வெறும் 875 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. புதுக்கோட்டை மாவட்டம் மறவன் பட்டியை சேர்ந்த தம்பதிகள் இந்திராணி- முத்துவீரன். இவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதியன்று குறை பிரசவத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தையின் எடை வெறும் 875 கிராம் மட்டுமே இருந்துள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் குழு குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து ஒருவார கால சிகிச்சைக்குப் […]
Category: புதுக்கோட்டை
தனியார் பேருந்து மோதி அரிசி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பழங்குடிபட்டியைச் சேர்ந்தவர் தமிழ்ச் செல்வன். இவருடைய மகன் சிவசங்கர் என்பவர் அரிசி கடை வைத்து நடத்தி வந்தார். இவர் தன்னுடைய சொந்த வேலைக்காக நேற்று மதியம் இழும்பூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த சமயத்தில் எதிரே வந்த தனியார் பேருந்து ஒன்று சிவசங்கரின் இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சிவசங்கரை அருகில் உள்ளவர்கள் தனியார் […]
அவித்த முட்டையில் இருந்து இறந்த கோழிக்குஞ்சு வெளி வந்ததை கண்ட மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் கூடிய அவித்த முட்டையும் வழங்கப்பட்டு வருகின்றது. அங்கன்வாடி குழந்தைகளுக்கும் இதே போல் முட்டை வழங்கப்பட்டு வருகின்றது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி ஊராட்சிக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு நாமக்கல்லில் இருந்து ஒப்பந்ததாரர் மாதத்திற்கு ஒருமுறை அறந்தாங்கியில் முட்டையைக் கொண்டு வந்து ஒப்படைப்பார். அந்த முட்டை மதிய உணவு திட்ட சத்துணவு மையங்களுக்கு […]
இளைஞர் ஒருவரை நான்கு பேர் சேர்ந்து தாக்கி வாயில் சிறுநீர் கழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பட்டியலினத்தை சேர்ந்தவர் மதன். இளைஞரான இவரை சம்பவத்தன்று 4 பேர் கடத்தி சென்றதாக கூறப்படுகின்றது. இதையடுத்து அந்த நான்கு பேரும் மதுபோதையில் மதனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதையடுத்து மயக்க நிலைக்கு சென்ற மதன் குடிக்கத் தண்ணீர் கேட்ட போது வாயில் சிறுநீர் கழித்து அவமானபடுத்தியுள்ளனர். இதையடுத்து போதையில் இருந்த அந்த 4 பேரும் நன்கு […]
புதுக்கோட்டை விளையாட்டு அரங்கத்தில் உடற்தகுதி தேர்வுக்காக இளைஞர்களும் இளம்பெண்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக போலீஸ் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றுள்ளது. இந்த எழுத்து தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 12,345 பேர் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து உடல்தகுதி தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. எழுத்துத் தேர்வு எழுதிய இளைஞர்கள், இளம் பெண்கள் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வைத்து உடல் தகுதி தேர்வுக்கான பயிற்சியில் […]
இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வண்ணார்பட்டியை சேர்ந்தவர் திருமாறன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று பட்டுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென்று எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த திருமாறனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை […]
அரசு பேருந்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்த ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டையில் இருந்து திருச்சி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இருப்பினும் அந்த ஓட்டுநர் சாதுரியமாக பேருந்தை சாலையின் ஓரமாக எடுத்து சென்று நிறுத்தினார் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது தற்போது அந்த ஓட்டுநருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டு தமிழகம் வந்து சேர்ந்தனர். கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்துவரும் மீனவர்களான முருகன், அப்துல்கலாம், ஜோசப், அசோக்குமார், அந்தோணி போன்ற 29 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்து வரும் 4 மீனவர்கள் என மொத்தம் 33 மீனவர்களை கடலில் மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மைக்கேல், ராமசாமி, வேல்ராஜ் சண்முகபாண்டியன், […]
மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஆசிரியருக்கு மகிளா நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நரியன்புதுப்பட்டி அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்துள்ளார். இந்த விவகாரத்தில் மகிளா நீதிமன்றம் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியருக்கும், பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக அரங்கேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புதுப்பட்டினம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன் பிடிக்கப் போவதாக கடலில் கழுத்தளவு தண்ணீரில் நின்றுகொண்டு இருந்தார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் முருகன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் அவரைத்தேடி கடலுக்குள் சென்றனர். ஆனால் அவர்களால் முருகனை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் மீனவர் முருகனின் உடலானது கரை ஒதுங்கியதை கண்ட […]
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐந்து கிலோமீட்டர் தூரம் ஆட்டோ ஓட்டி சென்று பயணிகளை இறக்கி விட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது சுகாதாரத்துறை அமைச்சராக விஜயபாஸ்கர் அவர்கள் தனது சொந்த ஊரான இலுப்பூரில் இருந்து தென்னலூர் கிராமத்தில் நடக்கும் பொங்கல் விழாவில் பங்கேற்க புறப்பட்டார். அப்போது மாணவிகள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் இருந்த ஆட்டோ ஒன்று திருப்பூர் சாலையில் பெரியகுரும்பம்பட்டிக்கு புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்த அமைச்சர் தானே அந்த ஆட்டோவை ஓட்ட போவதாக கூறினார். இதனால் […]
நாசா செல்ல இருக்கும் ஏழை மாணவி ஒருவர் தனது பொதுநலத்திற்காக மக்களின் பரட்டை பெற்றுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிக்கும் மாணவி ஜெயலட்சுமி(16). இவர் ஏழ்மையான குடும்பத்தில் சார்ந்தவர் என்பதால் அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். மேலும் இவர் சர்வதேச தேர்வில் கலந்துகொண்டு விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் கடந்த வருடம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மாணவி ஜெயலட்சுமி காலையில் தன் வீட்டு வேலையை முடித்துவிட்டு பள்ளிக்கு செல்வது வழக்கம். பள்ளி முடிந்த பிறகு கூலி வேலைக்கு சென்று […]
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன இருதய சிறப்பு சிகிச்சை பிரிவை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 3 கோடியே 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய இருதய சிறப்பு சிகிச்சை பிரிவு தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இவ்விழாவிற்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி கலந்து கொண்டு தலைமை வகித்தார். மேலும் புதிய இருதய சிறப்பு சிகிச்சை பிரிவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துள்ளார். […]
கண்மாய் கரையோரம் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மிரட்டுநிலை கிராமத்தில் கண்மாய் ஒன்று உள்ளது. அந்த கண்மாய் கரையோரம் சிலர் பணத்தை வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையில், போலீசார் அப்பகுதிக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் பணத்தை வைத்து விளையாடியவர்களை போலீசார் பார்த்தனர். இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் […]
பாசஞ்சர் ரயிலானது எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றமடைந்ததால், பொதுமக்களுக்கு இதில் பயணிக்கும் ஆர்வம் குறைந்து விட்டது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் அதன்பின் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு காரணமாக ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயிலான, திருச்சி-ராமேஸ்வரம் பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. அதோடு எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் அடைந்த இந்த ரயிலில் தற்போதுள்ள நடைமுறையின்படி […]
மணல் கடத்தி வந்த டிராக்டரை பறிமுதல் செய்த காவல் துறையினர் கடத்தல் காரர்களை வலை வீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கும்மங்குடி பகுதியானது, கே.புதுப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது. எனவே கும்மங்குடி பகுதியில் கே.புதுப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு டிராக்டரை காவல் துறையினர் வழி மறித்தனர். இதனை பார்த்த ஓட்டுனர் பாதியிலேயே டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் டிராக்டரை […]
கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மண்டையூர் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவரது கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக பிளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவர் சென்றுள்ளார். அப்போது சசிகுமார் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து மாணவி கீரனூர் அனைத்து மகளிர் […]
வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த முதியவரின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள ஏனாதி கரம்பை என்ற பகுதியில் ராஜாக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இம்முதியவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு அருகிலுள்ள ஆவனம் கைகாட்டி என்ற பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அம்முதியவரிடருந்து ரூபாய் 2500 மதிப்புள்ள வெளிமாநில லாட்டரி […]
நாய் ஒன்று ஆட்டுக்குட்டிக்கு தாயாக மாறி பாலூட்டியுள்ள அன்புகாட்டும் சம்பவம் தாய்மையை உணர்த்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வசிப்பவர் துரைசாமி. இவர் நாய்க்குட்டி ஒன்றை வீட்டில் வளர்த்து வந்துள்ளார். அதேபோல ஆட்டுக்குட்டி ஒன்றையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆட்டுக்குட்டியை ஈன்ற தாய் ஆடு நான்கு நாட்களில் உயிரிழந்துள்ளது. இதனால் குட்டி உணவு இல்லாமல் தவித்து வந்துள்ளது. இதையடுத்து தன்னுடைய தாய் இல்லாமல் தவித்த ஆட்டுக்குட்டிக்கு துரைசாமி வளர்க்கும் நாய் தாயாக மாறி ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுத்து […]
கொரோனா ஊரடங்கு விடுமுறையில் சிற்பக்கலையை கற்றுக்கொண்டு தந்தைக்கு உதவும் சிறுமியின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தின் அருகே உள்ள தெருவில் முத்துக்குமார் என்ற தச்சு தொழிலாளி வசித்து வருகிறார். முத்துக்குமாருக்கு அஞ்சனா ஸ்ரீ என்ற 12 வயது மகள் உள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் தனது படிப்பு மற்றும் கல்வித்தகுதியை மறந்து கிடைக்கும் தொழிலை செய்து வருகின்றனர். ஆனாலும் தனது பரம்பரை தொழிலை […]
புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த குற்றவாளிக்கு இரட்ட மரண தண்டனை விதிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் என்ற பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த ஜூன் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் பூக்கடையில் பணிபுரியும் ராஜா என்பவரை கைது செய்தனர். கோயிலில் பொங்கல் வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்று சிறுமியை கொலை செய்த சம்பவம் […]
7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு இரட்டை மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 6 மாதத்திற்கு முன்பு புதருக்குள் சடலமாக மீட்கப்பட்டார். அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அண்டை வீட்டுக்காரரான 25 வயதுடைய சாமுவேல் ராஜா என்பவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது உறுதியானது. இந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபர் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகே ஏம்பல் என்ற கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமியை, அப்பகுதியை சேர்ந்த ராஜா என்ற பூ கடை வியாபாரி கொடூரமாக பலாத்காரம் செய்தார். அதன்பிறகு சிறுமியின் கழுத்தை அறுத்து கொன்று அப்பகுதியில் உள்ள புதரில் வீசிய சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடந்தது. அதன் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் […]
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், சட்டப்பேரவைத் தேர்தல் களப் பணிகள் குறித்து, பல்வேறு பகுதிகளில் கழகத்தினர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். திருச்சி வடக்கு மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லால்குடி வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் லால்குடியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கழக பொருளாளரும், திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.ஆர்.மனோகரன் கொண்டு, தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசனை வழங்கினார். கழக […]
மனநிலை சரியில்லாத பெண் குளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் உள்ள சின்னப்பா நகரைச் சேர்ந்த தம்பதியினர் சண்முகம் -ரமா. இத்தம்பதியருக்கு குழந்தை உள்ளது . சண்முகம் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ரமா சற்று மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ரமாவை நேற்று இரவு முதல் காணவில்லை என்று அவரது கணவர் சண்முகம் அப்பகுதியில் தேடியுள்ளார். இதற்கிடையில் இன்று காலை பேரான்குளத்தில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக அப்பகுதியினர் காவல்துறையினருக்கு […]
