பெரம்பலூரில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு ஆணையின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் உரங்கள் 8,012 மெட்ரிக் டன் அளவில் இருப்பில் இருந்தது. இதில் டி.ஏ.பி. 472 மெட்ரிக் டன், யூரியா 1,576 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரம் 4,344 மெட்ரிக் டன், பொட்டாஷ்ரம் 1,196 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 424 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. உரங்களை உரிய ரசீதுடன் உர முட்டைகளில் குறிப்பிட்டுள்ள […]
Category: பெரம்பலூர்
பெரம்பலூரில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டி ஆகியவற்றை திருடிச் சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அணைப்பாடி கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி என்ற மகன் உள்ளார். இவர் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். திருமணம் முடிந்த பிறகு மகேஸ்வரியும், முரளியும் பெரம்பலூர் புதிய […]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் நீதிபதி உட்பட 4 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா பரவி வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் கொரோனாவால் கோர்ட் நீதிபதி ஒருவர் உட்பட 4 […]
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் இரண்டாவது நாளாக பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் வெப்பம் அதிகம் நிலவும் பகுதியாக உள்ளது. மேலும் அப்பகுதியில் பகல் நேரத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடை வீதிகளுக்கு செல்லவும் மிகுந்த சிரமமாக உள்ளது. இதனால் பலர் பகல் நேரத்தில் வெளியில் செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலமாத்தூர், வேப்பூர், வயலப்பாடி, புதுவேட்டக்குடி, ஆகிய பகுதிகளிலும் […]
பெரம்பலூர் மாவட்டம் திருவிளக்குறிச்சியில் இரண்டு மாடுகள் மின்னல் தாக்கி பரிதாபமாக செத்தன. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருவிளக்குறிச்சி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 2 கறவை மாடுகளை வளர்த்து வந்தார். அந்த மாடுகளை பட்டியில் கட்டியிருந்தார். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த 12-ஆம் தேதி திடீரென மழை பெய்தது. அப்போது இரண்டு மாடுகளும் மின்னல் தாக்கி பரிதாபமாக செத்தன. இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் ரங்கநாதன் தகவலறிந்து அங்கு வந்து பார்வையிட்டார். மேலும் அங்கே இருந்தவர்களிடம் விசாரணை […]
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர் போல் படுத்திருந்து செல்போனை திருடிச் சென்ற வாலிபர் மற்றும் பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு இந்திராநகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய உறவினர் ஒருவர் விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் மணிகண்டன் உதவியாக தங்கியிருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு நோயாளிகளின் உறவினர் போல் 2 பேர் படுத்திருந்தனர். அதன்பின் அவர்கள் இருவரும் […]
பெரம்பலூரில் தேர்தலன்று ஏற்பட்ட மோதல் காரணமாக 15 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவன் என்ற மகன் இருந்தார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பாசறை செயலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 6-ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்றபோது எறையூரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி ஒன்றின் முன்பு இவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த ஜெய்சங்கர், […]
பெரம்பலூரில் உடல் அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டி குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தொழிற்சாலைக்கு பின்புறத்தில் உள்ள வாரியில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அதனைக் கண்ட பொதுமக்கள் பாடாலூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் பார்வையிட்டனர். அப்போது உடல் அழுகிய நிலையில் அந்த மூதாட்டி […]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை சளி மாதிரிகள் 95 ஆயிரத்து 406 பேருக்கு எடுக்கப்பட்டது. அதன் பின் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் 351 பேருக்கு நேற்று மட்டும் சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 2 ஆயிரத்து 350 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,298 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் […]
பெரம்பலூரில் வேலைக்கு செல்ல முடியாத மனவேதனையில் லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் 3-வது வார்டு பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்தார். இவர் டிப்பர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு மோனிகா (5), அரவிந்த் (9) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டனின் இரு கால்களிலும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு […]
