பணிபுரியும் இடத்தில் எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இழுப்பூரில் இருக்கும் புதூர் பகுதியில் செல்வராஜ் வயது (35) என்பவர் வசித்து வருகிறார் . இவர் திருவப்பூரில் உள்ள மாவு மில்லில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது எந்திரத்தில் இருந்து மின்சாரம் எதிர்பாராதவிதமாக செல்வராஜ் உடலில் பாய்ந்தது. இதனால் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காவல் துறையினருக்கு தகவல் […]
Category: புதுக்கோட்டை
அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா தலைமை பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் நடத்தினர். அப்பொழுது வேலை நீக்கம் செய்த தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு சேர்ப்பது மற்றும் மாத ஊதியத்தை ஊழியர்களுக்கு நிரந்தரமாக வழங்குவது மேலும் தேர்தலுக்குப் பின் கலெக்ட்டர் அறிவித்த 410 […]
அறந்தாங்கியில் கோவில் கொடை விழாவில் மாட்டு வண்டி போட்டி கோலாகலமாக நடைபெற்றது. அறந்தாங்கி அருகே உள்ள கடையாதுப்பட்டியில் அரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. அங்கு 33வது ஆண்டு மது எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதில் மாட்டுவண்டி பந்தயம் நடத்தினர். மேலும் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு பந்தயம் நடத்தப்பட்டது. இப்பந்தயத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளான தஞ்சை ராமநாதபுரம் புதுக்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 45 ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. மேலும் பந்தயம் மூன்று பிரிவுகளில் நடைபெற்றது. […]
புதுக்கோட்டையில் நெல் கொள்முதல் செய்யாமல் ஏமாற்றியதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டையில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது நெல் அறுவடை பணி நடந்து வருகின்றது. இந்நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை ரெகுநாத புரத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் தான் வருடம் தோறும் விற்பனை செய்துவருவார்கள் . இதனைத் தொடர்ந்து தற்போது கொள்முதல் நிலையத்தில் சாக்கு இல்லை என்று கூறி பணி நிறுத்தப்பட்ட காரணத்தால், விவசாயிகள் கடந்த 40 நாட்களாக சாக்கு […]
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் போட்டியிட கூடிய அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான விஜயபாஸ்கருக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், வெற்றி வேட்பாளர் திரு விஜய பாஸ்கர் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம். உங்களுடைய வேட்பாளர் விஜயபாஸ்கர் நன்கு அறிமுகமானவர். உள்ளத்திலே எளிமையாக பலரால் போற்றுவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து தங்களுடைய பிரச்சினை தீர்க்கக் கூடிய சிறப்பான வேட்பாளர். இந்த வேட்பாளர் உங்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடையாக […]
கூலித்தொழிலாளியின் குடிசை வீடு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் குபேந்திரன் என்ற கூலித் தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருடைய குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்பு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் வீட்டில் உள்ள பொருட்கள், பணம், துணிகள், ஆதார் அட்டை, […]
யாரும் எங்கள் பகுதிக்கு ஓட்டுக்கேட்டு வரக்கூடாது என்று புதுக்கோட்டை மாவட்ட பகுதியை சேர்ந்த மக்கள் பேனர் வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் அரசியல் கட்சியினர் ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்கு சேகரிக்கவும் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள ஆவுடையார் கோவில் […]
வீட்டு வேலைக்கு பணிப்பெண் வராததால் பணிப்பெண்ணின் 17 வயது மகளை வினோத முறையில் அவமானப்படுத்திய போலீசார் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி பகுதிக்கு அடுத்துள்ள நம்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் அதே பகுதியில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த முத்துமணி என்ற பணிப்பெண் இவரது வீட்டில் 6 மாதத்திற்கு முன்வேலை செய்துவந்தார். பணிப்பெண் முத்துமணிக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளது. இந்நிலையில் […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், செல்போன் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி கிராமத்தில் பிச்சை என்ற கூலித் தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரும் இவருடைய மனைவியும் சம்பவத்தன்று வேலைக்கு சென்றுள்ளனர். மேலும் அவருடைய இரண்டு மகள்கள் பள்ளிக்கு சென்றுள்ளனர். பின்னர் பள்ளி முடிந்ததும் பிச்சையின் மகள்கள் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். […]
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி கொண்டு இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு […]
