Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குப்பைகளை கொட்ட வெட்டப்பட்ட குழி…. “நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான சிறுவர்கள்”… சோகத்தில் கிராமம்..!!

திருமயம் அருகே குப்பைகளை கொட்டுவதற்காக வெட்டப்பட்டிருந்த பள்ளத்தில், தேங்கி இருந்த நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இருக்கும் சந்தன விடுதி பகுதியில் வசித்து வருபவர்  கருப்பையா என்பவரின் மகன் அன்புச்செல்வன்.. 8 வயதுடைய இவர் 3 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று விட்டார்.. இந்த சிறுவனும், 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சிங்கப்பூர் கருப்பையா என்பவரின் மகன் விமல்ராஜ் (10) ஆகிய இரண்டு பேரும் தற்போது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உயிர் காக்கும் சேவையில் முன்னேற்றம்…. சென்னையை தொடர்ந்து புதுக்கோட்டையில்….. மிக விரைவில் தொடக்கம்…..!!

புதுக்கோட்டையில் மக்களின் அவசர தேவைக்காக 108 ஆம்புலன்ஸ் சேவை மையம் அமைக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மிகுந்த பயனுள்ளதாக இருந்து கொண்டிருக்கிறது. சுகாதாரத் துறையினர் செயல்படுத்திக் கொண்டிருக்கும் இந்த சேவையை தனியார் நிறுவனம் ஒன்று நிர்வாகம் செய்து வருகிறது. உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் அவசர சிகிச்சைக்காக 108 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால், உடனடியாக அவர்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் கேட்கப்பட்டு ஆம்புலன்ஸ் விரைந்து அப்பகுதிக்கு செல்லும். அந்த ஆம்புலன்ஸ் ஊழல் அருகில் இருக்கின்ற […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருமணமாகததால் வந்த பயம்….. ஆம்லெட்டில் விஷம் கலந்து மகளை கொன்ற தந்தை….. புதுக்கோட்டை அருகே சோகம்….!!

புதுக்கோட்டை அருகே மாற்றுத்திறனாளி மகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  புதுக்கோட்டை பகுதி அருகே வசித்து வருபவர் செல்லையா. இவருக்கு வயது 70. இவரது மகள் சாந்தி. இவருக்கு வயது 40. நீண்ட வருடங்களாக தனது மகள் சாந்திக்கு திருமணம் செய்து வைக்க பல்வேறு ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார் செல்லையா. ஆனால் மகள் சாந்தி மாற்றுத்திறனாளி என்பதாலும், மீறி அவரை பெண் கேட்பவர்கள் அதிக வரதட்சணை கேட்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஏழைகளுக்கு சாத்தியமில்லை… “மகள் இறப்பே கடைசியாக இருக்கட்டும்”… கண்ணீருடன் கோரிக்கை வைக்கும் தந்தை..!!

எனது மகளை உதாரணமாகக் கொண்டு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என இறந்த மாணவியின் தந்தை அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் டி.கலபம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்.. இவரது 17 வயது மகள் ஹரிஷ்மா ஸ்ரீ பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வரவில்லை.. இதனால் வேதனையடைந்த மாணவி, பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.. அதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“என் கனவுல மண்ணு விழுந்துட்டுதே” பெற்றோரிடம் கதறிய மகள்…. நேர்ந்த சோகத்திற்கு இது தான் காரணமா…?

நீட் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வராததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஆலங்குடி அடுத்த பி.களபம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ்மா. இவர் பட்டுக்கோட்டையில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். சிறுவயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் ஹரிஷ்மா நீட் தேர்வுக்கு அதிக பயிற்சிகளை எடுத்து வந்தார். இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த ஹரிஷ்மாவிற்கு ஹால்டிக்கெட் வரவில்லை. இதுகுறித்து தன்னுடன் விண்ணப்பித்திருந்த சக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீட்தேர்வு ஹால்டிக்கெட் வரவில்லை… கடுமையாக திட்டினாரா அப்பா?… மனமுடைந்து மகள் எடுத்த சோக முடிவு..!!

நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வராததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே இருக்கும் டி.களபம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவரின் மகள் ஹரிஷ்மா 12ஆம் வகுப்பு படித்து முடித்த நிலையில், நீட் தேர்வு எழுதவுதற்காக விண்ணப்பித்திருந்தார்.. இதனையடுத்து ஹரிஷ்மாவுடன் பயின்ற சக மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வந்துவிட்டது.. ஆனால் அவருக்கு மட்டும் ஹால்டிக்கெட் வரவில்லை.. இதனால் மனமுடைந்த மாணவி, கடந்த 31ஆம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இரவில் இடியுடன் பெய்த மழை… மின்சாரம் தாக்கி மாமியார், மருமகள் உயிரிழந்த சோகம்..!!

மின்சாரம் பாய்ந்து மாமியார் மற்றும் மருமகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்த நிலையில்,65 வயதுடைய  ராஜ கோகிலா தனது வீட்டுத் தொட்டியில் மின் வயர் அறுந்து கிடந்தது தெரியாமல் தொட்டியின் அருகே சென்றபோது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். அதனைத்தொடர்ந்து, இதனைஅவரின் மருமகள் ராதிகா (31) தண்ணீர் எடுப்பதற்காகச் சென்ற தனது மாமியாரைக் காணவில்லை என்று தொட்டியின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அச்சத்தில் ஆழ்ந்த புதுக்கோட்டை…இதுதான் காரணமாம்…!!!

புதுக்கோட்டையில்  இன்று ஒரே நாளில் மட்டும் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருந்தாலும் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5,951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது வரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,91,303 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொங்க வைத்து அடித்துக் கொலை : 10 பேர் சேர்ந்த கும்பல்… கிராம மக்கள் சிறைபிடித்தனர்…!!

புதுக்கோட்டை அருகே கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஒருவரை அடித்துக் கொலை 10 பேர் கொண்ட கும்பலை கிராம மக்கள் சிறைபிடித்தனர். திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ரகுராமன் என்ற அக்பர் இவருக்கு வேறு சிலருக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிலர் வாங்கி பணத்தை திரும்பி கேட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செக்லாகுடி கிராமத்திற்கு ரகுமானை கடத்திச் சென்றுள்ளனர். அங்கு அவரை தலைகீழாக கட்டி தொங்க வைத்து அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

3 ஆண்டுகள் ஆடு மேய்த்த சிறுவன் மீட்பு….!!

ஆடு மேய்ப்பதற்காக 40,000 ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்ட 10  வயது சிறுவனை வருவாய் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். தங்கம் வெள்ளி நகைகளை அடகு வைப்பது போன்று, 10 வயது சிறுவனை40,000 ரூபாய்க்காக ஆடு மேய்க்க அடமானம் வைத்தது கும்பகோணம் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி குழந்தை ராம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, முருகானந்தன் என்பவரின் 40,000 பெற்றுக்கொண்டு தனது மகனை அடமானம் வைத்துள்ளார். அடமானம் பெற்ற முருகானந்தம் சிறுவனை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு கூண்டு அமைக்கும் பணி…!!

புதுக்கோட்டையில் அண்ணா, பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு கூண்டு அமைக்கும் பணி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் சமீபகாலமாக அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும் வருகிறது. சிலைகளுக்கு சாயம் பூசுவது, காவி பூசுவது போன்ற பல்வேறு செயல்களில் சமூக விரோத கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள விடுதி கிராமத்தில் உள்ள பெரியார் சிலையின் தலை துண்டிக்கப்பட்ட கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கட்டைப்பையில் வீசிச் சென்ற பச்சிளம் குழந்தை மீட்பு …!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையை கட்டைப்பையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் ஆறடிகொள்ளை என்ற கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், நேற்று இரவு ஒரு கட்டைப்பை கிடந்துள்ளது. குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டதால், அவ்வழியாக வந்தவர்கள் பையை திறந்து பார்த்த போது ஆண் குழந்தை ஓன்றுபையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கீரமங்கலம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இரு சகோதரிகளின் புதிய முயற்சி… குவியும் பாராட்டுக்கள்…!!

பள்ளி விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் நோக்கத்தில் இரு சகோதரிகள் செய்துவரும் செயலை மக்கள் பாராட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள செரியலூர் கிராமத்தில் வசித்து வருபவர் இரும்பொறை. இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு மாட்சிமை என்ற 18 வயது மகளும் உவகை என்ற 17 வயது  மகளும் இருக்கின்றனர். இவர்களில் மாட்சிமை சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். உவமை பிளஸ்-2 முடித்த நிலையில் கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பித்து இருக்கிறார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பிளாஸ்மா தானம் செய்ய முன்வரவேண்டும்… விஜயபாஸ்கர் கோரிக்கை…!!!

