Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“வயிற்று வலிக்காக மருத்துவமனைக்கு சென்ற நர்சு”…. வீடு திரும்பிய போது நேர்ந்த சோகம்….!!!!!

அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதியதில் செவிலியர் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அருகே இருக்கும் கொலக்கொம்பை பகுதி சேர்ந்த மருதை என்பவரின் மகள் மதுமதி. இவர் தனது மாமா மகேந்திரன் என்பவர் வீட்டில் தங்கி தனியார் மருத்துவமனையில் ஒரு வருடமாக செவிலியராக பணிபுரிந்து வந்த நிலையில் சென்ற மூன்று மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் விடுப்பு எடுத்து வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“குறைந்த அளவே இயக்கப்படும் பேருந்துகள்”…. மிகுந்த சிரமத்திற்குள்ளாகும் பயணிகள்…. கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை…!!!!!!

அய்யன்கொல்லி-கூடலூர் இடையே குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து தேவாலா, பந்தலூர், கொலப்பள்ளி வழியாக அய்யன்கொல்லி, நம்பியார் குன்னூர், பந்தலூர், முக்கட்டி வழியாக நெலாக்கோட்டை, பிதிர்காடு  வழியாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பேருந்துகளில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பயணித்து வருகின்றார்கள். இதனிடையே போதுமான அளவு பேருந்து வசதிகள் இல்லாததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்…. முகநூல் மூலம் இணைந்த காதல் ஜோடிகள்…. பேச்சுவார்த்தையில் பெற்றோர்….!!!

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த கிருஷ்பா ஜெப ராணி (19) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி ஏ இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறார். இவர் சமூக வலைதனமான முகநூலை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். அதில் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள பழைய சித்துவார் பட்டியை சேர்ந்த ரமேஷ் (22) என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ரமேஷ் வடமதுரையில் உள்ள ஒரு வெல்டிங் கடையில் வேலை பார்த்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்”…. தொழிலாளர்கள் பீதி….!!!!!!

பந்தலூர் அருகே காட்டு யானை தேயிலைத் தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்ததால் தொழிலாளர்கள் பீதி அடைந்தார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே இருக்கும் இரும்புபாலம் பகுதியில் நேற்று முன்தினம் காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்தது. அப்போது அந்த யானை பந்தலூர் அரசு மருத்துவமனை அருகே நோயாளிகளை ஏற்றுச் சென்ற 108 ஆம்புலன்ஸை நடுவழியில் மறித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனசரகர் அங்கு சென்று காட்டு யானையை விரட்டி அடித்தார்கள். இதனால் ஆவேசம் அடைந்த காட்டு யானை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க கூடாது”…. நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!!!!!

நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் பொழுது பட்டாசு வெடிக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கின்றார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசப்பட்டதாவது, விநாயகர் சிலையின் பாதுகாப்பிற்கு அந்தந்த அமைப்பினரே பொறுப்பேற்று சிலைகள் விசர்சனம் செய்யும் வரை இரவும் பகலும் குறைந்தபட்சம் 10 நபர்கள் பாதுகாப்புடன் போலீசாருக்கு உதவியாக இருக்க வேண்டும். அதன் நகல் சம்பந்தப்பட்ட […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“நீலகிரியில் மீண்டும் பெய்த கனமழை”…. பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி….!!!!!!

நீலகிரியில் மீண்டும் மழை பெய்ததை தொடர்ந்து பனிமூட்டம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை காரணமாக சென்ற இரண்டு மாதங்களாக கனமழை பெய்த நிலையில் சென்ற நான்கு நாட்களாக மழை குறைந்து வெயில் அடித்து இதமான காலநிலை நிலவி வந்தது. இந்தநிலையில் மதியத்திற்கு பின்னர் ஊட்டி, அருவங்காடு, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது. சாலைகளில் இருந்த குழிகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கோத்தகிரியில் தென்படும் வரையாடுகள்”…. புகைப்படம் எடுக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்….!!!!!