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ராப்பூசல் என்ற பகுதியில் வசிப்பவர் உமா(20). இவர் திருச்சியில் உள்ள மகாத்மா கண் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு உறவினரான ஆனந்தராஜ் என்பவருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்றும் உமா வழக்கம்போல மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென மருத்துவமனையில் இருந்து உமா மயக்கம் அடைந்து விட்டதாகவும் உடனேமருத்துவமனைக்கு வருமாறும் அழைத்துள்ளனர். இதனால் ஆனந்தராஜ் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அதற்குள் உமா இறந்து விட்டதாக […]
இலங்கை அகதி முகாமில் உள்ள சிறுமியை வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததால் காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பக்கத்தில் இலங்கை அகதிகள் முகாம் இருக்கிறது. இந்த அகதிமுகாமில் 17 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்தச் சிறுமியை அந்த பகுதியை சேர்ந்த தீனதயாளன் என்ற வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் […]
பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கரம்பக்குடி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்த 5 பேரை காவல்துறையினர் கண்டுள்ளனர். உடனடியாக அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த ரூபாய் 500 ரூபாய் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சமயத்தில் […]
கோவிலில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பிற பொருட்களை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் இந்த கோவிலில் நேற்று இரவு பூஜை முடித்த பின்னர் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன்பின் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கோவிலின் உள்ளே புகுந்து […]
வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தொண்டனூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் அபாயகரமான வளைவு ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒக்கூர் நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த கார் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் வளைவின் கீழ் உள்ள ஏரியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது […]
ஓடும் பேருந்தில் மூதாட்டியின் தங்கச் சங்கிலியை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் கணேசன். இவருடைய மனைவி அகிலாண்டம் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்து வீடு திரும்பும்போது தனியார் பேருந்து ஒன்றில் ஏறி பஸ் நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். அப்போது அவர்தான் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அகிலாண்டம் கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் […]
மோட்டார் சைக்கிள் டிராக்டர் மீது மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளத்தூர்நாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ணசாமி. இவர் தனது சொந்த வேலைக்காக அருகில் உள்ள கிராமத்திற் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அதன்பின் அவர் திரும்பி வரும்போது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டரை முந்த முயன்றுள்ளார். அந்த சமயத்தில் இரு சக்கர வாகனம் நிலை தடுமாறியதில் டிராக்டர் மீது மோதி கீழே விழுந்துள்ளார். இதில் கிருஷ்ணசாமி படுகாயமடைந்து […]
வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குணபதிமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் அஞ்சம்மாள். இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டதால் அஞ்சம்மாள் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்திருக்கிறார். சம்பவம் நடந்த அன்று அஞ்சம்மாள் அருகில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். பின்பு மறுநாள் காலை அஞ்சம்மாள் தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு திறந்திருப்பதை கண்டு […]
கால் தவறி குளத்தில் விழுந்து முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் வசித்து வந்தவர் கணேசன். இவர் அதே பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவருடைய குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். இதற்கிடையில் வாராப்பூர் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் […]
டிப்பர் லாரியில் மணல் கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வக்கோட்டை காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு வந்த டிப்பர் லாரி ஒன்றை அவர்கள் வழிமறித்து நிறுத்தியுள்ளனர். அதன்பின் அதில் சோதனை செய்தபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லாரி உரிமையாளரான சதீஷ் மற்றும் டிரைவர் மலைராஜ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து மணலையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் […]
தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாத்தம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முருகேசன். இவர் கட்டிடத்தில் கம்பி கட்டும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று கம்பி கட்டி கொண்டிருக்கும் போது தவறுதலாக அவருடைய கை விரல் மின் கம்பியின் மீது பட்டுள்ளது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார். உடனே அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன்பின் அவர் […]
