Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. மனைவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேனூர் கிராமத்தில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சரண்யா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விட்டார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் சரண்யாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு தயாரான காளைகள்…. ஏமாற்றத்தில் மாடுபிடி வீரர்கள்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டுமென பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விசுவக்குடி கிராமத்தில் இந்த விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அனைவரும் தயாராக இருந்தனர். மேலும் விழா நடக்க வேண்டிய இடமும் சிறப்பாக தயார் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி இல்லை என கூறி அறிக்கை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஆணையிட்ட கலெக்டர்…. அதிரடி காட்டிய போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்…!!

வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தில் 4 பேர் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை மருவத்தூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் சதாசிவம் மற்றும் இவரது மகன்கள் தர்மராஜ், பழனிச்சாமி என்பதும், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தருண் என்பதும் தெரியவந்துள்ளது. அதன்பிறகு இவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் 4 […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

” தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ” சுரங்கத்தை மூடவேண்டும்…. பொதுமக்களின் போராட்டம்…!!

பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் அருகில் தனியாருக்குச் சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. சில வருடங்களாக இந்த ஆலை மூடப்பட்டிருந்தது. கடந்த 2 தினங்களுக்கு முன்பாக சுண்ணாம்புக்கல் சுரங்கம் மீண்டும் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்திலிருந்து பெருமளவு தண்ணீர் வெளியேற்றபடுகிறது. இந்த சுரங்கங்களில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கோவிந்தராஜ பட்டினம், ஓலைப்பாடி, காரைப்பாடி, வீரமாநல்லூர், வயலப்பாடி போன்ற கிராமங்களில் நிலத்தடி நீர் குறைந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்குள் புகுந்த நபர்…. மடக்கிப் பிடித்த பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோவிலில் உள்ள மணி, குத்து விளக்குகளை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் பகுதியில் மருதையான் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலிருந்து  இரண்டு பித்தளை குத்து விளக்கு, நான்கு  வெண்கல மணி ஆகியவற்றை  ஒருவர் திருடி சென்றார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த நபரை பிடித்து பாடலூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தகவலறந்த காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரித்த போது, அவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருக்கும் போது….. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிணற்றில் தவறி விழுந்த பட்டதாரி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள  சங்குப்பேட்டை டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவில் செல்வம் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகன் வசந்தகுமார்(22). இவர் பிஏ இளங்கலை பட்டப்படிப்பு படித்துள்ளார். இவர் பகுதி நேரமாக வெங்கடேச புறத்திலுள்ள பரகர் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்  விளாமுத்தூர் சாலையில் உள்ள ரங்கநாதனின் வயலில் உள்ள கிணற்றிற்கு வசந்தகுமார் குளிக்க சென்றபோது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்த அக்கம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு சென்ற உரிமையாளர்…. வீடு புகுந்து திருடிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

 வீட்டின் பூட்டை உடைத்து நகை பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம், ஔவையார் தெருவில் வசித்து வரும் பரமேஸ்வரன்(37) மனைவி சீதாலட்சுமி. பரமேஸ்வரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக சொந்த ஊருக்கு வந்திருந்தார். அச்சமயம் பரமேஸ்வரனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் சீதாலட்சுமி அரியலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு பரமேஸ்வரனை அழைத்து சென்றார். பின் அவர்கள் சிகிச்சை பெற்று விட்டு மாலை வீட்டிற்கு திரும்பினர். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“சுவரொட்டி ஒட்ட கூடாது” தி.மு.க வேட்பாளர் மீது தாக்குதல்….. அ.தி.மு.க தொண்டருக்கு வலைவீச்சு…!!

