Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இதுதான் முக்கிய காரணம்” தொடர்ந்து நடைபெறும் விபத்து…. போக்குவரத்து போலீசாரின் எச்சரிக்கை…!!

அதிவேகமாக வாகனங்களை இயக்க கூடாது என போக்குவரத்து காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர்-கேரளா சாலைகள், ஊட்டி செல்லும் சாலை ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களாக வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளானது. சமீபத்தில் ஸ்ரீ மதுரையில் இருந்து கூடலூர் நோக்கி சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று முன்தினம் ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து பத்து அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதைப்போல பல்வேறு இடங்களில் தொடர்ந்து விபத்துகள் நடைபெறுகிறது. இதுகுறித்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

முறிந்து விழுந்த மரம்…. சேதமான வீடுகளின் மேற்கூரை…. அதிஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

காற்றுக்கு தாக்கு பிடிக்காமல் மரம் முறிந்து 2 வீடுகள் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ஊட்டி டம்ளர்முடுக்கு பகுதியில் இருக்கும் மரம் முறிந்து இரண்டு வீடுகள் மீது விழுந்தது. இதனால் வீடுகளின் மேற்கூரை சேதமடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக வீடுகளில் இருந்தவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் கூலித் தொழிலாளியான ரமேஷ்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரமேஷ் பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் ரமேஷ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று ரமேஷின் உடலை மீட்டு அரசு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த கரடி…. அலறி சத்தம் போட்ட குழந்தைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

கரடி வீட்டிற்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள உல்லத்தட்டி கிராமத்தில் 90 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர் இங்கு முகாமிட்டுள்ள கரடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து உணவு பொருட்களை தின்று நாசப்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம் அந்த கரடி ஒரு வீட்டிற்குள் நுழைந்தது. இதனை பார்த்ததும் வீட்டில் இருந்த 2 குழந்தைகள் அச்சத்தில் அலறியுள்ளனர். அப்போது அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று கரடியை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது அட்டகாசம் செய்யும் கரடியை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கோத்தகிரி அருகே விநாயகர் சிலை கண் திறந்ததாக தகவல்”…. கோவிலில் குவிந்த பக்தர்களால் பரபரப்பு….!!!!!

கோத்தகிரி அருகே உள்ள விநாயகர் சிலையின் கண் திறந்ததாக தகவல் பரவியதால் கோவிலுக்கு பக்தர்கள் குவிந்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியிலிருந்து குன்னூர் செல்லும் சாலையில் பெட்டட்டி சுங்கம் கிராமம் இருக்கின்றது. இந்த கிராமத்தில் விநாயகர் கோவில் உள்ள நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின் சுவாமிக்கு தீபாராதனை நடந்த பொழுது விநாயகர் சிலையின் கண் திறந்து மூடியதாக சொல்லப்படுகின்றது. சில […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பந்தலூர் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டுயானைகள்”…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!!!

பந்தலூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் முற்றுகையிட்டு பலாப் பழங்களை தின்றது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட மூலக்கடை, தட்டாம்பாறை, செம்பக்கொல்லி போன்ற பகுதிகளில் உள்ள தோட்டங்களில் வாழை, தென்னை, பாக்கு மரங்கள் இருக்கின்றது. இந்தத் தோட்டங்களில் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து நாசம் செய்து வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு 3 காட்டு யானைகள் மூலக்கடை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்தது. அப்போது அங்கிருந்த பலா மரங்களில் இருந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“மதுக்கடையில் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறப்படுகின்றதா…?” ஆட்சியர் நீலகிரியில் ஆய்வு…!!!!!

மசினகுடி பகுதியில் உள்ள மதுக்கடைகளில் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறப் படுகின்றதா? என ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டம் பிரபல சுற்றுலாத் தலமாக இருந்து வருகின்றது. இதனால் மாவட்டத்தில் இயற்கை அழகை பாதுகாப்பதற்காக பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் இருந்து வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மதுக்கடைகளில் விற்பனை செய்யும் மதுபாட்டில்கள் திரும்ப பெறப்படும் நடைமுறையானது அமலில் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் திடீரென நேரில் சென்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தேயிலையை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்யவில்லை”…. கீழே கொட்டும் விவசாயிகள்….!!!!!

