7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் டயர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ரமேஷ் அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 2-ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி தன் தாயாரிடம் அழுதுகொண்டே நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் […]
Category: பெரம்பலூர்
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கவுள்பாளையம் கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விக்னேஷுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அருமடல் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு விக்னேஷ் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அங்கு உறவினர்களை சந்தித்துவிட்டு கவுள்பாளையத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது […]
மாணவியை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி காணாமல் போய் விட்டதாக அவரது தாயார் பெரம்பலூர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபர் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]
மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் சுந்தர் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு சுந்தர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சுந்தர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள நெய்க்குப்பை கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வெங்கடேசனின் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு வெங்கடேசன் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை […]
அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரியலூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை கணேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதில் ராஜேந்திரன் என்பவர் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குன்னம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி கொண்டிருந்த போது ஆட்டோ டிரைவரான பாலமுருகன் என்பவர் பேருந்தை நோக்கி கற்களை வீசியுள்ளார். இதனால் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்துவிட்டது. இது குறித்து […]
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மாதவி ரோடு அம்மன் நகரில் ரமேஷ்-உஷா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரமேஷ் வேலைக்கு சென்ற பிறகு உஷா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து உஷாவின் வீட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உஷா வீட்டிற்கு வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் […]
தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த மாணவியின் சடலத்தை தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கே.புதூர் கிராமத்தில் விவசாயியான ராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகவி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற ராகவி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். […]
முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பழைய வேலூர் அம்பேத்கர் தெருவில் முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 வருடங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முனியப்பன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் வயிற்று வலி சரியாகாததால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த முதியவரை […]
மாணவியை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி காணாமல் போய் விட்டதாக அவரது தாயார் பெரம்பலூர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்ற வாலிபர் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]
மோட்டார் சைக்கிளும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மேட்டு காளிங்கராயநல்லூர் கிராமத்தில் சாந்தப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வசிஷ்டபுரம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு இருக்கும் வளைவில் திரும்பிய போது சாந்தப்பனின் மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சாந்தப்பனை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]
வீட்டில் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விளாமுத்தூர் பகுதியில் தனபால்-ராஜலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 56 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனை அடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த குடும்பத்தினர் பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். […]
சிமெண்ட் ஆலையின் முன்னாள் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள துறைமங்கலம் நியூ காலனியில் கொளஞ்சி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரியலூரில் இருக்கும் தனியார் சிமெண்ட் ஆலையில் போக்குவரத்து மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரம்யா என்ற மனைவியும், அஸ்வந்த் என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 1 ஆண்டாக ரம்யா அபுதாபியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இதனால் கொளஞ்சி வேலைக்கு செல்லாமல் தனது மகனை கவனித்துக் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூரை சேர்ந்த பாபு என்பவர் எறையூர் பஞ்சாயத்தில் சுற்றி திரியும் தெருநாய்களை சுட்டு தள்ளுவதற்காக பஞ்சாயத்து துணைத்தலைவர் சின்னத்துரை, தலைவர் குளஞ்சி ஆகிய இருவரும் சேர்ந்து நரிக்குறவரான விஜயகுமார் என்பவரை நியமித்துள்ளனர். ஆனால் நாயை குறி வைக்காமல் துப்பாக்கியை கண்மூடித்தனமாக பயன்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த பாபுவின் தாயார் விஜயாவின் காலில் எதிர்பாராதவிதமாக குண்டு ஒன்று பாய்ந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த விஜயா வீடு திரும்பிய மூன்றாவது […]