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுக்கோட்டை நகராட்சி, சந்தைப்பேட்டை, நரிமேடு ஆகிய பகுதிகளில் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணிய உரமாகும் மையங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்துள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிறப்பான சிகிச்சைகளால் பெரும்பாலானவர்கள் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

5 மணி நேரத்திற்கும் மேல் மருத்துவர்கள் வராததால் நோயாளி மரணம் …!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளி 5 மணி நேரம் ஆகியும் மருத்துவர்கள் வராததால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பூங்கா நகரைச் சேர்ந்தவர் ராமானுஜம், ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர் மூச்சுத்திணறல் காரணமாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 5 மணி நேரத்திற்கும் மேலாகியும் எந்த மருத்துவரும் வந்து பார்க்காததால் கடும் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு ராமானுஜம் பரிதாபமாக உயிர் இழந்தார், […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர் கைது…!!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். குப்பத்து பட்டி கிராமத்தை சேர்ந்த 15 வயதுள்ள பத்தாம் வகுப்பு மாணவியை, அதே ஊரை சேர்ந்த உறவினரான முருகன் என்ற இளைஞன் பலாத்காரம் செய்தார் என்பது புகார். மேலும் அதனை ஆபாச படமாக எடுத்து மனைவியின் தாயாரிடம் காட்டி தமக்கு திருமணம் செய்து வைக்கும்படி  மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் தாயார் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட கொரோனா நோயாளி – அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாடு…!!!

கொரோனா தொற்றுக்கு  சிகிச்சையில் இருந்தவர் அவரது தந்தையின் இறப்புச் சடங்கில் பாதுகாப்புடன் கலந்து கொண்டு திரும்பி சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த தமிழரசன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மகன் அரங்கநாதன் கொரோனா தொற்றுக்கு புதுக்கோட்டை அரசு சிறப்பு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையிடம் பேசி, அரங்கநாதனை பாதுகாப்பு உடைகளோடு இறுதிச்சடங்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த லாரி… சாலையில் கவிழ்ந்து விபத்து… ஒருவர் பரிதாப பலி… 4 பேர் படுகாயம்..!!

காரையூர் அருகே லாரி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் காரையூர் அருகே இருக்கின்ற அம்பலக்காரன்பட்டி என்ற பகுதியில் சின்னையா என்பவர் வசித்துவருகிறார். அவரின் வீட்டு கட்டுமான பணிக்காக பெருமாநாட்டிலிருந்து லாரி மூலமாக ஹாலோ பிளாக் கல் ஏற்றி வரப்பட்டுள்ளது. அப்போது இடையன் பாறை என்னும் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரியில் இருந்த அம்பலக்காரன்பட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வம்(24) சம்பவ […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முன்விரோதம்… “சிற்றுண்டி கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்”… ரூ 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதம்..!!

ஆலங்குடி அருகே முன்விரோதம் காரணமாக சிற்றுண்டி கடைக்கு தீ வைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே முன்விரோதம் காரணமாக சிற்றுண்டி கடைக்கு தீ வைத்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர் தீ வைக்கப்பட்ட கடையின் உரிமையாளராக நாகராஜன் ஆலங்குடி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் அப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். இந்த கடை நேற்று இரவு திடீரென தீப்பற்றி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை… ஒன்றரை லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு…!!

ஒரு செல்போன் கடையில் பூட்டை உடைத்து அங்கிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மேல ராஜ வீதியில் செல்போன் கடை ஒன்றில் நேற்றிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பூட்டை உடைத்து விட்டு சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பில் உள்ள கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனை அடுத்து இன்று காலை வழக்கம் போல் கடையைத் திறக்கவந்த உரிமையாளர், கடைக்கு வந்து பார்க்கும் பொழுது கடையின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை இல்லை ….!!

புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இளைஞன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அதிக அளவு சிகிச்சை கொடுப்பது அரசு மருத்துவமனையாகவே அமையப்பெற்றுள்ளது. சில தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் அதிக அளவு நோயாளிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் ஒரு சில இடங்களில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சரியாக கொடுக்கவில்லை என குற்றம் சுமத்தி வருகின்றனர். அவ்வகையில் புதுக்கோட்டை மாவட்டம் ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

என்னால் செலவு வரக்கூடாது… கண்ணீர் அஞ்சலி போஸ்டர் டிசைன் செய்து விட்டு… தோட்டத்தில் சடலமாக கிடந்த இளைஞர்… கதறும் குடும்பத்தினர்..!!

