Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற கோவிலின் தேரோட்ட திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 18-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தேர்த்  திருவிழா தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்மனை மலர்களால் அலங்காரம் செய்து தேரில் வைத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்றனர். இந்த தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்…. சாலை பணியாளர்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!

சாலை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோட்ட பொறியாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பாக நெடுஞ்சாலைத்துறை சாலை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் 41 மாத பணி நீக்கத்தை பணிக்காலமாக மாற்ற வேண்டும் எனவும், நெடுஞ்சாலைப் பராமரிப்பு பணிகள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்தவேண்டும் எனவும், கிராமப்புறங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கும் சாலை தொழிலாளர் பணி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சாலை தொழிலாளர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூள்…. வியாபாரிகள் ஆர்வம்….!!!!

ஆர்தோடக்ஸ் தேயிலை தூளின் விலை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகளின் முக்கிய தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள் ஏலம் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அங்கு தேயிலைத்தூள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையில் இருந்து 90 சதவீதம் தேயிலைத்தூள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இங்கு பொருளாதார சரிவு காரணமாக தற்போது நீலகிரி மாவட்டத்தில் இருந்து ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூள் அதிகமான அளவுக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆதிவாசி மக்கள்…. நலத்திட்ட உதவிகள் வழங்கிய டி.ஐ.ஜி…..!!

ஆதிவாசி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே ஆதிவாசி குடியிருப்பு காலனி உள்ளது. இவர்களிடம் கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி குறைகளை கேட்டறிந்தார். இவர் ஆதிவாசி மக்களுக்கு  இனிப்புகள் வழங்கினார். அதன்பிறகு 38 குடும்பங்களுக்கு தண்ணீர் சேமிக்கும் பிளாஸ்டி டேங்குகளை டிஐஜி வழங்கினார். இதனையடுத்து டிஐஜி முத்துசாமி ஆதிவாசி மக்களிடம் உங்களுடைய குழந்தைகளை படிக்க வைக்க வேண்டுமெனக் கூறினார். அதன் பிறகு குழந்தை திருமணங்களை தவிர்க்க வேண்டுமெனவும் உங்களுடைய […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வனவிலங்குகள் வேட்டை…. காவலர் உள்பட 8 பேர் கைது…. வனத்துறையினர் நடவடிக்கை…!!!

சட்ட விரோதமாக காட்டுக்குள் வேட்டைக்கு சென்ற நபர்களை வனத்துறையினர்  கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்திலுள்ள வயநாடு பகுதியில் இருக்கும் வனப்பகுதிக்குள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிலர் வேட்டைக்காக சென்றனர். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுதொடர்பாக கேரள வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் வேட்டைக்கு சென்றது தெரியவந்தது. இதில் ஒருவர் எருமாடு காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர் என்பது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 82,500 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட  விரோதமாக புகையிலை பொருட்கள் கடத்திய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே கக்கனல்லா சோதனைச் சாவடியில் இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் தலைமையிலான காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடகாவில் இருந்து வந்த ஒரு மினி லாரியை மறித்து காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதன் மொத்த மதிப்பு 82,500 ஆகும். இதை பறிமுதல் செய்த காவல்துறையினர்  லாரி ஓட்டுனர் மற்றும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“சுகாதாரம் மற்றும் குற்ற வழக்குகள்”…. சிறந்த காவல்நிலையம்…. காவலர்களுக்கு பாராட்டு…!!

