புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 148 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 148 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 718 […]
Category: புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் முன் விரோதத்தால் வாலிபரை தாக்கியவர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காமராஜபுரம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்பகுதியை சேர்ந்த சிலருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சதீஷ்குமார் பேரூராட்சி பகுதியில் நின்று கொண்டிருந்த போது அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், செல்வா, ராம கிருஷ்ணன் ஆகிய 3 பேரும் சேர்ந்து சதிஷ்குமாரை தாக்கியுள்ளனர். இதனால் சதீஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் காதலித்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் திருமணம் செய்ய மறுத்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு வடக்குப்பட்டி பகுதியில் சந்திரபாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ராம்கி என்ற மகன் இருக்கிறான். இவர் அப்பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ராம்கி அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஆனால் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தை வாலிபர் இயக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் கோட்டைப்பட்டினம் செலவதற்காக அரசு பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்தப் பேருந்தில் ஏறிய ஆண் ஒருவர் திடீரென பேருந்தை இயக்க முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் பேருந்து டிரைவர் அவரை கீழே இறக்கிய பின்பு அவரை அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர். இதனையடுத்து அவரிடம் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்மாற்றியை சரி செய்து தரக்கோரி பொதுமக்கள் துணை மின் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள எட்டிச்சேரி, சிறுகவயல் ஆகிய பகுதிகளில் மின் மாற்றிகள் பழுதாகி இரண்டு மாதங்கள் ஆகியுள்ளன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நாகுடி துணை மின் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். அனால் அதிகாரிகள் இதுவரை எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின்மாற்றியிலுள்ள பழுதை சரி செய்து தரக்கோரி நாகுடி மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் லாரியின் அடிப்பகுதியில் சிக்கிய கன்றுக்குட்டியை உயிருடன் எந்த காயமும் இன்றி பொது மக்கள் மீட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீழ இரண்டாம் சாலையில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியின் அடிப்பகுதியில் கன்றுக்குட்டி சிக்கி கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த தாய்ப்பசு செய்வதறியாமல் லாரியை சுற்றி சுற்றி வந்து கொண்டே இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கன்றுக்குட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்ட போது அவர்களை தாய்ப் பசு முட்ட […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவேலமரக்காட்டில் பிறந்த குழந்தையின் உடலை பிணமாக காவல் துறையினர் மீட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரும்பிரான்கோட்டையில் கருவேலமரக் காடுகள் அமைந்துள்ளன. இந்நிலையில் அந்த காடுகள் வழியாக சென்ற விவசாயிகள் அப்பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் உடலை நாய் கடித்து குதறி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் பணி அனுபவத்திட்டம் களப்பணியில் அரசு கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள லெம்பலக்குடி கிராமத்தில் குடுமியான்மலை அரசு வேளாண் கல்லூரி அமைந்துள்ளது. இந்நிலையில் லெம்பலகுடி அம்பாள் கோவில் முன் நடைபெற்ற வேளாண்மை மற்றும் பணி அனுபவத்திட்டம் களப்பணியில் மகளிர் சுய உதவிக் குழுவினர், முன்னோடி விவசாயிகள், ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து கிராம மகளிர் சுய உதவிக்குழுவினர் வண்ணப் ]பொடிகளை பயன்படுத்தி மாதிரி கிராமம், பள்ளிகள், கோவில்கள், […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 102 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 102 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 569 […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் குப்பை கிடங்காக மாறிய கிணற்றை மழை நீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றித் தர வேண்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி குளக்கரையில் பழமையான கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றை பல ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தெருவுக்கு தெரு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டதும் பொதுமக்கள் அந்த கிணற்றை உபயோகப்படுத்துவதை தவிர்த்துள்ளனர். இதனால் அந்த கிணறு தற்போது குப்பை தொட்டியாகவும், நோய் பரப்பும் இடமாகவும் மாறி விட்டது. இதனையடுத்து […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை குண்டர் சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள பூ மார்கெட் பகுதியில் கத்தியை வைத்து மிரட்டி பொது மக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் விஜய் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் பரிந்துரை […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையில் விற்கப்படும் நுங்குகளை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் உடல் சூட்டை தனிப்பதற்காக மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் வெப்ப சலனத்தால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியிலுள்ள ஏனாதி, அம்மன்குறிச்சி, ஆலவயல் ஆகிய பகுதியில் பனை மரங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த மரத்தில் தற்போது நுங்கு அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அறுவடை செய்த நுங்குகளை […]
