பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னுர் அருகே புகழ்பெற்ற தந்தி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் திருவிழாவை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தினர் சேர்ந்து நடத்தினர். இந்த கோவிலின் திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஏராளமான […]
Category: நீலகிரி
பிரசித்தி பெற்ற கோவிலின் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், கரகம் பாலித்தல், அம்மனுக்கு சிறப்பு ஹோமம், யாகபூஜை, சிவஹோமம் போன்ற ஏராளமான பூஜைகள் நடைபெற்றது. அதன்பிறகு பக்தர்கள் பறவை காவடி, பூ காவடி போன்ற […]
மேய்ந்து கொண்டிருந்த கன்றுக்குட்டியை வன விலங்கு கடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி அருகே கண்ணம்பள்ளி பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மாடுகள் புல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. இவர் சிறிது நேரம் கழித்து மாடுகளை சென்று பார்த்துள்ளார். அப்போது கன்றுக்குட்டி ஒன்று பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது. இதை சிறுத்தை அல்லது புலி கடித்து கொன்று இருக்கலாம். இதுகுறித்து சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]
கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை, கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் அலுவலகம், பள்ளி, கல்லூரி மற்றும் வங்கிகள் போன்றவை அமைந்துள்ளது. இதனால் உப்பட்டி, தொண்டியாளம், பொன்னானி, குந்தலாடி, முக்கட்டி, கரியசோலை போன்ற பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் செல்கின்றனர். இது தவிர கேரளாவிற்கு செல்வதற்கும் பந்தலூர் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். இதன் காரணமாக பந்தலூர் பகுதிக்கு […]
மாவட்ட ஆட்சியர் குடியிருப்பில் சிறுத்தை புகுந்தத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகள் நிறைந்திருப்பதால் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இங்கு தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் பகுதிக்குள் வரத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஊட்டியில் உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை ஒன்று நடமாடிய காட்சி பதிவாகி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் […]
வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் யானை ஒன்று சடலமாக கிடந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சீகூர், சிங்காரா, மசினகுடி போன்ற வனப்பகுதிகளில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள், கழுதைப் புலிகள், பிணந்தின்னி கழுகுகள், கரடிகள், மான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் சிங்காரா வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பூக்குழி தடுப்பணை அருகே சென்றபோது துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் துர்நாற்றம் வீசிய இடத்தை நோக்கிச் சென்றனர். அப்போது அழுகிய […]
பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரங்கோடு அருகே படச்சேரி ஆதிவாசி கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் புகழ்பெற்ற பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு ஆண்டுதோறும் வெகு விமர்சையாக திருவிழா நடைபெறும். இந்த வருடமும் திருவிழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த சிறப்பு பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. அதன்பிறகு ஆதிவாசி மக்கள் தங்களுடைய பழம்பெரும் நடனத்தை ஆடி […]
குடியிருப்பு பகுதியில் புகுந்து காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே புளியம்பாராவில் கோழிக்கொல்லி ஆதிவாசி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் திடீரென ஒரு காட்டுயானை புகுந்து வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். இந்த காட்டுயானை அப்பகுதியில் இருந்த சிலரின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தியது. அப்போது ஒரு வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்ததால் கைக்குழந்தை உட்பட 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ஆதிவாசி […]
பிரசித்தி பெற்ற கோவிலின் குண்டம் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே காந்திநகர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பூக்குழி திருவிழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனையடுத்து பக்தர்கள் பறவை காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அதன்பிறகு பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள். இதைத்தொடர்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் முக்கிய […]
திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய காரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு வெளி மாநிலங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதன் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக கூடுதல் போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள ஊட்டியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் சுற்றுலா பயணிகளின் கார் கூடலூர் […]
பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி நொண்டிமேடு பகுதியில் உள்ள மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு கடந்த 12-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. […]
இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாடுகாணி அருகே பொன்னூர் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அப்பர் என்பவரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் பொன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஜீப் அப்பரின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் நாகராஜ் மற்றும் அப்பர் ஆகிய 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களை […]
சுற்றுலா பயணிகளை காட்டு யானைகள் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக 9 காட்டு யானைகள் உலிக்கல், பில்லிமலை, காட்டேரி, மரப்பாலம், பர்லியார் போன்ற இடங்களில் சுற்றித்திரிகிறது. இந்நிலையில் ரன்னிமேடு பகுதியில் சுற்றித்திரிந்த யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டேரி பூங்காவில் சில சுற்றுலா பயணிகள் இருந்தனர். இவர்கள் […]
தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு வெளி மாநிலங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்குள்ள ஊட்டியில் குளுமையான காலநிலை நிலவுகிறது. இதனால் மற்ற இடங்களைவிட ஊட்டியில் அதிக அளவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் காணப்படுகிறது. தற்போது 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக வழக்கத்தைவிட அதிகளவில் சுற்றுலா பயணிகளின் வருகை […]
பூட்டிக்கிடந்த வீட்டிற்குள் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே சளிவயல் பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென பூட்டிக்கிடந்த ஜெகதீசன் வீட்டிற்குள் இருந்து கரும்புகை எழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் அருகே சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து கூடலூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ […]
கொத்தனார் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாட்டவயல் அருகே நூல்புழா பகுதியில் சாலையோரத்தில் நீண்ட நேரமாக ஒரு கார் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காரை திறந்து பார்த்துள்ளனர். அப்போது ஒருவர் பிணமாக காருக்குள் கிடந்துள்ளார். உடனே காவல்துறையினர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சுல்தான் பத்தேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
வேலையில் இருக்கும் போது உயிரிழந்த தீயணைப்புத்துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் தீயணைப்பு நிலைய அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வேலையின் போது உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட தீயணைப்பு வீரர் ஜெகதீஷ் கலந்து கொண்டு உயிரிழந்த வீரர்களின் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் இந்த வாரம் முழுவதும் தீ தொண்டு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தீ விபத்தில் இருந்து பாதுகாப்பது, தீயணைப்பு சாதனங்களை […]
ஆதிவாசி மக்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் அருகே போஸ்பாரா பகுதியில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆதிவாசி மக்களிடம் முதியோர் ஓய்வூதியம், சாதி சான்றிதழ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் களுக்கான சான்றிதழ்களை அதிகாரிகள் பெற்றனர். இந்த கூட்டத்தில் கிராம உதவியாளர் பாக்கியலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் முகமது ஜாபர் ஷரீப், வருவாய் ஆய்வாளர் உமா உள்பட சில அதிகாரிகள் கலந்து கொண்டனர். […]
சுத்தம் செய்வதற்காக கிணற்றுக்குள் இறங்கிய நபர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே பள்ளிப்பாடி பகுதிகயில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கிணற்றில் எலி ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இந்த எலியின் உடலை ராமச்சந்திரன் கிணற்றிலிருந்து அகற்றியுள்ளார். இதனையடுத்து கிணற்றை சுத்தம் செய்வதற்காக மோகன் என்பவர் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். அதன்பிறகு பெட்ரோல் மோட்டார் மூலமாக கிணற்றிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் வெளியேறிய புகை மூட்டத்தினால் மோகனுக்கு மூச்சுத் திணறல் […]
மகள் சிறுவனுடன் ஓடியதால் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மணியபுரத்தில் அங்கன்வாடி ஊழியரான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய 16 வயது மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய […]
மர்ம நபர்களால் ஸ்கூட்டர் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே நெலாக்கோட்டை கிராமத்தில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பணப்பயிர்களை மொத்தமாக விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் பாஸ்கரன் தனது வீட்டிற்கு முன்பாக ஸ்கூட்டரை நிறுத்தி வைத்துள்ளார். இந்த ஸ்கூட்டருக்கு திடீரென மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து எரித்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஸ்கூட்டரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து நெலாக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் […]
ஆதிவாசி கிராமங்களில் திடீரென காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்குப்பாடி, மாங்கால், கொட்டாடு, பாட்டவயல் உள்ளிட்ட கிராமங்களில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சில குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டிருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் அம்பலமூலா காவல்துறையினர் ஆதிவாசி கிராமத்திற்கு சென்றனர். இவர்களைக் கண்டவுடன் அப்பகுதி குழந்தைகள் அச்சத்தில் ஓடியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் ஆதிவாசி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களிடம் படிப்பின் […]
மொபட்டில் இருந்து தவறி விழுந்து 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே கேர்கம்பை கிராமத்தில் நிகில் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜானகி என்பவருடன் சேர்ந்து மொபட்டில் நெடுகுளா கிராமத்திற்கு சென்றுள்ளார். இவர்கள் செல்லும் வழியில் திடீரென சாலையின் குறுக்கே ஒரு காட்டுப்பன்றி வந்துள்ளது. இந்த காட்டுப்பன்றியின் மீது மோதாமல் இருப்பதற்காக நிகில் மொபட்டை நிறுத்தியுள்ளார். அப்போது திடீரென மொபட் நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் நிகில் […]
கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் விழா தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு வெளியூர்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரித்துள்ளது. இங்குள்ள ஊட்டியில் குளுமையான காலநிலை நிலவுகிறது. இந்நிலையில் ஊட்டியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இங்குள்ள அரசு தாவரவியல் பூங்காவில் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே காணப்பட்டது.