கோத்தகிரி பகுதியில் தென்படும் வரையாடுகளை பார்க்கும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றார்கள். நீலகிரி மாவட்டத்தில் சென்ற சில வாரங்களாகவே தொடர் மழை பெய்ததின் காரணமாக வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பி வருகின்றது. மேலும் சாலையோரங்களில் பொருட்கள் அதிக அளவு வளர்ந்து காணப்படுகின்றது. இந்நிலையில் கோத்தகிரியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் இருக்கும் புற்களை மேய்வதற்காக வரையாடுகள் வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வருகின்றது. இவை உணவுக்காக சாலையை கடந்து செல்வதும் சாலையோரங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களில் இளைப்பாறுகின்றது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தேவாலா அட்டி- நடுகாணி சாலையோரத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்”…. கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்….!!!!!

தேவாலா அட்டி- நடுகாணி செல்லும் சாலையோரத்தில் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே தேவாலா அட்டி வழியாக நடுகாணி உள்பட பல பகுதிகளுக்கு நெல்லியாளம் நகராட்சிக்கு சொந்தமான சாலை இருக்கின்றது. இந்தச் சாலையோரத்தில் பள்ளம் விழுந்து இதுவரை மூடப்படாமலும் தடுப்புச் சுவர் அமைக்கப்படாமலும் இருக்கின்றது. பள்ளம் விழுந்த போதே பொதுமக்கள் சீரமைக்க கோரிக்கை விடுத்தார்கள். ஆனால் நெல்லியாளம் நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தற்பொழுது பள்ளம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கடைகளை சேதப்படுத்திய காட்டு யானை…. வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர்கள்….!!

காட்டு யானை கடைகளை உடைத்து சேதப்படுத்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் காட்டு யானை ஒன்று தேவர்சோலை பஜாருக்குள் புகுந்த காட்டு யானை சாலையோரம் இருந்த டீக்கடையை உடைத்து சேதப்படுத்தியது. இதனை அடுத்து அக்பர் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையை சேதப்படுத்திய காட்டு யானை உணவு பொருட்களை தின்றது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது…. வனத்துறையினரின் நடவடிக்கை…. நிம்மதியடைந்த பொதுமக்கள்…!!

சிறுமியை கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் சிக்கியது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரக்காடு பகுதியில் பாலன் என்பவருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இங்கு வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 10-ஆம் தேதி அசாம் மாநிலத்தை சேர்ந்த நிஷாந்த் என்பவரது மகள் சரிதா(4) சிறுத்தை தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தாள். இதனால் வனத்துறையினர் சிறுத்தையை பிடிப்பதற்காக இரண்டு கூண்டுகளை வைத்தனர். நேற்று அதிகாலை வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் சிறுத்தை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீட்டில் நடந்த சம்பவம்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் அதிரடி…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அக்ரஹாரம் பகுதியில் அரசுமணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த மே மாதம் அரசு மணி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து ஜூன் மாதம் வீட்டிற்கு வந்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மணி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சிறுத்தை தாக்கி இறந்த பசு…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

சிறுத்தை தாக்கி பசுமாடு உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பஜார் பகுதியில் சின்னான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லமா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் செல்லம்மா தனது பசு மாட்டை அருகில் இருக்கும் பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டுள்ளார். நீண்ட நேரமாகியும் மாடு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் செல்லமா பசுமாட்டை தேடி பார்த்துள்ளார். அப்போது அப்பகுதியில் இருக்கும் கடைகளுக்கு பின்புறம் கழுத்தில் படுகாயங்களுடன் பசு இறந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மண்ணுக்குள் புதையும் அபாயம்…. வீடுகளில் கடும் விரிசல்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

வீடுகளில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடுக்கூடலூர் பகுதியில் இருக்கும் வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. இதேபோல் சில வீடுகள் மண்ணுக்குள் புதையும் அபாயத்தில் இருக்கிறது. இதனால் வீடுகளில் தங்க முடியாமல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்… கிராம சபை கூட்டங்களில் தீர்மானம்…!!!!!

கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை மீனாட்சி மண் வயல் நூலகம் முன்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுனில் தலைமை தாங்கியுள்ளார். செயலர் சோனி சஜி வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்துள்ளார்.  இதனை தொடர்ந்து மத்திய அரசின் ஜல்ஜூவன் திட்டம் முழுமை பெறாமல் இருக்கின்றது. இதற்கான சில இடங்களில் மின் இணைப்புகள் வழங்காததால் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முடியவில்லை. அதனால் மின் இணைப்புகள் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எம் ஆர் சி சார்பில் முன்னாள் படை வீரர்களுக்கு… குறை தீர்ப்பு முகாம்…!!!!!

குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் பேரக்ஸ் பகுதியில் எம் ஆர் சி என்று அழைக்கப்படும் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கு ராணுவ வீரர்களுக்கு 47 வாரங்கள் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு அதன் பின் பல்வேறு மாநிலங்களுக்கு பணிக்கு அனுப்பப்படுகின்றார்கள். இந்த நிலையில் எம் ஆர் சி ராணுவ மையம் சார்பில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னாள் படைவீரர்களுக்கு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை ராணுவ பயிற்சி மையத்தின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா…. ஒரே நாளில் 34 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை….!!!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு 13, 14, 15 ஆம் தேதிகள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலாப்பயணிகள் திரண்டனர். கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்தனர். அந்த வகையில் நேற்று ஊட்டி அரசுதாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகையானது அதிகமாக இருந்தது. கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மலர்களை கண்டு அவர்கள் ரசித்தனர். இதையடுத்து சுற்றுலா பயணிகள்  பெரிய புல்வெளி மைதானத்தில் குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வெடுத்தனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அடடே!…. வளர்ப்பு யானைகள் தேசிய கொடிக்கு மரியாதை…. செல்பி எடுத்த சுற்றுலா பயணிகள்….!!!!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த யானைகளோடு சுதந்திரம், குடியரசு தினம் மற்றும் விநாயகர் சதுர்த்தி ஆகிய விழா நாட்களில் வளர்ப்பு யானைகளுடன் வனத்துறையினர் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை நேற்று முதுமலை வனதுறையினர் கொண்டாடினர். இதனை முன்னிட்டு தெப்பக்காடு முகாம் வளாகத்தில் அலங்கார தோணங்கள் கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து பொம்மி, ரகு உள்ளிட்ட 15 க்கு மேற்பட்ட வளர்ப்பு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பந்தலூர் அருகே குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானை”…. பொதுமக்கள் பீதி….!!!!!!

பந்தலூர் அருகே குடியிருப்புகளை காட்டு யானை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து இருக்கின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் மழவன் சேரம்பாடியில் இருந்து காவாயில் செல்லும் சாலையில் அமைந்துள்ள குடியிருப்பையொட்டி காட்டு யானை ஒன்று நடந்தது.அப்போது சாலையில் சென்ற பொதுமக்களை துரத்தியது. இதனால் மக்கள் அச்சமடைந்தார்கள். நேற்று அய்யன்கொல்லி- கொளப்பள்ளி இடையேயான சாலையில் அமைந்திருக்கும் கோட்டப்பாடி விநாயகர் கோவில் அருகே காட்டி யானை ஒன்று புகுந்து குடியிருப்புகளை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கூடலூர்-மசினக்குடி இடையே போக்குவரத்து தொடக்கம்”…. பொதுமக்கள் நிம்மதி….!!!!!

மாயாற்றில் நீர்வரத்து குறைந்ததால் கூடலூர்-மசினகுடி இடையே போக்குவரத்து தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் சென்ற இரண்டு வாரங்களாகவே தொடர் கன மழை பெய்தது. இதன் விளைவாக மாயாறு, பாண்டியாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரை புரண்டது. மேலும் மாயாறு குறுக்கே இருக்கும் தரைப்பாலும் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது மழையின் தாக்கம் குறைந்து சென்ற இரண்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பழ மரங்களை அகற்றுவதற்கு பதிலாக அந்நியநாட்டு மரங்களை அகற்ற வேண்டும்”…. பொதுமக்கள் கோரிக்கை…!!!!!

அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி வளாகத்தில் பழ மரங்களை அகற்றுவதற்கு பதிலாக அந்நிய நாட்டு மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதிகளில் சென்ற 15 நாட்களுக்கு மேலாக தொடர் கனமழை பெய்தது. மேலும் சூறாவளி காற்று பலமாக வீசியதால் பல இடங்களில் வாழைகள் முறிந்து விழுந்தன. மரங்கள் மற்றும் கிளைகள் சரிந்து விழுந்து மின்கம்பங்கள் சேதமானது. மேலும் வீடுகள், கட்டிடங்கள் உள்ளிட்டவையும் சேதம் அடைந்தது. இதனால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தொடர் கனமழையால் அழுகிய மேரக்காய் கொடிகள்”…. கவலையில் விவசாயிகள்….!!!!!!

தொடர் கனமழை காரணமாக கூடலூரில் மேரக்காய் கொடிகள் அழுகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான ஸ்ரீமதுரை, முதுகலை ஊராட்சிகள், பாடந்தொரை, கம்மாத்தி, குற்றிமுற்றி, ஒற்றவயல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேரக்காய் விவசாயம் நடந்து வந்தது. இதனிடையே தொடர் கனமழை பெய்ததன் காரணமாக ஏராளமான தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த மேரக்காய் கொடிகள் அழுகிவிட்டது. மேலும் சூறாவளி காற்று வீசியதால் பல இடங்களில் பந்தல்கள் சரிந்து மேரக்காய் கொடிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றது. மேரக்காய் விளைச்சல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“சிறந்த சமூக சேவைக்கான மாநில இளைஞர் விருது”…. கூடலூரைச் சேர்ந்த இளைஞருக்கு வழங்கல்…!!!!!!

சிறந்த சமூக சேவைக்கான மாநில இளைஞர் விருது கூடலூரை சேர்ந்த முகமது ஆஷிக் என்பவருக்கு முதல்வர் வழங்கினார். இந்தியா முழுவதும் இன்று 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டது. இதனால் தமிழக அரசின் சார்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். இதில் சிறந்த சமூக சேவை செய்ததற்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கூடலூர் ஜீவசக்தி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில்….. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கொட்டிதீர்த்த மழை….. 13 செ.மீ. பதிவு….!!!!

தமிழகத்தின் மேல் நிலமும் வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை வரை பெய்தது. அதேபோல் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 13 சென்டிமீட்டர் […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் நீலகிரி பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING NEWS: தமிழகத்தில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. நீலகிரி,  கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 13 […]

Categories
கோயம்புத்தூர் நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்த 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம்..!!

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சிலர் தினங்களாக நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 2 நாட்கள் வானம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மகாபாரதத்தை 48 மணி நேரம் எழுதி…… அசத்தல் சாதனை செய்த மாணவி….. குவியும் பாராட்டு….!!!!

மகாபாரதத்தை தொடர்ந்து 48 மணி நேரம் எழுதி சாதனை படைத்த மனைவியை அழைத்து கலெக்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே தும்பனாபட்டி மோரிகள் பகுதியை சேர்ந்த அபிநயா என்பவர் கோவையில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் இணைந்து கடந்த மே மாதம் தனியார் கல்லூரியில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு மகாபாரதத்தை 48 மணி நேரம் 35 நிமிடங்கள் தொடர்ச்சியாக எழுதி சாதனை படைத்துள்ளார். இதனை ஆல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொட்டும் மழையில் வேலை பார்த்த தொழிலாளர்கள்…. மரம் முறிந்து விழுந்து பலியான பெண்…. நீலகிரியில் பரபரப்பு…!!

வேலை பார்த்து கொண்டிருந்த போது மரம் முறிந்து விழுந்து பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சி ஹெல்லி தனியார் எஸ்டேட்டில் பெண் தொழிலாளர்கள் கொட்டும் மழையில் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பெண் தொழிலாளர்கள் மீது மரம் முறிந்து விழுந்தது. அந்த மரத்தின் அடியில் 2 தொழிலாளர்கள் சிக்கி சத்தம் போட்டனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். ஆனால் மரத்தின் அடியில் சிக்கி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எப்படி தீ விபத்து ஏற்பட்டது….? பற்றி எரிந்த சரக்கு வாகனம்…. போலீஸ் விசாரணை…!!