பெரம்பலூர் நகராட்சி 5-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளரை தாக்கிய அ.தி.மு.க தொண்டரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலை முன்பாக அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க தொண்டர் ஒருவர் மதன கோபாலபுரம் பகுதியை சேர்ந்த தி.மு.க வெற்றி வேட்பாளரான சேகர் என்பவரது வீட்டு சுவரில் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான சுவரொட்டியை  ஒட்ட சென்றுள்ளார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அழகிரி பாளையம் மங்கலம் கிராமத்தில் வசந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான குணசேகர் என்பவருடன் இரவு நேரத்தில் வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் எசனை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த லாரி வசந்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வசந்த் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. மாணவர் எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் சந்துரு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை சந்துரு கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சஞ்சய் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இங்கு எதுவுமே இல்லை….. பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள க.எறையூர் கிராமத்தில் துளசியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் துளசியம்மாள் வேலைக்கு சென்ற பிறகு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பணம், நகை எதுவும் இருக்கிறதா என தேடி பார்த்துள்ளனர். ஆனால் அங்கு எதுவும் இல்லாததால் மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த துளசியம்மாள் பூட்டு உடைக்கப்பட்டு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற குடும்பத்தினர்….. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் கதவை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள க. எறையூர் கிராமத்தில் மணிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மணிவேல் தனது குடும்பத்தினருடன் உறவினர்களை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மணிவேல் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பூஜை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிகிச்சைக்காக சென்ற தம்பதியினர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள துறைமங்கலம் பகுதியில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பரமேஸ்வரனுக்கு உடல்நலம் சரியில்லாததால் சீதா லட்சுமி அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த குடும்பத்தினர் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தங்க காசுகள் விற்பனை…. நிறுவனத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

போலி நாணயங்ககளை விற்பனை செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் தங்க நகைகள் அடகு வைக்கும் கடை ஒன்றுள்ளது. இந்த கடையில் லாடபுரம் பகுதியை சேர்ந்த வரதராஜன் என்பவர் தங்க நாணயங்ககளை  அடகு வைப்பதற்காக கடந்த 16-ஆம் தேதி சென்றுள்ளார். அதன்பின் அடகு கடையின் மேலாளர் விஜயசாந்தியிடம் 23 தங்க நாணயங்களை விற்றதற்காக 8,30,000 ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.  இந்த தங்க நாணயங்களை  பெங்களூருவில் இருக்கும் முதன்மை நிறுவனத்திற்கு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நோட்டமிட்ட மர்ம நபர்கள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள நெய்க்குப்பை கிராமத்தில் மாடசாமி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மாடசாமியின் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மாடசாமி அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தூங்கச் சென்ற நேரத்தில் இப்படியா….? 48,000 ரூபாய் அபேஸ்…. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு….!!

வீடு  புகுந்து  கொள்ளையடிந்த  மர்ம நபர்களை  போலீசார்  தேடி  வருகின்றனர்.    பெரம்பலூர்  மாவட்டத்தில்   உள்ள   க.எறையூர் கிராமத்தில்   கிழக்கு தெருவில்  வசித்து  வருபவர்  மணிவேல்(வயது 58). இவருக்கு  சம்பூர்ணம்  என்ற    மனைவியும், இரண்டு   மகன்கள்  உள்ளனர். இவரின் மகன்களுக்கு  திருமணம்  ஆகிவிட்டது.   இந்த நிலையில்  மணிவேல் குடும்பத்தினர் அனைவரும்  பகல் நேரங்களில் பழைய வீட்டிலும்,  இரவு  நேரங்களில்  அவர்கள்  புதிதாய்  கட்டப்பட்ட புதிய மாடி  வீட்டில்  வசித்து  வந்தனர். இந்நிலையில்  கடந்த  25 ஆம்  […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மிரட்டும் நண்பர்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தீக்குளிக்க முயற்சி…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சிறுவாச்சூர் கிராமத்தில் வசிக்கும் ஆட்டோ டிரைவரான ராஜசேகர், அவரது மனைவி, 2 மகள்கள், 2 மகன்கள், பேரன், பேத்தி ஆகியோர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு புறப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்…. மர்மமான மரணம்…. போலீஸ் விசாரணை…!!

