குடோனில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடக்கு 4- ஆம் வீதியில் பழைய பிளாஸ்டிக் பாட்டில் பழைய இரும்பு பொருட்கள் குடோன் அமைந்துள்ளது. நேற்று இரவு குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த சிலர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி […]
Category: புதுக்கோட்டை
காணாமல் போன கல்லூரி மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிராம்பட்டி பகுதியில் சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷர்மி(19) என்ற மகள் உள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு சென்ற ஷர்மி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஷர்மியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சரவணகுமார் தனது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் […]
போலீஸ் ஏட்டு ஏ.டி.எம் மையத்தில் வாடிக்கையாளர் விட்டு சென்ற பணத்தை வங்கி மேலாளரிடம் கொடுத்தார். புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பிரபு என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் ஏ.நத்தம் பண்ணை பகுதியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம் கிளையில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் எந்திரத்தில் இருந்து பணம் வெளியே வரக்கூடிய பகுதியில் ஐந்தாயிரம் ரூபாய் வெளியே எடுக்கும் நிலையில் இருந்ததை பார்த்து பிரபு அதிர்ச்சியடைந்தார். அங்கு வேறு யாரும் இல்லை. […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உலகத்தான்பட்டியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காட்டுபக்கம் தூக்கி சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சிலர் சிறுமியை மீட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் மாரிமுத்துவுக்கு 1 லட்ச ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து […]
100 நாள் வேலை வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் சர்வர் பிரச்சனையால் ஆன்லைன் மூலம் 100 நாள் வேலைக்கு பதிவு செய்ய முடியவில்லை என ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேம்பன்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பட்டுக்கோட்டை- கந்தர்வகோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வேலை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். […]
காணாமல் போன முதியவர் சடலமாக மீட்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வைத்தூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ரெங்கன் (80) என்பவர் வசித்து வந்துள்ளார். ஏனெனில் தீபாவளி அன்று இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முதியவர் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் ரெங்கனின் மகன் செல்வராசு காவல் நிலையத்தில் தனது தந்தையை காணவில்லை என புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு […]
மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து ஊழியரை தாக்கி பொருட்களை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரியார் நகரில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பேன்சி கடை அமைந்துள்ளது. இங்கு கோபாலகிருஷ்ணன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கடைக்குள் நுழைந்து கோபாலகிருஷ்ணனை தாக்கி கடையை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் காயமடைந்த கோபாலகிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் அருகே 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ராஜா என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சிறுமி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது ராஜா(22), சின்ராஜ்(21), பிரசாத்(19) ஆகியும் மூன்று பேரும் சிறுமியை தூக்கி சென்று மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இதனை அடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததை பார்த்து 3 […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள களபம் கிராமத்தில் கிராமிய கலைஞரான இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு பாடலை எழுதியுள்ளார். இந்நிலையில் மாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் உருமராஜா, முத்துச்செல்வன் ஆகிய இரண்டு சிறுவர்களும் தாளம், இசையோடு விழிப்புணர்வு பாடலை பாடி அசத்தியுள்ளனர். அந்த பாடலில் மஞ்சப்பை எடுத்து செல்ல யாரும் வெட்கப்படக் கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள் மண்வளத்தை கெடுப்பது மட்டுமில்லாமல் அனைத்து உயிர்களுக்கும் கேடு விளைவித்து, […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 24 வயது இளம்பெண் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளர்களான அண்ணாதுரை(56), ராஜேந்திரன்(45) ஆகிய இருவரும் அதே பகுதியில் வசிக்கும் அஞ்சலை(60) என்ற பெண்ணின் வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பெரிய வழக்கு பதிந்த போலீசார் அண்ணாதுரை, ராஜேந்திரன், அஞ்சலை ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்களூர் பக்கம் போரம் கிராமத்தில் பாண்டிதுரை(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் நந்தினி(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு திருப்பூரில் வேலை பார்த்தபோது ஒரு வாலிபருடன் நந்தினிக்கு காதல் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த நந்தினியின் பெற்றோர் அவரை பாண்டித்துரைக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு அந்த வாலிபருடன் தொடர்பில் இருந்த நந்தினியை பாண்டித்துரை கண்டித்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நந்தினி […]
அரசு பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புங்கினிபட்டி பகுதியில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாராம்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் இலுப்பூர்- புதுக்கோட்டை சாலையில் ராஜாராம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மணப்பாறை நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜாராம் […]
மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மனப்பட்டி கிராமத்தில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் நேற்று பசுமாட்டை மேய்ப்பதற்காக நிலப்பகுதிக்கு சென்றபோது பயங்கர சத்தத்துடன் இடி மின்னல் கோகிலாவையும், பசுவையும் தாக்கியது. இதில் கோகிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். பசு மாடும் உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோவிலாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]
பெரியகுளம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வயலோகம், பெரியகுளம் பகுதியில் இருக்கும் இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது குறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வருவாய்துறையினர் ஆய்வு செய்தபோது நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்தது உறுதியானது. இதனை அடுத்து தாசில்தார் வெள்ளைசாமி தலைமையில் மண்டல துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வருவாய் ஆய்வாளர்கள் பொதுப்பணி துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை தாலுகா மீனவேலி கிராமத்தில் பெரியகுளம் அமைந்துள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த குளத்தில் சுமார் 2 ஹெக்டர் நிலத்தை அப்பகுதியில் வசிக்கும் 34 பேர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பை அகற்றும் படி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வருவாய்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் கால அவகாசம் கொடுத்தும் அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றாததால் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கார்த்திக் மற்றும் விராலிமலை தாசில்தார் சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று […]
வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள போரம் கிராமத்தில் அருண்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மணிமாறன்(29), பார்த்திபன்(25) என்ற உறவினர்கள் இருக்கின்றனர். அனைவரும் கபடி விளையாடுவதற்காக கிராமத்தில் ஒரு அணி அமைத்து பிற இடங்களுக்கு சென்று விளையாடி வந்தனர். இந்நிலையில் களத்தில் இறங்க அனுமதிக்காமல் மணிமாறனையும், பார்த்திபனையும் மாற்று வீரர்களாக மட்டுமே வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் பார்த்திபன் மணிமாறன் ஆகிய இருவரும் […]
சட்ட விரோதமாக சாராயம் தயாரித்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாராப்பூர் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கணேசன் என்பவர் வீட்டிற்கு பின்புறம் சாராய ஊறல் வைத்து பானையில் சாராயம் தயார் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் கணேசனை கைது செய்தனர். […]
போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த மாணவியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே தேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இதில் கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஷர்மிளாதேவி 38 கிலோ தேக்குவாண்டா பிரிவில் கலந்து கொண்டார். இந்த மாணவி மாவட்ட அளவில் தங்கம் என்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஷர்மிளா தேவி மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தங்கம் வென்று […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பட்டி பகுதியில் ஜெயந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டின் முன்பகுதியில் நல்ல பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இந்நிலையில் வீட்டிற்குள் பாம்பு நுழைய முயன்றதை பார்த்த நாய் அதனுடன் சண்டையிட்டு கடித்து கொன்றது. மேலும் பாம்பின் விஷம் ஏறி நாயும் வாயில் நுரை தள்ளி பரிதாபமாக உயிரிழந்தது. எஜமானரின் குடும்பத்தினரை காப்பாற்றிய நாயின் உடலுக்கு குடும்பத்தினர் பூக்களை தூவி கண்ணீர் […]
புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சாந்தநாதபுரத்தில் இருக்கும் விடுதியில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் தங்கி பெயிண்டர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆனந்துக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விடுதியில் வைத்து ஆனந்த் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்கோகர்ணம் பகுதியில் சிங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமியிடம் சிங்கமுத்து வற்புறுத்தியுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் சிங்கமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 9-ஆம் தேதி இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு கடந்த 10-ஆம் தேதி அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை அளிக்க கோரி மாணவர்கள் தரப்பிலிருந்து இன்ஸ்டாகிராமில் பல குறுந்தகவல்கள் வந்ததாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு மாணவர் “மேம் ப்ளீஸ்… நாளைக்கு ஒரு நாள் மட்டும் லீவு விடுங்க… லீவு இல்லன்னா பைத்தியம் […]
கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அகரப்பட்டி பகுதியில் கபடி வீரரான சேகர்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான திருப்பதி, மதி, ஆனந்தன், சரவணன், மாரிமுத்து, கண்ணன், வெள்ளைச்சாமி ஆகியோருடன் காரில் விராலிமலை- அன்னவாசல் சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் இலுப்பூர் குடிசை மாற்று வாரியம் அருகே வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் […]
பெண்ணிடமிருந்து 8 1/2 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கும்மாங்குடி பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாலட்சுமி(27) என்ற மனைவி உள்ளார். இவர் வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதற்காக ஆன்லைன் மூலம் ஒரு விளம்பரத்தை பார்த்து அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனை அடுத்து சீதாலட்சுமி தனது வாட்ஸ் அப் எண்ணில் வந்த லிங்கை தொட்டு அதில் வங்கி […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செம்படா வயல் பகுதியில் கூலி தொழிலாளியான விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 8- ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்து விக்னேஷ் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் […]