தொழிற்சாலைகள் தேயிலையை கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் அறுவடி செய்த தேயிலையை கீழே கொட்டி வருகின்றார்கள். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் தான் பிரதான தொழிலாக உள்ள நிலையில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் இருக்கின்றனர். கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தற்போது தேயிலை செடிகளில் குழந்தைகள் துளிர்விட்டு இருக்கின்றது. இதனால் தேயிலை மகசூல் அதிகரித்ததன் காரணமாக சென்ற மாதத்தை விட தற்போது தேயிலை அதிகமாக பறிக்கப்பட்டு வருகின்றது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“குஞ்சப்பனை தோட்டங்களில் முகாமிட்ட காட்டு யானைகள்”…. வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை…!!!!

காட்டுயானைகள் பழங்குடியினர் கிராமத்தில் முகாமிட்டு இருப்பதால் அவற்றை விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே இருக்கும் குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பழங்குடியின கிராமத்தில் விவசாயிகள் பலா மரங்களை பயிரிட்டுள்ளனர். மேலும் ஊடுபயிராக காபி செடிகளையும் பயிரிட்டுள்ளனர். தற்பொழுது பலா மரங்களில் காய்கள் காய்த்து குலுங்கியும் காபி செடிகளில் பழங்கள் பழுத்தும் இருக்கின்றது. இதனால் காட்டு யானை கூட்டம் பழங்களை சாப்பிடுவதற்காக குஞ்சப்பனை, மாமரம், கோழிகரை உள்ளிட்ட பகுதிகளில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான விழிப்புணர்வு கூட்டம்….. “சிறு தேயிலை விவசாயிகள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை”…!!!!!`

சிறு தேயிலை விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி தாலுகாவுக்கு உட்பட்ட கட்டபெட்டு அருகே இருக்கும் ஒன்னதலை கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கான விழிப்புணர்வு கூட்டமானது தலைவர் லிங்கனின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற தேயிலை வாரிய உதவி இயக்குனர் செல்வம் பேசியதாவது, விவசாயிகளுக்கு மானிய விலையில் தேயிலை வாரியம் மூலமாக கவாத்து வெட்டும் இயந்திரம், இலை பறிக்கும் இயந்திரம் ஆகியவை வழங்கப்படுகின்ற நிலையி ல் சுய உதவிக்குழுவினர் அதை வாங்கி பயன்பெற […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி…. முதல் இடத்தை பிடித்த ஓரியண்டல் அணி…. பரிசுகளை வழங்கிய அதிகாரிகள்….!!!!

மாவட்ட அளவிலான சி.டிவிஷன் கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள எச். ஏ. டி. பி. விளையாட்டு மைதானத்தில் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவில்  நடைபெற்ற  சி.டிவிஷன் கால்பந்து லீக் போட்டியின் கடைசி நாள் போட்டி நடைபெற்றது. இதில் விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், கால்பந்து கழக தலைவர் மணி, துணை தலைவர் மனோகரன் வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நடைபெற்ற போட்டியில் ஓரியண்டல் அணி 3-0 என்ற கோல்  […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தமிழக-கேரள எல்லை சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் நுழைவு வரி”…. ரசீது வழங்காததால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி…!!!!!

தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடியில் நுழைவு வரி வசூலிக்கும் ரசீது வழங்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் பிரபல சுற்றுலா தளமாக இருக்கின்றது. இங்கே கேரளா கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் கேரளா, கர்நாடகம், தமிழகம் இணையும் பகுதி என்பதால் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மாநில எல்லைகளில் நுழைவு வரியானது வசூலிக்கப்படுகிறது. சென்றமாதம் நீலகிரியில் மலர் கண்காட்சிகள், கோடை விழா […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“மஞ்சூர்- கோவை சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து”…. வழிமறித்த காட்டு யானைகளால் பரபரப்பு….!!!!!