புதுக்கோட்டையில் குடிபோதையில் தங்கையை கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதுக்கோட்டை மாவட்டம் பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகாமி. இவரின் மகள் லோகப்பிரியா (20).சிவகாமியின் கணவரான பழனியப்பன் மின்சார வாரியத்தில் அலுவலராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கணவர் பார்த்து கொண்டிருந்த வேலை சிவகாமிக்கு கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவத்தன்று சிவகாமி வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரது […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடி போதையில் தகராறு செய்தவரை தட்டிக் கேட்டதால் ஆத்திரத்தில் கட்டை விரலை கடித்து துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மருதங்குடி பகுதியில் பசுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மருதங்குடி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு குடி போதையில் தகாத வார்த்தையால் பேசிக் கொண்டிருந்தார். இதனால் அப்பகுதியை சேர்ந்த மேகநாதன் அவரை தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பசுபதி மேகநாதன் கட்டை விரலை கடித்து துப்பியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆத்தங்கரை பட்டியில் அய்யாவு என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு கடன் கொடுத்துள்ளார். இதன் தொடர்பாக அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அய்யாவு கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு செல்வராஜிடம் கேட்டதால் ஆத்திரமடைந்த செல்வராஜ் மற்றும் அவரது மகன் சத்யராஜ் இருவரும் சேர்ந்து அய்யாவுவை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓட்டலுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் சீனி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காந்தி சிலை அருகே சீனி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஆட்டோ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலுள்ள ஓட்டலுக்குள் புகுந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஆட்டோவையும் சீனியையும் மீட்டுள்ளனர். இந்த விபத்தில் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மெய்க்கண்ணுடையால் அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் மெய்கண்ணுடையாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். அந்த விழாவில் 500 க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்படும். அனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஜல்லிக்கட்டு சம்பிராயத்துக்காக மட்டுமே நடைபெற்றுள்ளது. அதில் கோவில் காளைகள் மட்டும் அவிழ்த்து விடப்பட்டது. இந்நிலையில் கோவில் காளைகள் மேளதாளம் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 65 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 65 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 363 […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்ப பிரச்சனையில் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வேகுபட்டி ஏனமேடு கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி மங்கலம் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் அப்பகுதியில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் மன வேதனை அடைந்த ரமேஷ் விஷம் குடித்து மயங்கிய நிலையில் வீட்டில் இருந்துள்ளார். […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமயபுரத்தாள் முத்து மாரியம்மன் கோவிலில் விளக்குப் பூஜை சிறப்பாக நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோவிலூர் பகுதியில் சமயபுரத்தாள் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் குத்துவிளக்குப் பூஜை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பூஜை ஆரம்பம் செய்வதற்கு முன்பு அம்மனுக்கு தயிர், பால், மஞ்சள், பன்னீர், இளநீர், திரவியம் உட்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த குத்துவிளக்கு பூஜையில் ஆயிரக்கணக்கில் பெண்கள் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவம் தவறி மழை பெய்ததால் முந்திரி விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை, விராலிப்பட்டி, கோமாபுரம், வீரடிபட்டி மற்றும் புது நகர் ஆகிய கிராம பகுதிகளில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டு வருடம் தோறும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு பருவம் தவறி பலத்த மழை பெய்துள்ளது. இதனால் முந்திரி பூக்கள் உதிர்ந்தது மட்டுமின்றி அனைத்தும் கருகி முந்திரி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக மால்கள், தியேட்டர்கள் பெரிய கடைகள் அனைத்தும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் தொற்றுப் பரவுவதை கட்டுப்படுத்த தற்போது இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பெரிய கடைகள், வணிக வளாகங்கள், மால்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் உள்ளிட்டவை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பெரிய கடைகள், மால்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்பத்தகராறில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள எலக்ட்ரானிக் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மணிமேகலை என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் மோகன்ராஜின் தாத்தா இறந்து விட்டதால் இறப்பு காரியத்தின் இறுதி ஊர்வலத்தில் மோகன்ராஜ் குடித்துவிட்டு ஆடியதை மணிமேகலை கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 123 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 123 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்த போது ஒரு குடும்பத்தை சேர்ந்த அனைவருக்கும் தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாட்டை பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக இருந்து