குடிநீர் வசதி வேண்டி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர். குடிநீர் வசதி வேண்டி ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள உசிலங்குளம், அய்யனார்புரம், காந்திநகர் போன்ற பகுதிகளில் குடிநீர் சரிவர விநியோகிக்கப்படுவது இல்லை. மேலும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் ஆலங்குடி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கழிவுநீர் கலந்த […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த கோவில் திருவிழாவானது கோலாகலமாக கொண்டாடபட்டு வருகின்றது. இதையடுத்து 8ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு 8.3 .2011 என்று பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக 27.3.2021 அன்று பணி நாளாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் […]
மதுபழக்கத்தை விடுமாறு மனைவி கண்டித்ததால் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் வசித்து வந்தவர் கூலித்தொழிலாளி பழனிச்சாமி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் இவர் அடிக்கடி நோய்வாய்ப் பட்டுள்ளார். ஆனாலும் அவர் மது பழக்கத்தை தொடர்ந்து விடாமல் இருப்பதால் அவருடைய மனைவி அவரை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த பழனிச்சாமி மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து அதை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். […]
சங்கிலி பறிப்பு வழக்கில் தப்பிச் சென்றவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவியான சத்யா கடைவீதிக்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது இருசக்கரவாகனத்தில் வந்த மர்மநபர்கள் அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் கொண்டு தப்ப முயன்றுள்ளனர். அப்போது சத்யா கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினரால் ஒருவர் பிடிக்கப்பட்டுள்ளார். மேலும் மற்றொருவர் தப்பிச் சென்றுவிட்டார். அதன்பின் பிடிபட்டவரை பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் […]
மது பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரம்பக்குடி காவல் நிலையத்திற்கு முள்ளங்குறிச்சி பகுதியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் முள்ளங்குறிச்சி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பாண்டியன் மற்றும் சரவணன்ஆகிய 2 பேரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை காவல்துறையினர் கண்டுள்ளனர். உடனே அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த 30 மது […]
யாரும் எங்கள் பகுதிக்கு ஓட்டுக்கேட்டு வரக்கூடாது என்று புதுக்கோட்டை மாவட்ட பகுதியை சேர்ந்த மக்கள் பேனர் வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் அரசியல் கட்சியினர் ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்கு சேகரிக்கவும் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள ஆவுடையார் கோவில் […]
புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் […]
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி புதுப்பட்டி ஊராட்சி சேர்ந்தவர் பொன்னையா. இவருக்கு சொந்தமான இடத்தில் மான் ஒன்று இறந்து கிடந்ததுள்ளது. இதை கண்ட அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததுள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த வனக்காப்பாளர் வித்யா தலைமையிலான வனத்துறையினர் தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த அந்த மானை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இறந்த புள்ளிமான் செவலூர் செவிலிமலை அல்லது வார்பட்டு பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. […]
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி தொடர்ந்து இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் அவர்கள் வலியுறுத்தி கோரிக்கைகளாக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக வேண்டும், மேலும் முறையான கால ஊதியம் காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தை அவர்கள் தொடர்ந்து […]
புதுக்கோட்டையில் நம் தமிழர் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஜல்லிக்கட்டு என்பது நம் தமிழரின் பாரம்பரிய விளையாட்டாகும். தற்போது பொங்கல் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறி வரும் காளைகளை அடக்குவதற்கு 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்து கொள்வதற்கு தஞ்சாவூர், திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி, மதுரை, சிவகங்கை […]
கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒரு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் பழனிச்சாமி. இவர் கேரளாவில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கொரோனா பரவல் காரணமாக அங்கு வேலை இல்லாததால் அவர் தனது சொந்த ஊருக்கே வந்துள்ளார். அவர் குடும்ப செலவுக்கு பணம் இல்லாததால் கடந்த 11 மாதங்களாக அக்கம் பக்கத்தில் கடன் வாங்கியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த […]
