ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 175 முதல் அதிகபட்சம் ரூ 210 வரை விற்பனையாகிறது. முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 80 முதல் அதிகபட்சம் ரூ 100 வரை விற்பனை செய்யப்படுகின்றது. காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 65 முதல் அதிகபட்சம் ரூ 75 ரூபாய் வரை விற்பனையாகிறது. பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 45 முதல் அதிகபட்சம் ரூ […]
Category: மாவட்ட செய்திகள்
தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். சேலம் மேட்டூர் அணை : அணையின் நீர்மட்டம் 114. 400 அடி அணையின் நீர் இருப்பு 84. 820 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8, 290 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 18, 700 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 95. 86 அடி அணையின் நீர் […]
புதுச்சேரி_யில் இரண்டு மீனவ கிராம மக்களிடையே சண்டை உண்டாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் சுருக்கு வலை பயப்படுத்துவதில் அருகில் உள்ள மீனவ கிராமத்துடம் மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக இரன்டு மீனவ கிராம மக்களுக்கிடையே தகராறு இருந்துள்ளது. இதனால் ஒருதரப்பு மீனவர்களின் வலையை மர்மநபர்கள் தீயிட்டுக் கொளுத்தினார்கள் எனவே இந்த இரு கிராமங்களுக்கு இடையே தற்போது சண்டை மூண்டுள்ளது.இது தொடர்பாக இருக்கிராமத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற […]
தேனி மாவட்டத்தில் பிரபல தனியார் மசாலா நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்ட்டுள்ளது. தேனி மாவட்டம் கோடாங்கி பட்டியல் இருக்கக்கூடிய ஈஸ்டர்ன் மசாலா நிறுவனத்தில் இருந்து பல பகுதிகளுக்கு மசாலா கொடுக்கப்படுகின்றது. இந்த நிறுவனத்தில் 400_க்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல பணி தொடங்கிய போது தீடிரென தீ பற்றி எறிந்து விபத்துக்குள்ளாது. இதையடுத்து அங்கிருந்த எச்சரிக்கை அலாரம் அடித்ததை தொடர்ந்து அனைத்து பணியாளர்களும் வெளியே ஓடினர். இதை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு […]
ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 280 முதல் அதிகபட்சம் ரூ 320 வரை விற்பனையாகிறது. முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 120 முதல் அதிகபட்சம் ரூ 140 வரை விற்பனை செய்யப்படுகின்றது. காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 150 முதல் அதிகபட்சம் ரூ 170 ரூபாய்வரை விற்பனையாகிறது. பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 10 முதல் அதிகபட்சம் ரூ 120 வரை […]
தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். சேலம் மேட்டூர் அணை : அணையின் நீர்மட்டம் 115. 100 அடி அணையின் நீர் இருப்பு 85. 869 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12, 943 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 22, 700 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 95. 70 அடி அணையின் […]
தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். சேலம் மேட்டூர் அணை : அணையின் நீர்மட்டம் 115. 670 அடி அணையின் நீர் இருப்பு 86.732 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11, 919 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 22, 700 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 95. 60 அடி அணையின் நீர் […]
சேலத்தில் நேருக்கு நேர் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவர்கள் உட்பட 33 பேர்படுகாயம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இருந்து சேலம் நோக்கி அரசு டவுன் பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து சென்னை டு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அயோத்திப் பட்டணம் அருகே பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் புறப்பட்டது. அதேசமயத்தில் அவ்வழியாக கல்லூரி மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு சின்ன கவுண்டர் புறம் நோக்கி தனியார் கல்லூரி பேருந்து வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அரசு […]