பெரம்பலூரில் முககவசம் அணியாமல் சென்ற 175 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை அடுத்து உள்ள அரும்பாவூர் காவல்துறையினர் முக கவசம் அணியாமல் பொது இடங்களில் சென்றவர்களிடம் ரூ.200-ஐ அபராதமாக வசூலித்து வந்தனர். அந்த வகையில் அரும்பாவூர் காவல்துறையினர் கடந்த இரண்டு நாட்களில் […]
பெரம்பலூரில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பணியில் இருக்கும்போது திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவர் தர்மலிங்கம் என்பவர் வசித்து வந்தார். இவர் மருத்துவ கண்காணிப்பாளராக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவர் அந்த மருத்துவமனையில் நேற்று மதியம் வார்டுகளுக்கு சென்று நோயாளிகளை பார்த்தார். அதன் பின்பு தனது அறைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு சக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். […]
பெரம்பலூரில் சாலையோரம் மயங்கிக் கிடந்தவர் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புறநகர் 4 ரோடு பகுதியில் ஆண் ஒருவர் மயங்கி கிடந்தார். அவருக்கு சுமார் 50 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவர் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் […]
பெரம்பலூரில் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கோர்ட் அலுவலக உதவியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையத்தில் பழனீஸ்வரன் என்பவர் வசித்து வந்தார். இவர் அலுவலக உதவியாளராக ஒருங்கிணைந்த கோர்ட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவர் பாதிக்கப்பட்டார். அதன் பின் அவர் ஜெயங்கொண்டத்திற்கு உடையார்பாளையத்தில் இருந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் கோர்ட்டு பணியாளர்கள் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் 6 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக வக்கீல்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து […]
பெரம்பலூரில் நிலுவையில் இருந்த 156 வழக்குகளுக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டது. பெரம்பலூரில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட தலைமை நீதிபதி சுபாதேவி தலைமையில் நடைபெற்றது. இதில் குடும்ப நல கோர்ட்டு நீதிபதி தனசேகரன், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி, சார்பு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளருமான வினோதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், சார்பு […]
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர் உதவியுடன் பெண்ணுக்கு நடைபெற்ற பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்டமத்தான் கிராமத்தில் மருதமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஜெயலக்ஷ்மி கர்ப்பமானார். கடந்த 10-ம் தேதி மாலை நிறைய கர்ப்பிணியான அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக […]
பெரம்பலூரில் கோர்ட்டு ஊழியர் கொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரம்பலூர் மாவட்டத்தில் மிகக் குறைவாகவே இருந்தது. சுமார் 22 ஆயிரம் பேருக்கு பொது சுகாதாரத்துறை மூலம் வரும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் முதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒரு நாள் தினமும் 5 முதல் 8 பேர் வரை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வேலூர் கிராமத்தில் துரைராஜ் என்பவர் […]
பெரம்பலூரில் மோட்டார் சைக்கிளில் சட்டவிரோதமாக கள் கொண்டு சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை முன்னிட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் சேலம் மாவட்டம் பகடப்பாடி பகுதியில் வசித்து வரும் பெரியசாமி, ராமராஜ் என்பது தெரியவந்தது. மேலும் […]
பெரம்பலூரில் இரண்டு கார்கள் மோதிக்கொண்டதில் 6 பேருக்கு காயங்கள் ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரூர் கிராமத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரை பிரிவு ரோடு எதிரில் வந்து கொண்டிருந்த இரண்டு கார்கள் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டனர். இந்த விபத்தில் 2 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. மேலும் நான்கு பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதனை கண்ட சிலர் ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் ஆறு பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாடாலூர் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 8-ஆம் தேதி வரை 2 ஆயிரத்து 330 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 2,290 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 21 பேர் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் புதிதாக 5 பேருக்கு பெரம்பலூர் வட்டாரத்தில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 24 […]
