பெண்ணிடம் தங்க நகையை பறிக்க முயன்ற மர்மநபர்கள் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலம் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கமலம் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் ஆத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த 2 மர்ம நபர்கள் கமலம் அணிந்திருந்த தங்க நகைகளை பறிக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட கமலம் தங்க நகையை கையால் பிடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார். […]
Category: பெரம்பலூர்
கோவிலின் உண்டியலில் இருந்த பணத்தை திருட்டி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்கணவாய் பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தர்மகர்த்தா அபிமன்னன் என்பவர் பூசாரியாக பணிபுரிந்து வருகின்றார். இவர் கடந்த ஜுலை 14 – ஆம் தேதியன்று கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் கோவிலை திறந்து பார்த்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்துள்ளார். […]
17 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 25 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கும் 17 வயதுடைய சிறுமிக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அன்பு ராஜா என்பவர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 17 வயது சிறுமியை […]
ஆசிரியரிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சத்திரமனை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தி சத்திரமனை அருகே ஸ்கூட்டியில் சென்ற போது 2 மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். அதன்பிறகு சற்றும் எதிர்பாராத நேரத்தில் அந்த மர்ம […]
தங்கச் சங்கிலியை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள நாட்டார்மங்கலம் பகுதியில் ரெங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் ரெங்கராஜ் தன்னுடைய 7 பவுன் தங்க சங்கிலியை ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்திருந்தார். இதனையடுத்து ரெங்கராஜ் மோட்டார் சைக்கிளில் தனியார் நிதி நிறுவனத்துக்கு சென்று தங்கச்சங்கிலியை மீட்ட பிறகு தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ரெங்கராஜனை சில மர்ம நபர்கள் […]
கோவில் உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் கிராமத்தில் பெரியசாமி கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில் பூசாரி பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி சென்றுள்ளார். அதன் பிறகு மறுநாள் காலை சென்ற போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து பூசாரி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் பூசாரி உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் கோவில் உண்டியலில் இருந்த பணத்தை […]
தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர் பகுதியில் முகமது ஹனிபா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அடிக்கடி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும்அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மனமுடைந்த முஹம்மது ஹனிபா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த […]
தமிழகத்தில் கொரோனா ஊடரங்கில் கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இரண்டாவது அடியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மே 24-ஆம் முழு ஊடரங்கு போடப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இதனால் ஊடரங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி இரவு 8 மணி வரை செயல்படும் கடைகள் 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் 9 மணி வரை அனைத்து கடைகளும் […]
விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு திருவோடு ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் ஏராளமான விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு திருவோடு ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் விஸ்வநாதன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பருத்தி போன்ற பயிர்களுக்கு சரியான விலையை நிர்ணயம் செய்யுமாறும், நெல்லை அரசு கொள்முதல் செய்வதுபோல தானிய பயிர்களுக்கும் கொள்முதல் நிலையங்கள் அமைத்து […]
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் திருவுருவப் படத்தை உதடுகளால் கல்லூரி மாணவன் வரைந்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வாலிகண்டபுரம் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நரசிம்மன் என்ற மகன் இருக்கின்றார். மேலும் நரசிம்மன் பட்டப் படிப்பான கட்டிட வரைகலை படிப்பைத் தனியார் கல்லூரியில் படிக்கின்றார். இந்நிலையில் நரசிம்மன் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என நினைத்துள்ளார். இதனையடுத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் திருவுருவப்படத்தை வெள்ளை நிறத் துணியில் வாட்டர் கலர் […]