துணிப்பையில் இருந்து பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம்மாள் நகர் முன்பு புங்கமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்திற்கு அடியில் பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை துணிப்பையில் வைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் தெருநாய்கள் பையை சுற்றி வந்ததால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது பையில் பெண் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி […]
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மாதவி ரோடு அம்மன் நகரில் சுரேஷ்- சாந்தினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சுரேஷ் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால் சாந்தினி தனது 5 வயது பெண் குழந்தையுடன் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சாந்தினி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து சாந்தினியின் வீட்டு கதவு திறந்து […]
மொபட்டிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுக்கொட்டகை பகுதியில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தனம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் பெரியசாமி மருந்து வாங்குவதற்காக சிறுவாச்சூரில் உள்ள மருந்தகத்திற்கு மொபட்டில் சென்றுள்ளார். இதனையடுத்து சிறுவாச்சூர் பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது மொபட்டிலிருந்து நிலைதடுமாறி பெரியசாமி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த பெரியசாமியை அருகில் இருந்தவர்கள் […]
மனைவி பிரிந்து சென்றதால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் கிராமத்தில் கொத்தனாரான சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் சுதா தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சங்கர் தனது வீட்டில் விஷம் குடித்து […]
அரசின் தடையை மீறி புத்தாண்டு கொண்டாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்திள் உள்ள துணை சூப்பிரண்டு ஸ்ரீநாதா அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் ஓமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக புத்தாண்டு கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதனால் மாவட்டம் முழுவதும் 1,500-கும் மேற்பட்ட காவல்துறையினர் கண்காணிப்பு மற்றும் வாகன ஜானகிபுரம் புறவழிச்சாலை,புதுப்பாளையம் புறவழிச்சாலை மற்றும் விழுப்புரம் புதுச்சேரி நெடுஞ்சாலை என 9 இடங்களில் பேரிகார்டு அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணகொணம் பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடத்த இரு வீட்டாரும் நிச்சயம் செய்துள்ளனர். அந்த சிறுமியின் தாய் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அதனால் அந்த சிறுமி தன் தம்பியுடன் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பால்ராஜ் சிறுமியின் வீட்டிற்கு சென்று பாலியல் தொந்தரவு […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆட்டோ டிரைவருக்கு நீதிமன்றம் 5 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆட்டோ டிரைவரான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வக்குமாரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த ஒரு பெண்ணை செல்வகுமார் 2-வதாக திருமணம் செய்துள்ளார். அந்தப் பெண்ணிற்கு 11 வயதில் ஒரு […]
வெளியே சென்ற முதியவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கொளக்காநத்தம் கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற சின்னசாமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கடந்த ஒரு வாரமாக சின்னசாமியை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள அயினாபுரம் சாலையில் இருக்கும் ஓடை தண்ணீரில் அழுகிய நிலையில் சின்னசாமியின் […]
கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதிய விபத்தில் ஆசிரியர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி சித்தூர் சாலை கே.கே நகரில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு காவியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ராஜேஷ் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டைக்கு காரில் சென்றுள்ளார். இந்த […]
தாலுகா அலுவலகத்திற்கு முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்திற்கு முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டமானது மாவட்ட துணை அமைப்பாளர் அறிவழகன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அரசு நிதி அளித்து இன்னும் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். களத்தூர் மின் நிலையத்தின் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று […]
இன்ஜினியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சாமியப்பா நகரில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக மணிகண்டன் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்துள்ளார். இதற்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மணிகண்டனை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சிகிச்சை முடிந்த பிறகு மணிகண்டனின் பெற்றோர் அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மணிகண்டன் […]
செல்போன் ஓயரை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கவுல்பாளையம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் ஒன்று அமைந்துள்ளது. கடந்த 16-ஆம் தேதி இந்த கோபுரத்தில் இருந்து 5000 ரூபாய் மதிப்பிலான 10 மீட்டர் அளவிலான கேபிள் ஒயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிறுவன ஊழியர் ராஜமணி பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]
வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் கிராமத்தில் சூரிய பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சூரிய பிரகாஷ் தனக்கு வேலை கிடைத்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் எனவும், அதுவரை என்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது எனவும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் தகுந்த வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்து சூரிய பிரகாஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]
மூதாட்டியை ஏமாற்றி தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் கிராமத்தில் பெரியசாமி-வள்ளியம்மை தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த மூதாட்டி அவரது வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தார். இந்நிலையில் 2 மர்ம நபர்கள் அங்கு சென்று உங்களது நகையை கொடுத்தால் நாங்கள் பணம் தருகிறோம் என மூதாட்டியிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். இதனை நம்பிய மூதாட்டி அந்த மர்ம நபர்களிடம் தங்க நகைகளை கழற்றிக் கொடுத்துள்ளார். அதன்பிறகு […]
இளம்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பசும்பலூர் கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மணிக்கு விஜயசாந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜயசாந்தி மணியை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த ஊரில் இருக்கும் விவசாய கிணற்றில் விஜயசாந்தியின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த […]
500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நெடுவாசல் கிராமத்தில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறும் போது, எங்கள் கிராமத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் கிணற்றுக்கு அருகில் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரமற்ற குடிநீர் வருகிறது. இதனையடுத்து குப்பைகள் மற்றும் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் தொற்று […]
மகள் இறந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பீல்பாடி கிராமத்தை விவசாயியான செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷாலினி தற்கொலை செய்து கொண்டதால் செல்வராஜ் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் தனது வயலுக்கு சென்று மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த செல்வராஜை […]
பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்த வழக்கில் மாமியார் மற்றும் மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரும்பாவூர் பகுதியில் ராஜா-மகாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மகாலட்சுமி தனது வீட்டில் தனியாக இருந்த போது வாலிபர் ஒருவர் முகவரி கேட்பது போல அங்கு சென்றுள்ளார். இதனையடுத்து அந்த வாலிபர் மகாலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]
பாலீதின் பொருட்களை அதிகாரிகள் பரிந்துரை செய்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக நகராட்சிக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் நகராட்சி ஆணையரான குமரிமன்னன் தலைமையில் பெரம்பலூரிலுள்ள கடைகளில் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வில் 6 கடைகளிலிருந்து 600 கிலோ பாலிதீன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த கடைகளின் உரிமையாளர்களிடமிருந்து ரூபாய் 14 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதன்பின் அந்த தொகை […]
தண்ணீர் விநியோகிக்கும் நேரத்தை அதிகரிக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள நகராட்சிக்கு உட்பட்ட 12-ஆவது வார்டு சங்குபேட்டை பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை குழாய்களில் காவிரி குடிநீர் 3 மணிநேரம் வினியோகிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது குடிநீர் விநியோகம் 1 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் […]
தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. செயலாளரான ஆர்.டி. ராஜேந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையம் அருகிலிருக்கும் காந்தி சிலை முன்பு தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க. செயலாளரான ஆர்.டி. ராஜேந்திரன் தலைமையிலும், எம்.எல்.ஏ. இளம்பை தமிழ்ச்செல்வன் முன்னிலையிலும் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க-வினர் பெட்ரோல்-டீசல் மீதான மாநில அரசு வரிகளை உடனடியாக குறைப்பதோடு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட […]
காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சங்குபேட்டை பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப் பட்டுள்ளது. தற்போது 1 மணி நேரம் மட்டும் குடிநீர் விநியோகிக்கப்படுவதால் கோபமடைந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கோபமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் சங்குபேட்டை ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு […]
போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரும்பாவூர் காவல்நிலையத்தில் செல்வராஜ் என்பவர் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கவுல்பாளையத்தில் இருக்கும் போலீஸ் குடியிருப்பில் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு செல்வராஜின் மனைவி மாலதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் இருந்த செல்வராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் […]