மஞ்சூர்- கோவை இடையேயான சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தை காட்டு யானைகள் வழி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூரிலிருந்து முள்ளி வழியாக கோவை மாவட்டத்தில் உள்ள காரமடை சாலை செல்கின்ற நிலையில் சமீபகாலமாக சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது. இதன் அருகே வனப்பகுதியில் இருக்கின்றது. இந்நிலையில் கோவையில் இருந்து மஞ்சூர் அருகே நேற்று மாலை அரசு பேருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பொழுது 5 காட்டு யானைகள் […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடடே…! நீலகிரி மலை ரயிலில் முதல்முறையாக…. இதற்கு ஒரு பெண்….. அசத்தும் தெற்கு ரயில்வே….!!!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் மலை ரயிலில் பயணிப்பதற்கு நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆசைப்படுவார்கள். பல் சக்கரங்களின் உதவியோடு இயங்கும் இந்த ரயிலில் தன்னுடைய வாழ்நாளில் ஒரு நாளாவது பயணிக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது. இந்த மலை ரயில் 208 வளைவுகளின் வழியாக வளைந்து, 16 குகைகளுக்குள் புகுந்து வெளியேறி, 250 பாலங்களை கடந்து 5 மணி நேரம் பயணம் செய்வது சுற்றுலா பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. இந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. படுகாயமடைந்த 5 பேர்…. நீலகிரியில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி பலியான நிலையில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து 25 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று குமுளி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கருணாநிதி காலனி அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி கூலித் தொழிலாளியான […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென வந்த காட்டு யானை…. படுகாயமடைந்த பெண்…. நீலகிரியில் பரபரப்பு…!!

யானை தாக்கி பெண் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வாழைத்தோட்டம் சேடப்பட்டி பகுதியில் கோங்காளி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மங்கிலி(30) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கூலித் தொழிலாளியான மங்கிலி நேற்று காலை வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த காட்டு யானை மங்கிலியை தாக்கியது. அப்போது மங்கிலியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டு யானையை விரட்டினர். பின்னர் படுகாயமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு நடந்து சென்ற பெண்…. மழை வெள்ளத்தில் சிக்கி இறந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மழை வெள்ளத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி, தீனட்டி உள்ளிட்ட பகுதியில் நேற்று மாலை கனமழை பெய்தது. இதனால் மழை வெள்ளம் பெருக்கெடுத்து தாழ்வான பகுதியில் இருக்கும் வீடுகள் மற்றும் விளை நிலங்களுக்குள் புகுந்தது. இந்நிலையில் தீனட்டி கிராமத்தை சேர்ந்த ஹாலம்மாள் என்பவர் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் கனமழை பெய்ததால் ஹாலம்மாள் பணியை கைவிட்டு வீட்டிற்கு செல்ல சாலை வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தப்பித்து ஓடி ஓட்டுநர்….. வாகனங்களை தாக்கிய காட்டு யானை…. நீலகிரியில் பரபரப்பு…!!

காட்டு யானை வாகனங்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று மாலை முள்ளூர் கிராம பகுதியில் காட்டு யானை ஒன்று சுற்றித் திரிந்தது. இந்த காட்டு யானை கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் சிறிது தூரத்திலேயே வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தினர். ஆனால் காட்டுயானை அங்கு நிறுத்தியிருந்த பள்ளி வாகனத்தை நோக்கி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மஞ்சூர் – கோவை சாலையில் விழுந்து கிடக்கும் கற்கள்…. விபத்து ஏற்படும் அபாயம்…. வாகன ஓட்டிகள் கோரிக்கை…!!!!!!!!!

நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவைக்கு செல்லும் குன்னூர் பர்லியார் வழியாகவும் கோத்தகிரி வழியாகவும் மஞ்சூர் கெத்தை வழியாகவும் 3 வழித்தடங்கள் இருக்கின்றது. பருவமழை காலங்களில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் ஆங்காங்கே பாறைகள் உருண்டு விழுவதும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுவது போன்ற பேரிடர்கள் ஏற்படுகின்றது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப் படுகின்றது. அந்த நேரங்களில் கோத்தகிரி வழியாக போக்குவரத்து திருப்பி விடப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கடுமையாக அவதியடைந்து வந்துள்ளனர். மேலும் பலத்த மழை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வாகனத்தை வழிமறித்த கரடி…. அச்சத்தில் சுற்றுலா பயணிகள்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

கரடி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி, முதுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் மாயா செல்லும் சாலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து வந்த கரடி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை வழிமறித்தது. இதனை அடுத்து சாலையோரம் இருக்கும் மரத்தை பிடித்தபடி கரடி நின்று கொண்டிருந்ததால் சுற்றுலாப்பயணிகள் மிகவும் அச்சம் அடைந்தனர். இதற்கிடையில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடி…. அச்சத்தில் பொதுமக்கள்…. வெளியான சிசிடிவி காட்சிகள்…!!