சரக்கு வாகனத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் இருந்து டான்போஸ்கோ செல்லும் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோவில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த போது மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சரக்கு ஆட்டோவில் பற்றி எரிந்த தீயை அனைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பஜாருக்குள் நுழைந்த காட்டு யானை…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. நீலகிரியில் பரபரப்பு….!!

பஜாருக்குள் புகுந்த காட்டு யானைகளை பார்த்து பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள அய்யன்கொல்லி பஜாரில் உலா வந்த 2 காட்டு யானைகள் ஜனார்த்தனன் என்பவரது கடையின் இரும்பு கதவை உடைத்து சேதப்படுத்தியது. இதனை அடுத்து அப்பகுதியில் இருந்த வாழைகளை தின்றும், மிதித்தும் நாசப்படுத்திய காட்டு யானை அரசு, உண்டு உறைவிட பள்ளியின் சுற்றுசுவரை உடைத்து சேதப்படுத்தியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரை கீழே போட்டுவிட்டு ஓடிய நபர்…. ஆக்ரோஷமாக தாக்கிய காட்டு யானை…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

காட்டு யானை ஸ்கூட்டர் மற்றும் ஜீப்பை சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இந்நிலையில் நேற்று காலை பாலம்வயல் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையை பார்த்ததும் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். அப்போது விஸ்வநாதன் என்ற கூலி தொழிலாளி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆபத்தை உணராத வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரை துரத்தி சென்ற காட்டு யானையால் பரபரப்பு….!!

காட்டு யானை வனத்துறையினரை துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குஞ்சப்பனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பலாப்பழங்களை சாப்பிடுவதற்காக ஏராளமான யானைகள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் முள்ளூர் கிராமத்தில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை சாலையில் நடந்து சென்றுள்ளது. அப்போது வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் வாகனங்களை நிறுத்தி யானைகளுடன் செல்பி எடுத்து சென்றுள்ளனர். இந்நிலையில் மழவன் சேரம்பாடியில் சுற்றித்திரிந்த காட்டு யானையை விரட்டுவதற்காக வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பால் குடித்துவிட்டு தூங்கிய குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

7 மாத குழந்தை மர்மமாக இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இந்திரநாத்- சிசிலி ஊரான் தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகளும், 7 மாத சசிகா ஊரான் என்ற குழந்தையும் இருந்துள்ளது. இந்நிலையில் இந்திரநாத் தனது குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோரகுந்தா பகுதியில் இருக்கும் தனியார் எஸ்டேட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு தொடர்ந்து மழை பெய்ததால் சசிகாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அழுது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இன்று இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிர முடிந்துள்ள நிலையில் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். மேலும் கோவை, விருதுநகர், […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை…. இந்த மாவட்டத்தில் மட்டும்….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளதன் காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனிடையே ஒரு சில மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அந்தந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில்   கனமழை எச்சரிக்கை காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை என  மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காரை சேதப்படுத்திய காட்டு யானை…. வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

காட்டு யானை காரை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் தாலுகா பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் தினமும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஒரு காட்டு யானை நேற்று காலை 7 மணிக்கு கல்லிங்கரை பகுதியில் நுழைந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பவாஷ் என்பவரது காரை உடைத்து சேதப்படுத்தியது. இதனை அடுத்து பொதுமக்கள் ஒன்று சேர்ந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மெயின் ரோட்டை கடந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. இடிந்து விழுந்து சேதமான வீடு…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

கனமழை பெய்ததால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்கிறது. நேற்று முன்தினம் கோத்தகிரி அருகே இருக்கும் குண்டூர் காலனி கிராமத்தில் கனமழை பெய்தது. இதனால் கமலேஷ்வரி என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மீனாட்சி சுந்தரம், கிராம உதவியாளர்கள் அறிவாகரன், மூர்த்தி ஆகியோர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் உலா வரும் காட்டுபன்றிகள்…. அச்சத்துடன் நடந்து செல்லும் மாணவிகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

காட்டுப் பன்றிகள் சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்குள் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்கிறது. இந்நிலையில் கூடலூர் நகரில் இருக்கும் சாலைகளில் காட்டு பன்றிகள் உலா வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். காட்டு பன்றிகள் மற்றும் கால்நடைகள் நகர் பகுதிக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் நீண்ட கால கோரிக்கையாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீண்ட நேரமாக வராத பஸ்…. ஆத்திரத்தில் பேருந்தின் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி….. பெரும் பரபரப்பு….!!!!