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து கழகம் முன்பாக ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி மண்டலத் தலைவர் செபாஸ்டின் தலைமை தாங்கினார். இவர்கள் கடந்த 2003-ஆம் ஆண்டு பணியில் அமர்ந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதனையடுத்து திருச்சி மற்றும் மதுரை போன்ற பகுதிகளுக்கு செல்லும் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும். அதன்பிறகு போக்குவரத்து பணிமனைக்கு […]
குதிரை பந்தயம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் ஆண்டுதோறும் புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்த பந்தயம் ஒரு வருடமாக கொரோனா பாதிப்பு காரணமாக நடைபெறவில்லை. கடந்த வருடம் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி குதிரை பந்தயம் நடைபெற்றது. ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் வருகிற 14-ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பந்தயம் நடைபெறுகிறது. இந்த பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக வெளிமாநிலங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட குதிரைகள் வந்துள்ளது. […]
ஆதிவாசி மக்கள் தங்களுக்கு வீடு கட்டித் தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே கோட்டைமேடு ஆதிவாசி கிராமம் உள்ளது. இங்கு 10 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் தங்களுக்கு வீடு கட்டித் தருமாறு பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து 5 குடும்பங்களுக்கு மட்டும் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால் மீதமுள்ள 5 குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படவில்லை. இந்தப் பகுதியில் வசிக்கும் 10 வீடுகளுக்கும் மின் இணைப்பும் […]
புதிய முறையை பயன்படுத்தி குறுமிளகு நடவு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகளின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் நடைபெறுகிறது. இதனையடுத்து நெல், நேந்திரன் வாழை, பாக்கு மற்றும் மலை காய்கறிகள் போன்றவை சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு இணையாக விவசாயிகள் காபி, குறுமிளகு, இஞ்சி, கிராம்பு, ஏலக்காய் போன்ற பணப்பயிர்களும் விளைகிறது. இங்கு ஆண்டு தோறும் ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை மழை பெய்கிறது. இந்நிலையில் கூடலூர் தோட்டக்கலைத்துறை […]
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அதிகாரிகளால் அகற்றப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்படி நீலகிரி மற்றும் கோத்தகிரியை சுற்றியுள்ள பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெட்டட்டி கிராமத்தில் உள்ள ஓடையை ஆக்கிரமித்து சிலர் விவசாயம் செய்திருந்தனர். இந்த ஆக்கிரமிப்பை வருவாய் ஆய்வாளர் தீபக், கிராம நிர்வாக அலுவலர்கள் சுரேஷ், பாபு மற்றும் பழனிச்சாமி உள்பட சில அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் […]
காட்டெருமையின் நடமாட்டத்தினால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகள் அதிகமாக காணப்படுவதால் கரடி, காட்டெருமை, காட்டு யானைகள், சிறுத்தை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் வனவிலங்குகள் ஊருக்குள் வர தொடங்கியுள்ளது. இந்நிலையில் குன்னுர் சாலையில் காட்டெருமை ஒன்று நடனமாடிக் கொண்டிருந்தது. இதைப்பார்த்த மாணவ – மாணவிகளும், பொதுமக்களும் அச்சம் அடைந்தனர். ஆனால் சில சுற்றுலாப் பயணிகள் காட்டெருமையுடன் செல்பி எடுக்க முயன்றனர். இதனால் காட்டெருமை சற்று மிரண்டது. உடனே […]
சிறப்பாக நடைபெற்ற ராமநவமி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே திம்பட்டி கிராமத்தில் புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பிறகு அலங்கரிக்கப்பட்ட ராமர் சிலையை சப்பரத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து சென்றனர். இந்த ஊர்வலத்தின் போது பக்தர்கள் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். இந்த ஊர்வலம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து […]
அ.தி.மு.க கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் சிலர் கருப்பு உடை அணிந்து கொண்டு வந்தனர். இவர்கள் திடீரென தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு கூட்டத்தையும் வெளிநடப்பு செய்தனர். இவர்கள் சொத்து வரி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர். அதாவது கடந்த 2 வருடங்களாக சுற்றுலா தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