கிணற்று மண்ணை அள்ளிய தகராறில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடைக்கான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 44 வயதுடைய மணிவேல் . இவரது பெரியப்பா மகன் 65 வயதுடைய சின்னையா. இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வந்தனர். இருவருக்கும் சொந்தமான கிணறு அப்பகுதியில் அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கிணறு தூர்வாரப்பட்டதால் தோண்டப்பட்ட மண் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்தது. மண்ணை அள்ளுவதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று […]
புதுக்கோட்டை அருகே அக்காவுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு தங்கையுடன் திருமணம் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி என்ற கிராமத்தில் ராமலிங்கம் மகன் ராஜ்குமார் (30) என்பவர் வசித்து வருகிறார். அவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் மருங்கபள்ளம் என்ற கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் மூத்த மகளுக்கும் திருமணம் செய்வதற்கு நிச்சயக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நேற்று முன்தினம் திருமணம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. அதற்காக கோவிலின் […]
கோடீஸ்வரர் ஒருவர் பெண் குழந்தையை விலைக்கு வாங்கிய சம்பவம் அறிந்து காவல்துறையின் விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் ஹாஜி முஹம்மது – ஆமினா பேகம். இவர்களுக்கு 2 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஹாஜி ஓட்டல் மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து ஆமினாவின் பக்கத்து வீட்டில் வசித்த சலவைத் தொழிலாளி கண்ணன் என்பவர் நீங்கள் ககொரோனாவால் வருமானம் […]
விவசாயி ஒருவர் நிவர் புயலிடமிருந்து பாதுகாக்க தன் வீட்டின் ஓடுகளை கழட்டி கீழே அடுக்கி வைத்துள்ள காட்சி வைரலாகி வருகிறது. தமிழகத்தில் நிவர் புயல் இன்று கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் நிவர் புயல் கரையை கடக்கும்போது புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், மேலும் அதி வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் புயலில் இருந்து தப்பிக்கவும், தங்களது உரிமைகளை […]
புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தொழில் பிரிவு அணி சார்பில் இலவசமாக பொதுமக்களுக்கு மெழுகுவர்த்திகள் வழங்கப்பட்டன. நிவர் புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகளவில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்திருந்தது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி மற்றும் கொசுவர்த்தி காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அதிகளவில் வாங்கி வருகின்றனர். இதனால் மெழுகுவர்த்தி […]
கணவர் ஒருவர் வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தும் தனது மனைவியை மீட்டு தருமாறு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் வசித்து வரும் தம்பதிகள் சாமி – ராஜேஸ்வரி. ராஜேஸ்வரி குடுமியான்மலையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளர். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மேலும் சாமி மலேசியாவில் வேலை பார்த்து வருவதால் அவ்வப்போது விடுமுறைக்காக மட்டும் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வந்து தன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து சென்று வந்துள்ளார். […]
விராலிமலை அருகே பெற்ற குழந்தையை வறுமைக்காக தாயே ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இருக்கின்ற வேலூர் பூங்கா நகர் இன் ஹாஜி முகமது மற்றும் அமினா பேகம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி அவர்களுக்கு நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே ஹாஜி முகமது சமையல் வேலை செய்து […]
நபர் ஒருவர் தங்கநகை மற்றும் பணத்திற்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரஞானம்பட்டியில் வசிப்பவர் சந்தியா. இவருக்கு ஒரு நாள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இருந்து டோனி மைக்கேல் என்பவரிடம் இருந்து ஒரு தகவல் வந்துள்ளது. அதில் அவர் தான் லண்டனில் உள்ளதாகவும், பிறருக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்துள்ளார். எனவே சந்தியா தன்னுடைய சகோதரன் ஜோதியின் செல்போன் எண்ணை டோனி மைக்கேலுக்கு கொடுத்துள்ளார். இதையடுத்து டோனி […]
