Categories
ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் நாமக்கல் பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

31 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2485ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திடீரென தீ பிடித்து எரிந்த லாரி… பல லட்சம் மதிப்புள்ள மைதா மாவு சேதம்!!

பெரம்பலூரில் மைதா மாவு ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள மைதா மாவு, லாரி எரிந்து சேதமடைந்தது. பெரம்பலூர் மாவட்டம் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை நாரணமங்கலம் என்ற இடத்தில் சென்னையில் இருந்து மைதா மாவு ஏற்றி கொண்டு மதுரை நோக்கி சென்றுக் கொண்டிருந்த லாரி ஓன்று தீடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்த டிரைவர் பதற்றத்துடன் லாரியை நிறுத்திவிட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தகவலறிந்து […]

Categories
பெரம்பலூர் மாநில செய்திகள்

எல்லை பாதுகாப்பு….. வெளியே வர தடை….. கிருமிநாசினி தெளிப்பு….. பெரம்பலூரில் பாதுகாப்பு பணி தீவிரம்…!!

கொரோனா நோய் தொற்றுக்கான பல்வேறு நடவடிக்கைகள் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், பெரம்பலூர் நகராட்சி நகரம் முழுவதும், கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டன. இதை தொடர்ந்து, நகராட்சி ஆணையர் மன்னன், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், நகரின் முக்கிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், அவசியமில்லாமல் மக்கள் யாரும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

துப்பாக்கி…… வாக்கி டாக்கி….. ஸ்டேஷன்க்குள் சென்று….. LKG…. UKG…. KIDS லூட்டி….!!

பெரம்பலூரில் எல்கேஜி, யுகேஜி குழந்தைகள் நேரடியாக காவல் நிலையம் சென்று ஒரிஜினல் துப்பாக்கி, வாக்கிடாக்கி உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்றுவரும் 50க்கும் மேற்பட்ட எல்கேஜி, யுகேஜி மாணவர்கள் இன்று பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் நேரடியாக சென்று ஒரிஜினல் துப்பாக்கி வாக்கிடாக்கி உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். காவல் நிலையத்திற்கு வருகை தந்த குழந்தைகளை காவல் ஆய்வாளர் நித்யா என்பவர் வரவேற்று பூங்கொத்து, இனிப்புகள் வழங்கினார். இந்த  நிகழ்ச்சியில் காவல் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

”பெரம்பலூரில் ஆசிரியர் தற்கொலை” போலீசார் விசாரணை …!!

பெரம்பலூரில் தனியார் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூா் மாவட்டம் ஆலம்பாடி சாலையில் இருக்கும் அன்பு நகரைச் சோ்ந்தவா் மருதையா. இவரின் 32 வயதான மகள் ராஜலட்சுமி அங்குள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகின்றார். ராஜலட்சுமிக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் ஆத்தூா் பகுதியில் உள்ள  காட்டுக்கோட்டகையைச் சோ்ந்த ராஜதுரை என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணம் ஆகிய சில நாட்களிலே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் மோதிய வாகனம்….. தூக்கி வீசப்பட்ட நண்பர்கள்…. மரணமடைந்த துயரம்…

விபத்து ஏற்பட்டு நண்பர்கள் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குள்ளம் பகுதியை சேர்ந்த இளவரசன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் இருவரும் நண்பர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியுள்ளது. இதனை தொடர்ந்து நண்பர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக  உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்கள்!