பெரம்பலூரில் பிரதோஷ வழிபாடு சிவன் கோவில்களில் சிறப்பாக நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு அருகே சிறப்பு வாய்ந்த சு.ஆடுதுறை குற்றம் பொறுத்தவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு அம்மன், சிவன், நந்தி பெருமானுக்கு சந்தனம், பால், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன் பின் அலங்காரங்களும் நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகளும் செய்யப்பட்டது. இதில் கழனிவாசல், அத்தியூர், ஆடுதுறை, […]
பெரம்பலூரில் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர நிர்வாகக்குழு கூட்டம் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. அதற்கு தலைவர் வள்ளுவன் நம்பி தலைமை தாங்கினார். அந்தக் கூட்டத்தில் குன்னம் பகுதியில் வருகின்ற 24-ஆம் தேதி புதிதாக குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் கோர்ட்டு திறக்க உத்தேசித்துள்ளதை கைவிட வெள்ளிக்கிழமை தொடங்கி வருகிற 22-ஆம் தேதி வரை ஐகோர்ட்டின் கவனத்தை […]
பெரம்பலூரில் முககவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவர்களிடம் காவல்துறையினர் அபராதம் வசூலித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 5 பேருக்கு குறையாமல் நாள்தோறும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு தலா ரூ. 200 அபராதம் வசூலிக்கும் படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவண குமார் தலைமையில் காவல்துறையினர் பெரம்பலூர் வெங்கடேசபுரம் ரோவர் நூற்றாண்டு வளைவு பகுதியில் பொதுமக்களுக்கு […]
பெரம்பலூரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. பெரம்பலூரில் கொரோனா பரிசோதனை இதுவரை 94 ஆயிரத்து 75 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது. இதில் கொரோனா தொற்று 2,336 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,290 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் சுமார் 5 பேருக்கு குறையாமல் மாவட்டத்தில் தற்போது நாள்தோறும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் அதனைத் தடுப்பதற்காக தீவிர […]
பெரம்பலூர் வட்டாரத்தில் 4 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 2,330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் 2,286 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 4 பேருக்கு பெரம்பலூர் வட்டாரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சிதம்பரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும், தஞ்சை, பெரம்பலூர், […]
பெரம்பலூர் மாவட்டத்தில் பட்டப்பகலில் ஆசிரியரிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரூர் கிராமத்தில் சிங்கமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். இவர் ஆசிரியராக அயனாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 8-ஆம் தேதி அன்று மதியம் சொந்த வேலை காரணமாக பெரம்பலூர் செல்வதற்கு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். அதன் பின் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் […]
பெரம்பலூரில் கரும்பு லாரி சைக்கிளின் மீது மோதியதில் துப்புரவு தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நன்னை கிராமத்தில் மருதமுத்து என்பவர் வசித்து வந்தார். இவர் துப்புரவு தொழிலாளியாக நன்னை ஊராட்சியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மருதமுத்து வேப்பூர் கிராமத்திற்கு நன்னை கிராமத்தில் இருந்து சைக்கிளில் வந்துள்ளார். அப்போது எறையூர் சர்க்கரை ஆலை நோக்கி புதுவெட்டக்குடி கிராமத்திலிருந்து 2 டிப்பர்கள் இணைக்கப்பட்ட லாரி ஒன்று கரும்புகளை ஏற்றுக்கொண்டு எதிரே வந்து கொண்டிருந்தது. […]
பெரம்பலூர் அருகே கிராம மக்கள், குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தம்பிரான்பட்டி கிராமத்தில் குடிநீர் கடந்த ஒரு வாரமாக சரியாக வினியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளுக்கு பெண்கள் உள்ளிட்டோர் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தினர். இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் கோபமடைந்த […]
பெரம்பலூரில் தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மதனகோபாலபுரத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு விக்னேஷ் என்ற மகனும் இருந்தார். கடந்த மார்ச் மாதம் கலைச்செல்வி உடல்நலம் சரியில்லாமல் இறந்தார். இதனால் விக்னேஷ் தாய் இறந்த துக்கம் தாங்காமல் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் விக்னேஷ் தூக்கிட்டு […]
