பொள்ளாட்சியில் இன்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சியில் ஒரு பாலியல் கும்பல் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலித்து ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . மேலும் இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் கோபத்தையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது . இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர் இதனால் இவர்கள் மீது குண்டர் […]
Category: மாவட்ட செய்திகள்
தளவாய்புரம் என்னும் கிராமத்தில் பயங்கரமான நில அதிர்வினால் அக்கிராமத்தின் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளது பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவைச் சேர்ந்த தளவாய்புரம் என்னும் கிராமத்தில் திடீரென்று நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் பொது மக்கள் அதிர்ச்சியில் வீடுகளுக்கு வெளியே வந்து தெருவில் நின்றனர் திடீரென்று பிற்பகல் 12 மணி முதல் ஒரு மணிக்கு இடையில் மிகப் பெரிய அளவில் நில அதிர்வு என்பது ஏற்பட்டு உள்ளது இதனை அடுத்து நில அதிர்வை […]
இரண்டு குழந்தைகளை பராமரிப்பதற்கான செலவை கணவனிடம் கேட்டதால் ஆத்திரமடைந்த கணவன் நீதிபதி முன்பே கத்தியால் மனைவியை சரமாரியாக தாக்கினார் சரவணன் வரலட்சுமி ஆகியோர் சென்னையை சேர்ந்த தம்பதியினர் இதில் சரவணன் என்பவர் சென்னையில் போக்குவரத்து துறையில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்இவர்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் கடந்த நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளன இந்நிலையில் சரவணன் தனது மனைவி தனக்கு தொந்தரவாக இருப்பதாக கூறி நீதிமன்றத்தில் விவாகரத்திற்காக மனு அளித்துள்ளார் இந்நிலையில் இதற்கான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று […]
மதுரையில் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் திருடிய நபரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். மதுரையில் உள்ள மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் ஜெயக்குமாரி. இவர் வீட்டின் கதவை தாழ்ப்பாள் போடாமல் நன்கு தூங்கிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டுக்குள் நுழைந்து 70 ஆயிரம் ரொக்க பணம், 2 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளான். இதையடுத்து ஜெயக்குமாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து […]
தேனியில் தனியார் எண்ணெய் ஆயில் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து அணைக்க முயற்சித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டியில் கருணாகரன் என்ற தனியார் எண்ணெய் ஆயில் நிறுவனம் இயங்கி வருகின்றது . இரவு வேலைக்காக 10_ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று பணியில் இருந்து வந்தனர். அப்போது தீடிரென ஏற்பட்ட மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகரித்ததால் தீயின் வேகம் மளமளவென பரவியது . இந்த தீ விபத்தில் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது. தகவல் […]
கடந்த 25 ஆண்டுகளாக எந்த ஒரு அரசியல் கட்சியும் ஒரு அடிப்படை வசதிகள் கூட எங்கள் கிராமத்தில் செய்து தரவில்லை என்று கூறிதேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராமத்து மக்கள் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்து உள்ள சேரி என்னும் பகுதியில் கடந்த 25 ஆண்டு காலமாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட கோரி இருபத்தைந்து ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருவதாகவும் அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் மாறி […]
ராமநாதபுரத்தில் தேர்தலில் வாக்களிப்பது குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை அம்மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். மக்களவை தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவைத் தேர்தல் உடன் சேர்த்து சட்டமன்ற இடைத் தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கைகள் வெளியிடப்பட்டன இதனை அடுத்து இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குறுதியை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் ஆணையம் […]
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் தங்கத்தேர் இழுத்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மனிடம் வேண்டுதல் வைத்து வேண்டி வருகின்றனர் இந்த தங்க தேர் திருவிழாவில் ஏராளமான அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர் நாடு முழுவதும் தேர்தல் கொண்டாட்டம் பரபரப்பாக நடைபெற்றுகொண்டிருக்கிறது இதனை அடுத்து அனைத்து கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் குறித்த முடிவுகளை திட்டவட்டமாக எடுத்து அதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளனர் இதனைத் தொடர்ந்து சுயேச்சையாக நிற்க […]