சிறந்த காவல்நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டு காவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் காவல்நிலையம்  சுகாதாரம் மற்றும் குற்ற வழக்குகளை பராமரிப்பதில் சிறந்து விளங்குகின்றது. இந்நிலையில் கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி கூடலூர் காவல்நிலையத்தை ஆய்வு‌ செய்தார். இவர் காவல்நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். அதன்பிறகு போக்சோ சட்டங்களை திறமையாக கையாண்டு குற்றவாளிகளுக்கு மகளிர் காவலர்கள் தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளனர். இதனால் இன்ஸ்பெக்டர் சசிகலா, சரோஜா, ராணி ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப்பணம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேருக்கு மோதிய கார்…. கோர விபத்தில் 4 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

கார் விபத்தில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் உள்ள கிருஷ்ணன்புதூரில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோத்தகிரி  சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். இவருடன் முரளி, சாந்தி ஆகியோரும் காரில் சென்றனர். இந்த கார் பாண்டியன் பூங்கா அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் கண்ணனின் காரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. நீலகிரியில் பரபரப்பு…!!

நிலைத்தடுமாறி கார் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே 21 இடங்களில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு சில நேரங்களில் விபத்தும் நடக்கிறது. இந்நிலையில் குன்னூர் அருகே பாய்ஸ் கம்பெனி பகுதியில் கண்ணன் உமாமகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கண்ணன் நீதிமன்றத்தில் ஊழியராகவும், உமாமகேஸ்வரி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இவர்கள் காரமடை பகுதிக்கு காரில் சென்றுள்ளனர். இந்த காரை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

செல்பி எடுத்த காட்டுயானைகள்…. துரத்திய காட்டு யானைகள்…. சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்…!!

காட்டுயானைகள் கூட்டமாக வாலிபர்களை துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் தொடங்கி விட்டதால் வனப்பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கிறது இதன் காரணமாக வன விலங்குகள் உணவு தண்ணீர் இன்றி தவிக்கின்றது. இதனால் வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர ஆரம்பித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டேரி, ரன்னிமேடு, கிளிண்டன் எஸ்டேட் உள்ளிட்ட பல பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளது. இந்நிலையில்‌ குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையை காட்டு யானைகள் கூட்டமாக கடந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளின் மீது ஜீப் மோதல்…. கோர விபத்தில் வாலிபர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள நெலாக்கோட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ் என்ற மகன் இருந்துள்ளான். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் அவருடைய நண்பர் ரூபன் ஆகியோர் கோவையில் இருந்து இருசக்கர வாகனத்தில் நீலகிரிக்கு வந்துள்ளனர். இவர்கள் பைக்காரா பகுதி அருகே சென்ற போது அவ்வழியே வந்த ஜீப் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு…. அதிர்ச்சியில் தொழிலாளர்கள்….!!

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 112.29 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 102.4 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சரக்கு வாகனங்களின் கட்டணமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வெளி மாவட்டத்தில் இருந்து நீலகிரிக்கு வரும் கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. அதாவது ஒரு செங்கலின் விலை 13 ரூபாயாகவும், எம் சாண்ட் மணல் 6,500 ரூபாயாகவும், ஆற்றுமணல் 8,000 ரூபாயாகவும், […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தேயிலை பறிக்க சென்ற பெண்…. கொடூரமாக தாக்கிய காட்டெருமை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வனவிலங்கு தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அருகே அம்மனட்டி கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் நரிக்குழி ஆடா பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தில் தேயிலை கொண்டிருந்தனர். அப்போது நடராஜன் ஜெயலட்சுமியை மருந்து தெளிக்கும் எந்திரத்தை எடுத்து வருமாறு கூறியுள்ளார். இவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் நடராஜன் சந்தேகமடைந்து ஜெயலட்சுமியை தேடிச் சென்றுள்ளார். அப்போது ஜெயலட்சுமி பலத்த காயங்களுடன் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மோசடி…. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விழிப்புணர்வு…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி….!!

இணையதளத்தில் மோசடி செய்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மாணவர்களுக்கான இணையதள மோசடி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினரால் நடத்தப்பட்டது. இதற்கு கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் பிலிப் மாணவர்களிடம் பேசினார். அதாவது, வேலைவாய்ப்பு மற்றும் பரிசுப் பொருட்கள் குறித்த குறுஞ்செய்தி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஊருக்குள் புகுந்த புள்ளிமான்…. துரத்திய தெரு நாய்கள்…. வனத்துறையினரின் முயற்சி….!!