வருகிறார். தங்கவேலுக்கு ஒரு வாரமாக காய்ச்சல், சளி இருந்ததால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்த போது தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதித்து […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் குளிர்பான பாட்டிலினுள் மனிதர்களுக்கு போடக் கூடிய ஊசி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வீரமங்கலம் பகுதியில் அன்னலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள பெட்டிக் கடையில் குளிர்பானம் வாங்கிக் குடித்துள்ளார். அப்போது பாட்டிலின் அடிப்பகுதியில் மனிதர்களுக்கு போடக்கூடிய ஊசி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கடைக்காரரிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து கடைக்காரர் குளிர்பான கம்பெனி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி வீரமாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒணாங்குடி கிராமத்தில் வீரமாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் தினமும் அம்மனுக்கு காலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சேந்தன்குடி கிராமத்தில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அஞ்சலி என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் வீட்டில் கறவை மாடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் அஞ்சலி வீட்டிற்கு அருகே மாடுகளை கட்டி போட்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே சென்ற உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இரண்டு மாடுகள் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கி இருந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கின் போது மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பேருந்து இயக்கப்படாததால் புதிய பேருந்து நிலையத்தில் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 116 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 116 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 167 […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கின் போது மது விற்ற கூட்டணியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது இரவு நேரங்களில் ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பணியின் போது மது விற்பனை செய்த நாகராஜ், அமுதா, சசிகலா, சசிகுமார் மற்றும் கவிக்குயில் ஆகிய 5 […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாத்தூர் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது மாட்டு வண்டியில் மணல் அள்ளி கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் விசாரணை செய்த போது அவர் ஜான் என்பதும் கோரையாற்றிலிருந்து மணல் அள்ளி வந்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார். […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொடும்பாளூர் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி புவனேஸ்வரி என்ற மனைவி இருந்தார். இவர் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது துறையூரை சேர்ந்த சல்மான் கான் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக தங்கராஜ் ஓட்டிய மோட்டார் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பண்ணசுவாமி கோவிலுக்கு சொந்தமான காளை உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குறும்பட்டி கிராமத்தில் கருப்பண்ணசுவாமி கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் பொது மக்கள் கோவிலுக்கு சொந்தமாக காளை ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். அந்த காளைக்கு கடந்த ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ள நிலையில் திடீரென இறந்து விட்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊர் பொது மக்கள் மிகுந்த மன வேதனை […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை மேலாளர் மற்றும் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து மோசடி செய்துள்ளனர். புதுக்கோட்டையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. அந்த நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை கிளை மேலாளர் மற்றும் 3 ஊழியர்கள் ஒன்று சேர்ந்து மற்றொரு நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த அந்த தனியார் நிறுவனம் தரப்பில் வாடிக்கையாளர்கள் ஒன்று சேர்ந்து மோசடி செய்த நிதி நிறுவன […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 985 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 985 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 104 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்றுப் பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 104 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 957 […]
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தாழ்ப்பாய் கண்மாயில் மீன்பிடித் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் தாழ்ப்பாய் கண்மாய் அமைந்துள்ளது. அந்தக் கண்மாயில் மீன்கள் நிறைய இருப்பதால் மீன்பிடித் திருவிழா நடத்த ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் பொன்னமராவதி ஒன்றியத்துக்குட்பட்ட தொட்டியம்பட்டி, ஏனாதி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலுள்ள மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த கிராமத்தை சுற்றியுள்ள பொது மக்கள் மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொள்ள வந்தனர். இதனையடுத்து அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சியுடன் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாகன சோதனையின் போது திருட்டுத் தனமாக வண்டல் மணல் கடத்தி வந்த லாரியை தாசில்தார் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மலையூர் பகுதிகளில் இருக்கும் குளங்களில் அனுமதி இல்லாமல் வண்டல் மண் கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுக்குறித்து தகவலறிந்த