குடியிருப்பு பகுதிக்குள் கரடி உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகரின் மையப்பகுதியான மார்க்கெட் அருகே இருக்கும் புது அக்ரஹாரம் தெருவில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி உலா வந்தது. இதனை பார்த்த தெருநாய்கள் குரைத்தபடி அங்கும் இங்கும் ஓடியது. இந்நிலையில் கரடி எட்டின்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இவ்வாறு கரடி அங்குமிங்கும் உலா வந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையின் நடுவில் படுத்து கிடந்த கரடி குட்டி…. வாகனங்களை நிறுத்திய டிரைவர்கள்…. சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ காட்சி….!!

முதுமலையில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் கரடிகுட்டி படுத்துக்கிடந்து வாகனங்களை வழிமறித்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் பகுதியில் இருந்து மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் முதுமலைக்கு அடுத்ததாக கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. அந்த வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவைகள் சில நேரங்களில் முதுமலை மைசூர் சாலையில் உலா வருவது வழக்கம். இந்நிலையில் மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கரடி குட்டி ஒன்று சில […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய நாட்டுவெடிகுண்டு…. வாயில்லா ஜீவனுக்கு ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்கடன் ஆஸ்பத்திரி சேரி குடியிருப்பு பகுதியில் ஆபி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக 2 பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஆபி வீட்டின் அருகில் உள்ள நிலத்தில் தனது மாடுகளை மேய விட்டிருந்தார். அப்போது திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த அபு மற்றும் பொதுமக்கள் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது நாட்டு வெடிகுண்டை பசுமாடு […]

Categories
நீலகிரி பல்சுவை மாவட்ட செய்திகள்

“மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்னா சுகம்” வடிவேல் காமெடியை தத்ரூபமாக காட்டிய கரடி….!!!!

நீலகிரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. அதிலும் குறிப்பாக இந்த வனவிலங்குகள் உணவைத் தேடி ஆள் நடமாட்டம் உள்ள ஊர் பகுதிக்குள் புகுந்து வருவது வழக்கம். அதேபோல சாலையில் யானைகள் மற்றும் கரடிகளும் வருவது வழக்கம். இந்த நிலையில் தற்போது ஊட்டி அடுத்த பந்திப்பூர் என்னுமிடத்தில் கரடி ஒன்று சாலையோரமாக படுத்துக்கொண்டு வானத்தை நோக்கி எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை பார்ப்பதற்கு வின்னர் படத்தில் வரும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காட்டு யானைகளை பிடிப்பதற்காக….”வசிம், கலிம் என்று 2 கும்கி யானைகள் வரவழைப்பு….!!!!

காட்டு யானைகளை பிடிப்பதற்காக கூடுதலாக இரண்டு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுபாறையில் வசித்த ஆனந்த குமார் என்பவர் கடந்த மாதம் 26ம் தேதி காட்டுயானை தாக்கி கொன்று உள்ளது. இதை தொடர்ந்து பாரம் பகுதியில் மற்றொரு காட்டுயானை தாக்கி மும்தாஜ் என்பவர் பலியாகி உள்ளார். இதனால் காட்டு யானைகளை பிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை அடுத்து முதுமலையிலிருந்து விஜய், […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தேவாலா கைதகொல்லி பகுதியில்…. வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானை…. வனத்துறையினர் நடவடிக்கை….!!!!

தேவாலா கைதகொல்லி பகுதியில் காட்டு யானை ஊருக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா தேவாலா கைதகொல்லி பகுதியில் கடந்த 5-ஆம் தேதி இரவு காட்டு யானை ஊருக்குள் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள். மேலும் ரமேஷ், கதிர்வேல் ஆகிய தொழிலாளர்களின் வீடுகளை சேதப்படுத்தி சூறையாடியது. அதோடு மட்டுமில்லாது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை எடுத்து தின்றுள்ளது. அதன்பின் துணி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கோத்தகிரியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டி”…. சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற நீலகிரி அணி…!!!!!

நீலகிரி கால்பந்து கழகத்தின் 50 ஆவது ஆண்டு பொன்விழாவையொட்டி காந்தி மைதானத்தில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடந்ததில் நீலகிரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி காந்தி மைதானத்தில் நீலகிரி கால்பந்து கழகத்தின் 50ஆவது ஆண்டு பொன்விழாவையொட்டி கால்பந்து போட்டியானது நடைபெற்றதில் நீலகிரி, கோவை, சென்னை, தேனி, திருவள்ளூர், நெல்லை, சிவகங்கை, மதுரை, ஈரோடு, திண்டுக்கல், சேலம், வேலூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பாம்பை கையில் பிடித்து விளையாடிய சிறுமி…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ….!!