விசுவக்குடி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரத்துடன் அடக்கிய காளையர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் விசுவக்குடி கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய்த்துறையினர் விலங்கு நல வாரியம் அலுவலர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியேற்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், சேலம், மதுரை, திருச்சி மாவட்டங்களிலிருந்து 450 ஜல்லிக்கட்டு காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தந்தை கொண்ட கோபம்…. மகள் தற்கொலை – மகள் மேல் கொண்ட பாசம்… தந்தை தற்கொலை

தந்தை மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பெரம்பலூர் நொச்சியத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி அவரது மகள் மகாலட்சுமி. மகாலட்சுமி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தினால் டுட்டோரியல் ஒன்றில் படித்து வந்தார். இதனால் தந்தை அவ்வப்போது திட்டி வந்துள்ளார். இதனையடுத்து மனமுடைந்த மகாலட்சுமி தாத்தா ராமனின்  வயல் காட்டில் இருக்கும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ளார். சம்பவம் அறிந்து தீயணைப்பு  வீரர்கள் கிணற்றுக்குள் குதித்து இறந்த மகாலட்சுமியின் உடலை மீட்டு வந்தனர். இதையடுத்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான கிடங்கு கட்டும் பணி தொடக்கம்..!!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைப்பதற்கான கிடங்கு கட்டும் கட்டட பணிகளை மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா நேற்று தொடங்கி வைத்தார். பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கிடங்கு கட்டும் கட்டட பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. ரூ. 2 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் 789 சதுரமீட்டர் பரப்பளவில் இந்த மின்னணு வாக்குப்பதிவு இருப்பு கிடங்கு கட்டப்படவுள்ளது. முதல் நிலை சோதனை அறை, இரண்டாம் நிலை சோதனை அறை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அழிந்து வரும் 400க்கும் மேற்பட்ட மூலிகைத் தாவரங்கள் – போராடி மீட்கும் மோகனகிருஷ்ணன்..!

அழிந்து வரும் 400க்கும் மேற்பட்ட மூலிகைத் தாவரங்களை வருங்கால தலைமுறைக்கு அடையாளம் காட்டப் போராடி வருகிறார், மூலிகை நேசர் மோகனகிருஷ்ணன். தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போன மாவட்டங்களின் வரிசையில், பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. வறட்சியான இந்த பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் காசு கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை உள்ளது. இந்நிலையில், பல ஆண்டுகளாக உயிரைக்கொடுத்து போராடி, தற்போது நூற்றுக்கணக்கான மூலிகைத் தாவரங்களை வருங்கால தலைமுறைக்கு அடையாளம் காட்ட போராடுகிறார், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 75 […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளியில் ஓவியக் கண்காட்சி; மாணவர்கள் கண்டுகளிப்பு..!!

வடக்கு மாதவி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடந்த ஓவியக் கண்காட்சியில் வரைந்த ஓவியங்களைப் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் கண்டு களித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் இன்று ஒவியக் கண்காட்சி நடைபெற்றது. இந்த ஓவியக் கண்காட்சியை பள்ளியின் நிர்வாக அலுவலர் குமரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஒவியக்கண்காட்சியில் மாணவர்கள், ஆசிரியர்களால் வரையப்பட்ட இயற்கை காட்சிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகள், அரசியல் தலைவர்கள், பழம் பெரும் நடிகர்கள், விலங்கினங்கள், […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

5 மற்றும் 8ஆம் பொது தேர்வு முடிவை அரசு கைவிட வேண்டும் – பாரிவேந்தர்

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் பாரிவேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுத் தேர்வின் மூலம் கிராமப்புற மாணவர்களின் கல்வி இடைநிற்றல் சதவீதம் அதிகரிப்பதோடு குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயரும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மதிப்பெண்களை மட்டுமே அல்லாமல் இளம் பருவத்தினரின் வாழ்க்கையை நெறிப்படுத்துவதாக கல்வி இருக்கவேண்டும் என தெரிவித்துள்ள பாரிவேந்தர் பொதுத் தேர்வு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திருமண உதவி தொகைக்கு….. ரூ2,000 லஞ்சம்…. பெண் அரசு ஊழியர் கைது…!!

