புதுக்கோட்டை மாவட்டத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு விவசாயிகள் நல் ஏர் பூட்டி சாமியை வழிபட்டு உழவுப் பணியை தொடங்கியுள்ளனர். சித்திரை முதல் நாளன்று விவசாயம் செழிக்க நல் ஏர் பூட்டி விவசாயிகள் உழவுப் பணியை தொடங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தொண்டைமான்ஊரணி கிராமத்திலுள்ள விவசாயிகள் உலக பூமி தினத்தை கொண்டாடும் வகையில் நல் ஏர் பூட்டி வழிபட்டுள்ளனர். இதனையடுத்து காளை பூட்டி உழும் ஏர் கலப்பை இல்லாததால் ஏந்திர கலப்பையான டிராக்டர் கொண்டு […]
Category: புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 1 மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முதுகுளம் பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள கல்லூரியில் பி.எ முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் உதயகுமார் அப்பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியுடன் பழகி பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி 8 மாதம் கர்ப்பம் அடைந்துள்ளதால் மாணவியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் உதய குமார் மீது புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் அதிகாரிகளை பார்த்ததும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காட்டுக்குடி தெற்கு வெள்ளாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாக மணமேல்குடி தாசில்தார் ஜமுனாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுக்குறித்து தகவலறிந்த தாசில்தார் ஜமுனா, வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் ஒன்று சேர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். இந்நிலையில் அதிகாரிகளை பார்த்தும் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் மாட்டு வண்டிகளை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து 5 […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 62 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 62 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 721 […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடுத்த கடனை திருப்பித் தராததால் ஆத்திரமடைந்து கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராயவரம் வாசுகிபுரம் பகுதியில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கூலித் தொழிலாளியாக பணியாற்றி வரும் சந்தோஷ்குமார் அப்பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு கடன் கொடுத்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ்குமார் மற்றும் கணேசன் இருவரும் ஒன்று சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது கொடுத்த கடனை திருப்பி தருமாறு கணேசனிடம் சந்தோஷ்குமார் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய செயலாளரை தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பெருங்காடு பகுதியில் பரத் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் ஒன்று சேர்ந்து பரத்தை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பரத் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் ராமராஜன். இந்நிலையில் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு வழக்கு தொடர்பாக சம்மன் கொடுப்பதற்கு ராமராஜன் சென்றுள்ளார். அப்போது ராமராஜனை அப்பகுதியிலுள்ள சிலர் தாக்கியுள்ளனர். இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை செய்த போது அப்பகுதியை சேர்ந்த அப்துல் கலந்தர் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் எம்.ஜி.ஆர் நகரை […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கரும்பு தோட்டத்தில் கொத்தடிமையாக வேலை செய்த 7 பேரை காவல் துறையினர் மீட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பகட்டுவான்பட்டி கிராமத்தில் கரும்பு தோட்டம் அமைந்துள்ளது. அந்த தோட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது மனைவி மேலும் எல்லப்பன் மற்றும் அவரது மனைவி அவர்களது குழந்தைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் கொத்தடிமைகளாக தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் அவர்களை மீட்டு விசாரணை செய்த போது […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டா மாற்ற 10 ஆயிரம் லஞ்சம் கேட்ட நில அளவையரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள செட்டிகுளம் பகுதியில் ராஜா சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் 12 வீட்டு மனைகள் வாங்கியுள்ளார். இந்நிலையில் வீட்டு மனைகளை தன் பெயருக்கு உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்ய விராலிமலை தாலுகாவிலுள்ள நில அளவையராக பணிபுரியும் தங்கதுரை என்பவரை அனுகியுள்ளார். அப்போது தங்கதுரை உட்பிரிவு பட்டா மாற்றம் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 88 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ள நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 88 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக சந்தை நடத்தகூடாது என்று சொன்னதால் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர் . தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி – பேராவூரணி சாலையில் செவ்வாய் சந்தை நடைபெற்றுள்ளது. அப்போது சந்தையில் அதிகமாக கூட்டம் கூட கூடாது, இதனால் தொற்று பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்றும் இதனால் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்மாற்றியத்தை சரி செய்து தரக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விஜயரெகுநாத பட்டியில் மின்மாற்றி கடந்த 20 நாட்களுக்கு முன்பே பழுதாகி விட்டது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், ஆழ்துளைக் கிணற்றின் மூலம் விவசயிகள் விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் மின்சாரம் இல்லாததால் பயிர்கள் கருகி பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுக்குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கிராம மக்கள் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாச்சிக் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு காரணமாக காய்கறிகளை வியாபாரிகள் மதியமே வெளியூர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம், குளமங்கலம், பணங்குளம், மேற்பனைக்காடு