வீட்டில் கடுமையாக நடந்து கொண்டதால் தனக்குப் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்துக்கொண்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஐடிஐ மாணவன் சதீஷ்குமார். கடந்த 18 ஆம் தேதி ஏதோ பிரச்சனையின் காரணமாக சதிஷ்குமாரை அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் மிகவும் கடுமையாக திட்டி அடித்துள்ளனர். இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த சதீஷ்குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். ஆனால் குடும்பத்தின் வறுமை நிலையை உணர்ந்த அவர் […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா – அதிர்ச்சி ரிப்போர்ட்.!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 58,475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது. அதேபோல இன்று ஒரே நாளில்  74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜூலை 31வரை முழு ஊரடங்கு – திடீர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக சென்னையில் உயர்ந்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது குறைய தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பது அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இதை அடுத்து அதிகம் தொற்றுள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகங்கள் அதற்க்கு ஏற்றவாறு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதுக்கோட்டை நகராட்சி […]

Categories
சற்றுமுன் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் இருதரப்பினர் மோதல் – போலீசார் துப்பாக்கிச்சூடு …!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருதரப்பினர் மோதிக்கொண்டு அரிவாளால் வெட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கே புதுப்பட்டி அருகேயுள்ள போசம்பட்டி என்ற கிராமத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒரே பிரிவினரை சார்ந்த இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த சூழலில் இன்று காலை இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, அதன் காரணமாக ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டி தாக்கிக் கொண்டனர். இதில் சம்பவ இடத்தில் திருநாவுக்கரசு மற்றும் சின்னையா நடராஜன் ஆகிய இருவருக்கும் […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அறந்தாங்கி 7 வயது சிறுமி கொலை வழக்கு : கைது செய்யப்பட்ட ராஜா தப்பியோட்டம்..!!

அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான ராஜா தப்பியோடியுள்ளான். சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இருக்கும் ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து சமூக ஆர்வலர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இதில் பக்கத்து வீட்டில் பூக்கடைக்காரரான ராஜா (26) என்பவன் சிறுமியை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“கொரோனா நோயாளிகளை அனுமதிக்க கூடாது” மறியலில் இறங்கிய மக்கள்…!!

கொரோனா பாதித்தவர்களை பிரசவ வார்டுக்கு அருகே உள்ள கட்டிடத்தில் மாற்றக்கூடாது என மக்கள் மறியலில் இறங்கினர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டுகளுக்கு அருகே உள்ள கட்டிடத்திற்கு கொரோனா பாதித்த 18 நபர்களை மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நோயாளிகள் ராணியார்பேட்டை மருத்துவமனையில் இதற்கு முன் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர்கள் இங்கு வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை அறிந்த பிரசவ வார்டில் உள்ள கர்ப்பிணிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் கொரோனா பாதித்தவர்களை இங்கு அனுமதிக்கக் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொரோனா என்பதால்… கை விரித்த தனியார் மருத்துவமனை…. காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்….!!

புதுக்கோட்டை அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், உடம்பில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை கொள்ள நேரிடும் சூழ்நிலையில், மருத்துவமனையில் முதலில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு, அதனுடைய முடிவு வெளியான பின்பு நோயாளிகளுக்கு சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளில் கடைபிடிக்கக் கூடிய ஒரு விஷயமாகும். அந்த […]

Categories
சிவகங்கை புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சென்னை செல்வதாக கூறி… வீட்டை விட்டு சென்றவர் குளத்தில் சடலமாக கிடந்த அதிர்ச்சி… போலீசார் விசாரணை..!!

திருமயம் உச்சிப்பாறை குளத்தில் மிதந்த ஆண் ஒருவரின்  உடலை மீட்ட போலீசார் கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உச்சிப்பாறை குளத்தில் ஆண் ஒருவரின் உட….ல் ஒன்று மிதப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் தியாகராஜன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று அந்த உடலை கைப்பற்றி திருமயம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். பின்னர் இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அவனை தூக்கில் போடுங்க… அப்பதான் இறங்குவேன்… டவரில் ஏறி உறவினர் தற்கொலை முயற்சி..!!

அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி, அச்சிறுமியின் உறவினர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் என்ற கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இந்த சம்பவத்திற்கு சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த கொடுஞ் சம்பவத்தை […]

Categories
கிரிக்கெட் புதுக்கோட்டை விளையாட்டு

7 வயது சிறுமி வன்கொடுமை… நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்… ரொம்ப கஷ்டமா இருக்குயா… ஹர்பஜன் சிங் வேதனை..!!

புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, “நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்” என்று  ஹர்பஜன் சிங் வேதனையுடன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் என்ற கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்துள்ளனர். இந்த சூழலில் உயிரிழந்த அந்த சிறுமியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த […]

Categories
சற்றுமுன் புதுக்கோட்டை மாநில செய்திகள்

நெஞ்சை பதறச் செய்கிறது… சட்டப்படி கடுமையான நடவடிக்கை…. முதல்வர் ட்விட் …!!

சிறுமி பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்ட வழக்கில் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் 2 பேரை கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மீண்டும் ஒரு சிறுமி!… “அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை”… அதிரச் செய்கிறது… கொந்தளித்த ஸ்டாலின்..!

அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி  அரிமளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் கடந்த 31ஆம் தேதி இரவு முதல் காணாமல் போயுள்ளார்.. அதனைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.. ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.. இதையடுத்து ஏம்பல் காவல் நிலையத்தில் தங்களது மகள் காணாமல் போய்விட்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், சிறுமியை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

7 வயது சிறுமியை… பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்ற இளைஞர்… புதுக்கோட்டையில் அதிர்ச்சி..!!

புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை  தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி  அரிமளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் கடந்த 31ஆம் தேதி இரவு முதல் காணாமல் போயுள்ளார்.. அதனைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.. ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.. இதையடுத்து ஏம்பல் காவல் நிலையத்தில் தங்களது மகள் காணாமல் போய்விட்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தேதி குறிச்சா போதாது…. அனுமதி வாங்கனும்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

புதுக்கோட்டையில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன் உரிய அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு 5வது கட்ட நிலையில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் மட்டும் பொது முடக்கம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, பல பகுதிகளில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த சமயத்தில் சுப நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் ஐம்பதுக்கும் குறைவான நபர்களை வைத்து நடத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முயலை வேட்டையாடிய 6 பேர்… அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!

முயல் வேட்டையில் ஈடுபட்ட 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளத்திவிடுதி கிராமத்தில் அமைந்துள்ள வனப்பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் முயல் வேட்டை செய்து வருவதாக ஆலங்குடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து துணை ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவலர்கள் பள்ளத்திவிடுதி வனப்பகுதிக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதத்தில் 6 பேர் கொண்ட கும்பலை கண்டனர். காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை… காதல் தோல்வியா?… போலீசார் விசாரணை..!!

இளம்பெண் தூக்குப்போட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்த சம்பவத்திற்கு, காதல் தோல்வி தான் காரணமா? என போலீசார் பெண்ணின் உறவினர் மற்றும் பொது மக்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலுப்பூரைச் சேர்ந்த அந்த 17 வயதுடைய இளம்பெண் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டு உத்திரத்தில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எனக்கு சொத்து வேணும்… மறுத்த முதல் மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவன்… ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்..!!

கடந்த 2016ஆம் ஆண்டு சொத்துக்காக  தன்னுடைய முதல் மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த நல்லம்மாள் என்பவரைத் கல்யாணம் செய்து கொண்டுள்ளார்.. இதையடுத்து சில வருடங்களுக்குப் பிறகு நல்லமாளின் சகோதரி ஜெயாவை 2ஆவதாக கல்யாணம் செய்துள்ளார்.. இந்நிலையில் முதல் மனைவியான நல்லம்மாள் பெயரில் அதிகளவு சொத்துக்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கருப்பையா சொத்து அனைத்தையும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பிரசவத்தையடுத்து மயக்கமடைந்த பெண்… போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்..!!