குடும்பத்தகராறு காரணமாக தாய் தனது மகளுடன் சேர்ந்து தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் சத்திராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு சுபஸ்ரீ என்ற 2 வயது மகள் இருக்கிறார். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சுகந்தி தனது குழந்தையுடன் உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து […]
சட்டவிரோதமாக மணல் கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மணி டிராக்டரில் மணல் ஏற்றி கொண்டு கீரனூர் சாலை பகுதியில் சென்றுள்ளார். அப்போது அங்கு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் டிராக்டரில் மணல் கொண்டு சென்ற மணியை நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து மணி உரிய அனுமதி இன்றி டிராக்டரில் மணலை கடத்திச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சட்டவிரோதமாக மணல் […]
பெண்கள் அரசு டவுன் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய கட்டணமில்லா டிக்கெட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற திரு மு.க ஸ்டாலின் அவர்கள் முதற்கட்டமாக 5 முக்கிய அம்சங்களில் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி அரசு டவுன் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதி கிராமம் ஆகும். அந்த கிராமப் பகுதியில் இருந்து வரும் டவுன் பேருந்துகளில் பெண்களின் கூட்டம் அலைமோதியது. இதனையடுத்து பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு கட்டணமில்லா […]
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் விபத்துக்குள்ளானதில் 3 பயணிகள் காயமடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜயகுமார் தனது குடும்பத்தினருடன் மற்றும் உறவினர்களுடன் வேனில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இதனையடுத்து துறைமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென வேனின் டயர் வெடித்தது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஜயகுமார், அவரின் தாய் மற்றும் மனைவி […]
கொரோனா ஊடரங்கிற்கு பிறகு திறக்கப்பட்ட உழவர் சந்தையில் எதிர்பார்த்த அளவு வியாபாரம் இல்லாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மாதவி சாலையில் நீண்ட காலமாக உழவர் சந்தை செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமக அரசு ஊடரங்கை அமல்படுத்தியதால் இந்த உழவர் சந்தை மூடப்பட்டுள்ளது. அதன் பின் இந்த உழவர் சந்தை நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கபட்டுள்ளது.ஆனால் வியாபாரிகள் எதிர்பார்த்த அளவுக்கு வாடிக்கையாளர்கள் வராததால் காய்கறிகள் அதிக அளவில் […]
காதலிக்குமாறு வற்புறுத்தியதால் 15 வயது சிறுமி சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேலப்புலியூர் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் முத்துகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முத்துகிருஷ்ணன் அப்பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அந்த சிறுமி திடீரென தனது வீட்டில் சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயற்சி […]
ஆட்டோ டிரைவர் மகளை அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஷேர் ஆட்டோ டிரைவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஆட்டோ டிரைவர் தினமும் மது குடித்து விட்டு தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து மீண்டும் தகராறு ஏற்பட்ட போது இவரது மனைவி கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதன்பின் குடிபோதையில் இருந்த ஆட்டோ டிரைவர் தனது மூத்த மகளை […]
தாத்தாவுக்கு நினைவஞ்சலி செலுத்த சென்ற இன்ஜினியர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சீனிவாசபுரம் கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரிங் பட்டதாரியான விஜய் பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லக்குடியில் விஜய் பிரகாஷின் தாத்தா உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்துவதற்காக விஜய் பிரகாஷ் தனது குடும்பத்தினருடன் கல்லகுடிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தனது உறவினர்களுடன் விஜய் […]
மதுவில் விஷம் கலந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் முத்தமிழ்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மாலதி என்ற மனைவியும் 5 வயது ஆண் மற்றும் 3 வயது பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் முத்தமிழ் செல்வனுக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருப்பதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் […]
பிரசவத்தில் தாய் சேய் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் வசிக்கும் அன்புச்செல்வன், என்பவருக்கும் ராஜாமணிக்கும் பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து அன்புசெல்வனும் ராஜாமணியும் காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் ராஜாமணி நிறை மாத கர்ப்பிணியான நிலையில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் ராஜாமணிக்கு மருத்துவமனைக்கு செல்லாமலே வீட்டிலேயே நடந்த […]
இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ராணுவ வீரராக இருந்து ஓய்வு பெற்றவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆங்கியனூர் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்துள்ளார். இவர் ராணுவ வீரராக இருந்து ஓய்வு பெற்றவராவார். இந்நிலையில் ராஜா கோனேரிபாளையம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வேகமாக வந்த சரக்கு லாரியானது ராஜாவின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதனையடுத்து இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி […]
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து அரசு அதிகாரிகள் 7 பேர் மீது ஊழல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் மூலம் மானியத்துடன் கடன் உதவி கொடுக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் வாயிலாக வீடு கட்டுவதற்கு பெறப்படும் கடன் உதவியால் பயனாளிகளுக்கு 2 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சத்து 70 ஆயிரம் வரை மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கொட்டரை ஊராட்சியில் […]
மர்மமான முறையில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூர் பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அன்பழகன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து நீண்ட நேரம் ஆகியும் அன்பழகன் வீடு திரும்பாத காரணத்தால் அவரது குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர். அதன்பின் அவரது குடும்பத்தினர் வயலுக்கு சென்று பார்த்தபோது அன்பழகன் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு […]
இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு நான்கு மாத லலிதா என்ற மனைவி இருந்துள்ளார். இத்தம்பதியினருக்கு வீரராகவன் என்ற 10 மாதங்களே ஆன ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சென்னையில் ஒரு தனியார் உணவகத்தில் வேலை பார்க்கும் அருண்குமார் விடுமுறை காரணமாக வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வெளியே சென்ற அருண்குமார் இரவு வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் அறைக்குள் சென்ற லலிதா […]
இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்திய மர்ம நபர்களால் அரும்பாவூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் அருகே அருகாம்பூர் பெரிய ஏரியைச் சேர்ந்த குத்தகைதாரருக்கும் கிராம மக்களுக்கும் மோதல் உருவாகியுள்ளது. இதையடுத்து குத்தகைதாரருக்கு போட்டியாக கிராம மக்கள் ஏரியில் இறங்கி வளர்ப்பு மீன்களை சூறையாடி உள்ளனர். இதன் காரணமாக நடந்த மோதலில் 7 பைக்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலை தடுத்து நிறுத்தி உள்ளனர். மேலும் அந்த பகுதியில் தற்போது காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. […]
கன்னி வலையை பயன்படுத்தி முயலை வேட்டையாட முயற்சி செய்த இரண்டு நபர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெண்பாவூர் காட்டுப் பகுதியில் காட்டு விலங்குகளை வேட்டையாடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் இரண்டு நபர்கள் முயலை வேட்டையாட முயற்சி செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் படி வனத்துறையினர் வெண்பாவூர் காட்டுப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு கன்னி வலையை விரித்து முயலை வேட்டையாட முயற்சி செய்த இரண்டு […]
வியாபாரத்தில் நஷ்டமானதால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மக்காச்சோளம் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு மீனாம்பாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் செல்வராஜிற்கு அவர் எதிர்பார்த்த படி வியாபாரத்தில் லாபம் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனை அடுத்த வியாபாரத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த செல்வராஜ் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார். […]
இடி மின்னலுடன் கூடிய கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த வெயிலால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் பெரம்பலூரில் இரவில் திடீரென்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மழையுடன் சேர்ந்து காற்றும் வீசியதால் புதிய பேருந்து நிலையத்தில் மரக்கிளைகள் முறிந்து அங்குள்ள 3 வேன்கள் மீது விழுந்தது. இதைப்போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி […]
நஷ்டத்தை சந்தித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அணைப்பாடி கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மீனாம்பாள் என்ற மனைவி இருக்கின்றார். இதில் செல்வராஜ் மக்காச்சோளம் வாங்கி விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வியாபாரத்தில் எதிர்பாராத விதமாக நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த செல்வராஜ் கொள்க்காநத்தத்தில் உள்ள தனது கடையில் வைத்து பூச்சி மருந்து குடித்துள்ளார். இது குறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் உயிருக்கு […]