திடீரென ஊருக்குள் புகுந்த புள்ளிமானை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே உப்பட்டி பஜாரில் திடீரென ஒரு புள்ளிமான் புகுந்தது. இதைக்கண்ட தெரு நாய்கள் புள்ளிமானை விடாமல் துரத்திச் சென்றது‌. இதனால் அச்சமடைந்த புள்ளிமான் நாய்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஒரு கடைக்குள் புகுந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு புள்ளிமானை பத்திரமாக பிடித்தனர். அதன்பிறகு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பூத்துக்குலுங்கும் காப்பி செடிகள்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

காப்பிச் செடிகள் சாகுபடிக்கு  தயாராகி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை மற்றும் மலை காய்கறிகள் சாகுபடி விவசாயிகளின் பிரதான தொழிலாக அமைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக காப்பி விவசாயம் நடைபெறுகிறது. இங்கு அரபிக்டா, ரோபஸ்டா என்ற 2 வகை காப்பிச் செடிகள் பயிரிடப்படுகிறது. இவை  டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் அறுவடை செய்யப்படும். இந்த ஆண்டு கோடை மழை பெய்யாததால் காபி சாகுபடியை நினைத்து விவசாயிகள் மிகுந்த கவலையில் இருந்தனர். இந்நிலையில் கடந்த 1 வாரமாக மாவட்டத்தின் பல்வேறு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பகுதியில்‌ ஏ.டி.சி திடல் அமைந்துள்ளது. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர். அதாவது அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

1027 பேருக்கு கொரோனா தடுப்பூசி…. சிறப்பாக நடைபெற்ற முகாம்….!!!!

கொரானா தடுப்பூசி முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டது‌. இந்த முகாமில்  முதல் டோஸ் தடுப்பூசி 12-14 வயதிற்குள் 8 பேருக்கும், 15-17 வயதிற்குள் 14 பேருக்கும், 18-44 வயதிற்குள் 17 பேருக்கும், 45 வயதிற்கு மேல் 7 பேருக்கும் போடப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டாவது டோஸ் தடுப்பூசி 466 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள்…. வட மாநில தொழிலாளி கைது…. போலீஸ் அதிரடி…!!

கஞ்சா செடிகளை பயிரிட்ட தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு குட்கா, புகையிலை, கஞ்சா விற்பனையை முற்றிலுமாக முடக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் பல இடங்களில் காவல்துறையினர் கஞ்சா மற்றும் புகையிலை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி அருகே கூக்கள் பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது தொழிலாளர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கள்ள நோட்டுகளை அச்சடித்தது எப்படி?…. ஊட்டி உரிமையாளரிடம் விசாரணை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

சட்ட விரோதமாக கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் இயந்திரத்தை தயார் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட குற்றத்திற்காக காங்கிரஸ் கட்சி  பிரமுகர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னையை சேர்ந்த 8 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் தாமஸ் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நெருங்கி வரும் கோடை சீசன்…. அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள்….!!

கோடை காலம் நெருங்கி வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கிறது. இங்கு கண்காட்சிகள் மற்றும் கோடை விழாக்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஊட்டியில் இருக்கும் அரசு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை அமைந்துள்ளது. இதில் கள்ளிச்செடிகள், பெரணி இல்லம், இலை பூங்கா, இத்தாலியன் பூங்கா, ஜப்பான் பூங்கா போன்றவை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த் திருவிழா…. நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்…. திரளானோர் சாமி தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் அருகே காந்திநகர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 1-ம் தேதி வருடாந்திர தேர்த்  திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனைகள், மகா கணபதி ஹோமம், அம்மன் சிறப்பு ஹோமம், கொடியேற்றுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட சிக்கல்…. 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட மலை ரயில்…. சிரமப்பட்ட பயணிகள்…!!