புதுக்கோட்டை விராலிமலை பகுதியில் நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நீர் நிலைகளை ஆய்வு செய்த 12 வாரத்திற்குள் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மலங்குளம் நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரத்தில் அகற்ற ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லாலங்குடி திருப்பதி நகரில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிஏ பட்டதாரியான பிரியா(21) என்ற மகள் உள்ளார். இவரும் சிவாஜி(29) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் காதல் ஜோடி விட்டு விட்டு வெளியேறி நெம்மகோட்டை செத்தி விநாயகர் கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் […]
வேன் மின் கம்பத்தின் மீது மோதிய விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூரில் இயங்கி வரும் தனியார் கம்பெனிக்கு பணியாளர்களை ஏற்றி வருவதற்காக நேற்று முன்தினம் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேனை பிரகாஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் முக்கண்ணாமலைப் பட்டி சக்கரான்குளக்கரை அருகே சென்றபோது திடீரென மழை பெய்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி மின்கம்பத்தின் மீது மோதி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் மின்கம்பம் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முத்துகுடா கிராமத்தில் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஜனகன்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவாவில் நடந்த நேஷனல் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சாதனை படைத்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். அவரை கிராமத்தினர் சால்வை அணிவித்து சிறப்பாக வரவேற்றனர். ஏற்கனவே இவர் பல்வேறு பேட்மிண்டன் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது, ஜனகன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது எங்கள் கிராமத்திற்கு மிகவும் […]
தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (10ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 10.10.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், […]
தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (10ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (10ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.. காலாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் முதியவர் இருந்த வழக்கில் ஓட்டுநருக்கு ஓராண்டு ஜெயல் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழாத்தூரில் முத்துப்பிள்ளை(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு ஆலங்குடி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற தனியார் பேருந்து முதியவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை நேற்று பள்ளி முடிந்து வேனில் வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கீரமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது வேன் தாறுமாறாக சென்றது. அப்போது பள்ளி மாணவர்கள் கூச்சலிட்டதால் பொதுமக்கள் வேலை தடுத்து நிறுத்தி விசாரித்த போது ஓட்டுநர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் […]
வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை அருகே இருக்கும் பாம்பாலம்மன் கோவிலுக்கு திருச்சியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் பழனியப்பன் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் தம்பதியை வழிமறித்தனர். இதனை அடுத்து அந்த வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி தம்பதியிடமிருந்த பணம், நகை, செல்போன் ஆகியவற்றை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டினம் தெற்கு தெருவில் முகமது பதுருதீன்-பவுசியா பீவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிபானா பஸ்லீம்(23) என்ற மகள் உள்ளார். இவருக்கு சதாம் உசேன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஓவியம் வரைவதில் ஆர்வமாக இருந்த சிபானா பஸ்லீம் 1000-க்கும் மேற்பட்ட குடியரசு தினம், சுதந்திரப் போராட்ட வீரர்கள், பெண்களுக்கான விழிப்புணர்வு, கொரோனா விழிப்புணர்வு, இயற்கை காட்சிகள் உள்பட பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்துள்ளார். இதனால் “விரிஷா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்” […]
சட்ட விரோத செயலில் ஈடுபட்ட 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆயிப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக பணம் வைத்து சிலர் சூதாடி கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். இந்நிலையில் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில், அவர்கள் அகரப்பட்டியில் வசிக்கும் சந்திரசேகரன், வீரக்குமார், வெங்கடேஷ், ராஜா மற்றும் முருகானந்தம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் 5 […]
புதுக்கோட்டையில் கோகிலா என்பவர் தனது தற்கொலைக்கு திமுக நிர்வாகியே காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்பகுதியில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கும் குமாருக்கும் கோகிலாவிற்கும் பாதை தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது.இதனைத் தொடர்ந்து குமார் இவர்களுக்குள் ஏற்பட்ட நடைபாதை பிரச்சனை தொடர்பாக கடந்த இருபதாம் தேதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து கோகிலா மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். அதேசமயம் போலீஸ் ஸ்டேஷனில் தினமும் ஆஜராகி […]
25 கிலோ எடையுடைய மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்காக அருகே கழிவறை கட்டுவதற்காக குழி ஒன்றை தோண்டியுள்ளார். நேற்று காலை மலைப்பாம்பு ஒன்று குழிக்குள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பழனிவேல் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 12 அடி நீளமுடைய மலைப்பாம்பை பிடித்தனர். இதன் […]
திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளத்தில் புகழ் பெற்ற பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பெரியநாயகி அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 9 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனையடுத்து திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கந்தர்வக்கோட்டை அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்கள், ஆய்வக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என மாணவர்கள் தர்ணா போராட்டம் செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மருதன்கோண் என்ற ஊரில் கடந்த 10 ஆண்டுகளாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.. இந்த கல்லூரியில் தற்போது 900க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் மொத்தம் 49 பேராசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் அரசு சார்பில் […]
முதியவரிடம் 74 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்ற வாலிபரை போலீசரை தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரப்பட்டு கிராமத்தில் விவசாயியான முருகையா என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் அடகு வைத்த நகைகளை திருப்புவதற்காக 1 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயை வைத்துள்ளார். அதில் 64 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்த நகைகளை திருப்பிவிட்டு, மீதி உள்ள 74 ஆயிரம் ரூபாயை மஞ்ச பையில் வைத்துக்கொண்டு திருச்சி ரோட்டில் இருக்கும் கடை முன்பு […]
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வெண்ண முத்துப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அன்னக்கொடி (54) என்பவர் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகின்றார். இவரது கணவர் காசி (60). இந்த நிலையில் நேற்று முன்தினம் அன்னக்கொடி தனது கணவரை அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளை கவனித்துக் கொள்ளும்படி தெரிவித்துவிட்டு அவர் வெளியே சென்றிருக்கிறார். அப்போது அங்குள்ள நான்கு வயது சிறுமிக்கு காசி பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கின்றார். இதனை அடுத்து அந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார் மேலும் இது […]
தம்பியை கொலை செய்த வழக்கில் அண்ணன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கூகனூர் கிராமத்தில் விவசாயியான பாலையா(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுப்பிரமணியன்(59) என்ற அண்ணன் உள்ளார். சுப்பிரமணியனுக்கு குமார், விக்னேஸ்வரன்(31) என்ற இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் குமாருக்கு தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதனை அடுத்து குமார் வேலை பார்ப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்று விட்டார். அந்த சமயம் […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி பகுதியில் கிறிஸ்டோபர்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேன் ஓட்டுனராக இருக்கிறார். இந்நிலையில் கிறிஸ்டோபர் அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]
வயதான தம்பதியினரை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளமங்கலம் தெற்கு தெருவில் செல்லையா(67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னக்கொடி என்ற மனைவி உள்ளார். இவர்கள் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் கடையை பூட்டி விட்டு வாசலில் இருக்கும் கட்டிலில் படுத்து தூங்கியுள்ளனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் பனங்குளம் பகுதியைச் சேர்ந்த விக்ரம்(20), ராஜதுரை(20) சசிசுதன்(22) ஆகிய 3 பேரும் மோட்டார் […]
தம்பி அக்காவை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வைத்திக்கோவில் பகுதியில் விவசாயியான வடிவேலு(76) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரிக்கண்ணு(55) என்ற மனைவி இருந்துள்ளார். இவரது பெரியப்பா சின்னையாவின் மகன் குணசேகரன்(49) என்பவருக்கு திருமணம் ஆகவில்லை. யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்த குணசேகரனுக்கு தம்பி என்ற முறையில் மாரிக்கண்ணு தினமும் சாப்பாடு கொடுத்து வந்துள்ளார். நேற்று காலை மாரிக்கண்ணு வழக்கம் போல சாப்பாடு கொடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது […]
பஞ்சமுக விஸ்வகர்மா சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் புவனேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சமுக விஸ்வகர்மா சுவாமிக்கு நேற்று சிறப்பு அலங்காரம் நடைபெற்றுள்ளது. இந்த சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு அரிய நாச்சியம்மன் கோவிலில் இருந்து தொடங்கியுள்ளது. மேலும் பஞ்சபூக விஸ்வகர்மா சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துள்ளார். இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு […]
அறந்தாங்கி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்தவருக்கு கல் துகள்களுடன் தையல் போட்டுள்ளனர் அரசு மருத்துவமனை ஊழியர்கள். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருங்குடி ஆணவம் பகுதியை சேர்ந்த மதிவாணன் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. இதனால் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மதிவாணனுக்கு மருத்துவ ஊழியர்கள் காலில் தையல் போட்டு உள்ளனர். பின்னர் வீட்டுக்கு வந்த மதிவாணனுக்கு தொடர்ந்து காலில் வலி ஏற்பட்டுள்ளது. […]
மர்மமான முறையில் ஆறு ஆடுகள் இறந்து கிடந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேகுபட்டி ஊராட்சி பாண்டியம்மன் நகர் வீதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் தங்களது வீட்டிற்கு பின்புறத்தில் ஆடுகளை கட்டி வைத்துள்ளனர். நேற்று காலை மர்மமான முறையில் 6 ஆடுகள் இறந்து கிடந்ததை பார்த்து ஜோதி அதிர்ச்சி அடைந்தார். ஆடுகளின் உடம்பில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் இருந்தது. […]
மின் இணைப்பு பெட்டிக்குள் புகுந்த பாம்பை அடிக்கும் போது வீட்டில் உள்ள வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தக்குடிபட்டியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை இவருடைய வீட்டிற்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் பாம்பை அடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த பாம்பு மின் இணைப்பு பெட்டிக்குள் […]