கிராம நிர்வாக அலுவலர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெப்பந்தட்டை கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்ட ஆரோக்கியசாமி நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி சுவேதா தாலுகா அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். இந்நிலையில் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் பெரியம்மாபாளையம் பிரிவு அருகில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் கிராமத்தில் கொத்தனாரான சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் தனது கணவரை விட்டு பிரிந்து சுதா பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சங்கர் தனது வீட்டில் விஷம் குடித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு நடந்த கொடுமை…. தொழிலாளி செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள க. எறையூர் கிராமத்தில் தொழிலாளியான ராஜி என்பவர் வசித்துவருகிறார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை ராஜி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது அந்த பெண் 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இது குறித்து அந்த பெண்ணின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜியை கைது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் தொழிலாளியான ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமலிங்கம் மற்றும் அவரது மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராமலிங்கம் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுராமலிங்கத்தின்  சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு திரும்பி வந்த தந்தை…. மகன் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த சங்கர் தனது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பேருந்து வசதி வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பேருந்து வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெருமத்தூர் குடிகாடு கிராமத்தில் வசிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் வேப்பூரில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் ஆண்டி குரும்பலூர் கிராமம் வழியாக செல்லும் டவுன் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். எனவே அப்பகுதியில் இருக்கும் சாலையில் பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“இடையூறாக இருக்கிறது” இடிக்கப்பட்ட பிள்ளையார் கோவில்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

நீதிமன்ற உத்தரவின்படி போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கோவில் இடிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அயன்பேரையூர் கிராமத்தில் சாலை ஓரத்தில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் அறங்காவலர் பெரியசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் கோவில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும் , போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் கோவிலை அகற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து கோவிலை இடிக்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை நீதிமன்றத்தில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள நெய்க்குப்பை கிராமத்தில் கணேசன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கணேசனின் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு கணேசன் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

டிக்கெட் எடுக்குமாறு கூறிய கண்டக்டர்…. பேருந்திலிருந்து தள்ளி விட்ட வாலிபர்கள்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

டிக்கெட் எடுக்குமாறு கூறியதால் கண்டக்டரை வடமாநில வாலிபர்கள் பேருந்தில் இருந்து கீழே தள்ளி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு டவுன் பேருந்து திருச்சி நோக்கி புறப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுவாச்சூர் பேருந்து நிறுத்தத்தில் வைத்து தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வடமாநில வாலிபர்கள் சிலர் பேருந்தில் ஏறி உள்ளனர். அவர்களில் 4 பேர் மட்டுமே டிக்கெட் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விஜயகோபலபுரம் பேருந்து நிறுத்தத்தில் வைத்து கண்டக்டர் ஆறுமுகம் என்பவர் டிக்கெட் எடுக்காதவர்களிடம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிறுநீர் கழித்து கொண்டிருந்த ஊழியர்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் குத்திய 3 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சித்தளி கிராமத்தில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் சித்தளி வனகாப்பு அலுவலகம் எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பிரபாகரனின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சோகம்… “கோவில் தெப்பக்குளத்தில் குளித்தபோது”… நீரில் மூழ்கி ஒருவர் பலி..!!

கோவில்  தெப்பக்குளத்தில்  குளித்தவர்  தண்ணீரில்  மூழ்கி  பலியான  சம்பவம்  சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.  பெரம்பலூர் மாவட்டம்  செட்டிகுளம்    அருகே  உள்ள     செஞ்சேரி   என்ற  கிராமத்தில்  வசித்து  வருபவர்   சாமிநாதன்.  இவருக்கு  வயது   44.   இவர்  தனது    நண்பருடன்   துறையூருக்கு  சென்றுள்ளார்.   இதையடுத்து அங்கு  உள்ள  காசி விசுவநாதர் கோவில் மூங்கில் தெப்பக்குளத்தில்   அவர் குளித்து  கொண்டு  இருந்தார்.   அப்போது   சாமிநாதன்  யாரும்  எதிர்பார்க்காத   நேரத்தில்   தண்ணீரில் மூழ்கினார். தண்ணீரில்  மூழ்கிய  அவர்  வெகுநேரமாகியும்   வெளியே […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சான்றிதழ் ஏன் வரவில்லை….? அரசு ஊழியரை தாக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