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே 5 ஆயிரம் கோழிகள் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கருகி செத்தன. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பெரியசாமி என்பவர் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வந்தார். இவர் 5 ஆயிரம் கோழி குஞ்சுகளை வாங்கி கோழி பண்ணையில் சமீபத்தில் வளர்த்து வந்தார். இந்நிலையில் கோழிப்பண்ணையில் திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த தீ அனைத்து இடங்களிலும் மளமளவென பிடித்து பரவியது. இது குறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. […]
பெரம்பலூரில் போலீஸ் ஏட்டிடம் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய நகராட்சி உதவியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுத்தெருவில் அப்லோசன் என்கிற அப்போ வசித்து வருகிறார். இவர் வருவாய் உதவியாளராக பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரிந்து வருகிறார். பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் வெங்கடேஷ் என்பவர் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்மையில் நகராட்சி அலுவலகத்திற்கு புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டுக்கு வரி செலுத்த சென்றார். அப்போது ரூ.15,000 கொடுத்தால் இதற்கான வரியை குறைவாக […]
பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையம் அருகே வாக்குசேகரிப்பில் ஈடுபட்டவர்கள் 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே அதிமுக கிளைச் செயலாளர் பெரியசாமி உட்பட நான்கு பேர் வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் 4 பேரையும் அரும்பாவூர் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதன் பின் […]
பெரம்பலூரில் தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகன் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மதனகோபாலபுரத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு பாண்டியன் (24) என்ற மகனும் இருந்தார். கடந்த மார்ச் மாதம் கலைச்செல்வி உடல்நலம் சரியில்லாமல் இறந்தார். இதனால் பாண்டியன் தாய் இறந்த துக்கம் தாங்காமல் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் பாண்டியன் […]
பெரம்பலூரில் காணாமல் போன பெண் கிணற்றில் சடலமாக கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முல்லை நகரில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மகள் இருந்தார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்பாடி கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவருக்கும், இவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு கார்த்திக் என்ற மகனும் இருந்தார். இந்த நிலையில் ராஜா கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் மஞ்சுளா […]
பெரம்பலூரில் நகராட்சி இளநிலை உதவியாளர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் வெங்கடேசன் என்பவர் ஆயுதப்படை போலீஸ் வளாகத்தில் வாகன பிரிவில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் நகராட்சி அலுவலகத்திற்கு ரோஸ் நகரில் கட்டியுள்ள புதிய வீட்டிற்கு வரி விதிக்க வேண்டி அணுகினார். அப்போது வீட்டு வரி நிர்ணயம் செய்வதற்கு ரூ.15,000 லஞ்சமாக நகராட்சி இளநிலை உதவியாளர் அப்பு என்ற அப்லோசன் வாங்கியுள்ளார். அவரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர். […]
பெரம்பலூர் மாவட்டத்தில் தாய்-மகன் உள்பட 4 பேரை தாக்கிய 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லாடபுரம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்குமார் என்ற மகன் உள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வெள்ளாளர் தெருவில் நிறுத்தி விட்டு வாகனத்தில் உட்கார்ந்து இருந்தார். அப்போது அருண்குமாரின் மோட்டார் சைக்கிளின் மீது அதே ஊரை சேர்ந்த 18 வயது சிறுவன் மோட்டார் சைக்கிளை கொண்டு லேசாக மோதியுள்ளான். இதனால் […]
பெரம்பலூர் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கிய 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்லத்தில் சற்குணராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்ராஜ் (24) என்ற மகன் உள்ளார். மோகன்ராஜ் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவர் மீது பெரம்பலூர் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று உள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். இந்நிலையில் தனது நண்பர்களான வேலூரை சேர்ந்த அரவிந்த், கோகுல்ராஜ், துறைமங்கலத்தைச் சேர்ந்த கிஷோர் ஆகியோருடன் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலன்று மொத்தம் 79.04 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம், பெரம்பலூர் என இரண்டு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளுக்கு கடந்த 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் குன்னம் தொகுதியில் மொத்தம் 80.06 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல் பெரம்பலூர் தொகுதியில் மொத்தம் 78.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் குன்னம் தொகுதி, பெரம்பலூர் தொகுதியை விட அதிகம் ஓட்டுப்பதிவானது. மொத்தம் 79.04 சதவீதம் பெரம்பலூர் […]