திருமண உதவி தொகைக்கு ரூ2,000  லஞ்சம் கேட்ட பெண் அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் எறய சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஷாலினி என்பவருக்கும் திருமணம் நிச்சியக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் திருமண உதவி திட்டத்தின் கீழ் 4 கிராம் தாலிக்கு தங்கமும், ரூபாய் 25 ஆயிரம் ரொக்கப் பணமும் பெறுவதற்காக ஒன்றிய ஊர் நல அலுவலக அதிகாரியான ஷெரின்ஜாய் என்பவரிடம் விண்ணப்பித்து இருந்தனர். அந்த அதிகாரி கடந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தலைமை…. நற்பண்பு வேணும்னா….. விளையாட்டில் ஆர்வம் செலுத்துங்க…. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பேட்டி….!!

தலைமை பண்பு மற்றும் நற்பண்பை  வளர்த்துக்கொள்ள இளைஞர்கள் விளையாட்டில்  ஆர்வம் செலுத்த வேண்டுமென பெரம்பலூர் மாவட்ட  ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  பெரம்பலூர் மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் கிரிக்கெட், கபடி, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த விளையாட்டுப் போட்டிக்கு அம்மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க பெரம்பலூர் மாவட்ட எம்எல்ஏ முன்னிலை வகித்தார். இதையடுத்து  போட்டியில் பங்கேற்ற வாலிபர்களுக்கு தேவையான பந்து, கிரிக்கெட் மட்டை, க்ளவுஸ் உள்ளிட்டவற்றை போட்டியாளர்களிடம் வழங்கிவிட்டு போட்டியை தொடங்கி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நேற்று வெற்றி….. இன்று மரணம் …. சோகத்தை ஏற்படுத்திய பஞ்சாயத்து தலைவர் …!!

பெரம்பலூர் மாவட்டம் ஆதனூரில் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி 26 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்று வருகின்றது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிப்பின் படி மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் […]

Categories
அரசியல் பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெற்றியை அறிவிக்காததால் வேட்பாளர் தர்ணா!

கீழக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் வெற்றி அறிவிப்பை வெளியிடாததால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளர் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் நான்கு ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதனிடையே பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது. இதில் பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்கரை ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஜெயந்தி என்பவரும், சஞ்சீவி என்பவரும் போட்டியிட்டனர். இதில் சஞ்சீவி […]

Categories
சென்னை பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பயணி மேல் எறிய பஸ் …பொதுமக்கள் போராட்டம் …கோயம்பேட்டில் பரபரப்பு..!!

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணி மீது பேருந்து  ஏறியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.  இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல்  முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை அடுத்து  நேற்று இரவு சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. நாளிரவு சுமார்  1 மணியளவில் திருச்சி  மற்றும்  கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் அதிகம் இல்லாத  காரணத்தினால்  பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது சுமார் 700-க்கும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி: குழந்தை உயிரிழப்பு!

பெரம்பலூர்: குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த தாய் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பெரம்பலூர் அருகேயுள்ள அய்யலூர் குடிக்காட்டைச் சேர்ந்தவர் சரவணன் (35) – அன்பரசி (31) தம்பதி. இருவரும் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். பெரம்பலூர் வடக்குமாதவி சாலை எம்ஆர் நகரில் வசித்து வரும் இவர்களுக்கு ஹன்சிகா (4), மேகாஸ்ரீ (எ) கோமதி (ஒரு வயது) என இரண்டு குழந்தைகள் […]

Categories
புதுச்சேரி பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம் …!!

புதுச்சேரியில் கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டே மொட்டை மாடியில் இருந்து இளம்பெண் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் . பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன்,செல்வி தம்பதியருக்கு 8மாத குழந்தை இருக்கும் நிலையில் புதுச்சேரியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார் செல்வி .திருப்பூரில் பணிபுரிந்து வரும் சரவணனுடன் 17ஆம் தேதி இரவு வீட்டின் மொட்டை மாடியில் நின்றவாறு செல்போனில் பேசிக்கொண்டிருந்த செல்வி தனது கவனக்குறைவால் அங்கிருந்து கீழே விழுந்து இறந்ததாக  கூறப்படுகிறது .மொட்டைமாடியில் சுற்றுச்சுவர் குறைவான உயரத்தில் இருந்ததால் செல்வி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வெங்காயத்தை குறி வைத்து திருடும் மர்ம கும்பல் …!!