4 வயது சிறுமி பாம்பை கையில் பிடித்து விளையாடிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள உபதலை ஆலோரை குடியிருப்பு பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய ஸ்ரீநிஷா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஸ்ரீநிஷா தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது 4 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று வீட்டின் வாசலில் வந்துள்ளது. இதனால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட மண்சரிவு….. அந்தரத்தில் தொங்கும் வீடு…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

மண் சரிவு ஏற்பட்டதால் வீடு இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர், பொன்னானி, நெலாகோட்டை, கரியசோலை, பிதிர்காடு, அம்பலமூலா, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, எருமாடு, சேரம்பாடி, சேரங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று உப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஆனந்த் என்பவரின் வீட்டின் முன்பு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டின் தடுப்புச்சுவர் மண்ணில் புதைந்தது. இந்நிலையில் வீட்டிலிருந்த அனைவரும் வெளியேறியதால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

முக்கிய அறிவிப்பு …! இரவு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்…. வெளியான எச்சரிக்கை….!!!!

நீலகிரி கூடலூர் அருகே ஒற்றை காட்டு யானை சுற்றி வருவதால், கிராம மக்கள் இரவில் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட ஆரோட்டு பாறை பகுதியில், 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரை தாக்கி கொன்ற ராதகிருஷ்ணன் என்ற காட்டு யானை, சில நாட்களுக்கு முன்னர் ஆனந்தன் என்பவரை தாக்கி கொன்றது. இதனையடுத்து தற்போது வனப்பகுதியில் மறைந்துள்ள ராதகிருஷ்ணன் யானையை கும்கி யானைகளின் உதவியோடு தேடும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர், […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய சுற்றுலா வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 20 பேர்…. கோர விபத்து…!!

லாரி மீது வேன் மோதிய விபத்தில் சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருவண்ணாமலையில் இருந்து 5 குழந்தைகள் உட்பட 20 பேர் சுற்றுலாவை நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டிக்கு சென்றுள்ளனர். அவர்கள் சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு இரவு 10 மணிக்கு மேட்டுப்பாளையம் நோக்கி சென்றனர். இந்நிலையில் தட்டபள்ளம் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த வேன் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பழக்கண்காட்சி நிறைவு நாள்”…. சிறந்த அலங்காரத்துக்கு சுழல் கோப்பை….!!!!!

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்ற பழக்கண்காட்சி நிறைவு நாளான நேற்று சிறந்த அலங்காரத்துக்கு சுழல் கோப்பை வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா சென்ற ஏழாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்ற நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நேற்று முன்தினம் 62வது பழக்கண்காட்சி தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு பூங்கா நுழைவாயிலில் பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒரு டன் திராட்சை கொண்டு 12 அடி நீளம் 9 அடி உயரத்தில் கழுகு அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது. இதை சுற்றுலா பயணிகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஊட்டியில் பெய்த கனமழை”…. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு….!!!!!

ஊட்டியில் பலத்த மழை பெய்ததன் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சொன்ன நிலையில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 12 மணி தொடங்கி 2 மணி வரை கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, கூட்ஷெட் சாலை ஆகிய இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“சாக்கு பையால் மூடப்பட்டுள்ள சீட்டுகள்” சிரமப்படும் பயணிகள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

பழுதடைந்த பேருந்துகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து பந்தலூர், அய்யன்கொல்லி சேரம்பாடி, உப்பட்டி, மழவன்சேரம்பாடி வழியாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பேருந்துகள் பழுதாகி நடுவழியில் நிற்பதால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்தந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் அரசு பேருந்தின் இருக்கைகள் உடைந்து காணப்படுவதை மறைப்பதற்காக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காரை தாக்கிய காட்டு யானை…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…. நீலகிரியில் பரபரப்பு…!!

காட்டு யானை காரை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குஞ்சப்பனை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் கோத்தகிரியில் இருந்து ஒரு கார் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரத்தில் நின்ற ஒரு காட்டுயானை தழைகளை தின்று கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் கார் ஓட்டுநர் யானையை விட்டு சற்று ஒதுங்கியவாறு வாகனத்தை இயக்கியுள்ளார். இதனால் திடீரென […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து மீது மோதிய லாரி…. 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…. அவதிப்பட்ட பொதுமக்கள்…!!