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து மாசி திருவிழாவும் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் பூச்சொரிதல் விழா இன்று காலை நடைபெற்றுள்ளது. இந்த பூச்சொரிதல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கைகளில் பூ தண்டுகளை ஏந்தி நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனுக்கு சாத்தி காணிக்கை செலுத்தியுள்ளனர். மேலும் மாவிளக்கு எடுத்து […]
தங்கையின் காதலனை அடித்துக்கொன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் நல்லையா. இவர் கோவையில் இருக்கும் ஒரு பேக்கரியில் பணிபுரிந்து வந்துள்ளார். அதன்பின் கொரோனா பரவல் காரணமாக அங்கிருந்த வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதேபகுதியில் வசித்து வருபவர் ஜான்சி. இவரும் நல்லையாவும் ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் ஜான்சியின் பெற்றோருக்கு தெரியவந்ததும் ஜான்சியை அவர்கள் கண்டித்துள்ளனர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் இருவரும் தன் காதலை […]
விவசாயி ஒருவர் திருமணம் நடக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வெண்ணாவல்குடி வடக்கு அஹ்ரகாரத்தைச் சேர்ந்த ராமன் என்பவர் விவசாயியாக உள்ளார். இவருக்கு 46 வயதாகிறது. பல இடங்களில் பெண் பார்க்கப்பட்டது. ஆனால் திருமணம் நடைபெறவில்லை. 46 வயது ஆகியும், திருமணம் நடக்காததால் மனமுடைந்த அவர் சம்பவ தினத்தன்று குடும்பத்தினரிடம் கூறி விட்டு வயலுக்கு சென்றார். இரவு ஆகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் […]
புதுக்கோட்டையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் யாசகம் பெற பிச்சைக்காரர்களிடம் கோவில் ஊழியர் லஞ்சம் பெற்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டையில் கீழ ராஜ வீதியில் சாந்தநாதர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தை அமாவாசை தினத்தன்று பிச்சை எடுக்க வந்தவர்களிடம் கோவில் ஊழியர் இந்திராணி என்பவர் தலா 2,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் புரோகிதர்களிடமும் தலா ஆயிரத்து 600 ரூபாய் வாங்கியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து […]
மனவளர்ச்சி குன்றிய சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி கொலை செய்த நபருக்கு மகளிர் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் என்னும் கிராமத்தில் வடமாநிலத்தில் இருந்து வந்த டேனிஷ் படேல் என்ற வாலிபர் வசித்து வந்தார். இவர் மனவளர்ச்சி குன்றிய சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து சிறுவனை கொலை செய்த டேனிஷ் படேல் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த வழக்கு புதுக்கோட்டையில் […]
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்ட உள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு பெரிய கனவாக இருப்பது காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்தான். இந்தத் திட்டத்தின் மூலம் பல்வேறு பகுதியில் உள்ள விவசாயிகள் பயனடைவார்கள். இந்த திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ளது. அதில் முதற்கட்டமாக காவிரியில் ஆரம்பித்து தெற்கு வெள்ளாறு பகுதிவரை சுமார் 118.45 கிமீ தூரம், இரண்டாவது கட்டமாக தெற்கு வெள்ளாறு ஆரம்பித்து வைகை […]
வயதான தாய் மற்றும் மாற்றுத் திறனாளியான மகளின் அவலத்தை புரிந்து கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வலங்கொண்டான்விடுதி பகுதியில் வசித்து வருபவர் காளியம்மாள். இவருடைய மகளான பாக்கியம் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஊர்ந்து கொண்டே செல்வார். இந்நிலையில் காளியம்மாளின் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் தன் மகளை தினமும் இயற்கை உபாதை காரணங்களுக்காக இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு அருகிலுள்ள […]
ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் சுமார் 3 1/2 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம் பகுதியை சார்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மீனாட்சி சுந்தரம். இவர் தற்போது சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது 6௦ ஆம் கல்யாண தினத்தை கொண்டாட சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கு இவர் கல்யாண தினத்தை கொண்டாடிவிட்டு குலதெய்வ […]
புதுக்கோட்டையில் மது அருந்தி விட்டு வந்த கணவனை தட்டிக்கேட்ட மனைவியை கொடூரமாக எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் , அறந்தாங்கி அருகே சுனையக்காட்டைச் சேர்ந்தவர் சேகர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமிர்தவல்லி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை .கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்த சேகர் சமீபகாலமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். மாறாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. […]