விழுப்புரத்தில் பல்பொடி என நினைத்து எலி பேஸ்ட்டால் பல் துலக்கிய பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை அடுத்துள்ள கோணலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம். பதிமூன்று வயதான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஸ்ரீராம் பல்பொடி என்று நினைத்து எலி பேஸ்டை எடுத்து பல் துலக்கியுள்ளார். இதில் எலி பேஸ்ட்டை முழுங்கிய அவர் திடீரென வாந்தி எடுத்து […]
மது அருந்த மனைவி பணம் தராததால் விரக்தியில் கணவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை அடுத்த அயன் வேலூர் என்கின்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார். சுந்தரபாண்டிக்கு மது அருந்தும் பழக்கம் அதிகமாக உண்டு அந்த வகையில் தினம்தோறும் மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபடுவார். இந்நிலையில் நேற்றைய தினம் தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார் சுந்தரபாண்டி. மனைவி […]
விழுப்புரத்தில் திடீரென மாணவன் வாந்தி மயக்கத்துடன் மரணித்தது குறித்து காவல்துறைனர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதி அருகே வசித்து வருபவர் பழனி. இவரது மகன் ஆகாஷ் என்பவர் மணலூர்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல் ஆகாஷ் இன்று பள்ளிக்கு சென்றுள்ள நிலையில், பள்ளியில் வைத்து திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளார். பின் பள்ளி ஆசிரியர்கள் ஆகாஷின் பெற்றோரை தொடர்பு கொண்டு பள்ளிக்கு வரவழைத்தனர். அங்கு […]
விருதுநகரில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் பணிகளுக்கு எதிராக மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் , காவல்துறைக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி கீழ ரத வீதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளின் உள்ளே நுழையும் படிகளை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு இடித்து அகற்றி வந்தனர். இந்நிலையில் ஏற்கனவே அகற்றப்பட்ட இடிபாடுகளின் கற்களும் மணலும் ஆங்காங்கே […]
நெல்லை மாவட்டத்தில் காதல் மனைவியை கணவனே அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்பத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி நகரை சேர்ந்த பாரதிராஜா என்பவருக்கும் அதே பகுதியில் மணி நகர் பகுதியைச் சேர்ந்த நிர்மலா என்பவருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் ஸ்ரீநிதி என்ற பெண் குழந்தையும் சந்திரன் என்ற ஆண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில் திருமணமாகி எட்டு ஆண்டுகளில் பலமுறை இவர்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பாரதிராஜா நெல்லையில் […]
நெல்லை அருகே ஓடும் பேருந்தில் மர்மநபர்கள் 2 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கிள்ளி குளத்தில் இருந்து நேற்று இரவு நெல்லைக்கு செல்லும் அரசு பேருந்தினுள் அக்கிராமத்தைச் சேர்ந்த இருவர் ஏறினர். அவர்களை தொடர்ந்து 2 மர்ம நபர்கள் வழிமறித்து பேருந்தினுள் ஏறினர். பின் பேருந்து சிறிது தூரம் சென்ற பிறகு ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பேருந்தில் பயணித்த கிள்ளி குளத்தை சேர்ந்த இரண்டு பேரை […]
தூத்துக்குடியில் மீன் பிடிக்க சென்ற பொழுது மின்னல் தாக்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை அடுத்த வேம்பார் பெரியசாமி புரத்தைச் சேர்ந்தவர் ஜோசப் ஸ்டாலின் இவர். மீன் பிடிக்கும் தொழிலை செய்து வருவதோடு மீனவர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் தனது சொந்த நாட்டுப் படகில் அவரது நண்பர் தேவ திரவியம் என்பவரது மகனான ஜஸ்டின் அழைத்துக் கொண்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் […]
ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 280 முதல் அதிகபட்சம் ரூ 320 வரை விற்பனையாகிறது. முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 120 முதல் அதிகபட்சம் ரூ 140 வரை விற்பனை செய்யப்படுகின்றது. காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 150 முதல் அதிகபட்சம் ரூ 170 ரூபாய்வரை விற்பனையாகிறது. பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 10 முதல் அதிகபட்சம் ரூ 120 வரை […]
கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். கன்னியாகுமரி பேச்சிப்பாறை அணை : அணையின் முழு கொள்ளளவு 48 அடி அணையின் நீர் இருப்பு 28. 80 அடி அணைக்கு நீர்வரத்து 188 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை கன்னியாகுமரி பெருஞ்சாணி அணை : அணையின் முழு கொள்ளளவு 77 அடி அணையின் நீர் இருப்பு 68. 90 அடி அணைக்கு நீர்வரத்து 295 கன அடி அணையில் […]
