வர்த்தகத்திற்கான கிப்ட் கார்டினை பெற இந்த லிங்கினை கிளிக் செய்யவும் என குறுஞ்செய்தியானது நீலகிரி மாவட்டம் மற்றும் வேறு சில மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலர்களுக்கு  அனுப்பப்பட்டுள்ளது. இதனை கேள்விப்பட்ட நீலகிரி மாவட்ட கலெக்டர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கலெக்டர் பெயரிலேயே மோசடியா?… என்னப்பா இது கொடுமையா இருக்கு… இனி எல்லாரும் உஷாரா இருங்க…!!!

நீலகிரி மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலி மின்னஞ்சல் உருவாக்கி அதன் மூலம் ஆன்லைனில் மோசடி செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஊட்டியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறும்போது, “எனது பெயரில் ஒரு போலியான மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட்டு, அதன் மூலமாக ‘ஆன்லைன் வர்த்தக பரிசு கார்டு பெற இந்த இணைப்பை கிளிக் செய்யவும்’என்று நீலகிரி மாவட்டம் உள்ளிட்ட சில மாவட்ட அரசு அலுவலர்களுக்கு குறுஞ்செய்தி […]

Categories
கிருஷ்ணகிரி தர்மபுரி திருப்பத்தூர் நீலகிரி மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை வேலூர்

கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கணமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, நீலகிரி, தர்மபுரி, வேலூர், […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தேயிலை தொழிற்சாலைகள் மூடல் – 65,000 தேயிலை விவசாயிகள் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் 119 தனியார் தேயிலை தொழிற்சாலைகள் கடந்த 10 நாட்களாக மூடப்பட்டுள்ளதால் 65 ஆயிரம் தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு கோடி கிலோ பசுந்தேயிலை பறிக்கப்படாமல் வீணானதால் 10 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் விளங்குகிறது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளுக்குப்பின் பசும் தேயிலைக்கு கடந்த இரண்டு மாதங்களாக கிலோவுக்கு 25 முதல் 30 ரூபாய் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தேயிலை தொழிற்சாலைகள் மூடல் – 50 ஆயிரம் விவசாயிகள் பாதிப்பு…!!

பசுந்தேயிலை கொள்முதல் செய்ய கோரி முற்றுகை போராட்டம். ஒரு கிலோ பசும் தேயிலை 30 ரூபாய் 50 காசாக விலை நிர்ணயம் செய்து தென்னிந்திய தேயிலை வாரியம் சுற்றறிக்கை அனுப்பிய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தேயிலைத் தொழிற்சாலைகள் ஒரு வார காலமாக மூடப்பட்டுள்ளன. இதனால் 50 ஆயிரம் தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் தேயிலை தொழிற்சாலைகளை திறந்து பசும் தேயிலையை கொள்முதல் செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரி பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி கூட்டம் ….!!

நீலகிரி மாவட்டம் உதகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட இளைஞரணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தில் மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் சிதம்பரம்  கலந்து கொண்டார். இளைஞரணி நிர்வாகிகள் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாரதிய ஜனதா கட்சியின் சிறப்புகளை பற்றி விளக்கினார். இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

Categories
கல்வி நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் வகுப்பு” சிக்னல் தேடி காட்டிற்கு செல்ல மாணவர்கள்…. விலங்குகள் தாக்கும் அபாயம்…. பெற்றோர்கள் கோரிக்கை….!!

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போன் சிக்னலுக்காக  மாணவர்கள் வனப்பகுதிக்கு செல்வதால் வனவிலங்குகள் தாக்கும் அபாயம் இருக்கின்றது. கொரோனா நோய் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் செல்போன் சிக்னல் மட்டுமே கிடைக்கின்றது. பிற தனியார் செல்போன் சிக்னல்கள் சரிவர கிடைப்பதில்லை அதனால் ஆன்லைன் வகுப்புகள் பங்கேற்க முடியாமல் அதிகமான கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதைத்தொடர்ந்து கூடலூர் பகுதியில் பி.எஸ்.என்.எல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கார் ஓட்டி பழக சென்ற பெண்…. பயிற்சியாளர் செய்த செயல்…. காவல் நிலையத்தில் புகார்….!!