கரம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரம்பக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிறை கிராமத்தில் 1500 பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட புதுக்குளம், மயான கொட்டகை மற்றும் அரசுத் தொடக்கப் பள்ளிக்குச் சொந்தமான இடம் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து அதிகாரிகளுக்கு கிராம மக்கள் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே […]
கீரனூர் அருகே அடுப்பு பற்ற வைத்த கல்லூரி மாணவி திடீரென உடலில் தீப்பற்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீரனூரில் ஒடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகள் சௌமியா (18). அவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி .காம் பயின்று வருகிறார் .கொரோன பாதிப்பின் காரணமாக கல்லூரிகள் திறக்காத நிலையில் வீட்டில் இருந்துள்ளார். தன்வீட்டில் உள்ள விறகு அடுப்பை பற்ற வைத்தார். விறகு சரியாக எரியாத காரணத்தினால் பக்கத்திலுள்ள மண்ணெண்ணையை எடுத்து ஊற்றி […]
மாமியாரின் சடலத்தை மருமகள் தனது சொந்த வீட்டில் வைக்க மறுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வசிப்பவர் மீனாம்பாள்(65). இவருடைய மகன் உடல்நலக்குறைவு காரணமாக இறந்ததால் இவருடைய மருமகள் லதா மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும் மாமியார் மருமகள் இடையே சண்டை இருந்ததால் மீனாம்பாள் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனியாக வசித்து வந்த மீனாம்பாள் தனது இளைய மகள் விமலாவின் வீட்டிற்கு சென்றிருந்துள்ளார். அந்த நேரத்தில் ஏற்பட்ட உடல்நலக் […]
கோவில் கட்டுமான பணிகளுக்காக மொய்விருந்து நடத்தி பணம் கொடுத்துள்ள குடும்பத்தினரை ஊர் மக்கள் பாராட்டியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிப்பவர் பாலவேலாயுதம். இவர் கடந்த 18 வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் பாலவேலாயுதம், அவருடைய மகன் ரெங்கேஸ்வரன் மற்றும் குடும்பத்தினர் நெடுவாசல் பகுதியில் மொய் விருந்து நடத்தி உள்ளனர். இந்த மொய் விருந்தில் மொத்தம் 31,64271 ரூபாய் வந்துள்ளது. இந்த மொய் பணத்தை அந்த பகுதியில் புதிதாக […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியைச் சார்ந்தவர் செங்கதிர்வேல். இவர் நேற்று தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் நண்பர்களான வசந்த் மற்றும் ராகுலை அழைத்துகொண்டு மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் வந்து கொண்டிருக்கும் போது அதே சாலையில் நாகப்பட்டினத்தை நோக்கி ராஜேந்திரன் என்பவர் காரில் வந்துள்ளார். பின்னர் திடீரென்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது ராஜேந்திரனின் […]
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக வி.ஏ.ஓ அதிகாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மடவாளம் கிராமத்தைச் சார்ந்தவர் ஞானப்பிரகாசம். இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். தற்போது இவருடைய மனைவி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். ஞானபிரகாசம் நேற்று அவரது வீட்டின் அருகே நடந்து கொண்டிருக்கும் போது திடீரென வழி மறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர். அதில் பலத்த காயமடைந்த அவர் […]
வேப்பமரத்தில் வாலிபர் பிணமாக தொங்கியதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விளாப்பட்டியை சார்ந்தவர் சின்னதுரை. இவருடைய மகன் ஆனந்த் என்பவர் கடந்த 1 ஆம் தேதி வெளியே செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற அவர் இரவு வீட்டிற்கு வரவில்லை. பின்னர் மறுநாள் காலை நந்தகுமார் என்பவர் சின்னதுரையிடம் வந்து ஆனந்த் பண்ணை குட்டையில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கில் தொங்குவதாக கூறியுள்ளார். இதனை அடுத்து ஆனந்தின் பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது ஆனந்த் […]
போன் பயன்படுத்தியதற்கு தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர் பகுதியை சார்ந்தவர் கருப்பையா. இவருடைய மகள் கோமதி தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி நர்சிங் படித்து வந்தார். கோமதி வீட்டில் இருக்கும்போது வேலை செய்யாமல் செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்ததால் அவருடைய தாயான மாரிக்கண்ணு கோமதியை அடிக்கடி கண்டித்துள்ளார். இதனால் கோபத்தில் கோமதி எலி பேஸ்டை தின்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவரை சிகிச்சைகாக குடும்பத்தினர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். […]
புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வெறும் 875 கிராம் எடையில் பிறந்த குழந்தையை அரசு மருத்துவர்கள் காப்பாற்றி நல்ல உடல்நலத்துடன் மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மறவன்பட்டியை சேர்ந்த முத்துவீரன் என்பவரின் மனைவி இந்திராணிக்கு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் குறைமாதத்தில் பெண் குழந்தை பிறந்தது. வெறும் 175 கிராம் எடையுடன் பிறந்த அந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்படது. ஒரு வார காலத்தில் தீவிர சிகிச்சைக்கு […]