தேனி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தேனி முல்லைப் பெரியாறு அணை : அணையின் நீர்மட்டம் 123. 70 கன அடி அணையின் நீர் இருப்பு 3, 361 மில்லியன் கன அடி அணைக்கு நீர்வரத்து 948 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 1, 400 கன அடி தேனி சோத்துப்பாறை அணை : அணையின் நீர்மட்டம் 126. 34 அடி அணையின் நீர் இருப்பு […]
தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். சேலம் மேட்டூர் அணை : அணையின் நீர்மட்டம் 116. 240 அடி அணையின் நீர் இருப்பு 87.600 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13, 404 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 22, 700 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 95. 70 அடி அணையின் […]
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வழிப்பறி செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ள 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக கடந்த மாதம் ஆரணி அருகே வந்த போது அவரை வழிமறித்த கும்பல் ஒன்று அவரை தாக்கி அவர் வைத்திருந்த பணம் நகை உள்ளிட்டவற்றை பறித்துச் சென்று தப்பி ஓடியது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாகுவதை வலியுறுத்தி நகராட்சி ஊழியர்களுடனும், அரசு அதிகாரிகளுடனும் இணைந்து பள்ளி மாணவர்கள் பேரணியில் ஈடுப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். களத்தில் தொடங்கிய பேரணி ஏறு சாலை வழியாக சென்று பேருந்து நிலையத்தில் முடிந்தது. அங்கு பிளாஸ்டிக் பொருளைக்களை புறக்கணிப்பதை வலியுறுத்தி மாணவர்கள் உறுதிமொழி […]
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் அருகே அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது. அந்த பேருந்து வேடசந்தூர் அருகே கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாயக்கன்பட்டி என்ற இடம் சென்றபொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் பேருந்து ஓட்டுனர் நடத்துனர் உட்பட 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு […]
திண்டுக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஆம்புலன்சில் இருந்து திருடன் ஒருவன் செல்போன் திருட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. திண்டுக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் விபத்தில் காயமடைந்த ஒருவரை தனியார் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் ஒருவர் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது வாகனத்திலேயே செல்போனை வைத்து விட்டு மருத்துவமனைக்குள் அவர் சென்ற நிலையில் அவரது செல்போன் திருடப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது ஒரு சிறுவன் ஒருவன் செல்போனை திருடுவது போன்ற காட்சிகள் பதிவாகி […]
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மகளை கொலை செய்ய முயன்றதாக பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் ராமையா கவிதா தம்பதியின் மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து விட்ட நிலையில் இரண்டாவது மகள் போடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தனது அக்காள் கணவரின் தம்பியை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாணவி தனது காதலனுடன் செல்போனுடன் பேசியதாக அவர் தங்கியிருந்த விடுதி வார்டன் மாணவியின் பெற்றோருக்கு தகவல் […]
சென்னை புழல் பகுதி அருகே ஆவி சொன்னதால் ஒன்றரை வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்றதாக கூறிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சென்னை புழல் பகுதியை அடுத்த ஜஸ்டின் புரத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் ராஜ். இவர் நேற்றைய தினம் கஞ்சா போதையில் பக்கத்து வீட்டாருடன் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது ஒன்றரை வயது குழந்தை சாய்சரண் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பி ஓடியுள்ளான். இதையடுத்து தப்பி ஓடிய அவனை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், புழல் […]
சிவகங்கையில் பாஜக பிரமுகர் ஒருவர் 19 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மேலூர் சாலை பொதிகை நகரை சேர்ந்தவர் சிவகுரு துரைராஜ். 67 வயதான இவர் சிவகங்கை மதுரை முக்கு பகுதியில் செவிலியர் பயிற்சி மற்றும் கேட்டரிங் தொழில் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகின்றார். அதுமட்டுமல்லாமல் இவர் பா.ஜ.கவின் சிவகங்கை மாவட்ட கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது செவிலியர் பயிற்சி நிறுவனத்தில் […]