அரசு பேருந்து மீது லாரி மோதியதால் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருந்து காலை 9 மணிக்கு அரசு பேருந்து ஒன்று எடக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் எம்.பாலாடா அருகே சென்று கொண்டிருந்த போது கேரட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண் பயணி ஒருவருக்கு லேசான […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரியில் பரபரப்பு!!…. காரில் சடலமாக கிடந்த ஆசிரியர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சடலமாக கிடந்த ஆசிரியரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டேரி பகுதியில் ஆசிரியரான ரஞ்சித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரம்யா என்ற மனைவியும், பிரதிக்க்ஷா என்ற மகளும் உள்ளார். இந்நிலையில் ரஞ்சித் கடந்த 21-ஆம் தேதி கோவைக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ரஞ்சித்தை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நின்ற […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கண்காட்சி” தொடங்கி வைத்த முதலமைச்சர்…. குவியும் சுற்றுலா பயணிகள்….!!!!

 தமிழக முதலமைச்சர் கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் ஆண்டு தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு தற்போது விடுமுறை காலம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தாவரவியல் பூங்காவில் 124 மலர் கண்காட்சி நாளை வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை  தமிழக முதலமைச்சர்  பார்வையிட்டு தொடங்கி வைத்துள்ளார். அதன் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“உணவு தேடி சென்ற யானை” திடீரென நடந்த கோர விபத்து…. சோகத்தில் பொதுமக்கள்….!!!!

உயிரிழந்த யானையின் சடலத்தை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவர் சோலை பகுதியில் முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலின் அருகே பெண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் 35 வயது உடைய அந்த பெண் யானை  இரவு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஊருக்குள் உலா வரும் கரடிகள்” வெளியான வீடியோ காட்சி…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!!

ஊருக்குள் புகுந்த கரடியை பிடிக்க  பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆளக்கரை பகுதியில் தேயிலை தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் இருந்து 3  கரடிகள் வெளியே வந்து சுற்றி திரிகிறது. இந்நிலையில் அந்த கரடிகள் அதே பகுதியில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதியின்  சுவர்  மீது ஏரி சமையலறையின் வெளிப்புறத்தில் கொட்டப்பட்டிருந்த உணவு கழிவுகளை சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறி சென்றுள்ளது . இந்த காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்த மாவட்டத்திற்கு இன்று(20.5.22)…. உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!!!

உதகையில் நடைபெறும் 124வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். இதையொட்டி 20-ம் தேதி இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார். ஆனால் 12-ம் வகுப்பு உட்பட அனைத்து கல்வி தேர்வுகளும் வழக்கம்போல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி… வேலைநிறுத்தப் போராட்டம்…!!!

பேருந்து ஓட்டுநரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து காந்தல் பகுதியில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தன. அதில் 30 க்கு அதிகமான பயணிகள் பயணித்தார்கள். அந்த பேருந்தில் ஓட்டுநர் மூர்த்தி(56) என்பவர் ஓட்டினார். பேருந்து சென்று கொண்டிருக்கும்போது அங்கு இருந்த சிலரிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஓட்டுநர் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஓட்டுநர் மூர்த்தியை கல்லால் தாக்கி உள்ளார்கள். இதனால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற பயணிகள்…. வழியில் நேர்ந்த விபரீதம்…. ஊட்டியில் கோர விபத்து….!!

ஊட்டிக்கு சுற்றுலா சென்ற வேன் சாலை தடுப்பு சுவர் மீது மோதியதில் டிரைவர் உள்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். சென்னை பூந்தமல்லியை சேர்ந்த 13 பேர் ஒரு வேனில் சுற்றுலாவிற்கு ஊட்டிக்கு சென்றனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை ரசித்துவிட்டு கூடலூர் வழியாக முதுமலைக்கு வேணியில் சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை பூந்தமல்லி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டியுள்ளார். அப்போது கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே வந்த பொது வேன் திடீரென கட்டுபாட்டை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மின் சீரமைப்பு பணியில் ஈடுபட்டபோது…. தூக்கிவீசப்பட்ட ஆய்வாளர்…. குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மின்சாரம் பாய்ந்து மின்பாதை ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள நாடுகாணி பொன்னூர் பகுதியில் வசித்து வந்த ஆனந்தராஜ் என்பவர் உப்பட்டி துணை மின் நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டதால் அவர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென ஆனந்தராஜ் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மின் ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு பந்தலூர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“துர்நாற்றம் வீசும் கிணறு” அவதிப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