காஞ்சிபுரத்தில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு என்பது ஏற்படுத்தப்பட்டதே அந்த விழிப்புணர்வினை மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அவர்கள் தொடங்கி நடத்தி வைத்தார் இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற உள்ளது அதில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் ஆனது நடைபெற உள்ளது மேலும் இந்த தேர்தலில் 100 சதவீத பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் இதனை தொடர்ந்து […]
விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க கோரி மதுரையில் போராட்டம் நடத்திய 172 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கம் பெயரை வைக்க கோரி தேவர் அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றது . கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட இதே கோரிக்கையை வைத்து மதுரையில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முக்குலத்தோர் புலிப்படை , பார்வர்ட் பிளாக் மற்றும் தேவர் அமைப்புகளை […]
மார்ச் 23 முதல் சென்னையில் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் நள்ளிரவு முழுவதும் டிக்கெட் வாங்குவதற்கு வரிசையில் காத்து நிற்கின்றனர் வருகின்ற மார்ச் 23ஆம் தேதி ஐபிஎல் போட்டியானது இந்தியாவில் தொடங்க உள்ளது இந்த மார்ச் 23ஆம் தேதி நடக்கவுள்ள முதல் போட்டியானது சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கப்பட உள்ளது இந்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய இரு அணிகள் மோத உள்ளனர் இரு அணிகளுக்கும் […]
வருகின்ற ஏப்ரல் மாதம் 18ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகிய இரு தேர்தல்கள் தமிழகத்தில் நடைபெறுகின்றன இதனைத் தொடர்ந்து கட்சிக் கொடிகளும் தலைவர்களின் புகைப்படங்களும் திருநெல்வேலி மாவட்டத்தில் விற்பனையின் உச்சத்தில் உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் தமிழகத்தில் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தல் மற்றும் நான் சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கட்சிக் கொடிகள் பேனர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் விற்கப்பட்டு வருகின்றனர் இதனைத்தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் கட்சிக் கொடிகள் […]
ஊதிய உயர்வு கேட்டு இரண்டாவது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் ஊதிய உயர்வு கேட்டு இரண்டாவது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் போராட்டத்தின் காரணமாக சத்திரப்பட்டி ,சங்கரபாண்டியபுரம், ஆயிரக்கணக்கான விசைத்தறி கூடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த ஆண்டு ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டிய நிலையில் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விசைத்தறி தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விசைத்தறி தொழிலாளர்கள் சத்திரப்பட்டி ,ராஜபாளையம் உள்ளீட்ட பகுதிகளில் […]
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட மக்கள் தேர்தலை தள்ளி வைக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்து உள்ளனர் இதனை தேர்தல் ஆணையம் ரத்து செய்து விட்டது மேலும் இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூடுதலாக காவல்துறையினர் பாதுகாப்பு தேவை என்றே கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் நாடாளுமன்றத் தேர்தல் ஆனது வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் வருடம் தோறும் சித்திரை மாதத்தில் […]
பொள்ளாச்சியில் ஆபாச வீடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன்பாக கல்லூரி மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டு ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் பாலியலுக்கு உட்படுத்திய 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். மேலும் பெண்களை ஆபாசமாக கொடுமை படுத்தும் வீடியோவை வெளியிட்டனர்.இது சமூக வலைதளத்தில் வைரலாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். […]
“புதிய தலைமுறையின் கனவு மெய்ப்பட நிகழ்ச்சி சாத்தூரில் சிறப்பாக நடைபெற்றது” விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தொட்டிலொன்பன்பட்டி விளக்கில் உள்ள எம்.எம் வித்தியாசாரம் பள்ளியில் புதிய தலைமுறை கனவு மெய்ப்பட நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியை புதிய தலைமுறையும், எம்.எம் வித்தியாசாரம் தனியார் பள்ளியும் சேர்ந்து நடத்தினார்கள். இந் நிகழ்ச்சியில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் ஆர்வமுடனும், உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர். மேலும் தனியார் பள்ளியில் நடந்த இந்நிகழ்ச்சியில் குழந்தை வளர்ப்பு முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. புதிய தலைமுறையின் […]