மதுரையில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் 40 மாணவர்கள் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வடசேரி சாத்தியார் கிராம ஓடையில் பாலம் ஒன்று 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு போக்குவரத்து வசதிக்காக திறந்துவிடப்பட்டது. தற்பொழுது அந்த பாலம் சேதம் அடைந்து இடியும் நிலையில் காணப்படுவதால் அந்த வழியாக ஊருக்குள் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளன. இதன் காரணமாக பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த ஒரே ஒரு அரசு பேருந்தும் […]
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை அடுத்த ஆரம்ப சேரி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அந்த பள்ளி மாணவிக்கும் ஆரம்ப சேரி கிராமத்தைச் சேர்ந்த விஷ்வா என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவியுடன் நெருக்கமாக […]
தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். ஈரோடு பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 95. 76 அடி அணையின் நீர் இருப்பு 25. 5 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து 3, 358 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 2, 900 கன அடி கரூர் மாயனூர் அணை : அணையின் நீர்மட்டம் 14. 76 அடி அணையின் நீர் இருப்பு […]
விருதுநகர் மாவட்டத்தில் பெய்த மழையை தொடர்ந்து விவசாயிகள் முதற்கட்ட பணிகளில் பயிர்கள் வளர்ச்சி அடைந்து இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் கம்பு, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிர்களை பயிரிட்டு உள்ளனர். அவ்வபோது பெய்து வரும் மழையால் பயிர்கள் செழித்து இருப்பதாகவும் அடுத்தகட்ட விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த விவசாயிகள், தற்போது பயிர்களை சீரமைத்து களை எடுத்து பராமரித்து வருகின்றனர். இதை தொடர்ந்து அக்டோபர் […]
நாமக்கல்லில் கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகள் பிரியங்கா தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். நேற்று இவர் கொசுவம் பட்டியில் உள்ள பொது கிணற்றின் அருகே ஒரு இளைஞனுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து பிரியங்கா கிணற்றில் குதித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கண்ட அந்த இளைஞன் அங்கிருந்து ஓட்டம் பிடித்த நிலையில், சம்பவத்தை […]
கோவை மாவட்டம் சூலூர் அருகே வீட்டில் திருட முயன்ற திருடனை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம் சூலூர் பகுதியை அடுத்த காக்காபாளையம் பகுதியில் தனது வீட்டில் ஜன்னல் கதவு மர்ம நபர்களால் திறக்கப்பட்டுவதை மாணிக்கம் என்பவர் பார்த்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த சிலரை உதவிக்கு அழைத்து தப்பி ஓட முயன்ற தஞ்சாவூரை சேர்ந்த கவியரசன் என்பவனை பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து […]
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுகிழங்கு நடவு பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் நாயக்கர்பட்டி வேப்பங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் சிறுகிழங்கு பயரிடப்பட்டு உள்ளது. சீனா பொட்டேட்டோ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் சிறுக்கிழங்கு நல்ல மணமும், சுவையும் கொண்டது. பெரிய அளவில் சாகுபடி செலவு தேவைப்படாமல் நல்ல வருமானம் கொடுக்கும் பயிராக இருப்பதால் விவசாயிகள் பலர் இதனை விரும்பி சாகுபடி செய்கின்றனர். மூன்று மாதங்களுக்கு முன்பு விதைகளை […]
சென்னை திருவொற்றியூர் கடற்கரையில் அதிக அளவு உயிரிழப்புகள் நிகழ்ந்த பகுதிகளில் எச்சரிக்கை பலகைகளை காவல்துறையினர் நட்டு வருகின்றனர். சென்னை திருவெற்றியூர் கடற்கரை சாலையில் உள்ள கேவி குப்பம், ஒண்டிகுப்பம், கடற்கரை பகுதிகளில் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் ஆபத்தை உணராமல் ஆழமான பகுதிகளுக்கு சென்று குளிப்பதற்கு முன்பு செல்பி எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து உயிரிழப்பு அதிகம் நடைபெற்ற இடங்களில் அதனை தடுக்கும் […]
சென்னையில் குழ்நதைகளின் கழுத்தை அறுத்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படடுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண் பெங்களூரில் கணவருடன் வசித்து வந்தார். புதன்கிழமை இரவு கணவருக்கு தெரியாமல் ஆறு வயது மகள் அனுஷ்யா மூன்று வயது மகன் பத்மேஷ் ஆகியோருடன் சென்னை வந்துள்ளார் பவித்ரா. மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் பின்புறம் வைத்து குழந்தைகளின் கழுத்தையும் கத்தியால் அறுத்து அவரும் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். குழந்தைகளின் அழும் சத்தம் […]
நாகை மாவட்டத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் கருகி கொண்டிருக்கும் பயிர்களை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சீர்காழி சுற்றுவட்டாரங்களில் கடந்த 10 ஆண்டுகளாக மேட்டூர் நீர் வராததாலும் மழை பொய்த்து போனதாலும் முப்போகம் விளைந்த பகுதியில் தற்போது ஒரு போகம் விளைய வழி இல்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த ஆண்டு மேட்டூர் அணை விரைவில் நிரம்பியது. இதனால் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி திறக்கப்பட்டது. இதனை நம்பி […]
சீன அதிபர் வருகையால் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது . பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இரு நாட்டு தலைவர்கள் நாளை (12 ஆம்தேதி) மற்றும் 13 ஆகிய இரு தேதிகளில் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.சீன அதிபர் தமிழகம் வருகையையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 10,000-த்திற்கு அதிகமான […]
தமிழக ஓட்டுனரை தாக்கிய வடமாநில இளைஞர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி பொதுமக்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. சென்னை நீலாங்கரையை சேர்ந்த சிவச்சந்திரன் என்பவர் ஓலா கால் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். புதன்கிழமை இரவு சென்னை டிஜிபி அலுவலகம் எதிரே சிவச்சந்திரனின் கால் டாக்ஸியில் வடமாநிலத்தவர்கள் ஏறியுள்ளனர். குடிபோதையில் இருந்த இருவரும் ஆர்கே சாலையில் வந்து கொண்டிருந்தபோது காரில் ஏசி குளிர்ச்சி போதவில்லை என்று கூறி தகராறு செய்ததோடு தாக்கியதாகவும் கூறப்படுகிறது. காரை நிறுத்திய […]
வேளாண் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் வயலில் இறங்கி நாற்று நட்டனர். சிவகங்கையில் உள்ள மவுண்ட் லிட்டர் என்ற தனியார் பள்ளிகள் பாடத்திட்டத்துடன் சேர்ந்து வேளாண் தொழிலின் முக்கியத்துவத்தையும் அதன் பணிகளையும் மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சிவகங்கை பகுதிக்கு அருகில் உள்ள குக்கிராமத்தில் இயற்கை வேளாண் பண்ணைக்குப் பள்ளி சார்பில் அழைத்து செல்லப்பட்ட மாணவர்கள் வயலில் இறங்கி பயிரிடப்பட்ட செடிகளை பார்வையிட்டனர். அதன்பிறகு ஆடுகள் வளர்க்க […]
தூத்துக்குடியில் தண்டவாளத்தில் கைலி சிக்கியதால் ரயிலில் அடிபட்டு நகைக்கடை தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தூத்துக்குடி சுந்தரராமன் புரத்தைச் சேர்ந்த பாலகணேஷ் என்பவர் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது தூத்துக்குடி நான்காவது ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பொழுது அவரது கைலி தண்டவாளத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த முத்துநகர் விரைவு ரயில் பால கணேஷ் மீது வேகமாக மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுதொடர்பாக ரயில்வே காவல்துறையினர் விசாரணை […]
வங்கிக்குள் கொள்ளையர்கள் நுழைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செயல்படும் வங்கியில் கடந்த சனிக்கிழமை பணி நேரம் முடிந்ததும் வங்கி ஊழியர்கள் பூட்டி விட்டு சென்றுள்ளனர். அதன்பின் மூன்று நாள் தொடர் விடுமுறை முடிந்து இன்று அலுவலர்கள் பணிக்குத் திரும்பிய […]
கருவை கலைத்து விடு என்று கணவன் சொன்னதால் 6 வயது மகளை 2_ஆவது மனைவி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியை அடுத்த செம்பாக்கம் சக்கரபாணி தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முதல் திருமணத்தில் பிறந்த ராகவி என்ற 6 வயது மகள் உள்ளார். முதல் மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விடவே சூரியகலா என்கின்ற பெண்ணை பார்த்திபன் இரண்டாவது திருமணம் […]