அரசு ஊழியரை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டமாந்துறை கிராம நிர்வாக அலுவலகத்தில் அண்ணா துரை என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அண்ணாதுரை பணியில் இருந்த போது அதே பகுதியில் வசிக்கும் வின்சென்ட் ராஜ் என்பவர் அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வின்சன்ட் ராஜ் தான் ஜாதி சான்றிதழ் விண்ணப்பித்து நீண்ட நாட்களாகியும் ஏன் வரவில்லை எனக் கேட்டு அண்ணாதுரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் வின்சன்ட் ராஜ் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நடந்த கொடுமை…. வாலிபரை சுற்றி வளைத்த பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தினேஷ் அதே பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது மாணவியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தினேஷை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. குழந்தைக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

நெல் அறுவடை இயந்திரம் மோதியதால் பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அ.மேட்டூர் பகுதியில் சத்தியசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு வயதுடைய யாஷிகா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் யாஷிகா தனது வீட்டிற்கு முன்பு விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அதே ஊரில் வசிக்கும் ஆனந்த் என்பவர் வேகமாக ஓட்டி வந்த நெல் அறுவடை எந்திரம் குழந்தை மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகாவை அருகில் உள்ளவர்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற நண்பர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அழகிரி பாளையம் மங்கலம் கிராமத்தில் ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான குணா என்பவருடன் இரவு நேரத்தில் வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் எசனை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஜெனரேட்டர் ஏற்றிச் சென்ற லாரி ஆனந்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த தந்தை…. சடலமாக தொங்கிய மாணவர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் சந்துரு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை சந்துரு கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஆகாஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்….. பெரம்பலூரில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாற்காரன்கொட்டை பகுதியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான கிருஷ்ணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் ஆனந்தராஜின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆனந்தராஜ் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தாயை பார்க்க சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஓகளூர் பகுதியில் ஆசிரியரான முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மைதிலி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துக்குமார் ஈரோட்டில் இருக்கும் தனது தாயை பார்ப்பதற்காக மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த முத்துக்குமார் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சாப்பாடு எடுத்துட்டு வரலையா….? வயலுக்கு வந்த கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள லாடபுரம் 2-வது வார்டில் விவசாயியான முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் முத்தையா தனது வயலுக்கு மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு சென்று உணவு மற்றும் குழந்தைகளுக்கு பால் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு முத்தையா மீண்டும் வயலுக்கு வந்துள்ளார். அப்போது வயலில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மாடு இந்த பக்கம் வந்துச்சா…? மர்ம நபர்கள் செய்த வேலை…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முத்து நகரில் ராஜவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயபாரதி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டுத் திண்ணையில் ஜெயபாரதி அமர்ந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் அங்கு சென்றுள்ளனர். அந்த மர்ம நபர்கள் எங்கள் மாடு இந்த பக்கம் வந்ததே பார்த்தீர்களா? என்று […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்த தந்தை…. சடலமாக தொங்கிய சிறுவன்…. போலீஸ் விசாரணை…!!

5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் கிராமத்தில் ஜெயசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வயலுக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த ஜெய்சங்கர் தனது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கடையிலிருந்து வந்த கரும்புகை…. பல லட்ச ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

கடையில் பற்றி எரிந்த தீயை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் புகழேந்தி என்பவருக்கு சொந்தமான அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடை அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் வியாபாரம் முடிந்த பிறகு புகழேந்தி கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து கடையில் இருந்து கரும்புகை வெளியேறுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மாணவிகளுக்கு நடந்த கொடுமை…. ஆசிரியர் செய்த வேலை…. அதிகாரியின் அதிரடி உத்தரவு….

அதிகாரி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மலையப்ப நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சின்னதுரை என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குடிபோதையில் சின்னதுரை பள்ளி மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் பொதுமக்கள் சின்னதுரையை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சின்னதுரையை கைது செய்துள்ளனர். தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்ட சின்னதுரை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த கொடுமை…. தொழிலாளி போக்சோவில் அதிரடி கைது…!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள க.எறையூர் கிராமத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளியான ராஜி என்பவர் வசித்துவருகிறார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை ராஜி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது அந்த பெண் 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இது குறித்து அந்த பெண்ணின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜியை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இறைச்சி வெட்டி கொண்டிருந்த மனைவி…. கணவரின் கொடூர செயல்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