கோத்தகிரி அருகே மது போதையில் இருந்த நபர் ஒருவர் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் இன்று மதியம் சுமார் 2 மணியளவில் கனமழை கொட்டி தீர்த்தது. எனவே கோத்தகிரியில் இருந்து குன்னூர் மற்றும் ஊட்டி செல்லும் பயணிகள் ஏராளமானோர் பேருந்து வராததால் காத்துக் கொண்டிருந்தனர். அங்கு தனது குடும்பத்துடன் நின்று கொண்டிருந்த ஒருவர் திடீரென அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தின் முன்பாக சென்று […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“குஷியோ குஷி” இன்று(ஆகஸ்ட் 3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. எந்த மாவட்டம் தெரியுமா….????

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளதன் காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் நடைபெறும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி தென்காசி, தேனி மாவட்டங்களில் நேற்று ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதிக கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தது. இதனிடையே ஒரு சில மாவட்டங்களில் பெய்து […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா….????

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அணைகளும் நிரம்பி வருவதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதிகனமழை எச்சரிக்கை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கரடு, முரடாக இருக்கும் பாதை…. சிரமப்படும் தொழிலாளர்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

கரடு, முரடாக இருக்கும் சாலையில் பயணிக்க முடியாமல் தொழிலாளர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நெல்லியாளம் அரசு தேயிலை தோட்ட 78 ஏரியா லைன்ஸ் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வசிக்கும் தொழிலாளர்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக கொளப்பள்ளி அல்லது உப்பட்டிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் குடியிருப்பு பகுதியில் இருந்து பச்சை தேயிலையை எடை போடும் செட் இருக்கும் பகுதி வரை இருக்கும் பாதை கரடு முரடாக காட்சியளிக்கிறது. எனவே அவசர காலகட்டங்களில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடி…. வீட்டிற்குள் முடங்கிய கிராம மக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

குடியிருப்பு பகுதிக்குள் கரடி உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னியட்டி, உயிலட்டி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காடுகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் வனத்துறையினர் குண்டு வைத்து 2 கரடிகளை பிடித்தனர். ஆனால் மற்றொரு கரடி தப்பி ஓடி சாலைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் உலா வருகிறது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் சாலையில் கரடி உலா வந்ததை பார்த்து வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதனை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“மின்வேலியில் சிக்கி உயிரிழந்த காட்டு யானை”…. 2 விவசாயிகளுக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை….!!!!!

மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்த வழக்கில் இரண்டு விவசாயிகளுக்கு மூன்று வருடங்கள் சிறை தண்டனை வழங்கி கூடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட வடவயல் பகுதியில் சென்ற 2000 வருடம் விவசாய நிலத்தில் காட்டு யானை உயிரிழந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வனத்துறை சென்று பார்த்த பொழுது மின்வேலியில் சிக்கி சுமார் 15 வருட காட்டு யானை இறந்து கிடந்துள்ளது. இதைத்தொடர்ந்து வனத்துறை தீவிர […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஊட்டி நகர் பகுதியில் நடமாடும் புலி, கரடி”….. பொதுமக்கள் அச்சம்…!!!!!

ஊட்டி நகர் பகுதியில் புலி, கரடி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ள நிலையில் இங்கு புலி, சிறுத்தை, காட்டெருமை, காட்டு யானை, கரடி உள்ளிட்ட பல வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றது. சென்ற சில நாட்களாகவே வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து விடுகின்றது. மேலும் மனித விலங்கு இடையே மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுகின்றது. இந்நிலையில் எச்.பி.எப் பகுதியில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அரசு பேருந்துக்குள் உறங்கும் தெருநாய்கள்”….. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை….!!!!!