சென்னை புதுவண்ணாரப்பேட்டை சிசிடிவி கேமராவை திசை திருப்பிவிட்டு கோவில் உண்டியலை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் காணிக்கை பணம் திருடப்பட்டுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை அடுத்த காமராஜர் சாலையில் உள்ள அரசு அச்சக குடியிருப்பு பகுதியில் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் பழமை வாய்ந்த ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இன்று காலை கோவிலுக்கு வழக்கம்போல் சென்ற பூசாரி கோவிலின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் […]
சென்னை அயனாவரத்தில் இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை அவசரத்தில் எடுத்தபொழுது அடிவயிற்றில் அறுபட்டு இளைஞர் உயிரிழந்தார். சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை விட்டுப் பிரிந்த மனைவி சபிதா அயனாவரம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அங்கு சென்ற மனோகரன் மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் சரிதாவின் […]
சென்னை தாம்பரம் அருகே வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஆறு வயது பெண் குழந்தை இரண்டாவது மாடியிலிருந்து கீழேவிழுந்து உயிரிழந்துள்ளது. சென்னை தாம்பரம் பகுதியை அடுத்த திருமலை நகர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பார்த்திபன் சூரியகல என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராகவி என்ற பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. ராகவி வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ராகவி எதிர்பாராத […]
புதுச்சேரி முத்தரையர் பாளையம் அருகில் ஆய குளத்தை தூர்வாரும் பணியில் வாட்ஸ்அப் குழு இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விலாச பட்டையில் உள்ள ஏரியை புதுச்சேரி இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்து தூர் வாரினர். இதை தொடர்ந்து நீர் நிலை பாதுகாப்பு குழு என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் பணியில் புதுச்சேரி இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை புதுச்சேரியில் உள்ள 18 குளங்களை இவர்கள் தூர்வாரி […]
பெருங்களத்தூரில் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்ற பொழுது ஐடி பெண் ஊழியர் ரெயில் மோதி உயிரிழந்தார். உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீ மித்ரா என்பவர் பெருங்களத்தூரில் தங்கி தனியார் IT நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் வேலைக்கு நேற்று வேலைக்கு பெருங்களத்தூர் ரயில் நிலையம் சென்றார் ஸ்ரீமித்ரா. அப்பொழுது தண்டவாளத்தை கவனக்குறைவாக செல்போன் பேசியபடியே கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த விரைவு ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சுமித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று காலை முதல் நான்கு சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆகியோர் வருகின்ற 12,13 ஆகிய தேதிகளில் காஞ்சிபுர மாவட்டம் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர். இந்நிலையில் தலைவர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் மாமல்லபுரம் நகரத்திற்குள் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுர நகரத்திற்குள் இருக்கும் பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் […]
நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஓஎன்ஜிசி எண்ணெய் தொழில்நுட்ப பணியால் நிலத்தடி நீர் மாசு அடைந்து விட்டதாக பொதுமக்கள் புகார் அளிக்கின்றனர். நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை அடுத்த பழைய பாளையம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்துளை கிணறுகள் அமைத்து எண்ணெய் எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் மாசடைந்து அடி பம்பில் தண்ணீர் கருப்பு நிறத்துடனும், துர்நாற்றத்துடனும் வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் பழையபாளையம், புதுப்பட்டினம் உள்ளிட்ட 8 கிராமங்களில் நிலத்தடி […]
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நள்ளிரவில் கூலித் தொழிலாளியை கத்தியால் தாக்கி விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை அடுத்த குக்கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சின்னசாமி. இவருக்கு சொந்தமாக ஒரு தோட்டமும் உள்ளது. இவர் எப்பொழுதும் வேலை முடித்து விட்டு வீட்டில் உணவு உண்டு பின் காற்றோட்டமாக தூங்க தோட்டத்தில் உறங்குவது வழக்கம். அதே போல் நேற்று தனது தோட்டத்தில் உறங்கிக் சின்னசாமி கொண்டிருந்தார். அப்பொழுது நள்ளிரவில் இவரது தோட்டத்தில் […]