திடீரென ஏற்பட்ட ரயில் என்ஜின் கோளாறால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்..  கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுபாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் இயற்கை காட்சியை பார்த்து ரசித்து செல்கின்றனர். இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு பர்னஸ் ஆயில் மூலம் நீராவி ரயில் இயக்கப்பட்டு வந்துள்ளது. இதனை அடுத்து கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு டீசல் மூலம் ரயில் நீராவி ரயில் இயக்கப்பட்டுள்ளது. நேற்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில்….. சிறப்பாக நடைபெற்ற பூஜைகள்…. திரளானோர் சாமி தரிசனம்…!!

விநாயகர் கோவிலில் நடைபெற்ற பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் பிரசித்தி பெற்ற விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஏப்ரல் மாத வருடாந்திர புதிய கணக்கு தொடங்குவதை ஒட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையின் போது விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டு தங்களுடைய வரவு-செலவு புத்தகங்களை சாமியின் பாதங்களில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். மேலும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மலைப்பிரதேசங்களில் சதமடித்தது…. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் அவதி…. அரசுக்கு கோரிக்கை…!!

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் உயர்வால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இல்லை. இங்கு பெட்ரோல் லிட்டருக்கு 106.63 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 13 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெட்ரோல் லிட்டருக்கு 109.65 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு 99.38 ரூபாயாகவும் இருந்தது. இந்நிலையில் நேற்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் மாவோயிஸ்டுகள்…. பாதுகாப்பு பணிகள் தீவிரம்…. போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு…!!

எல்லைப் பகுதிகளில் இருக்கும் சோதனைச் சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு மற்றும் கேரள எல்லைகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள  வைத்திரி, முத்தங்கா, சுல்தான், பத்தேரி, வயநாடு போன்ற பகுதிகளில் உள்ள கிராம மக்களை மிரட்டி அரிசி, பருப்பு போன்ற பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். இவர்கள் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது, துண்டு பிரசுரங்கள் ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாவோயிஸ்டுகள் தமிழக-கேரள […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!!

குடியிருப்பு பகுதிகளில் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதிகளில்  வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறது. இதன் காரணமாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வரத்  தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் 9 காட்டு யானைகள் புகுந்துள்ளது. இவை ரன்னிமேடு, காட்டேரி, கரும்பாலம் பில்லி மலை உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு இருந்தது. இந்நிலையில் கிளிண்டல் எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள்…. பறிமுதல் செய்த போலீஸ்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!

கஞ்சா செடியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு குட்கா, புகையிலை, கஞ்சா விற்பனையில் முற்றிலுமாக முடக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் பல இடங்களில் காவல் துறையினர் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே கூக்கள் பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கும் மலர்கள்…. செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்…!!!

வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் கண்ணாடி மாளிகை அமைந்துள்ளது. இங்கு வண்ண வண்ண மலர்கள் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மலர்கள் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் பல நிறங்களில் பூத்து குலுங்குகிறது. இந்த பகுதிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் பூத்து குலுங்கும் வண்ண மலர்களை பார்த்து ரசிக்கின்றனர். மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர்களின் அருகில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இங்கிலாந்தில் நாட்டிலிருந்து பரிசு பொருட்கள்…. “73 லட்ச ரூபாயை இழந்த எஸ்டேட் உரிமையாளர்”…. சைபர் கிரைம் போலீஸ் அதிரடி….!!!!

மூதாட்டியிடம் பணமோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் 67 வயதுடைய மூதாட்டி ஒருவர் தனியார் தேயிலை எஸ்டேட் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நபர் தான் இங்கிலாந்தில் இருப்பதாகவும், மனைவி இறந்துவிட்டதால் மகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். இவர் மூதாட்டியிடம் எனது மகள் உங்களுக்கு பரிசு அனுப்ப விரும்புகிறாள் என கூறியுள்ளார். இதை நம்பிய மூதாட்டி குழந்தையிடமிருந்து பரிசுகளைப் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“நடவடிக்கை எடுங்க” தென்படும் அரியவகை பறவைகள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!!!