கொத்தமங்கலம் மற்றும் சேந்தன்குடி ஆகிய கிராமங்களிலிருந்து பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தப் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகள் அனைத்தும் குளமங்கலம், மரமடக்கி, கீரமங்கலம் மற்றும் கொத்தமங்கலம் ஆகிய ஊர்களில் உள்ள கடைகள் மற்றும் மார்கெட் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெளியூர்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக புகழ் பெற்ற சித்தனவாசல் சுற்றுலா தலம் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தற்போது இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமையன்று முழு நேர ஊரடங்கு மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான சுற்றுலாத் தலங்களுக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற சித்தனவாசல் சுற்றுலா தலம் மூடப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா தலத்திற்க்கு பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறைகள், பண்டிகை தினம் என்றாலே சுற்றுலா தலத்திலுள்ள […]
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முக்கொம்பு சுற்றுலா தலம் மூடப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்பட்டதுடன் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி – கரூர் சாலையிலுள்ள முக்கொம்பு மேலணை சுற்றுலா தலம் மூடப்பட்டுள்ளது. இந்த பூங்காவிற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இதனையடுத்து சுற்றுலா தலம் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் நள்ளிரவில் வேன் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் ஓட்டுகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையமான புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. அந்த வாக்கு எண்ணும் மையத்தில் காவல் துறையினர் மற்றும் துணை ராணுவ வீரர்கள் சுழற்சி முறையில் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு நள்ளிரவில் காவல் துறையினர் வேன் வந்ததால் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 57 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதார துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 57 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செயப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நரிக்குறவர்கள் நிவாரணம் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம், அறிவொளி நகர் ஆகிய பகுதிகளில் நரிக்குறவர் மக்கள் சுமார் 58 வீடுகளில் 100 க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பாசி, ஊசி, மணி தயாரித்து பிழைப்பிற்காக விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தனிநபர் வங்கியில் வட்டிக்கு கடன் வாங்கி விளையாட்டு பொருட்கள், பொம்மைகள் வாங்கி திருவிழாக்களில் விற்பனை செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இதனையடுத்து […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு விற்பனை சிறப்பாக நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் வெப்பத்தை சமாளிக்க மக்கள் ஆர்வமுடன் நுங்கை வாங்கி சாப்பிடுகின்றனர் . மே, ஜூன் மாதங்களில் வெயிலின் சூட்டை தணிக்கவும், மிகக் கடுமையான வறட்சியை தாங்குவதற்கும் வெள்ளரிப்பிஞ்சு தர்பூசணி, நுங்கு போன்ற குளிர்ச்சியை தரும் பொருட்களை வாங்கி சாப்பிட்டு ஓரளவு சூட்டை சமாளித்து வருகின்றனர். இதனையடுத்து […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் பலாப்பழம் சீசன் தொடங்கியும் உரிய விலை கிடக்காமலையே வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி, நெடுவாசல் மற்றும் கொத்தமங்கலம் ஆகிய பகுதிகளில் தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் பலாப்பழங்கள் விற்பனை நடைபெற்று வருகின்றது. இந்தப் பகுதிகளில் விளையும் பலாப்பழங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு என்பதால் இங்கு விளையும் பழங்கள் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காலமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் பலாப்பழங்கள் விற்பனை […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் சூறாவளி காற்று புயல் போல் விசியதால் பல லட்சம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் மேகமூட்டத்துடன் சூறாவளி காற்று புயல் போல் வீசியுள்ளது. இதனால் கறம்பக்குடி ஒன்றியம், மறையூர் மேற்குபகுதி, மாங்கோட்டை, திருவரங்குளம் மற்றும் ஆலங்குடி ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்ட பல ஏக்கர் வாழைகள் காற்றால் முழுமையாக சாய்ந்து சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சூறைக்காற்றால் சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலையிலுள்ள முருகன் கோவிலில் மண்டல் பூஜை சிறப்பாக நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் மலைமேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. மேலும் தினமும் காலை, மாலை இரு வேளையும் மலைமேல் உள்ள முருகனுக்கு சிறப்பு பொருட்களால் மண்டல அபிஷேகம் நடை பெற்றுள்ளது. இந்நிலையில் 48 நாள் மண்டல பூஜை நிறைவு பெற்ற பின் 108 புனித தீர்த்த குடங்களுடன் முதல் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் திருட்டுத் தனமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதிக்குச் சென்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மணிகண்டன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமீருந்து 1 கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதனக்கோட்டை பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்தார். கொத்தனார் பணியை செய்து வரும் அவர் அப்பகுதியிலுள்ள கடை வீதிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டையிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலையே […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் தோட்டத்தில் புகுந்து மர்ம ஆசாமி கோழியை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சொக்கநாதப்பட்டி சாலையில் முன்னாள் கிராம நிர்வாக அதிகாரி பெருமாள் என்பவரின் தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் அவர் கோழி வளர்த்து வருகின்றார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி தோட்டத்தில் புகுந்து கோழியை திருடிச் சென்றுள்ளார். இதனையடுத்து தோட்டத்திற்கு வந்த பெருமாள் கோழியை காணாததால் அதிர்ச்சியடைந்து தோட்டத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை பார்த்துள்ளார். அந்த கணகாணிப்பு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பேருந்தில் அதிகமாக கட்டணம் வசூலித்ததால் ஆத்திரமடைந்த பொது மக்கள் பேருந்தை சிறை பிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணப்பாறைக்கு தினசரி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை வழியாக மணப்பாறைக்கு சென்ற தனியார் பேருந்தில் பயணிகளிடம் 30 ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளனர். இதனையடுத்து பேருந்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட பயணச்சீட்டை பயணிகளுக்கு வழங்கியதுடன் மற்ற பேருந்தை விட 4 ரூபாய் அதிகமாக வாங்குவதால் அதிர்ச்சி யடைந்த […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 61 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 61 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பாப்பம்பட்டி கிராமத்தில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி வினோதினி என்ற மனைவி இருந்தார். இத்தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த வினோதினி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் ராஜாராம் வினோதினியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். அங்கு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி விவசாயி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காட்டாத்தி கிராமத்தில் சின்னத்துரை என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் விவசாய பணியை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னத்துரை அப்பகுதியிலுள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது படிக்கட்டில் துணி துவைத்து கொண்டிருக்கும் போது பாசி வழுக்கியதில் தவறி விழுந்த சின்னத்துரை தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சின்னத்துரையை மீட்டு மருத்துவமனைக்கு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடிகர் விவேக் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை சுகாதரத்துறை அமைச்சர் மற்றும் விராலிமலை அ.தி.மு.க வேட்பாளர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க வேட்பாளர்கள் பார்வையிட்டுள்ளனர். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்ட நடிகர் விவேக்கின் மரணம் என்பது மிகப் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தண்ணீர்பந்தல் பகுதியில் அய்யாவு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கட்டிட தொழிலாளியாக பணிபுரியும் சுசீலா என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் சுசீலா கட்டிட வேலைக்கு சென்று வேலை முடிந்ததும் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திருச்சி நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த கார் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடுத்த கடனை திரும்ப தராதாதால் ஆத்திரமடைந்த வாலிபர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராசிபுரம் கிராமத்தில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு கடன் கொடுத்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் குமார் மற்றும் கணேசன் இருவரும் ஒன்று சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது சந்தோஷ்குமார் கொடுத்த கடனை திருப்பித் தருமாறு கணேசனிடம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார் மறைத்து வைத்திருந்த […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கற்களை ஏற்றி சென்ற லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் மின்கமபத்தில் மோதி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பசனகால் பகுதியில் பாரதிராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வரும் நிலையில் புதுக்கோட்டையிலிருந்து ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு இலுப்பூரிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் பாரதிராஜாவுக்கு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா விதி முறைகளை கடைபிடித்து பள்ளிகளில் செய்முறை தேர்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு வருகிற மே மாதம் 5 ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது செய்முறை தேர்வு தொடங்கியுள்ளது. இதனால் காலை 9 மணிக்கு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களின் நலன் கருதி சித்த மருத்துவ மூலிகைகளால் கபசுர குடிநீர் தயாரிக்கும் இடத்தை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக புதுக்கோட்டையிலுள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனையில் டாம்ப்கால் மருந்து செய்யும் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையத்தில் தினமும் 450 கிலோ கபசுர குடிநீர் மற்றும் நில வேம்பு கசாயம் செய்யப்பட்டு புதுக்கோட்டை உள்ளிட்ட 19 தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனையடுத்து கொரோனா தொற்று காலங்களில் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழையின் காரணமாக சிமெண்டு சீட்டு போட்ட ஓட்டல் முற்றிலும் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. தமிழகத்தில் தற்போது பல இடங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வாடிமாநகர் பகுதியில் பெய்த கனமழையால் தென்னை மட்டைகள், மரக்கிளைகள் உடைந்து கீழே விழுந்துள்ளன. இதனையடுத்து மழையின் போது அப்பகுதியில் சிமெண்டு சீட்டு போட்ட ஓட்டலில் உருமநாதன் மற்றும் அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளே மழையின் காரணமாக ஒதுங்கி நின்றுள்ளனர். […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைமரங்கள் அடியோடு சாய்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது சுட்டெரித்து வரும் கோடை வெயிலின் மத்தியில் தற்போது கோடை மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் ஆண்டிக்கோன் பட்டியில் விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழைத்தார்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் வாழைத்தார்கள் முழுவதும் அடியோடு சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் 