அரசு பேருந்துக்குள் தெருநாய்கள் உறங்குவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூருக்கு அரசு போக்குவரத்து கழக நிலையிலிருந்து பந்தலூர், அய்யன்கொல்லி, கொளப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் காலை மதியம் மாலை என மூன்று நேரங்களில் கொளப்பள்ளிக்கு அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு இரவில் அங்கேயே நிறுத்தி வைக்கப்படும். இந்நிலையில் கொலை பள்ளி பயணிகள் நிழற்குடை அருகே நிறுத்தி வைக்கப்படும் அரசு பேருந்தில் கண்டக்டர், டிரைவர் பஸ்ஸிலிருந்து இறங்கிச் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் மெகாவாட் மின் உற்பத்தி”…. அதிகாரி தகவல்…!!!!!

சென்ற 2014 ஆம் வருடம் இந்தியாவில் 2,48,554 மின் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது 4 லட்சம் மெகா வாட் உற்பத்தி செய்யப்படுகின்றது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் இருக்கும் உபாசி அரங்கில் நேற்று முன்தினம் தமிழக மின்சார வாரியம் சார்பாக ஒளிமயமான எதிர்காலம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் ஊரக மின்மயமாக்கல் கழக பொறியாளர் வரதராஜன் பேசும்போது கூறியுள்ளதாவது, சென்ற 2015 ஆம் வருடம் கிராமப்புறங்களில் சராசரி மின் விநியோகம் 12.5 […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

செல்போனில் மிரட்டல்…. கலெக்டர் புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

தொலைபேசியில் கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க 2  தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கலெக்டராக அம்ரித் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் கலெக்டரின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில் இம்மாவட்டத்தில் இருக்கும் ஊட்டி உள்பட பல இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து கலெக்டர் அம்ரித் காவல்துறை சூப்பிரண்டுஆஷிஷ் ராவத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். பின்னர் உடனடியாக இம்மாவட்டம் முழுவதும் இருக்கும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கூடலூரிலிருந்து புறப்பட்ட பேருந்து மூன்று இடங்களில் பழுது”…. பேருந்தில் பயணித்தோர் அவதி….!!!!!

கூடலூரில் இருந்து தாளூருக்கு சென்ற அரசு பேருந்து இடையில் மூன்று இடங்களில் பழுதாகி நின்றதால் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அவதிப்பட்டார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் 50 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இதில் பெரும்பாலான பேருந்துகள் காலாவதியாகி போதிய பராமரிப்பு இல்லாமலும் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று காலை கூடலூரில் இருந்து தாளூருக்கு காலை எட்டு மணி அளவில் அரசு பேருந்து புறப்பட்டு சென்ற நிலையில் இடையில் மூன்று முறை பழுதானது. ஒவ்வொரு முறையும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஜனாதிபதியாக பதவியேற்று கொண்ட திரவுபதி முர்மு”….. கோத்தகிரி பழங்குடியின மக்கள் நடனமாடி கொண்டாட்டம்…..!!!!!

திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பதவியேற்று கொண்டதை கோத்தகிரி பழங்குடியின மக்கள் நடனமாடி கொண்டாடினார்கள். இந்தியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றியடைந்தார். இவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். மேலும் இரண்டாவது பெண் ஜனாதிபதி ஆவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்தியாவின் 15 வது ஜனாதிபதியாக பதவியேற்றார் திரவுபதி முர்மு. இவர் நாட்டில் பழங்குடியினத்தில் இருந்து வந்த முதல் ஜனாதிபதி ஆவார். இந்நிலையில் இவர் பதவியேற்று கொண்டதை கொண்டாடும் விதமாக கோத்தகிரி அருகே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பஸ் டிரைவருக்கு திடீரென தலைச்சுற்றல்”….. தடுப்புச்சுவர் மீது மோதி விபத்து…..!!!!

பஸ் டிரைவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டடு தடுப்புச் சுவர் மீது மோதி பஸ்ஸை நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்த்தபினார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பால்மராலீஸ் பகுதிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் காலையில் பால்மராலீஸ் பகுதியில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து குன்னூரை நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது பஸ் டிரைவர் இளங்கோவிற்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் சாலையோர தடுப்புச் […]

Categories

Tech |