பெரம்பலூர் அருகே விவசாயம் ஒருவரது வயலில்  சேமித்து வைக்கப்பட்டிருந்த 400 கிலோ சின்ன வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர் . செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 400 கிலோ சின்ன வெங்காயத்தை தனது வயலில் பட்டறையம் வைத்திருந்தார்  , விற்பனைக்கு எடுத்துச் செல்லும் முன் காய்கள் கெட்டு போகாமல் இருப்பதற்காக இவ்வாறு பாதுகாப்பது வழக்கம். நேற்று மாலைவழக்கம் போல் வயலுக்கு சென்று பார்த்தபோது பாதுகாப்பதற்காக வைத்திருந்த வெங்காய பட்டறையத்தை பார்த்தபோது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“HEADMASTER வீட்டில்” 70 சவரன் நகை……. ரூ1,00,000 பணம் திருட்டு…… பெரம்பலூரில் பரபரப்பு….!!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 70 சவரன் தங்க நகை ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.  பெரம்பலூர் மாவட்டம் வேந்தட்டை பகுதியை அடுத்த சின்னாறு கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் செல்வம் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு பணிக்குச் சென்ற அவர் மாலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மது போதையில் தற்கொலை செய்துகொண்ட தலையாரி!

குடும்ப பிரச்னை காரணமாக மது போதையில் கிராம உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் வெங்கடாச்சலம், இவர் துறைமங்கலம் கிராம உதவியாளராக (தலையாரி) பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தொடர்ச்சியாக மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது, அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனிடையே நேற்று வழக்கம்போல் மது அருந்துவிட்டு மனைவியிடம் சண்டையிட்டபோது ஏற்பட்ட பிரச்னையால், தனது வீட்டு விட்டத்தில் வேட்டியால் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி…. பள்ளி மாணவர்கள் அசத்தல்.!!

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள டாக்டர் எம்ஜிஆர் நினைவு விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடைபெற்றது. இப்போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200-க்கும், மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் சிலம்பம், டேக்வாண்டோ, […]

Categories
திருச்சி பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திருச்சி அருகே பயங்கரம்… விடுதி காப்பாளரை கொலை செய்த மாணவன்..!!

திருச்சி தனியார் வேளாண் கல்லூரி விடுதி காப்பாளரை மாணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவரது மகன் அப்துல் ஹக்கீம்(20). இவர் துறையூர்- முசிறி சாலையில் உள்ள கண்ணனூர் பகுதியில் இயங்கும் இமயம் வேளாண் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் அப்துல் ஹக்கீம், கடந்த சில நாள்களாக கல்லூரி, விடுதிக்கு வராமல் இருந்துள்ளார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அறையில் தூக்கில் தொங்கிய இளைஞர்… தற்கொலைக்கான காரணம் என்ன…?

 தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இளைஞர் ஒருவர், சுந்தர் நகரில் தான் வசித்து வந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் நகர்ப்புறப் பகுதியான சுந்தர் நகரில் வேதாரண்யத்தைச் சேர்ந்த முரளி என்ற இளைஞர் அடுக்கு மாடிக் குடியிருப்பொன்றில் தனது நண்பர்களுடன் வசித்து வந்தார். சிறுவாச்சூர் பகுதியிலுள்ள எம்.ஆர்.எஃப். நிறுவனத்தில் வேலை செய்து வந்த அவர், தனது குடும்பத்திலுள்ள பிரச்னைகளை தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறி மன வேதனையில் இருந்ததாக தெரிகிறது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நிலத்தகராறில் தம்பி வெட்டிக்கொலை-அண்ணன் கைது..!!