பெரம்பலூரில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர். பெரம்பலூரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பெரியண்ணன் தலைமையிலான குழுவினர் பெரம்பலூர் மாவட்டம் அனுக்கூரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சில மர்ம நபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கையில் இருந்த கவர்களை அதிகாரிகளை கண்டதும் வீசிவிட்டு தப்பி ஓடினர். அந்த கவர்களை அதிகாரிகள் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 2,330 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2,286 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மேலும் 15 பேருக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது திருச்சி, பெரம்பலூர், சிதம்பரம், காஞ்சீபுரம், அரியலூர் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் […]
பெரம்பலூரில் உற்சவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேஷ வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 28-ஆம் தேதி பங்குனி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. அதன்பின் மட்டையடி 31-ஆம் தேதி காலையிலும், ஊஞ்சல் உற்சவம் இரவிலும் நடைபெற்றது. மஞ்சள் நீர் கடந்த 1-ம் தேதி காலையிலும், விடையாற்றி விழா இரவும் நடைபெற்றது. அதோடு திருவிழா நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து திருத்தேர் […]
பெரம்பலூரில் பேருந்து மோதி மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாவலூர் மெயின் ரோட்டில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேம்பு (75) என்ற மனைவி இருந்தார். இவர் தனது வீட்டின் எதிரே உள்ள சாலையில் கடந்த 5-ம் தேதி ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மினி பேருந்து ஒன்று வேம்பு மீது வேகமாக மோதியது. இதில் வேம்பு பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த […]
பெரம்பலூரில் பெற்றோர் திட்டியதால் சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் ஜோதிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோடீஸ்வரி (17) என்ற மகள் இருந்தார். இவரை பெற்றோர் வீட்டு வேலைகளை சரியாக செய்யுமாறு கூறி திட்டியுள்ளனர். இதனால் கோடீஸ்வரி மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் எடுத்து குடித்து தற்கொலை செய்து […]
பெரம்பலூரில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்த தி.மு.க.வினர் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நெய்குப்பை கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து நெய்குப்பை கிராமத்திற்கு பறக்கும் படை தாசில்தார் முத்துக்குமார் தலைவியான குழுவினர் விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்த 2 பேரை அதிகாரிகள் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் நெய்குப்பையை சேர்ந்த […]
பெரம்பலூரில் ஒரே நாளில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா பரவிக் கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 5-ம் தேதி மட்டும் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதன் காரணமாக கொரோனா […]
பெரம்பலூரில் கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர் பெற்ற நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவர்கள் அன்றைய தினம் புத்தாடை அணிந்து ஆலயங்களுக்குச் சென்று திருப்பலி, சிறப்பு பிரார்த்தனை ஆகியவற்றில் கலந்து கொள்வார்கள். இந்த வருடம் நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நேற்று முன்தினம் […]
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் இளைஞர்கள் வீடு, வீடாக சென்று தேர்தல் அழைப்பிதழ் வழங்கினர். பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம், பெரம்பலூர் என இரண்டு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் திருவிழா அழைப்பிதழ்களை திருமண அழைப்பிதழ் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் சூறாவளி போல் தொடங்கிய பிரச்சாரம் நேற்று இரவு 7 மணியுடன் ஓய்ந்தது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் 22 வேட்பாளர்களும், பெரம்பலூர் தொகுதியில் 9 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். அனைத்து வேட்பாளர்களும் தேர்தலை முன்னிட்டு வீதி, வீதியாக சென்றும், துண்டுப்பிரசுரங்களை வழங்கியும் பொது மக்களிடையே சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகரன் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திலும், அதிமுக வேட்பாளர் […]
பெரம்பலூரில் ஒரே நாளில் புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா பரவிக் கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதன் காரணமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் […]