புதுக்கோட்டை நீதிமன்றத்தில் 75 வழக்குகளில் கலர் ஜெராக்ஸ் எடுத்து போலி முத்திரைத்தாள்கள் சமர்ப்பித்து மோசடி நடைபெற்றது குறித்து மாவட்ட நீதிமன்றம் நிர்வாக அதிகாரி காவல்துறையிடம் புகார் அளித்தார். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும்போது வழக்கறிஞர்கள் நீதிமன்ற சிலுடன் கூடிய முத்திரைதாள் மூலமாக வழக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் கடந்த வருடம் 75 வழக்குகளில் முத்திரைத்தாள்கள் போலியாக ஜெராக்ஸ் கொடுத்து நீதிமன்ற சிலுடன் வழக்கு தாக்கல் செய்திருப்பது தெரியவந்தது. இதன்முலம் 27 லட்சத்து […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் சோக்கத்தை ஏற்படுத்தியுள்ளது . புதுக்கோட்டை மாவட்டத்தின் அருகே கந்தர்வகோட்டை எனும் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். 45 வயதான இவர் கூலி தொழிலாளி ஆவார். இவரது மனைவி செல்வி . இத்தம்பதிக்கு பவுல்ராஜ், ராஜேஷ் என இரண்டு மகன்களும் அனுஷ்யா என்ற மகளும் உள்ளனர். பன்னீர்செல்வம் மற்றும் செல்வி இருவரும் நேற்று கல்லறை திருநாளுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக கந்தர்வகோட்டை மோட்டார் சைக்கிளில் வந்தனர். அங்கு […]
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மட்டும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் செல்வம், இணை செயலாளர் பத்மா மாவட்ட செயலாளர் பச்சையம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர் ஆக்கி குறைந்தபட்ச ஊதியம் இருபத்தி நான்காயிரம் ரூபாய் […]
புதுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாத காலமாக ஊதியம் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நகராட்சி ஆணையர் முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை நகராட்சிகள் சுமார் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக மேற்பார்வையாளர், கிளார்க், மேஸ்திரி ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலரும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதமாக ஊதியம் வழங்கவில்லை. மேலும் இதுகுறித்து கேட்டால் நகராட்சி நிர்வாகம் முறையாக பதில் கூறவில்லை […]
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தூரிலுள்ள மதனப்பள்ளி அடுத்த சீக்கலபைலு பகுதியை சேர்ந்தவர் அமர் (வயது 22). ஆட்டோ டிரைவரான இவர் வலசப்பள்ளி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சிரவந்தி (21) என்பவரை காதலித்து வந்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரத்தைப் பற்றி அறிந்த இரு குடும்பத்தினரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே இருவீட்டாரும் தங்களை பிரித்து விடுவார்கள் எனக்கருதினர். இதனால் […]
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கருங்குடிக்காடு கிராமத்தில் குடி தண்ணீருக்காக சாலையை கடந்து சென்று கிராம மக்கள் தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை இருந்துள்ளது. மேல்மங்கலம் ஊராட்சியை சேர்ந்த கருங்குடிக்காடு அம்பலகாரர் குடியிருப்பு பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகள் கடந்த 10 மாதங்களாக ஆழ்குழாய் கிணறு பழுதான நிலையில் உள்ளது. அதனால் காசு கொடுத்து குடிதண்ணீர் வாங்கி உபயோகப்படுத்தும் சூழல் இருந்துள்ளது. இந்நிலையில் நமது செய்தியாளர் கருப்பையா அவர்கள் இது குறித்து […]
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை நினைவு சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலையில் 100 கோடி ரூபாய் மதிப்பீடு பிரிக்கப்பட்டுள்ள ஐடிசி தொழிற்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளார். அந்த நிகழ்வில் பேசிய அவர், “இந்திய அளவில் அதிக முதலீட்டை ஈர்க்க மாநிலமாக தமிழகம் இருக்கின்றது. தமிழக அரசு 55 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார். அதன்பிறகு புதுக்கோட்டையில் கொரோனா […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மயானம் செல்வதற்கு சாலை வசதி இல்லாததால் உயிரிழந்த மாணவரின் உடலை உறவினர்கள் வயல் வழியாக தூக்கி சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்குடி பகுதியில் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு வசித்து வரும் பொது மக்களுக்கான மயான கொட்டகை இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு செல்வதற்கு எந்த ஒரு சாலை வசதியும் இல்லை. அதனால் அங்கு உயிரிழந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதில் […]
வரும் ஜனவரி மாதம் காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு தமிழக முதல்வர் 100 பொக்லைன் இயந்திரம் கொண்டு அடிக்கல் நாட்டு உள்ளார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1.31 கோடி ரூபாய் மதிப்பிலான கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதில் அடிக்கல் நாட்டி விழாவில் பேசினார். அப்போது 100 ஆண்டு கால திட்டமாக விவசாயிகள் கோரிக்கை காவிரி […]