குடிபோதையில் கணவர் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒகளூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்துலட்சுமி சமைப்பதற்காக கோழி இறைச்சி வெட்டி கொண்டிருந்தார். இதனை அடுத்து மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆறுமுகம் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது கோபத்தில் ஆறுமுகம் இறைச்சி வெட்டுவதற்காக வைத்திருந்த அரிவாளை எடுத்து முத்துலட்சுமியை சரமாரியாக வெட்டியுள்ளார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“பாடலை ஒலிக்கவிட்டு நடனமாட சொல்லுகிறார்” ஆசிரியரை தாக்கிய பெற்றோர்கள்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவிகளை நடனமாட சொல்லி சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற குற்றத்திற்காக ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நூத்தப்பூர் கிராமத்தில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாற்று உதவி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மாணவ, மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்து படித்து கொண்டிருந்த போது சின்னதுரை குடிபோதையில் அங்கு சென்றுள்ளார். அதன்பின் சின்னதுரை மாணவிகளின் உடைகளை மாற்றி வர சொல்லி செல்போனில் பாடலை ஒலிக்கவிட்டு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இறந்து கிடந்த முதியவர்கள்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மருத்துவமனை எதிரில் இரண்டு முதியவர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை எதிரில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் 2 முதியவர்கள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவர்களின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஒரு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிசிடிவி-யில் பதிவான காட்சிகள்…. கிராம மக்கள் பரப்பிய வதந்தி…. பரபரப்பு சம்பவம்….!!!!

புதுச்சேரி வில்லியனூர் அடுத்த பெரம்பை கிராமத்தில் மாரியம்மன் கோவில் ஒன்று இருக்கிறது. இங்கு உள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியில் நடக்கும் திருட்டு சம்பவங்களை குறைப்பதற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் பதிவாகியிருந்த கேமரா பதிவுகளை பார்த்தபோது, கடந்த 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை 1 மணியளவில் வெள்ளை உருவம் ஒன்று அங்கும், இங்கும் திரிவது போன்று பதிவாகியிருந்தது. இதை பார்த்த சிலர் இரவு நேரத்தில் பேய் உலவுவதாக தெரிவித்து உள்ளனர். அங்கு கடந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வகுப்பறையிலேயே சில்மிஷம்…. மது போதையில் மாணவிகளை டார்ச்சர் செய்த ஆசிரியர்….. பரபரப்பு…..!!!!!

பெரம்பலூர் மாவட்டம் காரை கிராமம், மலையப்ப நகரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இருக்கிறது. இங்கு ஆசிரியராக பணிபுரிந்து வரும் சின்னதுரை (42) என்பவர் பள்ளிக்கு குடிபோதையில் வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பள்ளிக்கு வந்த மாணவியரை வீட்டிற்கு சென்று சீருடையை மாற்றி, சாதாரண உடையில் வரும்படி கூறியுள்ளார். இதையடுத்து அதன்படி வந்த மாணவியரை ஆசிரியர் சின்னதுரை நடனமாட கூறினார். மேலும் மாணவியருடன் சேர்ந்து அவர் ஆடியதோடு, வகுப்பறை கதவை மூடி சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் விவசாயியான ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமலிங்கம் மற்றும் அவரது மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராமலிங்கம் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமலிங்கத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள நெய்க்குப்பை கிராமத்தில் மூர்த்தி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மூர்த்தியின் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு உறவினரை பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அலறி சத்தம் போட்ட மாணவி…. வாலிபர் செய்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தியாகராஜன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தியாகராஜன் அதே பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவியின் கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது மாணவியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தியாகராஜனை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். இதுகுறித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“உனது தங்கையை கல்யாணம் பண்ணி கொடு” மனைவிக்கு நடந்த கொடுமை…. வாலிபரை கைது செய்த போலீஸ்….!!

மனைவியின் தங்கையை திருமணம் செய்து தர கேட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள லாடபுரம் பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் எனக்கும் எங்கள் ஊரைச் சேர்ந்த கோபிநாத் என்பவருக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. தற்போது நான் 6 மாத கர்ப்பிணியாக உள்ளேன். மேலும் திருமணமான 4 மாதத்தில் எனது கணவர் கோபிநாத், […]

Categories

Tech |