பிரசவத்தையடுத்து மயக்கமடைந்த பெண்ணை ரூ 2 லட்சம் வரை செலவாகக்கூடிய சிகிச்சையளித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் காப்பற்றியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே இருக்கும் கடற்கரை கிராமமான விச்சூரைச் சேரந்தவர் கிளாஸ்டிஸ் கீதா.. கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக அறந்தாங்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு, கடந்த 10ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.. அறுவை சிகிச்சைக்கு அடுத்தநாள் வயிற்றில் இருந்து நச்சுப் பொருள்கள் மூச்சுக்குழாய்க்குள் சென்று விட்டதால் அவர் மூச்சுவிட சிரமப்பட்டு மயக்கநிலையை அடைந்தார். இதையடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“நானும் ரௌடி தான்”… தெனாவெட்டாக சுற்றியவரை ஓட ஓட வெட்டிக்கொன்ற கும்பல்..!!

அறந்தாங்கியில் ரவுடியாக வலம் வந்த சுமை தூக்கும் தொழிலாளியை ஓட ஓட விரட்டி சரமாரியாக ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, எல்.என் புரம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் சுமை தூக்கும் தொழிலாளியாவார்.. இவர் அடிதடி வழக்குகள் மற்றும் கொலை மிரட்டல் வழக்குகளில் சிறை சென்று வந்துள்ளதால் ரவுடியாக அறியப்படுகிறார். அதற்கு ஏற்றார் போல் தன்னுடைய  பெயரை ‘இடி’ மணி என மாற்றி வைத்துக்கொண்டு கெத்தாக சுற்றி […]

Categories
சற்றுமுன் புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

100 நாள் வேலை திட்ட பணிகள் நிறுத்தம் – தமிழக மக்கள் ஷாக் …!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 நாள் திட்ட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை நீங்கலாக 36 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு கோடியே 23 லட்சம் பயனாளர்கள் பயனடைகின்றனர். இந்நிலையில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  ஊரக வளர்ச்சித்துறை ஒப்பந்த பணியாளர் கடந்த 15ம் தேதி முதல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மதுபோதையில்… பெண் போலீசாரை தகாத வார்த்தைகளில் பேசிய திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு..!!

மதுபோதையில் பெண் போலீசாரை தகாத வார்த்தைகளில் பேசியதாக திமுக ஒன்றியச் செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி திமுக ஒன்றியச் செயலாளராக அடைக்கல மணி செயல்பட்டு வருகிறார்.. இவர் ஜூன் 15ஆம் தேதி இரவு மதுகுடித்து விட்டு போதையில் காரில் வந்த போது, வளையப்பட்டி 5ஆம் எண் சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போக்குவரத்து பெண் போலீசார் பிரான்சிஸ் மேரியை தகாத வார்த்தையில் பேசியதோடு, மட்டுமில்லாமல் மோதலிலும் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று 32 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், சென்னையில் 1,257, செங்கல்பட்டில் 120, திருவள்ளூரில் 50, காஞ்சிபுரத்தில் 40, மதுரையில் 33, தூத்துக்குடியில் 38, திருவண்ணாமலையில் 33, ராணிப்பேட்டையில் 37, வேலூரில் 21, நெல்லையில் 25, கடலூரில் 27, தஞ்சையில் 12, விழுப்புரத்தில் 13, அரியலூரில் 1, கள்ளக்குறிச்சியில் 12, சேலத்தில் 3, திண்டுக்கல்லில் 2, கோவையில் 3, விருதுநகரில் 9, திருச்சியில் 8 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேனியில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் கொடூரம்…. பெண் எரித்து கொலை…. காதலன் அளித்த புகார்…. 7 பேர் மீது வழக்கு…!!

புதுகோட்டை மாவட்டத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணை எரித்து கொன்ற 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் விவேக் மற்றும் சாவித்திரி. இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள நினைத்து, தங்களது வீடுகளில் காதலை தெரிவிக்க, இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து தங்களது வீடுகளில் உள்ள பெற்றோர்களை பேசி புரிய வைக்க இருவரும் நினைத்த சமயத்தில், சாவித்திரி சில நாட்களாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

என் காதலிய கொன்னுட்டாங்க… நடவடிக்கை எடுங்க… காதலன் கொடுத்த புகார்… விசாரணையில் இறங்கிய போலீசார்..!!