கிணற்றை சீரமைக்க வேண்டும் என   பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள  பந்தபிளா  பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து தங்களது அன்றாட தேவைக்காக தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக கிணற்றில் மரங்களில் இருந்து  இலைகள் மற்றும் தூசுகள்  விழுந்து தண்ணீர் மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது. அந்த நீரை பயன்படுத்தினால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தாங்கள் பக்கத்து கிராமங்களில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“4 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சி” தொடங்கி வைக்கும் முதலமைச்சர்…. தீவிரமாக நடைபெறும் ஆக்கிரமிப்பு பணிகள்….!!!!

முதலமைச்சரின் வருகையை ஒட்டி சாலையோரம் இருக்கும் மரங்களை அதிகாரிகள் அகற்றினர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் வருகின்ற 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை 4 நாட்கள்  மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இதனை முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனால் சாலையோரம் இருக்கும்  மரங்கள் குறித்து தாசில்தார், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது குஞ்சப்பனை, கொணவக்கரை மற்றும் ஜக்கனாரை  உள்ளிட்ட  பகுதிகளில் சாலையோரங்களில் மரங்கள் ஆக்கிரமித்து இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து  […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

புதர் மறைவில் நின்ற விலங்கு…. உடல் நசுங்கி பலியான தொழிலாளி…. நீலகிரியில் பரபரப்பு…!!

யானை தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கொப்பையூர் ஆதிவாசி இருளர் பழங்குடி இன கிராமத்தில் கூலித் தொழிலாளியான பெருமாள்(54) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாளின் மனைவி இறந்துவிட்டார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பெருமாள் வேலைக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் கடைசி பேருந்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து வனப்பகுதி வழியாக பெருமாள் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது புதர் மறைவில் நின்று கொண்டிருந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

15 அடி உயரத்தில் மலர்களால் உருவாக்கப்பட்ட உருவங்கள்…. தொடங்கிவைத்து அமைச்சர்…. குவிந்த சுற்றுலா பயணிகள்….!!!!

வனத்துறை அமைச்சர் ராமசந்திரன்  கண்காட்சியை  தொடங்கி வைத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் ஆண்டுதோறும் ரோஜா மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு 17-வது ரோஜா மலர் கண்காட்சி நடைபெற்றது.  இதில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அம்ரித், எம்.எல்.ஏ. கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், நகராட்சி தலைவர் வாணிஈஸ்வரி, உதவி இயக்குனர் அனிதா, ஒன்றிய தலைவர் மாயன் உள்ளிட்ட […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“செல்பி எடுக்க முயற்சிக்க வேண்டாம்” உலா வரும் யானைகள்…. வனத்துறையினர் எச்சரிக்கை….!!

சாலையோரத்தில் யானைகள் உலா வருவதால் செல்பி எடுக்க முயற்சிக்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வறட்சியடைந்த காடுகள் பசுமையடைந்துள்ளது. இந்நிலையில் யானைகள் கூட்டம் குட்டியுடன் அங்கு முகாமிட்டுள்ளது. இதனையடுத்து யானைகள் தண்ணீர் தேடி சாலையை கடந்து சென்று வருகின்றன. இந்நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் குரும்பாடி பகுதியில் யானை கூட்டம் குட்டியுடன் சாலையை கடந்து சென்றது. இதனால் யானைகள் சாலையை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கீழே விழுந்த கிரானைட் கல்…. தப்பிக்க முயன்ற தொழிலாளி பலி…. போலீஸ் விசாரணை…!!

வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சப்பட்டியில் இருக்கும் தனியார் கிரானைட் நிறுவனத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பகுல் போரா என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் போரா வேலை பார்த்து கொண்டிருந்த போது கிரானைட் கல் ஒன்று கீழே விழுவதை பார்த்துள்ளார். அப்போது உயிர் தப்பிப்பதற்காக போரா கீழே குதித்ததாக கூறப்படுகிறது. அந்த சமயம் எதிர்பாராதவிதமாக போரா இரும்பு கம்பி மீது விழுந்து படுகாயமடைந்தார். இதனை […]

Categories

Tech |