டிராக்டர் சாலையில் கவிழ்ந்ததால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலைக்கு ஒரு டிராக்டரில் கரும்பு லோடு ஏற்றிச் சென்றுள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையின் குறுக்கே கவிழ்ந்து விட்டது. மேலும் டிராக்டரில் இருந்த கரும்புகள் அனைத்தும் சாலையின் குறுக்கே விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரும்பாவூர் பகுதியில் ராஜா-மகாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மகாலட்சுமி தனது வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபர் ஒருவர் முகவரி கேட்பது போல் அங்கு சென்றுள்ளார். அதன்பின் சற்றும் எதிர்பாராத சமயத்தில் அந்த மர்ம நபர் மகாலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து […]
வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையசமுத்திரம் கிராமத்தில் கணபதி-கனகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு கணபதி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது இரும்பு பெட்டியோடு சேர்த்து 4 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கணபதி […]
கோவில் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் நுழைந்து விட்டனர். அதன் பின் மர்மநபர்கள் கோவிலில் இருந்த உண்டியலை பெயர்த்து தூக்கி சென்றுள்ளனர். அதில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் பணம் இருக்கலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவிலில் கொள்ளையடித்து […]
கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பீல்வாடி கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஷாலினி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சிகிச்சை பெற்றும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ஷாலினி பூச்சி மருந்தை குடித்து […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த லாரி ஓட்டுனருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொட்டரை பகுதியில் லாரி ஓட்டுநரான தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு தேவராஜ் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த […]
குடிநீர் சீராக விநியோகிக்கபடாததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீழகணவாய் கிராமத்தில் மோட்டார் பழுது காரணமாக கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் பெரம்பலூர்-செட்டிகுளம் சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சீராக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என […]
சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக ஓட்டுநரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பசும்பலூர் கிராமத்தில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல் அறுவடை இயந்திர ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு பிரபாகரனுக்கும் 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது பிரபாகரன் அந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
வனத்துறையினரிடம் உயிருடன் ஒப்படைக்கப்பட்ட மான் அச்சத்தின் காரணமாக உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அத்தியூர் கிராமத்திற்குள் 4 வயதுடைய புள்ளிமான் சுற்றி திரிந்தது. இந்நிலையில் பொதுமக்கள் மானை பிடித்து கட்டிவைத்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அந்த மானை மீட்டனர். இதனை அடுத்து அந்த மானை வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர். அப்போது அச்சத்தின் காரணமாக மான் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதனை […]
குழந்தை பிறந்த 10 நாளில் தாய் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தொண்டமாந்துறை பகுதியில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் கௌசல்யாவுக்கு வெங்கடேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கௌசல்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் திடீரென கௌசல்யாவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் உறவினர்கள் கௌசல்யாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு […]
போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரும்பாவூர் காவல் நிலையத்தில் செல்வராஜ் என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது குடும்பத்தோடு கவுல்பாளையத்தில் இருக்கும் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி என்று மனைவி இருந்துள்ளார். கடந்த 11 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மாலதி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்த தம்பதிகளுக்கு சுபாஷினி என்ற மகளும், கருணாகரன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வராஜ் கருணாகரனிடம் […]
ஓட்டுநர் காப்பாற்றிய குரங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் ஒரு குரங்கு சுற்றி திரிந்தது. இந்த குரங்கை நாய்கள் துரத்தி கடித்துள்ளது. இதனால் காயமடைந்த குரங்கு மரத்தில் ஏறி நின்றபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் அதே பகுதியில் வசிக்கும் கார் ஓட்டுநரான பிரபு என்பவர் அந்த குரங்கை மீட்டு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்துள்ளார். இதனை அடுத்து பிரபு அந்த குரங்கின் நெஞ்சில் கை வைத்து […]
நாய் கடித்ததில் உயிருக்கு போராடிய குரங்கை ஓட்டுநர் ஒருவர் வாயோடு வாய் வைத்து மூச்சு கொடுத்து அதை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் குன்னம் அடுத்த ஒதியம் கிராமத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் சுற்றித் திரிந்த குரங்கு குட்டி ஒன்றை தெரு நாய்கள் கடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காயங்களுடன் அந்த குரங்கு மயங்கி கிடந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் வசித்து வரும் கார் டிரைவரான பிரபு உடனே மயங்கி கிடந்த குரங்கை […]