முன் விரதத்தால் தகராறில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புதுகுறிச்சி கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்ற கந்தன் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகின்றது. இந்நிலையில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் ரவி, சுப்ரமணி ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு […]
மரத்தில் பாய்ந்த மின்னலின் அதிர்வினால் தொழுவம் விழுந்து பசுமாடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது துறைமங்கலம் காட்டு பகுதியில் உள்ள ஒரு வாகை மரத்தின் மீது மின்னல் தாக்கி அந்த அதிர்வில் அருகில் உள்ள மாட்டுத்தொழுவம் சரிந்து விழுந்தது. இதனால் அங்கு கட்டப்பட்டிருந்த துறைமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன்குமார் என்பவரின் பசுமாடு பரிதாபமாக உயிரிழந்து விட்டது. மேலும் சூறாவளியுடன் கூடிய இந்த […]
மேய்ந்து கொண்டிருக்கும் போது கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு துறை வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காருகுடி கிராமத்தில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய பசுமாடு அப்பகுதியில் உள்ள செல்லியம்மன் கோவில் அருகில் மேய்ந்து கொண்டிருக்கும் போது கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. இதனையடுத்து சுமார் 2 மணிநேரம் பசுமாடு தண்ணீரில் தத்தளிப்பது கண்ட கிராம மக்கள் வேப்பூர் தீயணைப்பு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி அலுவலர் கரிகாலன் தலைமையில் […]
தம்பதிகளை கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அறிவழகி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் இந்த தம்பதிகளை கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தம்பதிகளை கொலை செய்த மர்ம நபர்களை […]
மன உளைச்சலில் இருந்த வாலிபர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் கிராமத்தில் லாரன்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரன்ஸின் தாய் அவரைத் திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த லாரன்ஸ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை […]
பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து தொழிற்சங்க ஆட்டோ டிரைவர்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து கொண்டே வருவதால் ஏழை எளிய மக்கள் வாங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்கள், ஏழை எளிய மக்கள் ஆகியோர் இணைந்து பெட்ரோல் விலை 1 லிட்டருக்கு ரூ.100 – ஐ தொட்டதால் அதை கண்டித்து சாலையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் […]
வயலில் விளைச்சல் இல்லாததால் பூச்சி மருந்தை குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்புலியூர் பகுதியில் விவசாயியான நடராஜன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் நடராஜன் தனக்கு சொந்தமான வயலில் பல வகை பயிர்களை பயிரிட்டு வந்துள்ளார். ஆனால் சரியான விளைச்சல் கிடைக்காமல் நடராஜன் வருமானம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மனவேதனையில் இருந்த நடராஜன் வயலுக்கு சென்று அங்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து […]
வெடி விபத்தில் சிக்கி 2 வாலிபர்கள் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டமாந்துறை என்ற பகுதியில் கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இங்கு வெளி மாவட்டத்தில் வசிக்கும் சிலர் அந்த குவாரியில் வேலை பார்த்து வருகின்றனர். அந்த குவாரியில் பெரிய பாறைக் கற்களை உடைப்பதற்கு வெடிவைத்து தகர்த்தி வந்துள்ளனர். அவ்வாறு வெடிவைத்து தகர்க்கும் பாறைகளை அந்த குவாரியில் வேலை செய்யும் பணியாளர்கள் சிறிய கற்களாக உடைப்பார்கள். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த குப்புசாமி மற்றும் […]
அரசு அளித்த கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்க கோரி பொதுமக்கள் கிராம நிர்வாகம் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நியாயவிலை கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள் மற்றும் 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் சீகூர் நியாய விலை கடையில் பொது மக்களுக்கு நிவாரண நிதி மற்றும் 14 வகை மளிகை பொருட்களை வழங்கப்படவில்லை. இதனையடுத்து […]
பாம்பு தீண்டியதால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மங்களமேடு பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ரம்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ரம்யா ரேஷன் கடையில் பொருட்களை வாங்குவதற்காக தனது வீட்டில் சாக்குப்பை ஒன்றை எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த சாக்குப்பையில் இருந்த பாம்பு ஒன்று திடீரென வெளியே வந்து ரம்யாவை தீண்டியது. […]
பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மகளிர் காவலருக்கு ஸ்கூட்டி மற்றும் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. திருச்சி மாவட்ட சரக போலீஸ் டி.ஐ.ஜி ராதா பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்கு சில அறிவுரைகள் கூறியுள்ளார். இதனை அடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து பெண்கள் உதவி மையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான மணி என்பவர் தொடங்கி வைத்துள்ளார். இதில் பெண் காவலர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து பெண்கள் உதவி மையத்தை […]
அதிக அளவு எடை ஏற்றி டிப்பர் லாரியை பறிமுதல் செய்து காவல்துறையினர் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஜிப்சன் குவாரி மற்றும் கல்குவாரியில் இருந்து லாரிகளில் அதிக பாரம் கற்களை எடுத்து செல்கின்றனர். இதுகுறித்து பெரம்பலூர் வட்டார போக்குவரத்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலை பேரளி சுங்கச்சாவடி அருகே தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து கற்களை ஏற்றி வந்த 10 […]
கலெக்டர் அலுவலகத்தின் முன்பு இன்ஜினியர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த வாலிபர் தீடீரென தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் காவலரான வளர்மதி என்பவர் அந்த வாலிபரை தடுத்துள்ளார். அதன்பின் காவலர்கள் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அயிலூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் வசிக்கும் நடராஜரின் மகனான பழமலை என்பது தெரியவந்துள்ளது. […]
பெற்றோரை இழந்த சகோதரிகள் அரசின் நிவாரண உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள டி.களத்தூர் பகுதியில் பானுப்பிரியா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுபேதா, சந்தியா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த மாதம் பானுப்பிரியா உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் இவரின் இரண்டு மகள்களும் தனது தாத்தா, பாட்டியிடம் தற்போது வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுபேதா மற்றும் சந்தியா […]
நாய்கள் மற்றும் பன்றிகளால் கடித்து குதறப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தையின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் காந்தி நகரில் தேவராஜ் என்ற துரைப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கருவேலமர காடு இருக்கிறது. அந்த காட்டின் வழியாக சென்ற சிலர், அங்கிருக்கும் நாய்கள் மற்றும் பன்றிகளால் ஒரு பச்சிளம் குழந்தையின் உடலை இழுத்துக்கொண்டு வந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பிறகு நாய்கள் மற்றும் பன்றிகளை விரட்டி விட்டு குழந்தையின் […]
தந்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகள்கள் மற்றும் 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் இவரது இளைய மகனான ஞானவேல் என்பவர் டிரைவராக இருந்து வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு சுற்றி திரிந்துள்ளார். இதனால் துரைசாமி வேலைக்கு செல்லுமாறு தனது மகனை கண்டித்துள்ளார். இதனையடுத்து தந்தை திட்டியதால் மன உளைச்சலில் இருந்த ஞானவேல் தனது […]
எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி பகுதியில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரீசியனான மணிகண்டன் என்ற மகனும், மூன்று மகள்களும் இழந்துள்ளனர். இந்நிலையில் எலக்ட்ரீசியனான மணிகண்டன் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் சோமசுந்தரம் வேலைக்கு செல்லுமாறு தனது மகனை கண்டித்துள்ளார். எனவே மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து […]
மர்ம நபர்கள் பசுமாட்டை திருடி சென்ற சம்பவம் விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விஜய கோபலபுரம் பகுதியில் பாலன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் பாலனுக்கு சொந்தமான பசுமாட்டை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து பாடாலூர் காவல் நிலையத்தில் பாலன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பசு மாட்டை திருடி சென்ற மர்ம நபர்களை வலை வீசி […]
இரு சக்கர வாகனம் மோதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்தார். இவர் துறையூர் செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். இந்நிலையில் மங்கூன் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் செல்வத்தின் இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டது. இதனால் வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
மின் மாற்றியின் மீது ஏறிய போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் நவநீத கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தோட்டத்திற்கு பக்கத்தில் மின்மாற்றி அமைந்துள்ளது. இந்நிலையில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நவநீத கிருஷ்ணன் அதனை சரி செய்வதற்காக மின் மாற்றியின் மீது ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நவநீதகிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்ட நவநீத கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]