அரியவகை பறவைகளை பாதுகாக்க வேண்டும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் இயற்கை வளம் மிகுந்து காணப்படுகிறது. இங்கு அரியவகை பறவைகள் இருக்கின்றது. இந்த பகுதிக்கு அயல்நாடுகளில் இருந்தும் பறவைகள் வரும். இவை இனப்பெருக்கம் முடிந்தவுடன் மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்லும். இந்த பகுதியில்  பிளாக் டிராங்கோ என்ற அரியவகை பறவை பூக்களில் இருந்து தேனை உட்கொள்ளாமல் நேரடியாக தேன் கூட்டிலிருந்து தேனை உட்கொள்ளும். இந்தப் பறவை தன்னைவிட பெரிய பறவைகளுடனும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீஸ் அதிரடி…!!!!

சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு பகுதியில் சிலர் சூதாட்டம் விளையாடுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி சப்- இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான குழு கன்னேரிமுக்கு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வீட்டில் சிலர் சூதாட்டம் விளையாடுவது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் வீட்டிலிருந்த‌ 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஊட்டியை சேர்ந்த குருமூர்த்தி, கோத்தகிரியை சேர்ந்த சிவா, […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தீராத நெஞ்சுவலி” முதியவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!!!

முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே இந்திரா நகர் பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 1 மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். இந்நிலையில் காளியப்பனுக்கு கடந்த சில நாட்களாக கடுமையான நெஞ்சுவலி இருந்துள்ளது. இதற்காக அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் பயனளிக்காததால் மனமுடைந்த காளியப்பன் வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கால்வாயில் தேங்கிய குப்பைகள்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….. 1 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்….!!!!

கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும்  பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பகுதியில் கோடப்பந்து கால்வாய் பிரதான கால்வாயாக  அமைந்துள்ளது. இந்த பகுதியில் கனமழையின் போது பெருக்கெடுத்து வரும் வெள்ளம் ஊட்டி ஏரியில் சேருகிறது. இந்த கால்வாயில் ‌கடந்த சில மாதங்களாக பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் சேர்ந்துள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் கால்வாயை பராமரித்து வரும் பொதுப்பணித்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. இதையறிந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஊட்டி பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு ரத்து…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

பூங்காக்களில் சினிமா படப்பிடிப்பிற்கு விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைகளின் அரசியான ஊட்டியில் பசுமையான புல்வெளிகள் தேயிலைத் தோட்டங்கள் மலைகளை மோதி செல்லும் மேகக்கூட்டங்கள் என இயற்கை அழகு ஜொலிக்கிறது. இந்தப் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சினிமா படப்பிடிப்புகளும் அதிகமாக நடைபெறும். இதற்காக சென்னையில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலரிடம் ஒப்புதல் பெற வேண்டும். அதன்பிறகு கட்டணத்தின் அடிப்படையில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படும். கடந்த 2 வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக இந்த பகுதிகளில் சினிமா […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“திடீரென வீசிய துர்நாற்றம்” அழுகிய நிலையில் கிடந்த சிறுத்தைகள்…. அதிர்ச்சியில் வனத்துறையினர்…!!!

வனப்பகுதிக்குள் சிறுத்தைகள் இறந்து கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் வனச்சரகர் சிவா தலைமையிலான ஒரு குழு வனப்பகுதிக்குள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் துர்நாற்றம் வீசிய இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது 2 சிறுத்தைகள் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர்  உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி வன அலுவலர் சச்சின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி!… டாஸ்மாக் கடையில் தரமற்ற மது விற்பனை….!!!!