அரியலூர் அருகே நிலத்தகராறில் தனது தம்பியை வெட்டிக்கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.   பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தோடு வட்டம் பார்ப்பனஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 50) என்பவரும்  இவரது சகோதரர் ராமலிங்கம் (வயது 46) என்பவரும்  விவசாயிகளாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு சொந்தமாக அப்பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் இருந்து வந்த நிலையில், ராமலிங்கம் அந்த நிலத்தை  தனக்கு பிரித்து தருமாறு கோவிந்தராஜிடம் கேட்டுள்ளார். ஆனால் கோவிந்தராஜ் பிரித்து கொடுக்க மறுத்ததால் அடிக்கடி இருவருக்கிமிடையே தகராறுகள்  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

” கோடை காலத்தை முன்னிட்டு விளையாட்டு சிறப்பு பயிற்சி முகாம்” மகிழ்ச்சியில் மாணவர்கள்!!…

பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கோடை காலங்களில் விளையாட்டு பயிற்சி முகாம் நடத்துவது அப்பகுதி மாணவர்களிடையே பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது பெரம்பலூர் மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில் மாவட்ட அளவில் 16 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு பயிற்சி முகாம் ஆனது நேற்று முதல் தொடங்கியுள்ளது இந்த பயிற்சி முகாமில் இருந்த திறமையான பயிற்சியாளர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது மேலும் இந்த பயிற்சி முகாமில் கால்பந்து வாலிபால் கூடைப்பந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“கோடை விடுமுறையை களிக்க சென்றவர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை “பெரம்பலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !!…

கோடை விடுமுறையை களிக்க  சென்றவர்  வீட்டில் திருடர்கள் திருடிய சம்பவம்  ஏற்படுத்தியுள்ளது  பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியின் அருகே உள்ள லெப்பைக்குடிகாடு என்னும் பகுதியை சேர்ந்தவர் மதினா என்பவர் இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார் மதினா பானுவின் தந்தை வீடும் அருகாமையில் இருப்பதால் அடிக்கடி அங்கு சென்று வருவது வழக்கம் இந்நிலையில் குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை விட்டதன் காரணமாக கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி முதல் தனது குழந்தைகளுடன் தந்தை வீட்டில் தங்கி வந்தார் இதனை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி சம்பவம் :”பொய்யான தகவல் பரப்பியதால் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கைது “

பொள்ளாச்சி சம்பவம் போன்று பெரம்பலூரிலும் பாலியல் வன்முறைகள் நடப்பதாக பொய்யான தகவல் பரப்பி நாம் தமிழர் கட்சி மாவட்டசெயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  பொள்ளாச்சி போன்று பெரம்பலூர் மாவட்டத்திலும் வேலை தேடி வரும் இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குவதாக அதிமுக பிரமுகர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டானது கடந்த சில நாள்களாக  சமூக வலைதளங்களில் பரவிவருகிறது இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அருள் என்பவர் கடந்த […]

Categories
கல்வி பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஆசிரியர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது…!! 

ஆசிரியர்  போட்டி  தேர்வுக்கான  இலவச பயிற்சி வகுப்பு நாளை மறுநாள் தொடங்கும் என்று  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.   பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. தற்போது ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்துள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் , சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2-ம் நிலை காவலர் பணிக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்க  இருக்கிறது  ஆசிரியர் தகுதி எழுத்து தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு சனி மற்றும் […]

Categories
அரசியல் பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“பிரச்சாரத்தின் போது பாமக விசிக இடையில் திடீர் மோதல் ” அதிர்ச்சியில் மக்கள் !!…

பிரச்சாரம் செய்யும்  வேளையில் பாமக விசிக இடையில் ஏற்பட்ட மோதல் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்   சிதம்பரம் மக்களவை தேர்தல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் […]

Categories
அரசியல் பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் வளர்ச்சிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்!!..திமுக வேடப்பாளர் அதிரடி பேச்சு!!…

 உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் பெரம்பலூர் தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று ஆர்.டி .சேகர் உறுதியளித்துள்ளார் மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து போட்டியிட உள்ள அனைத்து கட்சிகளும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பெரம்பலூர் மக்களவை தொகுதியின் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி […]

Categories

Tech |