தனது காதலி கவுரவக்கொலை செய்யப்பட்டதாக அவருடைய காதலன் போலீஸ் சூப்பிரண்டிடம் பரபரப்பு புகாரளித்துள்ளார்.. புதுக்கோட்டையை அடுத்துள்ள திருவரங்குளம் அருகேயுள்ள இடையன்வயலைச் சேர்ந்த நாகேஷ்வரன் என்பவரின் மகள் சாவித்ரி..  இவருக்கு வயது 19 ஆகிறது..  இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் காலேஜில் பி.எஸ்சி., விலங்கியல் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த மாணவியும் தோப்புக்கொல்லையை சேர்ந்த பெயிண்டராக வேலைபார்க்கும் 20 வயதுடைய விவேக்  என்பவரும் கடந்த சில வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு மாணவி சாவித்ரியின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இவர்கள் வரும் முன் 0…. வந்த பின் 2…. புதுக்கோட்டை வந்த சென்னை மாணவிகளுக்கு கொரோனா உறுதி…!!

புதுக்கோட்டை கொரோனா பாதிப்பே இல்லாத ஆலங்குடியில் சென்னையில் இருந்து மாணவர்கள் வந்த நிலையில்கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வசித்து வரும் இரண்டு பெண்கள் சென்னையில் தனது கல்லூரி படிப்பை படித்து வந்துள்ளனர். அதில், ஒருவர் பிஎஸ்சி நர்சிங் படிப்பையும், மற்றொருவர் எம்பிஏ படிப்பையும் படித்து வந்துள்ளனர். இவ்வாறு இருக்கையில், கடந்த ஜூன் 7ஆம் தேதியன்று இருவரும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்து இபாஸ் பெற்று சென்னையில் […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் ஹெலிகாப்டர் விபத்து இல்லை… எரிந்தது முட்புதர்கள் மட்டுமே… மாவட்ட நிர்வாகம்!

புதுக்கோட்டையில் ஹெலிகாப்டர் ஏதும் விபத்துக்குள்ளாகவில்லை என்றும் மேலவசந்தனூர் கண்மாய் பகுதியில் காய்ந்த முட்கள் மட்டுமே எரிந்துக் கொண்டிருக்கின்றன என மாவட்ட நிர்வாகம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் பரவிய நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, செங்காளம் வைந்தலூர் வான் பகுதியில் பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து சிதறியது என தகவல்கள் வெளியாகின. புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசலை அடுத்துள்ள பேயடிக்கோட்டை கிராமத்தின் அருகே செங்காலம் வைந்தலூர் இந்த விபத்து நடந்ததாக கூறப்பட்டது. மேலும், ராணுவத்திற்கு சொந்தமான […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை அருகே ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது… அதில் பயணித்தவர்கள் நிலை..?

புதுக்கோட்டை மாவட்டம் அருகே சிறிய ரக ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்காளம் வைந்தலூர் வான் பகுதியில் பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியது என கூறப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசலை அடுத்துள்ள பேயடிக்கோட்டை கிராமத்தின் அருகே செங்காளம் வைந்தலூரில்  இந்த விபத்து நேர்ந்துள்ளது. ராணுவத்திற்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் இன்று புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் எல்லையில் பறந்து சென்றுகொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் 6 பேர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

போலீஸ் ஸ்டேஷனை மாமியார் வீட்டு ஒப்பிட்டுக் டிக் டாக் – மருமகன் கைது

புதுக்கோட்டையில் காவல் நிலையத்தை மாமியார் வீட்டோடு ஒப்பிட்டு டிக்டாக் செய்த மருமகன் கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களாகவே டிக் டாக் மூலம் எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டதோ அதையெல்லாம் செய்து சட்டம் முன்பாக மாட்டிக்கொள்ளும் பலரை நாம் பார்த்துள்ளோம். இது போன்ற செயல்களில் ஈடுபட்ட பலரையும் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் தான் தற்போது இன்னொருவர் மாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதி காவல்நிலையத்தை மாமியார் வீட்டுடன் ஒப்பிட்டு மருமகன் டிக்டாக் செய்துள்ளார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தனக்கு முன்னால் வேகமாகச் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர் பகுதியைச் சேர்ந்த காஜா அலாவுதீன். இவரின்  17 வயதான மகன் முபாரக் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். கொரோனா  ஊரடங்கு என்பதால் முபாரக் தனது சொந்த ஊரான அறந்தாங்கிக்கு வந்துள்ளார். இந்நிலையில்  பைக்கில் சென்ற முபாரக், தனக்கு முன்னால் வேகமாகச் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயற்சித்து தனது பைக்கை வேகமாக இயக்கியுள்ளார். அப்போது திடீரென எதிரே வந்த டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் சிக்கியுள்ளார், பலத்த காயமடைந்த அவர் சம்பவ […]

Categories

Tech |