 கார் ஓட்டி பழக வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த  பயிற்சியாளர் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருசக்கர வாகனங்கள் , நான்கு சக்கர வாகனங்களை இயக்க கற்றுக்கொடுக்கும் தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளது. அங்கு நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வாகனம் ஓட்டுவதர்கு  பயிற்சி பெற்று சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலம் ஓட்டுநர் உரிமத்திற்கு, விண்ணப்பித்து பெற்று  கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

JustIn: இ-பாஸ் கட்டாயம்….. ஆனாலும், ஒரு சலுகை தார்றோம்….. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

நீலகிரிக்கு வர விரும்பும் சுற்றுலா  பயணிகள் சுலபமாக இ-பாஸ் பெறுவதற்கான வழிமுறை ஒன்றை நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பை  கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் இ பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் நீலகிரிக்கு சுற்றுலா செல்ல […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வனத்துறையினரின் எச்சரிக்கை பலகைகள் வேகமாக செல்வதால் விலங்குகள் உயிரிழப்பு…!!

குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களில் சிக்கி குரங்குகள் உட்பட வனவிலங்குகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் செல்கின்றனர். சாலையின் பக்கவாட்டு சுவரில் அமர்ந்திருக்கும் குரங்குகள் அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் வீசியெறியும் உணவு பொருட்களை எடுப்பதற்காக சாலையின் குறுக்கே ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு ஓடும்போது அதிவேகமாக வரும் வாகனத்தில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. இதனால் சாலை […]

Categories
Uncategorized நீலகிரி மாவட்ட செய்திகள்

ஊட்டி கேரட்டிற்கு போதுமான விலை – வியாபாரிகள் மகிழ்ச்சி..!!

நீலகிரி மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு கிலோ கேரட் 90 விலை போவதால் அங்குள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலைக்கு அடுத்ததாக மலை காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அவற்றில் கேரட் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கொரோனா ஊரடங்கால்  கடந்த சில மாதங்களாக கேரட் விலை கடுமையாக சரிந்து இருந்த நிலையில் தற்போது ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிலோ 90 ரூபாய் வரை விலை போகிறது. உதகையின் சுற்றுவட்டார […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஜெர்ரி பூ..!!

நீலகிரி மாவட்டம் கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் ஜெர்ரிப்பூக்களை சுற்றுலாப்பயணிகள் ரசித்து வருகின்றனர். குளிர்ப் பிரதேசங்களான சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் காணப்படும் இந்த ஜெர்ரி பூ மரங்கள் தமிழ்நாட்டில் பசுமை போர்த்திய கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ளன. இளம் சிகப்பு நிறத்தில் உள்ள செர்ரிப் பூக்கள் மரங்களில் பூத்துக் குலுங்கும் ரம்மியமாக காட்சி அளிக்கின்றன. செப்டம்பர் மாதத்தில் மட்டுமே பூத்துக்குலுங்கும் இளஞ்சிவப்பு நிறமான ஜெர்ரிப்பூ தற்போது பூத்து குலுங்குவதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அலெர்ட்” வீட்டை விட்டு வெளியே வராதீங்க…. ஆபத்து இருந்தால் 1077-க்கு கால் பண்ணுங்க…. கலெக்டர் எச்சரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.  மேலும் மழை பாதிப்பு மீட்பு பணிக்காக 45 குழுக்கள், 250 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன எனவும், வீடுகளைச் சுற்றி ஆபத்தான பெரிய மரங்கள் இருந்தால், 1077 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் உடனடியாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலாப் பயணிகளுக்கு தினமும் 50 இ- பாஸ்கள் மட்டுமே வழங்கப்படும்…!!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஒரு மணி நேரத்திற்கு 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்களை காண ஒரு மணி நேரத்திற்கு 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். உதகை அரசு தாவரவியல் பூங்காவில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒரு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகள் யாரும் நீலகிரிக்கு வர வேண்டாம் – மாவட்ட ஆட்சியர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு யாரும் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்திற்கு வர கட்டாயம் E-Pass பெறவேண்டும் என்றும், சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் யாரும் நீலகிரிக்கு வர வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளூர் மக்கள் எளிதில் E-Pass பெற அடையாள அட்டையை ஆவணமாக சமர்ப்பித்தால் போதும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பூண்டு விவசாயத்தில் அசத்தும் எம்.பி.ஏ. பட்டதாரி…!!

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் எம்.பி.ஏ. படித்தும் உரிய  சம்பளத்தில் வேலை கிடைக்காததால் தனது சொந்த நிலத்தில் பூண்டு விவசாயத்தில் ஈடுபட்டுள்ள தோடு நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வேலை வழங்கி வருகிறார். கூடலூர் அருகே மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் அர்ஜூனன் என்பவர் பாரம்பரிய விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரது மகன் அபிமன்யு எம்.பி.ஏ. படித்து முடித்து கோவை சென்னை உட்பட பெருநகரங்களில் பணி கிடைத்தும் உரிய ஊதியம் கிடைக்காததால் விரக்தியில் ஆழ்ந்திருந்தார். இன்நிலையில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இன்று முதல்- மக்களுக்கு நம்பிக்கை செய்தி..!!