மதுக்கடையில் தரமற்ற மது விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே மண்வயல் பகுதியில் மதுக்கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் மது வாங்குவதற்காக ஒருவர் சென்றுள்ளார். அவர் பாட்டிலை திறந்து மதுவை குடிக்கும் போது அதில் வெங்காயம், புகையிலை போன்றவைகள் கிடந்துள்ளது. இதுகுறித்து கடை உரிமையாளரிடம் கேட்டபோது அவர் சரியான முறையில் பதிலளிக்கவில்லை. மேலும் மதுவின் விலையை உயர்த்திய யதோடு தரமற்ற மதுவையும் விற்பனை செய்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பெண்ணின் தலையில் பேன் பார்த்த குரங்கு…. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ….!!

குரங்கு ஒன்று பெண்ணின் தலையில் பேன் பார்த்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதி மலைப்பிரதேசம் ஆகும். இங்கு  குரங்குகள் வரவு  அதிகரித்துள்ளது.  இவை குடியிருப்புகளில் புகுந்து வீடுகளில் இருக்கும் உணவுப் பண்டங்களை நாசம் செய்து வருகிறது. இதில் சில குரங்குகள் பொதுமக்களிடம் இயல்பாக பழகி வருகிறது. இந்நிலையில் கக்குளா கிராம பகுதியில் ஒரு பெண் வீதியில் நின்று கொண்டிருந்தார். அந்தப் பெண்ணின் தோளில்  மீது ஒரு குரங்குக்குட்டி அமர்ந்து கொண்டு தலையில் பேன் பார்த்துள்ளது. இதைப்பார்த்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாரைப்பாம்பும், நாகப்பாம்பும் ஆடிய நடனம்…. வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ….!!

பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் தென்மண்டல தேயிலை தோட்ட வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தை சுற்றி ஏராளமான மரம், செடி, கொடிகள் புதர்கள் உள்ளது. இந்நிலையில் தோட்டப்பகுதிக்குள்  சாரை பாம்பு ஒன்று அங்குமிங்குமாக ஊர்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு நாகப்பாம்பும் அந்த இடத்திற்கு வந்தது. இந்த 2 பாம்புகளும் ஒன்றோடு ஒன்று பிணைந்து கொண்டு நடனம் ஆடியது. இதைப்பார்த்து அச்சமடைந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காட்டுயானைகள் அட்டகாசம்…. அவதியில் பொதுமக்கள்…. வனத்துறையினர் கண்காணிப்பு….!!

காட்டுயானைகளின் அட்டகாசத்தினால் கிராமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.   நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேற்கு சரக வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் காட்டுயானைகள் அவ்வப்போது ஊருக்குள் வர தொடங்கியுள்ளது. இந்த காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி ரன்னிமேடு, கிளிண்டல் போன்ற பகுதிகளில் இருக்கும் தேயிலை தோட்டங்களை சுற்றி முகாமிட்டுள்ளது. இந்த காட்டுயானைகள் கரும்பாலம் பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் தற்போது முகாமிட்டுள்ளது. இதில் 2 குட்டிகளுடன் கூடிய ஒரு காட்டு யானை சின்னகரும்பாலம் அருகே முகாமிட்டுள்ளது. இந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேறு பெண்ணை திருமணம் செய்த கணவர்…. மனைவி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

பெண் விஷம் குடித்து  தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி அருகே கேத்தி பாரதி நகரில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி என்ற மகள் இருக்கிறார். இவருக்கும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை  சேர்ந்த புஷ்பநாதன் என்பவருக்கும் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் புஷ்பநாதன் திருமணமான 2 மாதத்தில் வினோதினியை தாய் வீட்டில் விட்டுவிட்டு திருப்பூருக்கு சென்றுள்ளார். அதன்பின் அவர் திரும்பி வரவே இல்லை. தற்போது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு தெளிப்பு நீர் பாசன கருவி…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு….!!