தாசில்தார் விஸ்வநாதன் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அய்யன்காட்டிலிருந்து வேகமாக வந்த லாரியை நிறுத்த சைகை காட்டியுள்ளார். இதனை பார்த்த லாரி டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்கு மாடி குடியிருப்பு அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடசேரிபட்டி கிராமத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக டெண்டர் எடுத்த நிறுவனம் கட்டுமான பணிகளை தொடங்க பொக்லைன் எந்திரங்கள் மற்றும் கட்டிட பொருள்களுடன் கிராமத்திற்கு வந்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் அடுக்கு மாடி கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரங்களை சிறைப்பிடித்து […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்பத்தகராறில் விஷம் குடித்து மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காரப்பட்டு கிராமத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மலர் என்ற மனைவி இருந்தார். இத்தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த மலர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லுரி மாணவி கொரோனா தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கே.வி. கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் செல்வகுமாரி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு துளசி என்ற மகள் இருக்கிறார். இவர் அப்பகுதியிலுள்ள கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும் முக கவசம் அணிய வேண்டுமென்றும் அனைவரும் தடுப்புசி போட்டுக்கொள்ள வேண்டுமென்றும் கிருமிநாசினி மூலம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். மேலும் சமூக இடைவெளியை […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாட்டை குத்த பயன்படுத்தும் தார்குச்சி சிறுவன் தொண்டையில் குத்தியதால் சிறுவன் உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொன்னக்காட்டை பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ராகுல் என்ற மகன் இருந்தான். இவர் அப்பகுதியிலுள்ள உறவினர் பழனியப்பன் வீட்டிற்கு சென்றுள்ளார். இவர் வீட்டில் பந்தயத்திற்காக மாட்டு வண்டி ஒன்று வைத்துள்ளார். இந்நிலையில் பழனியப்பன் மாட்டு வண்டியை பயிற்சிக்கு எடுத்த போது சிறுவன் நானும் வருகிறேன் என்று கூறிவிட்டு மாட்டு வண்டியில் […]
நாமக்கல் மாவட்டத்தில் வீட்டில் விபச்சாரம் நடத்திய ஒரு கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள நல்லியாம்பாளையம் பகுதியில் வீட்டில் 10 அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்துவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் விபச்சாரம் நடந்த வீட்டை சுற்றி வளைத்து சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அந்த வீட்டினுள் விபச்சாரத்திற்காக அழைத்து வரப்பட்ட அழகிகள் மேலும் உல்லாசம் அனுபவித்த இரண்டு ஆண்கள் மற்றும் விபச்சார புரோக்கர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
நாமக்கல் மாவட்டத்தில் நடந்து சென்று முதியவர் மீது வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள பவித்திரம் ஏரிக்கரையில் முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் முதியவர் மீது மோதி விட்டு அங்கிருந்து நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முதியவரை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட சிகிச்சை பலனின்றி […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன் மார்க்கெட்டில் கொரோனா தொற்று விதிமுறையை கடைபிடிக்காதவர்களிடத்தில் அதிகாரிகள் அபராதம் வசூலித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முகக்கவசம் அணிய வேண்டுமென்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் விதிமுறையை கடைபிடிக்காத மக்களிடத்தில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மணல்மேல்குடியிலுள்ள மீன் மார்க்கெட்டில் மீன் வளத்துறை அதிகாரி கொண்ட குழுவினர் ஆய்வு செய்தபோது அங்கு முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டு வாசலில் கட்டிப் போட்டிருந்த ஆடுகளை தெரு நாய் கடித்து குதறியதில் 7 ஆடுகள் உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்யுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மெய்க்கேல்பட்டி பகுதியில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் வளர்த்து கொண்டிருந்த வெள்ளாடுகளை வாசலில் கட்டிப் போட்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த நாய்கள் வெள்ளாடுகளை கழுத்தில் கடித்து குதறியுள்ளது. இதில் 7 வெள்ளாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டது. மேலும் ஆலங்குடி பகுதியில் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நிலையப்பட்டி கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த பாபு என்பவருடன் சேர்ந்து கட்டிட தொழில் பணிக்கு சென்று விட்டு வேலை முடிந்ததும் தனித்தனி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் பேசி கொண்டு வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இருவருடைய மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியை தாக்கியதால் அவர்களை கைது செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள துவாரகாம்பாள்புரம் பகுதியை சேர்ந்தவர் பரத். இவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகியாக பணிபுரிந்து வரும் நிலையில் பெருங்காடு கிராமத்தைச் சேர்ந்த முத்தையா என்பவருக்கு கடனாக பணம் கொடுத்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவருக்கும் பரத்துக்கும் கட்சி கொடி ஏற்றுவது தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது. இதனையடுத்து முத்தையாவிடம் பரத் பணம் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 77 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல்அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 77 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது. […]