12 மாதத்திற்கு மேலாக உரமீட்டு, நீர் பாய்ச்சி வளர்த்த வாழை மரங்கள் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் இறந்தவரின் இறுதி ஊர்வலத்திற்கு அமரர் ஊர்தி கொண்டு சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேல ஒட்டங்காடு பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்தார். இவர் அந்த பகுதியில் டிரம் செட்டு மற்றும் அமரர் ஊர்தி வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அறந்தாங்கி பகுதியிலுள்ள பட்டினகாட்டில் ஒருவர் இறந்து விட்டதால் அந்த இறுதி ஊர்வலத்திற்க்கு சக்திவேல் தனது அமரர் ஊர்தி வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மயான […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடையில் மது வாங்க வந்த வாலிபரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கனகராஜ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மற்றொரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரியும் செந்தில் என்பவர் விராலிமலையிலுள்ள கடையில் மது வாங்கிக் கொண்டு கடையிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 25 ஆயிரம் அபராதமும் விதிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெடுவாசல் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். கூலி வேலை செய்துவரும் பாலமுருகன் கடந்த 2009 ஆம் ஆண்டு 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததால் அச்சத்தில் சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர்கள் ஆலங்குடியிலுள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுக்குறித்து வழக்கு தொடர்ந்த காவல் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மனநலம் பாதித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வளவம்பட்டி கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனநலம் பாதிக்கப்பட்ட பானுமதி என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் வெளியே சென்ற பானுமதி வீட்டிற்கு வரவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்த கணவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து கள்ளுக்காரன் பட்டியிலுள்ள தைல மர காட்டில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதாக […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 47 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் தொற்று பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 47 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் வீடுகளில் இருந்த தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன. தமிழகத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் தற்போது பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் மற்றும் மேற்பனைக்காடு பகுதியில் சூறைக்காற்றுடன் சுமார் ஒரு மணிநேரம் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் கிராமத்தில் பல்வேறு வீடுகளிலுள்ள தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன. இதனையடுத்து பேருந்து நிலையம் மற்றும் சாலைகளில் மழை நீர் தெப்பம் போல் தேங்கி நின்றுள்ளது. மேலும் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 62 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தொற்று பரவுவதை தடுப்பதற்க்காக மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் . இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 62 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது திருட்டுத் தனமாக மணல் கடத்தி வந்த வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த வேனில் இருந்தவரிடம் விசாரணை செய்த போது அவர்கள் பெருமாள்பட்டியை சேர்ந்த இளங்கோவன் மற்றும் ராஜேந்திரன் என்பது தெரிய வந்துள்ளது. இதனை […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆயிப்பட்டி பகுதியில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வந்தார் இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் பெருந்திணை பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் ஒன்று விக்னேஸ்வரன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுக்குறித்து […]
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் இளைஞர்களை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி விடுதலை சிறுத்ததைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணத்தில் இரண்டு இளைஞர்களை படுகொலை செய்துள்ளனர். இந்நிலையில் படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் படுகொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கு தலா 1 கோடி வழங்க வலியுறுத்தியும் கறம்பக்குடி பகுதியிலுள்ள சீனிக்கடைமுகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வரத்தினம் தலைமை தாங்கியுள்ளார். […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டிலுள்ள சிம்னி விளக்கு மேலே விழுந்து தீப்பற்றியதில் கணவன் – மனைவி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் சம்கதின் மற்றும் ரெஜினா பேகம் என்ற கணவன்- மனைவி வசித்து வந்தார்கள். இத்தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தை மற்றும் 1ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்பத்துடன் வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது மின்தடை ஏற்பட்டதால் வீட்டிலுள்ள ஜன்னலில் சிம்னி விளக்கு ஏற்றி வைத்து துங்கி கொண்டிருந்தனர். அப்போது காற்று […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் பூட்டி இருந்த வீட்டில் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஆடிட்டராக பணிபுரியும் பூரண வள்ளி என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகள் அப்பகுதியிலுள்ள சொந்த வீட்டில் தங்காமல் நமனசமுத்திரத்திலுள்ள மற்றொரு வீட்டில் தங்கி வருகின்றார்கள். இந்நிலையில் ஒரு மாதம் கழித்து புதுக்கோட்டையிலுள்ள வீட்டில் சென்று பார்க்கும் போது வெளி கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்து […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கபட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியிலுள்ள விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி அதிகாரி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் மீனவர்கள் […]