சாலை விரிவாக்க பணிகளை நீதிபதிகள் ஆய்வு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இந்தப் பாதைகள் மிகவும் குறுகி காணப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் குன்னூர்- மேட்டுப்பாளையம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து சாலைகள் அமைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கை மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் […]
காட்டு யானையின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் கோடை காலம் நிலவுவதால் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காகத் குடியிருப்பு பகுதிக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் செலுக்காடு பகுதியில் காட்டு யானை ஒன்று முகாமிட்டுள்ளது. இந்த யானை தினமும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள், மாணவ-மாணவிகள், கிராம மக்கள் என பலரும் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். […]
கோவிலில் திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டதால் தாரை தப்பட்டை கலைஞர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை மழை பெய்கிறது. அதன்பிறகு ஜனவரி முதல் மே மாதம் வரை மாவட்டத்தின் பல பகுதிகளில் திருவிழாக்கள் நடைபெறும். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கோவில் திருவிழாக்கள் நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் மீண்டும் கோவில்களில் திருவிழாக்கள் கலை கட்டியுள்ளது. இதனால் மேளம், தாரை தப்பட்டை கலைஞர்கள், […]
பூத்துக் குலுங்கும் கொன்றை மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றார் போல் பூக்கள் பூக்கும். தற்போது கோடைகாலம் மலர்களான குன்றை பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. இந்த மலர்களின் சிறப்புகள் சங்ககால இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் கேரளாவில் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த சித்திரை விஷு திருவிழாவில் கொன்றை மலர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படும். இந்தத் திருவிழாவை முன்னிட்டு மலர்களின் விற்பனை அமோகமாக நடைபெறும். மேலும் பூத்துக் குலுங்கும் […]
சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இங்கிருக்கும் ஊட்டியில் குளுமையான காலநிலை நிலவுவதால் மற்ற இடங்களை விட இங்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு புகழ்பெற்ற பைக்காரா அணை அமைந்துள்ளது. இந்த அணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இந்த படகு சவாரியின் போது இயற்கை அழகை […]
தீவிர வாகன சோதனையின் போது காவல்துறையினரால் நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகள் அதிகமாக காணப்படுவதால் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும், வனவிலங்குகளின் நலனுக்காகவும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக வனப்பகுதிகளில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கூடலூர் பகுதியில் உள்ள […]
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குஞ்சப்பனை சோதனைச் சாவடிக்கு அருகில் சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். இவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் கேரடாமட்டம் பகுதியைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது கையில் இருந்த பையை வாங்கி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அதில் மது […]
வலிப்பு நோயால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக வலிப்பு நோய் இருந்துள்ளது. இதற்காக முருகன் ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் முருகன் திடீரென மருத்துவமனையில் விட்டு வெளியே வந்துள்ளார். இவர் வரும் வழியில் ஊட்டி கூட்ஷெட் சாலையில் திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கி […]
கோடை மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதை சுற்றியுள்ள மஞ்சூர், எமரால்டு, முத்தோரை பாலாடா போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் எருமாட்டு பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் பல பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையின் காரணமாக வாழை மரங்கள் சாய்ந்தது. இதனையடுத்து பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. […]
பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தேர்த்திருவிழா ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாத இறுதி வரை நடைபெறும். இந்நிலையில் கோவிலின் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இந்த விழாவில் கர்நாடக சனாதன சாகித்திய சங்கம் தலைமையேற்று நடத்தியது. இந்த கொடியேற்றத் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு ஊர்வலம் நடைபெற்றது. அதன்பிறகு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. […]
விலை சரிவின் காரணமாக விவசாயிகள் அறுவடை செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தேயிலை விவசாயம் விவசாயிகளின் மூல தொழிலாக உள்ளது. இதனையடுத்து உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு போன்ற மலை காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். சில விவசாயிகள் புரூக்கோலி, ஐஸ்பெர்க் போன்ற இங்கிலீஷ் காய்கறிகளையும் விளைவிக்கின்றனர். இங்கு விளையும் பூண்டு நல்ல காரத்தன்மை கொண்டதாகவும், […]
கோடை சீசனை முன்னிட்டு ஹோட்டல்களில் வாடகை கட்டணம் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியதால் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணமாக உள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றில் தங்கியிருந்து சுற்றுலா தளங்களை பார்த்து ரசிப்பார்கள். இந்நிலையில் விடுதிகளில் வாடகை கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக உயர்ந்துள்ளது. அதாவது ஊட்டியில் 500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் இருக்கிறது. இப்பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் ஒரு நாள் அறை கட்டணம் […]
போலி அரசு அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே ஓரசாலை கிராமத்தில் மனோ, சிவராம் என்பவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் டாண்பாஸ்கோ நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் கல்லூரி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நின்றுக் கொண்டிருந்தனர். இவர்களிடம் மனோ மற்றும் சிவராம் அரசு அதிகாரிகள் என கூறி போலி அடையாள அட்டையை காண்பித்து பணம் தரும்படி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கோத்தகிரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி […]
வனப்பகுதிகளில் நீதிபதிகள் ஆய்வு செய்துள்ளனர் நீலகிரி மாவட்டம் சுற்றுலா தளங்களுக்கு ஏற்ற இடமாகவும், வனப்பகுதிகள் நிறைந்தும் காணப்படுகிறது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுற்றுலா பயணிகள் கூடும் முக்கிய இடங்களில் குடிநீர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளான சதீஷ்குமார், சுப்பிரமணியன், இளந்திரையன், பொங்கியப்பன் தண்டபாணி, பாரதிதாசன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இவர்கள் ஏடிஎம்களில் தண்ணீர் சரியாக வருகிறதா என்றும், தண்ணீரை குடித்து […]
பாதுகாப்பு பணிக்காக கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால் வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கிருக்கும் ஊட்டியில் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் உள்ளூர் மக்களும் அவதி அடைகின்றனர். இந்தப் போக்குவரத்து ஒழுங்கு கட்டுப்படுத்துவதற்காக பிற மாவட்டங்களில் இருந்து கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதாவது கோவை மாவட்டத்தில் இருந்து 35 […]
திருவிழா நடத்துவதற்கு அதிகாரிகள் தடை விதிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதன்பிறகு ஜனவரி முதல் மே மாதம் வரை வசந்த காலம் நிலவுகிறது. இந்த நேரத்தில் பல கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். இந்நிலையில் கூடலூர் பகுதியில் இருக்கும் கோயில்களில் திருவிழா நடத்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். அனைத்து கோயில்களிலும் திருவிழாக்கள் […]
சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கக்கநல்லா சோதனைச் சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் மணிதுரை தலைமையிலான குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை மறித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 1 கிலோ இருந்தது. அதன்பிறகு காவல்துறையினர் காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ரத்தின், சல்மான், சங்கர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி செல்வபுரம் பகுதியில் பாலசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஜீப் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 6-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் குடித்து விட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அஜித்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கூடலூர் […]