அறந்தாங்கி அருகே சந்தமணி கிராமத்தில் சொத்து பிரச்சனையில் பாட்டியை கொன்ற பேரனை காவல்துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் உள்ள சந்தமணி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி வள்ளியம்மை தன் மகள் கலைஅரசி என்பவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பூர்வீக சொத்து தொடர்பாக வள்ளியம்மைக்கும், கலையரசியின் மகன் பிருத்வி ராஜ் என்ற சுப்பிரமணியனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இதனிடையே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாட்டி வள்ளியம்மை, பேரன் சுப்பிரமணியம் […]
கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் அறந்தாங்கி அருகே இருக்கும் மணமேல்குடியில் மளிகை கடை வைத்திருப்பவர் முகமது ராவுத்தர். இவரது கடைக்கு 9 வயது சிறுமி அடிக்கடி பொருள் வாங்க செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று சிறுமி பொருள் வாங்கச் சென்றபோது முகமது ராவுத்தர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அழுதுகொண்டே கடையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய சிறுமி தாயிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். […]
மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையில் 2 கிலோ எடையுள்ள இரண்டு அதிசய சிங்கி இறால் சிக்கியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டைப்பட்டினம் என்ற பகுதியில் உள்ள மீனவர்கள் நேற்று முன்தினம் விசைப் படகுகள் மூலமாக மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் வழக்கம்போல் மீன் பிடித்துக்கொண்டு நேற்று கரை திரும்பியுள்ளனர். அப்போது ஒரு மீனவரின் வலையில் 2 கிலோ எடையுள்ள இரண்டு அதிசய சிங்கி இறால் சிக்கி இருப்பதை கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். அதன் சராசரி விலை […]
புதுக்கோட்டையில் மாதுளம் பழச்சாறில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 11 வயது சிறுமி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மேட்டுப்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவர் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுமி மர்மமான முறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிறுமியின் தாத்தா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த சிறுமியின் தாய் […]
கொரோனா வரும் வரை ஒன்றும் தெரியாது வந்த பின்பு தான் அதன் வலி தெரியும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள பழங்குடிகள் நடமாடும் நியாய விலை கடையை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் அரசு விழாக்களை நடத்தினால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதாலேயே விழாக்கள் நடத்துவதைத் தவிர்த்து வருவதாக கூறினர். முக கவசம் அணியாமல் இருந்தால் கொரோனா […]
புதுக்கோட்டை சார்ந்த நாத சுவாமி கோவில் அருகே உள்ள பல்லவர் குலத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதியில் சுகாதார கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை நகரின் மையப் பகுதிகள் சாந்த நாதசுவாமி கோவில் அருகே பல்லவன் குளம் அமைந்துள்ளது. இக்குளத்தில் நான்கு பகுதியிலும் கீழராஜவீதி வடக்கு, கீழராஜவீதி தெற்கு, ராஜவீதி கீழராஜவீதி வீதிகள் அமைந்துள்ளன. நகரவாசிகள் வெளியூரில் இருந்து வந்துள்ள கூலி தொழிலாளர்கள் கட்டுமான தொழிலாளர் உள்ளிட்டோரும் இந்த குளத்தில் நீரைத்தான் உபயோகப்படுத்துகின்றனர். இந்நிலையில் […]
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வடக்கு தச்சம்பட்டியில் கோழியை விழுங்கிய 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது. அன்னவாசல் அருகேயுள்ள வடக்குத்ச்சம் பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள பகுதியில் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை ஆடுகளை அவிழ்த்து விட அங்கு சென்றபோது தொடர்ந்து கோழிகள் சத்தம் கேட்டுள்ளது. அருகே சென்று பார்த்த போது 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கிக் கொண்டிருந்தது. […]
புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி பால் வழங்கும் இயந்திரம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு 24 மணி நேரம் தடையின்றி தரமான பால் கிடைக்கும் என்றும் வேளாண்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் உழவர் சந்தை உள்ளிட்ட 12 இடங்களில் கடந்த 10 ஆண்டுகளாக கறவை மாடு மூலம் கலப்படமற்ற பசும்பால் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் புதுக்கோட்டை உழவர் சந்தையில் வேளாண் வணிகத்துறை சார்பில் தானியங்கி பால் வழங்கும் ATM இயந்திரம் இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக […]