கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கொரானா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது கொரானா பரவல் குறைந்ததையடுத்து விமான சேவைகள் தொடங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் பகுதியில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2013-ஆம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமான சேவையை தொடங்கியது. இதைத்தொடர்ந்து கடந்த 2015-ஆம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனம் விமான சேவையை தொடங்கியது. ஆனால் போதிய […]
Category: புதுச்சேரி
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் 50 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் புதுச்சேரி அரசு போக்குவரத்து […]
புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுனர் தனது விடா முயற்சியால் காவலர் தேர்வில் வெற்றி பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பத்து ஆண்டுகளுக்குப் பின் காவலர் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. காவல் துறையில் காலியாக உள்ள 390 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக உடல்தகுதி தேர்வு கடந்த மாதம் நடத்தப்பட்டிருந்தது. இந்த உடல் தகுதி தேர்வில் 2,644 பேர் தேர்வு தகுதி பெற்றனர். மேலும் மிக விரைவாக திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் மார்ச் 26ஆம் தேதி அதிகாலை வெளியிடப்பட்டிருந்தது. […]
பாண்டிச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் புதுச்சேரி அந்தமான் யூனியன் பிரதேச மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மக்களவையில் எம்பி வைத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காலப்பட்டு பகுதியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் பாண்டிச்சேரி மத்தியில் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு நாடு முழுவதில் இருந்தும் சுமார் 5000 மாணவர்கள் உயர்கல்வியில் படித்து வருகின்றனர். இது புதுச்சேரி, தமிழகம், கேரளா மாநில மாணவர்களுக்கு பெரிதும் பயன் உள்ள வகையில் உள்ளது. […]
புதுச்சேரி மாவட்டம் காரைக்கால் பகுதியில் உள்ள புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவின் 199 ஆம் ஆண்டு கந்தூரி விழாவையொட்டி நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த கந்தூரி விழாவானது வெகுவிமர்சையாக ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் இந்த விழா நடைபெறாத நிலையில் 199 ஆவது ஆண்டு கந்தூரி விழா கடந்த 13ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு வைபவம் […]
புதுச்சேரி உப்பளம் பகுதியில் பிராங்க்ளின் (59) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொதுப் பணித்துறையில் கட்டிட பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்து வந்தார். அ.தி.மு.க பிரமுகராக இருந்த இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் தி.மு.க.வில் சேர்ந்தார். இந்த நிலையில் பிராங்க்ளின் வீட்டில் நேற்று மாலை வேளையில் மனைவி, மகள், பேரக்குழந்தைகள் இருந்தனர். ஆனால் பிளாங்க்ளின் வீட்டில் இல்லை. அப்போது பிராங்க்ளின் வீட்டின் அருகே ஸ்கூட்டரில் 2 பேர் வந்தனர். அதில் ஒரு நபர் தான் […]
கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் வெளியே நடமாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்துள்ள நிலையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 30 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இதுவரை 1,29,028 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 1,26,855 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனிடையில் 1874 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பு விகிதத்தை முழுமையாக குறைக்கும் நடவடிக்கையில் மாநில சுகாதாரத்துறை […]
தடுப்பூசி போடாதவர்கள் வீட்டைவிட்டு வெளியில் வருவதற்கு தடை விதித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது. இருப்பினும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமிக்ரான் என்ற பெயருடன் பல உலக நாடுகளில் தீவிரமாகப் பரவுகிறது. இந்தியாவிலும் இன்று தொற்று பல மாநிலங்களில் பரவியுள்ளது. இந்தியாவில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரையும் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு மாநில அரசுகள் போட்டி […]
விலை உயர்ந்த செல்போனை வாங்க பக்கத்து வீட்டு சிறுவனை கடத்தி நாடகமாடிய மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர். புதுச்சேரி திருக்கனூர் அருகேயுள்ள மூங்கில்பட்டு ஊரில் விவசாயி அன்பழகன் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அதே கிராமத்தில் அன்பழகனின் எதிர்வீட்டில் உதயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதுச்சேரியில் உள்ள கல்லூரியில் பிசிஏ 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். இவ்வாறு எதிர்வீட்டில் வசிப்பதால் அன்பழகனின் 6 வயது மகனை உதயன் உதயன் மோட்டார் […]
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 21 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதில் 14 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும், 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் அண்டை மாநிலமான புதுச்சேரியில் தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த மாநிலத்தில் தொடர்ச்சியாக கன மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில கல்வி துறை அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். முன்னதாக தமிழகத்தில் கன்னியாகுமரி, […]
புதுச்சேரியில் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகின்றது. நவம்பர் 29ம் தேதி வங்கக்கடலில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பும் படி புதுச்சேரி மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 5000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி மாநிலத்திலும் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது. மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதுச்சேரி அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு மழை, வெள்ள நிவாரணமாக ரூ 5 […]
தண்டவாளத்தில் தலைவைத்து 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள ஆத்துவாய்க்கால் பேட் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ரகு, ராமு, தமிழ்மணி என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்மணி 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிறந்த நாள் அன்று தமிழ்மணி விளையாட போவதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். […]
புதுச்சேரி காரைக்காலில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது கனமழை காரணமாக மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி புதுச்சேரி காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்
புதுச்சேரியில் உள்ள பெரியார் நகரில் குடிசை மாற்று வாரிய அலுவலகம் ஒன்று உள்ளது. இந்த அலுவலகத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் உயர் அதிகாரிகள் இந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில முதன்மை செயலாளர் தலைமையில் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இத்தகவல் அறிந்து வந்த இன்ஸ்பெக்டர் […]
பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனை முதல்வர் ரங்கசாமி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 26-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்க உள்ளது. பிற்பகல் சட்ட சபை துணைத் தலைவர் தேர்வு நடக்க உள்ள நிலையில் மாலை நிதி அமைச்சராக பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களிலும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனை கருதி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து புதுவை மாநிலத்தில் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில […]
புதுச்சேரியில் மக்கள் யாரும் அத்தியாவசியம் இன்றி தமிழக பகுதிக்கு சென்று வர வேண்டாம் என எல்லைகளில் போலீசார் கும்பிட்டு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். தமிழகம் புதுச்சேரியில் கடந்த 10ஆம் நாள் முதல் நேற்று முன்தினம் காலை வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு அத்தியாவசியமின்றி யாரும் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதை அடுத்து புதுச்சேரி தமிழக எல்லையான பகுதியான கோரிமேட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு […]
புதுச்சேரியில் கொலை செய்யப்பட்டு இறந்த நண்பனின் கல்லறையில் அவரது குழந்தை கையில் பட்டாக்கத்தி கொடுத்து எதிரிகளைப் பழி தீர்க்க சொல்லி பாடல் பாடி சபதம் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. புதுச்சேரி திப்பு ராயப்பேட்டையை சேர்ந்த தீப்லான் என்பவர் கடந்த ஆண்டு முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தவித், கௌசிக் பாலசுப்பிரமணி, தணிகை அரசு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் தற்போது சிலர் பிணையில் வெளி வந்துள்ளனர். இந்நிலையில் தீப்லானின் பிறந்த நாளன்று […]
புதுச்சேரி கருவடிக்குப்பம் மயானத்தில் கொரோனாவால் இறந்தவரை அடக்கம் செய்ய வந்தவர்கள் அங்கு பணிபுரியும் ஊழியர்களை தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட கருவடிபத்தில் உள்ள மின் மையானம் மற்றும் சுடுகாட்டில் எரியூட்டபடுகிறது. உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் இரவு பகல் பாராமல் ஓய்வின்றி சடலங்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த ஆசிரியரின் உடலை தகனம் செய்ய கருவடிக்குப்பம் மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது இறுதிச்சடங்கு செய்ய […]
புதுச்சேரி வழியாக செல்லும் தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதால் புதுச்சேரியில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் அதில் பயணம் செய்தனர். தமிழகத்தில் இன்று முதல் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் நேற்று இரவு வரை அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து புதுச்சேரி வழியாக செல்லும் தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரி பேருந்து நிலையத்திற்கு வந்து சென்றது. புதுச்சேரியில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் […]
ஏழை மக்களுக்காக பத்து ரூபாய்க்கு மதியத்தில் உணவு தரும் முறை புதுச்சேரியில் மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த கொரோனா காலத்தின் போது புதுச்சேரியில் 10 ரூபாய்க்கு மதிய உணவு தரும் திட்டம் கொண்டு வரப்பட்டு செயல்பட்டு வந்தன. குறிப்பாக ஏழை மக்கள், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர், வெளி மாநிலங்களைச் சேர்ந்தோர் இதன் மூலம் பயன் பெற்றனர். பின்னர் இந்த திட்டம் தொடங்கப்படாமல் இருந்தது வந்தது. இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இத்திட்டத்தை மீண்டும் தொடங்கி வைத்துள்ளார். […]
புதுச்சேரியில் கல்லூரி மாணவியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி சுடுகாடு அருகே தூக்கி வீசி தலைமறைவான காதலனை போலீசார் கைது செய்தனர். வில்லியனுர் அடுத்த சந்தை புது குப்பம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்ஸ்ரீ என்பவர் விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் புகார் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் கொறையூர் பேட் பகுதியில் உள்ள சுடுகாட்டில் சாக்கு மூட்டையில் இளம்பெண் ஒருவர் […]
புதுச்சேரியில் மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரமடைந்த கணவன், மாமனார் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த பத்மநாபன் என்பவர் தன் மகளை விழுப்புரத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மகள் தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாமனார் பத்மநாபன் நடத்தும் நிறுவனத்திற்கு சென்ற ரஞ்சித் பேசிக்கொண்டு இருந்தார். திடீரென ஆத்திரமடைந்த ரஞ்சி தனது மாமனார் மீது கொலைவெறி தாக்குதல் […]
புதுச்சேரியில் ஆறு மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . புதுச்சேரியில் வார்ட் மறு வரையரை பணிகளை முடித்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி அனந்த லட்சுமி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், புதுச்சேரியில் வார்ட் மறுவரையறை பணிகளை விரைந்து முடித்து உள்ளாட்சி தேர்தலை நடத்துமாறு கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததைக் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அசோக் […]
புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகளை மூட ஆளுநர் சுகாதாரத் துறைக்கு பரிந்துரைத்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்து வருகின்றது. சில தினங்களுக்கு முன்புதான் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கை உடன் பள்ளிகள் திறக்கப்பட்டது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா […]
புதுச்சேரியில் திருமணமான ஒரு மாதத்திலேயே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த தம்பதிகள் ஏழுமலை (வயது 33) – சிவபாக்கியம் (வயது 22). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதம் ஆன நிலையில் சிவபாக்கியத்திடம் அவரது கணவர் அடிக்கடி வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் மனஉளைச்சலில் இருந்த சிவபாக்கியம் இது குறித்து தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிவபாக்கியம் கடந்த வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை […]
மது மற்றும் சாராய பாட்டில்களை கடத்திய இரண்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மாவட்டத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இருசக்கரவாகனத்தில் மூட்டைகளுடன் வந்த ஒரு நபரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த மூட்டைகளில் மது மற்றும் சாராய பாட்டில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து அவரிடம் இருந்த ரூபாய் 5000 மதிப்புள்ள சாராயம் மற்றும் மது பாட்டில்களையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் […]
மூட்டு வலியால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலுள்ள தாகூர் பகுதியில் வசித்து வருபவர் பெருமாள். இவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் தன்னுடைய நிலத்தில் விவசாயம் மேற்கொண்டு வருகிறார். இவரது மனைவி கல்யாணிக்கு கடந்த பத்து வருடங்களாக மூட்டுவலி இருந்துள்ளது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றுரும் குணம் அடையாததால் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் பெருமாள் விவசாய நிலத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு […]
குடிப்பழக்கத்தை விடுமாறு மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் பகுதியில் வசித்து வந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் அப்பகுதியில் பஞ்சாயத்து துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவருடைய மனைவி சுலோச்சனா. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் அருகிலேயே வசித்து வருகின்றனர். சுந்தரமூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவருடைய மனைவி அவரை அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். இதனால் அவர்களிடையே அடிக்கடி […]
புதுச்சேரி மாநிலம் மாஹேயில் 9 கோடி ரூபாய் மதிப்பிலான 18 கிலோ தங்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலையொட்டி மாநில எல்லைகளில் போலீசார் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பகுதியாக மாஹே மற்றும் கேரள மாநில எல்லையான பூச்தலா சோதனைச் சாவடியில் நடந்த வாகன சோதனையின் போது மினி வேனில் கொண்டு வரப்பட்ட 9 கோடி ரூபாய் மதிப்பிலான 18 கிலோ தங்கத்தை பறக்கும் […]