விவசாயிகளுக்கு தெளிப்பு நீர் பாசன கருவிகள் வழங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு அளித்தனர். இந்த மனுக்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் பேசினார். அதாவது, அரசு கல்லார் தோட்டக்கலை பண்ணையில் தேனி பயிற்சி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. 50 கிராம் கஞ்சா பறிமுதல்….. போலீஸ் விசாரணை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை காவல்துறையினர் அழைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் கோத்தகிரி கல்பனா காட்டேஜ் பகுதியைச் சேர்ந்த விக்டர் சாந்தகுமார் என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் விக்டர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்….. பறிமுதல் செய்யப்பட்ட மரங்கள்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!!!

மரங்களை கடத்த முயற்சி செய்த மர்ம நபர்களை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே மானூர் கிராமத்தில் மரங்கள் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி உதவி வன அலுவலர் சர்மிலி, வனவர்‌ ஆனந்த், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு 2 சில்வர் ஓக் மரங்களும், 4 பூ மரங்களும் வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது. அந்த மரங்களை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேளாண்மை வணிகம்…. சிறப்பு பயிற்சி முகாம்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

வேளாண்மை வணிகம்  குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்  அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பகுதியில் ரோஜா பூங்கா அருகே துறை அலுவலக வளாகம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரிய பயிற்சி மையம் சார்பில் சிறப்பு முகம் அமைக்கப்பட்டது. இதற்கு விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குனர் ஜாய்லைன் சோபியா தலைமையேற்றார். இவர் விலை பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். இதனையடுத்து ஒருங்கிணைந்த வேளாண்மை சந்தை எப்படி அமைக்க வேண்டும் என்பது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்…. புதிய பள்ளி கட்டிடம் அமைத்துத்தர வேண்டும்…. மாவட்ட ஆட்சியரிடம் மனு….!!

அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் அரசு பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு மனு அளித்துள்ளனர். அதாவது கூடலூர் அருகே மரப்பாலம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 45-க்கும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென புகுந்த காட்டுயானைகள்…. அச்சத்தில் கிராமமக்கள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே புஞ்சைகொல்லி கிராமத்தில் ஏராளமான கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காட்டு யானைகள் திடீரென ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளை முற்றுகையிட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளுக்குள் பதுங்கினர். இதனால் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் தென்னை. வாழை மரம், பாக்கு மரங்கள் போன்றவற்றை சேதப்படுத்தியது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி…. திரளானோர் பங்களிப்பு….!!

சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் முப்படை தலைவர் பிபின் ராவத் உடலுக்கு முதல்வர் மரியாதை செலுத்துதல், பொது மக்களிடம் மனுக்கள் பெற்று முதலமைச்சரின் திட்டத்தின் கீழ் தீர்வு காணுதல் போன்ற புகைப்படங்கள் இருந்தது. மேலும் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட ஆட்சியருக்கு ராணுவத்தினர் விருது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. தீவிர சிகிச்சை பிரிவில் மாணவிகள்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!

கார் மோதிய விபத்தில் 4 மாணவிகள் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு விடுமுறை தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இந்நிலையில் ஊட்டியிலிருந்து கூடலூர் வழியாக ஒரு கார் சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து   சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மாணவிகள் மீது மோதியது. இந்த விபத்தில்  11-ஆம் வகுப்பு மாணவிகளான அனுஜா, ஹேமா, நாகவள்ளி, சசிகலா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை அக்கம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேலைநிறுத்தப் போராட்டம்…. பேருந்து, வங்கி சேவைகள் முடக்கம்…. அவதியில் பொதுமக்கள்….!!

அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் பேருந்து மற்றும் வங்கி சேவைகள்  பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுலுக்கு கொண்டு வருதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கலை திரும்பப்பெற வேண்டும், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிவாயு பொருட்கள் மீதான விலையை குறைக்க வேண்டும், தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தல்  உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ், சி.ஐ.டி.யு, எல்,பி.எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் ஈடுபட்டனர். […]

Categories

Tech |