“நீலகிரி டிஸ்ட்ரிக்ட் போலீஸ்” என்ற புதிய செயலியை நீலகிரி மாவட்ட எஸ்.பி அறிமுகம் செய்துள்ளார். கொரோனா பெரும் தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம்  அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதனால் மக்கள் வீடுகளில் மூடங்கியிருக்கின்றனர். வீட்டில் முடங்கி இருந்தாலும் பல்வேறு வகையில் இருக்கும் அன்றாட பணிகளை மக்கள் ஆன்லைன் மூலமாக செய்து வருகிறார்கள்.  இந்த நிலையில் நீலகிரி மாவட்ட காவல்துறை வீட்டில் முடங்கி இருக்கும் மக்களுக்கான புதிய சேவையை அறிமுகம் செய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் காவல் நிலையத்திற்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காட்டுக்குள் களை கட்டிய விநாயகர் சதுர்த்தி விழா – மணியடித்து, மண்டியிட்டு, பூஜை செய்த யானைகள்…!!!

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக் காட்டில் நடந்த விநாயக சதுர்த்தி விழாவின் யானைகள் மணியடித்து மண்டியிட்டு பூஜை செய்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. உதகை  தெப்பக்காடு யானைகள்  முகாமில் 25 கும்கி யானைகள் இரண்டு குட்டி யானைகள் உள்ளது விநாயகர் சதுர்த்தி விழா நாளான இன்று அனைத்து யானைகளையும் மாயாற்றில் குளிக்க வைத்து அலங்கரித்த பாகங்கள் முகாமுக்கு அழைத்து வந்து வரிசையில் அணிவகுத்து நிறுத்தினர். கிருஷ்ணா, மசினி என்ற இரு கும்கி யானைகள் விநாயகர் கோவிலில் மணி அடித்தும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலைகளில் சுற்றித் திரியும் வனவிலங்குகள் – வாகன ஓட்டிகள் அச்சம்

நீலகிரியில் முதுமலை புலிகள் காப்பக வன பகுதியில் சாலைகளில் யானை, மான் போன்ற வனவிலங்குகள் உலா வருவதால் அவ்வழியே வாகனத்துடன் செல்வோர் அச்சத்துடனே செல்கின்றனர். முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, காட்டெருமை, மான், கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்ட நிலையில் முதுமலை புலிகள் காப்பகமும் மூடப்பட்டுள்ளது. இதனிடையே நீலகிரியில் கடந்த 10 […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் அடித்து சென்ற பாலம் மரங்களை கொண்டு பொதுமக்களே பாலம் அமைப்பு ..!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்திற்கு மாற்றாக கிராம மக்களே ஒன்று சேர்ந்து மரங்களை கொண்டு பாலம் அமைத்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கன மழை பெய்தது. இதில் தேவலா பகுதியில் ஒரே நாளில் பெய்த கன மழையில், புளியம்பாறை  ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் உடைந்து அடித்துச் செல்லப்பட்டது. தொடர் மழையால் அங்கு பாலம் அமைக்க முடியாத நிலையில் வருவாய் துறையினர் மற்றும் நெல்லியாளம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள் வானிலை

6 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை மையம்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி கனமழை பெய்யும் என்றும். வேலூர், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

74-வது சுதந்திர தினம்-தும்பிக்கையை தூக்கி மரியாதை செலுத்திய யானைகள்

முதுமலை சரணாலயத்தில் யானைகள் உடன் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் முதுமலையில் 27 வளர்ப்பு யானைகளுடன் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அணிவகுத்து நின்று யானைகள் மீது பாகன்கள் தேசியக் கொடியை பிடித்தவாறு அமர்ந்திருந்தனர். முதுமலை புலிகள் காப்பக உதவி கலை இயக்குனர் செண்பக பிரிய கொடி ஏற்றும் போது யானைகள் தும்பிக்கையை தூக்கி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து யானைக்கு கரும்பு, கேழ்வரகு, […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கூடலூர் R.இராமசாமி, S.ஷையத் அனுப்பான் ஆகியோர் அமமுக பொறுப்பிலிருந்து விடுவிப்பு …..!!

நீலகிரி மாவட்ட கழக பொருளாளர், கூடலூர் ஒன்றிய கழக செயலாளர், கூடலூர் நகர கழக செயலாளர் உள்ளிட்டோர் அவரவர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுவதாக அமமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் நீலகிரி மாவட்ட கழக பொருளாளர் பொறுப்பில் இருக்கும் திரு. B.தினேஷ், கூடலூர் ஒன்றிய கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. R.இராமசாமி, கூடலூர் நகர கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. S.ஷையத் அனுப்பான் ஆகியோர் அவரவர் வகித்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரி வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை ….!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் பொருட்கள் அனைத்தும் சேதம் ஆகிவிட்டதால் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடலூர் பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பாதிக்கப்பட்ட 2,000-ற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று முதல் மழை குறைந்ததை அடுத்து முகாம்களில் இருந்தவர்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலங்கள்-போக்குவரத்து பாதிப்பு ……!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் பெய்து வரும் கனமழையால் 8 பாலங்கள் சேதம் அடைந்திருப்பதாக கிராமங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலங்களையும் சேதமுற்ற சாலைகளையும் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் திருமதி. இன்னசன்ட் திவ்யா வெள்ள சேதங்கள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் சீரமைப்பு பணிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை : அடித்துச் செல்லப்பட்ட புளியம்பாறை தரைப்பாலம் ….!!

நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழையால் புளியும்பாறை அருகே உள்ள தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. தேவாலா, பந்தலூர், பகுதிகளில் இன்றும் கனமழை தொடருவதால் புலியும்பாறை பகுதியில் உள்ள தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. கோழிக்கொல்லி கிராமத்திற்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கிராமத்தில் உள்ள 300-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் சிக்கி உள்ளனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சேதமடைந்த உயர் மின் கோபுரங்கள் சீரமைப்பு ….!!

நீலகிரி மாவட்டத்தில் கனமழையினால் சேதமடைந்து உயர்மின் கோபுரங்களை மின்சாரத்துறை ஊழியர்கள் சீரமைத்து வருகின்றார்கள். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குந்தா, எமரால்ட், அவலாஞ்சி, நடுவட்டம், தேவாலா, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 260ற்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரங்கள் மின் கம்பங்கள் மற்றும் உயர் மின் கோபுரங்கள் மீது விழுந்துயுள்ளதால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து சேதமடைந்து உயர்மின் கோபுரங்களை மின்சாரத் துறை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பாறைகள் விழுந்து சாலையில் பிளவு – போக்குவரத்து நிறுத்தம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பாறைகள் விழுந்து சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குன்னூர் டால்பின் நோஸ் மற்றும் பழங்குடியினர் கிராமங்களுக்கு செல்லும் சாலையில் பாறைகள் விழுந்து சாலை இரண்டாக பிளந்ததால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தேயிலை விவசாயி மகள் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி..!!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தேயிலை விவசாயின் மகள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, படுக சமுதாயத்தின் முதல் பெண் ஐஏஎஸ் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கக்குள கிராமத்தைச் சேர்ந்த சுந்தரன் சித்ரா தேவி தம்பதியின் ஒரே மகள் மல்லிகா. சிறுவயது முதலே ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற ஆசையோடு இருந்த மல்லிகா, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளார். மூன்று முறை முயற்சி செய்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தொடர் கனமழை” 74 வீடுகள் சேதம்….. 1000க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தவிப்பு….!!

நீலகிரியில் தொடர் கனமழையால் வீடுகளை இழந்து ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தவித்து வருகின்றனர்.  கடந்த சில நாட்களாக  மலை மாவட்டமான நீலகிரியில் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழையால் வெள்ள பாதிப்பு சூறைக்காற்று நிலச்சரிவு உள்ளிட்ட பல பிரச்சனைகளை அப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர். மேற்கண்ட பிரச்சினைகளால், 74 வீடுகள் சேதமடைந்து  நீலகிரி பகுதியில் வசித்துவரும் மக்களில் ஆயரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கூடலூர், பந்தலூர், குந்தா  ஆகிய மூன்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரியில் கனமழை – பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைப்பு

நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான பொது மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் 150 பேரிடர் மீட்பு குழுவினர் 6 மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் கூடலூர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக 250க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. குறிப்பாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரியில் கனமழை – காலம்புழா அணையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு…!!

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளர். நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய பகுதிகளில் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்து கனமழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான மரங்கள் சாலைகள் மற்றும் வீடுகள் மீதும் விழுந்துள்ளன. மரங்கள் விழுந்ததில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகளில் விழுந்த மரங்களால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“நீலகிரியில் 8ஆம் தேதி வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது” – மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா

கன மழையின் காரணமாக நீலகிரியில் வரும் 8 ஆம் தேதி வரை ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது  நீலகிரியில் எட்டாம் தேதி வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் மீட்புக் குழுக்கள் தயாராக உள்ளதாகவும், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளர். நீலகிரியில்  மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆட்சியர் இன்னசன்ட்  திவ்யா நேரில் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த  அவர் இன்றைய தேதியில் 9  நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 565 பேர் தங்கியுள்ளனர் […]

Categories

Tech |