புதுச்சேரியில் மக்களை குழப்பவே என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை மதச்சார்பற்ற கூட்டணிக்கு தலைமை ஏற்க திமுக அழைப்பு விடுத்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். மேலும் புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும் என்று என்.ஆர் அவர்களுக்கு தெரியும். கடந்த ஐந்து ஆண்டுகள் காங்கிரஸ் நாராயணசாமி தலைமையில் எதுவுமே செய்யல என்பதால் முன்னாள் முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி நலன் கருதி கண்டிப்பாக NDA கூட்டணியில் இருப்பார் என்று பிஜேபி நம்புகின்றது என பாஜக புதுவை தலைவர் சாமிநாதன் […]
பேருந்திலிருந்து பெண்ணிடம் நகைகளை திருடிய மூன்று பெண்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்திலுள்ள நெய்வேலி பகுதியில் வசித்து வருபவர் கீதா. இவர் தனது உறவினர் உடைய திருமணத்திற்காக நெய்வேலியில் இருந்து பொம்மையார்புரத்திற்கு சென்றுள்ளார். அவர் வீடு திரும்புவதற்கு புதுவையில் இருந்து தனியார் பேருந்து ஒன்றில் எறியுள்ளார். அப்போது அவருடைய 19 1/2 பவுன் நகையை சிறிய ஒன்றில் வைத்து அதை தனது கைப்பையில் வைத்துள்ளார். இதனையடுத்து பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கைப்பையை […]
சட்டவிரோதமாக மினி வேனை மணல் கடத்திய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்திலுள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் வில்லியனூர் மெயின் ரோடு பகுதியில் நேற்று காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த மினி வேன் ஒன்றை நிறுத்தி அவர்கள் சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் சட்டவிரோதமாக மணல் கடத்திவரப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த மினி வேன் டிரைவரை அழைத்து விசாரித்தபோது அவர் ஜனார்த்தனன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]
பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்து பெற்றோர்களின் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும் என துணை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம் அளித்துள்ளார். கொரோனாவுக்கு பிறகு புதுச்சேரியில் நேற்று முதல் பள்ளிகள் முழு நேரமாக இயங்க தொடங்கின. இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ள தமிழிசை சௌந்தர்ராஜன் அரசு பள்ளிகளில் ஆய்வு செய்தார். அப்பொழுது மாணவிகளுடன் சேர்ந்து காலை உணவான பாலை அருந்தினார். இதனைத் தொடர்ந்து அங்குள்ள ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். முழுநேரமும் […]
புதுச்சேரியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த லட்சுமிநாராயணன் என் ஆர் காங்கிரஸ் இல் ரங்கசாமி முன்னிலையில் இணைந்தார். புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவர் லட்சுமிநாராயணன். முன்னதாக காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்தவர். 2016ல் காங்கிரஸ் கட்சி அமைத்தபோது மந்திரிசபையில் இடம் கொடுக்கப்படாததை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்காத போதும் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதை அடுத்து அவர் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு […]
இருசக்கர வாகனம் மின்கம்பத்தின் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சண்முகாபுரம் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன். இவருடைய மகன் சந்துரு என்பவர் சம்பவம் நடந்த அன்று இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரையை நோக்கி சென்றுள்ளார். அந்த சமயத்தில் நிலைதடுமாறிய வாகனம் எதிரே உள்ள மின்கம்பத்தின் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் படுகாயமடைந்தவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு […]
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென்று மாயமானதால் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர் பகுதியில் வசித்து வருபவர் ஜாபர்சேட். இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். அதனால் கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனால் இவருக்கும் இவருடைய மகனான மீரானுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் அவர் தடுமாறி கீழே விழுந்ததால் அவருடைய தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அவர் கடந்த இரண்டு […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நைனியப்பா பிள்ளை வீதியில் வசித்து வருபவர் மன்சூர் அகமது-மரியம் பீவி தம்பதியினர். மன்சூர் அகமது அதே பகுதியில் உள்ள ஒரு டெய்லர் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மது பழக்கம் இருப்பதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் கணவன் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றிய நிலையில் மரியம் பீவி […]
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துப்புரவு பணியாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் திருபுவனம் பகுதியில் வசித்து வருபவர் பரமசிவம். இவர் பி.எஸ் பாளையம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பள்ளிக்கு வந்த ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் பரமசிவம் […]
இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பெரியகாலாப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் தயாளன்-அஞ்சலாட்சி தம்பதியினர். இந்நிலையில் அஞ்சலாட்சி நேற்று முன்தினம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவ்வழியாக வேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியுள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார். உடனே அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]
புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் பதவியை திரு . சிவக்கொழுந்து ராஜினாமா செய்துள்ளார் . முதலமைச்சர் திரு. நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு அண்மையில் சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. அங்கு காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு அரசியல் பரபரப்பு சற்று ஓய்ந்து இருந்த நிலையில், தற்போது புதுச்சேரி வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான திரு . அமித்ஷா முன்னிலையில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் […]
புதுச்சேரி வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கிய 15,000 கோடி ரூபாயை நாராயணசாமி பொதுமக்களுக்காக செலவிடவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய திரு அமித் ஷா, புதுச்சேரி மாநிலத்திற்கு 114 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்ததாகவும், ஆனால் நல்ல திட்டங்களை வர விடாமல் தடுத்தது அப்போதைய நாராயணசாமி அரசுதான் என்றும் குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியிடம் பொய் கூறிய நாராயணசாமி பொதுமக்களிடம் […]
புதுச்சேரி மாநிலத்தில் மொபைல் டாய்லெட்டை தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார். நாளை புதுச்சேரி மாநிலத்தில் மாசிமகம் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதற்காக தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது எடுத்து மாசிமகம் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு மொபைல் டாய்லெட் என்ற வசதியை அம்மாநில அரசு செய்துள்ளது. இதனை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் திறந்து வைத்தார். இந்த மொபைல் டாய்லெட் மற்றும் கிரானைட் கல் பெஞ்சுகள் போன்ற வசதிகளை பிரிமென்ட் கடற்கரையில் […]
புதுச்சேரி மாநிலத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கிலிருந்து தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். அதுவும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி பிரதமர் மோடி வருகையை புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை மாசிமகம் திருவிழா நடைபெற இருப்பதால், உள்ளூர் விடுமுறையாக புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு […]
கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள முத்தியால்பேட்டை பகுதியில் கமலா என்பவர் வசித்து வருகிறார். அவர் இரண்டரை பவுன் தங்க சங்கிலியை அணிந்து கொண்டு அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அந்த கோவில் விழாவில் பக்தர்களின் கூட்டம் சற்று அதிக அளவில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிலுக்குள் சென்று சுவாமியை தரிசிக்க சென்ற கமலாவின் கழுத்தில் […]
புதுச்சேரியில் பிரதமர் மோடி கலந்து கொண்ட பாஜக பிரச்சார கூட்டத்தில் பேசிய பாஜக புதுவை மாநில தலைவர் சாமிநாதன் பேசுகையில்,சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் மன்மோகன்சிங், ராஜிவ்காந்தி, இந்திராகாந்தி அனைத்து பிரதமர்களும் வெளிநாட்டிற்கு கடன் வாங்க சென்றார்கள். உலகத்திலேயே ஒரு ரூபாய் கூட கடன் வாங்காமல் ஆறு ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்ட சரித்திர நாயகன் நரேந்திர மோடி. ஊழல் இல்லாத புதுச்சேரி வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் மலரட்டும் தாமரை, ஒளிரட்டும் புதுச்சேரி என்ற கோஷத்தினை […]
வெளிநாடுகளில் 1ரூபாய் கூட கடன் வாங்காமல் நாட்டை பிரதமர் மோடி ஆண்டு வருவதாக புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் புகழாரம் சூட்டினார். பிரதமர் மோடி இன்று புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதில் பேசிய புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் கூறுகையில், சென்ற ஆண்டு 2018இல் இதே பிப்ரவரி 25இல் மேடையில் பாரத பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். அன்னைக்கு சொன்னார் அவர், பஞ்சாபிலும் காங்கிரஸ் – புதுச்சேரியிலும் காங்கிரஸ் என்று சொன்னார். இன்றைய தினம் காங்கிரஸ் இல்லாத […]
புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏகளிடம் நேரடியாக பேசி, அமித்ஷா மிரட்டினார் என்றும், அதனால்தான் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக தினேஷ் குன்டுராவ் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததற்கு பாஜகவே காரணம் என காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குண்டுராவ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் நேரடியாக பேசி […]
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததன் மூலம் பாஜகவின் கொள்கை தென் மாநிலத்திலும் வெற்றியை தொடங்கி உள்ளதாக தமிழக பாஜக தலைவர்கள் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு ராகுல் காந்தி வந்து சென்றதால் தமிழகத்திலும் காங்கிரஸ் அழிந்துபோகும் என்று கூறினார். புதுச்சேரியில் எம்எல்ஏக்களுக்கு பேரம் பேசவில்லை எனவும், அந்த குற்றச்சாட்டை ஸ்டாலின் நிரூபிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்திருக்கின்றனர். மேலும், காங்கிரஸ் துடைத்தெறிய பட்டு இருக்கின்றது. காங்கிரஸ் முதலமைச்சரின் இயலாமையால் அவர்களுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. […]